Coconut Shell Powder Business | Small Business Ideas | Tamil Business Ideas

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #businessideas2023
    #businessideasathome
    #businessideasinhindi
    #businessideas2022
    #businessideasmarathi
    #businessidea2022
    #businessideasintamil
    #businessideasinpakistan
    #businessideasintelugu
    #businessideaa
    #businessideabangla
    #businessideadintamil
    #businessideahindi
    #businessideainhindi
    #businessideainnepal
    #businessideaintamil
    #businessideaintelugu
    #businessideainpakistan
    #businessideamalayalam
    #businessideaodia
    #businessideasforwomen
    #businessidea2023
    #businessidea2020
    #businessidea2021
    #8businessideas Coconut Shell Powder Business | Small Business Ideas | Tamil Business Ideas
    Coconut shell powder making machine: www.indiamart.....
    Any doubt call me View with moosa : 9444336098
    Part time Chicken Shop Business Plan And Ideas in Tamil : • Chicken Shop Business ...
    Stationery Shop Business Plan : • Stationery Shop Busine...
    மளிகை கடை தொழில் : • மாதம் 100000 வரை சம்பா...
    வாடகை பாத்திரக்கடை தொழில் : • குறைந்தபட்சம் 85000 ரூ...
    Cigarette Waste Recycling Business : • அதிக லாபம் தரக்கூடிய த...
    இரும்பு தொழில் வியாபாரம் : • அதிக லாபம் தரும் பழைய ...
    Egg Business : • How To Start Egg Busin...
    Sports Shop : • Sports Shop Without ri...
    பூண்டு வியாபாரம் : / mgb_qccyve

Комментарии • 394

  • @skgamer4648
    @skgamer4648 Год назад +10

    பயனுள்ள பதிவுகள் . வாழ்த்துக்கள் . கொட்டாங்குச்சி தேவை பட்டால் தெரிய. படுத்துங்கள்

  • @meianand6099
    @meianand6099 2 года назад +108

    Already business seiyaravangaloda experience udane video podunga.......ennane theriyame nengala oru calculation sollie mathavangala losela thallathinga

  • @mithunram8705
    @mithunram8705 3 месяца назад +2

    Coconut shell powder ku gst classification enna sir..? HSN code..? Idhu exempted or taxable..?

  • @சிவக்குமார்சிவக்குமார்-ண5ஞ

    சார் தொழில் பண்ற ரெடி எங்க சேல்ஸ் பண்றாங்க யார் வாங்கன்னு காண்டாக்ட் நம்பர் கொடுத்தீங்கன்னா காண்டாக்ட் பண்ணலாம்

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  5 месяцев назад +2

      Call me 7094026098

    • @rungharanga7654
      @rungharanga7654 3 месяца назад

      மெஷன் எங்கே கிடைக்கிறது விபரம் கொடுக்கவும்.

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 2 года назад +11

    சிறப்பு வாழ்த்துக்கள் 👍🏿 உற்பத்தி சார்ந்த வீடியோக்களை மேலும் பதிவு செய்யுங்கள் 🌹

  • @muthuselvisethuraman7122
    @muthuselvisethuraman7122 2 года назад +10

    சார் வணக்கம் .,,,,,
    இவை போன்ற தொழில் செய்து...,பொருள்கள் அந்த நிறுவனங்கள் கொடுத்து தயார் செய்த பொருட்களை அவர்களே வாங்குவது போன்ற வர்கள் இருந்தால் எனக்கு நம்பர் தாருங்கள்,,,,,,,நன்றி

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад +2

      Ok parthuttu solren brother

    • @கேMurthi
      @கேMurthi 3 месяца назад

      நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் நாங்கள் தயார் பண்ணுவதற்கு தயாராகவே இருக்கின்றோம் இதை யார் வாங்குகிறார்கள் என்று அவர்களுடைய காண்டாக்ட் நம்பரை தெரியப்படுத்தவும்

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 6 месяцев назад

    Good information valthugal

  • @murugank2244
    @murugank2244 Год назад +1

    அற்புதமான தகவலுக்கு நன்றி அந்த இயந்திரம் எங்கு கிடைக்கும் பகிரவும் நன்றி

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад +1

      ரொம்ப நன்றி முதல்ல வந்து நார்த் இந்தியாவில் தான் கிடைச்சுக்கிட்டு இருந்துச்சு இப்ப வந்து கோயம்புத்தூர்ல கிடைக்குதுன்னு கேள்விப்பட்டிருக்கேன் நான் அதை செக் பண்ணிட்டு நான் உங்களுக்கு டீடைல் சொல்கிறேன்

