Thanga Nirathuku HD | Tamil Super Hit Folk Song | Thalapathy Hits | Nenjinile
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #tamilsongs #videosongs #vijay #thalapthy #evergreenhits #newhitsongs #deva #mastermusiccollectionsongs #folk
Movie : Nenjinile
Song : Thanga Nirathuku
Singer : Vijay and Swarnalatha
Lyrics : Ra. Ravikumar
Directed by : S.A. Chandrasekhar
Music by : Deva
Release date :
25 June 1999
-----------------------------------------------------------------
❤ இதயத்தை கொடுத்திடு இந்தியாவே.. உனக்கு தான்
என் உயிரில் கலந்த உறவு என் அண்ணன் தளபதி ❤❤❤❤வாழும் காலமெல்லாம் தளபதி அண்ணனின் ரசிகன் என்ற திமிரோடு வாழ்வோம் ❤❤🔥🔥🔥🔥😡
பாடகி ஸ்வர்ணலதா அவர்களுடன் பாடிய ஒரே நடிகர் தளபதி விஜய் அவர்கள் தான் இப்போது இந்த பாடலை கேட்டாலே போதும் இரசிகர்களை கையில பிடிக்க முடியாது இப்படி தளபதி நடித்தால் யாருக்குதான் பிடிக்காது 🔥👍💞❤இதயத்தை கொடுத்திடு 🇮🇳இந்தியாவை 🇮🇳உனக்கு தான் 👍
Pro nenga veral
@@kaliraj103 c o
Pro nenga en kaliraj pin paninga puriyala
Nam swarnalatha amma karthik, nepoliyan sir kudavum padirukanga. Onnaputhattu pullaku song karthick sir kuda,ettu patti rasa song nepoliyan sir kuda.
Bro nenga Vera level ❤
கவிஞரின் சிந்தனை எந்த அளவிற்கு விரிந்து உள்ளது என்பதை பாடல் கான்பிக்கிறது 🎉super வாய்ஸ்
இப்போகூட தியேட்டர்ல இந்த பாடலுக்கு சும்மா திரை தீ பிடிக்கும்,,,
111
1111
1
11
111
Voice & dance sema thalaiva. .
தேவா அண்ணானா சும்மாவா.....எங்களுக்காக படைக்கப்பட்ட எங்கள் இசை மன்னன்......
All time favorite deva sir ❤
😊
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😅😅😮😮😮😮😮😅😅😅😅😅😅😮😮😮😅😮😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😮😅😅😮😮😮😮😅😅😅😅 1:00 1:01 😅😅 1:07 😊😊😊😊😊😅 1:19 1:23 1:23 1:24 1:24 1:24 1:24 1:24 1:25 1:25 1:25 1:26 1:26 1:27 1:27 1:28 1:45 😅 1:53 1:54 1:55 2:05 @@Rajavel-wi3dd2:49
விஜய் குரலும் சொர்ணலதா அம்மா குரலும் அருமை.
உன் கண்ணு அழகுக்கு தான் கன்னட நாட்டை வாங்கி தரடுமா .... குறும்பு பார்வைக்குத்தான் குஜராத் வேணுமா...
கவிஞரின் கற்பனைக்கு அளவே இல்லை
இந்த உலகத்துக்கே இந்தியாதான் இதயம்......
Pundai idhayam
@@kathiresankathiresan5496 Ada kiruku punda😂😂
Thalapathy ku naan endrm adimai❤🎉🎉🎉
ஏன்டா
அடிமை
ஸ்வர்ணலதா மேடம் கூட விஜய் பாடியிருப்பது மிக்க மகிழ்ச்சி.
