நம்புங்க! இது ஒரு விசித்திரமான, நீங்க கேள்விப்படாத காதல் கதையா இருக்கும்! Tamil Dubbed Reviews

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 558

  • @RAMACHANDRAN-uu4gv
    @RAMACHANDRAN-uu4gv Год назад +220

    எல்லா நதிக்கும் ஒரே வழி இருந்தால் அது வெல்லம்மாகிவிடும், சில நதிகள் அதற்கான வழியை உருவாக்கும், அதனை அதன் போக்கிலே விட வேண்டும் அடக்க நினைத்தால் நாடு தாங்காது 👏🤝🪄💯😎

  • @user-os9qo7xd5y
    @user-os9qo7xd5y Год назад +194

    பாலா நண்பரே மிக அருமையாக இந்தி பேசுகிறீர்கள் 😂😂😂 ஏக் கௌமி எ கிசான் ரக தாத்தா 🤣🤣

  • @padmarajukt1079
    @padmarajukt1079 Год назад +110

    இதுபோன்றவற்றை அவர்கள் இடத்தில் நம்மை வைத்து பார்த்தாலே அனைவருக்கும் புரியும், எது சரி தவறு என்று

  • @clara-l4r
    @clara-l4r 11 месяцев назад +74

    Sir, I'm also a lesbian age 33 naanum chinna vayasula irundhu ellame maraichu enakulla pudhaichu thaan vaazhndhutu vandhan yen marriage aagi 2 kuzhandhainga aana piragu thaan enna madhiri iruka oruthiya meet pannan enakana love Ava kitta thaan enaku kidaichudhu ipo naan coming out aaitan ,ennala en husband kuda normal ah life ah travel pandradhu romba romba thinikapatta vazhkaiya thaan vaazhndhutu irundhan , society ah vida en parents relatives ivanga la thaan romba kodumaiya nadandhukitanga epo 377 ban panangalo apo thaan enakana vazhkaiya naan thairiyama vaazha mudivu pannan ipo enoda husband vera ponna marriage panikitaru , naan en partner oda en 2 penpilaigalodu happy ah en parents oda acceptance oda vaazhndhutu varan 5 yrs ah naanga idhey chennai la sandhoshama thaan irukom enga kozhandhaungalum engala nalla purinjirukanga idha vida yena venum life la indha nimisham life mudinjuta kuda sirichute sandhoshama andha mudiva yethupan sir 😊

    • @tharanitharan-bx4wr
      @tharanitharan-bx4wr 2 месяца назад +4

      Atha manasu , last word🎉🎉

    • @Iham_dyln_bl
      @Iham_dyln_bl 2 месяца назад +3

      Kekurathuku romba happy ah iruku sister ❤

    • @kamarajchan9146
      @kamarajchan9146 2 месяца назад +2

      ❤❤❤

    • @begum7227
      @begum7227 2 месяца назад +7

      ரொம்ப மகிழ்ச்சி தோழி..
      இந்த ஆம்பல பசங்க கிட்ட மாட்டி கஷ்ட படுறத விட உங்க வாழ்க்கை தான் பெஸ்ட்

    • @enjoyever1780
      @enjoyever1780 2 месяца назад

      ​@@begum7227 not at all dont blam all the men

  • @donttrustanyoneatyet
    @donttrustanyoneatyet 11 месяцев назад +34

    No words movie la Ella clear ra sollitanga
    எவ்வளவுதான் மூவி எடுத்தாலும் மக்களுக்கு புரிகிற வகையில் படங்கள் எடுத்தாலும் சில மக்களுக்கு புரிவதில்லை அதனுடைய வலிகள் அவர்களிடத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே உணர முடியும் .. good movie end of the twist and so many emotions 😞💔

  • @daisyfloraflora3660
    @daisyfloraflora3660 Год назад +83

    இது எல்லாம் ஒரு நோய் கிடையாது....... இது அவர்களுடைய குணம்....
    அவரவர் மனம் எப்படியோ அப்படியே வாழ்க்கை...... இதில் நாம் யார் அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க.........

    • @bagiyalaxmibagiyalaxmi3317
      @bagiyalaxmibagiyalaxmi3317 Год назад +5

      Correct tha bro❤

    • @rifdhirifd5400
      @rifdhirifd5400 Год назад +4

      Some people likes animals in some country’s so is it normal too you can except that? Bro this is abnormal

    • @சோழதேசத்தான்
      @சோழதேசத்தான் Год назад

      நிச்சயமாக இது ஒரு மன நோய் தான்,, ஏளிமையாக குணப்படுத்த முடியும்,, மாற்றம் ஒன்றே மாறாதது
      கலாச்சார சீர்கேடுகளுக்கு துணை நிற்கவேண்டாம்

    • @daisyfloraflora3660
      @daisyfloraflora3660 Год назад

      @@rifdhirifd5400 This is their character.... If you look at them, you will understand what their situation is....

