சுழி என்பது மாட்டுக்கு அழகு தான்... மனிதர்களுக்கு எப்படி மச்சம்,சுழி இருக்கிறதோ அதே போல் தன் மாட்டுக்கு சுழி..இவர் சொல்வதானால் என்ன பலன்..சூலிக்கும் குடும்பத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை...இதெல்லாம் சுத்தமான மூட நம்பிக்கை...குழந்தை பெறுவதற்கு முன்னால் எனக்கு இந்த மாதிரி,அந்த மாதிரி தான் வேணும் அப்டின்னு சொல்ல நாம் முடியுமா...சொல்லுங்க... தயவு செஞ்சு யோசிங்க.... மாட்டின் தரத்தை சுழி முடிவு செய்வதில்லை......இவர் பேசுவது நமக்கு கோபத்தை வரவைக்கிறது....மூட நம்பிக்கையை விடுவோம்,நாட்டு மாடுகளை காப்போம்...
@@tamizhanagri சுழியே இல்லாத மாடா அது? அப்படி என்ன மாடு அது? சுழி எங்கே இருத்தல் வேண்டும், சுழி எங்கே இருத்தல் ஆகாது என்று மாட்டின் உடற்ப்பகுதியை அல்லவா ஒளிப்பதிவு செய்திருக்க வேண்டும். அந்த மாட்டின் சுழி சரியாக உள்ளதாக அந்த பெரியவர் கூறுகிறாரே? அதையாவது காண்பித்திருக்கலாமே! புரிதல் அற்ற பதிலாயிற்றே, சுழியே இல்லை என்பது
அண்ணா 🙏,உங்ககிட்ட எல்லாரும் கமெண்ட்ஸ்ல கேக்குற ஒரே விஷயம் நீங்க அவங்கல பேசவிடுங்க அப்டின்னுதான் 🙏,உங்க பதிவுகள் நல்லா இருக்கஅண்ணா ஆனால் ,நீங்க பேட்டி எடுக்குற அவங்களையும் கொஞ்சம் நேரம் பேசவிட்டால் இன்னும் அருமையாக இருக்கும் 👍 வாழ்த்துக்கள் அண்ணா 🙏
cheri cheri sollura video uh coverage pannalaia. U need to zoom the portion what he shows. But u are not focusing the point where he shows u. U taking jus like that and putting videos.
இறைவன் படைப்பில் எல்லாம் அற்புதம் தான்
மூடதனம் முட்டாதனதையும்
எப்டி பரப்பி பதிகப்பட்டுக்யிருக்கிறார்கள்
இது ஒரு அரியாமை
புதிய நல்ல ஒரு கருத்தை சொல்லிதந்தீர்கள். காணொளி சுழிகளை பக்கத்தில் காட்டி இருப்பின் மேலும் சிறப்பாய் இருந்திருக்கும் . தகவலுக்கு பாராட்டுக்கள்
அருமையானே பதிவு...
சுழி என்பது மாட்டுக்கு அழகு தான்... மனிதர்களுக்கு எப்படி மச்சம்,சுழி இருக்கிறதோ அதே போல் தன் மாட்டுக்கு சுழி..இவர் சொல்வதானால் என்ன பலன்..சூலிக்கும் குடும்பத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை...இதெல்லாம் சுத்தமான மூட நம்பிக்கை...குழந்தை பெறுவதற்கு முன்னால் எனக்கு இந்த மாதிரி,அந்த மாதிரி தான் வேணும் அப்டின்னு சொல்ல நாம் முடியுமா...சொல்லுங்க... தயவு செஞ்சு யோசிங்க.... மாட்டின் தரத்தை சுழி முடிவு செய்வதில்லை......இவர் பேசுவது நமக்கு கோபத்தை வரவைக்கிறது....மூட நம்பிக்கையை விடுவோம்,நாட்டு மாடுகளை காப்போம்...
உங்கள் சேவைக்கு நன்றி....
சூப்பர் இதேமாதிரி குதிரைக்கும் சுழி வீடியோ போடுங்க
Ok
Grand Pa Good
ஐயா அருமை
S.vijay APR
Super bro
Correct
Vall tukkumpothu 3 suli irukku nallatha solluinga
கொஞ்சமாவது அவர்களை பேச விடுங்கள்.. கேள்வி மட்டும்தான் அதிகமாக உள்ளது
thanks bro
🤩
காளையர் என்று ஆண்களை அழைப்பது பொறுத்த மாக உள்ளது. தமிழன் அழகாய் அனுபவித்து தமிழை வளர்த்திருக்கான்
Sushi Suttham pathi youtube la pathivum pannitu, maadu azhinji pogumenu kelvi ketta epdi !!
konjam graphicla pottu kamingappa .pattha chinna paiyanukkum puriyanum appudi vela parungha thambi.ada kuppa videola kadha alakkuranuga nammakitta visayam irukku .all thebest
எனக்கு சுழி மேல் நம்பிக்கை இல்லை
🙏🙏
Full vedio podunga bro.....
