கிராமத்து ஆட்டு கறி குழம்பு / Mutton curry Reacipe in Tamil / Mutton Kuzhambu / Goat Meat curry

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 404

  • @AgmarkTamilan
    @AgmarkTamilan 2 года назад +108

    ஆட்டுக்கறியவிட எங்க ஆத்தா சிரிப்புதான் அருமை ❤❤❤❤

  • @psenthilkumar9799
    @psenthilkumar9799 8 месяцев назад +5

    கள்ளம் கபடம் இல்லாத பெரியம்மாவின் சிரிப்பு...சமையல் இரண்டும் சூப்பர்...இறைவன் திருவருளால் வாழ்க பல்லாண்டு.

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад +60

    பெரியம்யமாவின் வெட்கம் கலந்த சிரிப்பே ஒரு அழகுதான் அதற்காகவே கடைசிவரை பார்க்கலாம் மட்டன் குழம்பு சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 3 года назад +54

    அருமை. அடுப்பு, மண்பாண்டங்கள் எல்லாம் சூப்பர். அம்மியில் அரைத்து விறகடுப்பில் சமைத்து சாப்பிடுவது தனி ருசி தான்.

  • @muthuselvik4603
    @muthuselvik4603 3 года назад +3

    பெரியம்மா உங்க சமையல் எங்க வீட்டுல எல்லாரும் ரெம்ப பிடிக்கும் உங்க video பார்த்து இடி சாம்பார், அவியல், எள்ளு தொவையல், உளுந்து சோறு, மீன் கொழம்பு .......... எங்க ஆச்சி கொழம்பு மாதிரி எல்லாமே superb👌👌and yummy tasty😋😋😋 அப்படியே இறால் 🍤 🍤🍤🍤 கொழம்பு வைக்க சொல்லி தாங்க பெரியம்மா....

  • @Tirunelvelicartoons
    @Tirunelvelicartoons 3 года назад +14

    பெரியம்மா ,நீங்க செய்யும் குழம்பு பார்த்தவுடன் என் அம்மாவின் கை மனம் நினைவுக்கு வருகிறது...😘🙏🙏🙏🙏🙏

  • @arunaworld5367
    @arunaworld5367 3 года назад +4

    அம்மா சிரித்த முகத்தோட சொன்னீங்க
    அருமை

  • @அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்

    ஆயாக்களளோட கைபக்குவமே தனி சுவைதான் அருமை ஆயா

  • @redsun2747
    @redsun2747 2 года назад +4

    Nellai னாலே சாப்பாடு ஸ்பெஷல் தான்.அருமை

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  2 года назад +1

      Thank you

    • @yuvaraj7270
      @yuvaraj7270 2 года назад

      அவங்க Slang பார்த்தா, தஞ்சாவூர் side னு நெனைக்கிறேன்...!!
      🙂🙂🙂

  • @sumathidhamodaran6407
    @sumathidhamodaran6407 3 года назад +45

    பாட்டியின் சிரிப்பை காண வந்தேன் 😄😄. மகிழ்ச்சி 😄😄

    • @rajandaranraja9451
      @rajandaranraja9451 3 года назад

      பாட்டீசமையலநீங்கசாப்பீடவெஇல்லைஇதூவரை

    • @ganggadevi9406
      @ganggadevi9406 2 года назад

      @@rajandaranraja9451 l
      000p00p000pp000ĺ0l00pl0000000ppp0pppp0ppplpppppp0l00pppll0p0ppppppppppppl0ppppppppp0l00ppl0000p0000p0000ppp00ppp0pppp00pl0p00000plpp0pp0pp0p00p0l00000000l0l00000pppl00lppp0p0p0p0p0pp00p0l000000ppp0ppppp00000ppp0p0p000pplpp00pp0000lplp00000pp0lpp000000000l00l00l0000p0000l0000000000p00000000l00p0000l000lpl00p00000p⁰⁰0000pp00p00p0p000p000p

