என்னருகில் தேனிலா/srivinitha novel/tamil novels audiobooks/audiobooks tamil/ramanichandran novels

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Listen free audiobooks, podcasts, audio stories in Tamil. Discover best Tamil Audio books, Tamil Podcasts, Tamil Audio Stories at Sudar tamil novel audiobooks Channel.
    Listen to Tamil audiobooks anytime, anywhere with MR Tamil audio books. tamil love and romantic novels in the format of Audiobooks in Tamil.
    The latest stock of Tamil Audiobooks. Listen to love and romantic stories of audio books!
    Tamil audiobooks produced by Sudar Tamil Novels Audiobooks
    Tamil novels in audiobooks. stories in Tamil audio novels.
    Multiple writers novels will be uploaded here.
    • என்னருகில் தேனிலா/sriv...
    என்னருகில் தேன் நிலா..!!
    ஸ்ரீ வினிதா-
    “ஐயோ.. யாருங்க நீங்க..? கையை விடுங்க... என் கைய புடிச்சு எங்க இழுத்துட்டு போறீங்க...?” எனப் பயந்தவாறு கேட்டாள் ரோஜா.
    “உஷ்... வாயை மூடிட்டு வா..” என்றவனின் பிடியோ இன்னும் இறுகியது.
    “ஆஆஆ... வலிக்குது.. இப்போ நீங்க என்னோட கையை விடலைன்னா கத்தி ஊரைக் கூப்பிட்டுருவேன்..” என கலங்கிய குரலில் அவனை மிரட்டினாள் அவள்.
    “வாட்...? என்னைப் பார்த்தா உனக்கு ஊருக்குப் பயப்படுற சின்னப் பையன் மாதிரியா தெரியுது..? ஸ்டுப்பிட்.. நீ ஒரு பட்டிக்காடுன்னு ப்ருஃப் பண்ற..” என ஏளனமாகக் கூறினான் அவன்.
    சட்டென கோபத்தால் அவளுக்கோ முகம் சிவந்து போனது.
    “மரியாதையா என் கைய விடுங்க.. யார் நீங்க..?” எனச் சீறியவளை நிதானமாக தலை முதல் கால் வரை பார்த்தான் அருண்.
    “எஸ் நீ பட்டிக்காடேதான்..” என அவளைப் பார்த்து அவன் மீண்டும் கூற, அவனுடைய கரத்தை உதறியவள், “என்னைப் பட்டிக்காடுன்னு சொல்ல நீங்க யாரு..? உங்களுக்கு என்னைப் பத்தி அப்படி என்ன தெரியும்..?” என படபடத்தாள்.
    முதல் முறையாக ஒருவர் தன்னை உருவ கேலி செய்வதை அவளால் தாங்க முடியவில்லை.
    “ஓஹ் ஓகே லிசின். உன்ன பத்தி எனக்கு எல்லாம் தெரியும்.. உன் பேரு ரோஜா.. அன்ட் நீ காசுக்காக யார வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கிற பொண்ணுன்னும் தெரியும்.” எனக் கூறினான் அருண்.
    “சார் வார்த்தைய அளந்து பேசுங்க..” என்றாள் ரோஜா.
    “முடியாது என்ன பண்ணுவ..?”
    அவளுக்கோ தலை வெடிப்பதைப் போல இருந்தது. விழிகள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
    “நான் ஆல்ரெடி ரொம்ப டென்ஷன்ல இருக்கேன் சா...ர்... நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியல... ப்ளீஸ் என்ன விட்ருங்க. நான் போகணும்..” எனக் கலக்கத்துடன் கூறினாள் அவள்.
    “நான் யாரா????? ஊப்ஸ்... உனக்கு இப்ப ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க தெரியுமா..? அதுவும் சிட்டில நல்ல வசதியான குடும்பம்..” என்றான் அருண்.
    வளைக்கரம் என்னை வளைப்பதென்ன/ambika ram novel:
    • வளைக்கரம் என்னை வளைப்ப...
    #tamilnovelsaudiobooks
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobook
    #atmtamilnovels
    #atmnovels
    #tamilaudiobooks
    #audiobookstamil
    #tamillove
    #ramanichandrantamilnovelsaudio
    #ambikaramnovels
    #ramanichandrannovels
    #tamillovestory
    #audiblenovels
    #atmaudionovels
    #tamillovebooks
    SUDAR TAMIL NOVELS AUDIOBOOKS

Комментарии • 67

  • @SudarTamilnovels
    @SudarTamilnovels  11 месяцев назад +15

    வளைக்கரம் என்னை வளைப்பதென்ன/ambika ram novel:
    ruclips.net/video/XNVMqVXpJ3U/видео.html

    • @shanmugasundari794
      @shanmugasundari794 11 месяцев назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @manorajes1420
    @manorajes1420 10 месяцев назад +7

    மிகவும் அருமையான கதை குரல் வாசிப்பு அருமை ❤❤❤❤❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 11 месяцев назад +7

    மிக அழகான இந்த கதைக்காக ஸ்ரீ வினிதா சகோதரி உங்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏. வாசிப்பு மிகவும் அருமை 👌👌👌👌👌👌👌👌👏👏👏👏

  • @nithiyakesavan3490
    @nithiyakesavan3490 9 месяцев назад +4

    கதையும் குரலும் வாசிப்பும் அருமையோ அருமை..... நன்றி சுபிதா கண்ணன் அவர்களே.....