    • @daisyfloraflora3660
      @daisyfloraflora3660 Год назад +1

      @@rifdhirifd5400 We can't blame it........they are human too.... Bro....don't compare them to animals..... pls

  • @Iham_dyln_bl
    @Iham_dyln_bl 2 месяца назад +2

    இன்னும் இந்த movie பாக்கல ஆனா நான் ஒரு book read பண்ணிருக்கேன். சொல்ல கூடாத உறவுகள் lesibian அது real story. அப்புறம் மோகனசாமி gay லவ் முடிஞ்சா read பண்ணுங்க. அப்போ உங்களோட காண்ணோட்டம் மாறும். இப்போ எல்லாம் gay lesibian அஹ இருந்த கூட அவுங்க எல்லாரும் ஹாப்பி அஹ இருகாங்க. நீங்க எல்லாரும் கேப்பீங்க next generation அவுங்களோட முடிஞ்சிரும் னு ஆனா அதுக்கு இப்போ ரொம்ப options இருக்கு. நான் பார்த்த ரொம்ப couples இப்போ சந்தோசமா இருகாங்க. எனக்கு தெரிஞ்சு மலையாளம் north india coples ரொம்ப பேரு இப்போ சந்தோசமா அவுங்க family support வோட life அஹ ரன் பண்ணுறாங்க. இத சமுதாய சீர்கேடு னு சொல்லாதீங்க. காதல் யார் மேலனாலும் வரலாம் ஆண் க்கு ஆண் மேல பெண்ணு க்கு பெண் மேல. இது புரியதா தற்குறி தான் தப்பா பேசிட்டு இருக்கும் ஒரு புரிதல் இல்லாம. ஒரு விஷயம் sex மட்டும் life கிடையாது. அதையும் தாண்டி life ல எவ்ளோ வோ இருக்கு. இது என்னோட opinion யாரும் தப்பா எடுத்துக்க வேணாம்

  • @SakthiVel-ql6qr
    @SakthiVel-ql6qr 10 месяцев назад +1

    அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் பிறப்பு இறப்பு இறைவன் கையில் இப்பிறப்பு இறைவன் கொடுத்தது இதை யாராலும் மாற்ற இயலாது 29:18

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 Год назад +37

    உண்மையிலேயே ஆபாசம் இல்லாத லெஸ்பியன் காதல்...💖
    ஆணும் பெண்ணும் சேர்ந்தாலும் சரி, பெண்ணும் பெண்ணும் சேர்ந்தாலும் சரி,இல்ல ஆணும் ஆணும் சேர்ந்தாலும் சரி... எல்லாமே காதல் தான்.
    அந்த காதல்ல காமமும் இருக்கும்,அந்த காமத்துல காதலும் இருக்கும்.
    இங்க உண்மையான அன்பு வச்சிருக்குற ஆணும் பெண்ணும் சேர்ந்து பழகுனாலே அது வெறும் உடல் சுகதுக்காக தான் காமத்துக்காக தான்னு சொல்றாங்க.அப்படி இருக்கும் போது பெண்ணும் பெண்ணும்,ஆணும் ஆணும் சொல்லவா வேணும்.
    உடம்பும் உடம்பும் உரசுர சுகத்த விட மனசும் மனசும் உரசர சுகம் தான் அதிகம்... மனசுக்கு புடிச்சா போதும் பாலினம் முக்கியம் இல்ல...ஏனா வாழப்போறது நாம தான்.
    இந்த மாதிரி காதல்களுக்கு இன்னும் வெளி நாடுகள்ல இருக்குற அளவுக்கு புரிதலும்,சுதந்திரமும் இங்க இல்ல அதான் நிதர்சனம்.
    பாலா சொன்ன மாதிரி நிச்சயம் அடுத்த 10,15 வருசத்துல இந்தியாவுல இந்த காதல்களுக்கு அங்கீகாரம் இருக்கும்...💯

    • @manojcsk03
      @manojcsk03 Год назад +7

      🤦‍♂️Aiyoo ..love crt..but reality la ethu danger ..athu epo theriyathu ..poka poka than therium..kandippa one day neenka purinchupinka..

    • @mani10105
      @mani10105 Год назад +2

      Apo naamum oru animal ha love Pani marriage panikava😂

    • @dhivyabaskar8300
      @dhivyabaskar8300 Год назад +4

      Ungala mara solala unga nature la nenga irunga.. Athea mathiri avanga nature la avanga irukatum nu than soluranga nenga ponna than mrg pananum nu soluratha yarum thapa pakalayea ungala mathiri kindal panala la atha mathiri nengalum avangala panathinga.. Epadi ungala la unga nature mathi inoru payana love pana mudiatho athea mathiri than avangalukum.. Ethumea nama pakura kanatothula than iruku.. Kandipa inum 10 15 yrs kalichi intha mathiri kindal panratha asingama ninaikura nilamaium varum..

    • @trishakrish_editz1016
      @trishakrish_editz1016 Год назад

      @@dhivyabaskar8300 மாற்றம் ஒன்றே மாறாதது... 💯

    • @trishakrish_editz1016
      @trishakrish_editz1016 Год назад

      @@mani10105 பண்ணிக்க யாரு வேண்டாமனு சொன்னா... ஆறு அறிவு இருக்குற Animal ah பார்த்து பண்ணிக்க அப்போ தான் Match ஆகும்...😂😂😂

  • @sruthikamaraj-qq3gw
    @sruthikamaraj-qq3gw Год назад +75

    இயற்கைக்கு மாறான கதை அல்ல அண்ணா... இதுதான் இயற்கை.......❤ உணர்வு இயற்க்கையே!!

    • @Nimi1997
      @Nimi1997 Год назад +6

      Ithu eyarkaiyave irundhalum ithu thodarnthaal varum kaalamkalil sandhathi illathae nilai uruvaagum so ithu yethukkae vediyathu mattum illa sinthikkae vendiyathumkoodae

    • @HakunaMatata-gr9mm
      @HakunaMatata-gr9mm Год назад +7

      ​@@Nimi1997Ellarum athuku gay illa.. Straight people thaane majority.

