பத்து ரூவா ரவிக்கத்துணி சாந்து பொட்டும் பஞ்சு மிட்டாய் ஒத்த ரூவாயும் தாரேன் கொக்கி வச்சேன் எத்தண மணிக்கு உன்ன குருவி கொடஞ்ச கொய்யாபழம் வாடிபட்டி மாப்புள எனக்கு பட்டாம்பூச்சி புடவ கட்டி
நம் தமிழ் இசை மேதை கள் தவிர வேறு யாரும் இல்லை இப்படி அழிக்க முடியாது இந்த பாடல்களை தேனிசை தென்றல் டாக்டர் தேவா அய்யா இசை மேதை சூப்பர் ஸ்டார் தேனிசை தென்றல் டாக்டர் தேவா அய்யா இசைஞானி இளையராஜா இரண்டு பேரும் புகழும் என்றும் நிலைக்கும் வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்கிறேன் நன்றி 🎉பா ம க சார்பாக வாழ்த்துக்கள் அண்ணன் கேப்டன் டாக்டர் விஜயகாந்த் தல அஜித் குமார் ரசிகர்கள் மத்தியில் மக்கள் அனைவரும் சார்பாக வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்கிறேன் நன்றி 🎉❤
-BGM- ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி… பட்டணத்து சிலுக்குத் துணி… பக்குவமா எடுத்துத் தரேன்… பக்கத்துல வாடி… பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி… கக்கத்துல கொட இடுக்கி… பத்துத் தரம் சுத்தி வந்தாலும்… சம்மதிக்க மாட்டேன்… ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா… அடி பஞ்சவர்ணம்… எம் மேலதான் ஆசை வல்லையா… பெண் : உன் சூட்சுமம்தான்… என் கிட்ட நடக்குமா… கொஞ்சம் சூதானமா… இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா… ஆண் : ஹொய்… பத்து ரூவா லவுக்கத் துணி… பட்டணத்து சிலுக்குத் துணி… பக்குவமா எடுத்துத் தரேன்… பக்கத்துல வாடி… பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி… கக்கத்துல கொட இடுக்கி… பத்துத் தரம் சுத்தி வந்தாலும்… சம்மதிக்க மாட்டேன்… -BGM- ஆண் : ஏ… பச்சப் பாசி பல்லழகி… நீ பம்பரத்து கண்ணழகி… அச்சடிச்ச முத்தழகி… அத்த பெத்த பொன்னழகி… ஒன்ன விட்டு எங்க போவேண்டி… பெண் : ஏ… வெள்ளரிக்கா மூக்கழகா… ஏ… வெங்கலத்து பேச்சழகா… வெட்டருவா மீசை வச்சு… வீச்சருவா கையில் வச்சு… கிட்ட வந்தா ஆசை வருமா… ஆண் : ஏன்டி மொறைக்கிற… என்னாடி என் கொற… என்ன விட்டு எங்க ஓடுற… பெண் : நீ வீணா பசப்புற… வீராப்பா பேசுற… வேலையத்த வேல செய்யுற… ஆண் : என்ன பாத்தா எதுக்குற… நீயா ஒதுக்குற… அப்பறமும் எனக்கு சலிக்கல… பெண் : என்ன பாடா படுத்துற… மாடா நடத்துற… துப்புரவா எனக்குப் புடிக்கல… ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி… பட்டணத்து சிலுக்குத் துணி… பக்குவமா எடுத்துத் தரேன்… பக்கத்துல வாடி… பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி… கக்கத்துல கொட இடுக்கி… பத்துத் தரம் சுத்தி வந்தாலும்… சம்மதிக்க மாட்டேன்… -BGM- ஆண் : ஏ… கண்ணாடி வளவி போட்டு… ஒன் காலுக்கு கொலுசு போட்டு… ஒன்னோட ஒடம்பெல்லாம்… பொன்னால நான் போத்துறேன்… என்னோட நீ வாடி ராசாத்தி… பெண் : என்னோட தகப்பன் சொல்ல… நான் கொன்னாலும் ஒதுக்க மாட்டேன்… யாருக்கும் தெரியாம… ஒன்னோட நான் வந்தாக்கா… மானம் கெடும் நான் வர மாட்டேன்… ஆண் : என் கண்ணா மதிக்கிறேன்… பொன்னா எழக்கிறேன்… சொன்னாக் கேளு