பரிதாபங்கள் வீடியோ நீக்கம் ஏன்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • சூர்யா பிரதர்ஸின் சுயமரியாதை - #ValaipechuJBismi - #391 l Sep 25, 2024
    #suriya #karthi #pawankalyan #prakashraj #parithabangal
    #thirupatiladdu #thirupathi #gheeadulteration #selfrespect #cowvigilantes #bjp #rss #hinduism #hindutuva #fascism #communalpolitics #beware #behuman #berational #beprogressive #jaibhimsong #tamilcinema #tamilmovie #ValaiPechuVoice | #valaipechubismi | #valaipechuvoiceupdates | #bismi | #Valaipechu | #jbismi
    ....................................................................
    எமது புதிய சேனலான Daily 4 Shows யூடியூப் சேனலை காண கீழ்க்கண்ட லின்க்கை க்ளிக் செய்யவும்
    / daily4shows
    ....................................................................
    Business Contact email : jebikhan14@gmail.com
    Follow Our Social Media Networks :
    / valaipechuvoice
    / jbismi
    / valaipechuvoice
    / jbismi_offl
    / valaipechuvoice
    / jbismi_offl
    www.clubhouse....
    ....................................................................

Комментарии • 135

  • @mohamedABU13
    @mohamedABU13 14 дней назад +2

    பவனிடம் கேட்கும் மன்னிப்பு ஏன் அமீரிடம் கேட்க தோன்ற வில்லை

  • @ravid8245
    @ravid8245 14 дней назад +45

    பரிதாபங்கள் வீடியோ நீக்கம் தேவை இல்லை...

  • @Saravanavelu607
    @Saravanavelu607 14 дней назад +2

    உண்மையில் மனுஷன் பிரகாஷ் ராஜ் ரியல் ஹீரோ தாங்க என்னுடைய பாராட்டு தளபதி ரசிகன் நான் வாழ்த்துக்கள் செல்லம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ravid8245
    @ravid8245 14 дней назад +61

    பவன் கல்யாண் ஒரு வீணா போன அரசியல் வியாதி...

    • @govin555
      @govin555 14 дней назад +1

      அவனுக்கே பயப்படும் தமிழ் கூத்தாடியை என்னத்த சொல்ல 🤣

    • @sekarr7662
      @sekarr7662 14 дней назад

      ஏன்டா 45 பேர் லைக் போட்டு விளங்காம போரிங்க பிஸ்மி ஒரு மத வெறி பிடித்த வன்

    • @seelvaraja2265
      @seelvaraja2265 13 дней назад

      கதறு கதறு

  • @vigneshrv3793
    @vigneshrv3793 14 дней назад +2

    படுத்தே விட்டார்கள் கார்த்திக் சகோதரர்கள்!!

  • @thuvakaran4137
    @thuvakaran4137 13 дней назад +8

    பிஸ்மி சார் கார்த்தி ஒரு கபடதாரிகள் பல வருஷத்துக்கு முன்னே நிரூபித்தார் தமிழ் ரசிகர் பிடிக்குமா தெலுங்கு ரசிகர் பிடிக்குமான்னு கேட்டதுக்கு எனக்கு தெலுங்கு ரசிகர் தான் பிடிக்கும் சொல்லி இருந்தார் அது மறந்து போச்சா உங்களுக்கு தமிழ்ல நடிச்சு தமிழ் ரசிகர்கள் கொடுக்கிற அங்கீகாரத்தை வைத்து சம்பாதித்துவிட்டு தெலுங்கு ரசிகர்கள் தான் பிடிக்கும்னு சொல்ற கார்த்தி எல்லாம் ஒரு சுயமரியாதை உள்ளவர்கள் சொல்றதை ஏத்துக்க முடியாது

  • @janaling7405
    @janaling7405 14 дней назад +9

    படம் வரவில்லை என்றாலும் கார்த்தி அப்படிதான் எழுதி இருப்பார். சூரிய பாரடி அக்கௌன்ட் தான் ட்வீட் போட்டுச்சு. நம்மள பிரச்சனைக்குள் இழுக்க வேண்டாம் என்பது அவர்கள் நிலைப்பாடு.
    பவன் கல்யாணின் சில்லறைத்தனம் ஏற்க முடியாது. அவர்கள் குடும்ப படங்கள் வரும்போது தமிழ்நாடு கேரளா கர்நாடகாவில் மக்கள் விழிப்போடு இருக்கவேண்டும். இந்த விஷமிகளையே வளர்த்தோம் என்று கவலையில் தெலுங்கர்களும் இருக்கிறார்கள்.

