நல்ல காணொளி! இயற்கை அழகு பாதுகாக்க பட வேண்டிய இடம். கோயில் பூசாரி கூறியது போல் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். மருத்துவமனை, பள்ளிக்கூடம் அமைத்து கொடுக்க நமது அரசு முயற்சி செய்ய சித்தேஸ்வரன் அருள் கிடைக்கட்டும். கரடுமுரடான பாதையில் பயணித்து காணொளி வழங்கியதற்கு உமக்கு நன்றி! வாழ்க வளமுடன்! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அருமை நண்பரே உங்கள் புண்ணியத்தில் நான் சிவனை கண்டேன் மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி நண்பா. எப்பவும் போல இந்த வீடியோ பதிவும் மி அருமையாக உள்ளது இயற்கை காட்சிகள் கண்களை கவர்ந்து மிக அழகாக உள்ளது super bro 😊
அருமை சகோ உங்கள் புண்ணியத்தில் சிவனை நானும் கண்டு கொண்டேன் குவைத்தில் இருந்து செந்தில்குமார் இன்னும் பல பொக்கிஷங்களை காண காத்துக் கொண்டிருக்கிறேன் ❤❤️❤️🙏🙏
உண்மை sema semaaa....super video bro நான் பவானி தான் ஆன என்னால போக முடியல உங்களால சித்தேஸ்வர மலையை ipo நேரில் பார்த்த மாதிரி இருந்தது super bro உங்களுக்கு சித்தேஸ்வரன் அருள் எப்பவும் இருக்கும்...... 🙏🏻
அருமை நான் ஒரு 20 முறைக்கு மேலாக சென்று ஐயனை தரிசித்து வந்துள்ளேன். முன்பெல்லாம் ஜீப் வசதி இல்லை இப்பொழுது பாதி மலைக்கு வசதி செய்துள்ளார்கள் ரொம்ப எளிமையாக உள்ளது
என்றைக்கும் சிவனடி ஒரு அற்புதமான உணர்வு தான் ப்ரோ. அதை விவரிக்கவே முடியாது. உங்களோட உள்ளுனர்வு வெளிபட்டது. செம செம 👌👌❤️🔥. நம்ம ஊர்ல இப்படி ஒன்று இவ்வளவு நாட்கள் தெரியாமேயே போச்சு. வேறலெவல் 👌
Both the videos are highly informative and good. I liked the way you narrated.It was as if I was traveling with you. Thanks for this wonderful experience.
என் சொந்த ஊர் வெள்ளிதிருப்பூர் பாலமலைக்கு 9 கிமீ நான் 2000 க்கு முன்பு 8 முறை சென்றிருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும் இப்போ பெருந்துறையில் இருக்கிறோம்
அருமை சகோ மேலே பழமை மாறாமல் வைத்து இருக்கிறார்கள் பார்க்கவே அருமையாக உள்ளது சகோ ஜீப்பில் பயணம் செய்து வீடியோ எடுத்தது மிகவும் அருமை ஜீப்பில் பயணம் செய்ய டிக்கெட் விலயை நீங்கள் சொல்லவில்லை என்று நினைக்கிறேன் கமெண்ட்ல சொல்லுங்க வாழ்த்துகள் சகோ
யாருப்பா நீ சிவன் கொடுத்த பிள்ளையா எனக்கு சித்தர் இதுபோல மலைப் பயணம் எல்லாம் ரொம்ப பிடிக்கும் ஆனா லேடிஸ் போகமுடியாத இடத்தையும் உங்களோட சேர்ந்து கண்குளிர நீங்கள் அடைந்த அத்தனை சந்தோஷமும் இங்கிருந்து அடைந்தேன் அதைவிட ஜீப்மேல டாப்ல பயணம் அடவான்ஜரான திகில் பயணம் அமேசான் ஆப்ரிக்கா காட்டுப் பயணம்னு சொல்வாங்களே அது மாதிரி பயமா இருந்தது உங்கள் பொண்டாட்டி குழந்தை அம்மா அப்பா ஞாபகம் தான் வந்தது செம தம்பி (மாலா)
தம்பி கேசவா இது எங்க ஊரு கண்ணு .இது மட்டும் இல்ல இன்னும் ஏராளமான அழகான ஊர் அம்மாபேட்டை ஈஸ்வரன் கோவில் பூலாம்பட்டி குட்டி கேரளா காவிரி ஆறு மேட்டூர் டேம் .
