Ravi Dasa over for me at the age 17. Star - Satayam. I was away from my home staying in hostel. You are explaining in easy to understand method. I like it.
வணக்கம் உங்களுக்கு பதில் அளிப்பது மனமகிழ்ச்சி அளிக்கிறது. அது மட்டும் இன்றி அடிப்படை வைத்தியம் மற்றும் அடிப்படை ஜோதிடம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என் நண்பர் எனக்கு கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆகையால் அனைவரும் சில அடிப்படை தெரிந்து வைத்து கொள்ளவேண்டும் என் எண்ணம். ஏதோ என்ன முடிந்த சிறு பணி.
Enaku ragu in 9th place. Ragu thisai started 17 years. Next month finished. Guruthisai started. Guru in 6th place. Rishaba rasi, simma lagnam, krithigai natchatram.
Will upload soon - ராகு தசாவில் சனி புத்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும். சனி பலமாக இருந்தால் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் ஆற்றல் உண்டாகும். குரு பெயர்ச்சி பலன்கள் 2022 to 2023 - -ruclips.net/video/9oNN8C-Z9eU/видео.html
Anna rahu in 9th house (Mithunam house) in my chart budam is neesha banga rajayogam innum 7 months rahu desai aramikaa pothu eppadi irukum😩 my lagnam is thulam rasi is sani Budan & sukran in 12th house
Sir naan mesha lagnam,lagnathil budhan,2nd place sukran,5th place chandran,6th place ragu,9th place guru,11th place sani,12thplace sooriyan ketu sevvai.....nov 2019 la irundhu ragu dhisai start aavudhu epdi irukkum??
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! which planets are favored for rahu in your chart. those planets are giving good result in rahu dasa. Thank you
Rahu in katakam , 11th from lagnam , in aayilyam saaram , moon in meenam , valarpirai, on ashtami ,( Rahu aspected by Guru , Shani , Budhan from makaram) Rahu dasai now, how will it be ? I am nearing 60 years, what can I expect ?
Please post a video about the importance of current Mars transit. It would be useful for many. Mars has just entered the sign of Capricorn (its exalted sign) and it will remain there for 6 months. How it acts for people who are going through Mars Mahadasha, Mars bukti, dasha of a planet sitting in the sign of Capricorn (10th sign of the zodiac), Ketu Mahadasha & Ketu bukti and some negative effects when it goes retrograde especially when it is in direct motion in one's chart.
Correct.... Correct sir..எனக்கு 12ம் இடமான தனுசில் ராகு குருவோடு இருக்கிறார் தூக்கத்திற்காக நான் பல ஆண்டுகளாக தவிக்கிறேன்...சீக்கிரம் இதற்கு பரிகாரம் சொல்லுங்க சார் pls
ராகு திசை என்ன செய்யும் ? முதலில் ஒருவனை வெச்சு செய்யும் ..... வெச்சு செஞ்சவன் உயிரோடு இருந்தால் பிறகு அவனை என்ன செய்யலாம்னு யோசிக்கும்........... LoL..... Jus for fun......
Rahu 12th place thiruvathirai LA guru sukran uda senthu irukaru sir lagna yogathipathi sevai atchi ya irunthu rahuva pakuraru sir fifth place la irunthu Sir
sir vanakam. my son has 3 1/2yrs old.avanuku sevvai nnadakkuthu.varm july monthu mudiyuthu.Aug monthila erunthu ragu Desai arambam.eppadi erukkum? rasi chitirai Kani.
ராகு திசையில் புதன் போய் கொண்டு இருக்கிறார் கடுமையாக உழைக்க வைக்கிறார் எனக்கும் கன்னியில் ராகு மறக்க முடியாத பல விடயங்களை செய்ய வைத்துள்ளார். அதற்கு ராகு பகவனுக்கு நன்றி 🙏 இன்னும் மீதம்உள்ளது ராகுவின் கேது அதுவும் முடிந்த பின் தான் ராகுவை பற்றி ஒரு அனுபவ புத்தகமே எழுதலாம். நன்றி sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி பற்றி உங்கள் ராசிக்கான காணொளிப்பதிவு கூடிய விரைவில் தயவு செய்து காத்திருக்கவும் நன்றி
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! ராகு திசை 18 வருடங்கள் நடக்கும். 18 ஆண்டுகள் நடக்கக்கூடிய ராகு தசை. லக்ன மாரகர்களின் புத்தி சுய புத்தி காலங்களைத் தவிர மற்ற காலங்களில் யோகங்களைத் தரக்கூடியதாக இருக்கும். சோதனை நிகழ்ந்தால் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் ? ruclips.net/video/VN7kETU2b_k/видео.html
நல்ல தொகுப்பு. எனக்கு ஒரு சந்தேகம். ராகு நின்ற வீட்டு அதிபதி வக்ரம் அடைந்து நின்றால் என்ன பலன். மேஷ லக்னம் ராகு எட்டில் வ (செ) சிம்மத்தில். ராகு திசை 21 வயதில் ஆரம்பம். எப்படி இருக்கும்.
