கிழட்டு அரசியல் வாதிகள் இனி வேண்டாம் ! இது தான் என்னுடைய அரசியல் கொள்கைகள் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan RUclips Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 www.facebook.c...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Комментарии • 270

  • @user-tk5ko8vf1s
    @user-tk5ko8vf1s Месяц назад +33

    Dr மனதில் உள்ள எல்லா விடயத்தையும் மிக மிகத் தெளிவாக ஆதாரத்துடன் கூறி இருக்கிறீர்கள் நன்றி
    உங்களுக்குள் இருக்கின்றன மன வேதனைகள் குமிறல்கள் ஆதங்கம் புரிகிறது
    எல்லோருக்கும் இப்படி நிறைய இருக்கிறது எழுதலாம்
    இளைய சமுதாயத்துக்கு நல்ல ஒரு விழிப்புணர்ச்சி உண்டாக்கும்
    👌👍
    பொறுமையாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்
    ❤❤❤❤❤🙏

  • @thusakaran7967
    @thusakaran7967 Месяц назад +78

    Dr விடயத்தை சொல்லும் விதம் சரி.சில வார்த்தைகளை அதிகம் பேசாமல் அளவாகப் பேசுங்கள் அர்ச்சுனா.சில தொழிலுக்கென்று பேச்சுக்கள் இருக்கு.உங்காள் மேல் ஒரு மரியாதை உண்டு.❤❤❤❤❤❤Please வார்த்தைகளை பார்த்து பேசுங்கள்.இன்னும் மமரியாதை கூடும் சகோதரா❤❤❤❤

  • @rasa_abi
    @rasa_abi Месяц назад +8

    ❤🎉 அருமைதம்பி அருமை அனைவரும் இப்போது பயத்தில் தான் இருக்கிறார்கள பழைய கிழடுகள் எமக்கு வேண்டாம் மாற்றம் வேண்டும் புதியவா்கள் இளையவர்கள் பொறுப்பெருக்க வேண்டும்

    • @nikshannikshan67
      @nikshannikshan67 Месяц назад

      ஐயா அரசியலுக்கு முதிர்ச்சிதான் வேண்டும் தனது முதிர்ச்சியால் எத்தனை கட்சிகளை உடைத்தவர் நாட்டை ஆழ்கிறார். இவர்களுக்கு எலும்புத்துண்டைக்காட்டி ஏமாற்றி விடலாம் என்பது வெளிப்படை.Dr ன் பேச்சில் ஏதும் ஒரு பக்குவம் உள்ளதா என்பதை மக்களே ஆராய்ந்து பாருங்கள் .

  • @santhisanthi1143
    @santhisanthi1143 Месяц назад +9

    ஸ்ரீதரன் 3 Bar வைத்திருக்கிறார் என்ற விஷயமே இப்போது தான் தெரிந்துகொண்டோம்.கிழட்டு கூட்டத்திற்கு நல்லதொரு செருப்படியாக இருக்கிறது உங்கள் பேச்சு. வாழ்த்துகள்.

    • @nikshannikshan67
      @nikshannikshan67 Месяц назад

      அதன் உண்மைத்தன்மையை அறிந்து பதிவிடவும் Dr நீங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியில் வாய்க்கு வந்ததை வெளுத்து வாங்கிவிடுகிறீர்கள்.தப்பான கருத்தை விதைத்து தமிழர்களின் ஒற்றுமையை குலைக்கவேண்டாம் dr. அப்படியானால் நாடாளுமன்றில் சிறி Mp Bar க்கு எதிர்க்கருத்து சொல்லும்போது அவ் அனுமதி ஒரு சி Mpக்கும் தெரியாமல் எப்படி நடக்கும் .Dr திட்டமிட்ட சதி பின்னுகிறார் மக்களே உசார் ........

    • @nikshannikshan67
      @nikshannikshan67 Месяц назад

      சுத்தப் பொய் நாடாளுமன்றில் ஏன் குரல் கொடுத்தார் அங்கு அவரை எவரும் எதிர்க்கவில்லை.