அய்யா அவர்கள் தங்கள்.மாடுகண்ணுபொட்டயெண்ணபாட்டுவே.பெ
சுழியை காட்டாமல் மற்றுள்ளவர் முகத்தை காண்பிப்பதால் என்ன பயன்.
பயனற்ற பதிவு. திருத்தம் செய்து மீண்டும் பதிவேற்றினால் பயன் பெரும்.
சுழி இருந்தால் தானே காட்ட முடியும்..
@@tamizhanagri
சுழியே இல்லாத மாடா அது?
அப்படி என்ன மாடு அது?
சுழி எங்கே இருத்தல் வேண்டும்,
சுழி எங்கே இருத்தல் ஆகாது என்று மாட்டின் உடற்ப்பகுதியை அல்லவா ஒளிப்பதிவு செய்திருக்க வேண்டும்.
அந்த மாட்டின் சுழி சரியாக உள்ளதாக அந்த பெரியவர் கூறுகிறாரே? அதையாவது காண்பித்திருக்கலாமே!
புரிதல் அற்ற பதிலாயிற்றே, சுழியே இல்லை என்பது
@@tamizhanagri ஒவ்வொரு சுளிகும் ஒவ்வொரு மாடுத கமிகணும் எல்லா சுளியும் ஒரே மாட்ல erukumaa
பசுமை விவசாய உலகம் Ada paavingala solli enga iruku nu kamikiraru ne focus panala face la iruntha sulli nanae parthaen
தரகர்கள் விலை போசும் பாசை போடுங்க
😁enga ooru slang mariye iruku.....
🤔கடைசிவர சுழிய காட்டாமலே போயிட்டிய ராசா 😤😤😤😤
Maatuku suli epdi iruntha enna illati pona enna
சுழி உள்ள இடத்தை காட்டாமல் இவர்கள் பேசுவதை காட்டுகிறார்கள் தெளிவாக சுழியைக்காட்டவும்
S.vijay APR
Correct bro..nanum athan nenachen..
Bro same problem. Suliya kamicha romba nalla erukum.... But thank u bro
Sindhu madu suli pathi solunga
Ok
Pro video
இது மூடநம்பிக்கை இல்லையா ?
namadhu periyavargalidam porumaiyaga kattrukkollamal avasaramai selbhavargal ,vera vidio parunga kelvi ketta dhan theliva sollvanga puriyum.mattukku madu
vitthiyasam irukku. suliya patthi kelvi kekkama kuraisolla vandhuttenga. cinima karangala patthi therinjikkara alavu uyirgala patthi theriyala .salippu salippu. anubhavam sollunga. thittadhinga.
corona niraiya katthukodutthirukku.
😮😅😊😊😅
சுழியை பாத்து மாட்டு இனத்தை அழிச்சுறாதீர்கள் சகோ இதல்லாம் மூடநம்பிக்கை
ஆம்
மாடு கட்டுத்தரை சுட்டுகிறது என்ன பிரச்சனை இது தெரிய படுத்தவும்
சுழி சரி இல்லை என்று சொல்லி பல மாடுகளை குறைந்த விலையில் வாங்கிவிட்டு செல்கிறார்கள்.நம் சுழி சரியாக இருந்தால் போதும் ஒரு பிரச்சினையும் வராது
G69źghķoppp
Wilson Mello 😂😂😂 விலையை குறைப்பதுக்கு இப்படி ஒரு பிட்டா.
Yes nice
கோபுர சுழி எப்படி இருக்கும் அது நல்லதா
சும்மா ஏதோ ஒன்ன போடனுன்னு போடாதீங்க பாஸ் ....
மிக
அருமையான தலைப்பு ....
ஆனால்
படு
மோசமான (ஒலி/ஒளி) பதிவு.....
கேமராவை சொல்லி கெட்ட கரெக்டா காட்டுங்க சொல்லி ஒரு இடத்துல எங்கேயோ காமிக்கிறாங்க கேமராவுக்கு தெரியல
ஒரு சுழிக்கூட கண்ணுல காட்டவில்லை
நாட்டு மாடு கைப்பழக்கம் பழக்க செய்ய வேண்டும் அண்ணா
Peatty etukkuravan avasarathukku poranthurupan pola
Bro panthaya maadu eppudi ready pannanumnu oru episode potunga bro
Ok
@@tamizhanagri waiting brooooo
வீட்டில் பிறக்கும் கண்டுக்கு சுழி பார்க்க வேண்டுமா
Thevai illai
யாருமே சுழி இருக்கும் இடத்தை closeup ல காமிக்க மாட்டிறங்கா
கொடைமேல்கொடைசுழி
சொல்லுங்க
திமில் இறக்கத்தில் முன் பக்கம் இருந்தால் அசைவு சுழி அப்படின்னு சொல்றாங்க, அதைப்பற்றி கூறுங்கள்
இது உண்மை யா அய்யா காளைக்கு மட்டுமா இல்லை பசுமாட்டுக்குமா
Both
So many negative comments asingama eduthukathinga Anubavama eduthukonga
Camera 📷 man Sorry to say this i think you should have take more training.