  • @Com-ys8nv
    @Com-ys8nv 3 года назад +23

    பெரியம்மா சமையலை பார்ப்பதே, தனி ஒரு ஆனந்தம்தான் 😍😍😋😋👌

  • @deepamugudan6162
    @deepamugudan6162 3 года назад +2

    Periyammakuda neega hlepla erukkurathu arumai ungalukku ennudaiye nanrikal 😋😄❤️

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 года назад +5

    பாட்டிமா கறி குழம்பு சூப்பர் 😳😳✨💚❤

  • @selvinselvin2595
    @selvinselvin2595 3 года назад +3

    Vara. Level. I. Like. Periyamma. Samaiyal 💞💞💞💞

  • @kathirvelrajagopal475
    @kathirvelrajagopal475 3 года назад

    சிறப்பான அசல் கிராமத்து சமையல் .

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow Год назад

    பாட்டி அம்மா சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு

  • @kasimaya7811
    @kasimaya7811 3 года назад +10

    👌😍.மண் பாத்திரங்கள் எப்படி பழக்குவது, பயன்படுத்துவது என்று வீடியோ அப்லோடு பண்ணுங்க. வாழ்த்துகள் ....💐💐💐

    • @dhivyar786
      @dhivyar786 3 года назад +2

      மண் பானை or கடாய் வாங்குனோன அடுப்புல வடிச்ச கஞ்சி தண்ணி அதுல போட்டு கொதிக்க விடணும்... நல்லா கொதிச்சோன wash பண்ணிடுங்க...

    • @kannanilanji6034
      @kannanilanji6034 3 года назад

      @@dhivyar786 ❤️

  • @b.vetrikitchen1012
    @b.vetrikitchen1012 3 года назад +1

    மிகவும் அருமை.

  • @kannanilanji6034
    @kannanilanji6034 3 года назад +3

    கசகசாவை விட்டு விட்டீர்கள் 🙏 கிராமங்களில் கசகசா வைத்து மசாலா அம்மியில் வைத்து அரைப்பதை சிறு வயதில் பார்த்து இருக்கிறேன்... அருமையான பதிவு 👍❤️

  • @sjsugenlini9191
    @sjsugenlini9191 2 года назад

    can use kadaguu for talipuu dint see before nice

  • @ganesamoorthyt7559
    @ganesamoorthyt7559 3 года назад

    Arumai. Antha vellankiya arisi ulli appidiye irrukkattum. Nalla irukku.

  • @RoopaLithran
    @RoopaLithran 4 месяца назад

    Super ammma

  • @senthilmurugan5431
    @senthilmurugan5431 3 года назад

    பாட்டி சமையல் சூப்பர் சூப்பர் பாட்டி

  • @vishnuchandru8853
    @vishnuchandru8853 3 года назад +1

    ஆயா சிரிப்பு 🤩🤩 அடடா😚😚.. எங்க ஆயா நீலாவதி நியாபகம் வருது 🙏🙏🙏🙏🙏🙏..

  • @padmavathyparthasarathy1159
    @padmavathyparthasarathy1159 3 года назад

    Palin bithey pasyiydukuthu super

  • @k.rajendrasolan2977
    @k.rajendrasolan2977 2 года назад +1

    Super preparation sister. and amma.

  • @candramohanchansri5604
    @candramohanchansri5604 3 года назад +2

    அருமை

  • @ravitevar420
    @ravitevar420 2 года назад

    வணக்கம் பேரன்பு கொண்ட தமிழகத்தினுடைய உறவுகளே நமது பாரம்பரிய தன்னுடைய உணவு பழக்கவழக்கத்தை வெளிப்படுத்திய அம்மா அவர்களைப் போல எனது பெரியம்மாள் மிகப்பெரிய சமையல்காரர் பாரம்பரியம் மாறாமல் சமைத்துக் கொடுக்க கூடிய எங்களது பெரியம்மா கொஞ்சம் காலகட்டத்திற்கும் முன்பாகத்தான் காலமாகிவிட்டார் அது எனக்கு மிகப் பெரிய வருத்தம் அளிக்கிறது இருப்பினும் இந்த அம்மாவை பார்க்கின்ற பொழுது எனது பெரிய மாலை பார்க்கின்ற மாதிரி இருக்கின்றது நன்றி அம்மா எனது வயது 50 எனது பெயர் R.தெய்வம். madurai

