அரிசி உணவு நம் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Click here www.hotstar.com... to watch the full episode.
    அரிசி உணவு நம் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

Комментарии • 579

  • @deepavivek9491
    @deepavivek9491 2 года назад +109

    I can't live without rice.. I grew up eating normal ration rice. It's soooo healthy than ppl want to think.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 3 года назад +55

    Well said 👌👌 wheat மட்டும் சாப்பிடும் north indians க்கு diabetics ஏன் வருது. கோதுமையோ அரசியோ சாப்பிடும் அளவுக்கு உழைத்தால் நோய் இல்லை.

  • @gunasekaran4482
    @gunasekaran4482 4 года назад +1020

    எதுவும் சாப்பிடலாம் உழைத்தால் ஜீரனம் ஆகும் இல்லையேல் விசம் தான்

  • @baeptae7555
    @baeptae7555 3 года назад +36

    I came here because of the thumbnail. She has such a model like face and those eyes are so attractive.

    • @rajesh1342
      @rajesh1342 3 года назад +4

      Yes.. glowing beauty is noticeable in dark Skintone only.🤩

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 3 года назад +30

    அரிசி சாப்பிட்டால் காலையில் வயிறு சுத்தமாகும்,கோதுமை சாப்பிட்டால் மலச்சிக்கல் வந்து அருகில் யாரும் வரமுடியாது.

  • @sureshrathikasuresh5874
    @sureshrathikasuresh5874 4 года назад +89

    ஏன் கருப்புகவுனி அரிசி.காட்டு யானம்.மூங்கில் அரிசி.மாப்பிள்ளை சம்பா.கல்உருன்ட சம்பா இன்னும் எத்தனையோ நம் பாரம்பரிய அரிசியிருக்கு நாம் அதை பயன்படுத்தியதில்லை நம் பிள்ளைகளுக்கு அதன் மருத்துவ பயன்களை சொல்லிகுடுக்கவும் இல்லை. அருமையான அரிசிகள்.ருசித்து பாருங்கள் அதன் மகிமைகளை.

    • @madhurshankard
      @madhurshankard 3 года назад

      உண்மை!!!!

    • @chinnamandy951
      @chinnamandy951 2 года назад

      @@madhurshankard
      Ji, Now we are criticizing these things. 40 to 45 years back ,
      No rice, draught... Etc. Many people died.
      My dad used to say that once in a month they got rice.
      Mass Production was needed at the time

  • @dataheist5479
    @dataheist5479 3 года назад +14

    Mymind:அந்த பொன்ன பாக்கத்தான வந்த😂

  • @ramram-yo5pg
    @ramram-yo5pg 3 года назад +509

    அனைத்திற்கும் நல்லது அரளிவிதை சட்னி தான் 😂🤣

  • @vishalraj-db9cw
    @vishalraj-db9cw 2 года назад +2

    இந்த ponna பாக்காத்தான் வந்தேன்

  • @CORPORATEKOMALI
    @CORPORATEKOMALI 6 лет назад +14

    Thumbnail/Snippet ah pathutu indha video va paka vandhavanga manasu padum paadu enaku puriyudhu ..

  • @madhumail09
    @madhumail09 2 года назад +26

    Rice is a great source of carb but the sad truth is our people never metabolise the calories taken in. I never skipped rice but took in very little quantity and do brisk walk for one hour, I lost almost 3 kgs in a month. Eat moderately and do your workout regularly ..

  • @rranganathan4598
    @rranganathan4598 3 года назад +36

    எங்கள் குடும்பத்தில் 94+வாழ்ந்த வரெல்லாம் அரிசி தான் சாபிட்டார்கள். ரொம்ப பார்த்து சாப்பிட்டவர்கள் தான் பொட்டுனு போனார்கள்.

    • @musharrafmihlar3914
      @musharrafmihlar3914 2 года назад

      P. Please. I.

    • @abinayasunesh7770
      @abinayasunesh7770 2 года назад

      Nama niraya saptalum athuku yetha mathiri vela senji calory kurachita rice pblm illa bro... Atha unka family periavanka panirpanka...

  • @தாய்தமிழ்மண்வாசம்

    நமக்கு எப்போதும் அரிசி தான்.

