இடியப்பம் | இடிசம்பல் | Idiyappam | How to make idiyappam | easy cook | string hoppers

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • இடியப்பம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
    அவித்த கோதுமை மாவு 2 கப்
    வறுத்த சிவப்பு பச்சை அரிசி மாவு 1/2 கப்
    உப்பு தேவையான அளவு
    5 நிமிடம் ஆற வைத்த சுடுதண்ணீர்
    இடி சம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள்
    தேங்காய்ப்பூ
    செத்தல் மிளகாய்
    சி.வெங்காயம்
    கறிவேப்பிலை
    மாசித்தூள்
    உப்பு

Комментарии • 505

  • @muralitl5261
    @muralitl5261 4 года назад

    विविध ठिकाणी

    • @kala1819
      @kala1819 3 года назад

      Sooppri.anan

    • @sweet-b6p
      @sweet-b6p 2 года назад

      what is the name of this language

  • @vijitta1
    @vijitta1 4 года назад +7

    அழகு அழகு
    என்ன ஒரு நேர்த்தியான பதிவு
    இவற்றை விருப்பம் இல்லை என்பவர் குருடாக இருக்கும் வாய்ப்பு அதிகம் 👌

  • @TheBattiking
    @TheBattiking 3 года назад

    அண்ணா நீங்கள் மிகவும் சூப்பராக சொல்லுகின்றீர்கள் மிகவும் பார்ப்பதற்கு மிக அழகாகவும் தெளிவாகவும் இருக்கிறது உண்மையில் வந்து சாப்பிடனும் போல் இருக்கிறது நீற்றாக துப்பரவாக உங்களது சமையல் இருக்கு100%💓

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க நன்றி அண்ணா 😊😊🙏🏻

  • @sakthikirushna8606
    @sakthikirushna8606 3 года назад

    Thank you Anna, இன்று உங்கள் செய்முறை பார்த்து தான் நான் இடியாப்பம் அவித்தேன் supper a வந்தது

  • @bubsri3324
    @bubsri3324 4 года назад

    அப்பாடா எவ்வளவு அருமையான சமையல் குறிப்புகள் நீங்கள் சமையல் செய்யும் விதமே மிகவும் நன்றாக இருக்கிறது...அவ்வளவு சுத்தமாக செய்கிறீர்கள் சூப்பர்

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 3 года назад

    அன்பான வணக்கம் சதீஸ் தம்பி நீங்க சமைக்கிறவிதம் கதைக்கிற விதம் எல்லாமே சுப்பர் ஒவ்வொரு சாப்பாடும் நீங்க செய்து முடிக்கிற நேரம் உடனடியா செய்து பார்க்கணும் போல இருக்கு நான் நினைச்சன் பெண்களாலை தான் வடிவா துப்பரவா ருசியா சமைக்க முடியும் என்று ஆனால் நீங்க அசத்திற்றீங்க அதுகும் கிராமத்து சமைலையும் சேர்த்துட்டீங்க நீங்களும் உங்க குடும்பமும் நல்லா வாழணும் தம்பி நன்றி இன்று தான் உங்க பதிவை பார்த்தேன்2மணித்தியாலமா தொடர்ந்து பார்த்தேன் மிகுதி நாளைக்கு பார்ப்பேன்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி😊🙏🏻🙏🏻.

  • @AnnasriKitchen
    @AnnasriKitchen 4 года назад +8

    A different iddiyappam ...v have never seen iddiyyappam with kothumai mavu ....watching first time with kothumai mavu ...v use only rice powder and a brinjal patchadi for idiyappam ...and your coconut scraper looks v.good ..where did u get this type .

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      Thank you very much for your support.. I bought this coconut scraper from Sri Lanka. But you can buy it from ebay and Amazon.
      When you search from ebay please mention it "Srilankan coconut scraper"

    • @nandhininarayanasamy8598
      @nandhininarayanasamy8598 4 года назад

      Shipped within USA. Click the link below- www.perfectpeninsula.com/grater.htm

  • @abdurrahmanm8175
    @abdurrahmanm8175 4 года назад

    My neighbour aunty from srilanka use to make this sambal with maida roti and idiyappam. I love this recipe. She taught us how to make. Super dish.