  • @subramaniyamthayanantham9219
    @subramaniyamthayanantham9219 Месяц назад +36

    ஈழத்தில் ஒரு சீமான் வாழ்த்துகள் விசில் அடிக்க தம்பிகள் தயராஇருங்கள்

    • @premnalliah9676
      @premnalliah9676 21 день назад

      சுடு சுடு என்று சொல்லத் தேவை இல்லை

  • @mohanarasanthurairasa6136
    @mohanarasanthurairasa6136 Месяц назад +23

    உங்களை கதைக்க விட்டுட்டு பிள்ளை படிப்பதற்கு இருக்கிறார்கள் அதிகம் கதைக்காமல் இருப்பது நல்லது நாங்கள் என்றும் உங்கள் பின்னால் இருப்போம்

  • @kumarasegaramkanapathipill2534
    @kumarasegaramkanapathipill2534 Месяц назад +9

    Denmark ல். இருந்து குமாரசேகரம் கணபதிப்பிள்ளை வரவேற்கின்றேன் வாழ்துக்கள். கிளிநொச்சி மாவட்டம்.சந்திப்போம்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Месяц назад +21

    உலகப்பந்தில் தமிழர்கள்⛪🌋🕌⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வள் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @Eelathamilan1234
    @Eelathamilan1234 Месяц назад +5

    இப்படியான ஒரு அரசியல் தலைவரைத் தான் நாங்கள் எதிர்பார்த்து கொன்று இருக்கின்றோம் ❤
    உங்களுக்காக உறுதுணையாக இருப்போம்.

    • @nikshannikshan67
      @nikshannikshan67 Месяц назад

      அவர் உளறுகிறார் பாராளுமன்றி தனது சொந்தக்கதை கதைப்பார் தமிழனை எள்ளிநகையாடுவர் ஆளுமையற்றவன் என்று

    • @425walmer7
      @425walmer7 21 день назад

      සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ ලොකුම හොරකම් තියෙන්නේ යාපනේ.මේව දකුණේ මිනිස්සු දන්නේ නෑ ‪@ChamudithaNewsBrief‬
      Chamuditha News Brief

  • @g.denuyaganndeepandenuya
    @g.denuyaganndeepandenuya Месяц назад +1

    தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ❤❤❤❤என்றும் உங்கள் சேவை தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரம்...அண்ணன் படைப்பில் ஒரு சரித்திரம் படைப்போம் என்று ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @425walmer7
      @425walmer7 21 день назад

      සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ ලොකුම හොරකම් තියෙන්නේ යාපනේ.මේව දකුණේ මිනිස්සු දන්නේ නෑ ‪@ChamudithaNewsBrief‬
      Chamuditha News Brief

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq Месяц назад +9

    Dr sir. U. Real man❤❤❤👍👍👍

  • @Educational4117
    @Educational4117 Месяц назад +20

    கதைகரகாமலும் இருக்கக்கூடாது ஓவரா கதைக்கக்கவும் கூடாது ❤
    வார்தை கத்திக்கு சமம் கவனம் ஐயா

  • @amayababy9194
    @amayababy9194 Месяц назад +10

    Good job Good speech.

  • @user-js8jj5od3n
    @user-js8jj5od3n Месяц назад +7

    Dr உங்க சேவையை தொடருங்க ❤️ வாழ்க உங்கள் சேவை 😄😘 வாழ்த்துக்கள் 🌹🌹🙏🙏🙏

  • @gopikrishnanponnudurai4315
    @gopikrishnanponnudurai4315 Месяц назад +3

    First time truth is being spoken openly. God bless you Dr

  • @Sittampalam1949
    @Sittampalam1949 Месяц назад +6

    உங்களுக்கு நீரிழிவுநோய்ஆரம்பமாக இருக்கின்றபடியால் அதைஆரம்பத்திலேஇல்லாதொளிக்கமுடியும் இப்பொளுதிலிருந்தே தமிழ்வைத்தியத்துக்குமாறுங்கள் சுவர்இருந்தால்த்தான் சித்திரம்வரையலாம் உடலையும் உள்ளத்தையும் நல்ல நிலையில் வைத்துச்செயலில் இறங்குங்கள் வாழ்த்துகள்

