நிவாரணம் வழங்கிய விஜய்தம்பிக்கு ஆதரவாக ‘அண்ணன்’ திடீர் பாசம்.. பின்னணி என்ன? | TVK Vijay | Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 470

  • @Senthil4S
    @Senthil4S День назад +155

    விஜய்க்கு ஆதரவா இல்லையா என்பதைவிட சீமான் சொல்லும் செய்தி சரியா தவறா என்பதை ஊடகங்கள் பார்ப்பது நல்லது!

    • @me3113
      @me3113 15 часов назад +2

      Correct

  • @eetti1840
    @eetti1840 День назад +66

    கொள்கை எதிர்ப்பு வேறு தனி மனித நட்பு வேறு ❤️
    மேன் மக்கள் மேன் மக்களே 🥰

    • @miyajewelry6054
      @miyajewelry6054 7 часов назад

      how abt sangi story. thonda thanni kathi sattayum seemanum rajini familyai naar naaraa kilithathum ithil adanguma

    • @buddyonair
      @buddyonair 4 часа назад

      Morattu sombu raa dei மேன் மக்கள் 😂😂 lorry adichi sethuruva nu sonavan dana avan 🤬

  • @Senthamil-studios
    @Senthamil-studios День назад +87

    கருத்தியல் ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் செய்யக்கூடிய நல்ல செயல்களை வரவேற்க வேண்டும். சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @163devinej8
      @163devinej8 День назад +4

      கருத்தியல் ரீதியாக முரண்பாடு இருப்பினும் அதை சொல்வதற்கென்று ஒரு பண்பு உண்டு அதை கடைபிடிக்க வேண்டும்
      அரசியல் என்பது ஒருவரை எதிர்ப்பதற்கு இல்லை மாறாக நல்ல செயல்களை செய்வதற்கே

    • @muralidaran1856
      @muralidaran1856 День назад +4

      ​@@163devinej8seeman always speak open heart❤he doesn't know acting

    • @iglgaming1
      @iglgaming1 23 часа назад +1

      ​@@163devinej8 அப்படி என்ன நாகரீகம் இல்லாமல் சொல்லி விட்டார்...😊

  • @tamilan162N
    @tamilan162N День назад +60

    அன்புனா அன்பு வம்புனா வம்பு இது தான் அண்ணன் செயல் எப்போதும் மாநாட்டில் அண்ணனை வரம்பிற்கு இழத்த விஜய் அவர்களுக்கு கொள்கை ரீதியான தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்
    பின்னர் விஜய் அன்பு மழையை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பிறந்த நாள் வாழ்த்தாக சொன்னார் அதற்கு இவரும் அன்புத் தம்பிக்கு நன்றி என்றார் அன்புனா அன்பு வம்புனா வம்பு ❤

    • @ADHIBAR
      @ADHIBAR 19 часов назад +7

      பெரிய புடுங்கி டெபாசிட் வாங்க வக்கு இருக்குதா

    • @harinil-mp7ql
      @harinil-mp7ql 17 часов назад +1

      💯

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn День назад +115

    விஜய் சீமான் அவர்கள் கொள்கை முரண்பாட்டை தான் கடுமையாக விமர்சித்தார் அதனால அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ஊடகங்கள் ஊதி பெரிசாக்க வேண்டாம் என நினைக்கிறேன்

    • @Toxic_Boy_Aj
      @Toxic_Boy_Aj День назад +12

      அரசியல் கொள்கை எதிர்ப்பது வேறு.. தனிமனித தாக்குதல் செய்வது வேறு..
      மாநாடுக்கு முன்பு vs மாநாடுக்கு பிறகு என சீமானின் அரசியலை பிரித்து விடலாம்..
      சாட்டையின் பேச்சை நீங்கள் ஆதரீக்கிறீர்களா ?? அது தான் அரசியல் அறமா??