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 3 года назад

    அருமை எங்கள் சிறிலங்கா நாட்டு தெசிய உணவு இடியப்பம் சம்பல் செதி காலையும் மாலையும் சுப்பர் எல்ஸேருக்கும் பிடித்தது நாங்களும் இப்படி தான் செய்வேம் வாழ்த்துக்கள்

  • @thuvarktheeba2126
    @thuvarktheeba2126 4 года назад +18

    இது வரைக்கும் உங்களைப் போல ஒருவரும் விளக்கமாக சொல்லவில்லை.மிக்க் நன்றி.

    • @abcdxyz8339
      @abcdxyz8339 4 года назад +1

      True

    • @pamelakumaran2052
      @pamelakumaran2052 3 года назад

      Nice

    • @Vasanvasan2330
      @Vasanvasan2330 Год назад

      நான் என்ன சாப்பாடு செய்றது என்றாலும் உங்கட video தான் பார்த்து செய்வேன்

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 4 года назад

    சதீஸ் உன் இடியப்ப வீடியோவையும் உன்னையும் பார்க்கும் போது. நானும் உனது சித்தப்பா குமாரும் சரியான பசியில் ஒரு கடையில் இடியப்பம் நல்லதொரு மரக்கறி சொதியோடு சாப்பிட்ட ஞாபகம் வந்திச்சு. சுப்பர்

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      மகிழ்ச்சி😊. சாப்பாட்டு பிரியனின் பெயரை அறியமுடியுமா?

    • @saapaddupirian7688
      @saapaddupirian7688 4 года назад

      @@satheesentertainment நினைச்சன் 😀😀😀நான் எனது பெயரை மற்றவர்களுக்கு சொல்ல காசு வேண்டுகிறனான்.கிட்டத்தட்ட சுவீடன் 200குறோன்.போணவரிடம் உன் அண்ணன் பாலையூற்றில் இடியப்பம் வேண்டி தந்தான் .அப்போ அவன் தான் காசு குடுத்தான் என்னிடம் சில்லறை இலாலை அவனுக்கு நான் குடுக்க வேண்டும் அதில் கழித்துவிடட்டா???

    • @saapaddupirian7688
      @saapaddupirian7688 4 года назад +2

      @@satheesentertainment உன் அம்மா சொன்னா எனக்கு குமாரைப்பற்றி எனி என்னை கதைக்ககூடாதாம் .அப்பாவுக்கு கவலைவருமாம். எனி என் பெயர் உனக்கு தெரியவரும்.😀😀

  • @amazing8789
    @amazing8789 4 года назад

    பார்த்தாலே வாய் ஊறுகிறது. செய்துப்பார்க்கப்போகிறேன். நன்றி!

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 2 года назад +1

    I liked your space saving tip about doing the string hoppers on the plate and stacking it up.
    Thank you

  • @kharpaham5564
    @kharpaham5564 4 года назад

    Vanakam. Idiyappam , idi sambal rombeve arumai. Engge (Malaysia) nanggal idiyapam sambar / mutton dalca , sothi serthu sapiduvom😀. Nethili idi sambal, dried shrimp idi sambal, dried shrimp paste idi sambal seivom.Rasam matrum rice serthu sapiduvom😊

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 4 года назад +2

    சதீஸ் குழந்தை பிறந்தவாழ்த்துகள். என்னென்டு தான் இவ்வளவு நேரம் எடுத்து இதுகளை செய்யது போடுகிறியோ தெரியாது. வாழ்த்துகள் மகன்