  • @suthssuthar292
    @suthssuthar292 Месяц назад +4

    உங்கலுக்காக நாம் எதிர்பார்த்திருக்கிறோம் ஒரு சந்தர்ப்பம் நாம் தருவோம் மாற்ரம் வரவேன்டும்❤❤❤

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Месяц назад +4

    முக்கியமாக இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருங்க தம்பி
    வாழ்க்கையில் எல்லா உயிரினங்களுக்கும் உணர்வுகளை, ஓமன் சுரப்பிகள், ஆசைகள் எல்லாமே உண்டு இது பிரபஞ்ச விதி
    நாம் கடந்துவந்த பாதையை மறந்து இளைய சமுதாயத்தை திசைதிருப்பும் வேலைவாய்ப்பு கிடைக்காம இளைய சமுதாயத்தினர் மனம் திறந்து தங்கள் பிரச்சனைகளை கலந்துரையாட சரியான வைத்தியர்கள் தேவை
    நல்ல ஓரு உதாரண மனிதனாக வாழுங்கள் எனது மனபூர்வமான வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    God bless you

  • @YasigaArun
    @YasigaArun Месяц назад +33

    வெளிப்படையாக பேசுகிறீர்கள், ஆனால் கொஞ்சம் கருத்துக்களை தவிர்ப்பது நன்று, எல்லாவற்றையும் மக்கள் ஏற்றுகிறார்கள் என்று கிடையாது அர்ஜுனா,

  • @lucienathan2392
    @lucienathan2392 Месяц назад +6

    We have to Learn to speek with politenesse.. must use good positive wordes..that will give respect, isnt it nice to see? give respect and get respect

  • @G.G5858
    @G.G5858 Месяц назад +17

    சுமந்திரன், கள்ளன். கிளட்டு பூனை களை + பால் கொடுத்து அனுப்பி விடவும்.😂😂😂😮

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 Месяц назад +1

    வணக்கம் சகோதரா..
    காலம் தன் கடமையை சரியான நேரத்தில் சரியாக செய்யும் என்று சொல்வார்கள். அதே போல் உங்கள் வருகையை நான் பார்க்கிறேன் . உங்கள் அரசியல் பயணம் வெற்றி பெறவேண்டும் என்றும்.. ஈழத் தமிழர்களிற்கான நல்ல தலைவராக நீங்கள் பல்லாண்டு காலங்கள் வாழ்க வளர்க வெல்க என்று எல்லாம் வல்ல நம் ஆஞ்சநேயர் கடவுளை வணஙகுகறேன்❤

  • @parathasanmahendrathasan6843
    @parathasanmahendrathasan6843 Месяц назад +3

    தமிழர் ஒவ்வொருவரும் மனதில் நினைப்பதை சொல்வும். செய்யவும் வந்த எங்கள் தெய்வம் வாழ்க 🙏

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Месяц назад +7

    ❤❤❤வணக்கம் அன்பு அண்ணன்.மகிழ்ச்சி வாழ்க வளமுடன்❤❤❤

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM Месяц назад +3

    வணக்கம் தம்பி தர்ஷன் அர்ச்சுனா ஐயாவுடன் தொடர்பு கொள்ள ஒரு தொலைபேசி இலக்கம் தயவு செய்து குறிப்பிடுங்கள் நன்றி 😊

  • @kuganthas4204
    @kuganthas4204 Месяц назад +11

    Super கருத்து ❤❤❤

  • @puthavathani59
    @puthavathani59 Месяц назад +6

    மகனே!
    தயவு செய்து வார்த்தைகளை குறைத்து செயல்களால் உங்களை வெளிப்படுத்துங்கள்.
    எதிரிகளை நண்பர்களாக மாற்றுங்கள்.
    யாரோ ஒருவன்

  • @VinayagamoorthyRAJAMOORT-uy4wu
    @VinayagamoorthyRAJAMOORT-uy4wu Месяц назад +26

    கிழட்டு அரசியல் வாதிகள்என்றுசொல்லாதீர்கள்,முதியஅரசியல்வாதிகள்என்றுசொல்லவும்.