    • @fhtjbhm
      @fhtjbhm День назад +2

      Nan nam thamizhar adharavalar. Vijay seemana vimarsanam seidhadhum thavarudan. Sattai pesaradhu romba thappu​@@Toxic_Boy_Aj

    • @PriyaAnthony-zs4yx
      @PriyaAnthony-zs4yx 16 часов назад

      Vaiya thorandale poiye seeman poiykku ippo vijay sirkku supporta😂edhada namburadu edu eppadiyo enga anne thalapathy than geththu🇱🇰🔥

    • @robinantony252
      @robinantony252 15 часов назад +1

      லாரியில் அடிபட்டு சாவேன்னு சொன்னது என்னா??

  • @gunasekart5098
    @gunasekart5098 21 час назад +31

    நல்லது செய்தால் பாராட்டுவார் தம்பி தவறாக திராவிடம் என்று சொன்னால் திட்டி தீர்ப்பார் என்றும் எங்கள் அண்ணன் சீமான் தமிழ் தேசிய வடிவில் நாம் தமிழர்

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan День назад +47

    தனிமனித உறவு வேறு அரசியல் கொள்கை வேறு இந்த விடயத்தில் சீமான் அண்ணன் சீமான் அண்ணன் தான்.. பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுவார் ஆனால் கொள்கை ரீதியாக வரும் போது வேறுவிதமாக இருக்கும் பாராட்டு ..

    • @GokulGokul-i3r
      @GokulGokul-i3r День назад +3

      Neega paaratta vedam da unga velaiya mattum parunga da

    • @NTK_ANALMSK_SITHTHAN
      @NTK_ANALMSK_SITHTHAN День назад

      ​@@GokulGokul-i3r அதை சீமான் மூச்சு விட்டால் கூட மிகப்பெரிய செய்தியாக ஒளிப்பரப்பும் ஊடகங்களிடம் கூற முடியுமா?
      வாய்ப்பில்லை ராஜா
      தலைமை என்ன வழிநடத்துகிறதோ அதன் வழியில் பயணப்படுபவனே உண்மையான தொண்டன்
      விஜய்க்கு எப்போதும் உறுதுணையாக இருந்த சீமானை எதிர்த்து விஜய்க்கு எதிரானவரென
      விஜயை துரோகி நன்றி மறந்தவராக கட்டமைத்து அவருக்கு வீழ்ச்சியை உருவாக்குவது
      வெளியே இருந்து யாரும் தேவையில்லை அவரை வீழ்த்த கூட இருக்கவனே போதும் போலயே என்று நிறுபித்து வருகிறது

    • @eetti1840
      @eetti1840 16 часов назад

      @@GokulGokul-i3r நாங்க எங்க பாராட்டுறோம். கேள்வி கேட்கிறாங்க பதில் சொல்றாரு. விஜய் பிரஸ் மீட் கொடுக்கவே பயப்படுறாரு அவன் கிட்ட போய் கதறு 😂

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 День назад +53

    எங்க அண்ணன் எப்போதும் கோபக்காரன்,அதிலும் பாசக்காரன்.தவறை விமர்சனம் செய்வார்,நல்லதை வரவேற்பார். அறம் சார்ந்த அரசியல் செய்வர்.அரசியல் பிழைத்தோக்கு அறம் கூற்றாகும்.❤❤❤❤❤

    • @Learn_with_Ari
      @Learn_with_Ari 19 часов назад

      அவன் பாசத்தை அவனுடைய பேச்சிலே தெரியுதா பா.. ஆன ஒன்னு டா, he doesn't deserve you nice thambis... Don't waste your time

    • @SaranShan-z8k
      @SaranShan-z8k 5 часов назад

      Iam Sri Lanka anan ❤

  • @காற்றின்மொழி-ச7த

    நீங்க பன்றதபொறுத்துதான்டா பதில்
    அண்ணன் சரியாத்தான்டா பேசுவான் நீங்க தவறா புரிஞ்சா நாங்க ஒன்றும் பண்ணமுடியாது
    நாம்தமிழர்❤

    • @vinithavijay.503
      @vinithavijay.503 День назад +4

      நீங்க யாருடா எங்களை குறைசொல்ல.... 😎😎😎தமிழக வெற்றிக் கழகம் 🇪🇸🇪🇸🇪🇸

    • @ManojSelvaraj-k7e
      @ManojSelvaraj-k7e День назад +1

      ​@@vinithavijay.503arasiyalukku vantha naalu Peru naalu vithama kutham solla thaan seivaan illaina arasiyalukku Vara koodathu

