தம்பி கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறிங்க தயவுசெய்து உங்க குடும்பத்தை பாருங்க சினிமா பாக்காதீங்க சினிமா பார்த்து அந்த வழியில் கேட்டு போயிராதீங்க நல்ல பிள்ளைங்களா வாழ்த்துக்கள்
முனைவர் பட்டம் பெற்ற தணியார் கல்லூரி பேராசிரியர்களின் வாழ்க்கையை பதிவு செய்யுங்கள். மெத்த படிச்சவனுக்கு இந்த சமூகமும் அரசும் தரும் வாழ்க்கையை பதிவு செய்யுங்கள்
உண்மையான ஹீரோக்கள். குடிப்பழக்கம், புகைபிடித்தல், சூதாட்டம் போன்ற கெட்ட பழக்கங்களில் ஈடுபடவேண்டாம். பணத்தை மிச்சப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
Ipotha generatin ku ithu than thevai
You guys are real world heroes. Strong willed boys
பாராட்டுக்கள் தமிழன் சோம்பேறி வேலைக்கு வரமாட்டான்னு சொன்ன முதலாளிகளுக்கு இந்த பதிவு ஒரு செருப்படி
தம்பி கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறிங்க தயவுசெய்து உங்க குடும்பத்தை பாருங்க சினிமா பாக்காதீங்க சினிமா பார்த்து அந்த வழியில் கேட்டு போயிராதீங்க நல்ல பிள்ளைங்களா வாழ்த்துக்கள்
ஆண்டவா! இவர்களை நல்ல படியாக வை. இவர்கள் கதையை கேட்கும் பொழுது கண்ணீர் வருகிறது. இது போன்ற கஷ்டங்களை நானும் அநுபவித்திருக்கிறேன்.
உழைப்பாளிகளின்குரலை பதிவு செய்தமைக்கு நண்றி
12 years ago i work there morning 4 to 7 i know that boy feeling 😢
Govt should help them
happyness in poverty Kudos , while earning more ,save in banks or post office it will help in needs
முனைவர் பட்டம் பெற்ற தணியார் கல்லூரி பேராசிரியர்களின் வாழ்க்கையை பதிவு செய்யுங்கள்.
மெத்த படிச்சவனுக்கு இந்த சமூகமும் அரசும் தரும் வாழ்க்கையை பதிவு செய்யுங்கள்
🙏🏼🙏🏼
Anna கோயம்பேடு மார்க்கட் ல யாராவது லோடுமன் போன் நம்பர் கிடைக்குமா
Eathuku Anna moota thookanuma nan varan😢
Ama anna number kudunga anna enakku vela venum anna kastama irukku anna paththu uthavi pannunga na
Need number planning come here...
Ama enaku number venum
🙏🙏🙏👍👍
Anga load man velaikku serathu epti
Bro join panitingalaaa
Sollu bro
Why not provide raise minimum wage as compulsorry.
9th la irunthu na padichi mudikura varaikum mutta thukkitu tha irunthen
😭😭😭😭
💯💯💯👏👏👏👏👏💪
ஒரு மூட்டைக்கு ரூ. 10 மிகவும் குறைவு
No
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