என்னோட பேச்ச… பெண் : நல்லாவே பேசுற… என்ன நீ ஏய்க்கிற… ஒம் பேச்சுல நான் விழ மாட்டேன்… ஆண் : அய்யோ கஞ்சி குடிக்கல… கண்ணு மூடி தூங்கல… கட்டழகி நெனப்பு போகல… பெண் : என் நெஞ்சு பொறுக்கல… நேசம் மறக்கல… ஒன்ன விட்டு வேற தேடல… ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி… பட்டணத்து சிலுக்குத் துணி… பக்குவமா எடுத்துத் தரேன்… பக்கத்துல வாடி… பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி… கக்கத்துல கொட இடுக்கி… பத்துத் தரம் சுத்தி வந்தாலும்… சம்மதிக்க மாட்டேன்… ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா… அடி பஞ்சவர்ணம்… எம் மேலதான் ஆசை வல்லையா… பெண் : உன் சூட்சுமம்தான்… என் கிட்ட நடக்குமா… கொஞ்சம் சூதானமா… இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா… -BGM-
இது போன்ற பாடல்கள் இனிவரும் காலங்களில் கிடைக்காது ❤❤❤❤😍😍🥰🥰👌👌👌👌👌
All songs very nice
Song super
Akka anna
🥰🥰🥰🥰🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super songs
கேட்க கேட்க திகட்டாத தேனிசை
Sema feel I love all songs
சும்மா ஆட்டம் வருது🎉😊
❤
Adikadi na itha songs tha ipola keattutea irukka all song vera leval 🎉🎉🎉🎉
Super ❤
Hi
34:30 @@murugavel3496
Lorry la entha song ketu drive panum pothu sama feel bro ellam kastamum maranthu poiruthu i like it❤🤩☺️
Vadipatti mappila enna ...my faver ...🎉🎉❤
இனிமையான பாடல் ❤️❤️❤️
superb collection bro...
Semma collection list😊😊
Vera level pa😊
🎉❤❤Really❤ ❤super❤❤🎉
என் பையனுக்கு 3 வயசு இந்த பாட்ட கேட்டதும் செம்ம ஆட்டம்...அவ்ளோ ரசிச்சு ஆடுறான்...tq so much ❤
Miimiz z z zCzz cz DC**sd sd x , xD x,
J
K😊
q@@chinnappanchinnappan8794
Super beautiful Song
Super songs ji send me all songs iam bus driver ❤❤❤❤❤❤❤❤❤❤❤
பத்து ரூவா ரவிக்கத்துணி
சாந்து பொட்டும்
பஞ்சு மிட்டாய்
ஒத்த ரூவாயும் தாரேன்
கொக்கி வச்சேன்
எத்தண மணிக்கு உன்ன
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
வாடிபட்டி மாப்புள எனக்கு
பட்டாம்பூச்சி புடவ கட்டி
😅☺️.
😊😅o😅😅😅😅😊😅😊 12:37 😅😅😅😅😅 14:16
Intha pattai thirumba thirumba kekanumpol irukku very nice❤❤❤
Antha kalathula pirantha naam koduthu vachavanga. Man vasana visuthu ipothum kekumpothu..... ❤❤❤❤❤
👌songs
Nice song
Suoer songs❤❤❤
😘😘😘😘😘 Super song ❤️
Songs super
Hi
Super hii
Hi
Super 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
Supar
Nice Songs
Nice 🍁
Super 90 song
Ayyyyo semmma song thank you so much kalakkuttinga
❤q1❤😊😊❤😊😊😊😊❤😊😊😊😊😊❤😊😊😊❤
நான்...மிகவும் விரும்பி கேட்க்கும்...பாடல் அனைத்தும்...❤❤❤...நன்றி 🙏🙏
😊😊
Super duper hits 🎵 🎶 🎵 🎶
Driving best songs 👌👌❤❤
Super 🎉🎉🎉🎉🎉🎉
Super
Sema sema❤
Rt
Hiiiii😊
All songs super
சினிமா தெமாங்குனு சொன்ன இளையராஜா, தேவா, இரண்டு பேரு மட்டும்தான் இதற்கு காரணம் கஸ்தூரிராஜா.