  • @rameshgopalan452
    @rameshgopalan452 3 года назад +31

    That dusky faced girl was phenomenal. She was one of her kind.

  • @peacebwithyou1712
    @peacebwithyou1712 6 лет назад +26

    Beautiful lady on thumbnail 👌🏾

  • @abdulhameed9669
    @abdulhameed9669 3 года назад +11

    அருமையான விளக்கம் டாக்டர் பாசுமணி ஐயா.மேலும் கோபிநாத் அண்ணா கடைசியில் சொன்னது உண்மை.உங்கள் உடம்புக்கு எது ஒத்துக்கொள்ளோமோ அதை சாப்பிடுவது சிறந்தது.நொறுங்க தினறால் நூறு வயது.இது தான் நம்ம தமிழ் பழமொழி

  • @suthaharnisharnee9823
    @suthaharnisharnee9823 3 года назад +18

    He gave us a very clear picture on food!

  • @ranjeethkumarn9320
    @ranjeethkumarn9320 3 года назад +5

    watching to see thumbnail girl👌👌👌💖💖💖💖

  • @raagaviduraisamy7262
    @raagaviduraisamy7262 3 года назад +9

    Thumbnail ponnu alaga irukanga😊

  • @segarmv6871
    @segarmv6871 3 года назад +5

    Nalla discussion. Neraya tirunelveli kaaranga pesuradha paaka super ah irukku, Thanjavur ku apprama Nel urpathi la adhigam Nellai la dhan.

  • @lakshmikrishnan2556
    @lakshmikrishnan2556 4 года назад +8

    அரிசியை பாலிஷ் செய்ய வேண்டும் என மக்கள் கேட்க்கவில்லையே. வியாபார நோக்கத்தையே குறிக்கோளக கொண்டுள்ளதால், தோலை நீக்கி அதில் ஒருவித எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

  • @Arunkumar-em8we
    @Arunkumar-em8we 3 года назад +20

    Came only for 5:04 😂😂😂

  • @janarthanana7932
    @janarthanana7932 6 лет назад +49

    தமிழ்நாட்டில் வளரதோதானது அனைத்து உணவுவகைகளும் நம் பாரம்பரிய உணவுகளே....

    • @benabooks
      @benabooks 2 года назад

      மனிதனின் உணவு பழக்கம் தொடங்கியது வேட்டையாடுதலில் தான். அது இக்காலத்தில் சரிவராது என்பதால் எதை உண்டாலும் பசித்தபின் அளவோடு உண்டாலே போதுமானது.

  • @Rohinikrishnan83
    @Rohinikrishnan83 4 года назад +12

    Wow, nice eye opener. Salute Dr.

  • @aztechzi
    @aztechzi 6 лет назад +194

    தமிழனின் உலகின் இவளே பேரழகி.. !!!
    # 5:03

    • @arsiva1880
      @arsiva1880 4 года назад +2

      You are right to the maximum

    • @Balamurugan-bi2kc
      @Balamurugan-bi2kc 4 года назад +8

      AZ Tech ...super brother..her eyes is very attractive...she is in video thumbnail...i came to see first..topic is next..

    • @kavisundar1949
      @kavisundar1949 4 года назад +8

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் This is like taking away from BlackLivesMatter, by saying AllLivesMatter. In our community, dark colour is always discriminated against and called ugly. I also looked at this thumbnail, which happened to be right next to a Hansika Motwani video, and laughed out loud thinking how much more beautiful this girl is but that she would never get a chance as a lead heroine in Tamil movies.

    • @baeptae7555
      @baeptae7555 3 года назад +4

      Aama bro, romba azhaga irkanga

    • @chandrar4461
      @chandrar4461 3 года назад +7

      See 0.50 secs En Enamada Nee......En Enam...😜😜😜😆😆☺️☺️ Ulaikum Tamil ponnugalin Colour ... ☁️ Karmega ☁️ Nira Azhagu ☺️

  • @ramanp5861
    @ramanp5861 3 года назад +28

    அரிசியில் அருமை பற்றி நன்கு தெரிந்து இருந்ததால் தான் பள்ளிக்கு சத்துணவு திட்டத்தை அன்றைய மாண்புமிகு தமிழக முதல்வர் காமராஜர் அவர்கள் கொண்டு வந்தார்.

