யுவராஜ் சிங் கைதானது ஏன்? | Why Yuvraj Singh Arrested? | Dhoni ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! | KMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2021
  • யுவராஜ் சிங் கைதானது ஏன்? | Why Yuvraj Singh Arrested? | Dhoni ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! | Karthick MaayaKumar | Big Topic | Episode 471 |
    #Chahal #YuvrajSingh #WT20
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 198

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  2 года назад +24

    உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ruclips.net/channel/UCKI0wXtj9eGfAV7bZ-9HR8A

  • @shaharatamil3272
    @shaharatamil3272 2 года назад +12

    Real hero.....
    Yuvaraj ....👍👍👍👍

  • @vijayvignesh3296
    @vijayvignesh3296 2 года назад +13

    Yuvi was a good human being ♥️

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 2 года назад +33

    இதில் கருத்துச் சொல்ல ஒன்னும் இல்லை! ஏன்னா எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர்களின் ஆழ்மனம் அழுக்காகவே இருக்கிறது . யுவராஜை கடந்துபோவோம்.

  • @Mages143
    @Mages143 2 года назад +59

    Yuvi...👍👍👍..
    சொன்னது தவறு தான். .. மன்னிப்பு கேட்பது நல்ல மனிதத்தின் குணம்.. ஆதலால்மன்னிப்பு கொடுக்க வேண்டும்.. போற்றப்பட வேண்டிய நபர் யுவராஜ் சிங் ♥️💐💐

    • @tonytony2925
      @tonytony2925 2 года назад +2

      எது எதுக்கெல்லாம் மன்னிப்பு கொடுக்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது வேறு ஏதாவது சொல்லி இருந்தால் கூட ஏற்றுக் கொள்ளலாம் ஜாதி ரீதியாக சொல்லக்கூடிய கருத்துக்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது

    • @muthusamys3318
      @muthusamys3318 2 года назад +1

      @@tonytony2925 unmai than friend 👌👌

    • @Mages143
      @Mages143 2 года назад +1

      @@tonytony2925 அப்படிப் பார்த்தால் இன்று... அல்லது... நேற்றைய அரசியல்வாதிகள்....அவர்களுடைய கட்சிகள்... தொண்டர்கள்...அவர்களுடைய அணுகுமுறைகள்... அரசு சார்ந்த பணியாளர்கள் எவரையும் விமர்சிக்காமல் மன்னிக்காமல் இருந்தால்.. இன்றைய நிலை. என்னவாகும் தோழர் 🤔

    • @tonytony2925
      @tonytony2925 2 года назад +1

      @@Mages143 அரசியல் கட்சிகள் கூட ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் தான் அணுகுமுறை இருக்கும் ஆனால் விளையாட்டு என்பது ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவை அப்படி ஒரு விளையாட்டு துறையில் இருந்து பல ரசிகர்களைக் கொண்ட ஒருவர் இதுபோன்ற சாதிரீதியான கருத்துக்களை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது இந்த வீடியோ ஒரு வருடங்களுக்கு முன்னால் பேசியது இவ்வளவு வருடங்களாக யாரும் இதை சுட்டிக்காட்டாமல் இருந்திருப்பார்களா அப்போதெல்லாம் ஏன் யுவராஜ்சிங் மன்னிப்பு கேட்கவில்லை இப்பொழுது மட்டும் கேட்கிறார் தான் மாட்டிக் கொண்டு விட்டோம் என்ற நிலையில் தானே ஒரு மன்னிப்புக் கோரி இருக்கிறார்

    • @santhoshyuvi5250
      @santhoshyuvi5250 2 года назад +1

      @@tonytony2925 avaruku adu apo teriyama irukum ipo thapu nu teriyalam.....Chahal perusa eduthukala ungaluku ena apadi pongudhu

  • @krishyuvi7377
    @krishyuvi7377 2 года назад +10

    Yuvi ❤️ always my hero.. media showing negatively...!

  • @prankerschannel2800
    @prankerschannel2800 2 года назад +18

    ivlo sorry kekuraru.... So forgiving is better Bro... He accepted his mistake and not like that some other celebrities.....😊

  • @jagandeep007
    @jagandeep007 2 года назад +9

    Dhoni' s mere presence in the Indian team is enough and his tatical information will be big boost for team India in t20 world cup. Congratulations to dhoni and Sakshi for the 2nd child

  • @minklynn1925
    @minklynn1925 2 года назад +29

    மறப்பதும் மன்னிப்பதும் மனித இயல்பு.