Bro daily valaiku poitu vanthu unga video parkamal erukava matan super video bro the green 💚💚💚💚💚 beautiful place and peaceful place I like the place super super super super super super very super video bro
Hai kesav anna neenga video ellam naturala yedharthama panringa. Rembave nalla irukku ana remba risk edukkathinga please. Unga family members ellaraiyum ketten sollunga, bye.
அருமையான அனுபவம் வாழ்த்துக்கள் நான் இரண்டு வீடியோவையும் பார்த்தேன் அழகு தம்பி உங்க சிரிப்பு முகமே சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻
நன்றிங்க சகோ🙏🤩❤❤❤
Super bro mass🎉🎉🎉❤❤❤❤
Y 4:46
😊🎉qq❤tari
நல்ல காணொளி! இயற்கை அழகு பாதுகாக்க பட வேண்டிய இடம். கோயில் பூசாரி கூறியது போல் சாலை
அமைத்துக் கொடுக்க வேண்டும். மருத்துவமனை,
பள்ளிக்கூடம் அமைத்து கொடுக்க நமது அரசு முயற்சி
செய்ய சித்தேஸ்வரன் அருள்
கிடைக்கட்டும். கரடுமுரடான
பாதையில் பயணித்து காணொளி வழங்கியதற்கு
உமக்கு நன்றி! வாழ்க வளமுடன்!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thanks sako❤🙏🤩
அருமை நண்பரே உங்கள் புண்ணியத்தில் நான் சிவனை கண்டேன் மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி நண்பா. எப்பவும் போல இந்த வீடியோ பதிவும் மி அருமையாக உள்ளது இயற்கை காட்சிகள் கண்களை கவர்ந்து மிக அழகாக உள்ளது super bro 😊
Thanks sako🙏🤩❤
அருமை சகோ உங்கள் புண்ணியத்தில் சிவனை நானும் கண்டு கொண்டேன் குவைத்தில் இருந்து செந்தில்குமார் இன்னும் பல பொக்கிஷங்களை காண காத்துக் கொண்டிருக்கிறேன் ❤❤️❤️🙏🙏
நன்றி ஐயா❤🙏😊
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சித்தேஸ்வரனே போற்றி போற்றி சூப்பர் அருமை டா தம்பி சூப்பர் 👍👍👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Thanks sako❤🙏🤩
வேற லெவல் ப்ரோ நீங்க மலைக்கு போயிட்டு வந்த காட்சிகள் எல்லாம் பாக்குறதுக்கு அற்புதமா இருந்துச்சு பாக்குறதுக்கே வேற லெவல்ல இருந்துச்சு சூப்பர் ப்ரோ
Thanks ga🙏🤩
உண்மை sema semaaa....super video bro நான் பவானி தான் ஆன என்னால போக முடியல உங்களால சித்தேஸ்வர மலையை ipo நேரில் பார்த்த மாதிரி இருந்தது super bro உங்களுக்கு சித்தேஸ்வரன் அருள் எப்பவும் இருக்கும்...... 🙏🏻
K7 channel ன் முதலாம் ஆண்டு வாழ்த்துக்கள். மேலும் வளர்க்க.
