அல்லாஹ்வை நேரில் பார்த்தால் தான் நம்புவீர்களா? Quran chapter 2; Verses 40-59

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 49

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew 2 месяца назад

    இறுதி வேதமான திருக்குர்ஆனை ஆய்வு செய்வதில் மகிழ்ச்சி உங்கள் மீது படைத்த இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

  • @mohamedsaleem4559
    @mohamedsaleem4559 2 месяца назад +2

    முஸ்லீம் ஒருவரை வைத்துக் கொண்டால் உரையாடலில் குழப்பம் வராது..
    நானும் கலந்துகொள்ள ஆசை .. ஆனால் எனது ஊர் தேனி..

  • @thirumoorthy8534
    @thirumoorthy8534 2 месяца назад +2

    இயற்கை க்கு நாம் துக்கம் கொடுக்காத பொழுது, இயற்கையும் நமக்கு துக்கம் கொடுக்காது அற்புதமான பேச்சு super brothers thank you

  • @farith7624
    @farith7624 2 месяца назад +7

    சகோதரரே உங்களுடைய முயற்சியே நான் ஏற்கிறேன் ஆனால் குர்ஆன் கொடுக்கும் விளக்கம் தவறாக உள்ளது நீங்கள் உங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய நண்பர்களிடம் விளக்கம் கேட்டு காணொளி வெளிட்டால் நன்றாக இருக்கும் ❤

  • @shankarp.s5923
    @shankarp.s5923 2 месяца назад

    Om Shanti brother(s)
    Very interesting discussion on the divine message,
    Thanks Baba
    Om Shanti

  • @shankarp.s5923
    @shankarp.s5923 2 месяца назад +1

    Om Shanti brother dear BK SK & another brother soul
    Very interesting divine message
    Om Shanti

  • @thirumoorthy8534
    @thirumoorthy8534 2 месяца назад

    ஓம் சாந்தி நன்றி அண்ணா லவ் யூ சிவபாபா நன்றி கள்

  • @thirumoorthy8534
    @thirumoorthy8534 2 месяца назад

    ஓம் சாந்தி நன்றி அண்ணா லவ் யூ சிவபாபா நன்றி கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @riyadh77in
    @riyadh77in 2 месяца назад

    eihai thirunal means yelaihaluku koduthu kondattam

  • @shankarp.s5923
    @shankarp.s5923 2 месяца назад

    Yes, humility is one of greatest divine virtue.

  • @sureshkumar5385
    @sureshkumar5385 2 месяца назад +1

    ஓம் சாந்தி 🌷🌹💐

  • @Ssg549
    @Ssg549 2 месяца назад

    OmShanti BaBa Thanks BaBa Nandri BaBa Loves You BaBa Thanks BaBa My Sweet Sweeet BaBa OmShanti BaBa 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @shankarp.s5923
    @shankarp.s5923 2 месяца назад

    Om Shanti
    Baba is ocean of mercy thaan, but we can't take our father for granted.
    but, kaliyugam, maya is also powerful.
    hope i will attain my lakhsyam soon, baba will help me
    Thanks Baba
    Om Shanti

  • @Siddiq-p1d
    @Siddiq-p1d 2 месяца назад

    நல்ல கலந்தாய்வுஇன்னும்மேலான விளக்கங்களைஇறைவன் நாடினால்கற்றுக் கொள்வீர்கள்

  • @PradeshRajan
    @PradeshRajan 2 месяца назад

    🕉 shanthi 🕉 shanthi 🕉 shanthi namaste baba namaste namaste 🙏

  • @ajminart7777
    @ajminart7777 2 месяца назад

    மோசஸ் எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களை காப்பாற்றிக் கொண்டு வந்து பாலஸ்தீன் இப்போ இருக்கும் அல் அக்சா புனித பூமி அந்த இடத்தை தான் பட்டணம் என்று இறைவன் கூறுகிறான்

  • @tamilquran8582
    @tamilquran8582 2 месяца назад

    chapter 2-58 it is said to Proph Muhammad pbuh about What allah said to Proph Moses, Do you understand. It is said what was said in the past. This verse is said to children of israel after they came out of the egypt with moses. You are spreading the message of Islam to non muslims. Thanks for your good work.