  • @M1.568
    @M1.568 Год назад +2

    Ethu epayum sale ahkumaa sir ...byback edupaangala ...yarachi vaanguna ahlukita pooi video review kuduka solunga

  • @ganesansegan3487
    @ganesansegan3487 2 года назад +2

    தென்னை விவசாயம் எங்கள் பகுதியில்அதிகம்.ஆலோசனைக்கு ஆட்கள் இருந்தால் என்னால் இதைச் செய்து சாதிக்க முடியும்!

  • @sakhaader5672
    @sakhaader5672 2 года назад +14

    Bro your idea is good and I have a doubt is this charcoal of coconut shell or raw powder of coconut shell please clarify.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад +1

      Raw coconut shell.powder bro

    • @Benjamin-wc1wd
      @Benjamin-wc1wd Год назад +2

      Charcoal செய்ய Coconut shell எரித்து கரித்தூளாக்கனும். Raw powder means coconut shells powder

    • @anbuvianbuvi24anbuvianbuvi19
      @anbuvianbuvi24anbuvianbuvi19 Год назад

      ,. , , , ,.

    • @elfuser5063
      @elfuser5063 Год назад

      ​@@ViewWithMoosado you provide coconut shell powder?

  • @gktraders6632
    @gktraders6632 2 месяца назад

    சார் எங்க ஏரியாவில் coconut பஸ்ஸினஸ் அதிகம் தேங்காய் தொட்டி சுலபமாக வாங்கி விடலாம் ஆனால் அரைத்து பவுடரை எப்படி விற்பனை செய்வது ஒரு வீடியோ போடுங்க

  • @vanithasrinivas4199
    @vanithasrinivas4199 Год назад +1

    Beauty products னு பொய் சொல்லாதீங்க please beauty products க்கு use பண்றது activated carbon charcoal
    அது coconut shell ல இருந்தும் எடுப்பாங்க.

  • @s.a.baranidaranx-bs.a.bara2459
    @s.a.baranidaranx-bs.a.bara2459 Год назад +2

    வணக்கம் சார்... நீங்கள் அளித்த வியாபார யோசனை மிக அருமை. எங்கு பொருட்களை வாங்கலாம் என்று சொன்னீங்க. ஆனால் எங்கு அதை விற்பது என்று சொல்லவில்லை. அதையும் கொஞ்சம் விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад +1

      Video fulla parunga selling point is mosquito company ,Sampurani company,and agar pathi company

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад +1

      ​@@ViewWithMoosaஇந்த தேங்காய் மூடி இல் இருந்து கரி துகள்களை தயாரித்து நீங்கள் சொல்லும் இந்த கம்பெனிகளுக்கு கொடுத்து விடுகிறார்கள் அதில் சில மாற்றங்கள் செய்து ஊதுபத்தி சாம்பிராணி கொசுவர்த்தி ஆகியவை தயாரிக்கப்படுகிறது இந்த கம்பெனிகள்

    • @SakthivelSakthivel-ij1wf
      @SakthivelSakthivel-ij1wf Год назад

      ​@@ViewWithMoosa9:16

    • @mohannaidu3292
      @mohannaidu3292 Год назад

      ​s

  • @imranhamza4159
    @imranhamza4159 Год назад

    Bro small doubt teangai serattai maatiram powder panna mudiyuma alladu teangai thol adaawadu teangai mattai kooda power panna mudiyuma bro

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад

      Thenkhai siratai mattum powder pannalam thani business thenkhai mattaiyum powder panni virkalam separate business

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад

      Siratai powder mosquito coil agarpathi,samburani company vanguvanga. Muttai powder nursery panravanga vanguva rendukume vaipu iruku diff field la

