Ummai Vitaal Enga Poven | Aaron Bala | Tamil Christian Song 2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ALBUM .OMEGA 1
    LYRIC TUNE & SONG
    BRO AARON BALA 8870800833
    MUSIC.BPM
    LYRIC
    ஜீவன் தரும் வார்த்தை அது உன்னிடம் உள்ளது
    என்னை ஆசீர்வதிக்கும் கரமும் அது உம்மிடம் உள்ளது(2)
    உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா உந்தன் பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா ( 2 )
    1 அனாதை போல நானும் அடைக்கலம் இல்லாமல் அலைந்தேன் போகும் பாதை தெரியாமல் வழியிலே கலங்கி நின்றேன் (2)
    வந்தீரே உந்தன் பிள்ளை என்று மீட்டிரே உந்தன் ஜீவன் தந்து
    உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா உங்க பாதம் விட்டா எனக்கு யாரும் இல்ல பா ( 2 )
    2 தோல்விகள் சூழும் நேரம் என் சொந்தமே எதிராய் மாறும் நொந்து போனது எந்தன் மனது என் கண்ணீரே தினம் உணவு(2)
    கண்ணீரை கரத்தால் துடைத்துவிட்டீர் உந்தன் மார்பினில் என்னை சாய்த்து கொண்டீர்
    உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா(2)
    3 முடிந்து போனது வாழ்க்கை என்ற சூழ்நிலை தினம் தினம் கூறும் இனியும் எழும்ப வழியில்லை என்று நினைவினில் அடிக்கடி தோன்றும்(2)
    முடிந்து போனதை தொடங்கி வைத்து இதுவரைக்கும் என்னை நடத்தி வந்தீர்
    உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா(2)
    Do you want more inspiring worship videos please subscribe us
    goo.gl/oRavuw
    Visit Our Official Website :
    Visit Our Blog :
    joychristians.c...
    Follow us on Facebook
    / joytochristians
    Follow us on twitter
    / joychristians7
    #TamilChristianSong#AaronBala#OmegaMinistry

Комментарии • 68

  • @rajeshwarir3041
    @rajeshwarir3041 5 месяцев назад

    🎉🎉super glory to Jesus Christ Amen this song touch my soul filling ❤❤😢

  • @krishkrishna631
    @krishkrishna631 4 года назад +7

    இந்த பாடலை பாடிய அண்ணாவை ஆசிர்வதிங்க இயேசப்பா

  • @delsisamkeyan4451
    @delsisamkeyan4451 4 года назад +5

    உம்மை விட்டா எங்கே போவேன் இயேசப்ப..

  • @krishkrishna631
    @krishkrishna631 4 года назад +5

    நீர் மட்டும் போதும் நீர் நல்லவர் ஆண்டவரே லவ் யூ இயேசப்பா

  • @jebarani1059
    @jebarani1059 4 года назад +2

    ummai vittal enga poven yesappa.ennaku entru iruppavar neega mattum tha yesappa

  • @premakumar1246
    @premakumar1246 6 месяцев назад

    Nice songs brother god bless you ennum neraiya songs podunga

  • @SpriyaSpriya-rt6pb
    @SpriyaSpriya-rt6pb 4 года назад +3

    Amen yesappa ungale vitta engaluku yaru iruka pa jesus bless you brother arumaiyana songs.

  • @immanvell7109
    @immanvell7109 5 месяцев назад

    Glary to jesus 🙏

  • @leema2661
    @leema2661 4 года назад +2

    Enakaga ve irukura mathiri iruku intha song..luv u jesus

  • @sharmilashiney8160
    @sharmilashiney8160 4 года назад +4

    Ummai vitta yenga poven yesappa...nalla iruku lyrics..bro

  • @nishadaniealdanieal9867
    @nishadaniealdanieal9867 4 года назад +2

    Mudindhu ponadhu vazhkail .Mudindhu ponadhai thodangi vaitheer. Jeevan tharum varthai adhu ummidam ulladhu.really true words.sthothiram yesappa

  • @maruthupandian9348
    @maruthupandian9348 4 года назад +2

    ஆமென், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நல்ல ஆறுதலான 🎵🎶🎵🎶

  • @sumanjmf2305
    @sumanjmf2305 4 года назад +3

    Ummai vittal enga poven yesappa ❤️❤️❤️ nice lyrics 👌👌👌👌

  • @goldrasu523
    @goldrasu523 4 года назад +2

    Amen appa ummai vital enge poven appa

  • @frozen64
    @frozen64 4 года назад +4

    Amen Amen Amen

  • @elavarasiela9761
    @elavarasiela9761 4 года назад +3

    Semma song na😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 God bless you ✝️✝️

  • @shanthiantony6842
    @shanthiantony6842 4 года назад +7

    உம் பாதம் எனக்கு போதும்.
    Nice lyrics 👌👌👍
    Praise you JESUS 🙏🙏🙏

  • @jebasheelalee4719
    @jebasheelalee4719 4 года назад +2

    NICE. LYRICS. BRO...👌👌💐💐. MOVIE. RAGAM. MATHIRI. IRUNTHALUM. LYRICS. NALA. ROMBA. NALLARUKU...👍👍🌹🌹

  • @savithria9782
    @savithria9782 4 года назад +5

    Glory to Lord...Amen...God Blessed song...You're Voice Very Blessed Anna...God Bless you Anna....Thank you lord...Hallelujah

  • @sowndhariyajesuschrist9108
    @sowndhariyajesuschrist9108 4 года назад +3

    Very wonderful awesome song God grace keepit Jesus is always with you and your ministry

  • @saranya6289
    @saranya6289 2 года назад +1

    மிகவும் அழகான பாடல் வரிகள்..... கர்த்தர் நல்லவர்

  • @Rani-kf6vc
    @Rani-kf6vc 5 месяцев назад

    அனாதைபோல அலைந்தேன் அண்ணா அந்த பாடல் அருமையாக உள்ளது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @ganadiva
    @ganadiva 3 месяца назад

    Super song brother hurt touching song.

