Journalist Mani Interview about Transport Employees Strike and Indirect Privitization in TN Govt

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 287

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 День назад +23

    போக்குவரத்து தொழிலார் பற்றி அனைத்து ஊடகங்கள் பேச மறுக்கும் போது துணிச்சலாக உண்மை நிலையை உலகறிய செய்த ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் நான் ஓய்வு பெற்று 20 மாதங்கள் ஆகிவிட்டது PF கூட இதுவரை வழங்கவில்லை இந்த அரசு😮😮😮

  • @manthirakumarmanthirakumar
    @manthirakumarmanthirakumar 2 дня назад +34

    அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்ட ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி

  • @neelamegammuthukaruppan7475
    @neelamegammuthukaruppan7475 2 дня назад +22

    அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பாக அய்யாமணி சார் அவர்கழுக்கு நன்றி நன்றி நன்றி

  • @ChanthiranC-l2u
    @ChanthiranC-l2u 2 дня назад +16

    அண்ணன் கூறுவது ஆக சிறந்த கருத்து ஆனந்த கண்ணீர் வர வைத்து விட்டீர்கள் மணி sir ,march 16 நன்மை நடக்கும்

  • @naliniraghu7698
    @naliniraghu7698 2 дня назад +12

    மோடி சொத்து சேர்க்காமல் நாட்டு பாதுகாப்பு பற்றி சிந்திப்பார். அதுதான் வித்தியாசம்😡🇮🇳

  • @balamurali9556
    @balamurali9556 2 дня назад +19

    சட்டசபையை தனியாருக்கு. வழங்கிவிடலாமே

  • @pandian.godilingam.1672
    @pandian.godilingam.1672 2 дня назад +23

    போக்கு வரத்து தொழிலாளர் பற்றிஅடிக்கடீ பேசுபவர் தாங்கல் தான் வாழ்க வழமுடன்.

  • @Manikandan-h3s3y
    @Manikandan-h3s3y 2 дня назад +22

    மணிஅண்ணே திமுகவின் வண்டவளத்தில.தண்டவளத்தில்.ஏற்றினிர்கள்

  • @sankaransrinivasan5978
    @sankaransrinivasan5978 2 дня назад +30

    சுருங்க சொன்னால், நிர்வாகத்தில் சீர்கேடும், ஊழலில் சிறந்த மேலாண்மையும் மட்டுமே திமுகவின் திராவிட மாடல் அரசு. உலகம் காறி துப்புகிறது. அரசையல்ல. ஓட்டு போட்ட மக்களை.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дня назад +1

      1967 முதல் ஒவ்வொரு திமுக ஆட்சியும் இப்படித்தான்

  • @kumargowari6735
    @kumargowari6735 2 дня назад +5

    அருமை அருமை நேர்மையான பேட்டி இந்த ஆட்சி விழுந்தால் எழாது உண்மை

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 2 дня назад +22

    மக்கள் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள் 2026 நல்ல பாடம் புகட்டுவார்கள் திமுகவுக்கு

  • @palanivellingiri6153
    @palanivellingiri6153 2 дня назад +11

    Transport employees pesuneenga sir thank you

  • @anandarjunan2180
    @anandarjunan2180 День назад +6

    போக்குவரத்து துறை ஊழியர்களை பற்றி பேசியதற்கு மிக்க நன்றி மணி ஐயா அவர்களுக்கு

  • @neithalisai4089
    @neithalisai4089 День назад +1

    மணி சார் அவர்களுக்கு வாழ்த்துகள் மிக்க நன்றிகள் நான் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி 2007ல் ஓய்வு பெற்றேன் 2015லிருந்து பஞ்சப்படி உயர்வை வழங்கவில்லை நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற சங்கம் வழக்கு தொடர்ந்து டிஏவை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு உச்சநீதி மன்றம் சென்றது அங்கும் டி ஏ வை வழங்க உத்தரவிட்டு அரசு வழக்கு தள்ளுபடி செய்தும் மீண்டும் மீண்டும் எங்களுக்கு டி ஏ வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் செல்கிறது நாங்கள் எங்கே செல்வது சுடுகாட்டுக்குத்தான்😭

  • @rockeee1901
    @rockeee1901 2 дня назад +10

    Great interview sir atleast you speak about MTC privatisation.