  • @mayilsekar290
    @mayilsekar290 14 дней назад

    சிறப்பு 👍👍🤝

  • @bakiajothi9821
    @bakiajothi9821 14 дней назад +1

    Surya Karthika eruvarum potta pasanga

  • @triple-mmmm3160
    @triple-mmmm3160 14 дней назад +1

    Correct sir
    பணத்திற்காக தன்மானத்தை இழந்துள்ளனர்

  • @jayaramanm4146
    @jayaramanm4146 14 дней назад

    மன்னிப்பு கேட்பவன் மனிதன். மன்னிப்பவன் மாமனிதன்.நன்றி சொல்பவன் புனிதன்.

  • @mahendranp2664
    @mahendranp2664 14 дней назад +1

    பிஸ்மி சார் பன்றி கொழுப்பை ஏன் சொல்லவில்லை?

  • @ferozahmed3610
    @ferozahmed3610 14 дней назад +10

    Kindly avoid that 2 times irritating music at the beginning of the show @ bismi sir

  • @BahrudeenBahrudeen-bd8ur
    @BahrudeenBahrudeen-bd8ur 11 дней назад

    🎉🎉🎉

  • @gokulrasum904
    @gokulrasum904 14 дней назад +3

    Yes, agree 👍

  • @nirajtkka3917
    @nirajtkka3917 14 дней назад +1

    மாட்டு கொழுப்பு பயன்படுத்தியதால் முதல் இந்திய சுதந்திர போரட்டம் 1857ல் நடந்தது

  • @arifasma9034
    @arifasma9034 13 дней назад +1

    இனறு இப்போது 26.09.2024 9.45 நீக்கியதாக சொல்லப்பட்ட பரிதாபங்கள் வீடியோவை கண்டேன்

  • @Ram-jq5zp
    @Ram-jq5zp 14 дней назад

    நக்கலா சிரிச்சு பேசுனது தவறுதான் சார்...

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 14 дней назад

    நாலடியான் s/o மானஸ்தன்
    கவுண்டர் பிள்ளைகள்...
    செல்தட்டி பிரதர்ஸ்🍷

  • @vigneshwaran667
    @vigneshwaran667 14 дней назад

    Money is always ultimate..

  • @nimeshpalan1971
    @nimeshpalan1971 12 дней назад

    Mr bismi what you are saying is correct at same time if any person from other state if put any video against tamilnadu temple do tamilnadu people react in same manner or keep quit at same time and god grace tamilnadu temple not doing any wrong thing in this really good

  • @ravid8245
    @ravid8245 14 дней назад

    சினிமாகாரங்களுக்கு பணம்தான் முக்கியம்...

  • @kamalmechatron
    @kamalmechatron 14 дней назад

    It's politics, lord venki ll give Chandra Babu nicely in future

  • @bobaprakash8905
    @bobaprakash8905 14 дней назад

    There is no public unrest as expected by them. That means a lot.

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 14 дней назад +1

    குள்ளன் சூர்யா நாய் னால எப்பவும் பிரச்சினை தான்.

  • @DavidDavid-pv3jq
    @DavidDavid-pv3jq 14 дней назад

    பீப் லட்டு நல்ல இருக்கு

  • @thulasithavasi6956
    @thulasithavasi6956 14 дней назад

    பிரகாஷ்ராஜ் என்ன ஹீரோவா நடிக்கிறார் அவர் என்ன வேணா பேசலாம்.ஆனா கார்த்தி அப்படி இல்ல அவர் ஒரு ஹீரோ.

  • @pradeep2231
    @pradeep2231 14 дней назад

    In recent days Surya and karthi loosing their respect from tamil audience.

  • @bewithme94
    @bewithme94 13 дней назад +2

    Suriya never asked sorry in the x platform,do proper research and then put the video

  • @Harikrishnanam
    @Harikrishnanam 14 дней назад

    If a street dog is coming to bite us , we shouldn't fist fight with it. We should run... That's what Suriya and Karthi did.
    Else it would have been a TN - AP issue by now...