  • @shankarp.s5923
    @shankarp.s5923 2 месяца назад

    Om Shanti
    First class discussion of the divine message. hidden secrets revealed through examples and holy quran's message. Super..Super
    Thanks Baba
    Om Shanti

  • @abdulkhaderksh4117
    @abdulkhaderksh4117 2 месяца назад +2

    எத்தனையோ இந்து சகோதரர்கள் இன்றளவும் தன் வேதங்கள் பற்றி தெரியாமலே இருக்கிறார்கள். முதலில் அதை செய்யலாமே வேதங்கள் படிச்சி புரியவைக்கலாமே. அதைஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்.

    • @Nfrs1996
      @Nfrs1996 2 месяца назад

      ஏன் என்றால் அதை அவனுங்களால படிக்க முடியாது😂😂

  • @LetUsAskOurGOD
    @LetUsAskOurGOD 2 месяца назад +2

    ★ திருக்குர்ஆன் (பைபிள், பகவத்கீதை etc ஆகிய இவையனைத்துக்கும்) மாற்றமாக நிறைய சொந்தக் கருத்துகளை கூறி மக்களை குழப்புகிறீர்கள்.ஏக இறைவன் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகாதீர்கள்.
    திருக்குர்ஆன் : 3:7. (நபியே!) அவனே இவ்வேதத்தை(யும்) உம் மீது இறக்கிவைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரியமுடியாத வசனங்களும் இருக்கின்றன.
    ★★ எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை (தங்களின் தவறான நோக்கத்திற்கேற்ப) மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். ★★★
    ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வைத் தவிர ஒருவரும் அறிய மாட்டார். உறுதிமிக்க கல்விமான்களோ (அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்) இதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இவ்விருவகை வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களைத் தவிர மற்ற எவரும் (இவற்றைக் கொண்டு) நல்லுபதேசம் அடையமாட்டார்கள்.

    • @subbiamanokaran4694
      @subbiamanokaran4694 2 месяца назад

      டேய் பன்னாடை அந்த கருத்தை அல்லாஹ் தவிர எவனுக்கும் புரியாது என்றால் உனக்கு மட்டும் எப்படிடா புரிந்தது.

  • @LilyinHeaven
    @LilyinHeaven 2 месяца назад

    தியாகம்= அர்ப்பணம் அல்லாஹ்வுக்காக அர்பணித்தல். நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் தனது மகனை அல்லாஹ்வுக்காக பலியிட ஒத்துக்கொண்டார். அதனை நினைவூட்டும் நாள் அது. ஈகை என்பது கொடை. நிறைய நன்மையான கடமைகள் , தானதர்மம் வழங்க வேண்டிய காலம் அது. சாதாரண காலத்தில் கிடைக்கும் நன்மையை விட பல மடங்கு நன்மை இந்தக் காலங்களில் கிடைக்கும். இந்த நாட்களில் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது.

  • @shaikmaideen8139
    @shaikmaideen8139 2 месяца назад

    இறைவன்.தன்னுடைய.தன்மையான.பகுத்தறிவு.எனும்.அறிவை.கொடுத்து.செயல்களில்.யார்.வெற்றி.பெறுகிறார்களோ.அவர்களுக்கு.சொர்க்கம்.யார்.அறிவை.பயன்படுத்தாமல்.முன்னோர்.வழி.செல்கிறார்களோ.அவர்களுக்கு.நரகம்.

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 2 месяца назад

    eegai, thamizhthaan - eethal. Eegai thirunal - Ramadan Festival. When you donate in the month of Ramadan your rewards are multiplied. zakath is 2.5 % of your residual income which you should donate in every lunar calendar year.

  • @AMRB-999
    @AMRB-999 2 месяца назад

    Chapter 2:40 is not confirming but correcting what the Followers of Israelites had in their hands. Because the original scripture were lost long ago. So correcting what they wrote with their hands.

  • @riyadh77in
    @riyadh77in 2 месяца назад

    zakath 2.5% in year baalnce

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 2 месяца назад

    some muslim brothers getting upset. Relax. Let him read in his way and understand. At one moment Allah will give hidayah. don't judge vaguely .