  • @gokulraj8471
    @gokulraj8471 3 года назад +2

    0.50 கலையான முகம் ❤️

  • @Ashokstrong
    @Ashokstrong 3 года назад +7

    அரிசி ஆரோக்கியம் 👍

  • @bhavanichinnappa3724
    @bhavanichinnappa3724 3 года назад +2

    மருத்துவர் ஐயா நன்றி அருமை

  • @Tamilmarketer
    @Tamilmarketer 6 лет назад +87

    5:04 காவிய முகம்♥(epic face)

  • @udhayaindu3864
    @udhayaindu3864 3 года назад +24

    நல்ல சாப்பிட்டு நல்ல உடல் உழைப்பு இருந்தால் எந்த நோயும் வராது

  • @MsGrailSeeker
    @MsGrailSeeker 3 года назад +12

    Thanks for sharing this video!!! Wow!! Never knew such details about rice!! 🙏🏼

  • @shafa2447
    @shafa2447 3 года назад +7

    Yaarupa antha thumbnail la irukira ponnu? Omg she is simply beautiful.

    • @jcoimbatore8045
      @jcoimbatore8045 3 года назад +1

      Avanga innoruthar wife. Avanga name kalapriyan.

    • @shafa2447
      @shafa2447 3 года назад +3

      @@jcoimbatore8045 avanga innorthar wife ah iruntha enna? Naanum girl thaan. Oru girl innoru girl a azhaga paaraturathu thappu illaye 🙂. Anyway avanga name sonnathuku romba thanks. Mudincha avanga fb link kodunga pls. Naan avangala follow pannanum.

    • @jcoimbatore8045
      @jcoimbatore8045 3 года назад

      @@shafa2447 assalamualaikum ma. Sorry ma I thought you are a boy. Ippa thaan kanna thodachutu pakaran. Name shafa. Alright. Avanga fb adress enaku theriyadhu ma .

  • @youturokko
    @youturokko 3 года назад +2

    Cute dusky girl at 5:04.

  • @user-xi3zl6dy5s
    @user-xi3zl6dy5s 3 года назад +5

    எதுவும் சாப்பிடலாம் ஆனால் அலவோடு சாப்பிடனும் நமக்கு தேவையான உணவை சுவை அறிந்து சாப்பிடனும்

  • @manivannans8381
    @manivannans8381 3 года назад +10

    விஜய் டிவி பாத்து தான் இப்ப எல்லாம் தமிழ்நாடு நாசமா போகுது.

    • @RajaRani-rr7eu
      @RajaRani-rr7eu 3 года назад +1

      சரியாக சொன்னீர்கள் சகோதரா

  • @mannan1544
    @mannan1544 3 года назад +5

    Cleopatra alive (5:04)

  • @LetsBeHuman
    @LetsBeHuman 2 года назад

    thumbnail le irukara madam azhaga irukanga.. god bless..

  • @vigneshkrishnamoorthi8247
    @vigneshkrishnamoorthi8247 3 года назад +5

    Someone request her to do modelling she is such a model

    • @nawazmohammad9652
      @nawazmohammad9652 3 года назад +2

      Solltaru mr india 😂

    • @nfx7549
      @nfx7549 3 года назад

      @@nawazmohammad9652 😂😂😂 ethuku avangalayu kedukava.. naliku attitude nu ivangle solrathuka

  • @ranjanr3671
    @ranjanr3671 6 лет назад +4

    Ninga sonna vitham super sir

  • @sathiyarajp1084
    @sathiyarajp1084 3 года назад +1

    Indha ponnu super aah iruuku

  • @Bharath_Raja_
    @Bharath_Raja_ 3 года назад +1

    Thumbnail la irukka ponnu rombha azhaga irukanga. 😇

  • @vipperking3889
    @vipperking3889 4 года назад +6

    Semma cute karupa irundalum kalaya irukanga nu solluvanga la adu 5.03 idu dan 😘❤️

  • @rameshkumarganesan9341
    @rameshkumarganesan9341 3 года назад

    சார் அருமை அருமை அருமை யான விரிவாக்கம்...