    • @iniyavaraajar5209
      @iniyavaraajar5209 Год назад

      Ayyo rasa endha vilangupa idhu maari irukku . Idhu nature na psycho , pedophiles, zoophile Ella naturedha

    • @aiswariya2ndbscit611
      @aiswariya2ndbscit611 Год назад +1

      Naanum itha sollanu nenacha ❤❤

    • @Krithikashan
      @Krithikashan Год назад +5

      ​​@@Nimi1997athu seri manithargal matrathuden technology matramum nadanthutu than irukku, oru kulanthai vendum endru ninaithal atharku pala valigal ullathu nanba

  • @7_STRONGER917
    @7_STRONGER917 10 месяцев назад +2

    ❤காதல் என்பது அனைத்து உயிர்களுக்கும் இடையில் ஏற்படும் ஓர் நரம்பியல் ரீதியான உணர்வு. ❤காதல் என்பது தவறான செயல் அல்ல. ☝அது தனி நபர் விருப்பம் மற்றும் உரிமை. 💞ஓரின சேர்க்கை என்பதும் விதி விலக்கு அல்ல. அனைத்தும் உணர்வுகளே. 🤲 உணர்வுகளுக்கு மதிப்பளித்து வாழுங்கள். 👌

  • @alexdeepa5995
    @alexdeepa5995 10 месяцев назад +3

    இந்த கதைல வருவது போல நிறைய பேர் பாத்து இருக்கேன் என் மைண்ட் ல கொஞ்சம் தப்ப தோணும் ஆன இப்போலம் பாக்கும் போது நம்பல போல தானே இவங்களும் அவங்களுக்கு பிடிச்சது செய்றாங்க என்று தோணுது ஆன ட்ரெண்ட் ஆகனும்னு சிலர் இத செய்றாங்க அது தப்ப தன் பொய் முடியும்

  • @ajayCreations944
    @ajayCreations944 Год назад +28

    Movie last la nalla padijathaan mudinjuthu but namma hero thaan pavam😢 avanukkum oru good nalla life kedaikkiramari mudichirukkalam❤

    • @carrynat3645
      @carrynat3645 Год назад +6

      Avaru aasa patta mathiri director aayitaru video va mulusa pathutu kathaya purinjikitu comment pannunga

  • @eswarip1
    @eswarip1 Год назад +20

    Night aana Mr Tamilan review verithanam vera level thanks Mr Tamilan and Team

  • @KalaiPalani-x1j
    @KalaiPalani-x1j 4 месяца назад +2

    இது அவர்களின் வாழ்க்கை எது வேணும் எது வேணாமுன்னு அவர்களின் உரிமை நாளைக்கு என் மகனும் இப்படி என்றால் நான் அதை ஏற்று கொள்வேன் ஒரு அம்மாவாக என்பிள்ளைகளின் சந்தோசம்தான் முக்கியம்

  • @t.naveenkumar751
    @t.naveenkumar751 Год назад +79

    Love is love that's all ..... Gender doesn't matter to that ❤

    • @manujijith4747
      @manujijith4747 Год назад +4

      Yes that's right

    • @IblameSurya
      @IblameSurya Год назад +17

      Water is water why you don't drinking from toilet🤬💦

    • @t.naveenkumar751
      @t.naveenkumar751 Год назад +7

      @@IblameSurya see me suriya I am not supporting anything... This is a free world everyone has their right to get what they desire .... We can comment or give suggestions to them .... But the decision is in their hands .... So pls don't hate anything...... Try to accept it slowly

    • @IblameSurya
      @IblameSurya Год назад +2

      @@t.naveenkumar751 Sorry bro that's never gonna happen And still I die... But i can't comment wrongly and support also💀

    • @t.naveenkumar751
      @t.naveenkumar751 Год назад +5

      @@IblameSurya that's your opinion brother .... I don't have any right to judge your comment... But don't use any harsh words to describe that ..... I request you 😄

  • @obulikuppuraj9683
    @obulikuppuraj9683 Год назад +22

    The Shawshank Redemption this movie 10/10 IMDB rating for world numbers one movie poduga please 🙏

  • @mrnk3226
    @mrnk3226 Год назад +4

    Bro intha mathiri naanga paakatha indian movieslam explain pannunga.. 👍.

  • @honeystimepass7643
    @honeystimepass7643 Год назад +8

    இயற்கை உணவு உணர்வு இது இரண்டையும் சேர்த்து நீங்கள் சொன்னிங்க இது வரை உணர்வு இருந்திருக்கலாம் ஆனா சமீபகாலமாக வழிந்து இது புகுத்தப்படுகிறு வெப் சீரிஸ் இது போன்ற படங்கள் நம் கலாச்சாரம் என்று சொல்ல வரவில்லை ஆனால் இளையசமுதாயத்தில் ஸ்லோ பஆய்ஸ்ன் மாதிரி அவர்கள் மனதில் ஒரு செயற்கை யன எண்ணத்தை விதைக்கிறார்கள்

    • @elavarasanp2112
      @elavarasanp2112 Месяц назад

      True..
      New strategy of Population control😅

  • @esakkimuthu6695
    @esakkimuthu6695 11 месяцев назад +8

    இது ஒரு கலாச்சார சீர்கேடு ரொம்ப ரொம்ப கேவலமான ஒரு சீர்கேடு...கடவுள் படைக்கும் பொழுதே மனிதனுக்கு மனுஷி என்று படைத்தார்...

    • @Tesla-m7y369
      @Tesla-m7y369 2 месяца назад

      Kadavul padachadhai neengal kannal kandirgala

  • @amdalthaf8423
    @amdalthaf8423 Год назад +4

    பீசா, பர்கர் உண்டு உடலை கெடுப்பது போன்று.
    ஆணும்,ஆணும் பெண்ணும்,பெண்ணும் சேர்ந்து நாட்டை கெடுக்கட்டும்.
    இந்திய நாடு சீக்கிரமாக வல்லரசு ஆகிவிடும்.