Any one watching this song on 2025 💥
Hi me❤
🖐️
❤❤❤❤🎉❤ தங்க நிறத்துக்கு தமிழ்நாட்டுல மட்டும் நல்ல தலைவர் உசுரையே தெரியுமா என் இளையதளபதி தமிழ்நாட்டு ஆளப்போறான் எங்கள் தளபதி
ஆண் : தங்க நிறத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா உன் கண்ணு
அழகுக்கு தான் கன்னடா
நாட்ட வாங்கி தரட்டுமா
ஆண் : தங்க நிறத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா உன் கண்ணு
அழகுக்கு தான் கன்னடா
நாட்ட வாங்கி தரட்டுமா
ஆண் : நீ பார்க்கும்
பார்வைக்காக பஞ்சாப்பயே
கேக்கட்டுமா நீ காட்டும்
அன்புக்காக ஆந்திராவயே
கொடுக்கட்டுமா உத்தரவ
சொல்லி புடு ஊட்டி தேசம்
உனக்கு தான்
குழு : ஆ ஆஹா ஆ
ஆஹா ஆ ஆஹா
ஆ ஆஹா
பெண் : தங்க குணத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா
ஆண் : ஹான்
பெண் : உன் கண்ணு
அழகுக்கு தான் கன்னடா
நாட்ட வாங்கி தரட்டுமா
குழு : ……………………………
ஆண் : ஹேய் இடுப்பு
மடிப்புக்குதான்
ஹிமாச்சலம் போதுமா
பெண் : குறும்பு பார்வைக்கு
தான் குஜராத்து வேணுமா
ஆண் : இடுப்பு மடிப்புக்குதான்
ஹிமாச்சலம் போதுமா
பெண் : குறும்பு பார்வைக்கு
தான் குஜராத்து வேணுமா
ஆண் : பிகு பண்ண
கூடாது பீகார எடுத்துக்கோ
பெண் : உன் கட்டு மஸ்து
உடம்புக்கு காஷ்மீர
புடிச்சிக்கோ
ஆண் : ஹேர் ஸ்டைல்
காக கேரளாவ தந்திடவா
பெண் : கோவப்பட கூடாது
கோவா வேணும் வாங்கிடவா
ஆண் : தீபாவளி போனஸா
சிக்கிமையும் வச்சிக்கவா
குழு : ஆ ஆஹா ஆ
ஆஹா ஆ ஆஹா
ஆ ஆஹா
ஆண் : தங்க நிறத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ
ஆண் : ராங் பண்ண
கூடாது ராஜஸ்தான
தாரேன்
பெண் : ஒதுங்கி நிக்க
கூடாது ஒரிசாவையும்
தாரேன்
ஆண் : ராங் பண்ண
கூடாது ராஜஸ்தான
தாரேன்
பெண் : ஒதுங்கி நிக்க
கூடாது ஒரிசாவையும்
தாரேன்
ஆண் : யே துள்ளி துள்ளி
குதிச்சிட்டு டெல்லி
உனக்கு தான்
பெண் : மனச இங்கு
கொடுத்திடு மணிப்பூரும்
உனக்கு தான்
ஆண் : மேட்டினி ஷோக்கு
வந்தா மேகலைய தந்திடுவேன்
பெண் : உன் நாக்கின் ஸ்டைல்க்காக
வங்காளத்தையும் தந்திடுவேன்
ஆண் : இதயத்தை
கொடுத்திடு இந்தியாவே
உனக்கு தான்
குழு : ஆ ஆஹா ஆ
ஆஹா ஆ ஆஹா
ஆ ஆஹா
பெண் : தங்க குணத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா
ஆண் : வா மா
பெண் : உன் கண்ணு அழகுக்கு
தான் கன்னடா நாட்ட வாங்கி
தரட்டுமா
ஆண் : ஹான் ஹான்
பெண் : நீ பார்க்கும் பார்வைக்காக
பஞ்சாப்பயே கேக்கட்டுமா நீ
காட்டும் அன்புக்காக
ஆந்திராவயே கொடுக்கட்டுமா
உத்தரவ சொல்லி புடு ஊட்டி
தேசம் உனக்கு தான்
குழு : ஆ ஆஹா ஆ
ஆஹா ஆ ஆஹா
ஆ ஆஹா
ஆண் : தங்க நிறத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா ஆஹா ஆ உன்
கண்ணு அழகுக்கு தான்
கன்னடா நாட்ட வாங்கி
தரட்டுமா
Adhu Ooty dhesam illanga U P dhesam ( utra Pradesh) ok
Walking style adhu❤❤❤. Nakkin style illa
My pleasure ✨
Write ✍️ thaa
❤ swarnalatha amma voice vera level ❤ vija best hero ❤
தளபதி பாடி ஆகியிருக்கும் போது சும்மாவா ❤🎉💯
My favourite hero thalapathy ❤❤
Thalapathy Vera level dance no1 Thalapathy than Vera level thalaivaa
Aadurathu yaru en thalapathy da🔥🔥🔥🔥
90s kids favorite song 🖤 Thalapathy 🖤
Always nanga 90 kids
P
Thanga kuralakku thaan tamil nadu.. mesmerising voice... Lyricist heaven..
