விஜய் சீமான் அவர்கள் கொள்கை முரண்பாட்டை தான் கடுமையாக விமர்சித்தார் அதனால அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ஊடகங்கள் ஊதி பெரிசாக்க வேண்டாம் என நினைக்கிறேன்
அரசியல் கொள்கை எதிர்ப்பது வேறு.. தனிமனித தாக்குதல் செய்வது வேறு.. மாநாடுக்கு முன்பு vs மாநாடுக்கு பிறகு என சீமானின் அரசியலை பிரித்து விடலாம்.. சாட்டையின் பேச்சை நீங்கள் ஆதரீக்கிறீர்களா ?? அது தான் அரசியல் அறமா??
அதெல்லாம் ஓகே சாட்டை மற்றும் இடும்பவன் கார்த்தி மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும் நம்ம என்னடானா X தளத்தில் இவருக்கு எதிரா பதிவு போட்ருக்கோம் இவரு என்னாடனா ஆதரவா பேசுறான் நாங்க என்ன தான் பன்றது😂😂
எங்க அண்ணன் எப்போதும் கோபக்காரன்,அதிலும் பாசக்காரன்.தவறை விமர்சனம் செய்வார்,நல்லதை வரவேற்பார். அறம் சார்ந்த அரசியல் செய்வர்.அரசியல் பிழைத்தோக்கு அறம் கூற்றாகும்.❤❤❤❤❤
கருத்தியல் ரீதியாக முரண்பாடு இருப்பினும் அதை சொல்வதற்கென்று ஒரு பண்பு உண்டு அதை கடைபிடிக்க வேண்டும் அரசியல் என்பது ஒருவரை எதிர்ப்பதற்கு இல்லை மாறாக நல்ல செயல்களை செய்வதற்கே
தனிமனித உறவு வேறு அரசியல் கொள்கை வேறு இந்த விடயத்தில் சீமான் அண்ணன் சீமான் அண்ணன் தான்.. பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுவார் ஆனால் கொள்கை ரீதியாக வரும் போது வேறுவிதமாக இருக்கும் பாராட்டு ..
@@GokulGokul-i3r அதை சீமான் மூச்சு விட்டால் கூட மிகப்பெரிய செய்தியாக ஒளிப்பரப்பும் ஊடகங்களிடம் கூற முடியுமா? வாய்ப்பில்லை ராஜா தலைமை என்ன வழிநடத்துகிறதோ அதன் வழியில் பயணப்படுபவனே உண்மையான தொண்டன் விஜய்க்கு எப்போதும் உறுதுணையாக இருந்த சீமானை எதிர்த்து விஜய்க்கு எதிரானவரென விஜயை துரோகி நன்றி மறந்தவராக கட்டமைத்து அவருக்கு வீழ்ச்சியை உருவாக்குவது வெளியே இருந்து யாரும் தேவையில்லை அவரை வீழ்த்த கூட இருக்கவனே போதும் போலயே என்று நிறுபித்து வருகிறது
அன்புனா அன்பு வம்புனா வம்பு இது தான் அண்ணன் செயல் எப்போதும் மாநாட்டில் அண்ணனை வரம்பிற்கு இழத்த விஜய் அவர்களுக்கு கொள்கை ரீதியான தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார் பின்னர் விஜய் அன்பு மழையை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பிறந்த நாள் வாழ்த்தாக சொன்னார் அதற்கு இவரும் அன்புத் தம்பிக்கு நன்றி என்றார் அன்புனா அன்பு வம்புனா வம்பு ❤
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
சில பேருக்கெல்லாம் வேலையே இல்ல திட்டுனாலும் அது ஒரு செய்தியா போடுவாங்க பாராட்டினாலும் அது ஒரு பெரிய செய்தியா போடுவாங்க ஒரு மனுஷன் என்ன தாண்டா பண்ணனும் அப்புறம் எது பேசினாலும் குத்தமாடா
ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை எதுக்கு பதிவு போட்டு இருக்கே உங்க கட்சியில் எத்தனை MLA இருக்கிறார்கள் ஒரே ஒரு ஆள் கூட இல்லை தற்போது 8 மாவட்ட செயலாளர் கள் வெளியேறி விட்டார் கள் இப்படியே கத்தி கொண்டே இருக்க வேண்டியது தான் ஒரு உண்மையான தலைவன் பிரிந்த சென்ற மாவட்ட செயலாளர் களை கூப்பிட்டு பேசி இருக்க வேண்டாமா கட்சி ரொம்ப நாளுக்கு நாள் பலஹீனம் ஆகி கொண்டே போகிறது
