அண்ணா அருமையான பதிவு... 22கேரட் நகை வாங்கிட்டு ரொம்ப நாளா வருத்தம் அடைந்தேன்.. நகை கடை உரிமையாளர் எனக்கு தெரிந்தவர்.. ஆனா நான் தவறாக புரிந்து என்னை எமாற்றி விட்டார் என்று.. அவரும் அதை தெளிவாக கூறினார் ஆனால் நான் ஏற்றுகொள்ளவில்லை... இந்த வீடியோ பார்த்தேன் எனது தவறை புரிந்து கொண்டேன்.. மிகவும் வருந்துகிறேன்... நன்றி அண்ணா.....
No bro coins nationalised bank la vechi loan keka mudiyadhu only for gold ornaments ku dhan loan kudupanga Kaadhu vechi kallkasu nu sale pannuvanga adhu jewellery la adhu vechi loan vangiklam nanba
Im in bangalore sir I watching ur all video Its very useful all public people Thank u 🙏🙏 Sir i ask one don't think in negative Makalku gold better eille gold bond better Plz sologa sir
Guru, Trichy "Pranav Jewellers", No wastage and no making charges la Hall mark 91.6 gold ornaments sale panranga, Bunga opinion konjam share pannunga plz
ஐயா வணக்கம் நான் சேலம் சேலத்தில் பிரபல மூன்றெழுத்து கடை நான் எப்பொழுதும் நகை வாங்குவேன். அங்கு கல் வைத்த நகை வாங்கும் பொழுது கல்லை கழித்துவிட்டு நகை தருவார்கள் இது உண்மையிலேயே உண்மையா? அதை பற்றி வரும் வீடியோவில் கூறுங்கள் பெரும்பாலும் நகை எடுக்கும் பொழுது கல் இல்லாமல் நகை எடுப்பது சிறந்தது தானே இருந்தாலும் பெண்கள் தங்கள் அழகை மேலும் மிருகப்படுத்த கல் வைத்த நகை விரும்புகிறார்கள்.
அண்ணா அருமையான பதிவு... 22கேரட் நகை வாங்கிட்டு ரொம்ப நாளா வருத்தம் அடைந்தேன்.. நகை கடை உரிமையாளர் எனக்கு தெரிந்தவர்.. ஆனா நான் தவறாக புரிந்து என்னை எமாற்றி விட்டார் என்று.. அவரும் அதை தெளிவாக கூறினார் ஆனால் நான் ஏற்றுகொள்ளவில்லை... இந்த வீடியோ பார்த்தேன் எனது தவறை புரிந்து கொண்டேன்.. மிகவும் வருந்துகிறேன்... நன்றி அண்ணா.....
Hi enaku oru doubt
அய்யா நீங்கள் கொடுத்த தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏🙏🤘
Super sir very good true explanation naa ungaloda eyalla video..vum paakuran
Nalla padhivu Gold Guru sir🎉🎉🎉Tnx sir
Superbb sir well explanation iam so confused before but after video watching I am cleared thank u sir
First time I'm seeing your channel. Clear explanation thank u
Subscribed
Thank you
Thanks ,Gold Guru.Excellent message.
Good explanation.. Getting more awareness when watching your videos....
Thanks
Very good presentation and explanation.
Nandri ayya❤
Thanks for your information sir....
What about Silver resale value ? Silver coin saving is useful or not ?
Very very useful and awarness information sir.
We are looking for more information videos about gold from your end.
Thank you sir.
Thank you for your support and appreciation
Superb gold guru, I watched ur chennal, this s useful my future life. Tq u gold guru.
Thank you for your support and apriciation
Next video la Silver investment pathi peasunga sir.. நாங்களும் தெரிந்து கொள்கிறோம்..
Sure
@@goldguru24 ok sir👍
Superb sir very good information
சார் ரொம்ப நன்றி சார்🙏🙏🙏
WOW, WELCOME YOU ARE.
Nice sir ur information thanks
அண்ணா அருமையான பதிவு ❤❤❤
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
Thank You ❣️
Thanks mr gold guru nice clarification and continue it
Very usefull uncle
GOLD COINS வைத்து அரசு வங்கிகளில் கடன் பெற முடியுமா. அதைப்பற்றி முழு வீடியோ போடுங்கள்.
Sure
No bro coins nationalised bank la vechi loan keka mudiyadhu only for gold ornaments ku dhan loan kudupanga
Kaadhu vechi kallkasu nu sale pannuvanga adhu jewellery la adhu vechi loan vangiklam nanba
Tq...for information...🙏🙏
Na sunday. 5 poun vangalamnu irrukkan 22 karat or 24 karat vanguta sollunga pls
22 crt vangiikulama sir
Im in bangalore sir
I watching ur all video
Its very useful all public people
Thank u 🙏🙏
Sir i ask one don't think in negative
Makalku gold better eille gold bond better
Plz sologa sir
நன்றி.