  • @ramyaraj3707
    @ramyaraj3707 11 месяцев назад

    என் பார்வையில் இது சமூக சீர்கேடான விஷயம் தான்...முதலில் ஆண் பெண் என இரு பாலினம் மட்டுமே இருந்தது...அதன் பிறகு திருநங்கைகள் உருவானார்கள்...அது கூட புராண காலத்தில் கிருஷ்ணர் பெண்ணாக உருவெடுத்தார், சிவனும் சக்தியும் சேர்ந்து உருவான அர்த்தநாரீஸ்வரர் என வைத்து கொள்ளலாம்... அதனால் அது இயற்கையான கடவுளின் படைப்பு என வந்தது...அதன் பின் ஏற்ப்பட்ட எல்லாமே சமூகத்தின் அழிவை நோக்கியதே...ஒரு ஆண் பெண்ணாக மாறும்போது ஏன் ஒரு பெண் ஆணாக மாற கூடாது என திருநம்பிகள் வந்தார்கள்...நிஐத்தில் இது போல் திருநங்கைக்கும் திருநம்பிக்கும் திருமணம் செய்தனர்...அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது...ஆனால் பெற்றெடுத்தது ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை அல்ல... பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி...இதில் இருந்து புரிவது என்ன தான் எனக்கு பால் உணர்வு மாறியது பெண் ஆணாக வெளி தோற்றத்தில் மாறினாலும் தாய்மை எனும் இயற்கையின் அந்த கடவுளின் படைப்பை யாராலும் மாற்ற முடியாது...இது அடுத்த சீர்கேடு...பெண் - பெண் காதல், ஆண் - ஆண் காதல்...உண்மையில் இப்படி இருப்பவர்களை பெண்ணும் ஆணும் ஒன்றாக சேர்ந்தால் குழந்தையே பிறக்காது என்று இருந்தால்...இவரகள் சொல்லும் மாற்றம் உண்மையே...அப்படி இல்லையென்றால் இவர்களின் ஒழுக்ககெட்டுக்கு இவர்கள் வைக்கும் பெயரே LGBTQ... இதையும் அவர்களின் உணர்வு என விட்டு விட்டால் அடுத்து எனக்கு மனிதர்களே பிடிக்கவில்லை எனவும் மனிதன் - மிருகம் காதல் என ஆரம்பித்து விடுவார்கள்...😢😢😢😢😢... இது தான் உண்மையான கலிகாலம்... அதற்கு பிறகு உலகம் அழிந்து விடும் போல...

  • @koki1333
    @koki1333 10 месяцев назад +1

    தான் யார் என்பதை அறியவே ..!! அவர்களுக்கு அதிக காலம் ஆகலாம்...! தனக்கு கிடைத்த வாழ்க்கையை தவித்துக் கொண்டு வாழும் நபர்கள் அதிகம் தான்.. !! ஒரு நிமிடம் தன்னுடைய சுதந்திரம் எங்கே என்று உணர்ந்து நடந்தால் நாடகத்தில் இருப்பது கூடநடக்கலாம் நம் நாட்டில்...!!

  • @nonvegnagesh
    @nonvegnagesh Год назад +9

    I don’t know about this kind of feeling it’s up to everyone’s desire ❤

  • @Simplysmile.123
    @Simplysmile.123 Год назад

    ஒரு ஆணும் பெண்ணும் அவங்களோட marrige வரைக்கும் தனக்கு புடுச்ச மாதிரி வாழுறாங்க...
    அதுக்கு அப்பறம் தன்னொட மனைவிக்காக (கணவனுக்காக)கொஞ்ச காலம் .. அப்பறம் தன்னொட பிள்ளைகளுக்காக கொஞ்ச காலம் , பேரா பேத்தி க்காக கொஞ்ச காலம்... கடைசியாக நோய்க்கு கொஞ்ச காலம் .. இது ஒரு சைக்கிள் லைஃப்...
    இதுல நமக்காக நாம ஒரு 10வருசம் தா வாலுறோம்...
    ஆனா அவங்க தனக்கு புடுச்ச லைஃப் கிடைச்சா தான் வாழவே முடியும்.. அதையும் ஏதாவது காரணம் .. நாகரிகம் நு சொல்லி ஒதுக்கி வெச்சு அவங்க லைஃப் ஆ நாமே கெடுக்குரோம்..

  • @m.vinothini7308
    @m.vinothini7308 11 месяцев назад +3

    Ithu ava vazha pirathuga ga athu ava azha avaga vatha pirathuga maththava ippiti pakkaraganu pathu payappidama vazhanu itha mathiri Kathakali etuthu vathu sonnathu thanri🎉😊😊😊😊

  • @bagiyalaxmibagiyalaxmi3317
    @bagiyalaxmibagiyalaxmi3317 Год назад +9

    Ethula ena romba different ellam love tha..
    Love pure and true va irrutha pothum bro...❤
    Girl to girl love very understanding partners irru paka bro...💖💖
    Love feelings yaru mela venalum varum bro..👀

  • @sugukumar3448
    @sugukumar3448 Год назад

    எனக்கு சரின்னு படுவது உங்களுக்கு தவறு என்று தோன்றலாம், இயற்கை. இயற்கைக்கு மாறாக எது செய்தாலும் தவறுதான். இயற்கையை மாற்ற நாம் முயற்சிக்க கூடாது மாற்ற நினைத்தால் தன்னை சரி செய்து கொள்ளும் இயற்கை

