Suyaroobam | சுயரூபம் சிறுகதை| Azhagirisamy short stories | Tamil short stories | Tamil audio books

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025
  • #Tamilaudiobooks #shortstories #azhagirisamyshortstories
    This video narrates the story of a common man who doesn't eat for past 3 days
    For advertisements, contactthagavalthalam@gmail.com
    Facebook : / thagavalthalamyoutubec...
    Instagram: ...
    Music used in this video: Copyright-free music from open source
    Images: Images from open-source edited & modified using image editing software
    Other short stories:
    Sumai thangi: • Sumai thangi | Jayakan...
    Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
    Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio...
    Kolladhe: • Tamil audio books | Th...
    Kadhai kadhaiyam karanamam : • Video
    Mari engira aatukutty : • Mari engira aatukutty ...
    Vigasam : • Vigasam | Tamil audio ...
    Agni pravesam : • Agni Pravesam | Jayaka...
    Nidharsanam : • Thriller Short stories...
    Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja...
    Nalla thangal : • Nallathangal tamil Sto...
    Thirai isaiyil thamizh : • Playlist
    Ilakkiyam: • Sanga Ilakkiyam
    Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal

Комментарии • 146

  • @பாலாஜிம
    @பாலாஜிம 3 года назад +24

    "உலகமே ஒரு நாடக மேடை நாம் எல்லாம் நடிகர்கள் தானே " நன்றி மேடம்

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +9

    சிறப்பான கதை ! திரு, கு. அழகிரிசாமி அவர்களின் எழுது கோல் நல்ல படைப்பு , இது தான் முதலாளித்துவம் !

  • @suthasutha3658
    @suthasutha3658 2 года назад +1

    அன்பு சகோதரி அவர்களுக்கு வணக்கம் மற்றும் நன்றி எனக்கு உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது .சொல்ல போனால் காந்த குரல் .உங்கள் கதை சொல்லும் போது நான் அந்த கதாபாத்திரமாக மாறும் அளவுக்கு இனிமை .சில நேரங்களில் கண்ணீர் துளிகள் .காயப்பட்ட மனதிற்கு மருந்து .அற்புதம் தொடரட்டும் உங்கள் கதை களம் வாழ்த்துக்கள்.

  • @selvamurukesh9631
    @selvamurukesh9631 3 года назад +1

    நல்ல பகிர்வு....இந்த மாதிரியான பல்வேறு சூழ்நிலைகள் இப்போதும் உள்ளது. ஆனால் தகுதிக்கேற்ப ஒவ்வொருவரும் மாறுகிறார்கள்.பொருளாதாரம் மட்டுமே ஒருவரை முற்றிலுமாக மாற்றும் என்பதற்கு சிறந்த உதாரணம். வாழ்த்துகள் தோழி....சுயரூபம் - அனுபவம்.

  • @pavikul8690
    @pavikul8690 3 года назад +2

    உலகமெனும் நாடக மேடையில் நாமெல்லாம் சில வேளைகளில் சில வேசங்களை போட்டு நடிக்க வேண்டி உள்ளது... நம் தேவைகளுக்காக. இங்கே சுயரூபமும் சுயநலமும் அடைங்கி உள்ளது. கதையை அழகாக நகர்திய சகோதரிக்கு வாழ்துக்கள்!

  • @sathiyamoorthysi5214
    @sathiyamoorthysi5214 3 года назад +20

    பசியின் வலியை உணர்ந்தவன் நான்.மாடசாமிகள் இன்னும் இருக்கிறார்கள்.

  • @RajiRajeshwari-mv1wz
    @RajiRajeshwari-mv1wz Год назад +1

    கண்களில் கண்ணீர் மல்க..... சூப்பர் அக்கா.

