நீங்க ஏன் இன்னும் ஆயுதம் ஏந்தலன்னு தோணுது | விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #seeman #mkstalin #saattai #duraimurugan #tamilnadupolitics #tamilnadunews #tamilnadupoliticsnews
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Комментарии • 68

  • @mahakavikalidoss6737
    @mahakavikalidoss6737 3 месяца назад +19

    அபிநயா அக்கா தாங்கள் வெல்வது உறுதி நாம் தமிழர் கட்சி சட்டமன்றத்தில் முதல் முறையாக நுழையப் போகிறது 🙏🙏

    • @sukumarant5255
      @sukumarant5255 3 месяца назад +1

      தங்கைக்கு புரட்சி வாழ்த்துக்கள் நிச்சயமாக வெற்றி தான்

  • @jayganesh6902
    @jayganesh6902 3 месяца назад +13

    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandran4319
    @chandran4319 3 месяца назад +9

    தரமான பதிவு சகோதரி அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏

  • @akbarmaths8130
    @akbarmaths8130 3 месяца назад +12

    Ntk 🎉❤

  • @SanjaySr-ev1co
    @SanjaySr-ev1co 3 месяца назад +2

    Ntk💥🔥

  • @போர்முனை
    @போர்முனை 3 месяца назад +5

    ❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj 3 месяца назад +1

    உண்மையாகவே கண்ணிர் வந்துவிட்டது 😢... எனக்கு மட்டும்தான் வந்துச்சா சந்தேகமாக உள்ளது...

  • @BavanyAnanth
    @BavanyAnanth 3 месяца назад +2

    நாம் தமிழர்களாக இணைவோம் . இன்றைய நாளைய தலைமுறையை வாழ வைப்போம்.

  • @alan17765
    @alan17765 3 месяца назад +2

    அதிசயிக்கத்தக்க
    ஆறிவாற்றல் உள்ள பிள்ளை
    வெற்றி பெற
    மனதார வாழ்த்துகிறேன்

  • @VithushaJerisan
    @VithushaJerisan 3 месяца назад +1

    தங்கை அபிநயா எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஆயுத கலாச்சாரம் வேண்டாம் இப்போது நாம் தமிழர் தம்பி தங்கைகள் சனநாயக வழி மிக மிக சிறந்தது எவ்வளவு மன உளைச்சல் ஏற்படும் அதை எல்லாம் பொருமையை கடைப்பிடித்து உங்கள் வலிகளையும் தாங்கி இலக்கு நோக்கி துணிந்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤💪💪💪

  • @muthukumara1925
    @muthukumara1925 3 месяца назад

    உங்கள் உழைப்பு அதிகமாக உள்ளது.யாரும்‌ ஒப்பிட்டு பேசதிங்க்.அங்குள்ள நிறை குறை கேளுங்கள் அதை செய்வேன் சொல்லுங்க சகோ

  • @thaneswaran9930
    @thaneswaran9930 3 месяца назад +2

    அதுதான் தங்கச்சி எங்களது ஆதங்கமும் இந்த நரிக்கூட்டங்களை சுட்டுக் கொல்வதைவிட வேறு விழியில்லை

    • @sukumarant5255
      @sukumarant5255 3 месяца назад

      ஆம் புரட்சி ஒன்று தான்

  • @eelam6164
    @eelam6164 3 месяца назад +1

    Very good Speech 👏👏👏👌🙏❤️

  • @periyssamy5282
    @periyssamy5282 3 месяца назад

    வாழ்த்துகள் ❤❤❤

  • @supagharanselvaratnam6215
    @supagharanselvaratnam6215 3 месяца назад +1

    Superb 🎉🎉🎉🎉

  • @Nandha1323
    @Nandha1323 3 месяца назад

    அபிநயா...🔥

  • @gopieditztheventhiran1122
    @gopieditztheventhiran1122 3 месяца назад

    அண்ணா மேடைக்கு பின்னாடி ஸ்கிரீன் போட்டு நடகுரத லா மக்களுக்கு காட்டி சீமான் அண்ணவ எக்ஸ்பிளைன் குடுக சொல்லுங்க நா அறிவார்ந்த மக்களுக்கு புரியயுதானு பார்ப்போம் அண்ணா 😢

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 3 месяца назад

    நாம் தமிழர் 💯💯💯💯💯❤❤❤😊

  • @sam3973
    @sam3973 3 месяца назад

    Super speech Sister❤❤❤

  • @sritesterTester
    @sritesterTester 3 месяца назад +3

    தலைவர் பிரபாகரன் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவருடன் யாரையும் ஒப்பிடுவது அழகல்ல, இப்படி தலைவரை யாருடன ஒப்பிட்டு கதைப்பதை முற்றாக தவிருங்கள். நன்றி

    • @Madraswala
      @Madraswala 3 месяца назад

      தனித்துவம் மிக்கவர்தான். வீட்டிலுள்ள சிறுவர், சிறுமிகளை வலுக்கட்டாயமாக தன் படையில் சேர்த்தி தமிழ் சமுதாயத்தை பூண்டோடு ஒழித்தவர்.