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 11 месяцев назад +4

    Recent ah mamooty jothika nadicha movie pathi review pannunga anna 😍

  • @AbiR-m8m
    @AbiR-m8m 11 месяцев назад +3

    Last la neenga solltra explanation enaku romba pidikum❤
    My favt you're explanation 👇🏻
    *the secret dare to dream
    *pagglait
    *ek ladki ko dekha toh aisa laga

  • @PriyaDharshini-dv6jq
    @PriyaDharshini-dv6jq Год назад +17

    Culture is something we created for the common welfare of the society but love is nature God's gifted feelings for all living creature .. so adhula namba gender pakurathu muttal thanam love remain love for everyone ever creature deserve love ❤️ story romba nalla sonninga anna am a big fan of yours 🎉❤

  • @henrybabu4585
    @henrybabu4585 Год назад +1

    1947 A love store படத்தோட பாடல் வரி தான்" ஏக் லடிக்கீகோ கேசாகோ" இந்த படத்தோட hero அனில் கபூர்,மனிஷா கோயைராலா,சுந்திர காலத்தில் நடைபெறும் காதல் கதை,உங்களால் முடிந்தால் இந்த படத்தை விவரிக்கவும்.

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 Год назад +33

    சாப்பிட்டு முடிச்சிட்டு யாரெல்லாம் பாலாவோட Review க்கு Wait பண்ணிட்டு இருந்திங்க ஒரு Attendance போடுங்க...😇

    • @Jitesh3724
      @Jitesh3724 Год назад

      😅

    • @SarathkumrSarathAfc
      @SarathkumrSarathAfc Год назад +1

      கேம் ஆப் த்ரோன்ஸ் சிரிஸ் ல உங்க கமெண்ட்ஸ்லாம் படிச்சேன் சீனியர் 😌

    • @trishakrish_editz1016
      @trishakrish_editz1016 Год назад

      ​@@SarathkumrSarathAfc நாடி,நறம்பு,ரத்தம்,சத,புத்தி எல்லாத்துலயும் GOT ரசன ஊறி போச்சு ப்ரோ...அதான் அப்படி
      ஆயிரம் கேரக்டர் GOT'la இருந்தாலும்... நமக்கு எப்பவுமே Darling Daenerys 🔥

  • @nathiya765
    @nathiya765 Год назад

    Nice story na intha mathiri movies neraiya vantha purinchipanga na

  • @mageshkumar8834
    @mageshkumar8834 Год назад +6

    Hi bro ennaiku yenna starting trouble ahituchu pola. Hindi movie pakkam atikama irukiga apidiyae "the archives" movie review pannuga..
    Malayalam movies ku konjam time spend pannuga...

  • @BhuvanaSugi
    @BhuvanaSugi Год назад +6

    Love is always love. Athu yar mela vantha enna antha love unmaiyanatha iruntha pothum

  • @aranyayogananthasarma3539
    @aranyayogananthasarma3539 Год назад +4

    One of the best movie and good message ❤

  • @mathijram1302
    @mathijram1302 Год назад +1

    Ennoda opinion ithu natural feeling Anna oru ponnu innoru ponna marriage panni vaalanum nu venumnu ninaippala athu Pola than male feeling. ithuvum transgender aah maarum sister n brothers feeling ellam God creation so I love this movie athuvum Bala Anna voice la kekka semma tnx Anna choosing like this movie....last but not least 🙏Namum vazhvom matravargal feelingsku mathippu kuduthu avargalaum vazha viduvom🙏

  • @ArtDeskSun
    @ArtDeskSun 11 месяцев назад +1

    Widen the Horizon ✨ Widen the sense ✨ Accept all lives as its own nature, not limited to human beings. World lives in peace 👍

  • @prasannavengadesh9222
    @prasannavengadesh9222 6 месяцев назад

    1. இந்தா காதல் பெயர் 'LGPT' 🌈 வெளி நாடுகளில் நடப்பில் இருக்கிறது. நாம் நாட்டில் இந்தா காதல் இருக்கு யாரு மேலயும் தப்பு சொல்ல முடியாது ! ஆனா பெண்கள் பெண்களை காதலிப்பது காரணம் ஆண்' சிறு வயது பெண்களுக்கு பாலியல் தொல்லை ஆதலால் பெண்கள் இப்படி காதல் மறுபடுகிறது, ஆண்கள் சிலா பெயர்கள் எந்தா பெண் என்னை காதலிக்க வில்லை என்று மன அழுத்தத்தால் ஆண்கள் ஆண்களை காதல் செய்கிறார்கள்' இது நான் கேள்விப்பட்ட
    2. அறிவியல் ரீதியாக உண்ணும் உணவில் தேவை இல்லாத உணவினால் ஏற்படும் மாற்றங்கள்.

  • @bhuvanakarthik4470
    @bhuvanakarthik4470 Год назад

    காதல் எல்லாோ்க்கும் சமம் வயது வசதி எல்லாவற்றையும் தாண்டி வருவது எல்லாம் சரி ஒருவரை நம்பி அவரால் துண்பப்பட்டு இரண்டாவதா வருவதும் சரி ஆனால் ஒருவர் நல்லவராக இருந்து அவருக்கு துரோகம் செய்வது தவறு இயற்கையில் எந்த விலங்குகளும் ஒரின சேர்க்கை இல்லை திருநங்கைகள் இல்லை மனிதர்கள் மிருகங்களாக இருந்து மாறி இருக்கிறார்கள் என் மனதிற்கு பிடித்தது இது என்று காலத்திற்கு காலம் மாற்றிக்கொண்டு போனால் மனிதமிருகத்தின் இயல்புதான் என்ன அவர்களும் மனிதர்கள் மனம் காயப்படுது எல்லாம் சரி மனித இயல்பு காணாமல் போகுதே ?