  • @musiclearningentertainment
    @musiclearningentertainment 3 года назад

    Super brother,sila nunukkamaana vishayangal ariyakkoodiyathaayullathu. Thank you

  • @mariasheela3072
    @mariasheela3072 3 года назад

    Bro…nan…enthe…ch…samayal…parkavematten…ungalch…than…parkkiren…supera…irukku…seimurai…ellam…thezivaga…puriyumpadi…vadiva…sollreenga…Thanks…bro

  • @vickneskema8011
    @vickneskema8011 3 года назад

    நன்றி அண்ணா🙏🙏🙏
    சிறப்பான செய்முறை விளக்கம்👌👌👌

  • @sashu9029
    @sashu9029 3 года назад

    Super.. 👏 Can I make sambol with desicated coconut? (kokosflingor) bcoz cant get good quality coconut here.

  • @tharshinithayakaran814
    @tharshinithayakaran814 4 года назад +4

    Neegal paavikkum panai olai pettigal migavum nanraaka irukirathu athudan ungal samayal paarpathaku suththamaagavum vadivaagavum irukku .kattayamaaga suvaiyaakavum irukkum .vaathukkagal.

  • @suganthigenga6614
    @suganthigenga6614 3 года назад

    Hi I love your cooking 🧑🏼‍🍳. I want to know why you cut onions long s slices .because I always cut small squares.can you explain please.Thanks

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      Hi Suganthini
      Basically we cut onion in small pieces for fries.we can use long onions pieces for other cooking. This way the onion holds its shape better during long cooking.👍🙏🏻

    • @suganthigenga6614
      @suganthigenga6614 3 года назад

      @@satheesentertainment thanks for your reply

  • @musiclearningentertainment
    @musiclearningentertainment 3 года назад

    U show all basic steps. Impressed. Love it. U enjoy cooking .... talking so natural

  • @antonchristopher4172
    @antonchristopher4172 4 года назад +5

    நல்ல தகவ‌ல் உங்கட சில சன்ன சின்ன tips என்க்கு உதவியாக இருந்துள்ளன மிக்க நன்றி தம்பி
    வாழ்த்துகள். 🙏🙏🙏🙏🙏

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻

    • @bhuvaneswarikanagarajan1153
      @bhuvaneswarikanagarajan1153 4 года назад

      Masi thul endral Enna?

    • @antonchristopher4172
      @antonchristopher4172 4 года назад

      @@bhuvaneswarikanagarajan1153
      Dry tuna fish (மாசி) you can buy from sri lankan shop.

    • @noorhaniffa801
      @noorhaniffa801 4 года назад

      @@bhuvaneswarikanagarajan1153 moldive fish flakes

  • @ShanithandVahinisthebest
    @ShanithandVahinisthebest 4 года назад +1

    அருமையான பதிவு.
    நீங்கள் செய்ததை போன்று 2 அல்லது 3 கப் மாவில் இடியப்பம் செய்வதாக இருந்தால் எத்தனை நிமிடங்கள் கோதுமை மாவை நாம் அவிய விட வேண்டும்?

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      நன்றி🙏🏻60 நிமிடமே போதுமானாது

    • @karpagagayathri3004
      @karpagagayathri3004 4 года назад

      @@satheesentertainment 1 மணி நேரமா???!!!

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      Karpaga Gayathri ஆம் ஒரு மணித்தியாலம்

  • @sashu9029
    @sashu9029 3 года назад

    Hi Sathees, your cooking is Nice. Plz tell me where u bought your casserole /kadai /pan.. Thanks

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      Thank you so much for your support .. I bought everything from Sri Lanka. But you can buy it from eBay and Amazon.