  • @PF_Gym
    @PF_Gym 3 года назад +19

    அனைவருமே சில நேரங்களில், சில இடங்களில் முகமூடி அணிந்து தான் இருக்கிறோம்👥 உழைக்காமல் உண்ணலாம் என்று இருப்பவர்களுக்கு இது தான் கதி என்று சொல்லி இருக்கிறார் ஆசிரியர் 👍 இருந்தாலும்... இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவலாம்🙏 கதையில் நிறைய உட்கரு நிறைந்திருக்கிறது👌👌👌 அருமை சகோ(அக்கா)🙏🙏🙏 பதில் தரும்போது தம்பி என்று சொன்னால் மகிழ்ச்சி😎😎😎 வாழ்க வளர்க 🙏🙏🙏

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 года назад +4

    நல்லதொரு குரல் வளம் வாழ்த்துக்கள்... கதை கூறும் பாட்டியாக உங்கள் அர்ப்பணிப்பு தொடர வாழ்த்துக்கள்..நீங்கள் இன்றைய தலைமுறைக்கும்,கதையை ரசிக்கும் ரசிகர்களுக்கு நீங்கள் ஒரு வரம் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் தோழமையே...

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +1

      மிக்க நன்றி அண்ணா 🙏🏻🙂

  • @sakthivelg2192
    @sakthivelg2192 3 года назад +12

    வணக்கம் சகோதரி. நல்ல நல்ல கதைகளைத் தேர்வு செய்து பார்வையாளர்களுக்கு தருகிறீர்கள். இந்த கதை , இல்லை இல்லை இந்த எழுத்தாளரையே நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன். இதனால் வரையில் இவரை அறியாமற் போனதில் மிகவும் வருத்தம். வாழ்க்கையில் பெரும் பகுதியை அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்று விமர்சனத்திற்கு பயந்தே வாழ்பவர்கள் ஒரு வகை. யாரைக்குறித்தும் எதைக்குறித்தும் எனக்கு கவலை இல்லை என்பவர் ஒரு வகை. சமய சந்தர்ப்பம் அனுசரித்து நடப்பவர் ஒரு வகை. இப்படி பற்பல சுயரூபங்கள் ( நான் உட்பட ) சமுதாயத்தில் உலாவி வருகிறோம். " அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - திருவள்ளுவர் 428". தங்கள் இலக்கியப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். யாளி குறித்த மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். நன்றி வணக்கம் சகோதரி.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад

      கு. அழகிரிசாமி அவர்கள் இருப்பதாம் நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். மின்னஞ்சலை கிடைக்கப் பெற்றேன் அண்ணா. நன்றி

  • @kajendhrannagai3269
    @kajendhrannagai3269 2 года назад

    உங்கள் குரல் கதைக்கே பலம்

  • @cookwithdudo8708
    @cookwithdudo8708 3 года назад +69

    ஒரு சின்ன வேண்டுகோள் "சில நேரங்களில் சில மனிதர்கள்" கதை சொல்லும் படி கேட்கிறேன்

    • @gowrimuthu70
      @gowrimuthu70 3 года назад +6

      Yes sis I too need that story

    • @ranjanisekaran2726
      @ranjanisekaran2726 3 года назад +2

      Pls mam i also want this story

    • @kalishwaranstatham
      @kalishwaranstatham 3 года назад +3

      Akka unga voice laiea pesunga
      Ponniyin selvan story therium la Tamil RUclipsr le niraiya Peru sollirukkanga aana varuvesai veeran Arun prasanth Anna voice tha ellatha vita best theriyama?

    • @bhavanirajendran6983
      @bhavanirajendran6983 3 года назад +1

      Same request... Sila nerangalil sila manithargal, ganga engey pogiral 2storyum unga voice la kekanum sis....