Nice song ❤❤❤
நம் தமிழ் இசை மேதை கள் தவிர வேறு யாரும் இல்லை இப்படி அழிக்க முடியாது இந்த பாடல்களை தேனிசை தென்றல் டாக்டர் தேவா அய்யா இசை மேதை சூப்பர் ஸ்டார் தேனிசை தென்றல் டாக்டர் தேவா அய்யா இசைஞானி இளையராஜா இரண்டு பேரும் புகழும் என்றும் நிலைக்கும் வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்கிறேன் நன்றி 🎉பா ம க சார்பாக வாழ்த்துக்கள் அண்ணன் கேப்டன் டாக்டர் விஜயகாந்த் தல அஜித் குமார் ரசிகர்கள் மத்தியில் மக்கள் அனைவரும் சார்பாக வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்கிறேன் நன்றி 🎉❤
இது போன்ற பாடல்கள் இனிவரும் காலத்தில் கிடைக்காது. அது ஒரு பொற்காலம்🎉🎉🎉🎉❤❤❤
Saravakumar
7:39 sa
ன❤
@@tamilnovelbookstamil1003😊
@@tamilnovelbookstamil100399
Super song 🙌
சூப்பர் 👌😍🥰🌹🌹❤
அருமையான பாடல்
10:07
❤❤❤
👌👏⭐⭐⭐⭐⭐⭐⭐😊
Nice song❤
Vera level song,I like it 😅😅😅😅😅😅😅😅❤🎉
Really All song super
o o
o
o.
non
புதுபடம்
மனம் துள்ளலில் துள்ளல்
Super fantastic songs ❤
😊😊😊😊😊
very nice song
❤❤❤❤❤
பாட்டுன்னா எங்க 80.90 பாட்டுதான்.எப்பவுமே சூப்பர்
Song super but ads over
Sema super songs
அருண் மொழி ஐயா குரலுக்கு ரசிகை❤
Vera level ❤❤❤
😅
Yes madom
Super super super
அனைத்து பாடல்களும் அருமை சிறந்த சிறப்பு பாடல் சூப்பர் ❤
இந்த music போட்டது கங்கை அமரன் sir......super
All movie direct by kasthuriraja music deva ilayaraja
Super singer
Supp
siru vayayhil ketta arumayana paadalgal...............
888888888788888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
All songs are good 👍 👌 😌 😊
அருமையான தெமாங்கு குத்து பாட்டு
👏👏👏👏👏👏👌👌👌👌
-BGM-
ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி…
பட்டணத்து சிலுக்குத் துணி…
பக்குவமா எடுத்துத் தரேன்…
பக்கத்துல வாடி…
பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி…
கக்கத்துல கொட இடுக்கி…
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்…
சம்மதிக்க மாட்டேன்…
ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா…
அடி பஞ்சவர்ணம்…
எம் மேலதான் ஆசை வல்லையா…
பெண் : உன் சூட்சுமம்தான்…
என் கிட்ட நடக்குமா…
கொஞ்சம் சூதானமா…
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா…
ஆண் : ஹொய்… பத்து ரூவா லவுக்கத் துணி…
பட்டணத்து சிலுக்குத் துணி…
பக்குவமா எடுத்துத் தரேன்…
பக்கத்துல வாடி…
பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி…
கக்கத்துல கொட இடுக்கி…
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்…
சம்மதிக்க மாட்டேன்…
-BGM-
ஆண் : ஏ… பச்சப் பாசி பல்லழகி…
நீ பம்பரத்து கண்ணழகி…
அச்சடிச்ச முத்தழகி…
அத்த பெத்த பொன்னழகி…
ஒன்ன விட்டு எங்க போவேண்டி…
பெண் : ஏ… வெள்ளரிக்கா மூக்கழகா…
ஏ… வெங்கலத்து பேச்சழகா…
வெட்டருவா மீசை வச்சு…
வீச்சருவா கையில் வச்சு…
கிட்ட வந்தா ஆசை வருமா…
ஆண் : ஏன்டி மொறைக்கிற…
என்னாடி என் கொற…
என்ன விட்டு எங்க ஓடுற…
பெண் : நீ வீணா பசப்புற…
வீராப்பா பேசுற…
வேலையத்த வேல செய்யுற…
ஆண் : என்ன பாத்தா எதுக்குற…
நீயா ஒதுக்குற…
அப்பறமும் எனக்கு சலிக்கல…
பெண் : என்ன பாடா படுத்துற…
மாடா நடத்துற…
துப்புரவா எனக்குப் புடிக்கல…
ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி…
