நான் பிறந்த சில நாட்களில் என் அக்காவிற்கு டைஃபாய்டு ஜுரம் வந்ததால், அக்காவுடன் அம்மா ஆஸ்பத்திரியில் இரண்டு வாரம் இருந்தாராம். நாங்கள் இருந்த வீட்டின் அடுத்த வீட்டில் இருந்த மாமிக்கு நான் பிறப்பதற்கு இரு வாரங்கள் முன்பு குழந்தை பிறந்தது என் அம்மா வீட்டிற்கு வரும் வரை அந்த மாமி தான் எனக்கு தன் பாலைக் கொடுத்து பார்த்துக் கொண்டாராம். அந்த மாமியின் பெயரும் பர்வதம் தான்
A very nice story.❤❤🙏🙏
😍🙏🏽
Super ❤
Thanks 😊
Super ❤️ lovely
Thanks 🤗
கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி 🎉🎉🎉🎉. மிக நன்று 🎉🎉❤❤
மிக்க நன்றி 😍🙏🏽
Super story
Miga miga arumaiyana jadhai.
Mikka nandri ❤️
தாய்ப் பாலைப் பங்கிட்ட வேலைக்காரியே எஜமானி.கதை சொன்ன குரலுக்கு 1000 வணக்கம்.கிவாஜா கலைமகள் அருள் பெற்றவர்.
மிக்க நன்றி 😍🙏🏽
Good story sister keep going
Thank you 😊
Super
Thank you 😊
Akka aarumaiyana kathai ithai keakum poluthu yan kankali aananda kannear❤❤❤❤❤❤❤❤
Thanks for your comment dear ❤️
Sister story very nice explanation voice super
Thanks brother 😊
அருமையான கதைக்களம்
மிக்க நன்றி 😊🙏🏽
Nice story and reading
Good end thank Bhagwan
Thank you 🙏
Super story. Nice end.
Thank you 😊
Good story with great message , and nowadays missing fact
Fantastic story I really like it 😊
Thank you so much 😊🙏🏽
Good story.narrated well.
Many many thanks ❤️🙏🏽
Hi vanakam the way you are story telling is super
Vanakkam 🙏 Thank you so much 🥰
Your voice is very very sweet
Many many thanks ❤🙏
நான் பிறந்த சில நாட்களில் என் அக்காவிற்கு டைஃபாய்டு ஜுரம் வந்ததால், அக்காவுடன் அம்மா ஆஸ்பத்திரியில் இரண்டு வாரம் இருந்தாராம். நாங்கள் இருந்த வீட்டின் அடுத்த வீட்டில் இருந்த மாமிக்கு நான் பிறப்பதற்கு இரு வாரங்கள் முன்பு குழந்தை பிறந்தது என் அம்மா வீட்டிற்கு வரும் வரை அந்த மாமி தான் எனக்கு தன் பாலைக் கொடுத்து பார்த்துக் கொண்டாராம். அந்த மாமியின் பெயரும் பர்வதம் தான்
அருமை 😍 அந்தக்காலத்து மனிதர்களின் நட்புறவு அப்படித்தான் இருந்திருக்கிறது. மிக்க நன்றி 🙏🏽