இந்தியாவின் கரடு முரடான பாதைக்கு ஒரே ? மலைகளின் அரசன் ! Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 447

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 года назад +22

    Super review Mohan Anna 👌🏻👌🏻 Bolero is an emotion ❣ Alloy wheels best suit to bolero only.. And I know Armada i have seen it in my childhood 90s kids.. TMF super 👌🏻👌🏻

    • @gnanasekarags8790
      @gnanasekarags8790 9 месяцев назад

      , ஐயா உங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும் எனக்கு வாகனங்கள் தொடர்பாக சிறிய சந்தேகம் உள்ளது நான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி என்னுடைய சந்தேகத்தை தீர்க்க முடியுமா

  • @sutharsan80ss8
    @sutharsan80ss8 2 года назад +79

    இந்த வண்டியை 3 cylinder இல் விற்க காரணம் இந்தியாவில் உள்ள வரிகள் தான். 1500ccஇற்கு குறைவாக உள்ள வாகனங்களுக்கு ஒரு வரி விகிதமும் 1500 மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு அதிகமான வரி விகிதமும் உள்ளது. Mahindra தனது Bolero மாடலை என்றும் குறைவான விலையில் விற்க தான் விரும்புகிறது. அதனாலே இந்த வண்டியை 3 cylinder இல் விற்கும் நிலை உள்ளது Mahindra நிறுவனத்திற்கு. இந்த என்ஜின் முதன் முதலில் TUV 3OO வில் தான் இடம் பெற்றது. பின்னர் தான் Boleroவில் 2016ல் Bolero Power Plus என்ற மாடலில் அறிமுகம் செய்ய பட்டது.
    Bolero Camper என்று ஒரு பிக்-அப் மாடல் உள்ளது. அதில் இன்றும் கூட அந்த பழைய 4 cylinder m2DiCR என்ஜின் தான் உபயோகிக்க‌ படுகிறது.
    இன்னும் ஒரு தகவல். Bolero m2DiCR என்ஜின் மற்றும் அதற்கு முந்தைய மாடலின் நீளம் 4056mm ஆக இருந்தது (4 மீட்டருக்கு மேல்). அது 3 cylinder மாடலில் 3995mm ஆக குறைக்கப்பட்டது. அதற்கும் காரணம் வரி தான். 4 மீட்டருக்கு (4000mm) குறைவாக உள்ள வாகனங்களுக்கு ஒரு வரி விகிதமும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ஒரு வரி விகிதமும் உள்ளது.

  • @Raj_Op04
    @Raj_Op04 2 года назад +69

    அன்றும் இன்றும் என்றும்🙌 காவல் அதிகாரிகள் ஆகட்டும் அரசியல்வாதிகள் ஆகட்டும் கண்களை🙈 மூடி கொண்டு வாங்க முன் வரும் ஒரே வாகனம்👉 The One on Only Bolero💥 மட்டுமே💪... எவர்கிரீன் கார்✨🤗🤙

  • @Siva-kd4lh
    @Siva-kd4lh 2 года назад +7

    இந்தியா முழுவதும் இந்த போலிரோ அரசு வாகனம் மிகவும் புகழ்பெற்ற து நன்றி அண்ணா

  • @stard74
    @stard74 2 года назад +12

    2009-2010 இரண்டு வருடங்கள் 70000 கிமீட்ட்ர்கள் நான் முதலில் ஓட்டிய வண்டி. தைரியமாக ஓட்டலாம் ஆனால் நிஜமான கரடு முரடு பாதைகளில் அதிகம் ஓட்டினால் பின் பக்க leaf spring கட்டு அடிக்கடி சரி செய்ய வேண்டும்

  • @gopict8959
    @gopict8959 2 года назад +16

    இந்த review இல் Armada காரை நியாபகப்படுத்தியத்திற்கு நன்றி 🙏

  • @kumarm1758
    @kumarm1758 2 года назад +2

    நான் போலிரோவில் கோவை டு மும்பை 21.30 மணிநேரத்தில் போயிருக்கேன் அருமையான வண்டி நாலு சிலிண்டர் சூப்பர்

  • @manoranjanraj1382
    @manoranjanraj1382 2 года назад +18

    Bolero. The mighty muscular. Indha vandi'a naa first paathathe vandhu Saamy 1 film'la Vikram drive pannuvaru. My favourite evergreen car
    Some notable Tamil films where Bolero used as hero's car -
    Saamy
    Run
    Bhagavati
    Osthi
    Theri
    Ayya
    Singam 2
    Kodi - Trisha drives a red colour Bolero alongside with Dhanush's green colour Pajero superexceed,
    Nenjukku Needhi
    Sardar