  • @lakshmir7616
    @lakshmir7616 3 года назад +21

    5:03 she's drop dead gorgeous

  • @kamalkannan270
    @kamalkannan270 3 года назад +6

    அரிசி வடித்து சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் வராது.

  • @vigneshponraj8255
    @vigneshponraj8255 3 года назад

    Arumayana pathil.

  • @vigneshkrishnamoorthi8247
    @vigneshkrishnamoorthi8247 6 лет назад +18

    5:05 woooow

  • @dailynewfuns
    @dailynewfuns 3 года назад +4

    05:10

  • @kannadhasan8315
    @kannadhasan8315 3 года назад

    உன்மை
    மனித நோய்களுக்கு காரணம் உழவு(விவசாயம் )
    அனைத்து உயிரினமும் உணவு தேடலில் ஆரோக்கியம் கொண்டுள்ளது
    உணவு உற்பத்தியே நோய்களுக்கு காரணம் !

  • @OrangeF5
    @OrangeF5 6 лет назад +154

    *Vijay Tlevision* can you please stop using women/girls pic as thumbnail...

    • @sathyasiva9301
      @sathyasiva9301 6 лет назад +23

      Bhagyaraj Satyamurty ha ha Andha ponnu karupa irundhalum, kalai ah iruka 😍

    • @OrangeF5
      @OrangeF5 6 лет назад +7

      Sathya Siva adhu அது என் தங்கையாவோ அக்காவாகவோ இருந்தா நான் ஒத்துக்கமாட்டேன்...
      🤔

    • @sathyasiva9301
      @sathyasiva9301 6 лет назад +1

      Bhagyaraj Satyamurty fine

    • @kannanganeshan1585
      @kannanganeshan1585 6 лет назад +1

      Bhagyaraj Satyamurty marketing

    • @vigneshkrishnamoorthi8247
      @vigneshkrishnamoorthi8247 6 лет назад +4

      Andha karupazhagikaagathaan naanum indha video paathan. Eppa Enna powerfull kannu mooku vaai nethi thalamudi . Otha semma azhagu. Ivala kooptu padam nadikka sollungada adha uttutu Kanda thevidiyaava kooptu nadika solraanunga. Meen ponra kangal

  • @shekarrajendrababu9114
    @shekarrajendrababu9114 2 года назад

    Advisor speach is enough good sir

  • @nielsbohr4299
    @nielsbohr4299 4 года назад +6

    Red rice is good for health

  • @elavarasig7180
    @elavarasig7180 2 года назад +2

    அரிசி உணவு ரொம்ப நல்லதுதான்.ஆனா பாலீஷ் செய்யப்பட்ட அரிசி தான் கெடுதல் தரக்கூடியது. இன்று கார்ப்பரேட்டால் தான் மக்கள் நாசமாக போகிறார்கள்.ஊடகமும் காரணம்.இதுவரைக்கும் உணவு பற்றி செய்தி தவறாக தான் மக்களுக்கு சொல்கிறார் என்பது என் கருத்து

  • @suppurayankuppusamy9861
    @suppurayankuppusamy9861 4 года назад

    நன்றி சகோ உண்மை தகவல் பகிர்வு

  • @sureshraju5627
    @sureshraju5627 6 лет назад +2

    Very nice explain

  • @sankaraiahnarayani8065
    @sankaraiahnarayani8065 4 года назад +6

    Rice is stable food for southindians..

  • @princeparanthaman417
    @princeparanthaman417 2 года назад +1

    5:04 semaya erukalee vera level enna kannu enna lips wow🌹🌹🌹

  • @sundnet2
    @sundnet2 4 года назад +46

    i used to eat TN ration rice as kid which was not polished or processed and i used to feel full with small amount. But nowadays white rice does not have anything other than carb. I switched to brown rice and the effect was immediate. Both soluble and insoluble fibre are required for body , so nothing wrong in eating wheat sometimes.

    • @nagalakshmi-px8ck
      @nagalakshmi-px8ck 3 года назад

      Brown rice is good for health.

    • @tastybites...
      @tastybites... 2 года назад +1

      I too used to eat ration rice when i was a Kid..

    • @andril0019
      @andril0019 2 года назад +1

      I’m a project manager at an MNC but still we use ration rice for idli batter!

