குழந்தை இல்லாதவர்களுக்கு காசு வாங்காம வளையல் போடுவேன் | Valaiyosai Amma | Sri Sampradaya Stores

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 29

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 23 дня назад +1

    அம்மா அப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும் எல்லாம் குடும்பமும் வாழ்க வளமுடன் 💐🙏🏻🎉❤💯🙌🏻👍🏻🎉🎉🎉🎉🎉🎉💖

  • @KannanKannan-fp2gq
    @KannanKannan-fp2gq 24 дня назад +10

    அம்மா எனக்கு திருமணம் ஆகி பதினேழு ஆண்டுகள் கழித்து மகன் பிறந்து 5 பின் இறந்து விட்டான் எனக்கு வளைகாப்பு நடத்தவில்லை அதற்கு முன் சில நாள் முன்னாடி குழந்தை பிறந்தது இறந்து விட்டான் மிண்டும் குழந்தைக்காக சிகிச்சை எடுக்க அடுத்த மாதம் செல்கிறேன் நீங்கள் எனக்கா வேண்டி வளையல் அனுப்ப முடியுமா நான் திருநெல்வேலி இருக்கிறேன் உங்களிடம் பேசவேண்டும் என்று நினைக்கிறேன் உங்கள் நம்பர் என்னிடம் இல்லை

    • @SenthilKumar-mh4rf
      @SenthilKumar-mh4rf 19 дней назад

      Enakkum same problem same year same boy baby poranthu eranthuttan

  • @mohanapriyasugumar1478
    @mohanapriyasugumar1478 18 часов назад

    Thamparam mattum than unga shop iruka, pls send ur shop details

  • @MohandhivyaMohandhivya
    @MohandhivyaMohandhivya 22 дня назад

    அம்மா எனக்கு திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் கழித்து விட்டன இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை அம்மா😭😭😭 மோகன் திவ்யா எங்களுக்காக வேண்டி வளையல் அனுப்புவீங்களா அம்மா 🙏🙏🙏

  • @muruganhasini6029
    @muruganhasini6029 19 дней назад

    அம்மா எனது பெயர் ஐஸ்வரியா எனது தோழிக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை அம்மா 🌹கல்யாணம் ஆகி குழந்தைகள் இல்லையென ஆண்களை கேட்க மாட்டாங்க அம்மா பெண்களை தான் கேட்ப்பாங்க அம்மா எனது தோழி ரொம்ப கவலையா இருக்கா ப்ளீஸ் அம்மா எனக்காக நீங்க வேண்டி வளையல் வேணும் அம்மா அம்மா

  • @UKTamilfamily-d5q
    @UKTamilfamily-d5q 18 дней назад +1

    Amma yenakum aasirvatham panuga seekiram pregnant aga

  • @EV-ro2yw
    @EV-ro2yw 9 дней назад

    Where is shop

  • @Mani-v3x6o
    @Mani-v3x6o 14 дней назад

    அம்மா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் அவங்க கிட்ட எப்படி வளையல் வாங்கி போடுவது

  • @mohanapriyasugumar1478
    @mohanapriyasugumar1478 18 часов назад

    Pls send correct address, and where evere ur shop pls send ur adress. Unga shop porur Or valasaravakam engavathu iruka

  • @dhilipsarmila8035
    @dhilipsarmila8035 22 дня назад

    Amma yanakku Kuyanthi Elli please yanakku entha ammachi kadai engha erukku please sollungha 😭😭😭🙏🙏🙏🙏

  • @kumarmahesh2913
    @kumarmahesh2913 9 дней назад

    உங்கள எப்படி contact பண்றது

  • @குயின்46
    @குயின்46 14 дней назад

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sargunas4438
    @sargunas4438 23 дня назад

    வணக்கம்.மேடம். கணவன் இழந்தவர்கள் கண்ணாடி வளையல் போட்டுக்கலாமா. தயவு செய்து பதில் சொல்லவும்.

  • @ManiArasu-bi9tb
    @ManiArasu-bi9tb 24 дня назад +1

    Angka pokava kasu athekam pls vena

  • @gayathrimari375
    @gayathrimari375 24 дня назад

    அம்மா எனக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆகிவிட்டது குழந்தை இல்லை ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டு இருக்கிறேன் உங்க கடை எங்க இருக்குன்னு எனக்கு ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ்

    • @ammupriya2018
      @ammupriya2018 День назад

      Enaku theriyum sister thambramla erku sister thambram market ulla poganum sister kiskindha kadaiku adutha sandhula erku sister

    • @ammupriya2018
      @ammupriya2018 День назад

      Na adikadi thambram poguven avanga kadai 2 placela erku

  • @NivethaVinoth2005
    @NivethaVinoth2005 18 дней назад

    Shop eng iruku

  • @r.vanitha7769
    @r.vanitha7769 18 дней назад +3

    Mam, indha madiri raindrop anga mattum dhan kedaikum nu solladeenga, I am selling original raindrop bangles in my shop in very less margin, so don't say that you will get original only in her shop...raindrop original anga mattum dhan kedakumnu epdi solluveenga...channel kaga enna Venum nalum solladeenga...total disrespect to other shop keepers who don't post videos, promotions in social medias...promote your shop but don't degrade other shops during your promotion...just say that u are selling original..Inga mattum dhan kedakumnu solladeenga...nan kita that 700+ dozens mela sale pannirken all original only...at very low margin...

  • @abik3060
    @abik3060 10 дней назад

    Fraud Iady😮😮😮😊😊😊

  • @ManiArasu-bi9tb
    @ManiArasu-bi9tb 24 дня назад

    Somma

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 23 дня назад

    அம்மா அப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும் எல்லாம் குடும்பமும் வாழ்க வளமுடன் 💐🙏🏻🎉❤💯🙌🏻👍🏻🎉🎉🎉🎉🎉🎉💖