  • @venkatesans7796
    @venkatesans7796 2 года назад +21

    கார்களின் சிற்பிக்கு தீபாவளி வாழ்த்துக்கள்

  • @vinothraja3280
    @vinothraja3280 2 года назад +9

    அண்ணா நீங்கள் நல்ல தரமான செகண்ட் cars சேல்ஸ் பண்ண வேண்டும் மக்கள் யாரிடமும் ஏமாற மாட்டார்கள்

    • @velmuruganv5420
      @velmuruganv5420 Год назад +2

      பப்ளிக் சேவை எண்ணம் அண்ணனிடம் இல்லை

  • @vijaympeg4
    @vijaympeg4 2 года назад +11

    பொலிரோவை பற்றி தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி அண்ணா, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @tholiltamil3869
    @tholiltamil3869 5 месяцев назад +3

    எனக்கு இந்த வண்டியை சிறுவயது முதலே மிகவும் பிடிக்கும். ஏழைகளின் பென்ஸ் கார். இதில் பிடிக்காதது என்னவென்றால் headlight அருகிலேயே இண்டிகேட்டர் இருப்பதால் எதிரே வரும் வாகனத்திற்கு இரவு நேரத்தில் இண்டிகேட்டர் எரிவது தெரிவதில்லை......😢😢😢

  • @gokulinvestigation
    @gokulinvestigation 2 года назад +7

    Bolero video potathuku mika nanriga na.
    I'm Gokul from Tirupur.....

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 года назад +4

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    குண்டு...குழி.... காடு....மேடு.... பள்ளம்.... சேறு....சகதினு எந்த இடமானாலும் சரி பொளந்துகட்டிகிட்டு போகும் வண்டி பொலீரோ வண்டி வீடியோ.... சும்மா நெகு நெகு நெகுனு இருக்கு போங்க❤❤❤❤❤❤👍👍👍
    இந்த போலீரோ வண்டிய போலீஸ்காரங்க அரசியல்வாதிங்க அரசு அதிகாரிகள் எல்லாம் அதிகமாக உபயோகிக்க காரணம்.
    அவங்க எல்லாரும் உபயோகிக்கும் வண்டியும் அவங்களையும் மற்ற வண்டிகளோட ரோட்ல போறப்ப தனிப்பட்டுத் தெரியனும்னு சொல்லித்தான்...!
    காரணம் டான் அண்ணா நீங்க சொன்னதுதான் இந்த பொலீரோ வண்டி தனிக்காட்டு ராஜா. போட்டி எதுவும் இல்லாத தனிப்பட்ட வண்டி இது அதனால்தான்.
    1990s மஹேந்திரா அர்மடா😍
    (1990s MAHINDRA ARMADA)
    ரவுண்டா ரெண்டு ஹெட்லைட்
    அந்த ரெண்டு ஹெட்லைட்க்கும் கீழ ரெண்டு பக்கமும் இண்டிகேட்டர்.
    அந்த ரெண்டு ஹெட்லைட்க்கும் இன்டிகேட்டருக்கும் நடுவால முன்னாடி AIR VENT மாதிரி மொத்தமா மழை பெய்ற style ah
    7 கோடுகள் வரும்😍
    பார்க்க நல்லா இருக்கும்😍
    மறக்கமுடியாத 1990s அர்மடா😍
    பார்க்க சின்ன வண்டி மாதிரிதான் தெரியும் ஆனால் உட்கார்ந்து போறதுக்கு சும்மா கெத்தா இருக்கும்😎
    2007ல ஒருமுறை கேரளா போயிருந்தப்ப. இந்த அர்மடாவ என் நண்பனோட உறவினர் வீட்ல பார்த்தேன்😍 இப்பவும் இருக்குதானு தெரியல?
    மறக்கமுடியாத 1990s மலரும் நினைவுகள் டான் அண்ணா😍
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @jcerlyn4971
    @jcerlyn4971 Год назад +1

    2022 வருடம் Mahindra bolero B4 நான் புதிதாக
    வங்கினேன்,
    மிகவும் பெருமை கொள்கிறேன்,
    ஜெர்மன் டெக்னாலஜி
    அருமையா கார் ஜீப்

  • @anbuselvan81
    @anbuselvan81 2 года назад +11

    அருமை ங்க அண்ணா.... என்னுடைய கனவு வாகனம் 😍😍😍 புதிய BS-6 BOLERO REVIEW விரைவில் எதிர்பார்கிறோம் ங்க அண்ணா..... வாங்கலாமா என்பதை பற்றி

  • @Sk-xv3md
    @Sk-xv3md 2 года назад +3

    சாமி படத்தில் நடிகர் விக்ரம் ஓட்டி வரும் பொலிரோ எனக்கு மிகவும் பிடிக்கும். அடுத்த படியாக சிங்கம் படத்தில் சூர்யா அவர்கள் பொலிரோவில் வருவது எனக்கு மிகவும் பிடிக்கும்.... மு . குமரேசன் .

