மன்னாரில் DR.அர்ச்சுணாவை கொண்டாடிய மக்கள்🔥🙏😘🥰

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 270

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 2 месяца назад +82

    மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா❤❤❤❤❤❤❤. துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள்.....

  • @LakshiNL134
    @LakshiNL134 2 месяца назад +144

    ஒரு மாசத்திலேயே உலகத்திற்கு உலகநாயகனாகிய எங்கள் மன்னன் அர்ஜுனன் வாழ்க🇺🇸🇺🇸🇺🇸🙏

    • @kalaramanan5008
      @kalaramanan5008 2 месяца назад +3

      Yes

    • @thavamt1776
      @thavamt1776 2 месяца назад

      ​@@kalaramanan5008 he did not solve mannar Hospital issue... Then why celebrate him?
      He is definitely part of RAW trying to get publicity

    • @Tamilnationalist2611
      @Tamilnationalist2611 2 месяца назад +3

      ​@@thavamt1776RAW?😂😂😂LOL.

    • @selvarani5106
      @selvarani5106 2 месяца назад

      @@thavamt1776
      No

    • @anjalineanton6909
      @anjalineanton6909 2 месяца назад +2

      ​@@kalaramanan5008 Because of him this issue has been taken as serious and that family got justice.

  • @mangobb2150
    @mangobb2150 2 месяца назад +79

    உண்மை வெல்லும், மக்கள் நாயகன் Dr archchuna

  • @sobanajesudasan2101
    @sobanajesudasan2101 2 месяца назад +1

    மக்களுக்கு ஓரு தீர்வு கிடைக்கும்
    வரை மக்கள் போரடி
    வைத்தியர் அரச்சுனா பக்கம் இருந்து
    பாதுகாப்பு கொடுக்கவும்
    ரொம்ப நன்றி 🩺🥰🙏🏻🙏🏻🙏🏻

  • @KalaiarasiLogeswaran
    @KalaiarasiLogeswaran 2 месяца назад +29

    அங்கு கூடி இருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள் இனி எப்பவும் அர்சுனா நல்லாய் வாழ வேண்டும் ❤🙏

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 месяца назад +1

    கண்ணீரை தவிர வேறு ஒன்றுமே சொல்ல வார்த்தை இல்லை 🙌🙏😭😭💖💐

  • @Shopitha2023
    @Shopitha2023 2 месяца назад +33

    மகிழ்ச்சியான தருனம் அரவிந்தன் அண்ணா.உங்களுக்கு பெரிய நன்றிகள். ❤❤❤ அர்ச்சுனா அண்ணாக்கு பக்கபலமா நின்றனிங்க அதுக்கு தெய்வம் துனையாக நிக்கும் நல்ல தீர்ப்பு உங்களுக்கும் கிடைக்கவேணும் என்று மன்றடுவோம்

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 2 месяца назад +38

    Dr Archuna அவர்களின் கரங்களை பலப்படுத்துவோம் அரசியல் முலம் அனைவரும் நியாயமான தீர்வை இன மத மொழி கடந்து ஒற்றுமையுடனும் காண்போம். வாழ்க அரிசுணா அவர்கள் மலர்க் அவர்களது அரசியல் மக்களின் நல் ஆசியுடன் ❤❤❤❤❤❤

  • @christykini1512
    @christykini1512 2 месяца назад +57

    அரவிந்தன் அந்த இரவு அர்ச்சனாவை தனிய நிற்கவிடாமல் அவருடன் நின்று கானொலியும் எடுத்து வெளி விட்ட படியால்த்தான் உலகமே அறிந்தது.🙏🏼🙏🏼

  • @Keetha555
    @Keetha555 2 месяца назад +61

    கண்ணீரைத் தவிர வேறு எதுவும் சொல்ல வார்த்தைகள் வரவில்லை😊

  • @kannankanna5778
    @kannankanna5778 2 месяца назад +72

    டாக்டரின் பயணம் என்றும் வீண் போனதில்லை தம்பி அரவிந்தன் உனக்கு ரொம்ப நன்றி எத்தனை பேர் இருந்தும் டாக்டருடன் இருந்ததை நீ மட்டும் தான் 1000 தடவை நன்றி🙏🙏🙏🙏