நன்றி சகோ❤🤩🙏
அண்ணா ஆமாம் அண்ணா நீங்க சொல்லி தான் எனக்கே தெரிகிறது🤩❤🙏🙏🙏🔥🔥🔥🔥 மிக்க நன்றி அண்ணா❤❤❤❤❤❤🤩🤩🤩
அருமை நான் ஒரு 20 முறைக்கு மேலாக சென்று ஐயனை தரிசித்து வந்துள்ளேன். முன்பெல்லாம் ஜீப் வசதி இல்லை இப்பொழுது பாதி மலைக்கு வசதி செய்துள்ளார்கள் ரொம்ப எளிமையாக உள்ளது
நானே அங்கிருப்பது போல உணர்ந்தேன் நண்பா நன்றி நண்பா🙏🌹
Omnamasivaya🙏🙏🙏🙏 valzhga valamudan
என்றைக்கும் சிவனடி ஒரு அற்புதமான உணர்வு தான் ப்ரோ. அதை விவரிக்கவே முடியாது. உங்களோட உள்ளுனர்வு வெளிபட்டது. செம செம 👌👌❤️🔥. நம்ம ஊர்ல இப்படி ஒன்று இவ்வளவு நாட்கள் தெரியாமேயே போச்சு. வேறலெவல் 👌
Thanks sako❤🙏🤩
அருமை 🙏🙏🙏 இன்னும் அதிக இடங்களை காட்டுங்கள்
இயற்கை அழகு அருமை...
வாழ்க வளர்க.!
நன்றி அண்ணா❤🤩
Nanum antha kovilukku sentru vantha Mara feel semma❤❤
Mmm yes bro heaven🤩
Both the videos are highly informative and good. I liked the way you narrated.It was as if I was traveling with you. Thanks for this wonderful experience.
இரண்டு வீடியோவும் நல்லா இருக்கு
Good speech keep it up and God bless you and your channel ❤️
Thambi...ungal...malai...koyil...all...
Video...amazing...avlo..risk eduthu...koyil..kattina..avlo..perum...dheivame...excellent...thambi...🎉
Thanks anna
Anna niraya sivan kovil video poodunga and pothikai malai poonga ithe maari nature vera level ❤
என் சொந்த ஊர் வெள்ளிதிருப்பூர் பாலமலைக்கு 9 கிமீ நான் 2000 க்கு முன்பு 8 முறை சென்றிருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும் இப்போ பெருந்துறையில் இருக்கிறோம்
ம்ம்ம்ம் அண்ணா🤩🤩🤩
எங்கள் கொங்கு நாட்டு தங்கம் k7 ஓம் நமசிவாய
நன்றி சகோ❤🤩🙏
Fentastic video valga valamudan
நன்றி சகோ❤🙏🤩
Very nice place thambi video super very thanks live ah parthathu Pol irunthathu om nama shivaya om
Thanks sako❤🙏🤩
Super view brother 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻no Ward's about this place great momentam 💐💐💐💐💐💐💐 ananth veppadai
Thanks sako❤🙏🤩
Blessed brother. Prasadham,nature walk,temple visit super super
நன்றி சகோ❤🤩🙏
Vanthudan da ean புரட்சித்தலைவன் k7❤❤❤❤❤❤❤❤❤
😜😜😜😜😜😜😜😜😜
K7 bro dindayal district Ottenchatram pakathula pachalur hills iruku anga கதவுமலைநாதன் kovil iruku anga poi experience panunga super a irukum
கண்டீப்பாக அண்ணா🤩❤🙏
Vara level anna super 💥💥💥💥💥❤💥❤❤
Thanks சகோ❤🙏🔥
Hats off for K7 dedication 💪💪💪💪👌👌👌👌👍👍👍🤝🤝🤝🤝🤝👏👏👏👏
Thanks sako❤🙏🤩
Bro ippadi kall problem vechuttu ippa mobila video eduttu poradhu romba kastam bro your great bro🎉🎉🎉🎉🎉💪💪👏👏👏👏👏
Thanks சகோ❤🙏🔥
பங்காளி ஒரே ஆன்மீக பயணமாக இருக்கு எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு வாருங்கள் 🙏🙏
சரிங்க பங்காளி❤🤩🙏
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
Thanks sako❤🙏🤩
அருமை சகோ மேலே பழமை மாறாமல் வைத்து இருக்கிறார்கள் பார்க்கவே அருமையாக உள்ளது சகோ ஜீப்பில் பயணம் செய்து வீடியோ எடுத்தது மிகவும் அருமை ஜீப்பில் பயணம் செய்ய டிக்கெட் விலயை நீங்கள் சொல்லவில்லை என்று நினைக்கிறேன் கமெண்ட்ல சொல்லுங்க வாழ்த்துகள் சகோ
நன்றி சகோ❤🙏🤩
130 ரூபாய் சகோ😊
Unga video kakatha waitingla iruntha bro super bro I am very happy bro👍👍👍
அப்படியா மிக்க நன்றி சகோ❤🙏😁🤩
Super jollya irukkingga bro 😄😄😄😃😃😃😃😃😅😅😅😅😅😅
😁😁😁😁😁
வாழ்க வளமுடன் 👍🏼
Been there two times 🔥🔥we used to climb from 1st hill at night time adventures😢😢it's been 5years want to trek again
Hmm sako
Nice...experience...with...you...