Dear sir Rahu kethu peyarchi predictions & new year predictions upload panunga sir. Pls we r eagerly awaiting for watching Ur videos . Pls make it fast for Ur valuable subscribers on RUclips . 😃
Sir enakku Thulam lacknam 6 the place meenam rasi Guru + rahu erukku . Appadi erukkum sir. Present my age 33 . Romba kastam paduren. Dhanusu rasi Moolam natchathiram thulam lacknam. Enakku rahu thasa favourable erukkuma? 6th place Guru rahu erukku
Rahu dasa.. budhan,ketu,sukkran, buktis are horriblee in my life...i got low marks in 10th,11th,12th stds 😭😭😭😭affected my life so much..but i am topper from childhood. 😭😭
சார் வணக்கம்...கேது திசையில் பிறந்த எனக்கு கடகலக்னம் தனுசு ராசி ரிஷபத்தில் 11ல் குருவுடன் ராகு. ராகு நின்ற அதிபதி சுக்கிரன்..லக்னத்தில் தற்போது ராகு திசை சுக்கிர புக்தி பெளணர்மி சந்திரன் சாரத்தை ராகு வாங்கியுள்ளார் சுக்ரபுக்தி ஆரம்பித்து கடன்தான் அதிகரிக்கிறது..எப்போது நல்லது நடக்கும் சுபத்துவ ராகு தானே ஏன் நல்லது நடக்க வில்லை?, தயவு செய்து பதில் தரவும் நன்றி சார்
A pretty good one. Gaining of property or vehicles through 5th house matters. For example, you may get a property from your children as 5th house represents children or through speculative business like winning a home or a vehicle. We have to check other factors like where its dispositor (Mars) is placed, in what nakhatra Rahu is sitting in and where that nakshatra is placed.
sir I am simma lagnam and Aavetam natchathiram. In my birth chart guru + raghu be 11th house ( Medhunam lagnathil ) and Budhan be 3rd house ( Thulam laganthil ).Now Raghu dasha was going????
Sir mesha lagnam ..lagnathil shani...5il sevvai rahu irukaanga...makara rasi avittam nakshathiram... sir health wise....life ellamey romba kashtama iruku...7 1/2 Vera sir....sethuduven pola iruku sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது whats app number 9962410058 அனுப்பவும் நன்றி தொடர்புக்கு 7449167441
Yenaku thulam lagnam Rahu in mesham athipathi sevvai in dhanusu rasi puradam natchatiram & rahu in ashwini natchatiram sir. Yenaku rahu dasai yepadi irukum sir.
வணக்கம் உங்களுக்கு அக்னி சர்ப யோகம். ராகு தசை நன்மை தரும்,. உங்களுக்கு ஏற்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளவும் முக்கியமா யோனி பொருத்தம். புரிகிறதா?
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
Sir your in-depth analysis is amazing
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி
Ravi Dasa over for me at the age 17. Star - Satayam. I was away from my home staying in hostel. You are explaining in easy to understand method. I like it.
Please read as "Ragu Dasa" instead of "Ravi Dasa ".
திரு.தனபால் ராகு அப்படித்தான் செய்யும். அதுதான் ராகுவுடன் வேலை. உங்கள் கருத்துக்கு நன்றி.
S true in my experience... thanks
Thank you sir
அருமை sir மிக்க நன்றி
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
thanq so much for your kind reply. I will wait .
Welcome Mr.Lakshmi Pathy it is my pleasure to replay to you.