    • @bakiajothi9821
      @bakiajothi9821 13 дней назад

      @@Harikrishnanam appo Pawan Kalyan I theru naai nu solringa

  • @rgopi5209
    @rgopi5209 14 дней назад +6

    No one has the rights to abuse any religion and its belief.....

  • @noormohammednaleef8787
    @noormohammednaleef8787 14 дней назад

    Karthi and surya,They need only money

  • @Leaderprabu
    @Leaderprabu 13 дней назад +3

    வாய் கிழிய பேசரிங்கள்ல. பவன் கல்யானிற்கு நீங்க tweet போட வேண்டித்தானே. நடிகர்களுக்காக, உங்களை வாழ வைக்கும் சினிமாவிற்காக நீங்கள் ஏன் ஏதும் செய்யவில்லை?
    எதிர்த்து கேள்வி கூட கேட்கவில்லையே ஏன்?

    • @maa.mugesh680
      @maa.mugesh680 13 дней назад

      விடுங்க நண்பரே அவர் ஒரு கிருத்துவர் பாவம் தன் மதம் சார்ந்து பேசுகிறார்..

  • @suriyavel7191
    @suriyavel7191 14 дней назад

    மாட்டு கொழுப்ப அப்படியே எடுத்துட்டு போய் கலக்க முடியாது, அத காய்ச்சி நெய்யா மாத்தி கலக்கலாம்.

  • @udhayasankar2532
    @udhayasankar2532 14 дней назад

    Hands of prakash raj sir

  • @shivaaamahiiiShivaaamahii
    @shivaaamahiiiShivaaamahii 14 дней назад

    adhigaram munnadi oonum seiyyamudiyadhu paridhabangal channel enna seiyya mudiyum

  • @VimalKumar-iu2xf
    @VimalKumar-iu2xf 14 дней назад

    Pawan Kalyan ❤❤

  • @suryapr1013
    @suryapr1013 14 дней назад

    Parithapangal episode was pulled down because of abuse of religion.. they don’t have rights to talk ill about any religion’s practices.

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 14 дней назад +1

    😂ஈயம் பூசினமாதிரியும் இரூக்கனும் ஈயம் பூசாத மாதிரியும் இருக்கனும்😅 இனி எல்லாருடய வீடியோவும் _______மாதிரிதான் இருக்கும் நீங்களும் நல்லாவே பூசரிங்க😅 ஏன்னா சேனல்
    முக்கியம்ல😅

  • @65544365
    @65544365 14 дней назад

    Bismi sir ❤❤❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 14 дней назад

    பவன்கல்யாண்🚩

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 14 дней назад

    Kongu Ammavasai boys...

  • @KarthiKrishana
    @KarthiKrishana 14 дней назад +1

    No IPO kuda parithabal and have video pathan channel Peru vera Comedy avalova Illa vetimaran screenplay senja madri avalo seriousa iruku

  • @dinesht2258
    @dinesht2258 12 дней назад

    கார்த்தி பதில் கூறிய பாணியை ஒருமுறை வீடியோவில் சரியாக பார்க்கவும் பிஸ்மி

  • @dinendran_lj
    @dinendran_lj 14 дней назад

    எல்லாம் அரசியல்..
    இப்படி சொல்லி இவர்களே காலத்துக்கும் ஆட்ச்சி கட்டில் இருக்க அவர்கள் சொன்ன பொய் இது..

  • @virgy7179
    @virgy7179 14 дней назад

    It is purely political vengencr

  • @rajkamalgl4457
    @rajkamalgl4457 14 дней назад

    இஸ்லாம் மதத்தில் நடக்கும் தவறுகளை நாங்கள் கிண்டல் செய்து வீடியோ போட்டால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா

  • @mohamedABU13
    @mohamedABU13 14 дней назад

    அன்னபூர்ணா. ..பரிதாபங்கள் அடுத்து?