  • @சோழதேசத்தான்

    அமெரிக்காவில் ஆயிரம் நடக்கும்,, கல் தோன்றி மண் தோன்ற காலத்துக்கு முன்பே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழர்கள் அல்லவா
    நாகரிகம் என்னவென்று உலகிற்கே சொல்லி கொடுத்தவர்கள் நாம் பாதை மாறலாமா,, நம் பிள்ளைகளை நாம்தான் சரி செய்யவேண்டும்,,,

  • @anandkanakasundram4802
    @anandkanakasundram4802 Год назад +6

    ஆப் அனிமல்ஸ் ஸ்டோரி போலோ

  • @mohideenabdulkader8606
    @mohideenabdulkader8606 Год назад +2

    இயற்கைக்கு மாறானது...எப்படி சரியாக இருக்க முடியும் Bro😤😤😤

    • @johnson.samuvel1983
      @johnson.samuvel1983 6 месяцев назад

      பாலாவும் காசு பாக்கணும்ல brother, அது எந்த வழியா இருந்தா என்ன? அவர் என்ன சமூக சீர்திருத்தவாதியா?? காசுக்கு வீடியோ போடுறவர் தான..😂😂

  • @நாய்டம்ளர்
    @நாய்டம்ளர் 11 месяцев назад

    வாழ்வது ஒரு முறை அது நமக்காக வாழ வேண்டும் பிறருக்காக அல்ல

  • @salmasamsu1174
    @salmasamsu1174 Год назад +1

    Anna movie name sollum pothu supera iruku unga voice naa 5 6 time ketukute irunthe 😊

  • @Jeevabharathi0970
    @Jeevabharathi0970 10 месяцев назад

    இது போன்ற காதல் இயற்க்கைக்கு மாறானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தாலும் இன்னொரு கோணத்தில் பார்க்கும் பொழுது மனிதன் உடலளவில் ஏற்படும் மரபணு மாற்றங்கள் மற்றும் அவரவர் வாழ்ந்த சூழ்நிலையை பொறுத்து ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் வரும் காலத்தில் நிறைய நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு திருநங்கைகள், தருநம்பிகள் போல ஓரினச் சேர்க்கை திருமணத்தையும் சட்டம் சரி என்று தான் சொல்கிறது

  • @nishanth5743
    @nishanth5743 Год назад

    nice movie , adha unga voice la kekaradhu thani sugam ❤

  • @kickyfreefire3138
    @kickyfreefire3138 Год назад

    இருப்பது ஒரு வாழ்கை, யாரையும் துன்புருத்தாமல், அவர்ரவர் விருப்பம்போல் வாழ்ந்துவிட்டு போகணும்,

  • @vinothinivino5876
    @vinothinivino5876 Год назад +3

    உங்கள் காணொளிக்காக நன்றி. 🙏🏻

  • @mydear0528daughter
    @mydear0528daughter 11 месяцев назад

    மனுஷனா பிறந்த அவனுக்கு பிடிச்சது செய்யணும் அவங்களுக்கு பிடிச்சிருக்கு லவ் பண்றங்கா இதுல தப்பு எதுவும் இல்லை எனக்கும் இரண்டு பொண்ணு இருக்கங்க😊😊😊

  • @paulabi8172
    @paulabi8172 Год назад +1

    அமெரிக்க பெற்றோர்களின் தற்போதைய மனநிலை (பயம்)என் மகன் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் போதும் என்பதாய் உள்ளது...

  • @danealjoshua5854
    @danealjoshua5854 Год назад +1

    அருமை 👍👍

  • @murugesankani4381
    @murugesankani4381 11 месяцев назад +1

    28:37

  • @arunffg4268
    @arunffg4268 Год назад

    பாலனா நீங்க பேசும்போது அந்த இந்தியா அழகா இருக்கு❤

  • @ramson7006
    @ramson7006 Год назад +1

    Bro,ipoove 90's kids ana engalukku ponnu kidaikka matengudhu idhellam partha kadaisi varaikkum single dhan Pola 🤷🤷🤷

  • @asdharmaofficial9637
    @asdharmaofficial9637 Год назад +7

    நான் இந்த இயற்கைக்கு மாறான காதலை ஏற்றுக்கொள்கிறேன் ❤

  • @shyamshyam5892
    @shyamshyam5892 11 месяцев назад +5

    Nalla padam Anna nalla content I don't support them but still it's their wish to live their life as they do so let them live like they like ...ithan en option anna

  • @Daemons-Dracarys2005
    @Daemons-Dracarys2005 11 месяцев назад +1

    Happeness imporant ❤

  • @Mr_Mrsprakash
    @Mr_Mrsprakash Год назад +2

    Bala anna ungaluku cold nalla theriyuthu ..... Helath ag pathukomga
    Na ....

  • @It_job-easy
    @It_job-easy 2 месяца назад

    இயற்கை மாறான செயல் இது உலக வாழ்க்கை அமைந்துவிடும்..

  • @EniyanRs
    @EniyanRs Год назад +1

    Anna ..Tamil movie harkara pathingla..pakalana once parunga bro...ungluku pudichiruntha padatha pesunga...na patha oru nalla vibe kuduthuchi..nenga pathutu solunga ungluku epdi irunthuchinu...parunga movie name : harkara

  • @2RAJ21
    @2RAJ21 Год назад

    Semma 😍😍😍.
    Ithu nature kku ethiranathu ??.
    Ipdi innoru country oda culture kku nama adopt ayittom na namma country culture azhinju poeirum. Aanum aanum and ponnum ponnum kalyanam pannikitta future la manitharkale irukka mattanga.
    Aano illa ponno kozhanthaiya irukkum pothu avangalukku freedom and nallathu kettathu Ellam solli koduthu vazhakkanum..
    Enakku oru doubt irukku normal ah love panni marriage pannavangale konja days kku apparama devorce pannittu poranga. Aanum aanum and ponnum ponnum marriage pannittu life long happy ah and onna iruppangala ??