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy 2 года назад +3

    ஐயா படத்தில சின்ன சரத்குமார் ஓட்டிவர புலேரோ எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @asvanthbharathi
    @asvanthbharathi 2 года назад +42

    ஐயா படத்தில் சரத்குமார் ஓட்டும் BOLERO கெத்து

    • @praveen-dp4dc
      @praveen-dp4dc 2 месяца назад

      Really bro nanum antha scene paapan sema getha erukum

  • @ragavanragavan2104
    @ragavanragavan2104 Год назад +1

    நீங்கள் பேசும் மொழி அருமை ரொம்ப ஆசையா இருக்கு

  • @ManiKandan-rj8lr
    @ManiKandan-rj8lr 2 года назад +6

    Naan Already unga kitta ketan na bolero review panna Solli thank you so much na❤🙂😍🤩💞❣️⚔️💥

  • @muthukarthick5236
    @muthukarthick5236 2 года назад +8

    Semma vandi Anna ... When we were looking for a 4x4 for off roading purpose in 2019, they have stopped making 4 wheel drives then. Otherwise we wouldn't have gone for F.Gurkha

  • @jcbkumar6574
    @jcbkumar6574 2 года назад +2

    Commercial director Hari all movies ..favourite vehicle.. Singam movie Surya sir scenes ...my fev Bolero 😎

  • @karthikkrish2167
    @karthikkrish2167 2 года назад +3

    Thanks for this video anna nan next month bolero nan edukura anna thank u so much tmf don anna. Wish u happy diwali tmf don anna

  • @aadnan111222
    @aadnan111222 Год назад +4

    2016 Di 2.5 ltr Bolero 👍
    15.5 Mileage. 👍
    1,80,000 km ஓடீர்க்கு👍
    டிராக்டர் clutch மாதிரி டைட்டா இருக்கும். 👎
    பின்னாடி Leaf suspension👎
    Body roll, jumping இருக்கும் 👎

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 2 года назад +3

    அரசு அதிகாரிகளின் கம்பீரம் இந்த பொலிரோவில் வந்து இறங்கும் போது மாஸாக இருக்கும்.நானும் 4 சிலிண்டர் எஞ்சினின் ரசிகன் தான் அதன் ஸ்மூத் மற்றும் பவர் 3 சிலிண்டர் எஞ்சினில் கிடைக்காது..அண்ணா வண்டி முழுக்க ஏ/சி எஃபெக்ட் பற்றி சொல்லவில்லை அண்ணா

  • @ManiKandan-rj8lr
    @ManiKandan-rj8lr 2 года назад +2

    2:10 Andha Peru la oru gethu iruku 💥❣️😍🤩❤

  • @stard74
    @stard74 2 года назад +6

    bolero with 4 cylinder DI 2.2 litre engine is the best. this 1.5 - 3 cylinder is the main reason of failure of TUV300 / QUANTIGO and such similiar models

  • @shyamsuresh5884
    @shyamsuresh5884 2 года назад +21

    Bolero Enga company almost 20nos iruku every vehicle above 3laks kms drive aairuku
    1 or 2 Bolero above 7laks drive aairuku still good running condition
    Bolero no one is beat & compete in this segment

    • @SamiSami-zq8td
      @SamiSami-zq8td 2 года назад

      Low budget la used bolero vangalama

    • @pradeepmani4751
      @pradeepmani4751 2 года назад

      Can you check those are 4 cylinder or 3 cylinder

    • @destroyedsoul1791
      @destroyedsoul1791 Год назад

      ​@@pradeepmani4751should be 4 cylinders given the amount of kms in their odo.