  • @sharmilan33
    @sharmilan33 14 дней назад

    Oru mathathai mattum vaithu vipasaram Seiyum DMK

  • @nimeshpalan1971
    @nimeshpalan1971 12 дней назад

    Pawan Kalyan what said to karthi is wrong

  • @Ravikumar-nd7oz
    @Ravikumar-nd7oz 13 дней назад +1

    Suriya never asked sorry... Mr Vijay support.. check properly and then put the video... Valai pechu team ku suriya maella enna kaandunu theriyala always blame suriya and family

  • @SambathSambathas
    @SambathSambathas 14 дней назад

    Sir neenga nenaikura marilla suriya karthik pesa mudiyathu avangaluku thappunu thoni erukum athala mannippo kettu erupanga

  • @Bangalore..man.....
    @Bangalore..man..... 14 дней назад +2

    Political revenge for laddu issues 🤔🤔

  • @sekarr7662
    @sekarr7662 14 дней назад

    பிஸ்மி திருப்பதி லட்டு பத்தி பேசும்போது பிஸ்மி முகத்தில் சந்தோசம்

  • @sarkargowthamen6772
    @sarkargowthamen6772 14 дней назад

    I think laddu issue venum nae create pannirukanga political pantrangaaa...

  • @vijaykemi
    @vijaykemi 14 дней назад

    Karthi need not be apologized he didn’t do anything wrong
    But parithabangal video should be removed they didn’t do in right sense
    Why they didn’t put video on trolling vengai vayal incident..
    Why Prakash Raj questions on vengai vayal incident
    Why bismi didn’t question Prakash Raj on these.. clearly everyone has a stand .. ida sonna we will be branded as sangi

  • @KarthiKeyan-ri3st
    @KarthiKeyan-ri3st 14 дней назад

    Prakash raj no more hero artist da anthaalu south full ah nadichu irukaan. Avan enna panna enna ? Suriya karthi periya hero's da avanga atha avoid panala na avan thirumba yethachum panna makkal suriya karthi kaaga yethachum panita nala irukuma ? Karthi brilliant ah avoided the situation. Suriya wished as producer kalyan tweet full a padi da tarkuri.
    Yethachum kedacha pothum video pottu earn pananum nu nenaikaatha da tarkuri.

  • @kodiramtevar1325
    @kodiramtevar1325 9 дней назад

    Karthik Surya suyanalavathi

  • @pradeep2231
    @pradeep2231 14 дней назад

    Andha video y Gosu lovers seen sir it will spread automatically

  • @sharmilan33
    @sharmilan33 14 дней назад

    Stalin paththi parithapangal
    Akkalai room la vaithu uthaikkum pothu nallam

  • @Cinema0917
    @Cinema0917 12 дней назад

    Ethachi ithai pathi research panningala neenga chuma adichi vituu beef fat la niriya food la use pannuvanga and fish oil kuda athula smell varathu...
    Plz research and speech

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 13 дней назад +2

    சூர்யா கார்த்தி ஒரு பொட்டப் பயலுக.. பிஸ்மி சார் மாஸ் 🎉

  • @hariharan-hy5iu
    @hariharan-hy5iu 14 дней назад

    Maatu kolupu meen oil nu sola therinja bismi ku oru time kooda panni kolupu nu solala.. Echa bismi lam mathvatham pathi class edukuthu 😂😂😂😂

  • @elitegamer3660
    @elitegamer3660 14 дней назад +11

    Pawan kalyan suriya ku meiyazhagan padathuku wish pannirupar mention panni(suriya is the producer) athuku tha suriya thanks nu wish pannirupar, ithu ethuvume theriyama vanthutan video poda 🥱👎

  • @balaji7566
    @balaji7566 13 дней назад

    புரட்சியாளர் பிஸ்மி

  • @tuulippsk88
    @tuulippsk88 12 дней назад

    Bismi sir Neenga panratha thavirthukalam.. Nalaiku unga religion ku theva illlatha porul kalanthirunthal neenga enna panuvinga

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 14 дней назад

    Comedy actor power star 😂😂😂😂

  • @johnh2176
    @johnh2176 14 дней назад

    Pawan Kalyan will do anything to get attention he is one of the worst politicians and also a worst overrated actor.

  • @tnramana
    @tnramana 14 дней назад

    Biased Bismi - do you have the guts to make fun of other religions' sacred items?
    When you do that boldly, i will agree with not banning these videos.
    Either mock anyone or respect everyone.
    Stop making fun of a specific religion.
    If you have the guts go to any Islamic/Christian country & try to make fun of them.
    When a religion is tolerant & gives you space, don't abuse your freedom.