    • @ADHIBAR
      @ADHIBAR 19 часов назад +1

      ​@@ManojSelvaraj-k7eஉங்க ணொண்ணன் மாதிரி வெக்கம் கெட்டவன் யாரும் இல்ல

    • @காற்றின்மொழி-ச7த
      @காற்றின்மொழி-ச7த 17 часов назад

      @@vinithavijay.503 என்ன மனநிலைடா நீங்க
      மனநோயா

  • @Tenthfail
    @Tenthfail День назад +50

    நாம் தமிழர் 🔥🐅🐅🐅🔥

  • @senthamizhanm2052
    @senthamizhanm2052 День назад +168

    கொள்கையில் முரண்பாடு அதை எப்பொழுதும் வெளிப்படுத்துவார்
    இது உதவி அதனால் பாராட்டு

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. День назад +3

      Nee சொன்னது kuda OK.
      Ana unaku 87like potavanugala yanatha solla

    • @Ajay-e7u7o
      @Ajay-e7u7o День назад

      எல்லாமே ஒரே வாய் தான டேய் ஒரு பொம்பள பொறுக்கி குடிச்சுட்டு கூத்தடிகிற வீடியோ பார்த்தும் அவனா போய் நம்புறின்களாடா. இன்னமும்

    • @ADHIBAR
      @ADHIBAR 19 часов назад +1

      அடே தற்குறி இந்த வெண்ணை யாருட பாராட்ட

  • @muralimahendran5939
    @muralimahendran5939 16 часов назад +43

    சரியானதை எதிரியே செய்தாலும் சரிதான்✅️....தவறானதை உடன் பிறந்தவன் செய்தாலும் தவறுதான❌️...எங்கள் அண்ணன் சீமான் சொல்வது முற்றிலும் சரியே...🤴🔥💪

    • @itsmee-v-b
      @itsmee-v-b 14 часов назад +2

      எது.. ரோட்டுல அடிபட்டு சாகணும்னு சொன்னதா😂

    • @lakshmidevis2267
      @lakshmidevis2267 11 часов назад +1

      Last varaikum pechu matum thaaaa... Seiyala onum ila...😂😂😂

    • @itsmee-v-b
      @itsmee-v-b 11 часов назад

      @@muralimahendran5939 சரியா சொல்லிட்டே இருந்தா எப்படி.. ஏதாவது மக்களுக்கு செஞ்சி காட்டணும்ல.
      சும்மா பத்திரிக்கைக்காரங்கள வர வச்சி கேமரா முன்னாடி நின்னு பேசிட்டு மட்டும் இருந்தா போதுமா? மத்த கட்சிகளின் செயல்பாடு பத்தி பேசிட்டே இருந்தா எப்படி? இவரு மக்களுக்கு இப்ப என்ன செஞ்சிட்டு இருக்காரு, என்ன செய்ய போரருன்னு எங்கேயும் பேசவே மாட்டாரா???
      அப்ப வாய் மட்டும் தானா? செயல்ல ஒன்னும் இருக்காதா?

    • @Moham96-ur4xx
      @Moham96-ur4xx 9 часов назад

      ​@@itsmee-v-b உன் அரசியல் அறிவு அவ்வளவு தான்

    • @miyajewelry6054
      @miyajewelry6054 7 часов назад

      how abt sangi story. thonda thanni kathi sattayum seemanum rajini familyai naar naaraa kilithathu

  • @truthspeaker5050
    @truthspeaker5050 День назад +9

    சில பேருக்கெல்லாம் வேலையே இல்ல திட்டுனாலும் அது ஒரு செய்தியா போடுவாங்க பாராட்டினாலும் அது ஒரு பெரிய செய்தியா போடுவாங்க ஒரு மனுஷன் என்ன தாண்டா பண்ணனும் அப்புறம் எது பேசினாலும் குத்தமாடா

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 6 часов назад

    ஊடகமே என் அண்ணன் எப்பொழுதுமே பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர் சீமான் நாம் தமிழர்

  • @GhatRoadTN
    @GhatRoadTN День назад +31

    Ntk

  • @murugane4431
    @murugane4431 День назад +92

    இதுதாண்டா அண்ணன் தம்பி

    • @balav57psw
      @balav57psw День назад +17

      நல்ல , வெக்கங் கெட்ட அண்ணங்தொம்பி.........