  • @user-us2td6tq9i
    @user-us2td6tq9i 2 года назад +17

    புராணகதை மிஸ்டர் தமிழன் சேனல்ல. வேல்பாரி ஸ்டோரி கேட்டு பாருங்க கண்ணில் நீர் வரும் நேர்மையின் வழி வேல் பாரின் வரலாறு

  • @BoxOfficeCollectionfm
    @BoxOfficeCollectionfm 2 года назад +4

    Yuvi always my hero king of king yuvi

  • @sathishsms9781
    @sathishsms9781 2 года назад +6

    Yuvi Oru Good Player. Avar ella Player kudaum Friendly ya Palaguna oru player. Ithu avaru theriama pana oru visayam.. Itha vda namma naaddula Jathi Pathi Romba Per Pesuranga appo enga pochu ivanga sattam. Ithu yuvi mela etho kaduppula panna mathiri irukku..
    1of The Legendary Cricketer In The World.. Sixer King.. Yuviii🏏🔥🔥🔥

  • @peterlouis309
    @peterlouis309 2 года назад +4

    ஒரு பொிய வீரா். அவா் மனதில் இப்படி இருந்ததால் வெளிவந்தது இவாின் கூற்றுபடி பாா்த்தால் தன்னை உயா்ஜாதி என்பவனும் பணக்காரனும் மட்டுமே விளையாட வேண்டுமா திறமை என்பது வெறும் வாய் வாா்த்தை மட்டுமேதானா அவா் நம் நாட்டிற்காக விளையாடினாா் திறமையானவா் அதா்காக மன்னிக்க முடியாது. நாளை இதுபோல் இன்னொருவரும் பேசக்கூடும் ஏன் சாதரன மக்கள் பேசினால் மன்னிக்கபடுமா?

  • @somasundarabarathy
    @somasundarabarathy Год назад +1

    எல்லாம் யுகேந்திர சஹால் நண்பனுக்கு உதவ முன்வரவேண்டும்
    கோபம் வரும் போது அறிவு மலிங்கிவிடும் சஹால் புரிந்து கொண்டு நட்புக்கு
    தலை வணங்கனும்

  • @mythilis9080
    @mythilis9080 Год назад

    Dhoni and sakshi congratulation for 2nd baby .World cup teamkku suggestion postukku appointment panrathukku romba thanks.Its a special honour Dhono bro.All the best for your future.Dhoni bro congratulation for both of U.

  • @manickamr4862
    @manickamr4862 2 года назад +6

    Raina wife confirmed that Dhoni is going to be father for second child.

  • @loganathanoa2372
    @loganathanoa2372 2 года назад +20

    தோனி உலக கோப்பையை வெல்வார்/ 100%

  • @santhosh-h
    @santhosh-h 2 года назад

    4) வாழ்த்துக்கள் 👍😍

  • @pragadeeshs8254
    @pragadeeshs8254 2 года назад +6

    Anna world cups sa pathi vedios lam podunga bro

  • @mvishnupriyan2544
    @mvishnupriyan2544 2 года назад +19

    யுவராஜ் சிங் தெரியம சொன்னது

  • @v.series6836
    @v.series6836 2 года назад +8

    Dhoni ku India vil maddum fans illa world la ye irukkanka
    MSD Fan from srilanka 🇱🇰

  • @viswanathan0074
    @viswanathan0074 2 года назад +1

    அருமை அண்ணா 😍🤗🙏

  • @murugesanpandian9313
    @murugesanpandian9313 2 года назад

    Very good news we're happy

  • @selvar9323
    @selvar9323 2 года назад +2

    🙏

  • @subbumohan6490
    @subbumohan6490 2 года назад +1

    தென்னாடுடைய சிவனே போற்றி

  • @sorrybaabusorrybaabu5039
    @sorrybaabusorrybaabu5039 2 года назад

    I am subas from FINLAND First I want to say that you are doing fantastic job . I like your all information. I like your style and voice and information and way of talking . Sometime you talk but look somewhere I love that style . I am living in Finland for 25 years . Love you so much . I request onething . Can you review English movies.??
    Thank you .

  • @anandnadar8374
    @anandnadar8374 2 года назад +1

    Dhoni apppa aavadhu very nice god bless most lovely legend

  • @master-op5nu
    @master-op5nu 2 года назад +5

    ஜாதி பத்தி பேசக்கூடாது. இருந்தாலும் தவறு மன்னிக்கவும். மன்னிப்பு கேட்பது பாதிக்க பட்டவர் கிட்ட கேட்கவேண்டும்

  • @pandipandiyan5604
    @pandipandiyan5604 2 года назад +1

    Super thal

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 2 года назад +1

    He has taken apology.Forget ,& Forgive.