Japanese la name vechrikkeenga? 😅 Just for fun. I have also completed N5. I eagerly waited to see a person like you. தமிழ் தாய்மொழி, சிறந்த மொழி என்ற போதும், மற்ற மொழியை விரும்புவதும், பயில்வதும், மொழிதலும் தவறில்லை. தாய்மொழி-யை தரம் தாழ்த்தி வேறு மொழி-யை உயர்த்துவது தான் தவறு! ❤
தளபதிக்கு எந்தவொரு பிரச்சினை இருந்தாலும் கட்சிக்கு ஆரம்பிக்கும் முன் முதல் ஆதரவு கொடுத்தவர் அண்ணன் சீமான்.. தளபதி ரசிகனாக கூறுகிறேன்... கொஞ்ச நடுவுல இருந்த பக்கம்தா பாழாய்போய்டுச்சு
@@KanchanahariHari 🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க 🐯🐯...தமிழர்களுக்காக உயிர்நீத்த மாவீரர்கள் புகழ் வாழ்க🐯🐯...தமிழ் தேசியம் வாழ்க🐯🐯...நாம் தமிழர் வாழ்க🐯🐯...அண்ணன் சீமான் வாழ்க 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@@Capsletter 🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
🐯🐯உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதப்படலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
🐯🐯சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
விஜய்க்கு ஆதரவா இல்லையா என்பதைவிட சீமான் சொல்லும் செய்தி சரியா தவறா என்பதை ஊடகங்கள் பார்ப்பது நல்லது!
கொள்கையில் முரண்பாடு அதை எப்பொழுதும் வெளிப்படுத்துவார்
இது உதவி அதனால் பாராட்டு
Nee சொன்னது kuda OK.
Ana unaku 87like potavanugala yanatha solla
எல்லாமே ஒரே வாய் தான டேய் ஒரு பொம்பள பொறுக்கி குடிச்சுட்டு கூத்தடிகிற வீடியோ பார்த்தும் அவனா போய் நம்புறின்களாடா. இன்னமும்
விஜய் சீமான் அவர்கள் கொள்கை முரண்பாட்டை தான் கடுமையாக விமர்சித்தார் அதனால அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ஊடகங்கள் ஊதி பெரிசாக்க வேண்டாம் என நினைக்கிறேன்
அரசியல் கொள்கை எதிர்ப்பது வேறு.. தனிமனித தாக்குதல் செய்வது வேறு..
மாநாடுக்கு முன்பு vs மாநாடுக்கு பிறகு என சீமானின் அரசியலை பிரித்து விடலாம்..
சாட்டையின் பேச்சை நீங்கள் ஆதரீக்கிறீர்களா ?? அது தான் அரசியல் அறமா??
Nan nam thamizhar adharavalar. Vijay seemana vimarsanam seidhadhum thavarudan. Sattai pesaradhu romba thappu@@Toxic_Boy_Aj
கெட்டதை விமர்சிக்கனும் நல்லதை பாராட்ட வேண்டும்... இதுதான் அண்ணன் சீமான் மனது...
அதெல்லாம் ஓகே சாட்டை மற்றும் இடும்பவன் கார்த்தி மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும் நம்ம என்னடானா X தளத்தில் இவருக்கு எதிரா பதிவு போட்ருக்கோம் இவரு என்னாடனா ஆதரவா பேசுறான் நாங்க என்ன தான் பன்றது😂😂
Appidi illa bro vijay aa pakaicha enna nadakum nu terinchi kittanga😂😂
உண்மைய சொன்னீங்க நண்பா@@shijushijushijushiju3874
Aalungakatchiya vae vimarsanam panna vijay panrathuku yen bro bayapdanum
என்ன நடக்கும் கொஞ்சம் சொல்லு கேட்குறேன்?...