  • @Atyrcivil
    @Atyrcivil День назад +1

    mani நீங்கள் தைரியமாக உண்மையை பேசுகிறீர்கள்

  • @veerasingamp251
    @veerasingamp251 День назад +1

    சூப்பர் மணி சார் உண்மையை ஊரறிய சொல்லியதற்க்கு

  • @muruganchengan7536
    @muruganchengan7536 День назад

    நெஞ்சார்ந்த நன்றிகள் எந்த மீடியாவும் எந்த தொலைக்காட்சியிலும் பேசாத பொழுது போக்குவரத்து தொழிளாலிகளின் வலிகளை கஷ்டங்களை மிகத் தெளிவாக எடுத்துரைத்த Tamilmint மீடியாவுக்கும் திரு.மணி ஐய்யாவுக்கும் போக்குரத்து தொழிளாளிகலளின் நன்றிகள்🎉🎉❤

  • @Manikandan-h3s3y
    @Manikandan-h3s3y 2 дня назад +5

    தமிழகத்தில் இருக்கும் ஊடகங்கள் போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினை பற்றி போசது ஏன்?

  • @madavannayar2583
    @madavannayar2583 2 дня назад +3

    More information thanks sir

  • @palaniveluveerapan9702
    @palaniveluveerapan9702 2 дня назад +3

    Mani sir thank you sir

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 День назад

    Super Thalaivaa ❤️

  • @optioncosmiccoimbatore4130
    @optioncosmiccoimbatore4130 День назад +2

    பணி ஓய்வு பெற்று 10வருடங்களாகியும் தொடர்ந்து முறையீடு செய்தும் பிடித்து வைத்துள்ள தொகை கிடைக்க வில்லை

  • @kamaraj4000
    @kamaraj4000 2 дня назад +6

    சுகாதார துறையில் உள்ள நிரந்தர பணியிடங்களை நிரப்பாமல் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் பணியில் அமர்த்தி அடிப்படை ஊதியம் கூட வழங்கவில்லை இந்ந அவல நிலை பற்றி பேசுங்கள் ஐயா.

  • @christopherc5592
    @christopherc5592 День назад

    சூப்பர் மணி சார். இந்த அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்பதுதான் உண்மை. கலைஞர் ஆட்சியில் திரு. பொன்முடி போக்குவரத்து அமைச்சராக இருந்த போது நிர்வாகம் சீர்கெட்டு கிடந்தது. அப்போது சிங் என்ற IAS officerஐ MTC MD ஆக நியமித்தார் கலைஞர். ஒரே வருஷத்தில் லாபத்தில் இயக்கிக் கான்பித்தார். அடுத்து K N நேரு அமைச்சராக இருந்தபோது திரு சுப்பிரமணி என்பவரை M D ஆக நியமித்தார் கலைஞர். அவரது நிர்வாகத்தில் லாபம் ஈட்டி பணபலனில் எந்த குறைவும் கிடையாது. இப்போது நிர்வாகம் சரியில்லை என்பதுதான் உண்மை.