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад +3

    மிகவும் அருமை அண்ணாச்சி

  • @sureshkumar-mz9xn
    @sureshkumar-mz9xn 2 года назад +2

    அண்ணா நிங்கா ஊர்வகானத்தை காட்டும் இடங்கள் ஒவ்வொன்றும் புதிதாக உள்ளது அண்ணா .. அருமை... 💚

  • @lovelyviews6951
    @lovelyviews6951 2 года назад +1

    Theri la neegha kudutha bolero tha appa ennaku inspiration ❤️💙appa

  • @hanihanifa1031
    @hanihanifa1031 Год назад +3

    Yenakum run movie than Atha fight scene la cut adichi wheel a thukitu varum Atha scene than Anna ❤😂

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 года назад +3

    டான் அண்ணா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @nanmaran1004
    @nanmaran1004 Год назад +1

    Good morning tmf sir...ஐயா படத்தில் வந்த பொலிரோ பிடித்திருந்தது..

  • @diwinpmkhalid3990
    @diwinpmkhalid3990 2 года назад +8

    Namma kitta bolero 4 cylinder 2.5L engine iruku....Super ah iruku anna...but long la pona backpain aagudhu... comfort wise set aagadhu...2.5 mileage 10 tha kedaikudhu maximum 12....As a 90 kid am big fan of bolero... enaku run movie la villain pathu tha Bolero puduchudhu 😄Same black colour anna Namma vandi um black with alloy wheels oda tha 😁madhavan veetuku villain porapo mass oru turning la entry kuduparu adha pathu tha naa bolero ku fan aana

    • @apvetrivel
      @apvetrivel 9 месяцев назад +2

      I also have a 2523cc 4 cylinder 2009 model DI engine with full option .... no back pain even for 10 hours continous drive... maybe check your seats cushion.... mileage is 16 kms with a/c and 90 kmph speed

  • @prasannavenkatesan4214
    @prasannavenkatesan4214 2 года назад +5

    Premier padmini finally 🙌 👏 😍 🙏

  • @aravindd5877
    @aravindd5877 2 года назад +5

    Love from palladam 💖

  • @SunilKumar-wy8ge
    @SunilKumar-wy8ge 7 месяцев назад +6

    எத்தனை கார் வந்தாலும் Boleroவிர்க்கு இன்னும் கூட சரிகர்கள் இருக்கிறாங்க

  • @GKcreation23
    @GKcreation23 19 дней назад +1

    Theri mass vijay entry 🔥🔥🔥

  • @kmparthiban1996
    @kmparthiban1996 Год назад +2

    Hi anna
    Unga review superb
    Nanum eppo than Bolero eduthurukken anna

  • @Roopesh.mRoopesh.m
    @Roopesh.mRoopesh.m Год назад +1

    Sir en kittayum Bolero irukku 2018 Vera leavel sir iam roopesh in Kerala

  • @m.shivanishivani4057
    @m.shivanishivani4057 2 года назад +2

    Thirunal picture jeeva and nayanthara Paya soru pacha milagi song black bolero

  • @bharathamani5778
    @bharathamani5778 Год назад +1

    ஐயா படத்தில் சரத் ஓட்டும் போது.... பிடிக்கும்

  • @NNB-xu2pj
    @NNB-xu2pj 2 года назад +2

    All time favourite bolero king its mass experience tq for this video anna

  • @mohanajay6506
    @mohanajay6506 2 года назад +4

    The officers choice♥️♥️♥️❤️

  • @kadhaipoma2947
    @kadhaipoma2947 2 года назад +2

    ஐயா படத்தில் வரு‌ம் ஒயிட் கலர் bolero semma mass.

  • @sangmosangmo975
    @sangmosangmo975 2 года назад +16

    Bolero 👌👍

  • @ravic4681
    @ravic4681 2 года назад +3

    You missed to tell about the Emission control tank that was in the left rear end of the Bolero. This is a BS6 emission rule vehicle hence Mahindra has kept emission tank separately to pour emission oil in it to control to the emission on this vehicle. This is a ver good feature where you cannot see smoke coming out of the vehicle as it is very well controlled. I am using Bolero B6 model mid variant for more than a year and crossed 20000 kilometres. It is a King. Nothing can match it's performance. There is no second thought in buying Bolero. Anyone wants to buy Bolero Go! For It

  • @samsonprabhu5880
    @samsonprabhu5880 2 года назад +4

    Thanks Anna. Naan driving palagunadhu Bolero Sportz la than 🤩❤️✌🏻

  • @explorewithsabarish6309
    @explorewithsabarish6309 2 года назад +2

    sami movie la vikram use pana bolero andha police nu potu irukum... sema super ra irukum anna adhu...