    • @ranjanisekaran2726
      @ranjanisekaran2726 3 года назад +1

      Mam pls... I want sila nerangalil sila manithargal .... Sikrma podunga

  • @buvanabuvi2711-
    @buvanabuvi2711- 3 года назад +2

    அருமை சிஸ்டர் அழகான கதை ரொம்ப விளக்கமா சூப்பரா கதை சொண்ணிக ரொம்ப சந்தோஷம். நல்லா இருக்கு .நான் வந்து எல்லார்கிட்டயும் உதவி குணத்தோடு தான் இருப்பேன். ஆனால் சமூகத்தில் நிறைய பேர் இப்படி இருக்கிறதே இல்லை மனிதர்கள் மனிதர்களுக்கு உதவி பண்ணனும்❤️❤️❤️❤️🎉🙏👍 அனைவருக்குமே பல முகங்கள்

  • @manimanivannan3386
    @manimanivannan3386 2 года назад

    உங்க குரல் தான் இந்த கதையின் ஆழத்த புரியவைக்குது

  • @indranic.m4700
    @indranic.m4700 3 года назад +2

    Lot of thanks divya mam bcos I have heard lot about many writers but unfortunately I don't had a chance 2 read their books ,now through ur voiceovers I got a chance 2 hear their stories, along with my wrk ,my mind satisfied .so thanks😊

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 2 года назад

    Karisal vattara kathai miga arumai super mam

  • @அவளும்தமிழும்கவிதைகள்

    நல்ல பதிவு திவ்யா!!
    முடிவுரை கூறிய விதம் அற்புதம்!!

  • @DeepaSivakami-bk4wb
    @DeepaSivakami-bk4wb 11 месяцев назад

    Very good dhivya nalla sattaiyadi naam podra veshamum nathu suyarobamum

  • @barathisiva1957
    @barathisiva1957 2 года назад

    உங்கள் குறள் நல்லா இருக்கிறது

  • @leelavathi.mleels6782
    @leelavathi.mleels6782 2 года назад +1

    Recent addict to your story telling skill and ur voice amazing 👍 I wish you will reach to big milestone all the best without your story could not sleep thanks sis

  • @silampisai.murugesansilamb5325
    @silampisai.murugesansilamb5325 3 года назад

    என்ன சோல்வது. நிங்கள் சோல்லும் கதையின் அழகு மிக அருமையான பதிவு

  • @aahasamayal7567
    @aahasamayal7567 3 года назад

    Arumaiyana kathai sako🙏🙏🙏

  • @kjchenchaiahkjchenchaiah6820
    @kjchenchaiahkjchenchaiah6820 3 года назад

    அருமையான கதை கு.அழகிரிசாமியின் உடையது

  • @jayamoorthijayamoorthi2005
    @jayamoorthijayamoorthi2005 3 года назад +1

    💯💯💯

  • @ParithiPugazh
    @ParithiPugazh 3 года назад +3

    இலக்கிய சேவை அருமை!
    கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை நம் parithipugazh channelல் சொல்லி வருகிறேன்! தங்கள் கருத்தை
    அவசியம் எதிர்நோக்குகிறேன்!

  • @ajithkumar-dt5st
    @ajithkumar-dt5st 2 года назад

    Arumai 👍👍

  • @praveenramalingam8424
    @praveenramalingam8424 2 года назад

    Nice ஸ்டோரி ❤❤❤❤❤

  • @prabanjan5749
    @prabanjan5749 3 года назад +3

    Kadasiya neenga kudukkura explanation semma akka❤️❤️❤️

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 3 года назад

    புத்தகத்தில் வர்ற வார்த்தைகளை அப்படியே சொல்லியிருப்பதை அருமை அக்கா

  • @nesanthanjai90
    @nesanthanjai90 Год назад

    கு.அழகிரிசாமியின் சிறந்த கதைகளில் ஒன்று இது. வெறும் நாய், சந்திப்பு, தரிசனம், இரண்டு கணக்குகள் & வெறும் நாய் போன்ற சிறுகதைகள் மிகச்சிறந்தவை.
    Please read the following stories
    1.தன்ராம் சிங் - நாஞ்சில் நாடன்
    2.பரிசில் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்
    3.அழைக்கிறவர்கள்
    4.கரையும் உருவங்கள்
    5.மயான காண்டம்
    6.பெண்ணின் தலையும் பாம்பின் உடலும்
    7.பலாப்பழம் - வண்ணநிலவன்
    8.பரதேசி வந்தான்
    9.கோபுர விளக்கு
    10.தவம்
    11.கச்சேரி - தி.ஜா
    12.பைத்தியக்கார பிள்ளை - M.V.V
    13.சிறிது வெளிச்சம் - கு.ப.ரா
    14.