  • @srinivasanp2633
    @srinivasanp2633 2 года назад

    Super very nice congratulations 🤝🏻 MSD 👍👍👍👏👏👏🎁🎁👪👪👪🐇🐇🐇🐇🐇💁‍♂️🇮🇳🇮🇳🇮🇳😍😍😍😍😎😎😎

  • @Vel3003
    @Vel3003 2 года назад

    Arumai anna dhoni anna than enka captain from chennai ..

  • @vivekvignesh9522
    @vivekvignesh9522 2 года назад

    My hero yovi

  • @mastergaming5186
    @mastergaming5186 2 года назад +4

    Csk one of the partner thala dhoni bro

  • @parthibanh5373
    @parthibanh5373 2 года назад

    Bro unga all videos super bro my favourite channel bro ipl auction eapo soluga bro oru video panuga bro

  • @sunandhas795
    @sunandhas795 2 года назад

    Yes👍 Moolavar Our Nation's Pride 🙏🙏🙏🙏

  • @yves669
    @yves669 2 года назад +1

    150th view

  • @translater1450
    @translater1450 2 года назад

    Tow baby dhoni sir happy

  • @mvishnupriyan2544
    @mvishnupriyan2544 2 года назад +2

    வாழ்த்துக்கள் தோணி அண்ணா

    • @jayakumars8553
      @jayakumars8553 2 года назад

      வாழ்த்துக்கள் தோணி அண்ணா

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 2 года назад +2

    Mr.yuvaraj good indian cricket player ...legend ....no doubt .......avaru casual ah pesuna word ah .... community politics panni avara asinga paduthreenka.... India country kaka play panni world Cup vaanki kuduthavara ....epdi hurt pandreenkle...indian government support pannanum .....bcci support pannanum....

    • @saradhasaru2177
      @saradhasaru2177 2 года назад +1

      Community pathi pesurathu ungaluku casual a sir?

    • @sgcbe-pd3qm
      @sgcbe-pd3qm 2 года назад

      @@saradhasaru2177 Na eanka apdi solirukanka mam

  • @karthickshree1950
    @karthickshree1950 2 года назад +1

    Yuzvendra Chahal fan da naanu🔥🔥

  • @dineshkumartamizh198
    @dineshkumartamizh198 2 года назад

    UV my hero

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 2 года назад

    1 yes
    2 forgive him
    3 humble
    4 be it boy or a girl💎

  • @POPULARTAMILREVIEW
    @POPULARTAMILREVIEW 2 года назад

    Yuvi... sorry neraya time ketrukaru..
    Manichu vitralam ❤️

  • @sasikumarchinnappan7216
    @sasikumarchinnappan7216 2 года назад

    It is a mind voice

  • @mheditzss7357
    @mheditzss7357 2 года назад

    Ms dhoni 🔥🔥🔥

  • @MANIKANDAN-jx2fl
    @MANIKANDAN-jx2fl 2 года назад +6

    தெரிந்து பண்ணுனாரோ தெரியாம பண்ணுனாரோ மன்னிப்பு கேட்டாச்சல்ல விடவேண்டியதுதான தனிமனித விளம்பரமோனு தோனுது சகோ

  • @praveenudayakumar4056
    @praveenudayakumar4056 2 года назад +2

    First view

  • @dineshkumartamizh198
    @dineshkumartamizh198 2 года назад +1

    Yuvi dawwwwww

  • @real656
    @real656 2 года назад +5

    The king of sixer. அவர் manam உணர்ந்து மன்னிப்பு கேட்ட பிறகு அதை பற்றி மேலும் பேச அவசியமே இல்லை

  • @shivarajd2698
    @shivarajd2698 2 года назад

    Yuvraj Singh given to our country name and fame to the cricket world, further Yuvraj sought excuse from the affected....let us forgive legend Yuvraj Singh.

  • @arumugamp5237
    @arumugamp5237 2 года назад

    Dhani eilatha cricket pakkave pudykala ninaikavum thonala. I miss you thala.

  • @thajoltj3312
    @thajoltj3312 2 года назад +1

    Yuv. Sorry chonnathal mannikkalam. Thappillai.CONGRATULATION DHONI, UNGALAIPOL ORU KUTTI BOY CRICKET IKU VENDUM. MENTER VERY GREAT.UNGAL SEVAI ENGALUKKU THEVAI.❤️

  • @kirannair9539
    @kirannair9539 2 года назад +4

    Yuvaraj is brilliant performer.. and intelligent human..
    But against caste .. without his knowledge??