  • @kathira874
    @kathira874 2 года назад +2

    உண்மைதான் அண்ணா four சிலிண்டர் இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும்

  • @ksmkongu8794
    @ksmkongu8794 2 года назад +3

    Mahindra's Scorpio and Bolero சிறந்த அரசியல் வாகனம்

  • @thamaraiselvan1853
    @thamaraiselvan1853 2 года назад +4

    Waiting doooooonnnn .!bolero..... 🙏😍

  • @sangameshnandhu6245
    @sangameshnandhu6245 2 года назад +2

    I buy a bolero at 2018 now it self power super

  • @clitonPeter
    @clitonPeter Год назад +1

    Good explanation mohan Anna (Qatar)

  • @thngamanik.t6987
    @thngamanik.t6987 2 года назад +2

    178480 km run aagi irukku dawn kondu vare parunga dawn innum selvu vaikkala dawn new engine mathiri irukku

  • @rajjdasayyan5444
    @rajjdasayyan5444 Год назад +1

    I really appreciate your advice since my plane also bought a Bulero Geep, so thank you.

  • @shreenathanvg6044
    @shreenathanvg6044 Год назад +2

    I bought 4 cylinder bolero m2dicr engine...wow real performer

  • @senthilsiddesh144
    @senthilsiddesh144 2 года назад +2

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா

  • @pooventhanflower1495
    @pooventhanflower1495 2 года назад +8

    மாம்ஸ் பகவதி படத்தில் வந்தது bolero இல்லை குவாலிஸ்

    • @prabuprabu6280
      @prabuprabu6280 2 года назад +1

      Bolero than bro poitu thirumba parunga

  • @senthilkumarr9518
    @senthilkumarr9518 2 года назад +6

    Bolero review nice anna 👍

  • @rangarajs8176
    @rangarajs8176 2 года назад +4

    Happy diwali entire TM Family wishes from Delhi.... 🚀

  • @sivashankar7650
    @sivashankar7650 2 года назад +15

    Bolero🔥🔥
    Super bro🔥

  • @pooventhanflower1495
    @pooventhanflower1495 2 года назад +2

    Mams old is gold nice review happy Diwali mams

  • @lovelyviews6951
    @lovelyviews6951 2 года назад +1

    Super en appa uyire appa neegha 💙😘

  • @iBA3013
    @iBA3013 9 месяцев назад +2

    Im also missing 4 cylinder anna

  • @adventureridersathyamangalam
    @adventureridersathyamangalam 2 года назад +1

    Mahendra bolero not A word Is An Emotion Don Anna

  • @remo-mm6ne
    @remo-mm6ne Год назад +1

    Anbu ullathirku vanakkam (Mohan don)

  • @VinothKumar-kg3dy
    @VinothKumar-kg3dy 2 года назад +2

    nenjukku neethi white bolero sama mass... Anna...

  • @sribalaji9888
    @sribalaji9888 2 года назад +5

    Vera level anna💫💫💫💫

  • @mijainulfayazfayaz8895
    @mijainulfayazfayaz8895 2 года назад +1

    அண்ணன் சூப்பர் ............. மில்லி கேப்

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 года назад +2

    Super wish you happy diwali

  • @karthikj458
    @karthikj458 2 года назад +1

    அருமையான பதவுங்கோ 💐🙏 தீபாவளி நல்வாழ்த்துக்கள்கோ 💐🙏

  • @susikima2008
    @susikima2008 2 года назад

    My dream vehicle..best details get from you.. thank you for your...words

  • @ajnetlon4070
    @ajnetlon4070 10 месяцев назад +1

    Theri moviela 🔥

  • @venkatsudharsan4777
    @venkatsudharsan4777 2 года назад +1

    ஐயா படத்தில் போலோரிழ் supar

  • @rtrgunartrguna9187
    @rtrgunartrguna9187 2 года назад +1

    My all time favourite ❤️.... Nice Anna TMF 🥰

  • @NNB-xu2pj
    @NNB-xu2pj 2 года назад +7

    Anna four cylinder eppavume mass ana 2020 LA nan eduku poluthu 4 cylinder ila ye 3 cylinder also naala iruku Anna kalathal aliyatha vandi Anna. Puthiya geethai padathula antha bolero wheeling mass

    • @suresh-rw6io
      @suresh-rw6io 2 года назад +1

      Anna maintenance selavu la yepadi.