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 месяца назад +1

    இப்படிப்பட்ட பொதுமக்கள் நலனில் அக்கறையுள்ள மனிதர்களை இருக்கவேண்டிய இடத்தில் ? மக்களாகிய நீங்கள் வைப்பீர்களேயானால் !! இன்னுமொரு முள்ளிவாய்க்கால், வராமல் தப்பிவிடலாம் 🙏, இந்த நகர்வுக்கு பாடசாலை மாணவர்களும் , கற்றோரும் புத்தியீவுகளும் ஒன்றிணையவேண்டும் , இணைக்கப்பட்டு போராடவேண்டும் ❤.we are always with you! Go ahead GOD BLESS 🙏

  • @selvarani5106
    @selvarani5106 2 месяца назад +15

    வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    உதவி செய்த மதிப்புக்கு உரிய ஐயாமார் சட்டதரணிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும் பல கோடி கிடைக்கும்

  • @SaznisQueen
    @SaznisQueen 2 месяца назад +25

    உங்களுக்கும் மக்களுக்கும் லோயர்மாருக்கும் நன்றி
    இறைவன் அருள் புரிவானாக

  • @thusakaran7967
    @thusakaran7967 2 месяца назад +16

    தம்பி அரவிந் உமக்கும் நன்றிகள் பல ❤❤.அர்ச்சுணாவுக்கு பக்கபலமாக நின்றதற்கு.
    அந்தக் குழந்தைக்கு அர்ச்சுணா என்று பெயர் வைக்கலாம்.அல்லது Dr அர்ச்சுணாவைக் ககொண்டு பெயர் வைப்பிக்கலாம்.❤❤இது எனது சிறிய ஆசை

  • @Kunthavai-x6l
    @Kunthavai-x6l 2 месяца назад +29

    உண்மை என்றும் வெல்லும். அதுவரை போராடுவோம்.

  • @roypillai356
    @roypillai356 2 месяца назад +59

    உண்மை தூங்கியதாக சரித்திரம் இல்லை

  • @yamunasatkunan8819
    @yamunasatkunan8819 2 месяца назад +18

    நன்றி ஜெசப்பா
    நன்றி சகோதரன் அரவிந்த்
    நன்றி மன்னார் மக்கள்

  • @nicholaemmanuel4405
    @nicholaemmanuel4405 2 месяца назад +12

    Truth has triumphed. உண்மை என்றும்அழியாது Dr. Archuna is voice of the voiceless. குரலற்றவர்களின் குரல். சாதனை படைத்து விட்டார். உண்மை வென்றுவிட்டது.

  • @Ruvi-RS
    @Ruvi-RS 2 месяца назад +47

    மக்கள் நாயகன் dr arjuna

  • @homeaccount6840
    @homeaccount6840 2 месяца назад +16

    வாழ்த்துக்கள் அர்ச்சுனா❤
    அரவிந்தரனுக்கும் மக்களுக்கும் சட்டத்தரணி களுக்கும் ஐயாவுக்கு நன்றிகள்❤

  • @thevapalanthevapalan5644
    @thevapalanthevapalan5644 2 месяца назад +17

    எங்களுக்கு ஒரு அர்சுனா என்றால் மன்னாருக்கு அரவிந்தன்.உமது பணி தொடரட்டும் .உண்மை வெல்லட்டும்.

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 2 месяца назад +1

    சிறை மீண்டசெம்மலே வாழ்க.நின் மக்கள்சேவை தொடரட்டும். நேற்று வைத்திய சாலைச் சீர்கேடு நாளை சிறைச்சாலைச் சீர்கேடுகளை வெளிக்கொண்டு வந்து மக்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
    பதிவுக்கு நன்றி தம்பி.

  • @RP-zy9gz
    @RP-zy9gz 2 месяца назад +20

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @VeeranManju
    @VeeranManju 2 месяца назад +9

    சொல்ல முடியாத சந்தோஷம்❤❤❤❤❤❤❤❤ மன்னார் மக்களுக்கும் அரவிந்த் அண்ணாவுக்கும் கோடி கோடி நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SmMobile-rd5jd
    @SmMobile-rd5jd 2 месяца назад +11

    அனைவருக்கும் நன்றி முக்கிமா அரவிந்த் உங்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்கள்

  • @KannanKannan-on4jx
    @KannanKannan-on4jx 2 месяца назад +8

    "உண்மை ஒரு நாள் வெல்லும். இந்த உலகம் உன் பேர் சொல்லும்" என்ற பாடல் வரியை போல Dr அர்ச்சுனா இன் பெயர் வாழ்க.. 😊

  • @RavindranathanVijiyaluxmy
    @RavindranathanVijiyaluxmy 2 месяца назад +15

    மக்கள் செல்வன் வாழ்க வளமுடன்

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 2 месяца назад +2

    அப்பாடா டொக்டரை பார்த்தது மனமகிழ்ச்சி. நேர்மைக்கும் உண்மைக்கும் என்றும் உதராணம் டொக்டர் அர்ச்சுனா Sir .

