இடம் வாங்கினா, 8 grams தங்கம் கொடுப்பாங்க...?! | மாதத் தவணைகளில் நிலம் வாங்கலாமா? | Investment Trap
HTML-код
- Опубликовано: 30 июн 2024
- இன்றைய நிலையில் இடத்தின் மீதான தேவை அதிகரித்துக் கொண்டே வருவதால், Plot-களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. மாதத் தவணைகளில் இடம் வாங்கும் வகையில் நிறைய ஸ்கீம்கள் வந்துவிட்டன. அந்த ஸ்கீம்களில் சேர்ந்து மனை வாங்குபவர்களுக்கு கார் இலவசம், வெளிநாட்டுக்கு இலவசமாக டிரிப், ஒரு சவரன் தங்கம் இலவசம் என பல நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளித்தெளிக்கிறார்கள். ஆனால் இதுமாதிரியான விளம்பரங்களை நம்பி நிலத்தில் முதலீடு செய்யலாமா, குறைந்த விலையில் வீட்டு மனைகளை வாங்குபவர்கள் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதையெல்லாம் இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அழகுராமன்.
Video Credits:
###
Camera : A.Muthukumar | Bharathwaj
Editor : Punithan
Video Producer: S.Suriyagomathi
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager: S.Karthikeyan
###
Subscription Video link:
vikatanmobile.page.link/nanay...
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan
Sir, some statements are misleading..land investment is certainly not liquid....if you want to sell minimum 6 months required to run behind brokers
In villupuram outer my dad bought a plot. Still stagnated the same price after 20 years.
Good 😊 👍
Hi Sir, mutual fund (SIP) vs ulip edhu best full clarification video podunga sir please.
Sir Na Bank auction la empty land buy Panna 6 months ku aparam land owner vanthu problem pannuraru.yanna pannalam
Step 1) Approach bank who made auction and get whether they made auction properly (notices sent properly to previous owner)
Step 2) if not workout, File police complaint with evidences from bank
Next development hub is acharpakkam which is rapidly developing within city limits!
Believe it or not my father bought plot at 2008 which is 14km away from tindivanam and still the price is same. Buyer like us trying to sell same price paid at 2008 even 2024 nobody is ready to buy
So choosing location is like choosing best stock
Thanks for sharing an open statement
👏👏👏
Tier 3 towns wont appreciate much ...plot investment show got over around 2008 to 2010 itself considering the current market price