  • @duraisamyd.s.866
    @duraisamyd.s.866 День назад +2

    தொமுச(திமுக)தொழிற்சங்கம் மிக வலிமையாக இருக்கும் நிலையில் ஏன் இந்த பிரட்சனை தீர்க்கப்பட வில்லை

  • @Atyrcivil
    @Atyrcivil День назад

    நீங்கள் தைரியமாக உண்மையை பேசுகிறீர்கள்

  • @BewithKarthik
    @BewithKarthik День назад +2

    போதும் இந்த 2 கட்சிகள் ஆண்டது.😡

  • @kalaiselvanm6785
    @kalaiselvanm6785 День назад +1

    கலைஞர் மகன் ஆட்சியா நடக்கிறது பெயர் மட்டுமே அவர் ஆனால் நிர்வாகம் அனைத்தும் மேலானவர்

  • @sankarasubbu1870
    @sankarasubbu1870 День назад

    வாழ்த்துக்கள் 🎉🎊 மணி சார்

  • @shafiq1122
    @shafiq1122 2 дня назад +10

    மனி சார் அவர்களுக்கு ஜனநாயக ரீதியான எந்தவித போராட்டத்திற்கும் திமுக அரசு அனுமதி தர மறுக்கிறது அப்படியே தந்தாலும் எங்கள் மேல் வழக்குகள் போடப்படுகிறது அதனால் நாங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறோம் மிக மோசமான அரசு இந்த திமுக அரசு By SDPI

  • @madaswamyayya6917
    @madaswamyayya6917 2 дня назад +2

    Super ayya

  • @MatheshSelvan-i4g
    @MatheshSelvan-i4g 2 дня назад +3

    மின்வாரியம் போக்குவரத்து துறை கல்வித்துறை அனைத்திலும் கான்ராட் லேபர் தான் இதுதான் விஜயா ஆட்சியின் சாதனை

  • @ChanthiranC-l2u
    @ChanthiranC-l2u 2 дня назад +5

    அவர்களின் பிடி பணம் அதை tharuvathil ஏண்டா pochchu வலிக்கிறது🎉

    • @kasiraman.j
      @kasiraman.j 21 час назад

      எல்லா காசும் கடைசில வைப்பாட்டி, நடிகை என்று ஊழல் அரசியல்வாதிகள் செலவு செய்து விடுவார்கள். ஏழை thozhilaalar கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறார்கள் 😢😢😢😢😢😢ஒழிக நவீன விபசாரம்

  • @jagshari
    @jagshari 2 дня назад +4

    Transport corporations should by privatized, why should govt run these organizations

    • @tbraghavendran
      @tbraghavendran День назад

      You make this request to the government. 🤪

    • @kasiraman.j
      @kasiraman.j 21 час назад

      Government should run transport for giving cheap and best service to public. If privatised fare will increase like anything. General public will suffer a lot😢😢

  • @VijayAnanthan-t7e
    @VijayAnanthan-t7e 2 дня назад +4

    போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் அரசு வேலையில் உள்ளவர்கள் அனைவருமே திமுகவை ஆதரித்தார்கள் தற்பொழுது திமுக அவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தை புகட்டுகிறது இங்கு வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை

  • @lungiboy8345
    @lungiboy8345 День назад

    2026 திமுகா வெற்றிபெறனும் மணிசார் .அரசுஊழியர்கள் ஓட்டு போடுங்க.

  • @pramiladevis8261
    @pramiladevis8261 17 часов назад

    முதலமைச்சர் ஸ்டாலின் முதன்முதலில் பதவியேற்ற போது நம் குடும்ப உறுப்பினர் பதவியேற்ற மாதிரி ஒரு சந்தோஷம் பெருமிதம் என்று கொண்டாடினோம் ஆனால் அவர் ஓய்வு பெற்றபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகத்தை பார்த்தால் அவர் பதவியேற்ற நாளை கருப்பு தினமாக நினைக்கிறோம்

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 День назад

    Vaazhga valamudan CM.