Sir video super ippa yenku Ragu thaisai Saturn puthi Ragu in fivth place with five planet like Sun mars Venus Mercury and Ragu kadagam laknagam
Hi, Kadaga lagnam one of the ragu's best is scorpion. So don't worry about that. it gives good result. But there is war between these planet.
Nandri Aiyaa
Really you are jenious sir exact astro already personally i prediction ready to you last year thanku
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
epadi sir salikama ellar kelvikum pathil Taringa....You r really great sir...great explanations for every topic
வணக்கம் உங்களுக்கு பதில் அளிப்பது மனமகிழ்ச்சி அளிக்கிறது. அது மட்டும் இன்றி அடிப்படை வைத்தியம் மற்றும் அடிப்படை ஜோதிடம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என் நண்பர் எனக்கு கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆகையால் அனைவரும் சில அடிப்படை தெரிந்து வைத்து கொள்ளவேண்டும் என் எண்ணம். ஏதோ என்ன முடிந்த சிறு பணி.
You are really great sir
really great
Rishaba lagnam 5th house Kanni Rasila Raagu chandran Saaram Chandran 9th house Magaram
கடல் கடந்து பிரவேசிக்கும் அனுகூலம் உண்டாகும். திரு.ராக்கெட்
What's the impact of Ragu when in lagnam along with Guru
புதுவை
எஸ்.வெங்கடபதி
ராகு தொடர்பான சொல் விளக்கம் புரிந்தும் புரியாதது போல் உள்ளது. எளிமையான விளக்கம் தேவை நன்றி ஐயா.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு, முயற்சி செய்கிறேன் நன்றி
100./. Correct Maha பெரிய kashtam pattuten
Meenam lagnam dhanusu rasi 8la raghu kuda guru and sukran conjuction irunthal palan
Awesome, Crystal clear well explanated with various examples to reach the viewer easily thank you very much. ✌🙋✌👌👍💗💗💗💗💗
Mr.Aryan Thank you for the feedback ruclips.net/video/VN7kETU2b_k/видео.html
Uthiradam natchathiram ku epdi irukkunu sollala?
Enaku ragu in 9th place. Ragu thisai started 17 years. Next month finished. Guruthisai started. Guru in 6th place. Rishaba rasi, simma lagnam, krithigai natchatram.
Super please send video on ragu desai Sani puthi
Will upload soon - ராகு தசாவில் சனி புத்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும். சனி பலமாக இருந்தால் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் ஆற்றல் உண்டாகும். குரு பெயர்ச்சி பலன்கள் 2022 to 2023 - -ruclips.net/video/9oNN8C-Z9eU/видео.html
Unmai than ayya, naan magam natchatiram.. Naan nariya visheyam elanthan....
Thank you for the feedback. Ms.Malini
Dhansu rasi ,Virchagathil lagnathil rahu & suriyan , sevvai Neecham. ... Chevvai dhasail elathyum ezthudhane , vana vasthil errupadhu Pola errukkiradhu. Chevvai eppodhu dhan mudindhadhu ...vazhkai veruthu vittadhu
வணக்கம் செவ்வாய் தசா ஏழு வருடம் ஆகும். தற்போது எத்தனை ஆண்டுகள் முடிந்து உள்ளது. நன்றி
@@AstroAnswers chevvai mudindhu 1 varudam agiradhu..endha munetramum illai
வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும். தொடர்புக்கு phone +91 - 7449167441
My lagnam danusu.ragu in danusu .my rasi kanni/hastham.but guru in simmam.now ragu thisai/sukra puthi.is in good period.
Anna rahu in 9th house (Mithunam house)
in my chart budam is neesha banga rajayogam
innum 7 months rahu desai aramikaa pothu eppadi irukum😩
my lagnam is thulam rasi is sani
Budan & sukran in 12th house
maanapangam varum ithai seyalama athai seyalama nu rukum but athukulla tired aghi oru idaithil sit panna vaithirum
Magara rasi thiruvona natchathiram kumba lagnam ennaku ragu thasai thirumana thadai erpaduthu itharkku parikaram solla mudimuma
Thanks for the wonderful explanation. Very interesting . Thanks for sharing
Welcome Ms.Parimala Raghavendra. ruclips.net/video/VN7kETU2b_k/видео.html
Parimala Raghavendra ,A,L,S,m,
Nalla vilakkam super sir
Thank you for the feedback Ms.Kanagaraj
Nandri Manikandan ayya....