  • @aasi3870
    @aasi3870 2 года назад +1

    பக்கா ட்ரெடிசனல் கறிக்குழம்பு 😋

  • @mukkiahshanmugaiah3066
    @mukkiahshanmugaiah3066 3 года назад +2

    Periyamma Aattukati samayal super.naangallom Thenkasi District.

  • @maryregina4899
    @maryregina4899 3 года назад +3

    Amma God bless you🙏
    Indria I like your way of talking to Amma. God bless you both.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      Thank you so much.

    • @maryregina4899
      @maryregina4899 3 года назад

      God bless you indira keep going well to Amma. More blessings🙏🙏 from God to you.

    • @maryregina4899
      @maryregina4899 3 года назад

      I like your way of behaving with amma. God bless you.

  • @jayanthiig5034
    @jayanthiig5034 3 года назад +6

    அடுப்பு எங்கே கிடைக்கும் நல்லாயிருக்கு

  • @roselinjeyamary1716
    @roselinjeyamary1716 3 года назад

    சூப்பர் கறி குழம்பு நன்றி அம்மா👍👍👌👌

  • @priyangakumari9929
    @priyangakumari9929 3 года назад +5

    பாட்டியின் சிரிப்பு அழகு😍💓

  • @Takeyourjob
    @Takeyourjob 3 года назад

    பெரியம்மா எல்லா சமையலும் சூப்பர்

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 3 года назад +1

    Super 👌 arumaiyaha ullathu periamma

  • @balajibala1529
    @balajibala1529 2 года назад

    Naa unga new subscriber intha video kku la illa naa subscribe pannala antha paatti oda 😁

  • @kadalsenthildhanasekarn6180
    @kadalsenthildhanasekarn6180 2 года назад

    Super mutton kulambu super

  • @sharmiswonders8285
    @sharmiswonders8285 2 года назад

    Apathaa samayal 👌👌.

  • @vikneshwarikulandaiyan4338
    @vikneshwarikulandaiyan4338 3 года назад +3

    சூப்பர் பாட்டி

  • @r.ethiraj159
    @r.ethiraj159 3 года назад

    அம்மாவின் சிரிப்பே அழகு .
    வாழ்த்துக்கள்

  • @MeenaSenthilkumar-sb5yf
    @MeenaSenthilkumar-sb5yf 6 месяцев назад

    Super👌

  • @jnjj901
    @jnjj901 3 года назад +6

    அருமை💐🙏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад +2

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @muruganc4950
    @muruganc4950 3 месяца назад

    அருமை

  • @priyaramesh611
    @priyaramesh611 3 года назад +3

    😋😋😋😋😋😋 super Amma❤️❤️❤️❤️

  • @rajeshmani1243
    @rajeshmani1243 3 года назад

    நல்லா இருக்கு பாட்டிமா 💯

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 3 года назад

    Super video rakket aduppu prise enna

  • @elakkiyan-
    @elakkiyan- 3 года назад +6

    Super பாட்டிக்கு வாழ்த்துக்கள் சொல்லி விடுங்கள்!