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 2 дня назад +3

    Good solution of TN Govt transport privatetion.... ❤😂🎉

  • @tool9318
    @tool9318 День назад

    உண்மை

  • @Skyman-f7q
    @Skyman-f7q День назад

    நெறியாளர் அண்ணாமலை ரசிகர் போல.... அவர் அறிவு சார் பதில்கள் தருவார்.
    இந்த நெறியாளர் அறிவுப் பூர்வமான கேள்விகளைக் கேட்கிறார்.
    👌

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 День назад

    இதைவிட யாராலும் மானத்தை வாங்க முடியாது.தெரிந்து அறிந்தே தான் அரசு செயல்படுகிறது.இது இன்றல்ல நேற்றல்ல அதிமுக ஆட்சியின் தொடக்கம் தற்போது நடக்கம் அவ்வளவுதான்.நன்றி அண்ணா.

  • @sriramr8883
    @sriramr8883 2 дня назад +2

    It's true mani sir,example student loan

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 23 часа назад

    பொய்யில் பிறந்து பொய்யிலே வளர்ந்ததுதான் திராவிடமும் திராவிட மாடலும்.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 День назад +1

    Next Tamil Nadu CM Annamalai

  • @rockeee1901
    @rockeee1901 День назад

    Sir speak about chennai roads. Very worst roads currently.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 День назад +2

    We support BJP

  • @govadeva1615
    @govadeva1615 2 дня назад +1

    அன்றே TVS நிறுவனம் கேட்டது. ஒரே ஒரு நிபந்தனையுடன் தொழிலாளர்கள் போது அதிகாரிகள் வேண்டாம் என்று அதாவது C I க்கு மேல் உள்ளவர்கள்.

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 День назад

    👌👌👌👌👌👌👌👌

  • @kalaiselvanm6785
    @kalaiselvanm6785 День назад

    சிவசங்கர் என்ன செய்வார் மேலானவரால் நியமனம் செய்யப்பட்டவரால்சொல்லும் ஆலோசனையை மட்டுமே இவரால் செயல்படுத்தமுடியும்

  • @rajasekar456r.m.rajasekar6
    @rajasekar456r.m.rajasekar6 День назад

    Super money

  • @kalaiselvanm6785
    @kalaiselvanm6785 День назад

    கூட்டணிக்கு கட்சிகளுக்கு ம் மக்களுக்கும் துட்டு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கைதான்

  • @Rk12-w8n
    @Rk12-w8n День назад

    Elam oshi

  • @naagarajanbabu6478
    @naagarajanbabu6478 2 дня назад +14

    நிறைவேற்ற முடியாத, வாக்குறுதிகளை கொடுத்து,ஏமாற்றி என சொல்லும் மணி யாருக்கு ஒட்டு போட்டார்? அப்போது தெரியலையா அவைகள் நிறைவேற்ற முடியாதவை என்று

  • @blueline008
    @blueline008 День назад

    தமிழ்நாட்டு மக்களின் தற்போதைய நிலைமை நினைச்சா மிகவும் வருத்தமா இருக்கு... இனி இலவச பஸ் குறையும்...

  • @alwinananth4262
    @alwinananth4262 День назад

    இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் ,நேரம் வந்துவிட்டது,

  • @harisriram9795
    @harisriram9795 День назад

    ஹிட்லரை விட மோசமான ஆட்சி 😢😢😢😢😢

  • @mr_thug7383
    @mr_thug7383 2 дня назад +2

    1.14 வணக்கம்

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx День назад

    காம்ரேட் கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @Numbers0123
    @Numbers0123 21 час назад +1

    16:39 too sad and pathetic story of Teachers in this Dravidiyaas model ..too sad !

  • @muthuravi562
    @muthuravi562 2 дня назад +2

    மீடியா. லஞ்சம் வாங்கினால் எப்ங😂

  • @karthikchelladurai2363
    @karthikchelladurai2363 2 дня назад

    அனைத்து துறை ஊழியர்கள் அரசை எதிர்த்து தங்களுடைய உரிமைக்காக போராடுகிறார்கள். இவர்கள் அனைவரும் தேர்தல் நாள் அன்று நல்ல முடிவு எடுத்தால் - மணி அவர்கள் விளக்கத்திற்கு பதிலாக இருக்கும்.