  • @kamaleswarypasupathy7140
    @kamaleswarypasupathy7140 2 месяца назад +1

    நீதி உண்மை உழைப்பு கிடைத்த வெற்றி வைத்தியருக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍✌️✌️✌️✌️✌️✌️✌️💁💁

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 2 месяца назад +11

    மன்னார் மக்களே மிக்க நன்றி நன்றி 👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Johan-m6z
    @Johan-m6z 2 месяца назад +8

    உங்கள் கானொலி மூலம் இவ்வளவு புரட்சி அதுவே காரணம்.உங்கள் இப்படிப்பட்ட வானொலிகள் வரவேண்டும் அதுவே சமூகதிருத்தங்களுக்கு உதவுவதாக அமையும்.உங்களுக்கு உருய உத்தரவு என்றும் உண்டு .

  • @susipaul1922
    @susipaul1922 2 месяца назад +6

    தம்பி Aravinth, செய்த எல்லா காரியங்ளுக்காகவும் கோடி நன்றிகள்.
    இப்போது எங்கள் டாக்டர் தம்பிக்கு நல்ல ஓய்வு வேண்டும். பல நாள்கள் நித்திரை கொள்ளாத கண்களை பார்க்க முடிகிறது. பொது மக்களுடன் அன்பாகவும் பணிவாகவும் இருந்து, அவருக்கு எந்த அன்பு தொல்லையும் இப்போ கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

  • @Kunthavai-x6l
    @Kunthavai-x6l 2 месяца назад +20

    உண்மை என்றும் வெல்லும்.

  • @pushpasylvester2980
    @pushpasylvester2980 2 месяца назад +10

    மக்களுக்கு நன்றி. Dr. அர்ச்சனா 🙏🙏🙏🙏🙏🙏🙏 god bless you. ❤️❤️❤️❤️

  • @Kumaran2A2
    @Kumaran2A2 2 месяца назад +7

    மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மட்டற்ற மகிழ்ச்சி. இத்தனை நாட்களா எனக்கும் சரியான தூக்கம் இல்லை. தம்பி அரவிந் நீங்கள் என்றும் வைத்தியர் கூட நிக்க வேண்டும். இப்படி எல்லோரும் இருக்கவேண்டும். இளம் சமுதாயம் முன்னேற வாழ்த்துக்கள். தம்பி நன்றி நன்றி வைத்தியருக்கு ஆதரவு கொடுத்தமைக்கு.

  • @raashuperinpam5782
    @raashuperinpam5782 2 месяца назад +8

    துணை நின்ற அனைவருக்கும் தமிழ் பேசும் மக்கள் சார்பாக மிக்க நன்றி

  • @velsrikanthan3507
    @velsrikanthan3507 2 месяца назад +10

    வணக்கம் எல்லோருக்கும் டாக்டர் அர்ச்சனாவின் தலைமையில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் நின்று நமது இலட்சியத்தை நாங்கள் வென்றெடுக்க வேண்டும்❤️👍🤝

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 2 месяца назад +2

    உண்மைக்கு கிடைத்த சன்மானம். 1000W happy . Thank you Aravinthan. 🥰🤩😍😇❤

  • @PaulPaul-sq2pw
    @PaulPaul-sq2pw 2 месяца назад +19

    சாவகச்சேரிமக்களைப்போல்மன்னார்மக்களும்ஆதரவுகொடுத்தீர்கள்நன்றி

  • @ranjinigopal-s7h
    @ranjinigopal-s7h 2 месяца назад +1

    மக்கள் அத்துடன் ஊடகம் அவரை ஓய்வு எடுக்க விடுங்கள் அர்யுணா உங்கள் எங்கள் வீட்டு்ப்பிள்ளை ❤❤❤

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 месяца назад +6

    கஷ்டப்பட்டு எங்களுக்காக வீடியோ எடுத்த அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @robinsanajegatheswaran2037
    @robinsanajegatheswaran2037 2 месяца назад +1

    Thank you தம்பி Aravinth. Please டாக்டர் னுடைய பாதுகாப்பு பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். அவருடைய இருப்பிடம், உண்ணும் உணவு ஆகியவற்றை கவனியுங்கள். Please.