    • @yesiknowjava
      @yesiknowjava День назад +1

      Innuma antha retta naakku karana namburinga…..

    • @eetti1840
      @eetti1840 16 часов назад +1

      @@yesiknowjava எந்த விடயத்தில் ஆதரிக்கிறார் எந்த விடயத்தில் எதிர்க்கிறார் என்ற புரிதல் இல்லாததற்கு தற்குறிகளுக்கு அண்ணன் சீமானை பற்றி புரிய வாய்ப்பில்லை 🤗

  • @Tamilan136
    @Tamilan136 19 часов назад +23

    தமிழ் தேசியத்தின் தலைவர் அண்ணன் சீமான் அவர்கள் 👏🔥💪

  • @aarumugamaaru-ui3ji
    @aarumugamaaru-ui3ji День назад +54

    அண்ணன் சீமான் அவர்கள் கொள்கை ரீதியாக தான் எதிர்த்தார் அப்போது தளபதி விஜய் அவர்களை

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 День назад +69

    NTK always stand one ideology❤❤

    • @miyajewelry6054
      @miyajewelry6054 7 часов назад

      copying the vijay flag color before ntk has black now its gone. copy cats ideology thoo

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 День назад +57

    NTK ❤❤

  • @RamNadarajan-b9w
    @RamNadarajan-b9w День назад +25

    அண்ணன் சீமானும் தளபதி விஜயம் ஒற்றுமையாக இருங்கள் . கட்டாயம் தமிழ்நாடு கோட்டையை பிடிக்க முடியும்

  • @prakashbala1508
    @prakashbala1508 День назад +15

    NTK 💥💥💪💪🎉🎉

  • @robinrabel2226
    @robinrabel2226 День назад +34

    சீமான் அவர்கள் என்றும் ஒரேநிலைப்பாட்டில்தான்இருக்கிறாற்தொளைக்காச்சிகாரங்க உங்வேளைசெய்திகளைநடுநிலையோடுபோடுங்கள்

  • @kidasvibes
    @kidasvibes День назад +13

    தளபதிக்கு எந்தவொரு பிரச்சினை இருந்தாலும் கட்சிக்கு ஆரம்பிக்கும் முன் முதல் ஆதரவு கொடுத்தவர் அண்ணன் சீமான்.. தளபதி ரசிகனாக கூறுகிறேன்... கொஞ்ச நடுவுல இருந்த பக்கம்தா பாழாய்போய்டுச்சு

  • @Siva-e3j
    @Siva-e3j День назад +23

    Naam tamilar ❤❤❤

  • @Mia_Khalifa_Zendaya
    @Mia_Khalifa_Zendaya День назад +45

    TVK 💛🇪🇦❤️🗿🌇🔥✅

  • @TAMIZHVELAN2004
    @TAMIZHVELAN2004 День назад +239

    கெட்டதை விமர்சிக்கனும் நல்லதை பாராட்ட வேண்டும்... இதுதான் அண்ணன் சீமான் மனது...

    • @anand4073
      @anand4073 День назад

      அதெல்லாம் ஓகே சாட்டை மற்றும் இடும்பவன் கார்த்தி மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும் நம்ம என்னடானா X தளத்தில் இவருக்கு எதிரா பதிவு போட்ருக்கோம் இவரு என்னாடனா ஆதரவா பேசுறான் நாங்க என்ன தான் பன்றது😂😂

    • @shijushijushijushiju3874
      @shijushijushijushiju3874 День назад +42

      Appidi illa bro vijay aa pakaicha enna nadakum nu terinchi kittanga😂😂

    • @DhanushikM
      @DhanushikM День назад

      உண்மைய சொன்னீங்க நண்பா​@@shijushijushijushiju3874

    • @parthasehwag048
      @parthasehwag048 День назад +3

      Aalungakatchiya vae vimarsanam panna vijay panrathuku yen bro bayapdanum

    • @TAMIZHVELAN2004
      @TAMIZHVELAN2004 День назад +4

      என்ன நடக்கும் கொஞ்சம் சொல்லு கேட்குறேன்?...