  • @rishipediafanclub
    @rishipediafanclub Год назад +3

    Upload Korean movies & Japanese movies!❤

  • @kasipandi9685
    @kasipandi9685 11 месяцев назад

    Anna edhu oru nature anna edhu yaralaum thappu solla mutiyadhu anna. But Andha acceptance Vara makkaluku ninga sonna madhiri 10-15 yrs aagum Anna. Super explanation Anna ❤️🙏👏👌

  • @soulbuyerbotplayer7852
    @soulbuyerbotplayer7852 Год назад

    Ellam avangaloda idatha poruthea mudivugal erpadum.. 💕🙂

  • @selvikalai.c-fy4fq
    @selvikalai.c-fy4fq 2 месяца назад

    அண்ணா இதுக்கு சரியான பதிலை நீங்க சொல்லி இருக்கீங்க எனக்கு படம் பெயர் தெரியல அதுல ஜோதிகா மேம் நடித்து இருப்பாங்க இந்த மாதிரி இருக்குறவங்க மாத்தி கல்யாணம் பண்ணா எவ்வலவு கஸ்டமுனு காட்டிருப்பீங்க நமக்கு சம்மந்தமில்லாத ஒரு நபர கல்யாணம் பண்ணி நம்மல கஷ்டப்படுத்தி அவங்களையும் கஸ்டப்படுத்துரத விட அவங்களுக்கு ஒத்து வர வாழ்க்கைய வாழலாம் இது இயற்கை யாரையும் யாரும் கஷ்டபடுத்த வேண்டாம்

  • @daniechristo1854
    @daniechristo1854 Год назад +1

    Bro romba nalla kekura intha series please video podunga
    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seenu7429
    @seenu7429 Год назад

    Ana ❤
    My language is telugu
    Ana😢 I am telling for 1 movie.
    Name is polimera Black buster movie 🎬 Very level
    Anna❤
    One more time
    Movie name is polimera
    Telugu movie

  • @mohankumar6093
    @mohankumar6093 11 месяцев назад

    சகமனித உணர்வை மதிக்க வேண்டும் இங்கு இந்த பூமியில் அவர்வர்கள் சுதந்திரமாக வாழும் உரிமை எல்லோரும் உண்டு

  • @susetha55
    @susetha55 Год назад +4

    Irukathu oru life avangaavangaluku pidichi mari Iruka nu...the ending is too ❤️ good....❤

  • @keerthivasan62491
    @keerthivasan62491 11 месяцев назад

    Fight club explain pannunga vro 🙃🙃🙃

  • @SureshPandian-w4h
    @SureshPandian-w4h Год назад +2

    இதற்கு எனக்கு பதில் இல்லை பாலா அண்ணன் நடப்பது அனைத்தும் இறைவன் செயல்

  • @Mrdevil890-n1e
    @Mrdevil890-n1e Год назад +8

    Bro squid game season 2 episode 6-9 episode podunga bro ❤❤❤❤

  • @thaache6
    @thaache6 Год назад

    *தமிழரே!,*
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துகளில் மட்டுமே தமிழை எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்.
    தமிங்கிலம் தவிர்!
    தமிழில் எழுதி நிமிர்!
    தமிழிலேயே பகிர்!
    தமிழ் நமக்கு உயிர்!
    வாழ்க தமிழ்.
    . அஆஇஈ பமயரல உஊஎஏ ஃஃ கஙசஞ ஐஒஓஔ வழளறன

  • @BabyBaby-il5gt
    @BabyBaby-il5gt Год назад +4

    Hi Bala anna unga very very fan I'm muthukumar from Dindigul Unga ellam Videos pathueuken unga speech vera level Anna❤

  • @SathiyaDevi-k3x
    @SathiyaDevi-k3x 11 месяцев назад

    கதை நல்ல இருக்குவார்த்தை இல்ல but super movie always love beautiful 🌹

  • @தெருபொருக்கிநாய்

    Naa like panrathu unga voice kku mattum dhan

  • @haritham9953
    @haritham9953 Год назад

    Oru ponnu pidikum payan kalyanam pannanum na sollu radu sari anral ethum sarithan bro❤💕

  • @monicanaresh8844
    @monicanaresh8844 11 месяцев назад +2

    Anna conjuring kannappan padam review sollunga anna please anna😊

  • @vsanjaibabu
    @vsanjaibabu Год назад

    இது சரின்னு சொல்ல முடியாது அதே சமயம் தப்புன்னு சொல்ல முடியாது ஆனா ஒன்னு சத்தியமா சொல்றேன் இது இயற்கைக்கு எதிரானது தான் என்று சொல்லுவே. நீங்கள் கேக்கலாம் அப்படீன்னா திருநங்கைகள் அல்லது நம்பிகள் என்று பிறப்பதில்லையா அது மட்டும் இயற்கையின் தவறில்லையே என்று தவறு தான் அது இயற்கையின் தவறு தான் ஆனால் அது எந்த மாதிரியான தவறு என்று நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.நம் வீட்டில் ஊனமாக ஒரு குழந்தை பிறப்பதில்லையா அது போல இதுவும் ஒரு ஊனம் தான் . ஆனால் நல்லபடியாக பிறந்து இந்த மாதிரி ஒரு சேர்க்கை அது இயற்கையை நாம் ஊனப்படஉத்தஉவதற்க்கஉ சமம்

