இளையராஜாவின் வித்தியாசமான வேகமான இசை தொடங்க வயலின் குழல் என்று ராகம் இனிமை சொல்ல "பூவிழி வாசலில் வந்தது யாரடி கிளியே" அழகான இருகுரல் இனிமை. "அரும்பான காதல் பூவானது. அனுபவ சுகங்களை தேடுது" ஜானகியின் இனிய இதழ் தேன். மூன்றாவது சரணத்தின் தொடக்கத்திற்கு முன் ஒலிக்கும் இசை ராகம் மாறி பின் தொடங்கிய ரிதத்திற்கு திரும்பி வரும் அற்புதம்.. சுஜாதா அழகான காதல் கிளியாக. விஜயகுமார் பாடிவரும் காதலன். ஜேசுதாஸ் கிளியை 'கிலி" என்று இத்தனை முறை உச்சரித்த போது கூட ஏன் இளையராஜா அதை திருத்தவில்லை. தமிழ் கிளி அவரை மன்னிக்க ...
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். பாடல், இசை, பாடியவர்கள், லொகேஷன் அனைத்தும் சூப்பர்.25 ஆண்டுகளுக்கு முன் நான் அடிக்கடி பாடி மகிழ்ந்த பாடல். வாழ்த்துக்கள்.
பூவிழி வாசலில் யாரடி வந்தது …கிளியே கிளியே .. ஆஹா ..இளம் கிளியே கிளியே…ஆஹா .. அங்கு வரவா தனியே …ஆஹா ..மெல்ல தொடவா கனியே…ஆஹா ..இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே - 2 ஆஹாஹா.. அரும்பான காதல் பூவானது..அனுபவ சுகங்களை தேடுது…நினைத்தாலும் நெஞ்சம் தேனானது…நெருங்கவும் மயங்கவும் ஓடுது….மோகம் வரும் ஒரு வேளையில்.நாணம் வரும் மறு வேளையில்…இரண்டும் போராடுது…துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை…பூவிழி வாசலில் யாரடி வந்தது .. இள மாலைத் தென்றல் தாலாட்டுது……இளமையின் கனவுகள் ஆடுது….மலை வாழை கால்கள் தள்ளாடுது….மரகத இலை திரை போடுது…..கார் மேகமோ குழலானது……ஊர்கோலமாய் அது போகுது….நாளை கல்யாணமோ ஓ...எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே…பூவிழி வாசலில் யாரடி வந்தது … கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ…..கலை இது அறிமுகம் வேண்டுமோ….அசைந்தாடும் ஊஞ்சல் நாமாகவோ..நவரச நினைவுகள் தோன்றுமோ…பூமேனியோ மலர் மாளிகை….பொன் மாலையில் ஒரு நாழிகை..நாளும் நானாடவோ…அணைக்கும்..துடிக்கும்…சிலிர்க்கும் மேனி…பூவிழி வாசலில் யாரடி ..
- பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே... இளம் கிளியே கிளியே... - அங்கு வரவா தனியே... மெல்ல தொடவா தனியே... இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது என்னையே... (பல்லவி) - பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே... இளம் கிளியே கிளியே... - அங்கு வரவா தனியே... மெல்ல தொடவா தனியே... இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது என்னையே... - அரும்பா...ன காதல் பூவானது... அனுபவம் புதுமையை தேடுது... நினைத்தாலே நெஞ்சம் தேனானது... விரும்பவும் மயங்கவும் ஓ...டுது மோகம் வரும்... ஒரு வேளையில்... நாணம் வரும்... மறு வேளையில்... இரண்டும் போராடுது... துடிக்கும் இளமை நடிக்கும் பெண்மை... - பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே... இளம் கிளியே கிளியே... அங்கு வரவா தனியே... மெல்ல தொடவா தனியே... இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது என்னையே... - இள மாலைத் தென்றல் தாலாட்டுது... இளமையின் கனவுகள் ஆடுது... - மலை வாழைக் கால்கள் தள்ளாடுது... மரகத இலை திரை போ...டுது - கார்மேகமோ குழலா...னது... ஊர்கோ...லமாய் அது போ...னது நாளை கல்யாணமோ... ... எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே...
கண்ணியமான ஆடை மற்றும் அருமை யான இசை.செம சாங்.இதுபோல இனி பாடல்கள் அமைவது சிரமம்.
❤❤❤❤
My photo is I
🎉🎉🎉🎉
70களில் காற்றலைகளில் தவழ்ந்து வந்து எங்களை மகிழ்வித்த இலங்கை வானொலி நினைவு வந்தது
இசைக்கடவுள் இளையராஜா வாழ்க❤❤❤
இத்தனை அழகு வரிகள் அருமை அருமை சிறப்பாக உள்ளது 👏👏👏❤❤❤
ஆஹா😃👍 சூப்பர்🙏
இளையராஜா!!!!