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 3 месяца назад

      Yes

    • @j.k.s3811
      @j.k.s3811 3 месяца назад

      Seemana sollunga

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 3 месяца назад

      இத்தனை வருடங்கள் இந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கத்திக்கொண்டிருக்கும் சீமான் தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் ஆதங்கத்தில் பேசுகிறார்கள். உடனிருக்கும் யாராக இருந்தாலும் அப்படித்தான் நினைக்கத் தோன்றும். நீங்களாக இருந்தாலும் சரி. நானாக இருந்தாலும் சரி அப்படித்தான் நினைப்போம்.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 месяца назад +2

    பிரபாகரனை தூக்கில் போட சொன்ன காளிமுத்து என்ற மாமனாருக்கு தான் சீமான் தினம் தினம் மணி எடுத்து பூஜை பண்ணுகிறார் பூஜை அறையில்😅😅😅😅

    • @sritesterTester
      @sritesterTester 3 месяца назад

      இது பிழையான தகவல் என நினைக்கின்றேன்.

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 3 месяца назад

      @@sritesterTester
      @sritesterTester இல்லை தோழரே ஆதாரப்பூர்வமான தகவல் சட்டமன்றத்திலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என்று சட்டமன்ற தீர்மானம் போடும் போது காளிமுத்து என்ற சீமானின் மாமனாரும் கையெழுத்து போட்டிருக்கிறார் அவர்தான் அப்போது சபாநாயகர் . இல்லை நீங்கள் சீமானின் விசுவாசியாக இருந்தால் மேடையில் எந்திரிச்சு இந்த கேள்வியை கேளுங்கள் இல்லை என்று மறுக்கட்டும் நானும் உங்களை மாதிரி முன்னால் தம்பிதான்

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 3 месяца назад

      @@sritesterTester @sritesterTester சீமானின் பூஜை அறை நீங்க பார்த்திருக்கீங்களா ஈழத்தில் சாம்பல் அஸ்தி இருக்கும் தாயார் அஸ்தி இருக்கும் பிரபாகரன் போட்டோ இருக்கும் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என்று சொன்ன காளிமுத்துவின் போட்டோவும் இருக்கும். இது எல்லாம் உன்னால் தம்பிகளுக்கு தெரியும் சீமானுடைய பழகியவன் நான்

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 3 месяца назад

      @@sritesterTester
      @sritesterTester பொய் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை தோழரே. பிரபாகரனை தமிழகத்தில் இழுத்துட்டு வந்து தூக்கில் போட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் போது சபாநாயகரை சீமானின் தாய் மாமனார் தான் கையெழுத்து போட்டு இருக்கிறார் சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியும் இருக்கிறது இல்லை என்று மார்க்கெட் சொல்லுங்கள் சீமானை

    • @varuvel172
      @varuvel172 3 месяца назад

      உனக்கு ஏன் இந்த பிழைப்பு ?. மதவெறியும் சாதி வெறியும் உன்னை பொய் எழுத வைக்கிறது.

  • @vasanth164
    @vasanth164 3 месяца назад

    Makkal sinthicha naala ma unna deposit vaanga vidala😂

    • @sam3973
      @sam3973 3 месяца назад

      Oh comedy ah sollave illa

    • @vasanth164
      @vasanth164 3 месяца назад

      @@sam3973 oh aamai kunju pola 😃

    • @sam3973
      @sam3973 3 месяца назад

      @@vasanth164 Un per ah Sollave illa

    • @vasanth164
      @vasanth164 3 месяца назад

      @@sam3973 vera nalla comedy try pannu 😃

  • @தமிழணங்குவலையொளி

    செம தங்கச்சி🔥🔥🔥

  • @Madraswala
    @Madraswala 3 месяца назад

    உதயநிதியை துதி பாடுவதற்கும் சீமானை துதி பாடுவதிலும் என்ன வேறுபாடு?

    • @alan17765
      @alan17765 3 месяца назад +1

      நிறைய வேறுபாடு
      இருக்கிறது
      சொன்னால் உமக்கு விளங்காது
      சீமானின்
      பேச்சு அதன்
      அறிவார்ந்த சிந்தனை
      உதயநிதியிடம்
      இல்லையே

    • @Madraswala
      @Madraswala 3 месяца назад

      @@alan17765 துதி பாடுவதே தவறு என்ற அடிப்படை உண்மை உணரப்பட வேண்டும். 10, 15 வருடங்கள் சீமானுடன் இருந்து சொந்தக் காசையும் நேரத்தையும் செலவழித்தவர்கள்; சிறைகூட சென்றவர்கள், வெறுத்து ஒதுங்கியது ஏன்? கண்மூடித்தனமான ஆதரவால் ஒரு சாக்கு போக்கு பதில் கொடுப்பீர். எனக்கு தேவையில்லை. எவனுக்கோ வாக்களியுங்கள்.

    • @sam3973
      @sam3973 3 месяца назад

      Anna nu solradha dhukum Aadmai ah Thudhi padurathukum difference iruku Brother

    • @Madraswala
      @Madraswala 3 месяца назад

      @@sam3973 பதில் கொடுத்தேன். அழிக்கப்பட்டு விட்டது. திரும்பவும்.....?😔

  • @VaishuRaja-v4i
    @VaishuRaja-v4i 3 месяца назад

    அண்ணன் என்னம்மா கட்ட வட்டியில் வராத

  • @sukumarant5255
    @sukumarant5255 3 месяца назад

    ஆனால் இறுதியில் பேச்சு சிறப்பு