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 День назад

    தமிழக அரசுக்கு கடனும் உயருது திராவிட அரசியல் வாதிகள் சொத்தும் வளருது

  • @govadeva1615
    @govadeva1615 2 дня назад

    ஏற்கெனவே contract தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் எனவே தனியார் மயமாக்கலாம் ஆனால் கட்டணங்களை அரசு நேர்மையான முறையில் நிர்ணயம் செய்ய வேண்டும். அதாவது இப்போது உள்ள கட்டணம் குறைந்தது இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் பின்னர் ஆண்டுக்கு எரிபொருள் மற்றும் உதிரிபாகங்கள் விலை ஏற்றத்திற்கு ஏற்ப குறைந்த பட்ச கட்டணம் உயர்வு

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 День назад +1

    DMK and admk same

  • @srinivasanvedantam7964
    @srinivasanvedantam7964 День назад

    Who is getting permits for mini bus ???

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 День назад

    கலைஞர்போக்குவரத்துதொழிலளர்ளுக்குநண்மைதான்செய்தார்..

  • @nsanthanam6963
    @nsanthanam6963 2 дня назад +1

    At taluk office level corruption on high side.people are shunted for years.Even RDO order taluk office not implementing. Such position not acceptable.

  • @soundarkrish540
    @soundarkrish540 День назад

    ஸ்டாலினுக்கு கணக்கு கொஞ்சம் வீக். அவர் நினைத்துக்கொண்டு இருக்கிறார் 99 less than 78.

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 2 дня назад

    ஒன்றியம் பொதுத்துறையை தனியார் வசம் ஒப்படைக்க முயற்சி செய்கிறதோ அதையே பின்பற்றுவதாக கருதலாம்.

  • @gowthamana8162
    @gowthamana8162 16 часов назад

    Not just bus transportation all the dept are seeing this my mama got retired in 2012 still not rcvd. My dad retired last may still not got yet.

  • @gobinathperumalsamy4623
    @gobinathperumalsamy4623 День назад

    திமுக அதிமுக ஆயிரம் தவறு செய்தாலும் மணி ஓட்டு அவர்களுக்குத்தான் போடுவார்.

  • @k.chandramouleeswaran5475
    @k.chandramouleeswaran5475 2 дня назад +1

    Mani sir interview will broad all over Tamil Nadu
    Admk will win
    But fear he may be arrested

  • @sbalasundari8300
    @sbalasundari8300 2 дня назад

    Mani sir..... In WB the left front did land reforms but the pattas were never handed over to the landless.... They were kept in CPIM's local office and the landless were coerced to vote if they had to till the soil.... This started happening since 1982.

  • @Tamilselvan-wo4fc
    @Tamilselvan-wo4fc 2 дня назад

    தமிழ்நாடு கூட்டுறவு society.😷

  • @leftview2
    @leftview2 День назад

    #CPIM 💥 #CITU ✊🚩❤️

  • @craftyarty8074
    @craftyarty8074 2 дня назад +2

    Yes mani sir DMK LOOTING and corrupt ing Transporte workers and there is no any spare parts and sufficient workers in all transportate corporations thank you sir

  • @Christie-b6r
    @Christie-b6r День назад

    Health Insurance kurithu pesungal Iyya

  • @palghatparameswaran4043
    @palghatparameswaran4043 День назад

    Transport Minister should resign and he should be charged for conspiracy for cheating transport workers.

  • @tool9318
    @tool9318 День назад

    அனைத்து துறையும்

  • @lksvasan
    @lksvasan День назад

    முதல் முதலாக PF பணத்தை அரசாங்கமே கையாடல் செய்யுமா???😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ravisellapillai3435
    @ravisellapillai3435 День назад

    Harumai

  • @Gansanspic
    @Gansanspic 2 дня назад

    கல்வி கடன் கொடுத்தது வங்கிகள். கொடுக்கப் பட்டது வங்கி வாடிக்கையாளர்கள் பணம். வங்கிகள் மாநில அரசின் கீழ் இல்லை. பிறகு எப்படி இவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய முடியும்? ஒரே வழி அந்த கடன் தொகைகளை மாநில அரசே வங்கிகளுக்கு செலுத்துவது தான்.