இசை.அருமை.இளையராஜா.
அருமையான பாடல் அந்த காலங்களில் வானொலியில் சொந்த ஊரில் கேட்ட பாடல்
இளையராஜாவின் வித்தியாசமான வேகமான இசை தொடங்க வயலின் குழல் என்று ராகம் இனிமை சொல்ல "பூவிழி வாசலில் வந்தது யாரடி கிளியே" அழகான இருகுரல் இனிமை. "அரும்பான காதல் பூவானது. அனுபவ சுகங்களை தேடுது" ஜானகியின் இனிய இதழ் தேன். மூன்றாவது சரணத்தின் தொடக்கத்திற்கு முன் ஒலிக்கும் இசை ராகம் மாறி பின் தொடங்கிய ரிதத்திற்கு திரும்பி வரும் அற்புதம்.. சுஜாதா அழகான காதல் கிளியாக. விஜயகுமார் பாடிவரும் காதலன். ஜேசுதாஸ் கிளியை 'கிலி" என்று இத்தனை முறை உச்சரித்த போது கூட ஏன் இளையராஜா அதை திருத்தவில்லை. தமிழ் கிளி அவரை மன்னிக்க ...
❤
சூப்பர் சார்... அந்த 'கிலி' கூட நன்றாக தான் உள்ளது 😅
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். பாடல், இசை, பாடியவர்கள், லொகேஷன் அனைத்தும் சூப்பர்.25 ஆண்டுகளுக்கு முன் நான் அடிக்கடி பாடி மகிழ்ந்த பாடல். வாழ்த்துக்கள்.
லொகேஷன் இலங்கை என்று முன்பு பத்திரிகையில் படித்தேன்....
You missed Vijay Kumar dance 😮
அன்றும் இன்றும் பாடல் ஒலித்த நாளில் இருந்து கேட்கிறேன்
என்னா வரிகள்
என்னா ராகங்கள்
என்னா இசை
என்னா voice
என்னா dance
என்னா location..🎉🎉❤❤❤❤❤
Arumaiyana. Raja ....
அன்றைய தேக்கடி படகு துறை.. அருமை
அருமையான வரிகள்
இனிக்கும் இசை
Superb song by Raja sir
Yesudas and janaki melodious singing
Vijaya Kumar and sujatha looking good
பூவிழி வாசலில் யாரடி வந்தது …கிளியே கிளியே .. ஆஹா ..இளம் கிளியே கிளியே…ஆஹா ..
அங்கு வரவா தனியே …ஆஹா ..மெல்ல தொடவா கனியே…ஆஹா ..இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே - 2 ஆஹாஹா..
அரும்பான காதல் பூவானது..அனுபவ சுகங்களை தேடுது…நினைத்தாலும் நெஞ்சம் தேனானது…நெருங்கவும் மயங்கவும் ஓடுது….மோகம் வரும் ஒரு வேளையில்.நாணம் வரும் மறு வேளையில்…இரண்டும் போராடுது…துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை…பூவிழி வாசலில் யாரடி வந்தது ..
இள மாலைத் தென்றல் தாலாட்டுது……இளமையின் கனவுகள் ஆடுது….மலை வாழை கால்கள் தள்ளாடுது….மரகத இலை திரை போடுது…..கார் மேகமோ குழலானது……ஊர்கோலமாய் அது போகுது….நாளை கல்யாணமோ ஓ...எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே…பூவிழி வாசலில் யாரடி வந்தது …
கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ…..கலை இது அறிமுகம் வேண்டுமோ….அசைந்தாடும் ஊஞ்சல் நாமாகவோ..நவரச நினைவுகள் தோன்றுமோ…பூமேனியோ மலர் மாளிகை….பொன் மாலையில் ஒரு நாழிகை..நாளும் நானாடவோ…அணைக்கும்..துடிக்கும்…சிலிர்க்கும் மேனி…பூவிழி வாசலில் யாரடி ..
இசை தேவன் அல்லவா....
சூப்பர் லவ் சாங்❤❤❤❤
நான்.t.ஆனந்தராஜ்.a.அனிதா.சென்னை.சிவாஜி.ரசிகன்.1976.முதல்.பல்லாவரம்.