எங்க அண்ணன் எப்போதும் கோபக்காரன்,அதிலும் பாசக்காரன்.தவறை விமர்சனம் செய்வார்,நல்லதை வரவேற்பார். அறம் சார்ந்த அரசியல் செய்வர்.அரசியல் பிழைத்தோக்கு அறம் கூற்றாகும்.❤❤❤❤❤
கருத்தியல் ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் செய்யக்கூடிய நல்ல செயல்களை வரவேற்க வேண்டும். சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கருத்தியல் ரீதியாக முரண்பாடு இருப்பினும் அதை சொல்வதற்கென்று ஒரு பண்பு உண்டு அதை கடைபிடிக்க வேண்டும்
அரசியல் என்பது ஒருவரை எதிர்ப்பதற்கு இல்லை மாறாக நல்ல செயல்களை செய்வதற்கே
@@163devinej8seeman always speak open heart❤he doesn't know acting
@@163devinej8 அப்படி என்ன நாகரீகம் இல்லாமல் சொல்லி விட்டார்...😊
இதுதாண்டா அண்ணன் தம்பி
நல்ல , வெக்கங் கெட்ட அண்ணங்தொம்பி.........
Innuma antha retta naakku karana namburinga…..
NTK always stand one ideology❤❤
சீமான் அண்ணன் ❤😊
நாம் தமிழர் 🔥🐅🐅🐅🔥
NTK ❤❤
நீங்க பன்றதபொறுத்துதான்டா பதில்
அண்ணன் சரியாத்தான்டா பேசுவான் நீங்க தவறா புரிஞ்சா நாங்க ஒன்றும் பண்ணமுடியாது
நாம்தமிழர்❤
நீங்க யாருடா எங்களை குறைசொல்ல.... 😎😎😎தமிழக வெற்றிக் கழகம் 🇪🇸🇪🇸🇪🇸
@@vinithavijay.503arasiyalukku vantha naalu Peru naalu vithama kutham solla thaan seivaan illaina arasiyalukku Vara koodathu
தவறை விமர்சனம் செய்வார் நல்லதை பாராட்டுவார் அவர்தான் அண்ணன் செந்தமிழன் சீமான் 💪❤️
TVK 💛🇪🇦❤️🗿🌇🔥✅
Ntk
❤ அழகிய தமிழ் முதல்வர் விஜய் ❤
நல்ல காமெடி😅
தனிமனித உறவு வேறு அரசியல் கொள்கை வேறு இந்த விடயத்தில் சீமான் அண்ணன் சீமான் அண்ணன் தான்.. பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுவார் ஆனால் கொள்கை ரீதியாக வரும் போது வேறுவிதமாக இருக்கும் பாராட்டு ..
Neega paaratta vedam da unga velaiya mattum parunga da
@@GokulGokul-i3r அதை சீமான் மூச்சு விட்டால் கூட மிகப்பெரிய செய்தியாக ஒளிப்பரப்பும் ஊடகங்களிடம் கூற முடியுமா?