Kesav...ohm...namachivaaya...
Thanks sako❤🙏🤩
Super k7 enjoi you very lucky 👌👌👌👌❤
Thanks sako🤩🙏❤
Arumaiyana pathivu k7 bro
Thanks sako❤🙏🤩
அண்ணா வீடியோ காட்சிகள் சூப்பர் 🥰🥰🥰🥰🥰
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
Nanu poierka bro❤❤
திருவண்ணாமலை ஏறி video podunga bro😊
சிவனே துணை
ஓம் நமசிவாய வாழ்க
கண்டீப்பாக முயற்சி செய்கிறேன்ங்க
@@K7_kesu நானும் ஒரு சிவன் வெறியன்
சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க
உங்கள் காணொளி மிகவும் அருமை தோழரே 💯🔥🔥🔥
யாருப்பா நீ சிவன் கொடுத்த பிள்ளையா
எனக்கு சித்தர் இதுபோல மலைப் பயணம் எல்லாம் ரொம்ப பிடிக்கும்
ஆனா லேடிஸ் போகமுடியாத இடத்தையும் உங்களோட சேர்ந்து கண்குளிர
நீங்கள் அடைந்த அத்தனை சந்தோஷமும்
இங்கிருந்து அடைந்தேன்
அதைவிட ஜீப்மேல டாப்ல பயணம் அடவான்ஜரான திகில் பயணம்
அமேசான் ஆப்ரிக்கா காட்டுப் பயணம்னு சொல்வாங்களே
அது மாதிரி பயமா இருந்தது
உங்கள் பொண்டாட்டி குழந்தை அம்மா அப்பா ஞாபகம் தான் வந்தது
செம தம்பி (மாலா)
நன்றி அம்மா🙏❤
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி (மாலா)
தம்பி கண்ணாமூச்சி செட்டியூர் வழியாக நடந்து சென்று பார் அருமையாக இருக்கும்
சரிங்க அண்ணா❤🤩🙏
Pakavea arumaiya iruku ngo
Thanks சகோ❤🙏🔥
Engalala pogamudiyalanutha unga video patha saamiya paklanu video pakrom but saamiya neengla vanthu paarunhanu solringa engaluku romba kashtama iruku neenga mudinja alavuku moolavar saamiya kaatingna engalamari varamudiyathavangluku konjam santhoshama irukum iyya😊.
God bless y
உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்
Super thambi 🎉
Hi anna nice vidieos 👌👌👌👌
வேற லெவல்ல இருக்கு ப்ரோ
Thanks சகோ❤🙏🔥
Super super super super..............,.