    • @DivineBeesHoney
      @DivineBeesHoney 2 года назад

      Ration rice is half polished

    • @balaji2115
      @balaji2115 2 года назад

      Use kerala mattai rice

  • @veerananmct5320
    @veerananmct5320 3 года назад +3

    அரிசி சாப்பாடு நல்லது கோதுமை பலநோய்கள் வரும்

  • @jackcoolbuzz
    @jackcoolbuzz 2 года назад +1

    Still for me Rice is best .. breakfast , lunch and Dinner .. with Non veg Kozhambu ..rasam ithan ennoda Sapadu Daily routine , Na chapathy , Rotti , Naan , Romali ellam Sapda maten samiyooo ... Only rice mattum tha sapduven ☺️

  • @nandhu55
    @nandhu55 2 года назад

    Cleopatra in crowd, pure Tamil ponnu

  • @venkatesanlakshmanaperumal4547
    @venkatesanlakshmanaperumal4547 5 лет назад +2

    பெரும்பேரழகி, தமிழ்த்தாயின் முகம், திராவிட முகம். பெருங்காதலை முதல் பார்வையிலேயே உண்டு பண்ணக்கூடியவள். தேவதைகளின் அரசி. எங்க இருக்கீங்க அழகியே...

  • @rajishivalifestyle174
    @rajishivalifestyle174 3 года назад +1

    அந்த காலத்துல நம் munnorkal அரிசி மட்டும் தான் சாப்பிட்டு அதிக ஆண்டு காலம் உயிர் வாழ்ந்தனர் நாம் அரிசி ஒரு வேளைக்கு தான் saapudukirarkal 60 வயது வரை வாழ்வது கடினமானது ஆகிவிட்டது

  • @asvinthjerick9252
    @asvinthjerick9252 5 лет назад +7

    அரிசி நல்லதான்....ஆனால் அதன் சத்து.....மற்றும் ஒரு உமி நெல் வளரதுக்கு 5000 லிட்டர் தண்ணீர் தேவைப்டும்....

  • @kidaryentertainment2650
    @kidaryentertainment2650 2 года назад

    Appo fertilizers use pandradhunala rice quality spoil agi more disease varadha solangaley. Wat do you say for tat sir.

  • @05stanlykumar
    @05stanlykumar 6 лет назад +11

    Yen uyiroda irukkurathe Nallatha kettathanu title vaingalen.

    • @dsj4kfilmstudios
      @dsj4kfilmstudios 6 лет назад

      Sathish Kumar 😅🤣🍂😅😆😁

    • @dsj4kfilmstudios
      @dsj4kfilmstudios 6 лет назад +3

      ஏன் விஜய் டிவி பார்க்குறது நல்லதா கேட்டதானும் போட்டுருக்கலாமே!!!!!

  • @venumanivisitme
    @venumanivisitme 3 года назад +4

    உண்மையில் இந்த தலைப்பே தவறு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 3 года назад +3

    3:23 absolutely correct the issue

  • @munirathnam96
    @munirathnam96 3 года назад +4

    Japanese do not eat rice full plate ... they do not fry fish they boil fish and eat and they also eat half cooked fish and never eat to a full stomach and they all walk every day from house to rail station and station to office etc .. Japanese are very active and disciplined

  • @ashokbalasubramaniam6464
    @ashokbalasubramaniam6464 3 года назад +1

    Thumbnail super

  • @ranjithrr9606
    @ranjithrr9606 4 года назад +1

    Good

  • @buvaneshkumarr
    @buvaneshkumarr 6 лет назад +81

    Here I glad to mention..My grandpa almost 80 year old.. Still he is not have sugar and BP.....Then he is living without any one help...Only having rice only..So dont blame rice for sugar... Chemical food only main reason for sugar then lot for disease..