  • @TrendyTamili
    @TrendyTamili 3 года назад +1

    மிக அருமையான சிறுகதை பதிவு சகோ 👍👍👍👍👍👍

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +1

      மிக்க நன்றி சகோதரி 🙏🙂 நானும் உங்களை பின் தொடர்பவர்களில் ஒருத்தி 🙏🙂

  • @sugunas9345
    @sugunas9345 3 года назад +1

    இந்த கதையில் வருவது போல் நிறைய மனிதர்கள் உண்டு நாம் ஒரு தேவைக்காக ஒருவரை எதிர்பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அவ்வளவு படுத்துவாங்க இது நியாயமே என்று இன்று ஆகிவிட்டது

  • @arulmozhig9737
    @arulmozhig9737 3 года назад +1

    நடிப்பின் இடமாக இருந்தாலும், அடுத்தவரின் எண்ணோட்த்திற்க்கு செயற்படுவதற்க்கு பெயர்தான் வேடம்.... நீர் கூறுவதுப்போல நிஜத்தில் பல முகங்கள் உண்டு.... அவை சூழ்நிலைக்கு ஏற்ப மாறுக்கிறது.. .. சுயரூபம் என்பது....கிடைக்கவில்லை, பெறவில்லை.... பல ஏமாற்றத்தின் போது வெளிப்படும்..... அதையும் கடந்து வரும்பொழுது பழகிவிடுக்கிறது... சில நொடிகள் கோபமோ எரிச்சல்களோ புலம்பலோ வந்தாலும் சிறிதி நேரம் கடந்தால் போதும்.... அவை மறந்து அனுபவத்தின் நிலையறிந்துவிடுக்கிறோம். தெரிந்தவைதானே.... என...

    • @naganathan7956
      @naganathan7956 3 года назад

      Bava chelladurai kathai modulation vera level

  • @priyakannan9418
    @priyakannan9418 Год назад

    Super story

  • @Phoenix77766
    @Phoenix77766 2 года назад

    This is so sad 😔....that people can be so heartless....

  • @AMARNATH-tv8yq
    @AMARNATH-tv8yq 3 года назад +5

    Voice + Animated sticker = angayae irunthu pakara matteri irunthuchu ❤️

  • @JaiRam-vy4ql
    @JaiRam-vy4ql 3 года назад +1

    உங்கள் குரல் சிறப்பு

  • @rameshkannan2905
    @rameshkannan2905 3 года назад +1

    Thank you so much

  • @Abhiramphilosophy
    @Abhiramphilosophy 3 года назад +3

    Sis , bcoz of animation we r understanding easily, in every video do animation, my request

  • @silampisai.murugesansilamb5325
    @silampisai.murugesansilamb5325 3 года назад +1

    அருமையான பதிவு

  • @JothyJo
    @JothyJo 3 года назад

    Kathai Nalla irukku ,Unga Ruralum Nalla Irukku

  • @monapriya3361
    @monapriya3361 3 года назад +1

    Book patikura feel sis...♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @kannanveeraswamy7111
    @kannanveeraswamy7111 3 года назад +1

    Excellent mam

  • @subbulakshmisomasundaram6845
    @subbulakshmisomasundaram6845 2 года назад

    Good story, Thank you, May God bless you and your family.

  • @revathykrishnakumar154
    @revathykrishnakumar154 3 года назад +1

    Super super

  • @tamilnilaa2k
    @tamilnilaa2k 3 года назад +1

    பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்று சும்மாவா சொன்னார்கள்... பசிக்கு முன்னால் சுயம் எல்லாம் காணாமல் போய்விடும்..பசிக்கு மட்டுமல்ல பதவிக்கு,பதவிஉயர்வுக்கு,பகட்டான வாழ்கைக்குக்கு முன்னால் எல்லாமும் சொல்லாமல் ஓடிவிடும் ....ஏற்கனவே முகமூடியுடன் வாழ்ந்தோம் இப்போது இன்னும் வசதியாக மாஸ்க் உடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டோம் .இதனால் உணர்வுகளை மறைக்க இன்னும் வசதி ஏற்பட்டுள்ளது...