வாய்ப்பில்லை ராஜா
தலைமை என்ன வழிநடத்துகிறதோ அதன் வழியில் பயணப்படுபவனே உண்மையான தொண்டன்
விஜய்க்கு எப்போதும் உறுதுணையாக இருந்த சீமானை எதிர்த்து விஜய்க்கு எதிரானவரென
விஜயை துரோகி நன்றி மறந்தவராக கட்டமைத்து அவருக்கு வீழ்ச்சியை உருவாக்குவது
வெளியே இருந்து யாரும் தேவையில்லை அவரை வீழ்த்த கூட இருக்கவனே போதும் போலயே என்று நிறுபித்து வருகிறது
சீமான் ஒரு சிறந்த மனிதன் 🔥🔥🔥🐅🐅🐅
அன்புனா அன்பு வம்புனா வம்பு இது தான் அண்ணன் செயல் எப்போதும் மாநாட்டில் அண்ணனை வரம்பிற்கு இழத்த விஜய் அவர்களுக்கு கொள்கை ரீதியான தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்
பின்னர் விஜய் அன்பு மழையை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பிறந்த நாள் வாழ்த்தாக சொன்னார் அதற்கு இவரும் அன்புத் தம்பிக்கு நன்றி என்றார் அன்புனா அன்பு வம்புனா வம்பு ❤
TVK ❤❤❤❤❤❤
அண்ணன் சீமானும் தளபதி விஜயம் ஒற்றுமையாக இருங்கள் . கட்டாயம் தமிழ்நாடு கோட்டையை பிடிக்க முடியும்
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
என்னய்யா நாம் தமிழர்? உன் பேரு சைனீஸ்ல இருக்கு 😂🤣
அண்ணன் சீமான் அவர்கள் கொள்கை ரீதியாக தான் எதிர்த்தார் அப்போது தளபதி விஜய் அவர்களை
நல்லது செய்தால் பாராட்டுவார் தம்பி தவறாக திராவிடம் என்று சொன்னால் திட்டி தீர்ப்பார் என்றும் எங்கள் அண்ணன் சீமான் தமிழ் தேசிய வடிவில் நாம் தமிழர்
சில பேருக்கெல்லாம் வேலையே இல்ல திட்டுனாலும் அது ஒரு செய்தியா போடுவாங்க பாராட்டினாலும் அது ஒரு பெரிய செய்தியா போடுவாங்க ஒரு மனுஷன் என்ன தாண்டா பண்ணனும் அப்புறம் எது பேசினாலும் குத்தமாடா
நான் விஜய் ரசிகன் ஆனால் என்னுடைய குடும்ப வாக்கு சீமானுக்கு
Puthu uruttu
SeemanTvk🎉🎉
கொள்கை எதிர்ப்பு வேறு தனி மனித நட்பு வேறு ❤️
மேன் மக்கள் மேன் மக்களே 🥰
தன்மானம் உள்ளவன் அண்ணன் சீமான்
NTK 💥💥💪💪🎉🎉
சீமான் 🔥🔥🔥
அரசியல் நாடகம்
போன ஆண்டு மழை வெள்ளம் வந்த போது திருமண மண்டபத்தில் யாருக்கும் இடம் கொடுக்கவில்லை
Think panu makkal i support TVK
Thalapathy 🇪🇸
Anna enga kuda iruna...always love u na
NTK
சீமான் அவர்கள் என்றும் ஒரேநிலைப்பாட்டில்தான்இருக்கிறாற்தொளைக்காச்சிகாரங்க உங்வேளைசெய்திகளைநடுநிலையோடுபோடுங்கள்
நேர்மையில் மனிதம், கொடையில் பாரி, எங்கள் அண்ணன் விஜய்..
Mayiru...😂
🫡🫵🏻💪🏻🗡️
தளபதி 🎉
Super vijay TVK next cm
My family vote vijayku❤
Talapathy only tvk ❤❤❤❤
🐯🐯தமிழ் இனம் ஒன்றாவோம்!🐯 இலக்கை வென்றாவோம்! 🐯🐯இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! 🐯🐯 🙏🙏🙏 நாம் தமிழர் NTK🙏🙏🙏
ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை எதுக்கு பதிவு போட்டு இருக்கே உங்க கட்சியில் எத்தனை MLA இருக்கிறார்கள் ஒரே ஒரு ஆள் கூட இல்லை தற்போது 8 மாவட்ட செயலாளர் கள் வெளியேறி விட்டார் கள் இப்படியே கத்தி கொண்டே இருக்க வேண்டியது தான் ஒரு உண்மையான தலைவன் பிரிந்த சென்ற மாவட்ட செயலாளர் களை கூப்பிட்டு பேசி இருக்க வேண்டாமா கட்சி ரொம்ப நாளுக்கு நாள் பலஹீனம் ஆகி கொண்டே போகிறது
Japanese la name vechrikkeenga? 😅
Just for fun.
