CJI Chandrachud on Electoral Bonds - Indrakumar Theradi exposes Sheikh Hasina & Narendara Modi

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • CJI Chandrachud on Electoral Bonds - Indrakumar Theradi exposes Sheikh Hasina & Narendara Modi
    #chandrachud #sheikhhasina #modi #indrakumar #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews

Комментарии • 41

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Месяц назад +7

    திரு இன்றைகுமாரின் பேச்சு உணர்வுபூர்வமாகவும், அதில் ஆற்றாமையும் கலந்திருக்கிறது. மொத்தத்தில் அருமை.

  • @dylan9698
    @dylan9698 Месяц назад +12

    அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி தம்பி

  • @jaikjaik4919
    @jaikjaik4919 Месяц назад +10

    ❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பரா மகனே இந்திரகுமார் கலக்கு கலக்கு கலக்கு கலக்கு

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 Месяц назад +10

    இந்திரகுமார் கருத்து பதிவு அருமை

  • @selvaranim8664
    @selvaranim8664 Месяц назад +7

    இந்திரகுமார்🔥🔥🔥💐💐

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Месяц назад +8

    Vanakkam Indirakumar 🙏🙏🙏🙏🙏

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Месяц назад +5

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Месяц назад +9

    வாழ்த்துக்கள் இந்திரகுமார் தம்பி🎉🎉🎉

  • @ramachandran8630
    @ramachandran8630 Месяц назад +6

    இவர் வேற மாதிரி (இந்திர குமார்)

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад +6

    தேர்தல் ஆணையமும்....நீதித்துறையும் என்ன
    சொல்லுகிறார்கள்...சாமானியன் என்ன செய்வான்.....

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 Месяц назад +4

    So ready

  • @kmr5954
    @kmr5954 Месяц назад +3

    INDIA ALLIANCE have to raise this issue in parliament

  • @jeyapalramasamy7031
    @jeyapalramasamy7031 Месяц назад

    தமிழரின் உணர்வு களை, தமிழாலே தாலாட்டி, திராவிட சிந்தனைகளை உயிரூட்டி தெளிவாக சொற்பொழிவாற்றினீர்கள்.
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ravichandran6442
    @ravichandran6442 Месяц назад +5

    உ.நீதிமன்ற நியமனத்திற்கு neet தேர்வு வைத்தால் நன்றாக இருக்காதா

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 Месяц назад

    சந்திரசூட் அவர்களின் குடும்பம் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் அச்சமின்றியும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் 😱😱😱😱

  • @rmadhavan5689
    @rmadhavan5689 Месяц назад +4

    சரவெடி .

  • @chenkumark4862
    @chenkumark4862 Месяц назад

    தோழர் இந்திராகுமார் நேரடி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @anandaraj7267
    @anandaraj7267 Месяц назад

    அருமை அருமை

  • @panneerselvam9631
    @panneerselvam9631 Месяц назад +1

    அனைத்தும் உண்மையாக இருந்தாலும்,இதை மக்கள் அறிவர்.நாம்தான் கத்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.இதை சட்டப் பூர்வமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியவர்கள் அப்படி ஒன்றும் நிலையில் இருப்பதாக தெரியவில்லை.

  • @manigowv7576
    @manigowv7576 Месяц назад

    Arumayana speech.... sago......

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 Месяц назад +3

    😢😢😢

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em Месяц назад

    👌👌👌100%unmai👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Месяц назад +3

    திரு.இந்திரகுமார் அவர்கள் இன்னும் 79 தொகுதி அதிக வாக்குகள் குறித்து அரசியல் பார்வையுடன் மக்களை எளிதாக சென்றடையும் வகையில் ஆணித்தரமாக ஆதாரங்களை அடுக்கிய இருக்கலாம்.. மீண்டும் என்னளவில் தெளிவு பெற உங்களது 79 தொகுதி குறித்த பேச்சுக்களை எதிர்நோக்குகி றேன்..

  • @kmr5954
    @kmr5954 Месяц назад +1

    And also in public forum

  • @JA-qp9oh
    @JA-qp9oh Месяц назад

    வழக்கம்போல் இந்திரகுமார் சரவெடி🎉

  • @sksrramesh1
    @sksrramesh1 Месяц назад

    Final hope on Judiciary skittled.

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4p Месяц назад +1

    India kotani ean parlimentil idhai pesala bro

  • @ManickNJ
    @ManickNJ Месяц назад +1

    WhatsAppல அனுப்பறோம்னு சொன்னாரே. ஏதாவது groupல சேர முடியுமா

  • @thangarajarumugam2833
    @thangarajarumugam2833 Месяц назад

    The same formula used in ramajanma boomi case also. 😂

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 Месяц назад +1

    🐼🐼🐼

  • @DhakaDhaka-jg4tr
    @DhakaDhaka-jg4tr Месяц назад

    Makkah puratchikku enna vazhi?

  • @CeeYennKay
    @CeeYennKay 27 дней назад

    💙❤ இந்தப் பையனை திமுகவின் இளைஞரணித் தலைவராக நியமித்தால் திமுகவின் வாக்கு வங்கி உயரும். உதைநிதியாவது குதைநிதியாவது..

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Месяц назад +2

    அடுத்த பங்களாதேஷ் இந்தியாவா

  • @user-es4yq3kt5y
    @user-es4yq3kt5y Месяц назад

    👌👌👌👏👏👏 அருமை 👍