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 года назад +1

    அழகான பதிவு அருமை அருமை...

  • @durgachandru3194
    @durgachandru3194 3 года назад +1

    Super arumAi

  • @cookwithdudo8708
    @cookwithdudo8708 3 года назад

    ரொம்ப அழகா சொன்னீங்க கதைய அருமை

  • @ramkumarmookiah4027
    @ramkumarmookiah4027 3 года назад +1

    அருமையான கதை.

  • @kirthivadivel2724
    @kirthivadivel2724 2 года назад

    Stress relief kum ,Manamaithi kum oru story solunga please..

  • @sridevir229
    @sridevir229 3 года назад

    அருமை சகோதரி💐

  • @selvakumari9368
    @selvakumari9368 3 года назад +1

    nice story sis....

  • @anitham2018
    @anitham2018 3 года назад

    அருமை தோழி

  • @sivabharathic5161
    @sivabharathic5161 3 года назад

    மிகவும் அருமையான அழகான பதிவு

  • @renukascraftcorner1552
    @renukascraftcorner1552 3 года назад +1

    அருமை அருமை 🌹💐👌🤝

  • @Pichuravi
    @Pichuravi 2 года назад

    Nicely narrated..Divya, Your pronouciation was very good. Keep it up...

  • @rekhamalathi9922
    @rekhamalathi9922 3 года назад

    Really super mam all story nice and lovely 😍😍😍

  • @porselvinatarajan5670
    @porselvinatarajan5670 3 года назад

    Super 👌

  • @malinimanjula1507
    @malinimanjula1507 3 года назад +1

    Super akka

  • @barathikumar6703
    @barathikumar6703 2 года назад

    supar akka

  • @Sk-crush90
    @Sk-crush90 3 года назад

    சிறப்பு

  • @SelvaBhai
    @SelvaBhai 3 года назад +1

    SUPERB AKKA ❤

  • @chemicaltrinity7436
    @chemicaltrinity7436 3 года назад +1

    Really amazing akka ❤️

  • @leninrajan2586
    @leninrajan2586 3 года назад

    🎤👂👏👌

  • @narmathamirra6725
    @narmathamirra6725 3 года назад +1

    Very nicely narrated divya 😍keep rocking

  • @loguka7543
    @loguka7543 3 года назад

    Super akka 💕💕😍🥰💝

  • @aakashm3965
    @aakashm3965 3 года назад +1

    Good job akka

  • @selvalakshmi4064
    @selvalakshmi4064 3 года назад

    Vera 11

  • @raana4087
    @raana4087 3 года назад +1

    Regular ah story podunga sis

  • @kasivisalatchi4549
    @kasivisalatchi4549 3 года назад

    அருமையான பதிவு தோழி 👍

  • @GayathriKannan1434
    @GayathriKannan1434 3 года назад

    ❤️👍 அருமை அக்கா

  • @musicanthem7723
    @musicanthem7723 3 года назад +1

    Semma❤️

  • @rsnaveenrenganathan6772
    @rsnaveenrenganathan6772 3 года назад

    அருமை

  • @JothyJo
    @JothyJo 3 года назад

    👍👍

  • @lavanyaselvam2499
    @lavanyaselvam2499 3 года назад +2

    அருமையான பதிவு சகோதரி...👍👍👍 ஒரு வேண்டுகோள் ஐஞ்சிறுங்காப்பியங்கள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யுங்கள் அக்கா..🙏🙏🙏

    • @mukilriya2826
      @mukilriya2826 3 года назад

      Intha story neriya youtube la iruku parunga

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +2

      நிச்சயம் சகோதரி 🙏

    • @lavanyaselvam2499
      @lavanyaselvam2499 3 года назад

      நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @bts_230
    @bts_230 3 года назад