நல்வரவு திரு.பாலசுப்ரமணி ruclips.net/video/VN7kETU2b_k/видео.html
Raahu virchiga lagnathuku 7 am idathil ullar karthikai 3 am natchathram suryan 6 am idathil ucham 7 am athipathi sukran 4 idathil thik palam ippothu raghu disai kanni rasi hastham Epdi irkum iyya
விருச்சிகம் லக்கினம் மகர ராசி உத்ராடம் sir. Raghu திசை iruku. Raghu thosam iruku sir. நல்லது seiyuma sir
Sir naan mesha lagnam,lagnathil budhan,2nd place sukran,5th place chandran,6th place ragu,9th place guru,11th place sani,12thplace sooriyan ketu sevvai.....nov 2019 la irundhu ragu dhisai start aavudhu epdi irukkum??
புதன் திசை குரு புத்தி பலன் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம்
Between Rahu Dasha which period to get good benefit Ragu Buddhi good result or bad result
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
which planets are favored for rahu in your chart. those planets are giving good result in rahu dasa. Thank you
Very useful video sir👏👏👏👏👏👏👏
Hi Ms.Yamunsri Thank you for the feedback about this video.ruclips.net/video/VN7kETU2b_k/видео.html
சூப்பர் 👌 👌 👌 👌 👌
Sir na rishaba rasi rohini nakshtram 3 m paadham... 1998 ... government job ketaikkuma
🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058
Super sir thanks
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி
Thank u sir ethir patha thisai potathuku
Welcome Mr.Muthukumar. ruclips.net/video/VN7kETU2b_k/видео.html
nandri ayya
Ms.yamuna Devi Welcome.
Guru Mangala yogam patri solavum....
திரு.பாலசுப்ரமணி பூமி, வீடு, வாகனம் போன்றவை சேரும் யோகம்.
Astro Answers athu epadi amaiya vendum enbathai kuuravum...
I m mirugasirisam patham 4 thulam laknam mithuna rasi
வாழ்க வளமுடன் ஐயா
நன்றி வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
I'm mulam Natashathiram neenga sonnathu true sir
Thank you for the feedback.
Ragu 10th place சதயம் நட்சத்திரம் la iruku பலன் சொல்லுங்க sir
Iyya nan mithunam lakinam magaram rasi utthiradam natchathiram meena veetil guru ragu 10 veetil irruku pls palan sollunga my husbandku now ragu tasai my daughterkum ragu tasai pls palan sollunga sir
Sir na dhanusurasi pooradam star meenam lagnam 8la raghu kuda guru irunthal palan
வணக்கம் உங்களுக்கு குரு சண்டாள யோகம் ruclips.net/video/xFQ3kkGOB8o/видео.html
2 athipathiyum pagai veetil enna palan sir
Payanmikka thagaval...iraivan arul endrum ungaluku kidaikum
செல்வி.யோகேஸ்வரி உங்கள் வாழ்த்துக்கு மற்றும் உங்கள் கருத்துக்கு நன்றி
Rahu in katakam , 11th from lagnam , in aayilyam saaram , moon in meenam , valarpirai, on ashtami ,( Rahu aspected by Guru , Shani , Budhan from makaram) Rahu dasai now, how will it be ? I am nearing 60 years, what can I expect ?
Sir plz wat abt uthuram utthiradam nd kiruthigai
Ragu is placed in 10 th house with the conjunction of ( Ragu + mars)..and it's lies in mars natchathiram. My 10 th house lord is thulam ( sukren)
May be your doing related to the work explosives, fire, acids, weapons. It will help for your revenue.
Tqq sir,, really I. M curious to these field
Welcome, Mr.kiruba karan Support our youtube channel
Thank u sir nice explain
Hi Ms.Geetha Welcome Madam ruclips.net/video/VN7kETU2b_k/видео.html
Please post a video about the importance of current Mars transit. It would be useful for many. Mars has just entered the sign of Capricorn (its exalted sign) and it will remain there for 6 months. How it acts for people who are going through Mars Mahadasha, Mars bukti, dasha of a planet sitting in the sign of Capricorn (10th sign of the zodiac), Ketu Mahadasha & Ketu bukti and some negative effects when it goes retrograde especially when it is in direct motion in one's chart.
