பிளவ்ஸ் தைத்தல்,பகுதி-1. -எஸ்.கண்ணன், குடவாசல்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 192

  • @ranjaniranjani2011
    @ranjaniranjani2011 4 года назад +1

    Ayya neenga really great... Nan ippo than tailoring start panirken.. Nerya videos pathu nethu than ungala kandu pidichen.... U r really awesome sir.......

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 года назад

      Welcome ...
      சந்தோசம் ...
      நம்ம சேனலில், இன்னும் நிறைய வீடியோக்கள் இருக்கிறது பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்

  • @malikbanubanu6725
    @malikbanubanu6725 2 года назад +1

    அருமையான விளக்கத்துடன் கூடிய தையல் பயிற்சி அண்ணா.👌👌

  • @selvarajselvam2566
    @selvarajselvam2566 4 года назад +1

    உங்கள்சாக்கேட்.கட்டிங்..தைத்தல்பகுதிசூப்பரா.புரிதுங்க

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 4 года назад +1

    மிகவும் சரியான வெட்டும்முரை மிகவும் பிடித்திருக்கிரதநன்றி ஐயா

  • @selvarajselvam2566
    @selvarajselvam2566 4 года назад +1

    உங்கள்வீடியோசூப்பர்.சபாரிதைக்கும்முரையைவீடியோபோடுங்கள்சார்

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 года назад

      Ok....!
      ஆனால், சில நாட்கள் காத்திருக்க வேண்டும்...

  • @selvarajselvaraj4459
    @selvarajselvaraj4459 5 лет назад +2

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி. !!""

  • @renganayakimuthusubramania2259
    @renganayakimuthusubramania2259 5 лет назад +2

    First I am seeing your videos very super

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி

  • @dhanamsk9716
    @dhanamsk9716 5 лет назад +2

    Kadavul madiri sir neenga.... Supera purium padi solli tharinga... Thank you sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 лет назад

      தங்களின் பாராட்டு
      என்னை இன்னும் மேன்மை அடையச் செய்கிறது.
      மிக்க நன்றி.

  • @imilque
    @imilque 5 лет назад +2

    மிக அருமை நண்பா

  • @selvarajindirani2326
    @selvarajindirani2326 6 лет назад +2

    தம்பி மிக மிக அருமை மிக்க நன்றி மிக தெளிவாக புரிந்தது I am beginner 🙏🙏👏👏👌👍🏻

  • @megalasundaram3797
    @megalasundaram3797 5 лет назад +1

    Super Anna nanum samiba kalamaga thaiyal pazhagi varugiren thangalin pathivu migavum elimayum thuliyamagavum irukirathu nandri melum pathivugal thodara vazhthukal

  • @premapremaji4650
    @premapremaji4650 4 года назад +1

    Sir super sir neet and clear

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 года назад

      Welcome ...
      மிக்க நன்றி ...

  • @movisvideo1566
    @movisvideo1566 4 года назад +1

    Sir unga videos romba useful a iruku thank u so much, nanum ipa dan stitching kathukiren sir , adalA already cut pana blouses la kai cut panumbodhu one hand cutting correct a vardhu inoru hand wrong side velia vardhu sir thapave, ena pandradhu purila sir plz solunga sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 года назад

      Welcome.
      Thank you...
      கட்டிங் ல்
      தவறாக இருக்கும்...

    • @movisvideo1566
      @movisvideo1566 4 года назад

      No sir folding le edho mistake agudhu epadi sari seivadhu sir

  • @suriyaprabha911
    @suriyaprabha911 4 года назад +1

    Super bro clear explanation.....

  • @pavikshakannan3817
    @pavikshakannan3817 3 года назад +1

    Wow semma teaching sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  3 года назад

      Thanks ...
      இதைப் போன்றே ஆச்சர்யமூட்டும் இன்னும் நிறைய வீடியோக்கள் இருக்கிறது Playlist ல் போய் பாருங்கள்.......

  • @cuddalorepolicesiva1562
    @cuddalorepolicesiva1562 4 года назад +1

    Super

  • @kathirvanvenkat6100
    @kathirvanvenkat6100 6 лет назад

    blouse cutting and stitching neraya (lot of)videos paarthirukkiren sir.
    romba thelivaana vilakkam. mikka nandri sir.vaazhga valamudan.by sumathi kathiravan.