    • @pragadeeshsv6596
      @pragadeeshsv6596 6 лет назад

      Buvanesh Kumar r s

    • @sathyasiva9301
      @sathyasiva9301 6 лет назад +12

      Buvanesh Kumar r but Rice is carbs, In this generation if we took more carbs means.. Then it will convert as a fat.. Your grandpa is very rare case, But for 90% humans over carbs is not good for health.. It will convert as a fat, later that fat will convert as a colestral then it will make some heart disease.. Sugar and BP will come automatically.. For example if we take 50grams of carbs per day means its fine.. Above 50grams rice is risk

    • @divakarandinesh8392
      @divakarandinesh8392 6 лет назад +4

      Bro my grandfather is 93 years old and vegetarian too 🤗🤗

    • @ragv6465
      @ragv6465 6 лет назад

      I'm

    • @natarajangovindasamy2638
      @natarajangovindasamy2638 6 лет назад

      Nice Bro,you are right

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 года назад +5

    Ulaithal kallum digestion agum.
    Rice giving energy than other food

    • @gokulnathp5836
      @gokulnathp5836 3 года назад

      Fiber venum bro.. fiber irunthu tha namaloda kudal la nalla function pannum..

    • @niraimathi8400
      @niraimathi8400 3 года назад

      @@gokulnathp5836 we should eat mildly cooked vegetables (poriyal, salad, pachadi) for that.

  • @diliprj4983
    @diliprj4983 3 года назад

    Episode no pls

  • @susesuse5158
    @susesuse5158 3 года назад

    சூப்பரா சொன்னிங்க தலைவா

  • @SumathiSumathi-xn9yd
    @SumathiSumathi-xn9yd 4 года назад +1

    Super

  • @selvararahrajakumar4248
    @selvararahrajakumar4248 6 лет назад +3

    Thank you doctor

  • @v2vlog622
    @v2vlog622 3 года назад

    Realistic message

  • @sparkytorkqy77
    @sparkytorkqy77 2 года назад +2

    You Came for 🤪 5:03

  • @Khepri531
    @Khepri531 2 года назад

    100% நல்லது...

  • @mohamedsamsudeen7694
    @mohamedsamsudeen7694 3 года назад +1

    Intha episode thaya romba varsama theditu irunthen

  • @MsClrs
    @MsClrs 2 года назад

    Best advice! Annapoorni nu dhane solrom…

  • @johnwycliffpaulks
    @johnwycliffpaulks 3 года назад +2

    Wow... That thumbnail image girl.... 👌.

  • @karthikam6582
    @karthikam6582 6 лет назад +6

    Super Doctor sir

  • @aboobuckersiddhige1155
    @aboobuckersiddhige1155 4 года назад

    Perfact answer this publised

  • @SamiSami-zq8td
    @SamiSami-zq8td 2 года назад

    Super speech sir

  • @srinivasanj6562
    @srinivasanj6562 3 года назад

    What is the name of insoluble fibre grain? Tried many times but could not get to know what you mentioned. Should pronounce properly such names.

  • @bestvalue2710
    @bestvalue2710 6 лет назад +1

    Good explanation. Good& important topic for today's life

  • @maheshkumar-jr6ue
    @maheshkumar-jr6ue 3 года назад +3

    Thumbnail irukura ponnu alaga iruka

  • @kaniraj3402
    @kaniraj3402 2 года назад

    Good looking lady , 5.05

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 года назад

    அரிசி சாதமே சிறந்தது.நமது தட்ப்ப வெப்பம் இதற்க்கு அரிசி உணவு.ஆயிரக்கணக்கான வருடங்களாக நமது முன்னோர்கள் சாப்பிட்டதையே நாம் சாப்பிடவேண்டும்.

  • @saravanaprakash1180
    @saravanaprakash1180 2 года назад

    Sir ninga vera lelal

  • @pranavhariharan7849
    @pranavhariharan7849 3 года назад +1

    Kattu sevalku kooda arusi kuduka mataanga yena kambu la iruka sathu yethulayum illa athanalatha

  • @mhohanaakshayam5339
    @mhohanaakshayam5339 6 лет назад +1

    Very nice Sir

  • @Raavan_Tn
    @Raavan_Tn 2 года назад

    Puuchi marundhu adikaatha yentha food m sapdalaam, follow namaalvar ways

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 3 года назад +1

    100%விழுக்காடு நல்லது..மிகச்சிறந்த உணவு.

  • @kumaresh5962
    @kumaresh5962 3 года назад +1

    Rice is good if you are working hard...

  • @mrnithy
    @mrnithy 3 года назад +1

    Howmany came to watch this video for thumbnail

  • @slih1148
    @slih1148 2 года назад +1

    Suppara sonniga doctor 👍