  • @meeraravindran1748
    @meeraravindran1748 10 месяцев назад +2

    வினிதாவின் கதை களை இப்போது தான் கேட்க ஆரம்பித்துளேன். கதை மிகவும் நன்றாக உள்ளது. உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 11 месяцев назад +6

    Subitha kannan ungal kural arumai ❤ungal vasippu arumai yo arumai ❤❤❤

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 8 месяцев назад +1

    Wow!!! What a wonderful novel??? Village girls are really innocent don't know how to handle the city situation. After having struggled so much realised the hard ship of life 🧬🧬🧬 proved herself that she can survive in this difficult world . She had succeeded also. Determination makes more courageous and strong tooo. Ur narration n modulation was amazing and attractive. Writers imagination was beyond words

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 11 месяцев назад +3

    Excellent narration voice modulation superb Wow nice story thanks superb sis's waiting for more nice stories from your end

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 11 месяцев назад +4

    Nice novel..words uttered at the end are very true..very very narration.. emotions are expressed nicely..thank you

  • @madhumitha6799
    @madhumitha6799 11 месяцев назад +4

    Cristal clear voice well set🎉🎉🎉🎉🎉

  • @markandumathyranjany5196
    @markandumathyranjany5196 11 месяцев назад +2

    மிகவும் அருமையான கதை ❤ நன்றி சகோதரி !

  • @meenakshisrinivasan8333
    @meenakshisrinivasan8333 11 месяцев назад +5

    Superb vinitha sis n subitha very excellent narration.. very natural 🎉🎉❤❤

  • @chinnusamy7427
    @chinnusamy7427 8 месяцев назад

    திருந்திய அருணின் காதல் சூப்பர். உங்கள் வாசிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. நன்றி

  • @kaneswarikanan-vj5pt
    @kaneswarikanan-vj5pt 8 месяцев назад

    Thanks Sister ungal kural migavam superb

  • @rajiniashraf7737
    @rajiniashraf7737 11 месяцев назад +2

    What a beautiful story amazing
    Sabitha 's voice superb

  • @amuthaangel6576
    @amuthaangel6576 10 месяцев назад +6

    வினி ஜி...உங்களுடைய கதைகள் என்றாலே நேக்கு கொள்ளை பிரியம்! அதிலும் இந்த கதை செம்ம!!!
    செய்த தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பவரை மன்னிப்போம் ! மறப்போம்!
    அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்❤❤❤❤
    வாழ்த்துக்கள் வினி ஜி!
    சுபீ ஜி...வாய்ஸ் அல்டிமெட் 👏👏👏👏👏💐💐💐💐 வாழ்த்துக்கள்!

  • @thenmozhi497
    @thenmozhi497 11 месяцев назад +3

    அருமை 👌👌👌

  • @sethus5884
    @sethus5884 11 месяцев назад +1

    Super super super super excited to you 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 11 месяцев назад +2

    கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Malathi-he8es
    @Malathi-he8es 11 месяцев назад +2

    கதையும் குரலும் அருமை

  • @foxesintution1599
    @foxesintution1599 11 месяцев назад +2

    Semma Semma Semma Semma Semma Semma Semma story

  • @barvathimano2199
    @barvathimano2199 11 месяцев назад +2

    Very very interesting and and story ❤

  • @mharishvlb2731
    @mharishvlb2731 8 месяцев назад

    ❤❤❤சூப்பர் சூப்பர் ❤❤குரல்அழகுஅருமை ❤❤❤🎉🎉🎉🎉சூப்பர்

  • @thavarajanithirukumar4809
    @thavarajanithirukumar4809 8 месяцев назад

    கதையும் குரலும் 👌

  • @Malathi-he8es
    @Malathi-he8es 11 месяцев назад +1

    சூப்பர் கதை குரல் அருமை

  • @nadanapathamjegathaparan
    @nadanapathamjegathaparan 9 месяцев назад +1

    Novel and voice super

  • @deeptibob4418
    @deeptibob4418 11 месяцев назад +1

    Interesting story. Good message.