  • @AbdulRahman-gx7hc
    @AbdulRahman-gx7hc 4 года назад +1

    Hi bro rompevum arumai neenke sonna aviche kothumai maavu ndu sonninke athu epdi vilenkele kadaiyil sillereya irukum maavil idiyappam seialama

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      Om seyalam. Kadaila vendura mava veedula nenga 1 1/2manithiyalam avithu piraku arithu eduthu ippade syiyalam 👍

    • @AbdulRahman-gx7hc
      @AbdulRahman-gx7hc 4 года назад

      Thanku bro

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 4 года назад

    நீங்க செய்கிறதப் பார்த்தவுடன் நானும் செய்ய வேனும் போல் இருக்கு 👏

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      நன்றி. 🙏🏻 செய்து பாருங்கள் நல்லா வரும்👍

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад

    மிகவும் நன்றாக இருக்கிறது - மிக்க நன்றி ஐயா

  • @sithyrafeek3212
    @sithyrafeek3212 3 года назад

    Sathees you are so quick and efficient in every recipe you make got all gadgets from Sri Lanka very appetising good eat those string hoppers great chef 👍👍👍👍👍

  • @kirirathi5769
    @kirirathi5769 3 года назад

    Very super idijappam and idijappam and sampal

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 года назад

    இவ்வளவு பொறுமையாக எங்கு எப்படி சமையல் பழகினீர்கள் உங்கள் எல்லா சமையல் ரெசிப்பிகளும் மிகவும் அருமையாக இருக்கிறது👍👍

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +1

      நன்றி சகோதரி😊😊🙏🏻. ஆரம்பம் அம்மாவிலிருந்துதான் 🙏🏻🙏🏻

    • @kamalilogendra111
      @kamalilogendra111 3 года назад

      இவ்வளவு இன்ரஸ்ராக குக் பண்ணுகிறீர்கள் மிகவும் அருமை

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மகிழ்ச்சி🙏🏻

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 4 года назад

    உங்கள் சமையல் இலகுவான முறையில் இருக்கு நன்றி.

  • @kharpaham5564
    @kharpaham5564 4 года назад

    Engge maasi powder/ maasi karuvadu kidaikathu.Matra karuvadu kidaikum. Erunthal try panalam. Matra karuvadu edithu serkalama? Vanjaram, nethili epdi?

  • @prabhanair2708
    @prabhanair2708 2 года назад

    I like this recipe very much. Clear and easy to follow instructions.
    Your kitchen and utensils are very clean. Appreciate your attention to details.
    I have a question though.
    What is maasithool? Could you kindly explain?
    Thank you.
    I look forward to more easy and interesting recipes.
    Best wishes.

  • @fr7892
    @fr7892 4 года назад

    Enga oor side idyapam ku leban ( butter milk) oothi idicha sambal vachu sapduvom.. curry leaves puli Serka matom

  • @ushadani9275
    @ushadani9275 Год назад

    அரிசி மாவு eppadi rdy panrathu endu sollunga plz

  • @mariasheela3072
    @mariasheela3072 3 года назад

    Bro…asathureenga…polsambal…idiyappam…super

  • @3DLifestylesGermany
    @3DLifestylesGermany 3 года назад

    Super idiyappam and sumbol bro

  • @tube-jo2ny
    @tube-jo2ny 3 года назад

    Very useful video thanks brother and God bless you

  • @sashu9029
    @sashu9029 3 года назад

    Hi again, can i make idiappam without rice flour?. Bcoz dont available here.. How to do?. Thank you.

  • @pavanipresents5484
    @pavanipresents5484 4 года назад

    Your idiyappam makers are awesome bamboo circles. Where can I get them

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      Thanks 🙏🏻. I brought it from a local tamil shop in Sweden.

  • @matildamatilda8420
    @matildamatilda8420 4 года назад

    Parkave asaiyaka irukku THANKS

  • @josephc6024
    @josephc6024 4 года назад +1

    சிறப்பான செய்முறை . 16ம் திகதி ஆடிக்கூழ் . முன்கூட்டியே செய்முறை விளக்கம் தந்துதவ முடியுமா ?

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      நன்றி🙏🏻 வருகின்ற செவ்வாய்கிழமை வெளிவரும் சகோ👍

    • @josephc6024
      @josephc6024 4 года назад +1

      @@dhayavithya தெளிவான , சுத்தமான செய்முறை விளக்கம் அளிக்கின்றார் தம்பி . ஊக்கப்படுத்துவோம் .