    • @Educational4117
      @Educational4117 Месяц назад +3

      இரண்டும்ஒன்றுதானே

    • @mikethamilan..4953
      @mikethamilan..4953 Месяц назад +3

      இது எங்கள் தமிழில் சாதாரண சொல்லு...😊

    • @mikethamilan..4953
      @mikethamilan..4953 Месяц назад +2

      ஈழத தமிழருக்கு கிடைத்த அண்ணா சீமான்.
      அர்ச்சணாவைப் பயன் படுத்துவோம் மக்களே...

    • @georgehorton3293
      @georgehorton3293 Месяц назад

      @@VinayagamoorthyRAJAMOORT-uy4wu முதிர்ச்சி என்பதற்கும் கிழடு என்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபட்டுள்ளது.
      சிறு வயதில் கூட அனுபவத்திலும்,அறிவிலும் முதிர்ச்சியடையலாம் ஆனால் இந்தக் கிழ அரசியல்வாதிகள் சாகும் வயது வந்தும் எதிலும் முதிர்ச்சியடையவில்லை...

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 Месяц назад +2

    பதவி வரும்போது பணிவு.. முக்கியம்.நல்லவர்கள்.. கெட்டவர்கள் அறிவானவர்கள் அறியாதவர்கள் சகல வயதிலும் உள்ளனர், எனவே திறமையுடன் ் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படுவது தான் முக்கியம். .DR நீங்கள் பல குற்றச்சாட்டுகளை ஊழல்களை வெளிக்கொண்டு வருகிறீர்கள் நல்ல விடயம் கதைகளை குறைந்து செயல்பாட்டில் இறங்கினால் மிகவும் வரவேற்பு கிடைக்கும் இல்லையேல் வெகு விரைவில் உங்களை மக்கள் அனைவரும் புறம் தள்ளி விடுங்கள் என்று கூறி விடுவார்கள். WE NEED IN ACTION. STOP BLAMING GET INTO THE ACTION OTHER WISE PEOPLE WILL GET FED UP OF YOU. SO PLEASE YOUR VERY GOOD HUMAN BEING & VERY TALENTED AND INTELLIGENT GUY WE NEED YOU, WE DONT WANT SOME ONE TALKING ABOUT YOU DISRESPECTFULLY SO PLEASE YOU NEED TO MINIMISE YOUR TALK.I HOPE YOU UNDERSTAND. THANKS DOCTOR.

  • @sivanathansureshchand-164
    @sivanathansureshchand-164 Месяц назад +1

    You are very great leader sir.
    I promise you come to tamil presidential leader.
    ஒரு சமூக புரட்சியையும்
    இலங்கையில் ஒரு பொருளாதார புரட்சியையும் ஏற்படுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குங்கள்
    நேர்மையுள்ள ஒரு அரசியல் வாதியாக வாருங்கள். நம்பிக்கை இருக்கிறது

  • @amayababy9194
    @amayababy9194 Месяц назад +10

    அப்பா இயக்கத்தில் இருந்தார் இருக்கவில்லை என்பதை உலகத்திற்கு சொல்லி திரிய வேண்டியது இல்ல முடிந்தது முடிந்து விட்டது.

    • @kumarankk1373
      @kumarankk1373 Месяц назад

      👍

    • @nikshannikshan67
      @nikshannikshan67 Месяц назад

      இவரது பேச்சில் என்ன முதிர்ச்சி இருக்கிறது இவரை நாடாளுமன்றம் அனுப்பினால் எப்படி கதைப்பார் கற்பனை பண்ணி பாருங்கள் ஒரு ரொபிக் கொடுத்தால் தேசமே போய்வருவார் நேரம் முடிந்துவிடும் வாயை மூடிக்கொண்டு குந்த வேண்டியதுதான்.