  • @Narasimhan1983J
    @Narasimhan1983J 2 года назад +1

    It's known or unknown what he has done is not at all acceptable. Moreover it is non bailable offense if you tease/scold by their cast name specifically SC/ST. Yuvraj will go to jail for sure.

  • @karthickmurali8939
    @karthickmurali8939 2 года назад

    Thala Dhoni sonnathunala danush simbu fans ajith fans twiter fight konjam sollunga karthick ketathukaga karthick video pota nalla irukum

  • @jeevaraghul338
    @jeevaraghul338 2 года назад

    Play well dhoni confirm 10 year's CSK fans dedicated thala👍👍👍👍👍😄

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 2 года назад +1

    Vaayil vaastthu sariyillai. Yuvaraj ikku

  • @telitinaskitchen
    @telitinaskitchen 2 года назад +1

    Then what will be the state of meera mithun.. ?

  • @vigneshm3359
    @vigneshm3359 2 года назад

    yuvi is king marapadhu manipadharke...

  • @santhosh-h
    @santhosh-h 2 года назад +1

    Super 👍

  • @mangayarkarasiemayavel8294
    @mangayarkarasiemayavel8294 2 года назад

    Yuvraj vida opposite side than romba avanga supported makkala kaayapaduthuranga...

  • @rajeshkannnannadhiya9960
    @rajeshkannnannadhiya9960 2 года назад

    சரியான தண்டனை வழங்கப் படவேண்டும்

  • @saravananmrs1382
    @saravananmrs1382 2 года назад

    I welcome junior Tony

  • @boniefacemaria9403
    @boniefacemaria9403 2 года назад

    If everyone is equal then why India is having caste systems. Specially why in the educational system. Lots of really brilliant students suffer from this caste system. If India wants to develop and become one of the great country in the world, Indian government should abolish this caste system. Indians students have tremendous knowledge. Please abolish this caste system.

  • @sunnykarthickm4020
    @sunnykarthickm4020 2 года назад

    Super in MSD

  • @pazhanisamy4244
    @pazhanisamy4244 2 года назад

    Singam comming very soon

  • @sureshsuresh3082
    @sureshsuresh3082 2 года назад

    Uvi my like playar.annalum thapu thaputhanya

  • @johnaseervatham5083
    @johnaseervatham5083 2 года назад +5

    ஒரு சொல் தானே மற்ற சமுதாயம் காயபடுது இது போல் வார்த்தைகள் பேசாமல் இருக்க கிர்கேட விளையாட்டு சங்கம் இவரை தடை செய்ய வேண்டும்

  • @virubanviruban9545
    @virubanviruban9545 2 года назад

    Hiii

  • @dolubolu7775
    @dolubolu7775 2 года назад

    Apo doni (untold story )part 2 is comming

  • @maasraj2260
    @maasraj2260 2 года назад

    என்னோட favarite இவரு ஆனா பேச்சு வாக்கில் பேசுவது கூட தவறுதான் அதேபோல் வருத்தம் தெரிவிப்பது வேறு மன்னிப்பு கோருவது வேறு இதை புரிந்துகொள்ள வேண்டும்

  • @keerthihasan9865
    @keerthihasan9865 2 года назад +4

    Save Bangladesh Hindus

  • @kathirvel2337
    @kathirvel2337 2 года назад

    Squid game பத்தி பேசுங்க ப்ரோ

    • @minklynn1925
      @minklynn1925 2 года назад +1

      இன்று மதன் கெளரி பேசியுள்ளார்.

