யோவ் பெருசு என்ன சரக்கு போட்ருக்கியா? அரங்கத்தை தெறிக்க விட்ட ஆசிரியர்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • என் பொண்டாட்டிய நான் அபினு தான் கூப்பிடுவேன்! ஏன் தெரியுமா..........?
    #Teacher #Student #Speech #Youth #Boy #Student #Teacher #TamilArangam #TR #Speech #Motivation #Pattimandram #TRajendar #Debate #Girl #Baby #CuteSpeech #Marriage #Fun #Wife #Parithabangal

Комментарии • 19

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 Месяц назад +3

    எந்த வருடம் நடந்த நிகழ்ச்சி. இவரை போல ஒரு ஆசிரியர் எனக்கு எல்லாம் கிடைக்கவில்லை..
    ரொம்ப வருடங்களுக்கு அப்புறம், மனம் விட்டு சிரித்து மகிழ்ந்தேன்..
    வாழ்க பல்லாண்டு

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 2 месяца назад +15

    தமிழ் வாழ்க வளர்க தமிழ் 👍

  • @keshavkodur6145
    @keshavkodur6145 Месяц назад +1

    இத்தனை பெரிய கூட்டத்தை சிரிக்க வைப்பது என்பது சாதாரண விஷயமல்ல.... தெரிந்த நகைச்சுவை என்றாலும் சொல்லும் விதம் , மேடை ஆளுமை அத்தனையும் அருமை ... வாழ்த்துகள் 💐💐💐💐💐

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 Месяц назад

    Sir. ஒரு நல்ல குடும்பஸ்தன் சமூகத்திலும், வீட்டிலும் படும் - அவஸ்தையை மிக மிக அருமையாக, ரசிக்கும்படி கூறினார்..
    வாழ்க வளர்க

  • @arumugam8109
    @arumugam8109 2 месяца назад +3

    சூப்பர்🙋🙏🌹

  • @Kumar.Rkumar-de6ey
    @Kumar.Rkumar-de6ey 2 месяца назад +5

    சூப்பர்

  • @rojadevi2613
    @rojadevi2613 2 месяца назад +58

    பசுபதி சார் வகுப்பு அறைக்கு போனவுடன் மானவர்கள் எல்லோரும் சிரிப்பு ஒலிகள் தான் நொந்து போனது பற்றி பேசும் போது கைதட்டல் சிரிப்பு ஒலிகள் தான் 👌😂👏

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 2 месяца назад +1

    தஞ்சை புகழ் பரப்புக வாழ்க வளமுடன்.

  • @Alfredjose-x5s
    @Alfredjose-x5s 2 месяца назад +6

    ஆசிரியர் வீரன் சரக்கு போட்டு இருக்கிறார் போல😅😅😅😅

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 месяца назад +2

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus is lord

  • @aproperty2009
    @aproperty2009 Месяц назад

    அருமை

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 месяца назад +5

    இந்த ஆசிரியர் நக்கல் செய்வதற்கு தமிழ்த்தாய் வாழ்த்துத்தான் கிடைத்ததோ

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms Месяц назад

    Vanakam

  • @SeenivasanSeeni-t4r
    @SeenivasanSeeni-t4r 2 месяца назад +7

    2😂

  • @davidsolomon5612
    @davidsolomon5612 2 месяца назад +2

    ரொம்ப மொக்க

  • @paarivelss9571
    @paarivelss9571 2 месяца назад +1

    Enna enna kambi katura kathai ellam soluraan parunga.. nalla kathai solura man nee

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly 2 месяца назад

    சிலது mfd jokes