  • @Anasdeen777
    @Anasdeen777 Месяц назад +3

    சேர் முன்பு கூறினீர்கள் அப்பாவுடன் சேர்ந்து கள்ளு குடித்ததாக கூறினிர்கள் சேர் போதை தரும் அனைத்தும் தவிர்கப்படவேண்டும்❤

  • @aswarmalik2224
    @aswarmalik2224 Месяц назад +1

    பயப்பட வேண்டாம் எல்லாம் நல்லதாக நடக்கும் இந்த ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து நல்ல ஒரு இளம் சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதில் சந்தோசம் எல்லா இளைஞர்களும் ஒன்றிணைய வேண்டும் எல்லாத் துறையிலும் ஊழல் அதிகமாக உள்ளது

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 Месяц назад +3

    Sri lanka need next generation correct .Dr arjuna. You do that

  • @surajram6729
    @surajram6729 Месяц назад +5

    Super. Power tamilan

  • @RatnaBalan-s4l
    @RatnaBalan-s4l Месяц назад +3

    நீங்கள் சனத்திற்கு நல்ல பல விடயங்களை செய்ய முயற்சிக்கின்றீர்கள்
    இலங்கை என்பது ஒரு மூன்றாம் நிலை நாடு என்பதையும் நினைவில் கொள்ளவும்

  • @ThayaDaisy
    @ThayaDaisy Месяц назад +1

    DR You are a Really Great Soul...I Am Really Inspired By You.

  • @G.G5858
    @G.G5858 Месяц назад +13

    எப்பவும் சுமந்திரனை சேர்க்க வேண்டாம்.

    • @sivapoosamalarratnakumar4065
      @sivapoosamalarratnakumar4065 Месяц назад +2

      Yes, it is very true

    • @mathyratna8089
      @mathyratna8089 Месяц назад +1

      @@G.G5858 ippo irukkum yaarum eelaimakkalukka kavalai paduvavar yaarum illai thaankal bank balance ertanum family udan rich lifestyle government security safety life's eelai makkal voted seithathu 😭😭

  • @user-vf1os2vq2l
    @user-vf1os2vq2l Месяц назад +1

    My favourite motivation speaker is Simon Sinek too. He’s the best motivational speaker.

  • @tnagatheepan220
    @tnagatheepan220 Месяц назад +8

    I love you தம்பி

  • @ConfusedLeopard-ei1jw
    @ConfusedLeopard-ei1jw Месяц назад +6

    Ps..nega Nalla maruthuva kuripukkala sollunga.ithu ungAlukum nallam..engalukum nallam..nega appaviya or. Apppavi Pola nadikiringala

  • @petergnananat3676
    @petergnananat3676 Месяц назад +9

    தலைவா வாவாவா

  • @swarnathanabalasingham8078
    @swarnathanabalasingham8078 Месяц назад +1

    Yes Dr.Archchna it's true.
    But some young children spoiled .

  • @santhinysrikanthan4052
    @santhinysrikanthan4052 Месяц назад +8

    Good job ❤❤❤❤❤

  • @JosephRaju-b4u
    @JosephRaju-b4u 6 дней назад +1

    நல்ல வழிமுறை வாழ்த்துக்கள்

  • @simthalayasingam7928
    @simthalayasingam7928 Месяц назад +1

    Dr அர்சுனா நீங்கள் சொல்வது சரிதான் எல்லாரும் தெரிந்த விடயம் வயின் குடிப்பது கெட்ட விடயம் அல்ல இரண்டு verres
    முடிந்த வரையில் நடக்கப் போகின்ற விடயங்கள் பற்றி பேசவும் உங்களுக்கு எங்கள் ஆதரவு ❤❤❤