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Год назад +3

    எல்லாம் சரி ஒரு கிலோ தேங்காய் மூடி ( செல்) அரைத்து பவுடர் செய்தால். அது ஒரு கிலோ பவுடர் கிடைக்குமா இதை ஒரேயொரு தொழிலாளி மட்டுமே செய்ய முடியுமா கரண்ட் பில் வெறும் ஐந்தாயிரம் மட்டுமே வருமா இதோட டிரான்ஸ்போர்ட் பற்றி விபரமாக சொல்லவில்லை இதோட பேக்கிங் செலவு எந்த அளவில் பேக்கிங் செய்ய வேண்டும் அதோட சிலவு எப்படி இதை ஒரு முதலாளி ஒரேயொரு தொழிலாளி மட்டுமே போதுமா வாய்ப்பு உள்ளதா கொஞ்சம் விளக்கம் தரலாம் நீங்கள்

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад +2

      Hmm ok

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад +1

      @@ViewWithMoosa பரவாயில்லை உங்கள் விளக்கம் சூப்பர் ஆக பயனுள்ளதாக உள்ளது ஹூம்ம் இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் இதோட அர்த்தம் என்ன நீங்க எப்படி எட்டணா நாலணா இக் ஆக சம்பாதிக்க யூடியூப் இல் வீடியோ போட்டு சம்பாதிக்கும் ஆளா அப்போ உங்க விளக்கு இப்படி தான் இருக்கும்

  • @balakrishnan-i2c
    @balakrishnan-i2c 7 месяцев назад +2

    namma epdi sell pandrdhu?
    yarkitta sell pandradhu?
    how to contect a buyer?

  • @kssss7188
    @kssss7188 Год назад

    எந்த ஒரு தொழில் ஆரம்பித்தால் வாங்குவதற்கும் ஆல் வேண்டும்,.production easy marketing?

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад

      Oru otta panthayam na odi than agaum oduravan than jaipan odanume ninaicha ootapanthyathula kalanthuka gudathu just parvaiyalara irumthudanum VETRI enbathu veetu ku varathu nama jaithu konduvaranum athanal neraya per business panrathuilla job poiduranga namaku entha riskum vendam na job than better just come and go no risk business really risk but jaichitta .......jaichayavanga kitta kelunga....

  • @balachandarchandar8600
    @balachandarchandar8600 Год назад +2

    நீங்கள் சொல்லுவது சரி தான் விற்பனை வாய்ப்பு எங்கே உள்ளது

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад +1

      Mosquito mat and agarpathi and computer samburani company example godrej company bangalore required per month 600 tons pls contact them and if u get order u can

    • @balachandarchandar8600
      @balachandarchandar8600 Год назад

      I am producing monthly 300 dons but buyes when???bro

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +17

    நல்ல ஆலோசனை புதிதாக தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு மிக்க நன்றி.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Tnx bro

    • @prakashjk811
      @prakashjk811 2 года назад

      , sir. இந்த இயந்திரம் எங்கே இருக்கிறது. எங்கு கிடைக்கும் plz contact number send me

  • @flowerking1241
    @flowerking1241 7 месяцев назад +2

    intha powder oda usage yenna

  • @misbar2607
    @misbar2607 Год назад +2

    இந்த தொழில் எங்கு உள்ளது தமிழ் நாட்டில்நான் பார்க்கலாமா? அட்ரஸ் தாங்க சார்

  • @mummylover5766
    @mummylover5766 2 года назад +2

    Good business , already coconut business panravanga itha easy ah pannalam but enga vanguvanganu mulusa theriyanum mudunja athayum sollinga

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Kandippa neraya peru call panranga avangaluku details sollitu than iruken bro

  • @Twon-trackers
    @Twon-trackers 2 года назад +5

    சார் நம்ம product ஏற்கனவே ஒருத்தருட வாங்கிட்டு இருப்பாங்க , நம்மள்ட எப்படி வாங்க வைக்கலாம்

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Nama aarambathula konjam price kammi panni kodukanum not only this business Ella business Kum appadi than customer create pannanum

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад +1

      Or pudhu selling points uruvaganum

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад +1

      Third ennana sila areakala antha merchant cover panni iruga matanga so antha mathiri selling points parthom na easy ya sale agum

    • @Twon-trackers
      @Twon-trackers 2 года назад

      @@ViewWithMoosa thanks sir... And pandemic time la business close agama iruka tips podunga sir