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 2 месяца назад

    Mannu Salwa - Mannu or Mannah- rottiyai pole oru unavu i, Salwa - Kaadai

  • @UmarUmar-tz6fe
    @UmarUmar-tz6fe 2 месяца назад

    Eihai,thirunalentraal,,elahalukkum,pahirndu,koduththu,,viradamirunda,,pinidamadaththi,,piriyaavidai,thirunaal,,aduthaan,eihaithirunaal,purinduda.,

  • @peermohamed1
    @peermohamed1 2 месяца назад

    அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதத்தை மெய்பிக்கவே

  • @meru7591
    @meru7591 2 месяца назад

    மனிதன் என்றால் என்ன என்று புரிந்து விட்டால் இந்த வினா எழுந்திருக்காதே

  • @tamilquran8582
    @tamilquran8582 2 месяца назад

    hello mr saravana kumar how to contact you.

  • @abdulbasith4141
    @abdulbasith4141 2 месяца назад +1

    ஒவ்வொரு வசனத்திலும் குர்ஆனுடைய ஒவ்வொரு வசனத்திலும் ஒவ்வொரு வரலாறும் இருக்கு சரிங்களா அந்த வரலாறு தெரிஞ்சா மட்டும் தான் உங்களால குர்ஆனை விளக்க முடியும் அதுக்கப்பறம் அரபிக் உங்களுக்கு முழுசா தெரியணும் இதுக்காக தான் ஸ்காலர்ஸ் எல்லாம் வந்து எட்டு வருஷம்அவர்கள் படித்து அதை வந்து மக்களுக்கு வந்து விளக்குகிறார்கள் சரிங்களா

    • @subbiamanokaran4694
      @subbiamanokaran4694 2 месяца назад

      நான் காபிர் மதத்தை சேர்ந்தவன் என்னை என்ன செய்ய சொல்லி குரான் சொல்கிறது. என்னை கொன்றால் நீ மத விசுவாசி நான் திருப்பி உன்னுடன் சண்டை செய்து அதனால் நீ செத்தால் உனக்கு சுவனம் 72 கன்னிகள் உடன் கலாம் பூரா திராட்சை ரசத்துடன் உல்லாசம். இதனாலதானே அத்தனை தீவிர வாதிகழும் உலகம் பூரா குண்டு வைத்து திரிகாரர்கள். ஏன்னா சுவனம் அப்படி பட்டது.

  • @riyadh77in
    @riyadh77in 2 месяца назад

    SULAIMAN (SOLEMN) FALSE STORY OF BIBLE OLD TESTAMENT (EZAKIEL) THERE IS NO EVIDENCE IN QUARAN

  • @AarifMOMDAD
    @AarifMOMDAD 2 месяца назад

    Wrong understanding totally

  • @fmm4887
    @fmm4887 2 месяца назад

    உங்களுடைய கொள்கைக்கு குரான் வசனங்களை வளைத்து விளக்கம் கொடுக்கிறீர்கள் இஸ்லாம் துறவறத்தை ஒரு போதும் ஆதரிக்கவில்லை காமம் கெட்ட வார்த்தை போல தினிக்கிரீர்கள் காமம் இல்லை என்றால் நாம் எப்படி பிறந்து இருக்க முடியும்.

  • @abdulbasith4141
    @abdulbasith4141 2 месяца назад

    Brother u are totally wrong understanding 😢 because u don't know Arabic and islamic history

  • @tamiltamil-ny7mg
    @tamiltamil-ny7mg 2 месяца назад +1

    சகோ...அது அற்ப சுகம் கிடையாது, அற்ப கிரயத்திற்கு...கிரயம் என்பது, பணம் காசு போன்றவற்றை குறிக்கும், தயவு செய்து ஒரு விவாதத்தில் ஈடுபடும் போது நல்ல தெளிவான மொழிப்பெயர்ப்பை பயன்படுத்தவும் ( ரஹ்மத் பப்ளிகேஷன் அல்லது ஜான் டிரஸ்ட்)...

  • @tamilquran8582
    @tamilquran8582 2 месяца назад +1

    Hello Mr saravana kumar what is your phone number, so I can give some intro about Quran which will give better understanding. Thanks for your Good work.