Ya Mr.Freaking, I saw your comment relay good and Thank you for sharing your knowledge here.
Correct.... Correct sir..எனக்கு 12ம் இடமான தனுசில் ராகு குருவோடு இருக்கிறார் தூக்கத்திற்காக நான் பல ஆண்டுகளாக தவிக்கிறேன்...சீக்கிரம் இதற்கு பரிகாரம் சொல்லுங்க சார் pls
திரு.சதீஷ் பகல் வேலை இருந்தால் இரவு வேலையாக மாற்றிகொள்ளவும்.
my name santhi sir ..... naan entha velaikkum pokala
Sir ur telling really true sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி
Sir enakku 71/2, raghu,kethu thisai ellamae nadakkuthu onna..enala mudiyala..uyir mattumthan irukku..vera edum illa
Thanks a lot
Welcome Ms.Suriakala Rajan.
ellam unmai sir
வணக்கம் திரு.புவி உங்கள் கருத்துக்கு நன்றி
ராகு திசை என்ன செய்யும் ?
முதலில் ஒருவனை வெச்சு செய்யும் ..... வெச்சு செஞ்சவன் உயிரோடு இருந்தால் பிறகு அவனை என்ன செய்யலாம்னு யோசிக்கும்........... LoL..... Jus for fun......
வணக்கம் சிரிப்புக்காக சொன்னாலும் சில நேரத்தில் அதுதான் உண்மை.
@@AstroAnswers 😱
வணக்கம் ராகுவிடம் நாம் அனைத்தையும் மறந்து செயல் படுவோம். அதுதான் பிரச்சனை, அமைதி, தியானம் இவற்றை செய்தால் ராகுவிடம் இருந்து தப்பிக்கலாம் நன்றி
Astro Answers
ஜாதகரையாஅல்லது அடுத்தவரையா ஐயா
Rahu 12th place thiruvathirai LA guru sukran uda senthu irukaru sir lagna yogathipathi sevai atchi ya irunthu rahuva pakuraru sir fifth place la irunthu Sir
sir en pappa mirugasirisa natchatram raagu disai nadakudu kadaga laknam plz tell about present future
வணக்கம் உங்களுக்கு எங்க ராகு இருக்கிறது. நன்றி
sir vanakam. my son has 3 1/2yrs old.avanuku sevvai nnadakkuthu.varm july monthu mudiyuthu.Aug monthila erunthu ragu Desai arambam.eppadi erukkum? rasi chitirai Kani.
வணக்கம் 12 வயது உள்ள ஜாதகருக்கு பலன் கூறுவது இல்லை.
Thank u sir !!! Got the point !!!
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
sir vanakam. ungaludiya replyku nandri.kedu desaiyal ennudaiya money (finance)koduithu vittean.thirumba kedaikkuma sir
வணக்கம் கண்டிப்பாக கிடைக்கும், இது ஒரு சுழற்சி திரும்ப வரும். திரும்பவும் போகிற காலம் வரும் அப்போ நாம் நிதனமாக தெளிவாக இருக்கவேண்டும்.
ராகு திசையில் புதன் போய் கொண்டு இருக்கிறார்
கடுமையாக உழைக்க வைக்கிறார்
எனக்கும் கன்னியில் ராகு
மறக்க முடியாத பல விடயங்களை
செய்ய வைத்துள்ளார். அதற்கு
ராகு பகவனுக்கு நன்றி 🙏
இன்னும் மீதம்உள்ளது ராகுவின்
கேது அதுவும் முடிந்த பின் தான்
ராகுவை பற்றி ஒரு அனுபவ
புத்தகமே எழுதலாம். நன்றி sir
Sir. I am uthiradam. Ragu dasa ragu bhuthi. Ragu in 9 th house with sevvai. Ragu in chithirai nachathiram. I am kumbha lagnam
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி பற்றி உங்கள் ராசிக்கான காணொளிப்பதிவு கூடிய விரைவில் தயவு செய்து காத்திருக்கவும் நன்றி
Rishabam rohini +mesam karthikai 1 patham
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
Sir my fob 04.03.1969 birth time 12.30AM pooram 1 patham now Ragu how many years to finish rahu from my life
Viruchika rasi, viruchika lagnam. 6-ல் ராகு, செவ்வாய் + கேது 12-ல் மறைவு, ராகு நிற்கும் நட்சத்திரம் கேது. நவாம்சத்தில் செவ்வாய் ஆட்சி. ராகு தசை நன்மையா தீமையா?
