சாதனையை சொல்லும் 🌳 ஆப்பிரிக்கன் மகோகனி 💥🕺🏼Afican Mahogani khaya 🌱sale

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • #ஆப்பிரிக்கன் கயா செனங்கலென்சிஸ் அதிவேகமான வளர்ச்சி ஒரு வருடத்திற்கே 13 லிருந்து 18 அடி உயரம் வரை வளரக்கூடியது ஒரு ஏக்கருக்கு 650 என்ற எண்ணிக்கையில் நடவு செய்யலாம் ஏதேனும் விவசாயங்கள் செய்து கொண்டிருப்பின் வரப்பு ஓரங்களில் மட்டும் செய்யலாம் அதிக பக்க கிளை வராத ஒரு இனமாக கருதப்படுகிறது எடுத்துக்காட்டிற்கு நெட்டிலிங்கம் மரம் போல் வளரும்
    🌳
    கணேஷ் நர்சரியான நாங்கள் தமிழ்நாட்டில் கடந்த 43 வருடமாக மர செடிகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றோம் எனவே எங்களது அனுபவம் உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்
    #ganeshnursery #khayamahogany #khayasenegalensis #Africanmahogany #africankhaya #vellalavidudhi #kantharvakottai #pudukottai #plants #wood #nature #9943119955 #9943259955

Комментарии • 3

  • @FarmLifeKuppanur
    @FarmLifeKuppanur 2 месяца назад

    Distance between trees evlo

  • @goki1996....
    @goki1996.... 8 месяцев назад +1

    Nanga 100 tree potorukom

    • @rankee3
      @rankee3 6 месяцев назад

      Naan chennai, neenga? vanthu pakalangla farm ah