  • @jayamsri1977
    @jayamsri1977 День назад +60

    சீமான் அண்ணன் ❤😊

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI 20 часов назад +2

    அவரவர் விருப்பம் ....❤❤❤❤❤❤❤❤..எங்கு குடுத்தால் எண்ண நல்லது செய்ய ஆல் இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @habiebraja8078
    @habiebraja8078 9 часов назад

    மக்களுக்கு உதவி செய்ய நல்ல மனம் வேண்டும் 🤝

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ День назад +28

    🐯🐯தமிழ் இனம் ஒன்றாவோம்‌!🐯 இலக்கை வென்றாவோம்! 🐯🐯இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! 🐯🐯 🙏🙏🙏 நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp День назад

      ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை எதுக்கு பதிவு போட்டு இருக்கே உங்க கட்சியில் எத்தனை MLA இருக்கிறார்கள் ஒரே ஒரு ஆள் கூட இல்லை தற்போது 8 மாவட்ட செயலாளர் கள் வெளியேறி விட்டார் கள் இப்படியே கத்தி கொண்டே இருக்க வேண்டியது தான் ஒரு உண்மையான தலைவன் பிரிந்த சென்ற மாவட்ட செயலாளர் களை கூப்பிட்டு பேசி இருக்க வேண்டாமா கட்சி ரொம்ப நாளுக்கு நாள் பலஹீனம் ஆகி கொண்டே போகிறது

    • @The.Sarathy
      @The.Sarathy День назад

      Japanese la name vechrikkeenga? 😅
      Just for fun.
      I have also completed N5.
      I eagerly waited to see a person like you.
      தமிழ் தாய்மொழி, சிறந்த மொழி என்ற போதும், மற்ற மொழியை விரும்புவதும், பயில்வதும், மொழிதலும் தவறில்லை. தாய்மொழி-யை தரம் தாழ்த்தி வேறு மொழி-யை உயர்த்துவது தான் தவறு! ❤

  • @pandiyarajr3706
    @pandiyarajr3706 11 часов назад +2

    Thalapathi ❤

  • @maharaja-l7j
    @maharaja-l7j День назад +36

    TVK ❤❤❤❤❤❤

  • @rameshsurya5068
    @rameshsurya5068 16 часов назад +6

    நாங்கள் எப்போதும் அண்ணண் தம்பிகள் தான் 🔥🔥🔥🔥🔥

  • @allinone-pt7bn
    @allinone-pt7bn День назад +13

    NTK

  • @prasanthkalpana3985
    @prasanthkalpana3985 15 часов назад +1

    என்றும் tvk ❤️❤️❤️

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 День назад +17

    SeemanTvk🎉🎉

  • @தமிழன்-ய9ச7ற
    @தமிழன்-ய9ச7ற 10 часов назад +1

    Tvk❤️❤️❤

  • @jagadeeswaran143
    @jagadeeswaran143 День назад +4

    Think panu makkal i support TVK

  • @PainxXavier
    @PainxXavier 18 часов назад +1

    Super Anna🎉🎉💐💐💪💪💙💚

  • @deepakkapeed2507
    @deepakkapeed2507 15 часов назад +1

    TVK🎉❤

  • @NELLAIKAVINESH
    @NELLAIKAVINESH 19 часов назад +1

    உண்மை

  • @SountharIshu
    @SountharIshu День назад +55

    தவறை விமர்சனம் செய்வார் நல்லதை பாராட்டுவார் அவர்தான் அண்ணன் செந்தமிழன் சீமான் 💪❤️

    • @ADHIBAR
      @ADHIBAR 19 часов назад +1

      விஜியலட்சுமி 😂😂தவறை மட்டுமே ஒத்து கொள்ள மாட்டார் 😂😂😂டே இந்த வெண்ணை யாருடா விமர்சனம் செய்ய