  • @kannankandaya3529
    @kannankandaya3529 2 месяца назад +19

    உரிமைக்காக குரல் கொடுக்க ஒரு போராளி உருவாகி விட்டான் அவனுக்கு உறுதுணையாய் நில்லுங்கள் இளைஞர்கள்

  • @nanthininadarajah
    @nanthininadarajah 2 месяца назад +3

    DR அர்ச்சுணா நீங்க பல்லாண்டுகாலம் வாழனும் ❤❤❤

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 месяца назад +7

    இதைப் பார்த்தவுடன் அன்பு நண்பா உமக்கு நன்றி இதை பார்த்தவுடன் எனது மனது குளிர்ந்து விட்டது ❤

  • @sasikanaku9720
    @sasikanaku9720 2 месяца назад +1

    பார்க்க கண்ணீர் தானாக ஓடுகின்றது மிகவு‌ம் சந்தோஷமாக இருக்கின்றது நன்றி தம்பி🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @Rasigaransundaran
    @Rasigaransundaran 2 месяца назад +7

    Mr அர்ச்சுனா அண்ணாவுக்கு நாங்கள் உதவி செய்ய ரெடி

  • @tharshitharshi9524
    @tharshitharshi9524 2 месяца назад +2

    உங்களுக்கும். மற்றும் தகவல்களை எங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த அனைவருக்கும். துணை நின்ற சட்டத்தரணிகளுக்கும் நன்றிகள். அவரை கொஞ்சம் ஓய்வெடுக்க உதவி செய்யுங்க சகோதரா

  • @JourneyWithDanushAndMom
    @JourneyWithDanushAndMom 2 месяца назад +37

    இனியாவது மன்னர் மக்கள் பத்தி யாரும் தப்பா தப்பாக எழுதாதீர்கள். அவர்களுக்கு கோழி குஞ்சு இதயம் என்று எல்லாம் எழுதாதீர்கள்

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 2 месяца назад +4

      பிரதேசவாதங்கள் , பிரிவினைகள் வேண்டாம்🙏 ❤

    • @JourneyWithDanushAndMom
      @JourneyWithDanushAndMom 2 месяца назад +2

      @@SMat-tc4hr நாங்கள் யாரும் சொல்லவில்லை. ஒருவர் அரவிந்த் youtube இவ்வாறு comment எழுதியிருந்தார். மன்னார் மக்களுக்கு கோழிகுஞ்சி இதயம் என்று.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 2 месяца назад

      @@JourneyWithDanushAndMom ❤️

  • @anjalikuw
    @anjalikuw 2 месяца назад +1

    நன்றி உங்கள் எல்லோருக்கும் மக்களின் மைந்தன் எல்லா புகழும் அருச்சுனா

  • @kamaleswarypasupathy7140
    @kamaleswarypasupathy7140 2 месяца назад +1

    உடம்பு உடல் சோர்வா இருக்கிறார்

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 2 месяца назад +4

    தம்பி அர்ச்சனா உனக்கு மிகவும் நன்றி மன்னாரில் அவலங்களை வெளியே கொண்டு வந்ததற்கு ஆனால் நீங்கள் இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் தயவு செய்து ஓய்வு எடுங்கள் உங்கள் மூளைக்கு ஓய்வு கொடுங்கள் கடவுள் உங்கள் பக்கம் இருப்பார் நீதி எப்பொழுதும் நீங்கள் செய்து கொண்டிருக்க வேண்டும்💐💐💐🇺🇸😪😪😪🙏🏻

  • @SivaneswaryNadarasa
    @SivaneswaryNadarasa 2 месяца назад +1

    Nanrry

  • @selvathevysadchatheeswaran2521
    @selvathevysadchatheeswaran2521 2 месяца назад +4