  • @U1CKMUSIC
    @U1CKMUSIC 3 года назад +3

    Super

  • @mohandass3867
    @mohandass3867 2 года назад

    அருமையாக இருந்தது அக்கா

  • @mathislifestyle1260
    @mathislifestyle1260 3 года назад +3

    Graamathu style ungaloda samayal super ❤️❤️👍👌👌👌👌👌

  • @MeenaSenthilkumar-sb5yf
    @MeenaSenthilkumar-sb5yf 6 месяцев назад

    Thank you🙏

  • @BRS2383
    @BRS2383 2 месяца назад

    ஆச்சி அருமையா செஞ்சி காட்டினாங்க.....
    நெல்லையிலிருந்து பேத்தி😊

  • @thayaranipeter6462
    @thayaranipeter6462 Год назад

    Superb akka. For half kg also same method. Yenda measurements spoon you used

  • @saranyakandhasamy6627
    @saranyakandhasamy6627 3 года назад +1

    ஆச்சி சூப்பர்......

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 3 года назад +3

    Rocket Atuppu super... How much price? 🙏🙏

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 года назад

    அருமை அருமை 👌👌

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq 3 года назад +6

    பெரியம்மா சாப்பாட்டை நன்கு மென்று சாப்பிடுங்கள் அப்பொழுது தான் உணவிலுள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.

  • @murugana4244
    @murugana4244 3 года назад +1

    Periyamma naka and my hole familyum onkaloda sapatukum onkaloda smilekum big fan................aprom enka ammavuku onkala pakanumnu romba ahsai....love u perima and akka.........lifr Long happy ah irruka😍😍😍😘😘

  • @sudalaimuthu1259
    @sudalaimuthu1259 3 года назад +3

    கேமராவை பார்க்கும் போது பெரியாத்தாவின் வெட்கச் சிரிப்பு கொள்ளை அழகு.❤️ 😂
    மண் சார்ந்த வாழ்வியலின் தேவதையே நீ இன்னும் பன்னூறு பிறைகள் மகிழக் காண ஏக இயற்கை அருள்வதாக..❤️
    🙏🙏🙏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад +1

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @venkatesanyadav379
    @venkatesanyadav379 3 года назад +3

    Super grandma

  • @Princiya25
    @Princiya25 2 года назад

    Paati tomato podadama naka seyithu parthom super ah erunthichi but naka tomato add pannununom beauty

  • @ghostvideosin
    @ghostvideosin 2 года назад

    Beautyful location

  • @ebinsvlog4195
    @ebinsvlog4195 3 года назад

    அந்த மனம் பக்கத்து தெரு தாண்டி போகுமா அக்கா, நல்ல சமையல், சூப்பர்.

  • @sivaraj3316
    @sivaraj3316 3 года назад +6

    அழகு பாட்டி love you❤ super🥰🥰🥰

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @queenelizabeth6495
    @queenelizabeth6495 3 года назад +1

    Super periyamma. Indra akka 👌👌👌🙏🙏👍👍

  • @ibhunatak428
    @ibhunatak428 3 года назад

    payriyamma norungha thinna nooru vayasu.chapadu nalla chavachi chapdungha. enaku ennamo apdiyae vaila vachitu mulungidura mari erukku payriyamma

  • @ragutalks9690
    @ragutalks9690 2 года назад

    Muthumaiye Azhahu....

  • @thanuskumarm1961
    @thanuskumarm1961 3 года назад +1

    Thanks for your mutton recipe

  • @jayapal824
    @jayapal824 3 года назад

    அருமை கலக்கிட்டீங்க

  • @ArunArun-ut5kz
    @ArunArun-ut5kz Год назад

    நம்ம ஊரு

  • @venkedasubramanian1304
    @venkedasubramanian1304 3 года назад +1

    Super periyamma

  • @ananthananth4905
    @ananthananth4905 3 года назад +1

    குழம்பு தாலிச்சதான் நல்லா இருக்கும் தலிக்கும் போது மல்லி தலை சிரகம் போட்ட இன்னும் 👌👌👌👌👌👌😋😋😋😋

  • @deivendiranmookaiya1992
    @deivendiranmookaiya1992 3 года назад

    Arumai

  • @leroymanick251
    @leroymanick251 3 года назад +23

    அடுப்பு நல்லா இருக்கு மா எங்கே கிடைக்கும்

  • @maildofarid7514
    @maildofarid7514 3 года назад +1

    Super amma

  • @kprecipesvlogs9325
    @kprecipesvlogs9325 3 года назад +4

    Super.. Yummy 😋..