Roja mam dance vera leval amana oru like ah thattividunga pappo
I agree
Roja mam vijay dance vera keval amana oru like ah Thattividunga pappo
Paaaaaaah Thalapathi expression vera leval ❤❤❤❤❤❤
Dance Vera level ❤️💯& the best forever🤗
Voice dance sema sema super thalapathy🥰🥰❤❤❤❤
Vera level Anna song
Any one watching this song on 2024 thalapathy fan💥💥
I'm Ajith fan . but this song my favourite song
Yes
Ak fan
Tamilnadu unakkutha....love
தலபதி நடித்த பாட்டு படம் எல்லாம் பயங்கரமாக இருக்குது😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
தலபதி இல்ல தளபதி😅
இன்று தமிழ்நாட்டு எழுதி தர வேணாம் ஆல்ரெடி தமிழ்நாடு தலைவர் தான்
❤️swarnalatha voice vera level❤️
F😊
2026 ல் எங்க தளபதி விஜய் அவர்களுக்கே தமிழ்நாடு
ஹிட் அண்ட் மாஸ் சாங் செம வைபு
Dance and Vijay expression fabulously. ♥️♥️♥️💜
Thalapathi dance voice yarum adichiga mudiyadhu
Vijay and Roja Both dance very well in this song..
My habit of reading comment only for தளபதி songs ❤❤❤
90s kids favourite song ❤❤❤
2.5.23 ஆட்டம் போட வைக்கும் பாடல்
2.5.2023 mattumilla nanba eppom intha song kettalum dance thaan...🔥🔥
@@Rathinavel069😅
Vijay energy vera level🎉🎉🎉🎉
90's da ❤❤❤❤❤❤❤❤❤
Vijay ❤swernalatha mam voice ❤
Super mama
Thalapathi voice summava
😂
🤣🤣🤣🤣
Ss
thalapathy na le fire ippo hire
@@adamgameing2003zz
என் அண்ணன் சிரிப்புக்கு நான் அடிமை❤❤❤
விஜய் படங்கள் சறுக்கிய நேரத்தில் அஜித் பிரபலமா ஆகிட்டாரு.
நீயா போய் பிரபலமாகி விட்ட 😅poda daii😅
lokesh lcu varisaiyil kandipaaga indha paadal idam perum 💥
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் பாடல் வரிகள் 🎉❤
Swarnalatha madam legend of music world.
Vijay- swarnalatha
Thalapathy voice ❤️❤️❤️❤️
Ganesan❤❤❤❤
Adutha CM thalapathy Vijay than 🔥🔥❤️❤️💖💖❣️❣️💘💘
Thalapathy Voice ❤❤
Swarnalatha mam song nice song miss you mam
energy full music 🏌♂🤸🤸♂🤸♀🤾🤾♂🤾♀
எங்கிட்ட தமிழ் நாடு இல்ல அண்ணன் கிட்ட இருக்கு
Captain illanu,,, ninaikkave mudiyala, innum avar irupathu pola thaan irukkirathu❤
Inda song ah LEO movie la use panna romba nalla irukkumnu yarelam nenaikiringa
Choreography Rajusundharam master thank you very much 🎉 beautiful song ❤❤❤🎉
Roja 😍❤😘😘😘
Voice and 🎶 and lyrics and 💃 23.3.2023
தளபதி da...🎉🎉🎉❤
amazing song!
Vijay vioce samma anna🥰
Ilu Vijay Anna dance super❤
Amazing song mz dance steps❤
Super song thanks 👍😍
Hii
Voice & dance mass
Thalapathyyy! ❤
❤Dave music 🎶 ❤ Vijay super 🎉
❤❤❤vj Anna koral arpudam ela isai padiach
ஸ்வர்ணலதா-ரோஜா-விஜய்
தேவா
Deve sir Rockzz🎉🎉
0:38 ennapa sonu sood thalapathy kooda dance pandraru backside la👀😄
Apa padam paakala innum😂
😂moviela avarum irupparu
2 kids ah😂😂😂
My thalapathy ❤
Tamil news thalapathy viiajy style song super 👌
Vijay mistac
Ithayatha kututhutu indiavea unakutha vera leval😍🥰😘👍🥰😎😎😎😎
I love you thalapathi
நல்லா ஓட வேண்டிய படம் -கேபிள் டிவி ல போட்டு படத்தை ஓட விடாம ஆக்கிட்டாங்க.
Roja mam😘
2024❤❤❤. ilove you Vijay
Vijayandroja,dans,sama,mass,❤❤❤❤❤
Thalapathy 🔥💥❤️
Neruppu ❤
Vijay❤❤❤❤
thalapathi
thalaivar
thangamagan
Sapdra sapadula chudam yaru poduvanu therium😊
Super
Thalapathy ❤
❤🔥🔥🔥Supar🔥🔥🔥❤
Starting Tamil nadu ending india semma
Super maas thalaiva love you ❤
Paandavar illam Rajasundaram thaakkappattaar.... 😁
Wat
❤THALAPATHY💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
😎😎😎😎🔥🔥🔥🔥👌👌👌
Vijay voice chance less 🙏❤🌹
Super song
Anyone after Goat release
My favorite songs❤❤
Sss Roja mam dance superb
Vera level liyrics