Thank you
Sir useful info. Really honest and great info
Neenga vera vera level
8gm gold எவ்வளவு செய் கூலி சேர்த்துவாங்க 22k தரமான கோல்ட் எப்படி கண்டுபிடிக்கறது ... அது சொல்லுங்க sir
Thank you thank you sooo much sire
Very good information sir
24k Gold coin vangana namba nagai senjekelama
நகை கடைக்கு கடை ஆபரண தங்கத்தின் விலை ஒரே நேரத்தில் பல விதமாக இருக்கக் காரணம் என்ன?
Fantastic sire,Live long
Gold coin vaangi virkum bodhu loss aaguma sir
அருமை அருமை 🙏🙏🙏🙏👍
Sir,super explanation.thank u🤝👍
Sir,can I buy gold coin @tanishq
Gold pathiu nice bro innum vilakama sollunga thank you 👍
Gold coin vaangum podhu GST pay panrom.andha coinna koduthu jewellery vangumpodhu GSt +making charge +wastage pay pannanuma? Illa wastage +making charge mattum pay pannanumaa please sollunga sir.
Superb sir... Diamond pathi sollunga sir
Pl watch previous video
Thanks for sharing sir
Thank you for your support and apriciation
Good information sir
Very nice gold guru
Thank you
Arumai
Thank you
Well info 22 or 24
நீங்கள் அணுமதி கொடூத்தால் என் முகநூல் பக்கத்தில் பகிரலமா அண்ணா!!!!
Sir gold bar Enga vaangalam Pls sollunga
Hello sir.goldla rodium mixpanni seira jewelry ah bankla adamanathuku eduthupangala
Eduppanga
Super explanation. Tell us about diamond. Diamond kuu resale value irrukka sir.
Already Posted
Pl link it.
Very useful
சூப்பர் 👌 சார்
Thank you for your support and apriciation
நானும் ஒரு நகை தொழிலாளி சார் 🙏
Great sir I proud sir
10 gram pure gold coin price including making and tax price
Gold coins ku vA charge poturanga. + cross amount 200 extra potu amount + aguthu ethanaka anna. Enna reason anna. Tell me anna
could u pls. tell exact rate of 22 karat gold. cause in mumbai the rate varies
Gold replace panalama . Benefits unda.
What do you think about Pranav jelwellers at Trichy and Madurai
Digital gold vanguvathu best ah.....
Gold guru thank you
Thank you for your support and apriciation
Very Excellent anna
Gold earing la backside tiravi seal varuma
varum thank you keep watching
Thanga kasu semippu thittamnu onnu irukkungala?
Superb explanation, getting more awareness about gold, thank you sir
Super sir....
Thank you for your support and apriciation
சூப்பர்
Thanks
Tq
Thank you sir. Yesterday I'm asking this question to you
Today your doing video ❤️❤️💗
You are Welcome
Bro naa 5 gram gold chain vaangalantu eruke edhuku yevalo seicooli setharam varum sollungu bro Verum gold price Ennaki Oru gram 4,080 eruku
Wat about purchasing white gold.
Great sir
22karat gold'a eppadi find pandrathu.. Athuku ethavathu purity check meter iruka
Antha gold la 916 hallmark erukum
22k irukum
20 or 18 krt ah adugu vaika mudiuma
Platinum mean white gold ? Or any other ?
Does making Charges is calculated on gold coin
சூப்பர் ப்ரோ நன்றி
Tq sago
Nice job
18k gold patthi video poduga sir
18k vagalama
Tq sir
Thank you
Trichy pranav jewellery gold is pure 916 ah sir
No comments
Sorry
Chennai rate and Madurai rate different double chain models
வெளிநாட்டில் உள்ளதெல்லாம் 21 கரட் நகை நலமா என்று சொல்லுங்கள் அண்ணா
How the gold Jewellery price is less in dubai? Please Explain
Thanks anna
Sir how check 22 cart gold
Carrot meter la 22 ct correct ah irukanum ah ila adjustment irukalam ah....
916exp nu earrings la potruku apdina
Na yesterday 3 Savaran gold 22 k dha order kuduthu eruka best ha illa 24 k vagalama
Thank you Anna
Super sair
Kadaiku kadai en wastage maruthu
Guru, Trichy "Pranav Jewellers", No wastage and no making charges la Hall mark 91.6 gold ornaments sale panranga, Bunga opinion konjam share pannunga plz
gold guru sir gold rate yapo low akum?
Semma sir
Supper
Gold epdi check panni vanguradhu gold guru
Super sms 🙏🌹
Thank you for your support and apriciation
ஐயா வணக்கம் நான் சேலம் சேலத்தில் பிரபல மூன்றெழுத்து கடை நான் எப்பொழுதும் நகை வாங்குவேன். அங்கு கல் வைத்த நகை வாங்கும் பொழுது கல்லை கழித்துவிட்டு நகை தருவார்கள் இது உண்மையிலேயே உண்மையா? அதை பற்றி வரும் வீடியோவில் கூறுங்கள் பெரும்பாலும் நகை எடுக்கும் பொழுது கல் இல்லாமல் நகை எடுப்பது சிறந்தது தானே இருந்தாலும் பெண்கள் தங்கள் அழகை மேலும் மிருகப்படுத்த கல் வைத்த நகை விரும்புகிறார்கள்.