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      நன்றி👍

  • @swethajegadheesan3337
    @swethajegadheesan3337 4 года назад

    Bro kothumai maavu endral wheat flour or maida va?

  • @skan1410
    @skan1410 3 года назад

    Looks easy to make, what is the actual time taken for you to make those??

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +1

      Thanks 🙏🏻. Between 45-60minuts

    • @skan1410
      @skan1410 3 года назад +1

      @@satheesentertainment that’s really quick.

  • @janananthan9291
    @janananthan9291 4 года назад

    Neengal use pannum upakaranangkalai Canadavil Eanku pettuk kollalaam Unkal anaidthu recipes arumy super 👌 bro

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      Canada 🇨🇦 vil tamil kadaukalil ideyapathaadu saman vendalam. Madathu IKEA kadaila iruku.

  • @sasikulandaivel899
    @sasikulandaivel899 3 года назад

    Super super super bro.👍👏🤝

  • @telecity9862
    @telecity9862 4 года назад

    Best receipt wish you all the best

  • @vijayakumarinavaneethan3875
    @vijayakumarinavaneethan3875 4 года назад

    Nice traditional way of cooking but masi podi what isit can you tell me tnq

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      www.google.com/imgres?imgurl=https%3A%2F%2Flookaside.fbsbx.com%2Flookaside%2Fcrawler%2Fmedia%2F%3Fmedia_id%3D2350136995108293&imgrefurl=https%3A%2F%2Fne-np.facebook.com%2Fkaruvadukadai%2Fposts%2F2350137041774955&docid=VzJj5cwWy6syaM&tbnid=phplTRwi3sgAvM&vet=1&w=678&h=960&hl=en_GB&source=sh%2Fx%2Fim

  • @angelineramana5617
    @angelineramana5617 4 года назад

    Hi Anna nice recipes.👍🏻❤️ wheat flour is mean all purpose flour or atta . Which one did you use for this recipe

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan 4 года назад

    செம இலங்கையில் இருந்து

  • @shayllarajah6886
    @shayllarajah6886 4 года назад +3

    பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது இடியப்பம் சம்பல் அத்துடன் நீங்கள் வைக்கும்பெட் டி பாத்திரங்கள் அழகானது

  • @tharunbalaji478
    @tharunbalaji478 4 года назад

    Nice ,healthy recepie. What is masi thool?or masi podi?

  • @badrunnishaashraf7572
    @badrunnishaashraf7572 4 года назад

    Very nice where i can get this bamboo plates and bowl coconut scraper table top pls

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      Thank you very much for your support.. I bought this coconut scraper from Sri Lanka. But you can buy it from ebay and Amazon.

  • @navakrishnankanthalingam3076
    @navakrishnankanthalingam3076 3 года назад

    அண்ணா இடியப்பம் இண்டைக்குதான் உண்மையில் சரியான முறையில் பழகியிருக்கேன். நன்றி. மற்றது நீங்கள் அந்த சின்ன உரல்/அம்மி பாவிக்கும்போதும் தேங்காய் திருவும்போதும் உங்கள் kitchen counter topஇல் வைத்து செய்வதுபோல் தெரிகிறது. அது விரைவில் counter topஐ வலுவிலக்க செய்துவிடும். நிலத்தில் வைத்து செய்வது நல்லது. தேங்காய் திருகுவது வேறேதாவது மேசையில் செய்வது நல்லது.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊👍👏. பகிர்விக்கு நன்றி. சகோ😊🙏🏻

  • @padmaraghav4736
    @padmaraghav4736 4 года назад

    Hi bro first time I saw ur video nice recipe.. One thing you just share me where u get coconut , murugai leaves& curry leaves in Sweden

  • @yasmindewan8526
    @yasmindewan8526 Год назад

    Please can you introduce English subtitles. Trying to understand how much water . Is it boiling water.? thanks