  • @sakthipradha9208
    @sakthipradha9208 5 лет назад +3

    Supper Anna thanks

  • @Vishnuvk00
    @Vishnuvk00 5 лет назад +1

    Super Anna miga arumai

  • @nathannathan5716
    @nathannathan5716 6 лет назад

    Puriyatha maramantaigku kuta purium ningala Sollum vitham ...Nanri tholare👌👏👏🌹

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      Nathan Nathan
      ரொம்ப சந்தோஷமாக இருக்கு தோழர் கேட்பதற்கு.
      மிக்க நன்றி

  • @arunaselvamsrini2123
    @arunaselvamsrini2123 5 лет назад +2

    Supper Anna Superrrr

  • @meenakumari-hx6in
    @meenakumari-hx6in 4 года назад +1

    Thank you sir.very clear explanation for beginners like me.

  • @kalaiselviselvi5361
    @kalaiselviselvi5361 6 лет назад

    தோழரே தாங்கள் கொடுக்கும் உதாரணங்கள் மிக அருமை எடுத்துக் காட்டாக கத்தி நன்றி

  • @vishunuvishunu6688
    @vishunuvishunu6688 Год назад +2

    Kodi nanrikal

    • @ThamizhMahal
      @ThamizhMahal  Год назад

      மிக்க மகிழ்ச்சி...
      வாழ்த்துக்கள் ...👍👍👍

  • @suganbuvan3557
    @suganbuvan3557 5 лет назад +1

    Menmelum valara valthukkal nandrigal pala

  • @buharilaurashalia199
    @buharilaurashalia199 5 лет назад +2

    Super anna very nice arumai speach anna

  • @pugazhendhipugal6072
    @pugazhendhipugal6072 6 лет назад

    Vanakam unkal blouse kating tholil seivatharku yetrarpol ullathu migavum arumai , shoulder irankuvathu yethanal yendru keturunthen.nandri

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      Thank you.
      Athu namma cutting Mistek
      Naan sollvathai pol thaiyungal appadi aahathu.

  • @deivanairaj9655
    @deivanairaj9655 5 лет назад +2

    I am in bsngalore,romba useful

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 лет назад

      ரொம்ப சந்தோஷம்

  • @marimariammal7470
    @marimariammal7470 5 лет назад +1

    அண்ணா சூப்பர் நீங்க சொல்லிகிட்டே தைக்கிறது எனக்கு அதிக பயனாக உள்ளது.வாழ்த்துக்கள்

  • @laxmi512
    @laxmi512 6 лет назад +1

    super ra sollithareega.ungaloda explaination arumai.we want more videos sir

  • @jushain7818
    @jushain7818 5 лет назад +3

    மிக அருமை

  • @மன்சட்டிசமையல்

    தயவுசெய்து கடைசியில் இடுப்பு பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் டாட் எனக்கு சரியாக புரியவில்லை அதைமட்டும் மிக தெளிவாக சொல்லுங்கள் நான் தைத்துமுடித்த பிறகு எனக்கு வரவில்லை நீங்கள் சொன்னதுபோல் வெட்டி தேய்த்தேன் ஆனால் நான் குறிப்பிட்டது மட்டும் வரவில்லை குழம்பிப்போய்விட்டேன் விளக்கமா சொல்லுங்கள் please please please please please please

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 года назад

      மீண்டும் பாருங்கள் புரியும்.
      இல்லையேல் .....
      இதைப் போன்ற வேறு வீடியோக்கள் இருக்கிறது...
      முயற்சியுங்கள்.

  • @thirulalitha3510
    @thirulalitha3510 5 лет назад +1

    Really superb sir

  • @Ashokkumar-cs3tt
    @Ashokkumar-cs3tt 6 лет назад +3

    Super Anna comedy super

  • @shinyshilciya2024
    @shinyshilciya2024 Год назад +1

    Online class iruka pa❤

    • @ThamizhMahal
      @ThamizhMahal  Год назад

      No, அதற்கான ஏற்பாடு இன்னும் செய்யவில்லை ...

  • @linima69
    @linima69 5 лет назад +1

    Mikkkkkkaaaaa nandri sagodhara.

  • @praveenlogan7335
    @praveenlogan7335 6 лет назад +1

    hardworking bro your hand show this super

  • @balathilagarkannaki4929
    @balathilagarkannaki4929 4 года назад +1

    Super sir

  • @shayshashaysha6735
    @shayshashaysha6735 5 лет назад +1

    Jacket hand fish shape le cut pannen sir. But thaiku pothu thuni pathele. Yen sir?

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 лет назад

      போடுறேன்.
      பெரிய துணியாக வேண்டும்.
      தேவையான அளவு துணி வேண்டும் அல்லவா?