A cunning matter to reduce the rate
அண்ணா 🙏,உங்ககிட்ட எல்லாரும் கமெண்ட்ஸ்ல கேக்குற ஒரே விஷயம் நீங்க அவங்கல பேசவிடுங்க அப்டின்னுதான் 🙏,உங்க பதிவுகள் நல்லா இருக்கஅண்ணா ஆனால் ,நீங்க பேட்டி எடுக்குற அவங்களையும் கொஞ்சம் நேரம் பேசவிட்டால் இன்னும் அருமையாக இருக்கும் 👍 வாழ்த்துக்கள் அண்ணா 🙏
Ok ithu potu one year irukum sago ippo avanga tha pesuranga
Dai avara pesa vidu da.... neye pesittu erukka ⚔
எதை பற்றி பேசுகிறோமோ அதை காட்டுங்கள் வீடியோவில்
Video podringa...suliya kamikkave illa ..
Rd f ? Y
Interviewer "ah seri" aiyooooo to much
நீங்க எடுத்த வீடியோ சரியா இருக்கான்னு பாருங்க அப்புறம் பதிவிறக்கம் செய்யுங்கள்
Il
அனுபவ அறிவுக்கு முன்னால் பட்டய அறிவு மண்ணைத்திங்கிறது
வீடியோ எடுத்தது சரியில்லை. சுழியைக் காட்டவேயில்லை.
அவையனைத்துபொய்
முதல்லல.. அவரை பேச விடு..
அதைவிட்டுட்டு.. நானும் பேசுறன்னு .. Video coverage not good & not worth..
அவர் பெசுவதுயனைத்துபொய்
ஆம்
என்னதான் அவருபேசுறது புரியமாட்டுது
தரகர்,விக்கிரமாதித்தன் கதையா சொல்லுறாரு.சரி சரி ன்னு கதை கேக்குறிங்க.
அவர், மாட்டு சுழியெ காட்டுற இடத்தில் கேமரா காட்டுங்க.
காளை கன்றுகளுக்கு காது அறுக்கும் வீடியோ போடுங்க நண்பா
Camera carata vachu vidio eduka
pata sulina
மாடு வாங்குவிங்களா
வீடியோ எடுத்தும் பயன் இல்லை நேரம் போனது தான் மிச்சம்
அவரவங்களுக்கு மாடே இல்லேங்கரே கவலை...நீங்க என்னன்னா
உங்க வேதனை புரியுது
உங்களுக்கு வீடியோவை எடுக்கத் தெரியவில்லை ஏன்டா கொல்றீங
நான் ஒன்னும் 1000 கோடி செலவு செய்து அவதார் படத்துக்கு வீடியோ எடுக்கல...எனக்கு வர ஐந்து பத்துக்கு இவ்ளோ தான் எடுக்க முடியும்..
@@tamizhanagri பேசும் முன் நிதானம் தேவை. நன்பரே 👍வாழ்த்துகள் நன்றி.
first just go close and capture the video where they showing .
cheri cheri sollura video uh coverage pannalaia. U need to zoom the portion what he shows. But u are not focusing the point where he shows u. U taking jus like that and putting videos.
அவரை பேசவிடூ மீடீயா
நல்லா சுழி பார்பவர்களின் நம்பர் அனுப்புங்கள்
Not clear
Suli theriyala anchor irritating
Coverage is very poor
Yennaya ahh sari ahh sari mattum than solra
Video sari illa
அய்யா.பெசுவது.தவரு.பொய்சொல்லதே
டேய் அவர கொஞ்சம் பேச விடுடா
ஏன்டா கேள்வியா கேக்குற
Vedio very wost
அறுமை
அவர் ஒரு பொய்கதை
Da neyalam camera pudikira mogaraya paru
Leave him to explain.don't question and cross talk.bad video.
Worst video avar solratha neenga kamikavae matikiringa
Vaeppu Ella raja
புத்திசாலிகள் சுழி சரியில்லாத மாடுகளாக பார்த்து குறைந்த விலைக்கு வாங்கிச்செல்வார்கள் .
உன் குழந்தைக்கு சரியில்லாதா இடத்தில் சுழி இருந்தால் நீங்கள் என்ன செய்வீர். நீங்க கேன பூ.....
கேமரா வா சுழி இருக்கிற இடத்தில கேமராவை திருப்பி காட்டுங்க ப்ரோ
@@HariKrishnan-iq5qw oru petty edutha puriumaru pocus saithu Kitta zoom saithu katanum intha petty wast
Super bro