திருப்பனந்தாழ் திருஞானசம்பந்தர் நாயனார் தேவாரம் பாடிய கோவில் உள்ள ஊர் , பொற்றாமரை குளம் அவர் ஞானப்பால் அருந்திய இடம் , கணிதமேதை ராமனுஜன் கல்வி கற்ற இடம். இவற்றை படம்பிடித்துக் காட்டியிருக்கலாம்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள பெரிய ஊரான கும்பகோணத்தில் யாரும் டிராஃபிக் சட்டத்தை மதிப்பதாக இல்லை. எவரும் ஹெல்மெட் அணிந்தவாறு டூ வீலர் ஓட்டவில்லை.(இந்த வீடியோ பதிவில் பைக் ஓட்டு பவரே ஹெல்மெட் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 🤔
ஹலோ ப்ரோ நீங்க கும்பகோணத்திலேயே தங்கி இருக்கீங்களா நான் உங்களை சந்திக்கலாமா தாராசுரம் பெரிய கோவிலுக்கு வரவும் உங்களை சந்திக்க முடியுமா ப்ரோ உங்கள் மொபைல் நம்பர் தரவும் ப்ரோ
Very nice video 👍🥰❤️
தாராசுரம் கோவிலுக்கு போன வீடியோ போடவும், கும்பகோணத்திலேயே தங்கி அங்கு உள்ள கோயில்களை பார்க்கவும், மிக அழகான ஊர்,நன்றாக சுற்றிப்பாருங்கள்
திருப்பனந்தாழ் திருஞானசம்பந்தர் நாயனார் தேவாரம் பாடிய கோவில் உள்ள ஊர் , பொற்றாமரை குளம் அவர் ஞானப்பால் அருந்திய இடம் , கணிதமேதை ராமனுஜன் கல்வி கற்ற இடம். இவற்றை படம்பிடித்துக் காட்டியிருக்கலாம்.
❤thampi suthan unakku mattum than pirachanai
Unakku olunga pesa theriyala.safna thamil enakkum theriyum but un thamil olunginam parthunam ippadi yarum pesamattargal.
தஞ்சை மாவட்டத்திலுள்ள பெரிய ஊரான கும்பகோணத்தில் யாரும் டிராஃபிக் சட்டத்தை மதிப்பதாக இல்லை. எவரும் ஹெல்மெட் அணிந்தவாறு டூ வீலர் ஓட்டவில்லை.(இந்த வீடியோ பதிவில் பைக் ஓட்டு பவரே ஹெல்மெட் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 🤔
welcome to kumbakonam
WELCOME TO CHOLA EMPIRE 😅😊
அணைக்கரை வடவார் சோதனை சாவடி அரியலூர் மாவட்டம் எல்லைமுடிவு மீன்சுருட்டி காவல் நிலைய எல்லை முடிவு
thalaivar
தலைக்கவசம் 😲
Hii bro 👍👌❤️
ஹலோ ப்ரோ நீங்க கும்பகோணத்திலேயே தங்கி இருக்கீங்களா நான் உங்களை சந்திக்கலாமா தாராசுரம் பெரிய கோவிலுக்கு வரவும் உங்களை சந்திக்க முடியுமா ப்ரோ உங்கள் மொபைல் நம்பர் தரவும் ப்ரோ
Super 👌👍❤️🇬🇧
கும்பகோணம் மகாமகக்குளம் மகாமகத்திருவிழா வடக்கில் கும்பமேளா என்பார்கள்!
கோவில் நகரமான கும்பகோணத்தை ஆதியில் 'திருக்குடந்தை' என அழைத்தனர்.