  • @aksh7975
    @aksh7975 14 дней назад

    Prakash naai field out

  • @vinothcmomr3516
    @vinothcmomr3516 14 дней назад

    Sandhegamindri ithu arasiyal nokkame ...
    Laddu seiybavargaluku gee kum mattin kozhuppukum vithiyasam theriyum ...300 years ha kudukuranga ithu namaku niyagam veandum

  • @kalaichelvanmurugaiyan1772
    @kalaichelvanmurugaiyan1772 14 дней назад

    PrakashRaj 👍

  • @Krishna-um2qj
    @Krishna-um2qj 14 дней назад

    why u people making false news aliready andhra govt formed sit commitee investigate issue A.R dairy got notice fcci

  • @Sheik41
    @Sheik41 14 дней назад

    kedukettu pasanga....thodanadinga

  • @VeeramaniVeeramani-fc4xx
    @VeeramaniVeeramani-fc4xx 14 дней назад

    தி மு க செம்பு

  • @kodiramtevar1325
    @kodiramtevar1325 9 дней назад

    Surya Karthik Tamil Nadu Sridhar drogam

  • @goldenrules256
    @goldenrules256 12 дней назад

    போட்டான் பாரு மன்டி😂😂

  • @akberrrr._
    @akberrrr._ 13 дней назад

    Meiyazhagan movie ku wish pannathala dhan suriya and karthi thanks sollirkanga... Tharkuri maari suriyavum mannippu ketarunu video podra... Neela enna dha journalist nu theriyala

  • @Niftybanknifty71
    @Niftybanknifty71 14 дней назад

    Unmatham kurithu kindal saithal nee eapadi pesuva

  • @skkumarkk
    @skkumarkk 13 дней назад

    Karthi, Surya n clown kalyan are 🤡

  • @Niftybanknifty71
    @Niftybanknifty71 14 дней назад

    Verumatham kurithu pesinal veduveergala

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 14 дней назад

    கார்த்தி சரியான பொட்ட

  • @Premviks
    @Premviks 12 дней назад

    U need learn more

  • @vijaybala55
    @vijaybala55 12 дней назад

    Neenga crores invest panirtheengana neengalum mannipu ketrupeenga

  • @Prashant-ff3ff
    @Prashant-ff3ff 14 дней назад

    Loose Kalyan

  • @BILAL-he9jp
    @BILAL-he9jp 14 дней назад

    Nee aardha enapannuvea

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 14 дней назад

    Yen da padam oda venama 😂😂😂

  • @ManiRajan-y2y
    @ManiRajan-y2y 14 дней назад +1

    Athane parthen..intha naai Vanthu koovuthunaa athu against BJP thane.... 😂😂

    • @nimeshpalan1971
      @nimeshpalan1971 12 дней назад

      Right

    • @nimeshpalan1971
      @nimeshpalan1971 12 дней назад

      At same time BJP should take action against who did adulteration but here taking action who put video that is wrong

  • @Nallan380
    @Nallan380 14 дней назад

    Laddla மதம் இல்ல அரசியல் தான் இருக்கு, pathetic condition of laddu making process exposed, such a worst one, in the name of GOD doing very profitable business.

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 14 дней назад

    யோவ் பிஸ்பி ,, நாளைக்கே உன்ன மிரட்டி இந்த வீடியோவ தூக்க சொன்ன தூக்கமாட்ட?? அவன்அவனுக்கு வந்த தெரியும்... பன்னினு தெரியுது ஒதுங்கிபோறதூதான நல்லது....

  • @தமிழ்செல்வன்-ச8வ

    Pawan sir u always mass❤❤❤💪💪💪

  • @VeeramaniVeeramani-fc4xx
    @VeeramaniVeeramani-fc4xx 14 дней назад

    தி மு க செம்பு

  • @prarthanajanani829
    @prarthanajanani829 14 дней назад +11

    Pawan Kalyan ❤️

    • @johnh2176
      @johnh2176 14 дней назад

      🤡

    • @seelvaraja2265
      @seelvaraja2265 13 дней назад

      நான் பவனின் பெரிய ரசிகன் ❤

    • @PM-pr4gw
      @PM-pr4gw 13 дней назад

      Pawan is using this opportunity! What he doing is wrong!

  • @VeeramaniVeeramani-fc4xx
    @VeeramaniVeeramani-fc4xx 14 дней назад

    தி மு க செம்பு