    • @Tamil123captain
      @Tamil123captain 9 часов назад

      ​@@ADHIBARnee pure personna

  • @GokulGokul-i3r
    @GokulGokul-i3r День назад +2

    Thalapathy 🇪🇸

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ День назад +53

    🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @JustLike-f8e
      @JustLike-f8e День назад +1

      என்னய்யா நாம் தமிழர்? உன் பேரு சைனீஸ்ல இருக்கு 😂🤣

    • @miyajewelry6054
      @miyajewelry6054 7 часов назад +1

      @@JustLike-f8e athu thaan amayanin valarpu

  • @jacisekar7411
    @jacisekar7411 13 часов назад +1

    Love Vijay sir

  • @speedbraker2334
    @speedbraker2334 10 часов назад +1

    அண்ணன் சீமான்

  • @SSuresh-k2r
    @SSuresh-k2r День назад +18

    சீமான் 🔥🔥🔥

    • @SVinothkumar-z7r
      @SVinothkumar-z7r 10 часов назад

      Vijay ❤❤❤TVK

    • @SSuresh-k2r
      @SSuresh-k2r 7 часов назад

      @@SVinothkumar-z7r திராவிட கொள்கை 👎👎

  • @abimans5178
    @abimans5178 9 часов назад +1

    Super❤

  • @gopimanish4790
    @gopimanish4790 День назад +3

    Super 💯

  • @suryabiju7960
    @suryabiju7960 17 часов назад

    Mounam........ Ella ethiriyum sonthamay mattrum💕💕thalapathy u r the inspiration for all people 🥰🥰🥰varum kala muthalavar🙏🙏🙏🙏🙏🙏🙏vazhka🙏🙏🙏🙏🙏from kerala😊

  • @hari19931202
    @hari19931202 15 часов назад +9

    NTK 🚩🐅

  • @balaaraja5408
    @balaaraja5408 День назад +58

    நேர்மையில் மனிதம், கொடையில் பாரி, எங்கள் அண்ணன் விஜய்..

  • @KaranKaran-s1x
    @KaranKaran-s1x День назад +6

    Ntk seeman 🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @TN03BikerVellai_TBF
    @TN03BikerVellai_TBF День назад +3

    Ntk and tvk ❤

  • @ArumugamMugam-jb5nx
    @ArumugamMugam-jb5nx День назад +6

    Super vijay TVK next cm
    My family vote vijayku❤

  • @Swamy202
    @Swamy202 День назад +1

    அரசியல் நாடகம்
    போன ஆண்டு மழை வெள்ளம் வந்த போது திருமண மண்டபத்தில் யாருக்கும் இடம் கொடுக்கவில்லை

  • @AsokeKumar-xj8wq
    @AsokeKumar-xj8wq 17 часов назад +1

    Super sir

  • @greenify4638
    @greenify4638 День назад +3

    தளபதி 🎉

  • @chandrud773
    @chandrud773 День назад +4

    TVK ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KalaiArasan-ig1yz
    @KalaiArasan-ig1yz День назад +2

    Talapathy only tvk ❤❤❤❤

  • @Paramaguru2006
    @Paramaguru2006 День назад +1

    Ntk tvk ❤

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 День назад +16

    Tvk ❤❤❤❤❤

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற День назад +40

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ День назад +6

      🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯
      🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯

    • @vasudevan4291
      @vasudevan4291 День назад +3

      2%for vote 😂

    • @KanchanahariHari
      @KanchanahariHari День назад +1

      0%

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ День назад +3

      @@KanchanahariHari 🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @Darkboy0998
      @Darkboy0998 День назад +1

      😂😂😂😂

  • @privatevid5066
    @privatevid5066 День назад +51

    ❤ அழகிய தமிழ் முதல்வர் விஜய் ❤

    • @K.Murugan-w4z
      @K.Murugan-w4z День назад +2

      நல்ல காமெடி😅

    • @thaksikakukaraj2696
      @thaksikakukaraj2696 21 час назад

      2024😂 comedy

    • @ADHIBAR
      @ADHIBAR 19 часов назад +1

      ​@@thaksikakukaraj2696ஏற்கனவே டெபாசிட் வாங்க வக்கு இல்லாத சைமன் விஜய் வந்து ஒட்டை பிரித்து 😂😂😂நோட்டா கூட போட்டி போடுவான்.ஏன்டா நீ எல்லாம் இதை பார்த்து சரித்கலாமா 😂😂😂