    • @roopeshroopesh4619
      @roopeshroopesh4619 2 года назад

      @@suresh-rw6io naa use pannuren anna maintance kammi tha driving comfort tha main semayana vandi

    • @suresh-rw6io
      @suresh-rw6io 2 года назад

      @@roopeshroopesh4619 ok bro

  • @KarthiKarthik-jt5mv
    @KarthiKarthik-jt5mv 2 года назад

    anna nanum bolero vechu iruken m2dicr engine,nenga review potadhu enaku romba happy,appadiye painting job pota innum happy ah irukum,ippadiku TMF ❤❤❤💞

  • @c.yuvarajraj1176
    @c.yuvarajraj1176 Год назад +1

    அண்ணா திருமுருகன் பூண்டி இருந்து யுவராஜ். சாமி படத்துல விக்ரம் வருவாருலோ பாத்தீங்கல.....

  • @sivaboopathy5751
    @sivaboopathy5751 2 года назад +2

    Iam having bolero 2008 di turbo Sle model. Driven 1 10 ,000.kms. milage 18 kmpl in highways without Ac. No maintenance. Iam driving for the past 6 yrs.very good vehicle.

  • @venkateshs4112
    @venkateshs4112 Год назад +1

    Sir, requirements -
    Bolero 4 cylinder.
    Four wheel drive.
    With same 1.5 litre engine + 75bhp + 210nm torque.
    Kindly put a word to anand sir.

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 2 года назад +1

    உங்களவிட உங்க ஊட்டுக்காரம்மா இப்ப நெறய மெக்கானிக்கல் விஷயங்க சொல்றாங்க..நல்ல ட்ரெயினிங்க...நல்ல ஜோடி

  • @kathiravankarthikeyan6936
    @kathiravankarthikeyan6936 2 года назад

    ஐயா படத்தில் ரொம்ப பிடிக்கும்

  • @ayyappan573
    @ayyappan573 2 года назад +1

    திபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா அன்புடன் அய்யப்பன்

  • @kumarasamyn5854
    @kumarasamyn5854 4 месяца назад +1

    Vanakkam anna..
    2 questions
    1. Which is the best bolero model to buy as second handed
    2. What is the last 4 cylinder model??

  • @ManojKumar-bh2uv
    @ManojKumar-bh2uv 2 года назад +2

    Vera leavel anna

  • @Gaming_arul
    @Gaming_arul Год назад +2

    Bolera music sound

  • @sureshpandiyan8428
    @sureshpandiyan8428 11 месяцев назад +1

    சூப்பர் sir👌👌👌

  • @gowtham8815
    @gowtham8815 Год назад +1

    Mahindra #Armada ❤️ vechhuruka.. 1997 model still running super iruku.. off - on roads running..

  • @sanjaikumar.s7447
    @sanjaikumar.s7447 2 года назад +3

    Bolero review potadhuku Nandri don 💐

  • @Eraiayanbu_V
    @Eraiayanbu_V Год назад +2

    Bolero💥💚♥️ Ennodathu Black bolero Anna unga kitta viraivil konduvara😁🙏

  • @rjsiva398
    @rjsiva398 Год назад +2

    24:59 Anna Yaradi nee mohini la dress purchase panna use Pannura vehicle TATA SUMO

  • @lovelydrive
    @lovelydrive 2 года назад +2

    Correct ah sonniga anna bolero la 3 cylinder engine drive pantrathu oru feel illa na😴 4 cylinder engine super ah erukum. I miss 4 cylinder anna😔

  • @mhmh6224
    @mhmh6224 2 года назад +1

    திருநாள் படத்துல‌ pazya soru pachai milllagai pattu bolero ku ballon Tyre potu vere level irrukum.aporom pattadhari vivasyai Dinesh Anna kitta irruku

    • @parthiban.k1689
      @parthiban.k1689 2 года назад

      Bolero endha model vagalam konjam sollunga

    • @mhmh6224
      @mhmh6224 2 года назад

      @@parthiban.k1689 scorpio try panuga bro

  • @antonyjoseph5219
    @antonyjoseph5219 2 года назад +5

    I like 2.498 cc , 4 cylinder , di turbo, SLX

  • @praveendeva8885
    @praveendeva8885 11 месяцев назад +2

    1 month la Bolero vangapora extra fitting unga kitta podanum aduthunu condipa varuva anna 🎉

  • @kumararun8852
    @kumararun8852 2 года назад +2

    Thirunal movie bro actor jeeva drive pannuvaru balloon tyre pottu semaiya irukum bro

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 года назад +3

    சாமி படம் அண்ணா இன்னும் நிறைய படம் இருக்கு