  • @user-cu2hr7in3e
    @user-cu2hr7in3e Месяц назад +4

    குரைக்கிற நாய் கடிக்கது தயவு செய்து கதைக்கிறதை நிப்பாட்டிட்டு செய்கையில் இறங்கவும் நீங்கள் கதைத்துக்கொண்டுபோகும்போது சிலவிசயங்களை தேவையில்லாமல் கதைக்க வேண்டாம் உங்களை பிழை பிடிக்க காத்து கொண்டு இருக்கிறார்கள்

  • @swarnathanabalasingham8078
    @swarnathanabalasingham8078 Месяц назад

    Foreign currency destroyed
    Our Jaffna young children.
    God bless you Dr.Archchna.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Месяц назад +10

    வில்வித்தையும் அரசியலும் 📯🀄

  • @ganeshthanam7428
    @ganeshthanam7428 Месяц назад +1

    Super 👌 ❤❤❤❤ true 👍 👌

  • @manigem8297
    @manigem8297 Месяц назад +2

    Vaithiyar illai paithiyam.makkale niragariungal.sumanthiranukku samamana kulla nari.nanri.

  • @user-iz7et2mz5n
    @user-iz7et2mz5n Месяц назад +1

    எங்கள் ஆதரவு உங்களுக்கு தான்

  • @MissionofAlienEnterprise2026
    @MissionofAlienEnterprise2026 Месяц назад +1

    We are standing with you Dr.

  • @navaratnammathan7226
    @navaratnammathan7226 Месяц назад +1

    அண்ணா என்னுடைய கணவர் முன்னாள் போராளியாக இருந்து சமூகத்துடன் இணைக்கப்பட்ட குடும்பம் ஆனால் சமூகத்தில் எங்களை ஏளனமாகத்தான் பார்க்கும் சமூகம் எங்கள் சமூகம் அண்ணா.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Месяц назад +4

    Super Dr Arujan 👌 ❤

  • @user-kb2sf4yg9h
    @user-kb2sf4yg9h Месяц назад +2

    Aruchchuna sar thalaivar pirapakaranin nermaiyana panpana kunam appadije erukku unkal arasiyal payanam thodara .vendum

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Месяц назад

    Pathavi varum pothu ,panivu varavendum, thunivu vara vendum thoola. Thalaiver mathu, maathu irandaium thavirthar,inthe samuthayathai kaddi eluppa vendum.thank you.

  • @user-zv7bq1tg1p
    @user-zv7bq1tg1p Месяц назад +5

    You must be careful with your words and actions. Please take care of youngests

  • @chanrankrishna6188
    @chanrankrishna6188 Месяц назад +1

    Very good

  • @Paul72168
    @Paul72168 Месяц назад +1

    Be safe dr…. God Blessings with you…. Take care your every steps

  • @northcoastedvo8867
    @northcoastedvo8867 Месяц назад +4

    Enakku 28 vayasu naan karuththu sonna block pannuriyal..pirahenna ilanjarkalukku karuththu suthanthiram irukkenduriyal

  • @nilosaselvanayakam9514
    @nilosaselvanayakam9514 28 дней назад +1

    Thampi valththukkal. Nall múyarchi

  • @surajram6729
    @surajram6729 Месяц назад +4

    Super power. Jaffna. Tamilan

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 Месяц назад +1

    Dr Arjuna
    Well, sid....we all need the right politician... I think all quality Dr Arjuna has it.....🫅🤝

  • @VsbhsghHgsyststywu-i6d
    @VsbhsghHgsyststywu-i6d Месяц назад +4

    உங்களுடைய. செய்தியை நிமைகளை அடிக்கடி தெரியப்படுத்துங்கள். மனதை ஆறுதலா எங்கள் போன்றவர்களுக்கு இருக்கும்