  • @saathi992assefa9
    @saathi992assefa9 6 лет назад

    Super Sir Thanku very match

  • @kottisridhar2450
    @kottisridhar2450 4 года назад +1

    Vanakkam Sir
    90's High buff blouse sleeve cutting and striching video podunga sir
    42 inch blouse size
    Please sir., My request sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 года назад

      இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா....
      நீங்களே வெட்டி தைக்கலாம்...
      எனது கட்டிங் எல்லாம் பொதுவானவையே ...
      நமது சேனலில் உள்ள அனைத்து பிளவ்ஸ் கட்டிங் எல்லாம் ஒரே மாதிரி வகைகள்தான்....
      அதே போலவே வெட்டி தையுங்கள்....
      உங்களுடைய அளவு பிளவுசை எடுத்துக் கொள்ளுங்கள்
      அதில் உள்ள உயரத்திற்கு பதிலாக நீங்கள் சொல்லும் உயரத்தை வைத்துக்கொள்ளுங்கள் ....
      அதில் உள்ள மார்புச் சுற்றளவுக்கு பதில் நீங்கள் வைத்திருக்கும் மார்பு சுற்றளவை வைத்துக் கொள்ளுங்கள்
      அவ்வளவுதான் ...
      Ok...

  • @Rajesh-im4so
    @Rajesh-im4so 6 лет назад +2

    Super sir arumai valga valamudan

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      Thank you,
      Ithu pola paaraattuhal thaan palarai Uruvaakkum,Nantri.

  • @deivanairaj9655
    @deivanairaj9655 5 лет назад +2

    Master super

  • @praveenlogan7335
    @praveenlogan7335 6 лет назад +2

    the way you are teaching is good

  • @sridharanrajarathinam2431
    @sridharanrajarathinam2431 4 года назад +2

    Hellow Sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 года назад

      Hello....
      வணக்கம் 🙏

  • @manimegalai749
    @manimegalai749 6 лет назад +2

    Gd explain for frontpart stiching

  • @thulasiyammalthulasi9551
    @thulasiyammalthulasi9551 6 лет назад +2

    Sir super vaaltha vayadhillai adhanaal vanangugiren.
    sir inimel naan unga student.neenga than sir ennoda guru.kandippa naan nandraagave katrukkolven sir

  • @dilli1dillinatarajan643
    @dilli1dillinatarajan643 5 лет назад +1

    Supersir

  • @baskarbaskarbaskarbaskar8731
    @baskarbaskarbaskarbaskar8731 6 лет назад

    sir super thanks vazhkkal

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      Baskar Baskar Baskar Baskar
      மிக்க நன்றி

  • @BalaMurugan-pv1mt
    @BalaMurugan-pv1mt 5 лет назад +1

    Sir brest alavu athigamaga irukirathu kai alavu siriyathaga ullathu eppudi sari seivathu pls reply sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 лет назад

      எப்படி இருந்தாலும் நம்ம கட்டிங் மாதிரியே அளவை போட்டு வெட்டுங்க...
      எல்லாம் சூப்பரா வரும்...
      கிராஸ் கட்டிங் போட்டால் இன்னும் சிறப்பு...

    • @BalaMurugan-pv1mt
      @BalaMurugan-pv1mt 5 лет назад

      Thank u sir

  • @vinotharo995
    @vinotharo995 5 лет назад +1

    Suberb sir

  • @sangeethasangi7685
    @sangeethasangi7685 6 лет назад +1

    Superstar Tamil Nadaswaram

  • @praneshkk9998
    @praneshkk9998 6 лет назад +1

    Super anna

  • @meenabalaraman9788
    @meenabalaraman9788 6 лет назад

    👌 continue bro

  • @ishwaryar6989
    @ishwaryar6989 5 лет назад +1

    👍🏼💐💐💐

  • @vasanthit7315
    @vasanthit7315 4 года назад +1

    Thanks sir

  • @raffiquebena7404
    @raffiquebena7404 5 лет назад +1

    entha machine paneyan cloth thaikatha thayal velavay matayguthu

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 лет назад

      பனியன் கிளாத் தைப்பதற்கு வேறு மிஷின்தான் பயன்படுத்த வேண்டும்..

  • @mohanad4700
    @mohanad4700 6 лет назад

    sir.. very interesting.. cross cut bluse soli kudunga

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      Thank you,
      cross cuting Coming soon

  • @ponnusamyr1423
    @ponnusamyr1423 6 лет назад

    cut pannarathu katave illa sir antha video potonga

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      Ponnusamy R
      அட பாவமே
      நம்ம Thamizh Mahal சேனல்ல போய் பாருங்க நண்பா,
      இத கட் பண்றது போட்டுள்ளேன்.

  • @skaliyammal2778
    @skaliyammal2778 6 лет назад +1

    Sir nalla puriyutu thanks you so much but sleeve join pannala sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      Thank you
      viraivil
      iuplode aaha leta aahuthu

  • @CANKALABMPhil
    @CANKALABMPhil 6 лет назад

    அருமையான விளக்கம்

  • @saathi992assefa9
    @saathi992assefa9 6 лет назад

    Blouses citiching full video illaiye Sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      Full vedio poda mudiyala,
      vendumenil downlode seithu vaiththukkollungal.
      ithu paguthi,paguthiyaaha irukkum paarthukkollungal.