    Yes this story reality

  • @tamiltamilagazhil1526
    @tamiltamilagazhil1526 3 года назад +1

    J.J..sella kuripukal novel sollunga...plz because ❤️

  • @sgk3888
    @sgk3888 3 года назад

    Super

  • @palanivel3285
    @palanivel3285 3 года назад

    உங்கள் குரல் 👍

  • @இராமச்சந்திரன்.வெ

    பசி ஒரு சிலர் உருவாக்கும் ஒருசிலர் அழித்துவிடும் தோழி நன்றி வணக்கம்

  • @puththakutty1388
    @puththakutty1388 3 года назад +7

    உங்க வாய்ஸ் ல.... கேக்கணும் ''சில நேரங்களில் சில மனிதர்கள்'' plssssss

  • @akashayyappan7501
    @akashayyappan7501 3 года назад

    Nalla eruku ka

  • @venkateshmalairaj9149
    @venkateshmalairaj9149 3 года назад

    As always....super🙏

  • @rlakshmy1975
    @rlakshmy1975 2 года назад

    Writer Malaron yezhudhiya Ottrai vazhi kaadhal paadhai kadhaiya podunga plz 1998 la library la padichadhu marupadiyum ketkanum unga voicela poduringala sister

  • @kirubaharandanabal3882
    @kirubaharandanabal3882 3 года назад

    🙏🙏🙏

  • @rajasekaran2071
    @rajasekaran2071 3 года назад

    👌

  • @sankarkrish2228
    @sankarkrish2228 3 года назад

    👌👌

  • @neelavathibarathi7582
    @neelavathibarathi7582 2 года назад

    Copyright problem varlya mam....

  • @krishnanunni8288
    @krishnanunni8288 3 года назад

    ❤❤❤👏👏👏👌👌👌

  • @divyaanand3584
    @divyaanand3584 3 года назад

    Ghost story dolluringalaa please

  • @saaimuthtu3170
    @saaimuthtu3170 3 года назад

    உண்மை

  • @nantamizhanda2887
    @nantamizhanda2887 3 года назад

    ஒருமனிதன்
    ஒரு வீடு
    ஒரு உலகம்
    கதை சொல்லுங்க அக்கா

  • @krithiga7464
    @krithiga7464 3 года назад

    வேலை செய்யாமல் வெறும் பரம்பரை கதையை மட்டும் பேசி, எல்லாம் இனாமாக வேண்டும் இந்த மாடசாமியை என்ன சொல்வது ?
    கடை முதலாளியும் அவனுக்கு ஒரு வேலை கொடுத்து சாப்பாடு போடலாம்..
    இப்படி எல்லா குடும்பத்தில் இப்படி மாடசாமி போல் வெட்டி பயல்கள் உண்டு... இவர்களால் வீட்டுக்கும் மற்றவர்க்கும் ஒரு பயனும் இல்லை..

  • @kalavel5324
    @kalavel5324 3 года назад

    அக்கா 'ஒருநாள் கழிந்தது' கதை சொல்லுங்க

  • @reshmam5988
    @reshmam5988 3 года назад

    Please Be safe. Wear mask when you go out

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd 3 года назад

    👍

  • @christinaarul5857
    @christinaarul5857 2 года назад

    இரண்டு கால் பிறவி

  • @nishanthvalavan7424
    @nishanthvalavan7424 3 года назад

    தாம்பத்தியம் என்ற நாவல் வேண்டும் உங்கள் குரல் வளத்தில்

  • @nandhakumarv4628
    @nandhakumarv4628 3 года назад

    சகோதரி, குடிமை பணி தேர்வுக்காக ஓர் கட்டுரையை தமிழில் எப்படி எழுத வேண்டும் என்று சிரிது கூருங்கள்

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад

      மன்னிக்கவும் சகோ.. எனக்கு அதில் அனுபவம் இல்லை