I have also completed N5.
I eagerly waited to see a person like you.
தமிழ் தாய்மொழி, சிறந்த மொழி என்ற போதும், மற்ற மொழியை விரும்புவதும், பயில்வதும், மொழிதலும் தவறில்லை. தாய்மொழி-யை தரம் தாழ்த்தி வேறு மொழி-யை உயர்த்துவது தான் தவறு! ❤
Naam tamilar ❤❤❤
பைத்தியம் சரியா போச்சா வைத்தியம் பாத்துட்டாங்க போல
தளபதிக்கு எந்தவொரு பிரச்சினை இருந்தாலும் கட்சிக்கு ஆரம்பிக்கும் முன் முதல் ஆதரவு கொடுத்தவர் அண்ணன் சீமான்.. தளபதி ரசிகனாக கூறுகிறேன்... கொஞ்ச நடுவுல இருந்த பக்கம்தா பாழாய்போய்டுச்சு
That is right seeman bro🙏......🔥🇪🇸 VIJAY 🇪🇸🔥💯🤙
Don't take it easy TVK thondars.. Saamaan & Sudalai team .. they r Equal.. hidden Bjp s Watching
Support for thalalapthy விஜய் அண்ணா.. 🙏
Ntk❤
நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤
🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯
🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯
2%for vote 😂
0%
@@KanchanahariHari 🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
😂😂😂😂
Tvk ❤❤❤❤❤
seeman anna solarathu correct thana, 😊
Super 💯
Ntk tvk ❤
Tvk❤❤❤
உயிர்வாழனும்.
Ntk and tvk ❤
Unimaiyana news ethu than ❤❤❤
சூப்பர் சீமான் வார்த்தைகள்
Super
It's a true
❤
நாம் தமிழர்
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
இதுல என்னடா உங்களுக்கு ஆதரவு...? கொடுக்கறது நல்லதுன்னு சொல்லியிருக்கிறார்... இப்ப என்னா சொல்லனும்னு எதிர்பாக்குறீங்க?
பொழுது விடிந்ததும் வாட் ப்ரோ இது ராங்க் ப்ரோ என்று சொல்லுவார் பாருங்கள் 😂🐢
🤣🤣
💯 உண்மை 😂😂😂😂😂😂
😂😂😂
😅😅
Apdina idhu varaikum ungaluku onnum puriyala. Poitu padingada 😂😂. NTK 💪💪
TVK ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ntk seeman 🐅🐅🐅🐅🐅🐅🐅
Ithalam sirisukanum 😅
❤❤❤❤
சீமான் அண்ணா ❤️
Govt kasula panrathukuthan vilamparam venum sontha kasukku ethuku sir vilamparam enga thalapathy vanthu ninaley growed vanthudum
🐯🐯தமிழா! தமிழ் மொழி நமது உயிர்! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல் ஆளப்படுவாய்!! நாம் தமிழர் 🐯🐯 🙏🙏🙏NTK🙏🙏🙏
யோவ் நீ யாரு தமிழ்நாட்டில் மெண்டல் தலைவர் சீமான் என்பதை தொடர்ந்து நிருபிப்பது கொண்டே இருக்கிறீர்கள் சார்
Yenda vijay paaratruthu thappunu solli neengale vijay ah kevala paduthuringa...
Vijay senja ella nalla vishayangaluku paratirukan,vijayku prachanai vanthapo yellam support nindrukan seeman... seemanuku tvk kolgaithan prachanaiye thavira thanipatta Vijay illa... vijay rasigargal than pazhasai marantha nandri kettavargal arasiyal purithal illatha verum rasigargal...
பின்னணி ஒன்னும் இல்ல அண்டா தலைமுறை.. உண்மைய மாதிரி ஆளுக்கு நியூஸ் வேனும்ல
நாம் தமிழர்❤️💪🎉
சீமான் ❤
தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க 🐯🐯...தமிழர்களுக்காக உயிர்நீத்த மாவீரர்கள் புகழ் வாழ்க🐯🐯...தமிழ் தேசியம் வாழ்க🐯🐯...நாம் தமிழர் வாழ்க🐯🐯...அண்ணன் சீமான் வாழ்க 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
நீ , எப்போ தொம்பி வாழப்போற...