  • @hithayathullahp.m.hithay6452
    @hithayathullahp.m.hithay6452 Месяц назад

    Great Speech

  • @loganravi906
    @loganravi906 Месяц назад +25

    அர்ச்சுனவால் யூ டியூப் ஆட்களுக்கு கொண்டாட்டம் 😆

    • @BarkingDog-i6y
      @BarkingDog-i6y Месяц назад +2

      விசிலடிச்சான் குஞ்சு you tubers க்கு கொண்டாட்டம்

  • @sarojini5898
    @sarojini5898 Месяц назад +1

    😮pls become health minister for SL...change the medical system. Pls

  • @user-bm5nh4ic2k
    @user-bm5nh4ic2k Месяц назад

    Sooriyana paarthu naai kulaichaal yarukku kedu apputi endu kadanthu poikonde irukkanum annachi unka paathaikku naam thunaiyaka nitpom❤

  • @nalinijogathas2252
    @nalinijogathas2252 Месяц назад +2

    Hi Dr.Arjuna! Please don't talk like normal politicians, talk & behave like well educated person that's what we want, do the good things to the people they will support to you

  • @user-tf4fb3xi7l
    @user-tf4fb3xi7l Месяц назад +4

    Supper

  • @ganeshthanam7428
    @ganeshthanam7428 Месяц назад +1

    இப்படி ஒருவர் தன் எம் தமிழ் மக்களுக்கு தேவை. 👌 👍

    • @425walmer7
      @425walmer7 21 день назад

      සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ ලොකුම හොරකම් තියෙන්නේ යාපනේ.මේව දකුණේ මිනිස්සු දන්නේ නෑ ‪@ChamudithaNewsBrief‬
      Chamuditha News Brief

  • @SulaemanBadurdeen
    @SulaemanBadurdeen Месяц назад +7

    Arjuna ❤

  • @SivayogaLuxmy
    @SivayogaLuxmy Месяц назад +1

    அனைத்து தமிழ் கட்சி களையும்( அரசு சாராத) அரவணைத்துச் செல்வது சிறப்பு

  • @Madmemes2.0
    @Madmemes2.0 Месяц назад +2

    வா தலைவா வா தலைவா 🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @RoobanSanji
    @RoobanSanji 21 день назад +1

    ❤❤❤ okay to see

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM Месяц назад +1

    வணக்கம் தம்பி, இளையோர் சந்தர்ப்பங்களினால் பாதை மாறுவதை திருத்திட உங்களால் முடியும் வைத்தியரே,
    நம்பிக்கை தான் வாழ்க்கை நம் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.

  • @kopalakrishnamoorthyshanmu1077
    @kopalakrishnamoorthyshanmu1077 Месяц назад +2

    ரோட்டுல நிண்டு ஆர்ப்பாட்டம் செய்யும் போது தலைவரின் பெயரைச் சொல்லி நாடகமாடியும் இந்த அரசியல்வாதிகள் வேண்டாம் படித்தவர்கள் மட்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் தமிழ் தேசியத்தையும் மக்களையும் விரும்புவதாக இருக்க வேண்டும் அவர்களால் கட்சியின் தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை தங்களது கட்சி பிரச்சினையை தீர்க்க முடியாமல் உள்ளன இவர்கள் மக்களுக்கு தீர்வு திட்டம் தரப்போவதில்லை !!!!

  • @MakinthanSavera
    @MakinthanSavera Месяц назад +3

    Ovvoru family lum ovvoru arjuna valara vendum🙏🏽

  • @magimagi9290
    @magimagi9290 27 дней назад +1

    Best.superverycood

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Месяц назад +7

    இப்படி திருடி மாடிக்கும்பொது அந்த நொடி திக் திக்இருக்கும் அவங்க மனது. இது தேவையா.இருப்பதை வைத்து கொண்டு நிம்மதியாக வாழ பழகுங்கள் மக்களே . இது எல்லாம் எவ்வளவு அவமானம். எல்லாம் ஏழைகள் அறியாமை, வறுமை மற்றும் ஆசை.