True'
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! ராகு திசை 18 வருடங்கள் நடக்கும். 18 ஆண்டுகள் நடக்கக்கூடிய ராகு தசை. லக்ன மாரகர்களின் புத்தி சுய புத்தி காலங்களைத் தவிர மற்ற காலங்களில் யோகங்களைத் தரக்கூடியதாக இருக்கும். சோதனை நிகழ்ந்தால் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் ? ruclips.net/video/VN7kETU2b_k/видео.html
நல்ல தொகுப்பு. எனக்கு ஒரு சந்தேகம். ராகு நின்ற வீட்டு அதிபதி வக்ரம் அடைந்து நின்றால் என்ன பலன். மேஷ லக்னம் ராகு எட்டில் வ (செ) சிம்மத்தில். ராகு திசை 21 வயதில் ஆரம்பம். எப்படி இருக்கும்.
பொருளாதார ஏற்றதாழ்வு.குறுக்கு வழியில் பணம் வர வாய்ப்பு.
Poorani Jaya
Chandra dasa video upload panuga sir (குறிப்பு சந்திர தசா நடக்கும் போது தேய்பிறை சந்திரன் பற்றி விளக்கம் கொடுங்க சார் நன்றி வணக்கம்
Ya one by one Please wait Mr.Rajesh.
நன்றி
நல்வரவு திரு.ராஜேஷ்
please explain sir kalasarpadosam yogam
Ya AS soon as Mr.Mani. Please wait sir.
Great 👍 sir
Hi, Mr, Vijay Thank you for the feedback.
Simma lagnathuku 8il Sani irundhu, Rahu 3 thulam il irundhu, Sukran+sur+bhud 12 il irundhal. Guru 4 il.. Rahu dhisai last 1.5 years epdi irukum
Super video Rahu in cancer but guru look to rahu and moon in simmam rasi is 10th please
Dear sir Rahu kethu peyarchi predictions & new year predictions upload panunga sir. Pls we r eagerly awaiting for watching Ur videos . Pls make it fast for Ur valuable subscribers on RUclips . 😃
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ராகு கேது பெயர்ச்சி ruclips.net/video/6NunOgBeEtQ/видео.html நன்றி
Sir enakku Thulam lacknam 6 the place meenam rasi Guru + rahu erukku . Appadi erukkum sir. Present my age 33 . Romba kastam paduren. Dhanusu rasi Moolam natchathiram thulam lacknam. Enakku rahu thasa favourable erukkuma? 6th place Guru rahu erukku
Ragu kethuvin saaram kethu raguvin saaram.. is it good??????
ராகு திசை .கும்பம் லக்கினம் . 11 பாவம் ராகு staring eppadi irukkum
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நல்ல இடம், பணம் பல வழியில் சிறப்பாக வரும் நன்றி
12 house Ragu kanni rasi la suryan puthen sukran tulam laknam la erukku iya
In tulam lagnam Rahu+guru..hastham star,,rahu dasa nadaku...intercaste Marg possible ah sir parents not accepting.pls rply sir
Ragu thisail prirandha baby's ku ena agum pls solunga
raghu bhukthi guru disai enna nanmaiya theemaiya
வணக்கம் ராகு தசை ராகு புத்தியில் செய்த பிழைக்கு குரு பாடம் கற்ப்பிபார். அதை நீங்கள் எவ்வாறு எடுத்து கொள்கீரீர் என்பது ராகு இருக்கும் இடத்தை பொருத்து.