இசை தேன் வந்து பாய்கிறது ❤
2024ல்.... எத்தனை பேர் பாடலை கேட்டு ரசீப்பீர்கள் சொல்லுங்கள்
Na da gomma
🙋🏻♂️
👊
Daily 5 times ❤
சூப்பர்🌹🙋🙏
Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
Yesudas sir omg what a voice
Song by prapanja isai deivam ilayaraaja in shanmugapriya raagam
Excellent Video Song
பாடல் கேட்கும்போது ஒருவர் நினைவில் வருகிறார் ❤
Superb song
Wonderful song
இப்ப உள்ளது எதாவது..இப்பாடலுக்கு.போட்டி போட முடியுமா
நினைத்தும் பார்க்க முடியாது
Isaiel avar chakkaravarthiyadaaaa
இனிமை.
வேறென்ன சொல்ல
Super
ராஜா சார் பாட்டு கேட்ட எவனும் வேலைக்கு போக மாட்டான் பாட்டு கேட்டுட்டே இருக்க தோணும் என்ன சார் அவருகிட்ட இருக்கிற மந்திரம்
Sujatha.vijayakkumar.joty.supper
நான். எனி.டைம்.
Vrie.good❤
நான் ரசித்த பாடல்
Super song my favourite 😍
பெரழகன் விஜய் குமார் அவர்கள்
❤💐❤🌹❤💐❤🌹❤
அன்று இசை அரசனுக்கு இது மூன்றாவது படம் இன்று 1400 படங்களுக்கு மேல் இசைஞானி வாழ்க .
Yes very true.. it was his third film
No... பத்ரகாளி
ஆனால் தலகணம் அன்றைக்கு இல்லை.... இன்றைக்கு தலகனத்த தவிர வேறு எதுவுமில்லை உங்கள் இசை அரசருக்கு.....
@@kaliappanpalaniswami2377ஆமாம் அதுக்கு என்ன இப்போ
❤😊😂😂😂❤❤😂❤ey😮y😊😂😂😂❤❤@@mohan1771
❤❤❤❤❤❤
Next to viswanathan Ramamurthy, there is one and only ilayaraja.❤❤❤
ஜெயங்கொண்டம் கலாபிரிமியர் பேலசில் பார்த்தது
Very nice song.by the by movie name
deepam tamil movie
Jesus das
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💕💕💕💕💘💘💘
Suppetanna
❤❤❤❤
Alagana.malay ❤
@@arumugamgoldworks9598 சூப்பர்
Manathai thota padal
Superb song and voice and 🎶 7.10.2023
சூப்பர்🙏🙋🌹
@@arumugam8109 good night
அழகான😍💓 காலை🍳☕️ வணக்கம்
Very great mahalakshmi
Supers
I done know 🌺
Jaya.chandran.salem.8..31.10.24
புது.அரிமுகம்.
Good
அறிமுகம்.
- பூவிழி வாசலில்
யாரடி வந்தது
கிளியே கிளியே...
இளம் கிளியே
கிளியே...
- அங்கு வரவா
தனியே... மெல்ல
தொடவா தனியே...
இந்த புன்னகை
என்பது சம்மதம்
என்று அழைக்குது
என்னையே...
(பல்லவி)
- பூவிழி வாசலில்
யாரடி வந்தது
கிளியே கிளியே...
இளம் கிளியே
கிளியே...
- அங்கு வரவா
தனியே... மெல்ல
தொடவா தனியே...
இந்த புன்னகை
என்பது சம்மதம்
என்று அழைக்குது
என்னையே...
- அரும்பா...ன காதல்
பூவானது... அனுபவம்
புதுமையை தேடுது...
நினைத்தாலே
நெஞ்சம்
தேனானது...
விரும்பவும்
மயங்கவும்
ஓ...டுது
மோகம் வரும்...
ஒரு வேளையில்...
நாணம் வரும்...
மறு வேளையில்...
இரண்டும்
போராடுது...
துடிக்கும் இளமை
நடிக்கும் பெண்மை...
- பூவிழி வாசலில்
யாரடி வந்தது
கிளியே கிளியே...
இளம் கிளியே
கிளியே...
அங்கு வரவா
தனியே... மெல்ல
தொடவா தனியே...
இந்த புன்னகை
என்பது சம்மதம்
என்று அழைக்குது
என்னையே...
- இள மாலைத்
தென்றல்
தாலாட்டுது...
இளமையின்
கனவுகள் ஆடுது...
- மலை வாழைக்
கால்கள் தள்ளாடுது...
மரகத இலை
திரை போ...டுது
- கார்மேகமோ
குழலா...னது...
ஊர்கோ...லமாய்
அது போ...னது
நாளை
கல்யாணமோ... ...
எனக்கும் உனக்கும்
பொருத்தம் தானே...
,
1:57 h
Anirudh copied this song...
😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஏன் என்ன ஆச்சு இழுத்துகிட்டு போகுது😂😂😂😂
Super song
Super
Super song