  • @AnnAnn-pn4on
    @AnnAnn-pn4on Месяц назад +5

    Good broo

  • @AplashApilash
    @AplashApilash Месяц назад +2

    Supper unmaijana pessu doktter

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i Месяц назад +3

    அன்பு வணக்கம் சேர் 🙏உங்களுடைய உண்மை தன்மை மிகவும் பிடித்திருக்கு 🙏🙏வாழ்த்துக்கள் சேர் 🙏🙏💙💙

  • @user-wb5se5dd6t
    @user-wb5se5dd6t Месяц назад +1

    அருமை அருமை அண்ணா ❤❤❤

  • @MunchiFathi
    @MunchiFathi Месяц назад +2

    21:36

  • @vijaysathananthan3135
    @vijaysathananthan3135 Месяц назад +2

    அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. இப்போ உங்கட கதை எல்லாம் போர் அடிக்கிறது. அளவாக , நாகரிகமாக , தேவையான விஷயத்தை மட்டும் கதைத்தால் உங்களுக்கு கவரும் பேணப்படும்.
    ஒருமையில் கதைப்பதை தவிர்க்கவும்.

  • @kandeepanthanapalar1127
    @kandeepanthanapalar1127 Месяц назад +1

    வீராதி வீரன் சூராதி சூரன்

  • @muthulingamgnanalingam3963
    @muthulingamgnanalingam3963 Месяц назад +1

    Thanks good motivation

  • @user-tf4fb3xi7l
    @user-tf4fb3xi7l Месяц назад +6

    ❤❤❤❤❤

  • @shavonanjalo2416
    @shavonanjalo2416 Месяц назад +2

    Good good

  • @christyrajendram6500
    @christyrajendram6500 Месяц назад +1

    Welcome Dr

  • @MakinthanSavera
    @MakinthanSavera Месяц назад +2

    Tharmam jaikkanum❤

  • @mohanarasanthurairasa6136
    @mohanarasanthurairasa6136 Месяц назад +5

    வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ragukumarponnudurai3169
    @ragukumarponnudurai3169 Месяц назад

    Good Job

  • @mathankivigneswaran451
    @mathankivigneswaran451 Месяц назад +1

    Doctor compus onnidda nipaddi alourm paddikira mathiri atha oluka ❤❤🎉🎉

  • @arulpath
    @arulpath Месяц назад +1

    வணக்கம் டாக்டர், உங்களுடைய கருத்துக்களை ஆர்வமாக கேட்கிறேன், ஆனால் நீங்கள் சிலது வேற இடங்களிலே அர்த்தம் இல்லாமல் எல்லாம் காட்டிக் கொண்டு போறீங்கள் உணர்ச்சிவசப்பட்டு கதைக்காமல் பிளான் பண்ணி வடிவாக ஒன்றை முடிவெடுத்து போட்டு கதையுங்கோ தயவுசெய்து

  • @nikshannikshan67
    @nikshannikshan67 Месяц назад +6

    தம்பி உங்கள் இலக்கு சுகாதார சீர்திருத்தம் என்றால் அளவோடு இருங்கள். அளவுக்கு மீறி வார்த்தைகளை விடாதீர்கள் 3% அல்ககோல் பாவித்துவிட்டு உழறுகிறீர்கள் போல் உள்ளது ஒரு ஆளுமை உள்ள மனிதன் எவ்வாறு பேச வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் புதிதாய் உடைத்த கொக்காகோலா போண்றது Gas போனவுடன் எல்லாம் போய்விடும்.இந்தப்பழமும் புளிக்கும் எனமக்கள் நினைக்கும் காலம் மிக மிக விரைவில் எதிர்பார்க்கலாம்

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 Месяц назад +1

    Nanda kumar Dr jung and smart
    We have to safe him

  • @diskndarasamylvaganam7910
    @diskndarasamylvaganam7910 Месяц назад +1

    என் ஆதரவு என்றும் உங்களுக்கிருக்கும்✌️✌️✌️✌️✌️✌️நன்றி