Thanks sako❤🙏🤩
Nice keep it up 👍🏿😸
அருமை சகோதரர்😊
Thanks sako❤🙏🤩
Arumai ❤
Love you brother 🔥💯👍👏 be safe bro
Thanks sako❤🙏🤩
சித்தேஸ்வரன் மலைக்கு நெருஞ்சிப்பேட்டை வழியாகவும் மலை ஏறலாம் தம்பி நல்லா இருக்கும்
Hmmm akka 🤩
🙏🙏ஓம் நமசிவாய.. 🌹🌹
ஓம் நமச்சிவாய❤🤩
தம்பி கேசவா இது எங்க ஊரு கண்ணு .இது மட்டும் இல்ல இன்னும் ஏராளமான அழகான ஊர் அம்மாபேட்டை ஈஸ்வரன் கோவில் பூலாம்பட்டி குட்டி கேரளா காவிரி ஆறு மேட்டூர் டேம் .
கண்டிப்பாக நான் வருகிறேன் பூலாம்பட்டிக்கு
Super neenga
Thanks bro
Super experience brother
Thanks sako❤🙏🤩
Very nice bro😊🎉
Super adventure bro 😀😀😀
Thanks sako❤🙏🤩
❤👌
💓🙏🙏🙏💓
Hi naaa video mass ❤🎉🎉
Thanks sako❤🙏🤩
காட்டு விலங்குபயம் இல்லையா தம்பி வாழ்க வளர்க
Illaga
Very nice video
Thanks sako❤🙏🤩
Nice 🙏🙏🙏
ஏகண்ணூகண்ணாமுச்சிவழிஇண்ணும்சுப்பர இருக்கும்
அடுத்த தடவ try பன்னுறேனுங்க
Brother.. unga video's ellame vera level brother.. enna camera or mobile use panreenga vlog panna
Reply pannunga brother.. enna model mobile
👍🏼👍🏻👍🙏
Congratulations 👏
Many many thanks
🎉❤❤❤🎉
Thanks bro❤🙏🔥
You Rocking bro 👌
Thanks sako❤🙏🤩
Anna ❤
Thanks bro❤🙏🔥
Super machi
Thanks bro❤🙏🔥
Super bro
Thanks bro❤🙏🔥
Super
Thanks சகோ❤🙏🔥
villingiri video podu bro ...❤🔥
Bro ippo anga allowed illa sako
@@K7_kesu eppo illa bro Feb 2024 la podunga ... 😎
Super👌👌👌
Thanks sako❤🙏🤩
Love u bro
Thanks ga🙏🤩
Samyal video poduga bro
ம்ம்ம்ம் சகோ
அடுத்த மலையை நானும் வரேன்
வாங்க சகோ
Bro please tell me when can I trek to pala malai in September
Yes
@@K7_kesu bro is temple opens all days in every month. Can we trek to palamalai anytime??? Any day?...
Broo.. inaiku unga kula deivam kovilku வந்தேன்.. விள கேத்தி வந்தேன்
அப்படியா 👌 சூப்பர் சகோ
❤️
Enga ooru pangali kannapalli adivaram
Hmmm sako
கேசவனுக்கு எங்க போனாலும் ஏதாவது சாப்பிட கிடைக்கிறது. இந்த தரம் புளியங்கா.
😁😁😁😊😊😊mmmm amma😁😁😁😁
மிக்க நன்றி 🎉❤
👌🔥🔥🔥.........❤
Thanks sako❤🙏🤩
எங்க வீட்டு வழியாகத்தான் கோயிலுக்கு போவாங்க எங்க ஊரு நெரிஞ்ப்பேட்டை
இப்போ அனுமதி இருக்கும
😊❤
Hi pro 👌👌👌
Thanks சகோ❤🙏🔥
Hi anna....nice video 🎉
Hello 😊thanks ga❤
Bro daily valaiku poitu vanthu unga video parkamal erukava matan super video bro the green 💚💚💚💚💚 beautiful place and peaceful place I like the place super super super super super super very super video bro
Thank you so much 😀 sako
Jeep ku charge yevlo anna oru nabarukku
Hai kesav anna neenga video ellam naturala yedharthama panringa. Rembave nalla irukku ana remba risk edukkathinga please. Unga family members ellaraiyum ketten sollunga, bye.
Okay bro thank you so much ga ❤🤩🙏