    • @ADHIBAR
      @ADHIBAR 19 часов назад +1

      ​@@K.Murugan-w4zபதினைந்து வருடங்கள் தேர்தலில் சைமன் பூஜ்ஜியம்.ஏற்கனவே டெபாசிட் வாங்க வக்கு இருக்கீங்க .விஜய் ஆவது 140 கவுன்சிலர் வச்சிருக்கார்..உங்கிட்ட அதும் இல்லை 😂😂😂நீ எல்லாம் விஜய் பற்றி பேசலாமா 😂😂😂.

    • @ADHIBAR
      @ADHIBAR 19 часов назад +1

      கவுன்சிலர் சீட்டு கே வக்கு இல்லாமல் இருக்கும் போதே இவ்வளவு கொழுப்பு.தப்பி தவறி ஒரு எம் எல் ஏ ஜெயிச்சா நிலமை என்ன ஆகும் டே சாமான் எந்த காலத்திலும் ஜெயிக்க விட மாட்டோம்.நீங்க இளவு காத்த கிளி போல கமெண்ட் போட்டே இருக்க வேண்டியதுதான்😂😂😂

  • @d.sabaresand.sabaresan3768
    @d.sabaresand.sabaresan3768 День назад +9

    சூப்பர் சீமான் வார்த்தைகள்

  • @ArunKiller-l8e
    @ArunKiller-l8e День назад +19

    That is right seeman bro🙏......🔥🇪🇸 VIJAY 🇪🇸🔥💯🤙

  • @SanjuSanjee-j5u
    @SanjuSanjee-j5u 15 часов назад

    Seeman annanukku makkalin adharavu eppaiyum irukkum NTK♥️♥️

  • @essacsac2638
    @essacsac2638 День назад +22

    நாம் தமிழர்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ День назад +5

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @ramachandrana6642
    @ramachandrana6642 День назад +6

    நாம் தமிழர்❤️💪🎉

  • @jegadeesana5325
    @jegadeesana5325 День назад +2

    Super

  • @fayazkm1066
    @fayazkm1066 День назад +3

    Don't take it easy TVK thondars.. Saamaan & Sudalai team .. they r Equal.. hidden Bjp s Watching
    Support for thalalapthy விஜய் அண்ணா.. 🙏

  • @rajeevchemis6450
    @rajeevchemis6450 День назад

    Anna enga kuda iruna...always love u na

  • @senthilkumar-ue4xy
    @senthilkumar-ue4xy 12 часов назад +5

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான் ❤... என்றும் உங்களுடன் பயணிப்பேன். நாம் தமிழர்.

  • @ManiJishnulaya
    @ManiJishnulaya День назад +1

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 День назад +14

    Tvk❤❤❤

  • @thenmozhimuthalagu4650
    @thenmozhimuthalagu4650 День назад +1

    ❤❤❤❤

  • @SountharIshu
    @SountharIshu День назад +7

    சீமான் அண்ணா ❤️

  • @Aravinth.kK.Aravinth
    @Aravinth.kK.Aravinth 18 часов назад +2

    நீ லாம் யாருனே தெரியாது எங்க தளபதி க்கு நீ எதுக்கு எங்க தளபதி ய பத்தி பேசுற... அவர் எங்க தளபதி விஜய் அண்ணா எங்களுக்கு தெரியும் நீ ஒன்னும் நல்லவர் நூ பட்டம் கொடுக்க வேணாம்

    • @JosephT-i8j
      @JosephT-i8j 12 часов назад

      Enna mayithuku en annan seeman kitta TVK pythiam Vijay pathi kelvi kettaan antha reporter nai

  • @rajansundar9481
    @rajansundar9481 День назад +4

    Ntk❤

  • @suganthank2276
    @suganthank2276 День назад +13

    சீமான் ஒரு சிறந்த மனிதன் 🔥🔥🔥🐅🐅🐅

    • @VijayM-i8l
      @VijayM-i8l 18 часов назад +2

      Please change the 🐢🐢🐢🐢

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ День назад +15

    🐯🐯தமிழா! தமிழ் மொழி நமது உயிர்! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் 🐯🐯 🙏🙏🙏NTK🙏🙏🙏

