அறம் என்பதன் அர்த்தம் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • தமிழின் அடையாளங்களை பற்றி ஒரு தேடுதலாக அல்லது அதனைப்பற்றி அறிதலாக இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்,
    இதனைக்கண்டு இன்புற்று உங்களின் கருத்துக்களை எங்களது இடுகையில் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்,

Комментарии • 30

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp 11 месяцев назад

    அருமை🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @kothais9452
    @kothais9452 7 месяцев назад

    அருமை.செய்தக்க அல்ல.............என்ற குறள்,"தெரிந்து செயல் வகையில்" வருகிறது.

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 4 месяца назад

    அருமை 🎉🎉🎉🎉

  • @sivasankar-lo9zp
    @sivasankar-lo9zp 10 месяцев назад

    நன்றி அய்யா

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 Год назад

    தினமும் தங்களின் காணொலிகளை வெளியிடவும் அற்புதமாக உள்ளது.

  • @muthukumaran6719
    @muthukumaran6719 4 года назад +8

    தயவு செய்தி அய்யாவின் காணொளிகளை தினம் வெளியிடுங்கள். வருங்கால சந்ததிகளுக்கு பயன்படும்.

  • @mrs.jothyjeyakumar9210
    @mrs.jothyjeyakumar9210 Год назад

    செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
    செய்யாமை யானும் கெடும்
    (இக்குறள் நீத்தார் பெருமை அதிகாரத்தில் வராது. தெரிந்து செயல்வகை என்ற அதிகாரத்தில் 466 ஆவது குறள்)
    ஐயா அவர்களது உரை மிக அருமை.! வாழ்க தமிழ்❤

  • @chittumuthiyan7611
    @chittumuthiyan7611 Год назад

    அருமையான பதிப்பு!! 👏👏❤

  • @martinvijayan1000
    @martinvijayan1000 6 месяцев назад

    ❤❤❤❤❤🎉

  • @saasha1305
    @saasha1305 4 года назад +4

    மிகவும் அருமையான முறையில் அறம் பற்றிய விளக்கங்கள் உள்ளன.

  • @sathyamoorthy8763
    @sathyamoorthy8763 2 года назад +1

    சிறந்த விளக்கம்
    நன்றிகள் ஐயா

  • @prakashpurushothaman9514
    @prakashpurushothaman9514 3 месяца назад

    திருக்குறளில் முதல் மூன்று அதிகாரங்கள் இடைச்செருகல் கள்.

  • @sathyamoorthy7519
    @sathyamoorthy7519 Год назад

    Super

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 2 года назад +1

    அருமை

  • @jayadavid293
    @jayadavid293 3 года назад +1

    அருமை ஐயா .

  • @mudhalmaandhan8196
    @mudhalmaandhan8196 4 года назад +3

    பொருள் இலக்கணத்தில் இடம்பெற்றிருக்கும் மூன்று வகைகளில் அகப்பொருளை சார்ந்த திணை ஐந்து வகைகளை பற்றி தாங்கள் விரிவாக பதிவிட்டு உள்ளீர்கள். அதைப்போன்று அகப்பொருளில் இடம்பெற்றிருக்கும் சிறுபொழுது மற்றும் பெரும்பொழுது பற்றியும் பொருள் இலக்கணத்தின் மற்றொரு வகையான கருப்பொருள் பற்றியும் தாங்கள் விரிவாக பதிவு இடுவதன் மூலம் பலரும் பயனடைய கூடும் ஐயா

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Месяц назад

    அறம் என்பது மாறக்கூடியது ஐயா இதற்கு பல பொருள்கள் ஐயா

  • @srikanthps1136
    @srikanthps1136 Год назад

    🙏🙏🙏

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 Год назад

    THARMAM ENPATHU PITCHAI ETUPPATHU MATTUMTHANA

  • @abusmanian9556
    @abusmanian9556 Год назад

    Allah had already informed in his holy quran. (Salih amal) aram.

  • @tassmeorganism525
    @tassmeorganism525 3 года назад

    🌍🌏🌍🌏🌍

  • @akilank4134
    @akilank4134 3 года назад +1

    ஐயா குறள் 37 க்கு பரிமேல் அழகர் உரை உங்கள் விளக்கத்திற்கு மாறாக உள்ளதே

  • @svmkumar4022
    @svmkumar4022 3 года назад

    Super 😘😘

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 2 месяца назад

    ஐயா அறன் அன்றும் இன்றும் சமுதாயத்தில்?

  • @பகுத்தறிவுத்திருக்குறள்

    திருவள்ளுவர் காலத்தில் சமஸ்கிருதம் இருக்கவில்லை.

  • @balajib785
    @balajib785 10 месяцев назад

    Aram chandradu illaa tha idam illai

  • @GODis1andOnly
    @GODis1andOnly Год назад

    DHARMA = ARAM = ISLAM
    தர்மம் = அறம் = இஸ்ஸாம்
    sanskrit. tamil. arabic.
    தர்மம் ≠ தானம்

  • @kuralurai1361
    @kuralurai1361 2 года назад

    அறம் பற்றிய தொல்காப்பிய நூல் இலக்கணம் கொண்டு செய்யப்பட்ட திருக்குறளின் எளிய ஆய்வு காண: kuralurai1 என்ற காணொளிகள் பாருங்கள் (10-12 காணொளிகள்)