  • @shalinishalini7952
    @shalinishalini7952 4 года назад +4

    Amen

  • @jokerbaby4798
    @jokerbaby4798 4 года назад +5

    Nice voice 😀😊

  • @sathyakannaiyan9138
    @sathyakannaiyan9138 4 года назад +4

    Super song nice lyrics

  • @tamilarasan7910
    @tamilarasan7910 4 года назад +2

    ஆமென்

  • @jesijohn8356
    @jesijohn8356 4 года назад +4

    Really nice brother...lyrics,tune,voice super ah irku...

  • @iamthatiamjesus9716
    @iamthatiamjesus9716 4 года назад +4

    Amen Daddy 🙏 🙏

  • @gideone7704
    @gideone7704 4 года назад +2

    Amen praise God.. God bless you abundantly... Jesus my only hope...

  • @kausikkarthi5046
    @kausikkarthi5046 4 года назад +4

    Nice👌

  • @nishadaniealdanieal9867
    @nishadaniealdanieal9867 4 года назад +2

    Nice meaningful song brother.praise the lord.

  • @justinshchr879
    @justinshchr879 4 года назад +3

    Hallelujah

  • @jayajaya8155
    @jayajaya8155 4 года назад +3

    Praise the Lord

  • @hentrydhass9013
    @hentrydhass9013 4 года назад +1

    PRAISE BE TO LORD, ஆமென்

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp 4 года назад +2

    Praise be to god.....

  • @prasanthdp8645
    @prasanthdp8645 4 года назад +2

    Super song JESUS Bless you brother

  • @soundaresra517
    @soundaresra517 4 года назад +2

    Thank you Jesus

  • @praveenapravi6261
    @praveenapravi6261 4 года назад +2

    Yes.. I love you pa

  • @vijayakumar-ly6sf
    @vijayakumar-ly6sf 4 года назад +2

    Glory to God
    Amen

  • @nandinigracy5766
    @nandinigracy5766 4 года назад +2

    Nice voice bro may God bless you everyone

  • @rsvisuva7659
    @rsvisuva7659 4 года назад +2

    Ur my almighty Lord Jesus

  • @jebastinjebas8631
    @jebastinjebas8631 2 года назад

    Sema song bro

  • @inba6157
    @inba6157 4 года назад +2

    Really Nice Song

  • @januhepziba2598
    @januhepziba2598 4 года назад +2

    Amen appa 🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️🤝🤝🤝🤝👋👋👋

  • @EvanRaj
    @EvanRaj 4 года назад +1

    Nice Nice

  • @jebadaniel2477
    @jebadaniel2477 4 года назад +1

    Amen Amen Jesus.

  • @theloverboyaakash...5203
    @theloverboyaakash...5203 4 года назад +2

    Amen. Nice Anna. God bless you.

  • @brightyjohnraj6129
    @brightyjohnraj6129 4 года назад +2

    God bless u all...Good effort....

  • @rubanj-rockministryofficia2676
    @rubanj-rockministryofficia2676 4 года назад +2

    Nice song brother, God bless you

  • @christinajoseph8801
    @christinajoseph8801 4 года назад +2

    Lovely 🥰

  • @angelpriya5284
    @angelpriya5284 4 года назад +1

    Very nice song 😊

  • @jebakumarsteephan5861
    @jebakumarsteephan5861 3 года назад +1

    Pls prayer for my life all bless my request .

  • @esthergrace9056
    @esthergrace9056 4 года назад +1

    Nice song anna

  • @goodbookwillmakeagoodman
    @goodbookwillmakeagoodman 4 года назад +1

    Glory To God 💖

  • @vijaym8364
    @vijaym8364 2 года назад

    சூப்பர் சாங்

  • @joycedavid7750
    @joycedavid7750 3 месяца назад

    Praise The Lord can I have this song in Karoake

  • @priyasundarji0782
    @priyasundarji0782 4 года назад +2

    Now online singing contest also going so plz participate and win prizes

  • @d.sumithrad.sumithra4874
    @d.sumithrad.sumithra4874 2 года назад

    First time kekkuren super song

  • @solomon9316
    @solomon9316 2 года назад

    really heart touching very nice song

  • @elumalaig1277
    @elumalaig1277 3 года назад +2

    Amen appa super song .God bless you anna

  • @gracegrace6889
    @gracegrace6889 2 года назад

    Glory to jesus

  • @nivishashi587
    @nivishashi587 2 года назад

    Song super 😍

  • @naveenjousha6099
    @naveenjousha6099 4 года назад +2

    Amen Amen Amen

  • @hemalatha9574
    @hemalatha9574 3 года назад +3

    Amen

  • @thangamanidc5760
    @thangamanidc5760 4 года назад +2

    Amen