  • @kalathurkannammaa-kk
    @kalathurkannammaa-kk 2 года назад +3

    ஆதரவு அளிக்க வேண்டும் நண்பர்களே

  • @ramajayamramvimal9729
    @ramajayamramvimal9729 2 года назад

    Yuvi thalaiku vantha sothanai

  • @boopathyn1270
    @boopathyn1270 2 года назад

    King of doni
    ....,

  • @rajeshrs2109
    @rajeshrs2109 2 года назад

    Yarrupa nee Raja evalo pesuriyae pa. Rombo nala irrukanum nee

  • @arasumani5969
    @arasumani5969 2 года назад

    நேதாஜியின் வரலாற்றை கூறுங்கள்

  • @rajeshusa8555
    @rajeshusa8555 2 года назад +1

    தென்னாடுடைய சிவனே போற்றி….👌🏻👌🏻👌🏻

  • @sajidreamcinema3866
    @sajidreamcinema3866 2 года назад

    அவருக்கு தன்டனை குடுக்கனும் மனதில் இருக்கும் என்னத்தை யை வார்த்தையாக பேசினார்

    • @freekyguy4289
      @freekyguy4289 2 года назад

      Idhellam oru matter pondaiya daa kuthi 😂3 world cup winner da ivaru

  • @santhosh-h
    @santhosh-h 2 года назад +2

    Hi

    • @santhosh-h
      @santhosh-h 2 года назад +1

      @@BalaMurugan-lf4yr hi

    • @santhosh-h
      @santhosh-h 2 года назад +1

      @@BalaMurugan-lf4yr fine 😍👍

    • @santhosh-h
      @santhosh-h 2 года назад +1

      @@BalaMurugan-lf4yr how are you 🤔

    • @santhosh-h
      @santhosh-h 2 года назад +1

      @@BalaMurugan-lf4yr iam in home

    • @santhosh-h
      @santhosh-h 2 года назад +1

      @@BalaMurugan-lf4yr ஹர்ஷா

  • @gpmuthuofficial.1673
    @gpmuthuofficial.1673 2 года назад

    Nakku la!

  • @NiraNeeli
    @NiraNeeli 2 года назад

    Kerala.flood.paththi.pesunga

  • @jeevaraghul338
    @jeevaraghul338 2 года назад

    chennai super kings don't change dhoni in 10 year's

  • @sheelaamit2765
    @sheelaamit2765 2 года назад

    Yuvi sonathu thapu but sorry keturar vituduga pa ivlo periya usuev aakadhinga
    Ithula yuvi ku aagathar irupaga pola 1yr aagiyum ivlo late react
    Ithula iruthe theriyuthu enemy seyura vela nu

  • @Ashmitha-or8pd
    @Ashmitha-or8pd 2 года назад +1

    Dhoni 🔥🔥🔥

  • @SamThomas-wn5rv
    @SamThomas-wn5rv 2 года назад

    Uv

  • @teranceherald9618
    @teranceherald9618 2 года назад +1

    When a person asked sorry in public. The matter is solved.

    • @teranceherald9618
      @teranceherald9618 2 года назад

      All the very best to the legendary MS Dhoni we always support you and we will be with you Jai Hind

  • @ak.ananth5028
    @ak.ananth5028 2 года назад

    அப்படி என்ன வார்த்தை தான் யுவராஜ்சிங் சொன்னார் அத சொல்லுங்க சார் 🤔🤔🤔🤔

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 2 года назад

    Yaar aise avamaanappadutthinaaro avargallukku driver aaga vealai paarkkanum.

  • @chanvoice3672
    @chanvoice3672 2 года назад

    4.question is personal don't ask or say like that.

  • @buvaneswaran2457
    @buvaneswaran2457 2 года назад

    நண்பர்களிடம் பேசும்போது சாதியை பேசுவது தவறுதான் அவர் உள்ளதில் உள்ளது வார்த்தையில் வந்தது jahal மனது எவ்வளவு புன்பட்டுறுக்கும்

  • @santhosh-h
    @santhosh-h 2 года назад

    1) தெரியாமல்

  • @adaikkalarajyuvraj1276
    @adaikkalarajyuvraj1276 2 года назад +2

    Yuvi is king of cricket ❤💯

  • @RaviRavi-kg3wj
    @RaviRavi-kg3wj 2 года назад +1

    யாகவராயினும் நாகக்க

  • @roshinim4063
    @roshinim4063 2 года назад +2

    கிரிக்கட் மட்டும் தான் விளையாட்டா என்ன நம் நாட்டில் நிறைய விளையாட்டுகள் அழிந்துள்ளன அதற்கு காரணம் இந்த கிரிக்கெட் முதலில் நாம் நடிகர் நடிகைகளை கடவுளாக வணங்கினோம் இன்று கிரிக்கெட் வீரர்களை

  • @janarthanandevandiran9778
    @janarthanandevandiran9778 2 года назад +7

    தெரியாத செயல் என்று கருத வேண்டும்

  • @yesvee6571
    @yesvee6571 2 года назад

    Enna sathi solrankiringa,deavana deavanum,naikana naikanum,kavundana kavunda nu solrathum thappilla.appadi thappuna avanuka sathi marikalamae

  • @mshabeer7002
    @mshabeer7002 2 года назад

    கால பயணத்தை பத்தி பேசுங்க 🤷🏻‍♂️