    • @Twon-trackers
      @Twon-trackers 2 года назад

      @@ViewWithMoosa Sir distributors ku namma new product ah yepti kudukalam... And namma 20rs ku product price , adha consumer ku 65rs ku poganum... But distributors ku evolo price la kudukalam... Please rplay me sir

  • @ananthkumar874
    @ananthkumar874 Год назад +2

    சார் இந்த தேங்காய் மூடிய மட்டும் நம்ம எந்த கம்பனில நம்ம விற்கக் முடியும் வாங்கிக்குங்க
    அந்த மாதிரி கம்பனி இருந்த சொல்லுங்க இந்த கம்பெனி எங்க இருக்கு வீடியோ போடுங்க

  • @ellohimtowars9056
    @ellohimtowars9056 2 года назад +5

    Super thanks

  • @huthaibrahim2646
    @huthaibrahim2646 Год назад +2

    இந்தபவுடரினால் என்னபயன் எதர்குசார் பயன்படுது?

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад

      Video va fulla parunga ma pls detaild iruku

  • @aravinthaswamy8769
    @aravinthaswamy8769 2 месяца назад

    Hi bro detail video podunga bro

  • @kumarkumar9873
    @kumarkumar9873 Год назад +3

    Machine company name

  • @KarthikeyanUMA
    @KarthikeyanUMA 2 года назад +3

    Bro Naga ipa intha business Pana antha product enga poi sales panurathu Yara putikurathu

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Neenga. Enga sell pannanumu theiyamaleye businesd start pannagudathu buyers ready pannitu than start pannanum

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Computer samburani company,Agarpathi company lam kettuparunga

  • @honeyjaan2007
    @honeyjaan2007 Год назад +2

    AMAZING! U HAVE SHARED VERY GOOD IDEAS. SHALL CONTACT BIT LATER.

  • @kalpanasudarsan3643
    @kalpanasudarsan3643 2 года назад

    Veli naaddil ullavanga eppadi intjs business panrathu, please idea sollunga nantri.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Entha nattu la irugeenga details pls angaye panna poreengala ila inha panna poreengala

    • @kalpanasudarsan3643
      @kalpanasudarsan3643 2 года назад

      @@ViewWithMoosa naanga canadavil irukkiroam, inga thaan panna yosikkiroam.nantri anna.

  • @Arungayu7200
    @Arungayu7200 Год назад

    Idha yepdi sale pana adha sluya yela bussniess um panalam hard work pani ana adha yepdi sale pana adhan periya problm

  • @bmkbrothers199
    @bmkbrothers199 Год назад

    அண்ணா என்னிடம் தேங்காய் தொக்கு இருக்கிறது ஆனால் அதை அரைது தூள் செய்து எப்படி விற்பனை செய்வது தெரியவில்லை .

  • @vkvk8773
    @vkvk8773 2 года назад +1

    Already இதே பிசினஸ் செய்றாங்க. எப்படி competition பண்றது. சரியா பிசினஸ் ஓடலான

  • @Sami-xm2xt
    @Sami-xm2xt 2 года назад +1

    ஐயா வணக்கம் நாங்க இந்த பிசினஸ் பண்ணனும்னு நினைக்கிறேன் அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @ravichandranjr7974
    @ravichandranjr7974 2 месяца назад

    Power sell panrathu place solunga

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 месяца назад

      Mosquito coil company agarpathi samburami company

  • @ubaidhullahubaidhullah8424
    @ubaidhullahubaidhullah8424 2 года назад

    Hi brother. I'm Sri Lankan and I'm interesting to this work ..inthe machin naan enge epady peralam. Ungelaal inthe oru help panne mudiyuma?

  • @vinothkumar7099
    @vinothkumar7099 2 года назад +1

    sir idea super intha producta yapadi nama sale panurathu yarta sale panurathu athuku yethum idea iruka sir

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Mosquito coil company,Computer samburani company,Agarpathi company

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Order iruntha pannalam appadi ilana ready panni india mart la sale pannalam but konjam delay va move agum once u get buyers means it is very good business

  • @RujuMagha
    @RujuMagha Месяц назад

    👌👌

  • @ansarullah5921
    @ansarullah5921 Год назад +2

    எப்படி மார்க்கெட் ல விற்கணும் எப்படி வாடிக்கையாளர் ஐ புடிக்கனும்

  • @harshithaics9581
    @harshithaics9581 2 года назад +4

    Sir machine enga vangarathu..
    Raw metrial enga vangarathu
    Return year kitta kodukarathu