  • @sujithayogaruban4885
    @sujithayogaruban4885 9 месяцев назад

    Very interesting and heart touching novel 👌 your voice is super 👌❤

  • @Tmani-hs7nc
    @Tmani-hs7nc 7 месяцев назад

    ❤Intha❤ noval❤ enakku❤ rompa❤ pidichirukku❤️

  • @saikumarip9773
    @saikumarip9773 11 месяцев назад +2

    Super Story. Super. Voice👌👌👍👍

  • @foxesintution1599
    @foxesintution1599 11 месяцев назад +1

    Voice very very nice voice is amazing and beautiful

  • @prem.thangavel3053
    @prem.thangavel3053 9 месяцев назад

    Nice story. Super. Inimel indha madhuri story ku arjun doss photo podunga innum superarukum

  • @ponikk5746
    @ponikk5746 7 месяцев назад

    Superstoryandsupervoice❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 6 месяцев назад

    Very Very nice story and subhima your voice modulation is sooooo amazing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sriswathimaharaj
    @Sriswathimaharaj 7 месяцев назад

    No words to describe about arun❤❤❤❤❤❤

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 10 месяцев назад +1

    Super. 100. Times

  • @priyadharshini4379
    @priyadharshini4379 9 месяцев назад

    Nice story 👍

  • @narmathasintha7380
    @narmathasintha7380 11 месяцев назад +1

    Super story and voice sister 🎉

  • @srividhyas1845
    @srividhyas1845 11 месяцев назад +2

    Nice story ❤❤

  • @sabisaran5842
    @sabisaran5842 11 месяцев назад +1

    super story

  • @indirakarthi3156
    @indirakarthi3156 7 месяцев назад

    Super 👌 ❤❤❤

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 11 месяцев назад +1

    Super. Super. Super

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari 10 месяцев назад

    Voice and story super ❤❤❤❤❤❤❤❤❤

  • @PearlynRajan
    @PearlynRajan 6 месяцев назад

    Super Story

  • @SasiTharan-zg5ci
    @SasiTharan-zg5ci 11 месяцев назад +5

    சூப்பர்காதில்தேன்பாய்ந்ததுபோல்இருந்ததுநன்றிசிஸ்

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 11 месяцев назад +1

    Very nice voice❤

  • @vijayatharamarimuthu92
    @vijayatharamarimuthu92 10 месяцев назад

    அருண் is great

  • @sudhakumar3366
    @sudhakumar3366 10 месяцев назад +1

    ❤❤❤

  • @nalinisathish8571
    @nalinisathish8571 10 месяцев назад

    ❤❤❤❤ super

  • @AnanthiDominic
    @AnanthiDominic 6 месяцев назад

    Pls mannippaya maithili story and uyirodu vilayadu asura story link podunga

  • @shobanakamal6335
    @shobanakamal6335 7 месяцев назад

    Super

  • @malavelu9966
    @malavelu9966 10 месяцев назад +6

    திருந்திய அருண் சூப்பர்,கதையும் சூப்பர்,படித்தவரின் குரலால் கதை மேலும் அழகு சேர்த்தது ❤️❤️❤️❤️❤️

  • @vijayatharamarimuthu92
    @vijayatharamarimuthu92 10 месяцев назад +1

    Iam crying

  • @kamalasomu1994
    @kamalasomu1994 10 месяцев назад

    சூபபர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sujasavarimuthu2702
    @sujasavarimuthu2702 11 месяцев назад +1

    🤗🤗🤗💚💚💚💝

  • @selvaraniv641
    @selvaraniv641 11 месяцев назад +1

    ❤❤❤🎉🎉🎉👌👌👌

  • @VellakshmiVellakshmi
    @VellakshmiVellakshmi 5 месяцев назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @PattuStorytime
    @PattuStorytime 7 месяцев назад +2

    எனக்கு ஒரு சந்தேகம் வேற வெப்சைட்ல இருந்து ஸ்டோரி எடுத்து போடுறீங்களே காப்பிரைட் வராதா அந்த ஆத்தர் காப்பிரைட் கொடுக்க மாட்டாங்களா ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க

    • @SudarTamilnovels
      @SudarTamilnovels  7 месяцев назад +4

      நாங்கள் கதையின் உரிமையை முறையாக வாங்கி பயன்படுத்துகின்றோம். எழுத்தாளர்களின் அனுமதியுடன் பதிவிடுகின்றோம்.

  • @vijithavijayakumar6639
    @vijithavijayakumar6639 8 месяцев назад +1

    Arun rompa mosam 😡😡

  • @sivarajsuguna841
    @sivarajsuguna841 11 месяцев назад +1

    Nice story

  • @saraswathia8803
    @saraswathia8803 9 месяцев назад

    ❤❤❤❤❤

  • @BhavaniS-kw3yp
    @BhavaniS-kw3yp 10 месяцев назад +1

    ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️🫶🫶🫶🫶🫶❣️👍👍👏👏👌👌👌👌👌👌sammasupar🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @kalaivani-cw2ro
    @kalaivani-cw2ro 11 месяцев назад +1

    Nice story

  • @thamaraikani9636
    @thamaraikani9636 9 месяцев назад

    ❤❤❤

  • @AbhiAbhi-lz4vd
    @AbhiAbhi-lz4vd 9 месяцев назад

    ❤❤❤❤❤