    Thambi Aravinth, thank you so much. God bless you. Toronto, Canada

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 2 месяца назад +1

    Dr.Archuna Avarkalukku oivu(rest)
    Thevai
    People are very happy !
    Unforgettable day
    Thanks Aravinth

  • @gunamsivaguru9115
    @gunamsivaguru9115 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் அரவிந்த் உங்களுடைய பணி சிறக்கட்டும் ❤❤

  • @naventhannaventhan
    @naventhannaventhan 2 месяца назад +1

    Congratulations sir😊❤❤❤❤❤❤❤

  • @selvakumarharish911
    @selvakumarharish911 2 месяца назад +6

    மன்னார் மன்னில் இன்னும் நிறைய யூற்றிப்பர் உருவாக வேண்டும்.தம்பியா வாழ்த்துக்கள் ❤

  • @G.G5858
    @G.G5858 2 месяца назад +3

    ❤ கலியுகத்தின் காவலன். Dr அர்சுனா .❤❤❤🙏🙏🙏☀️⭐👍

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 2 месяца назад +2

    காலம் அதன் கடமையைச் செய்கின்றது ஒரு தலைவனை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் இது தவிக்க முடியாத ஒன்று. .......ஒரு தலைவன் உருவாகின்றான்.......???.........

  • @sivanmugan81
    @sivanmugan81 2 месяца назад +1

    வாழ்த்துக்கள், இறைவன் என்றும் நியாயத்தின் பக்கம் இருப்பார்

  • @mathisuthan2922
    @mathisuthan2922 2 месяца назад +3

    அரவிந்தன் நீங்கள் பல 3:51 கஸ்ரங்களையும் அனுபவித்தாலும் இறுதிவரை அருச்சனாவுடன் நின்றதற்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @seelansathi8052
    @seelansathi8052 2 месяца назад +5

    இது என்னத்த உணர்த்துகின்றது என்றால் மக்கள் ஒரு நல்ல மனிதரை தேடிக்கொண்டிருந்திருக்கின்றார்கள் இப்போது கிடைத்து விட்டதாகத்தான் உணர்கின்றார்கள்.

  • @SivaneswaryNadarasa
    @SivaneswaryNadarasa 2 месяца назад +1

    Sueppr Anna

  • @sivanmugan81
    @sivanmugan81 2 месяца назад +2

    அனைத்து மக்களுக்கும், மற்றும் வழக்கறிஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 2 месяца назад +15

    Mannar இல Mass ❤👏🔥🔥
    Stay blessed 😇

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 2 месяца назад +4

    அன்பு வணக்கம் தம்பி 🙏🙏🙏உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி நன்றி 🙏🙏🙏🙏மிகவும் துல்லியமாக செய்திகள் தந்தமைக்கு 🙏🙏🙏

  • @LAILAHlal
    @LAILAHlal 2 месяца назад +1

    டாக்டர் என் வாழ்த்துக்கள் மிகவும் சந்தோஷமா இருக்கு❤❤❤❤❤💐💐💐💐💐💐👑👑

  • @sajithsajith74
    @sajithsajith74 2 месяца назад +4

    இந்த மனுசனால வைத்திய சாலைகளுக்கு ஒரு மாற்றம் வந்தால்தான் இல்லை என்றால் மக்கள்தான் பாவம்❤❤

  • @ChithiraUthayachandran
    @ChithiraUthayachandran 2 месяца назад +5

    தம்பி உனக்கு நன்றி திரும்பவும் அர்ச்சனாவை பார்த்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது

  • @SsIi-t1p
    @SsIi-t1p 2 месяца назад +5

    மன்னார் மக்களே நன்றி நன்றி

  • @kannankandaya3529
    @kannankandaya3529 2 месяца назад +13

    அரவிந்தன் நீரும் ஒரு போராளி தான்

  • @sumir2675
    @sumir2675 2 месяца назад +1

    Aravinthan Good

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 2 месяца назад +4

    Thank you Jesus 🛐🙏 உண்மை ஒரு நாளும் உறங்காது உண்மைக்கு இலக்கணம் Dr Archchuna மன்னார் மக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் 🙏❤

  • @thirumagalncc9087
    @thirumagalncc9087 2 месяца назад +3

    Happy
    Ella pogalum engal PUNITHANAYAGAM SIR & team
    Vavuniya loyas very Excellent. Thank you very much.Thank you .