  • @Bhuvaneshwari-q4i
    @Bhuvaneshwari-q4i 2 месяца назад

    Inthaa powder yeppadi sales pandrathu yaru dealers irukangee sir

  • @manirathnam710
    @manirathnam710 2 года назад +2

    Intha power ra eppadi sir marketing pannanum

  • @jothibasu8866
    @jothibasu8866 Год назад +1

    Buyers அதிகம் என்றால் details send panunga

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад

      Godrej company ( mosquito coil manufacturer) required 600 tons per month contact then and get order

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад

      Company bangalore la iruku

    • @jothibasu8866
      @jothibasu8866 Год назад

      companyContact number send me bro

  • @raghu2026
    @raghu2026 2 года назад +7

    How it is possible to get same amount of finishing goods from raw material.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      How same amount i can't catch u r point tell me clearly

    • @raghu2026
      @raghu2026 2 года назад +1

      @@ViewWithMoosa if we grind 10000 kg shell means how much powder can we get

    • @10csu004
      @10csu004 2 года назад

      Yes your right almost 30% will reduce I'm From Pollachi

    • @mohdhalas8267
      @mohdhalas8267 Год назад

      @@10csu004 I am in dubai . i have here 300 tons of coconut shell .. can i do coconut shell powder .. and can i find market for them ?+

    • @sriramradhakrishnan2373
      @sriramradhakrishnan2373 Год назад

      @@raghu2026 q,

  • @Tnpscguide
    @Tnpscguide Год назад +1

    Enga sale panna sollunka.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад +1

      Sale panra idam video va full ah parunga or call me 9444336098

  • @rainbowtex2542
    @rainbowtex2542 2 года назад +2

    Intha powder rdy panniyal seal cheyyathk market irikktha plz Ripley

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад +4

      First neenga unga areala buyers find out pannunga just dial r indiamart la oru enquire pannitu requirement poruthu start pannunga ma

  • @Shankarmurthy-l8c
    @Shankarmurthy-l8c 4 месяца назад +1

    Super 👭👬👬👫👫👫💐💐🌺🌺🌹💐🌺🌺🌹♥️♥️👌👌

  • @பாட்டாளி-வ4ற
    @பாட்டாளி-வ4ற 2 года назад +3

    இந்த பௌவுடரை எங்க விக்கலாம்

  • @Justin1976mj
    @Justin1976mj 2 года назад +1

    சார் இது எங்க டிரைனிங் கிடைக்கும் இது எங்க சேல்ஸ் பண்ணலாம்

  • @aazhisamudhra5970
    @aazhisamudhra5970 5 месяцев назад

    உங்களுக்கு பாஸிட்டிவான கமெண்ட்டுக்கு மட்டும் பதில் குடுக்குறிங்க சந்தேக கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லையே இதற்கும் பதில் தந்து அவர்களது சந்தேகங்களுக்கு பதில் தந்து புரிய வைத்தால் தானே உங்களது இந்த வீடியோவில் உண்மைத்தன்மை இருக்கும்

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  5 месяцев назад +1

      Nam maxmimum reply pannitu than iruken one rendu question vittu poi irukalam in future i will try to answer the question neraya peru phone panni details kekuranga answer pannituthan iruken

  • @kanagavalli1577
    @kanagavalli1577 Год назад

    How to approach the buisness

  • @globeenterprises9038
    @globeenterprises9038 Год назад +1

    Sir, for 10tons after powder ahoratge will be 20 to 30%. So roughly we will get 8 only.
    Pls correct me if I am wrong.
    Also pls mention where we can procure raw material directly from vendor.
    Thanks

  • @BrajeshBushan
    @BrajeshBushan Год назад

    Sir, unga no kodupeengala, intha business pannuratharku nan innum sila details katkanum. Pls sir

  • @navaneethakannan8373
    @navaneethakannan8373 Год назад +2

    Where we can sell and who are the buyers

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад +1

      Mosquito coil company like godrej they need more 600 tons per month and agarpathis and samburani mfrs

    • @bmkbrothers199
      @bmkbrothers199 Год назад

      ​@@ViewWithMoosa
      Sir please give me any mosquito company contact number

  • @firstletter3721
    @firstletter3721 Год назад

    Indha machine enga kidaikum? Evolo rate sir.