பட்டணத்து சிலுக்குத் துணி…
பக்குவமா எடுத்துத் தரேன்…
பக்கத்துல வாடி…
பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி…
கக்கத்துல கொட இடுக்கி…
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்…
சம்மதிக்க மாட்டேன்…
-BGM-
ஆண் : ஏ… கண்ணாடி வளவி போட்டு…
ஒன் காலுக்கு கொலுசு போட்டு…
ஒன்னோட ஒடம்பெல்லாம்…
பொன்னால நான் போத்துறேன்…
என்னோட நீ வாடி ராசாத்தி…
பெண் : என்னோட தகப்பன் சொல்ல…
நான் கொன்னாலும் ஒதுக்க மாட்டேன்…
யாருக்கும் தெரியாம…
ஒன்னோட நான் வந்தாக்கா…
மானம் கெடும் நான் வர மாட்டேன்…
ஆண் : என் கண்ணா மதிக்கிறேன்…
பொன்னா எழக்கிறேன்…
சொன்னாக் கேளு என்னோட பேச்ச…
பெண் : நல்லாவே பேசுற…
என்ன நீ ஏய்க்கிற…
ஒம் பேச்சுல நான் விழ மாட்டேன்…
ஆண் : அய்யோ கஞ்சி குடிக்கல…
கண்ணு மூடி தூங்கல…
கட்டழகி நெனப்பு போகல…
பெண் : என் நெஞ்சு பொறுக்கல…
நேசம் மறக்கல…
ஒன்ன விட்டு வேற தேடல…
ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி…
பட்டணத்து சிலுக்குத் துணி…
பக்குவமா எடுத்துத் தரேன்…
பக்கத்துல வாடி…
பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி…
கக்கத்துல கொட இடுக்கி…
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்…
சம்மதிக்க மாட்டேன்…
ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா…
அடி பஞ்சவர்ணம்…
எம் மேலதான் ஆசை வல்லையா…
பெண் : உன் சூட்சுமம்தான்…
என் கிட்ட நடக்குமா…
கொஞ்சம் சூதானமா…
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா…
-BGM-
14.05.2024 ❤❤❤❤
Arun mozhi sir vera level
❤❤❤❤❤❤❤❤❤❤
Supper 🎵🎶
Super song
Eppayume bus la pora apa ketka kudiya padal...🎉🎉🎉athu ennavoo old is gold than ....🎉🎉🎉❤
Yyyyyyyyyyyytttytyyyyy
@@SuryaSurya-kk7ey😊0⁰⁰
You da ma na to tuu tui tysm na ho rha hai na to the next🎉fewdaysi🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉@@SuryaSurya-kk7ey🎉🎉😂
1¹1¹@@SangeethapappuSangeethapappu
பாடல்ல விட விலம்பரம் தான் அதிகம்
Allsongssuper👌👌👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
I like you 😍 🥰 ❤❤💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃
இனி இந்தமாதிரி பாடல் எழத முடியாது
Semma
💙very nice song💙
Hi anna songs super
❤❤❤My favourite song❤❤❤
Super thalaiva
Nice
Super song ❤️❤️
Ellam padlakalum miga arumai..eppayum ketakakudiyathu..
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@banupriyabanupriya7164 😊😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஈடு இணைஉலகத்தில் எங்கும் கிடையாது வரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Good 👍 songs.love it❤❤❤❤❤❤❤❤
Heart feeling song. Village memorial songs
👌👌👌🎵🎵 ஏங்கா மாமா ஞபாகவறுது 😭
Ohh nice
Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏
Song selection super all songs nice❤🔥
Sama kuthu song❤
Super song ❤❤❤❤🎉🎉🎉🎉
Super song 🥰
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Super song ❤❤❤❤❤
All song I like u....❤️❤️❤️❤️❤️❤️❤️
Anilkumar ❤
Anilkumar ❤❤❤❤❤❤❤
Nice songs❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Love you so much song's