    • @ganesaniyer421
      @ganesaniyer421 5 лет назад

      Arumai sir

  • @vijayakumarvgkumar6564
    @vijayakumarvgkumar6564 5 лет назад +4

    லைன்னிங் ஃப்ளாஷ் வெட்டி தைப்பது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க . அன்பான வேண்டுகோள் please

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 лет назад

      Ok,ok.
      கட்டிங் போட்டுள்ளேன் ட்ரிச்சிங்தான் போடனும்.
      விரைவில்....

  • @kanagaraj3729
    @kanagaraj3729 6 лет назад +2

    குடவாசலில் எந்தயிடத்தில் கடை உள்ளது

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      kadai alla,
      Thamizh Mahal, Tailoring centre
      Keezha Agraharam,Kodavasal.

  • @selvisuperammaselvi6526
    @selvisuperammaselvi6526 6 лет назад

    அருமை அருமை

  • @arularul4390
    @arularul4390 6 лет назад

    bro nan buthusa try pandran .so eanaku puriyara mathiri sollunga

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      unkallukku eppadi sonnaal puriyum?

    • @jayakannan10
      @jayakannan10 5 лет назад

      Arul Arul
      ithai Vidal innum puriyum padi solliththara vera costume villa sir.
      Thank you sir

  • @carolenejoseph6770
    @carolenejoseph6770 5 лет назад +1

    Sir if u teach slowly I can understand to cut n stitch if possible?.J Joseph Jayakumar KGF Karnataka state

  • @karthik.k7536
    @karthik.k7536 5 лет назад +1

    Thank u sir👌

  • @selvisuperammaselvi6526
    @selvisuperammaselvi6526 6 лет назад

    👌👌👌👌👌

  • @MahaLakshmi-fm4nx
    @MahaLakshmi-fm4nx 6 лет назад +1

    Sleeves joint panrathula konjam kashtama irukku adha konjam solli kudunga

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      Intha vediovai meendum paarungal suppera puriyum

  • @sssangeethasssangeetharame6992
    @sssangeethasssangeetharame6992 6 лет назад

    super teaching anna

  • @VijiViji-ph9ct
    @VijiViji-ph9ct 6 лет назад +3

    thanks Sir

  • @KarthiKarthi-op4mv
    @KarthiKarthi-op4mv 6 лет назад

    மிக்க நன்றி

  • @sanjayjaya3169
    @sanjayjaya3169 6 лет назад

    விளக்கம் அருமை

  • @selvarajselvaraj4459
    @selvarajselvaraj4459 5 лет назад +1

    Mathavanga pesuvathai karuthil vaikka vendam avarkal muttalkal

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 лет назад

      ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.
      தங்களின் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி.
      எவ்வளவு கவனமாக வாழ்ந்தாலும் எதிரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்,
      என்ன செய்வது.
      Ok.
      Thank you....

  • @rashmirashmi1517
    @rashmirashmi1517 6 лет назад

    nice sir

  • @satxcd
    @satxcd 6 лет назад

    Hand joint pannitu thaanae sidelaa join pannanum sir

    • @dhanumari7344
      @dhanumari7344 6 лет назад

      மிக்க மகிழ்ச்சி அண்ணா

    • @dhanumari7344
      @dhanumari7344 6 лет назад

      சிறப்பு

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      Eppadi vendumaanaalum
      But,sidu thaithu vittu hand jain panninaal sariyaaha poruthiyullom entra thirupthi irukkum.

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      Mikka Nantri Amma

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      Thank you

  • @gurulakyes3537
    @gurulakyes3537 6 лет назад +1

    Superrr sir

  • @ashanthias3358
    @ashanthias3358 6 лет назад

    work is good like your service things

  • @sanjaisan5236
    @sanjaisan5236 5 лет назад +1

    maas

  • @manickavallimurugesan3689
    @manickavallimurugesan3689 6 лет назад

    Tailoring center enukku vali vanum

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 лет назад

      Thamizh Mahal
      Tailoring Trining Centre
      Keezha Agraharam
      Kodavasal.

  • @Ashokkumar-cs3tt
    @Ashokkumar-cs3tt 6 лет назад

    Super anna

  • @vairamsundharam728
    @vairamsundharam728 5 лет назад +1

    Super sir

  • @lavanyas5701
    @lavanyas5701 6 лет назад

    Super

  • @sangeethasangi7685
    @sangeethasangi7685 6 лет назад +1

    Super sir

  • @bharathib779
    @bharathib779 6 лет назад

    Supper sir