Vanakam Sir laganam dhanasu 5th rahu 8th sani 10 th guru chandran sukeran 11th Suriyan Chavey.kethu 12th budhan Palan solungu sir pls
வணக்கம் சரியாக வேலை அமையாது, நன்றி
Rahu dasa.. budhan,ketu,sukkran, buktis are horriblee in my life...i got low marks in 10th,11th,12th stds 😭😭😭😭affected my life so much..but i am topper from childhood. 😭😭
சார் வணக்கம்...கேது திசையில் பிறந்த எனக்கு கடகலக்னம் தனுசு ராசி ரிஷபத்தில் 11ல் குருவுடன் ராகு. ராகு நின்ற அதிபதி சுக்கிரன்..லக்னத்தில் தற்போது ராகு திசை சுக்கிர புக்தி பெளணர்மி சந்திரன் சாரத்தை ராகு வாங்கியுள்ளார் சுக்ரபுக்தி ஆரம்பித்து கடன்தான் அதிகரிக்கிறது..எப்போது நல்லது நடக்கும் சுபத்துவ ராகு தானே ஏன் நல்லது நடக்க வில்லை?, தயவு செய்து பதில் தரவும் நன்றி சார்
Ragu dhasa guru bhukthi nadakudhu sir.ragu en jadhakathula 10 LA irukaru ragu nindra veedu adhipathi utchathula irukaru.enaku ipo 24 age nalla velaikedikuma.yoga amaipu edhum iruka sir
Hi sir,nice explanation Enaku Simma rasi ,Kadaga lagnam enaku viruchagathil sukiran Ragu both in same place ena palan sir
A pretty good one. Gaining of property or vehicles through 5th house matters. For example, you may get a property from your children as 5th house represents children or through speculative business like winning a home or a vehicle. We have to check other factors like where its dispositor (Mars) is placed, in what nakhatra Rahu is sitting in and where that nakshatra is placed.
Freaking awesome Thank u so much sir
sir I am simma lagnam and Aavetam natchathiram. In my birth chart guru + raghu be 11th house ( Medhunam lagnathil ) and Budhan be 3rd house ( Thulam laganthil ).Now Raghu dasha was going????
வணக்கம் செல்வி.கீர்த்தனா உங்களுக்கு லாபம் இருக்கும். உங்களுக்கு குரு சண்டாள யோகம் ruclips.net/video/xFQ3kkGOB8o/видео.html
Raagu yennakku 4 il irrukirar...simma lagnam Simma rasi...ippo yennaku guru disai nadakiradhu....yennakku yeppo nallaairukkum.....4 il irruppadhu nalladha
Guru and ragu in meena rasi. Pls tell me about conjuction
Sir mesha lagnam ..lagnathil shani...5il sevvai rahu irukaanga...makara rasi avittam nakshathiram... sir health wise....life ellamey romba kashtama iruku...7 1/2 Vera sir....sethuduven pola iruku sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
தொடர்புக்கு 7449167441
Yenaku thulam lagnam
Rahu in mesham athipathi sevvai in dhanusu rasi puradam natchatiram & rahu in ashwini natchatiram sir. Yenaku rahu dasai yepadi irukum sir.
வணக்கம் உங்களுக்கு அக்னி சர்ப யோகம். ராகு தசை நன்மை தரும்,. உங்களுக்கு ஏற்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளவும் முக்கியமா யோனி பொருத்தம். புரிகிறதா?
நான் அஸ்வதி நட்சத்திரம் கேது திசையில் பிறந்தேன் தற்போது ராகு திசை நடக்குது எப்படி இருக்கும்
Sir,,very nice explanation. My daughter was born in sadhayam nakastra kumba rasi dhanusu laknam.wt abt her future sir is good or bad.
Pls reply my comment sir
சதயம் ruclips.net/video/C1M5MIFVyKw/видео.html
Thank you sir..
Welcome, Mr.Vijay
Sir Rahu in 11th house of cancer.. I'm kanni lagnam..2019 la rahu desai start aagiruchu enaku life epdi irukum solunga sir?
பணவரவுக்கு பஞ்சம் இருக்குது, தொழில் செய்வது சிறப்பு நன்றி
பதினோராம் பாவம், லாப ஸ்தானம், சுப ஸ்தானம் - ruclips.net/video/SKBx1rqAR_Q/видео.html
@@AstroAnswers nanri sir Aanal Rahu and mandhi rendum sendhu 11th house la iruku aapo edhumey nadakadha sir😢😢
கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த இடத்தில் இருக்கவேண்டும் ஐயா
Ragu in 7th house, dhanista natchathiram , simma lagnam, sukran utcham .. dob- 6-11-1989 , 1.45am .. aspiring cinema actor .. 71/2 nadakuthu
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி
100% உண்மை
Thank you for the feedback. Mr.Suresh