  • @rekhasanthanam3089
    @rekhasanthanam3089 4 года назад

    Sir Srilankan idiyappam sometimes I have seen light Rose color la erukum.Athula Kerala Matta rice add panni seinum solvanga.Athu correct aa enna brand name therila sir

  • @radhainthirarajah1596
    @radhainthirarajah1596 4 года назад +2

    மென்மையான இடியப்பம், சுவையான மாசிச்சம்பல். . அருமை👌👌 ஆடிக்கூழ் கிடைக்குமா தம்பி?😍 வாழ்த்துகள்🌹

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      நன்றி🙏🏻. ஆடி மாதம் வெளிவரும்👍

  • @anuraj7783
    @anuraj7783 4 года назад

    மிக அருமை அண்ணா

  • @margosatoday
    @margosatoday 3 года назад

    YUMMM...a pinch of pepper and some lime juice for the sambol would be nice too. Enjoyed the way you prepared the stringhoppers 😊 .I have never made out of white flour. Must try this out. The mix is really cool.👌

  • @kanakarathinambanureka6929
    @kanakarathinambanureka6929 4 месяца назад

    Super 👌 👍 😍

  • @pushkalasuriyanarayanan5043
    @pushkalasuriyanarayanan5043 4 года назад

    Wheat flour fry pannavendama. Onetime I try only wheat flour. But konjum kazhtam a irunthathu

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      Illai. Nenga kothumai mava 1 1/2 hours avithu arithu eduthal ok. Sivapu arisi mava madumthan varuka venum.

  • @kajeranjith7110
    @kajeranjith7110 5 месяцев назад

    சூப்பர்

  • @T.kumaar
    @T.kumaar 4 года назад

    String hopper super 👌👌👌👌
    I will try

  • @kavinstalin6844
    @kavinstalin6844 3 года назад

    Very nice tq so much bro

  • @stellat9623
    @stellat9623 4 года назад +3

    Awesome, I have learned small small tips for the ediappam. I have always hard time making ediappam. Nicely I learned today. I eagerly waiting for your videos.....
    Brilliant! One of my favourite channel!
    Short, very well explanation....
    All the best!

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 4 года назад

    Very nice explanation look yummy. Thanks for sharing. Please share more vegetarian recipes.

  • @miyazakiya7518
    @miyazakiya7518 4 года назад

    Great cookery guide, so thanks and which steamer is good?

  • @dilamaharaja7814
    @dilamaharaja7814 3 года назад

    I tried your recipe today. It’s come very well. Thank you so much 😊

  • @komathansivasankari2148
    @komathansivasankari2148 3 года назад +1

    👍

  • @tharunbalaji478
    @tharunbalaji478 4 года назад +1

    How to prepare avitha kothumai Maavu?

    • @satyabhamasivanesan6271
      @satyabhamasivanesan6271 3 года назад

      Spread a piece of cotton cloth inside a steamer add wheat flour and steam well.Take it out and use a roller to crush and sieve .

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      😊👍

  • @prithathayapran8708
    @prithathayapran8708 4 года назад +2

    Very neat cooking congratulations 👍🏻

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 года назад

    இடியப்பம் சூப்பர்.

  • @nithiyakalathiruchelvam9177
    @nithiyakalathiruchelvam9177 3 года назад

    Really super

  • @samptest2778
    @samptest2778 Год назад

    What is the first ingredient he used on the pestle and mortar

  • @kaderkhan8696
    @kaderkhan8696 3 года назад

    Arumai.

  • @ranjitham6896
    @ranjitham6896 2 года назад

    சம்பல் super

  • @norasamayalvlogs6468
    @norasamayalvlogs6468 4 года назад +2

    அருமையான இடியப்பமும் இடி சம்பலும்

  • @suganthinimahendran7585
    @suganthinimahendran7585 4 года назад +1

    Brilliant video. You presented it well

  • @mahendranjoshap796
    @mahendranjoshap796 3 года назад

    Thsnk you So much. Your doing a Great job . Nice and simple methods!!! Keep it up !! All the Best.