  • @ubaidhullahubaidhullah8424
    @ubaidhullahubaidhullah8424 2 года назад

    Then ithan vileivu enne and ithen payen enne plz explain pannunge

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 3 месяца назад

    Business seiyya virummburavanga itha selwct pannaatheenga...

  • @chandarsekarganapathy6937
    @chandarsekarganapathy6937 9 месяцев назад +1

    Coconet shell market availabity

  • @osgbcreation
    @osgbcreation Год назад +1

    Can you plz make video in hindi or english also?

  • @jaleelkodiyathurk4854
    @jaleelkodiyathurk4854 8 месяцев назад

    Super

  • @thamaraikannanpalanisamy6023
    @thamaraikannanpalanisamy6023 2 года назад +2

    Good business

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Tnx for your comment

    • @viping3189
      @viping3189 Год назад

      @@ViewWithMoosa where to get the buyer for finished product? how to find them or approach them?

  • @MariyappanRaamamoorthi
    @MariyappanRaamamoorthi 10 месяцев назад

    அற்றஸ் அனுப்புங்க பிரதர்

  • @jebajoselin8065
    @jebajoselin8065 Год назад +1

    எங்கு விற்க்க வேண்டும்

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад

      கொசுவத்தி சூருள் கம்பெனி அகர்பத்தி கம்பெனி

  • @bala6814
    @bala6814 Год назад +1

    Where do I sell??

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад +1

      Mosquito coil company,agarpathi company, computer samburani company

  • @sivacva9959
    @sivacva9959 2 года назад +1

    Sir yarta namma virpanai panna mudiy.marketing therinja than intha business panna mudiyum.yarum edukati ellame los

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад +1

      Yes buyer confirm pannitu than pannanum

    • @sridhars257
      @sridhars257 2 года назад

      இது எங்க அண்ணா வைக்கிறது அதை சொல்லிட்ட

    • @sridhars257
      @sridhars257 2 года назад

      அத சொல்லிட்டீங்க நேர்ல வைக்கிறதா ஆன்லைன்ல விக்கிறதா

    • @sridhars257
      @sridhars257 2 года назад

      ஹெல்ப் பண்ணுங்க பிரதர்

  • @kirubakaramkiruba4180
    @kirubakaramkiruba4180 10 месяцев назад +1

    Srilanka வில இந்த மெசின் இல் ல

  • @rajaindia6150
    @rajaindia6150 Год назад +1

    You said 1 person salary 8000/-
    But it has mentioned as 80000/- please correct it

  • @asai9761
    @asai9761 9 месяцев назад +1

    This powder lorry Layaning use break

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 2 года назад +7

    Bro topic is good. You might give references.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Entha area neenga what are ref do u want tell me

    • @d.glorisaandlazarodoss438
      @d.glorisaandlazarodoss438 2 года назад

      buyer contact number and machine manufacturer direct contact number bro.
      I'm from pudukkottai.

    • @palup538
      @palup538 Год назад

      Bro

  • @முதல்தமிழனின்வழிதோன்றல்

    இது எதற்கு பயன்படுகிறது எங்கே மார்கெட்டிங் செய்வது

  • @aathikesavakumarperiyasamy9564
    @aathikesavakumarperiyasamy9564 2 года назад +1

    Buyers details collect pandrathu yapdinu pesanum negka. Inatha video la,

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Ok mudinja athu oru video poda try panren bro thank yoi for your comment

  • @kadir
    @kadir 2 года назад +1

    13ரூபாய் 1 கிலோ தொட்டி விவசாயிகள் இடம் இருந்து கொல்முதல் சொய்யும் விலை ... தொட்டி மலையில் நனையாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் ...

  • @ShameerShemi-m4s
    @ShameerShemi-m4s 7 месяцев назад +1

    Hi

  • @abisyt5306
    @abisyt5306 Год назад

    Powder epadi sale pantrathu sir I have more kg tan fir kottankachi

  • @adada1015
    @adada1015 Год назад +1

    I have so much coconut mudi ware to sale

  • @thampisakthivel2394
    @thampisakthivel2394 2 года назад

    தேங்காய் சிரட்டை தற்போது நான் விசாரிக்கும் போது 12 ரூபாய் சொல்கிறார்கள்
    தற்போது பவுடர் விற்கும் விலை எவ்வளவு...?