Seeman name mattum ithula thooki irutha like kedchu irukum😂😂
🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK
🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK
Name Super 🤭 What Bro It's Very wrong Bro 😂
Seeman enrum makkal pakkam
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
சைமன்உனக்குவேக்கமேஇல்லையா
Yenda vijay paaratruthu thappunu solli neengale vijay ah kevala paduthuringa...
Vijay senja ella nalla vishayangaluku paratirukan,vijayku prachanai vanthapo yellam support nindrukan seeman... seemanuku tvk kolgaithan prachanaiye thavira thanipatta Vijay illa... vijay rasigargal than pazhasai marantha nandri kettavargal arasiyal purithal illatha verum rasigargal...
Idhu dha realisation seeman... Slowly coming on track😂😂😂😂
உங்கள் சாட்டை துரைமுருகன் அவர்கள் என்ன சொன்னார்கள் என்று வீடியோவை பார்க்கவும் அது என்ன போய் பார்க்காம வீட்ல வேற வச்சு கொடுக்கிறது
Seeman acts in BJP's script
தம்பி திரள்நிதி நீங்க என்ன உதவி பண்ண மக்களுக்கே
Ellam TVK IT wing a pathu dan, avanunga podra video va pathu valkaye veruthurum😂😂😂
Yenda vijay paaratruthu thappunu solli neengale vijay ah kevala paduthuringa...
Vijay senja ella nalla vishayangaluku paratirukan,vijayku prachanai vanthapo yellam support nindrukan seeman... seemanuku tvk kolgaithan prachanaiye thavira thaniyathan Vijay illa... vijay rasigargal than pazhasai marantha nandri kettavargal arasiyal purithal illatha verum rasigargal...
Ntk trend panna nenacha vera levelah panniduvaaninga... inga prachana tvk kolgaiye thavira vijay illa athu ntk ku nalla therium
2026 CM
நாம் தமிழர் கட்சி
Thala pathi da
🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
உங்களுக்கு எங்கேடா வெற்றி 😂😂
@@Capsletter 🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@@インドのタミルトンボ எது டா உண்மை?தன்னை தமிழன் என்று மக்களை ஏமாற்றி சில ஓட் வாங்கின சைமன் தானே அவன்
Nadippu
🐯🐯உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதப்படலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
Now changed ambi... 😂😂
TvK+NTK
இவன் எல்லாம் எப்படி வேண்டுமானாலும் பேசுவான்.
🐯🐯சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
அண்ணன்,தம்பி ,
அரசியலில் இருவரும் சேரவேண்டும்,
ஆட்ச்சியில்,வெற்றி கொள்ளவேண்டும்👍
V0te for tvk 🇪🇸
ஒரு நாளைக்கு ஒரு பேச்சு உன்னை விட்டு ஆளே இல்லை
Yenda vijay paaratruthu thappunu solli neengale vijay ah kevala paduthuringa...
Vijay senja ella nalla vishayangaluku paratirukan,vijayku prachanai vanthapo yellam support nindrukan seeman... seemanuku tvk kolgaithan prachanaiye thavira thanipatta Vijay illa... vijay rasigargal than pazhasai marantha nandri kettavargal arasiyal purithal illatha verum rasigargal...
என்ன தல அடி ரொம்ப பலமா விழுந்துருச்சோ😂😂😂😂😂😂
மறைமுகமாக 10 பேருக்கு கொடுப்பது பெரியதெல்ல தமிழ் நாட்டுக்கே கொடுப்பாரா
CM ஸ்டாலின் தானா இல்ல விஜயா
Kurai sola evvanukum vali solla theriyathu purinja seri😅😂😂 unnakellam vekkame illayadaa
TVK mass da 🤔🤨🫵🏻 😄😃😀😁😂😅 and nice joke 🤣