  • @vijayalakshmir6625
    @vijayalakshmir6625 4 года назад

    வணக்கம் தம்பி,,,இடியப்பமாவு எப்படி தயாரிப்பது, ,,சொல்வீர்களா,,,,

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      கோதுமை மாவை 11/2 மணி நேரம் அவிய விட வேண்டும். பின்பு குருணல் இல்லாமல் அரித்தெடுக்க வேண்டும்.சிவப்பு அரிசி ஊற வைத்து அரைத்தெடுத்து வறுக்க வேண்டும். பின்பு அதனையும் அரித்தெடுக்க

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 2 года назад

    Supper ma nallaruku ma

  • @gunaananth7807
    @gunaananth7807 3 года назад

    அழகு

  • @murphymukeshalungaram9253
    @murphymukeshalungaram9253 4 года назад +1

    Brother, can you tell me where I can find those bamboo steaming trays for the Idiyaappam?
    I am fan of your Sambol but I would omit the Maldive Fish as I would prefer it to be vegetarian dish.

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      Thank you so much for your support .. I bought this coconut scraper and everything from Sri Lanka. But you can buy it from eBay and Amazon.

    • @murphymukeshalungaram9253
      @murphymukeshalungaram9253 4 года назад

      @@satheesentertainment Thanks for the info. I have a coconut scrapper but not like yours. It's more like ancient traditional style where you sit on the wooden stool and you scrape out the coconut.
      I truly loved your idiyappam thattu that was made out of bamboo. That is what I was asking where to but it.

    • @paddy_chessman
      @paddy_chessman 4 года назад

      @@satheesentertainment pls give me the link. Nice recipes

  • @mathunirush242
    @mathunirush242 4 года назад

    Thani arisi mavila sethu kaddunka.

  • @premaananthakumar110
    @premaananthakumar110 3 года назад

    Very good food nice

  • @vijayalakshmir6625
    @vijayalakshmir6625 4 года назад

    வணக்கம்,,, மாசிப்பொடி என்றால் என்ன எங்கு கிடைக்கும்...

  • @kamalraj8729
    @kamalraj8729 4 месяца назад

    ❤❤❤

  • @vanithamahalingam9387
    @vanithamahalingam9387 4 года назад +1

    Wow! Mouth watering 🤤

  • @annishsuthan975
    @annishsuthan975 6 месяцев назад

    Super

  • @eashelanpad
    @eashelanpad 4 года назад

    Where to get that nice palm leaves plates ??

  • @champachampa9049
    @champachampa9049 4 года назад

    Clear presentation, must try to do idiyappam.

  • @fhaada2047
    @fhaada2047 4 года назад

    Super sir,,,,,, very good combination,,,,,, all must try this,,,,,

  • @keshathayalan4162
    @keshathayalan4162 3 года назад

    U great Anna

  • @agnithakavi4522
    @agnithakavi4522 4 года назад +1

    Sooooooooooooo tasty a irukum 🥰🥰🥰🥰

  • @ranjansiva7813
    @ranjansiva7813 4 года назад +1

    Hi Sathees, wow wonderful, I have tried so many times it never comes properly, I will try your method now, one request so many people asked you to put a subtitle in English, why don't you do it? your cooking is great....I can write in Tamil but others can enjoy as well....

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      Thank you very much for Assist me. If I put English subtitles it take more time edit the video. These days I have very limited time. I will definitely do it in the future.

  • @tharmiify
    @tharmiify 4 года назад

    I tried your recipe today, it's worked really good. Thank you for sharing this recipe.

  • @cookingwithloginy1962
    @cookingwithloginy1962 4 года назад

    Very nice good job keep it up 👍

  • @jamunabalastin2184
    @jamunabalastin2184 4 года назад

    Idiapam super anna