Tamilodu Vilayadu Season 2 | EP-2 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #kalaignartv #tamiloduvilayadu #jamesvasanthan #season2 #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #tamilgameshow
    Tamilodu Vilayadu Season 2 | EP-2 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
    பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமாய் பங்கேற்கும் ஓர் பிரம்மாண்ட நிகழ்ச்சி..!
    இது தமிழுக்கான மேடை..! கடை கோடி மாணவனும் கலந்து கொண்டு கலக்கும் தமிழ் திருவிழா..!
    தமிழோடு விளையாடு - சீசன் 2 செப்டம்பர் 22 முதல் ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    "இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

Комментарии • 28

  • @ragusethu9522
    @ragusethu9522 56 минут назад +4

    ஐயா தயவுசெய்து செய்து முதல் எபிசோட் போல் மாற்றுங்கள் பார்க்க முடியல தயவுசெய்து செய்து மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் எல்ல

  • @elliasabdullah527
    @elliasabdullah527 2 часа назад +5

    தமிழை குழப்பத்துடன் விளையாடு.😮😮

  • @santhigeorge4730
    @santhigeorge4730 2 часа назад +3

    Better go for first season like to good understanding and knowledgeable,but this time no much expectations!!!

  • @ramyarocks5435
    @ramyarocks5435 3 часа назад +13

    Season 1 super ah erundadu

  • @bhuvaneshsrinath7771
    @bhuvaneshsrinath7771 53 минуты назад +1

    Very interested tension very good show தமிழ்ழோடு விளையாடடு

  • @kabilan85
    @kabilan85 Час назад +1

    Super game and interesting. Kindly change that background music which playing while shifting next team. Not nice.

  • @abuthahir4557
    @abuthahir4557 3 часа назад +2

    Super 🎉🎉

  • @MuthulakshmiK-sm4jq
    @MuthulakshmiK-sm4jq 2 часа назад +1

    One of the best show👌

  • @fathimasabrina-gc3eo
    @fathimasabrina-gc3eo 32 минуты назад

    Season 1 ஐ விட கடினமாக உள்ளது. ஆனால் இந்த அமைப்பில் பயின்றால் மாணவர்களிடம் தமிழில் பாரிய முன்னேற்றம் இருக்கும்

  • @revathi5956
    @revathi5956 7 минут назад

    தயவுசெய்து முதலில் இருந்த மாதிரி நடத்துங்கள் அல்லது இந்த நிகழ்ச்சி வேண்டாம்

  • @daredevils8680
    @daredevils8680 21 минуту назад

    Very difficult for the kids compared to previous episodes

  • @jayashreebalachandran562
    @jayashreebalachandran562 10 минут назад

    kindly revert back to season 1 format. Season 2 format is not as interesting as season 1. Hope to see the format change at the earliest. As a spectator we were able to participate in season 1 format. We are not able to participate in season 2 as much as season 1.

  • @bennykirubakaran7135
    @bennykirubakaran7135 35 минут назад

    கடந்த சீசனில் சுற்றுகள் பிரியாணி சாப்பிடுவது போல இருந்தது. அதை நம்பி ஆசையுடன் இந்த சீசனுக்கு வந்தால் புதுசா குடுக்க போகிறோம் என்று இப்படி வெள்ளை சோறு மட்டும் கொடுத்து விட்டீர்கள். செம்ம போர்.

  • @radhasradha9221
    @radhasradha9221 Час назад

    Time limit can be extended as they're kids & new to this type of rounds when compared to the last season

  • @RifayanoorjanaNoorjana
    @RifayanoorjanaNoorjana 2 часа назад +1

    Good🎉

  • @nasrinaus1205
    @nasrinaus1205 4 минуты назад

    Last round la 90 seconds nu sollitu 60 seconds than kudukuringa?

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k 2 часа назад

    SIRUVAR ( MANAVAR) NIGALCHI
    CELEBRITY 'S INTERVIEW
    THEVAI 🤷‍♂️

  • @yojith0610
    @yojith0610 42 минуты назад +4

    Dear kalaingar tv
    We have (Yojith) participated in this episode (Sowdambikkaa mount litera zee school)
    The time limit which was provided in the final round was not same compared to other school. Other schools have got exactly 90 secs.
    But we ( Sowdambikka mount litera zee school ) got just 60 secs
    We don't know why this happened. We were so disappointed. If you would have gave the correct Time limit the result of the round would be changed and we might have got a chance for entering into the next episode
    Kindly give reason for this

  • @natesanthangarajvasanth5093
    @natesanthangarajvasanth5093 3 часа назад

    Why this programme is showed yesterday

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 2 часа назад

    போதிய பயிற்சி எந்த பள்ளி க்கும் இல்லை

  • @soundarsoundarm603
    @soundarsoundarm603 52 минуты назад

    சீயோன் பள்ளி ஜெயின் இல்லை

  • @bennykirubakaran7135
    @bennykirubakaran7135 Час назад

    முடிச்சு விட்டீங்க போங்க

  • @VKTPSM
    @VKTPSM 55 минут назад

    GOOD

  • @funcookingwithsadhana1312
    @funcookingwithsadhana1312 4 минуты назад

    ZIONION ❤

  • @natesanthangarajvasanth5093
    @natesanthangarajvasanth5093 2 часа назад

    Why this programme is not available yesterday

    • @nrs5031
      @nrs5031 Час назад

      @@natesanthangarajvasanth5093 sunday tv la telecast agum...monday RUclips la upload panuvanga