  • @PAGALAVAN_NTK
    @PAGALAVAN_NTK День назад +4

    சீமான் ❤

  • @ILAKKIYALJAGADEESH10-yr2cz
    @ILAKKIYALJAGADEESH10-yr2cz День назад +10

    Seeman enrum makkal pakkam

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ День назад +2

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @DINESHKUMAR-ek2gb
    @DINESHKUMAR-ek2gb День назад +2

    Ithalam sirisukanum 😅

  • @Guhankg-fu4ki
    @Guhankg-fu4ki День назад +2

    TVK mass da 🤔🤨🫵🏻 😄😃😀😁😂😅 and nice joke 🤣

  • @pkr2275
    @pkr2275 6 часов назад

    Valakaila ippo tha urupadiya peasirukaga❤❤❤

  • @abraham6073
    @abraham6073 День назад

    Unimaiyana news ethu than ❤❤❤

  • @vickyrk0612
    @vickyrk0612 21 час назад

    THALAPATHY VIJAY FOREVER ❤️ TVK 💛 FOREVER ❤️🤙🏻💪🏻🤙🏻💪🏻✨

  • @MadasamiSami-l7c
    @MadasamiSami-l7c День назад +4

    உயிர்வாழனும்.

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ День назад +10

    🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK
    🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK 🐯🐯🐯 நாம் தமிழர் NTK

    • @NinjaMahit
      @NinjaMahit День назад

      Name Super 🤭 What Bro It's Very wrong Bro 😂

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t 17 часов назад

    கட்சி பிள்ளைகள் மாறி மாறி அடிச்சிகிட்டு சண்டை போட்டுக் கொண்டாலும்??? 🤔 ஆனால் கட்சித் தலைவர்கள் 🤝😍

  • @mariyamariya-bu4os
    @mariyamariya-bu4os 3 часа назад

    Sema

  • @abdulhakeem4488
    @abdulhakeem4488 День назад

    இதுல என்னடா உங்களுக்கு ஆதரவு...? கொடுக்கறது நல்லதுன்னு சொல்லியிருக்கிறார்... இப்ப என்னா சொல்லனும்னு எதிர்பாக்குறீங்க?

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 13 часов назад

    TVK Thondan Ivan Thalapathi Thalaivar rasigan sarpaga valthukkkal bro

  • @ramanathanranganathan4654
    @ramanathanranganathan4654 День назад +1

    தம்பி திரள்நிதி நீங்க என்ன உதவி பண்ண மக்களுக்கே

  • @MurugesanK-vq4yn
    @MurugesanK-vq4yn 16 часов назад

    We vote for TVK families support TVK 🔥🔥🔥🔥🔥

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ День назад +20

    தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க 🐯🐯...தமிழர்களுக்காக உயிர்நீத்த மாவீரர்கள் புகழ் வாழ்க🐯🐯...தமிழ் தேசியம் வாழ்க🐯🐯...நாம் தமிழர் வாழ்க🐯🐯...அண்ணன் சீமான் வாழ்க 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @balav57psw
      @balav57psw День назад +2

      நீ , எப்போ தொம்பி வாழப்போற...

    • @Darkboy0998
      @Darkboy0998 День назад +1

      Seeman name mattum ithula thooki irutha like kedchu irukum😂😂

  • @mohammedsamrin418
    @mohammedsamrin418 День назад +6

    நான் விஜய் ரசிகன் ஆனால் என்னுடைய குடும்ப வாக்கு சீமானுக்கு

    • @Fit00164
      @Fit00164 День назад +3

      Puthu uruttu

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ День назад +18

    🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @Capsletter
      @Capsletter День назад +3

      உங்களுக்கு எங்கேடா வெற்றி 😂😂

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ День назад +2

      @@Capsletter 🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @Capsletter
      @Capsletter День назад

      @@インドのタミルトンボ எது டா உண்மை?தன்னை தமிழன் என்று மக்களை ஏமாற்றி சில ஓட் வாங்கின சைமன் தானே அவன்