  • @everytimesmile3421
    @everytimesmile3421 Год назад

    Sir itha eppadi sale pandrathu

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад

      Nama than order edukanum intha powder thevai padukira companies ethuna mosquito coil,samburami and agar pathi approach them and get orders

  • @tamilnadutarvelfamily1670
    @tamilnadutarvelfamily1670 Год назад

    How can sales

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад

      To sales mosquito coil company and agarpathi,samburani company

  • @Chanjal_V
    @Chanjal_V Год назад

    Marketing?

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад

      Find the buyers like mosquito coil making company,agarpathi and computer samburani compamy

  • @SSHOEB08
    @SSHOEB08 2 года назад

    Add Transportation cost maintenance costs

  • @shihabroshan1151
    @shihabroshan1151 2 года назад

    Intha pawder namma epdi market pannuve....

  • @sangeethadevaraj9794
    @sangeethadevaraj9794 Год назад +1

    Sir good ana neenga intha business seiravangala video panna nalla irukum

  • @jamialam8056
    @jamialam8056 2 года назад +1

    Electricity bill amount add pannavillai?

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Material purchase yodave add panniten listen again

    • @jjagencieskmd865
      @jjagencieskmd865 2 года назад

      இயந்திரங்கள் விலை
      எங்கு கிடைக்கும்

    • @jjagencieskmd865
      @jjagencieskmd865 2 года назад

      சிறப்பு🌹🌹🌹

  • @myvizhiselvan5707
    @myvizhiselvan5707 2 года назад +2

    But actual 10 tonns kedaikadhulla sir

  • @aravamudhanchoodiamudhu9872
    @aravamudhanchoodiamudhu9872 Год назад

    Delivery charges yaar kuduppanga

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  Год назад

      Ethachum miss ayiruntha add panniknga next next miss agama parthu kiren

  • @praveenraj8536
    @praveenraj8536 2 года назад

    Any choice exporting in this powder.

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Yes chance there but we have find out good buyer

    • @gvsr3011
      @gvsr3011 Год назад

      Vietnam, Indonesia big seller

  • @vijaymahesh3130
    @vijaymahesh3130 Год назад +1

    Etha yaru sir kotugalam

  • @Insuranceadvisor88
    @Insuranceadvisor88 Месяц назад

    எந்த பவுடர் வச்சிருந்த No ah Comment panunga

  • @s.lokanathan
    @s.lokanathan 2 года назад +5

    Please give buyers list

    • @mdsha8393
      @mdsha8393 2 года назад

      do you have dust pls??

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Bro chk just dial buyer list near you

    • @psv1106
      @psv1106 Год назад

      That’s the main challenge in this or any business
      (Buyers, cost & sale without stagnation)

  • @AshokKumar-zc5hg
    @AshokKumar-zc5hg 9 дней назад

    Buyer godrej Pondicherry.

  • @dharanidharani-ww6ti
    @dharanidharani-ww6ti Год назад

    இந்த தொழில் எங்கு தமிழ்நாட்டில் தான் பார்க்கலாமா அட்ரஸ் தாங்க சார்

  • @chinnannans4907
    @chinnannans4907 2 года назад

    Good information thanks.

  • @pthusthakeer5688
    @pthusthakeer5688 2 года назад +2

    How to sale bro

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад +1

      Agar pathi,computer samburani,mosquito coil company sale pannalam or else india mart website la pannalam

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад +1

      Pls note buyers iruntha intha business pannavum ok best of luck

  • @rrsrini
    @rrsrini Год назад

    கரண்ட் பில் யாரு கணக்கு போடுறது

  • @manirathnam710
    @manirathnam710 2 года назад

    Power yaruda sales pannanum sir

    • @ViewWithMoosa
      @ViewWithMoosa  2 года назад

      Call pannuga ma msg la details explain panrathu kastam

  • @anbumalaranbu5178
    @anbumalaranbu5178 Год назад +1

    யார் வாங்குவார்கள்

  • @sathishr5657
    @sathishr5657 Год назад +1

    1 Ton equal 1000 kg right ?

  • @abhijitkher145
    @abhijitkher145 2 года назад +1

    Information video.Request to translate in English. Thanks