  • @தமிழன்-ய7ற
    @தமிழன்-ய7ற 3 года назад

    Nanum ipdi than sis seiven, cooker la seiya matten. Man chattila kulambu vacha Semmaya irukku.🥰🥰

  • @rajendranu8945
    @rajendranu8945 3 года назад

    சிறப்பு அம்மா

  • @manipalanisamymanipalani7256
    @manipalanisamymanipalani7256 3 года назад

    அருமையான

  • @pramessethu2905
    @pramessethu2905 3 года назад

    Super Amma...

  • @kerubinskitchen5360
    @kerubinskitchen5360 3 года назад +1

    அருமையான ஆட்டுக்கறி குழம்பு

  • @geetharani953
    @geetharani953 3 года назад

    பெரியம்மா சிரிப்பு அழகு

  • @panimalarrajamani9760
    @panimalarrajamani9760 3 года назад

    Enga mamamai vaikra attu Kari kulambu enaku romba pidikum.avanga enda spices um podama vaipanga.romba pidikum.kai manam irukum.miss her.

  • @suganthijohnsugan2318
    @suganthijohnsugan2318 Год назад

    அம்மா அழகு தான் . கருவாட்டுக் குழம்பு வீடியோ போடுங்கோ சகோதரி.

  • @jansiranit3111
    @jansiranit3111 3 года назад

    சூப்பர் பெரியம்மா

  • @mariappanvelu6490
    @mariappanvelu6490 2 года назад

    Wow Super

  • @TPT1990
    @TPT1990 3 года назад +7

    அந்த ராக்கெட் அடுப்பு எங்கே கிடைக்கும் அம்மா

  • @thararamanathan8866
    @thararamanathan8866 3 года назад +6

    Super ra eruku sister thank you for uploading after a long time really missed you and periyama. Say a big thanks to the camera man for showing us everything clearly and beautifully. new rocket adupu is super. Veetukula vachu seiyalam rocket adupu

  • @chitradevi5368
    @chitradevi5368 3 года назад +1

    தக்காளி போடாமல்கறி குழம்பு எப்படி நல்லா இருக்கும்

    • @ganeshkumarr652
      @ganeshkumarr652 2 года назад

      9 கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவர் தக்காளி போடாமலும் வைக்கலாம்..எப்படி வேண்டுமானாலும் வைக்கலாம் கண்டுக்கிடாதீங்க😜😜

    • @yuvaraj7270
      @yuvaraj7270 2 года назад

      @@ganeshkumarr652
      🤣😂🤣😂🤣

  • @sundaramoorthy2994yourage
    @sundaramoorthy2994yourage 9 месяцев назад +1

    Gramathu style car showroom 0:11

  • @arulmozhivarman2885
    @arulmozhivarman2885 2 года назад

    Semmma ammma❤️❤️❤️❤️❤️😘😘😘😘

  • @kirtanasaishree6997
    @kirtanasaishree6997 3 года назад

    Super pati

  • @gd.appusathana7293
    @gd.appusathana7293 3 года назад

    வேற மாரி இருக்கு

  • @geetharani953
    @geetharani953 3 года назад

    பெரியம்மா super👌

  • @ranganayaki9455
    @ranganayaki9455 3 года назад +2

    Thakkali podalayae nalla irukkuma?

  • @pawyam9983
    @pawyam9983 3 года назад +1

    Tomatoes vendama

  • @thalavamadasamy5045
    @thalavamadasamy5045 3 года назад

    Super akka

  • @Spotvideo.
    @Spotvideo. 2 года назад

    Tomato poda matingala akka

  • @Raghunathan-hy7th
    @Raghunathan-hy7th 4 месяца назад

    പാട്ടീ, അടിപൊളി, 👌👌👌q👍❤️