    • @சோழதேசத்தான்
      @சோழதேசத்தான் Год назад

      100 சதவீதம் சரி
      நானும் இது பெரிய தவறுனு சொல்லவில்லை முடிந்த அளவு கவுன்சிலின் கொடுத்து நல்ல வாழ்க்கை அமைத்து தர உதவுங்கள், ,

  • @poovizhis8459
    @poovizhis8459 Год назад

    Ithu nadantha anatha kzhanthaigal ennikkai kuraiyum pro 👍👌

  • @infotainment_360
    @infotainment_360 Год назад +2

    நான் ஒரு Bisexual...இது முற்றிலும் இயற்கையான உணர்வு... யாரும் விரும்பி தன்னை ஒரு புளுவா மாத்திக்க மாட்டாங்க. அந்த உணர்வு இயற்கையாகவே சிறு வயதிலிருந்து வந்தாதான் எதிர்ப்புகளையும் தாண்டி தாங்கள் இப்படி பட்டவர்கள் என்று காண்பிக்க முயல்வார்கள். இதனால நாங்க எவ்ளோ இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறோம் என்று எங்களுக்கு மட்டுமே தெரியும். ஒரு பார்வயாளராக எப்படி உங்களால் உணர முடியும். மேலும் இது ஒரு வியாதியும் அல்ல இதை புரிந்து கொள்ள எங்களுடைய வாழ்கை கடந்து வந்த அனுபவங்களை அதிகம் கேட்டால் மட்டுமே உங்களால் உணர முடியும் என்று நான் நம்புகிறேன்

    • @jaychinnas9501
      @jaychinnas9501 4 месяца назад

      மன நோய் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும். இது இயற்கை உணர்வு அல்ல.

  • @shenbar9331
    @shenbar9331 Год назад

    Sir yanakku yanna solrathunu theriyala ana intha vazhgaya Namba thernthu yadukkurathu illanga Athu va amairathu yannoda karuthu ❤❤❤

  • @PathmaNarayan
    @PathmaNarayan 6 месяцев назад

    அன்பு. இருக்கும். வரை. எதுவும். தப்பில்லை

  • @madhanrajt3205
    @madhanrajt3205 Год назад +1

    Brother.. We want old bala movie selections.. Because now days u r change the movie selection.. We want horror

  • @selvarajsubbareddy5079
    @selvarajsubbareddy5079 Год назад +2

    நம்ம ஊர்ல லவ் accept பன்றேன் சொன்னாலே நாம் சரி போகட்டும் னு இப்பதான் கொஞ்சம் வந்துருக்கிறோம் இதுவும் கடந்து போகும்

  • @00712vicky
    @00712vicky 11 месяцев назад +3

    My age is 30 and I have one child in 2 yrs but even now my dad is treating me like a small child only .
    As you said my dad is only leaving my life . Even now he only deciding my life what to do and what not to do . I have two bikes at home but I am going in bus or cab to office even in my dad office vehicle.
    Because of him I became so dependent and not able to make any decisions. Due to this I lost many opportunities because of thinking myself so negatively. I trying to change myself but it's getting fail.
    This story so much touch to heart . Parents need to leave his son to grow them self ..

  • @mahima7339
    @mahima7339 11 месяцев назад +1

    Kadhal the core movie poi ellarum parunga. Love u mammu sir.

  • @vasanthm4777
    @vasanthm4777 Год назад +1

    வணக்கம் பாலா அண்ணா எனக்கு இந்த கதை ரொம்ப பிடிக்கும் இந்தக் கதையில் வரும் கதாபாத்திரம் நம் இந்தியாவுல ரொம்ப காலமா இந்தக் கதையில் வரும் கதாபாத்திரமாக நிலை ஒரு சிலருக்கு நடக்கிறது இந்த ஒரு காதல் இருக்கு இன்னும் 10 வருஷமும் 20 வருஷமா கழிச்சு எல்லாரும் புரியும் ஆனா இப்ப இருக்கிற காலகட்டத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் காதல் வரவில்லை என்றால் அதை அதைக் கேலி செய்து மருத்துவரை அணுகுமாறு கிண்டல் செய்கிறார்கள்

  • @Ashiwonder
    @Ashiwonder Год назад +2

    Maya poornima mathiri love va ❤❤❤❤

  • @GopalaKrishnan-r2e
    @GopalaKrishnan-r2e Год назад

    Ore enam kadal seivathu epo ulla kalasaram illa entha mari kadhal kathaigal palagala puthagalil ullathu it's normal but rare and unique ❤

  • @rajamuthaiah9546
    @rajamuthaiah9546 11 месяцев назад +1

    GOOD MOVIE...

  • @nivedhabalan4044
    @nivedhabalan4044 Год назад

    Life onnu tha athula namaku pidicha mathiri santhoshama athe nerathula mathavanga santhoshatha disturb pannama vazhnthu parkalam....😊

  • @meenaarul882
    @meenaarul882 Год назад

    Edhu eyarkaiku maaranadhu nu solla mudiyadhu becoz andha feeling um eyarkaiya varadhu dhan. So yellarum avangaluku pudicha and comfortable lana vaazkaiye vaazalam❤

  • @sairamsairam588
    @sairamsairam588 Год назад +4

    Squid game part 2 podunga bro

  • @ramki2133
    @ramki2133 Год назад

    Arumai anna

  • @jawahar874
    @jawahar874 Год назад

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

  • @allahuakbarnisha2770
    @allahuakbarnisha2770 11 месяцев назад +1

    Girl+boy=true love. Girl+girl=fake love

  • @SarathKumar-hn3qr
    @SarathKumar-hn3qr Год назад

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