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 2 месяца назад +9

    Congratulation doctor 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @SujithSujith-p1h
    @SujithSujith-p1h 2 месяца назад +1

    ❤❤❤அண்ணா எம் ஈழத்தின் இனத்தின் புலி மகன் நாம் எதற்கும் பயந்தவர்கள் அல்ல துணிந்தவர்கள் உணர்த்தி விட்டிர்கள்❤❤❤❤❤வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤அரவிந் அண்ணா உங்களிற்கு என்❤❤❤❤❤இதயம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் அண்ணா❤❤❤❤❤❤ God bliss you anna❤❤

  • @trinedratransportinc
    @trinedratransportinc 2 месяца назад +1

    Omg super, super.

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 2 месяца назад +10

    Mr local are you OK??? Thank you for the support for everything 🙏🙏🙏🙏

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 месяца назад +2

    வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @trinedratransportinc
    @trinedratransportinc 2 месяца назад +1

    Thanks you for your video. 🙏

  • @kabeeshrajathurai2931
    @kabeeshrajathurai2931 2 месяца назад +4

    Thanks to the lawyers who supported archchuna sir to get him out of jail.❤❤❤❤
    அரவிந்த் கடைசிவரை dr.archchuna உடன் நின்று பலவகையிலும் நெருக்கமான நிலையில் கூட நின்று தகவல்களை தந்து அவருடனேயே நின்றமைக்கு நன்றி❤❤❤❤

  • @kandystyle9501
    @kandystyle9501 2 месяца назад +1

    Wowww dr welcome 🎉 iam really happy. u are geared dr u are sri Lanka Vijay thalapathy 🎉👏👏👏😍

  • @kiruthikakiruthika8361
    @kiruthikakiruthika8361 2 месяца назад +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி அண்ணா ❤❤❤

  • @shanthinys3661
    @shanthinys3661 2 месяца назад +1

    Nandri அர்ச்சனா

  • @suraisi123
    @suraisi123 2 месяца назад +11

    அடுத்த வடக்கின் முதல்வர்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 месяца назад +6

    எங்களைக் காக்க வந்த அடுத்த தலைவன் உமக்கு நன்றி ஐயா ❤

  • @v.vimalvimal4657
    @v.vimalvimal4657 2 месяца назад +8

    ஈழத்து உலகத்தமிழர்களின் நாயகன் எங்கள் அருச்சுனா.

  • @NehaNeha-lz1up
    @NehaNeha-lz1up 2 месяца назад +6

    நன்றி ❤

  • @PeryaPerya12
    @PeryaPerya12 2 месяца назад +1

    எங்கள் மக்கள் நாயகன் அர்ச்சுனா

  • @raashuperinpam5782
    @raashuperinpam5782 2 месяца назад +5

    நெஞ்சுக்குள் சுமக்கின்றோம்

  • @sujathsujathahemad3568
    @sujathsujathahemad3568 2 месяца назад +1

    I wish you for releasing

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 месяца назад +5

    Supersuper

  • @nirojininiro-qq6bj
    @nirojininiro-qq6bj 2 месяца назад +2

    Intha atharavu makkalin unmyjana nampiky ivaravathu atha takka vykkaddum🤝❤️.....

  • @KaliSji
    @KaliSji 2 месяца назад +3

    சந்தோசம் 👌👌👌🙏

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 2 месяца назад +2

    அப்பன் ! லோக்கல் அரவிந்தன் !
    முதலில் உங்கள் மீது கோவம் வந்தது தான்.
    பின்பு நீர் அவரை விட்டு விலகாமல் இருந்ததால் ! தான் எங்கள் மகன் அர்ச்சனா ! அகில உலகமும் அறிந்து அவருக்காக ! குரல் கொடுத்து அவரை வெளிக்கொண்டு வரமுடிந்தது.
    நன்றி ! அப்பன் ! அரவிந்த்.👌👌👌👌👍👍👍👍

  • @netherlandstamilachi
    @netherlandstamilachi 2 месяца назад +1

    நேர்மை வெல்லும் 💪 மக்கள் நாயகன் ❤

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 2 месяца назад +1

    மகிழ்ச்சி வாழ்க்கை ❤❤❤❤

  • @ststharan
    @ststharan 2 месяца назад +4

    இந்த கூட்டத்தை பார்த்தால் கூட்டமைப்பினருக்கு நிற்காமல் வயிறால போகுதாம்.