  • @rampandian4260
    @rampandian4260 2 дня назад +1

    இப்ப ptr தீமுகா கொத்தடிமை காசுக்காக
    பதவி ஆசை தேவையா
    வெக்கம்மாணம்இல்லை

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 День назад

    🙏🙏🙏😄

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 23 часа назад

    திராவிட மாடலும் கூவம் ஆறும் இரண்டும் ஒன்று.
    இரண்டுமே அசுத்தமானது.

  • @johnjoseph3622
    @johnjoseph3622 День назад

    Begging protest is good.
    Begging against looting transport employees ' deducted money.

  • @anandkv74
    @anandkv74 День назад

    நல்ல கேள்விகளை கேட்கிறார் நந்தா 👍🏻

  • @Rk12-w8n
    @Rk12-w8n День назад

    Bring private

  • @shanmugasundaram9200
    @shanmugasundaram9200 День назад

    Mani sir private buses are not fully nationalised except two districts madurai and nilgiri otherwise private buses 4500 approx private buses currently being here every five years renewal of permit doing contineously

  • @Rk12-w8n
    @Rk12-w8n День назад

    Enough of loot, bad service, poor quality,

  • @s.a.6823
    @s.a.6823 День назад

    Indha arasukku dhaana Mani neenga muttu kududhinga…neenga dhaan vetkapadanum…

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 День назад +1

    DMK sompu Mani kadharal super

  • @srinivasanswaminthan2
    @srinivasanswaminthan2 2 дня назад +2

    எல்லா கட்சியும் பிச்சைக்கார்ரகளாகி பல வருடங்களாகிவிட்டது

  • @govadeva1615
    @govadeva1615 2 дня назад

    மாநில அரசுகள் மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் demu & memu rail சேவையை indian railway உடன் இணைந்து நடத்தலாம்.

  • @charanduraielangovan8697
    @charanduraielangovan8697 День назад

    ஐயா மணி ஐயா முந்தைய கவர்மெண்ட் லீ பாக்கி இருக்கிறது அதையும் சுட்டி காமிங்க

  • @sbalasundari8300
    @sbalasundari8300 2 дня назад

    At present the left parties do not have a single representative both in the WB assembly or for the centre.

  • @ssugumar338
    @ssugumar338 2 дня назад +4

    மணி சார்ஸ்டாலின் ஆட்சியில🥰நடக்கும் அவலங்களை பேசும்பொழுது மோடி ஜெயலலிதா எடபாடியார் ஆகியோசியோரை ஊறுகா தொட்டு கொள்வது எதற்கு?❤❤❤

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 2 дня назад +2

      அவர்களைப் பற்றி பேசாவிட்டால் மான்யம் வருவது நின்றுவிடும்.

    • @சின்னுசாமி-த5த
      @சின்னுசாமி-த5த 2 дня назад

      இவன் மோடி ஜெயலலிதா எடப்பாடி சு...னி யை ஊம்பி பேட்டி கொடுப்பான்.இது ஸ்டாலினே பரவாயில்லை என்ற மாதிரி முடிப்பான்

    • @maasimahesh524
      @maasimahesh524 2 дня назад

      Illaina soru erangathu alla

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дня назад +1

      அப்பப்ப கொஞ்சம் சொறிஞ்சு விட்டாதான் அரிப்பு கொஞ்ச நேரம் அடங்கும்.

  • @UmaKumar-y4e
    @UmaKumar-y4e День назад

    சரியாக சுட்டிக்காட்டி
    எடுத்துரைத்தீர்கள்
    ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு வந்த பிறகு எல்லாம் போச்சு