சதயம் நட்சத்திரம், கும்ப ராசி | பணம் சேரும் யோகம் உள்ளது | 2025 New Year Rasipalan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 63

  • @SUVITHAPropertyConsultantECR
    @SUVITHAPropertyConsultantECR 10 дней назад +29

    நான் சதயம் நட்சத்திரம்
    எனக்கு இப்போதே நல்ல வாய்ப்புக்கள் தொடங்கிவிட்டது. நன்றி

    • @karthickl8146
      @karthickl8146 10 дней назад +7

      Nanum sathayam natchathiram munadiku ipa konjam paravala 👍👍

    • @suganvinu8402
      @suganvinu8402 10 дней назад +1

      Same bro

    • @chanchandru2034
      @chanchandru2034 10 дней назад +4

      என்னாகும் தான் முன் எப்போதும் இல்லை நல்ல வைப்புகள் வருது.. நஷ்டம் குறைந்து விடாது.. லாபம் வருது.

    • @SUVITHAPropertyConsultantECR
      @SUVITHAPropertyConsultantECR 10 дней назад +1

      சகோதரி உங்களுக்கு ஒரு பரிசு உண்டு

  • @settuthanasekar8166
    @settuthanasekar8166 10 дней назад +22

    கும்பம் என்றாலே துன்பம் போல மேடம் 😢😢😢

  • @HelanRohini
    @HelanRohini 10 дней назад +2

    Thankyou mam🙏🏻🙏🏻🙏🏻 உண்மைதான் நீங்கள் சொல்வது

  • @nithyashanmugasundaram2166
    @nithyashanmugasundaram2166 10 дней назад +30

    2023😂😂😂2025 எனத்தசொல்ல😂😂😂

    • @SjShiva-sy4vx
      @SjShiva-sy4vx 6 дней назад

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Dhilipkumar433-b4s
    @Dhilipkumar433-b4s 10 дней назад

    Thank you akka💐

  • @rajeshwariravikumar6816
    @rajeshwariravikumar6816 10 дней назад +4

    Raja Raja cholan ⭐ natchathiram

  • @venkateshsaw2904
    @venkateshsaw2904 6 дней назад

    ❤ok

  • @KarthiBhavi
    @KarthiBhavi 10 дней назад

    Nenga sollvathu ellam natanthal happy mam

  • @sharanimomlifestyle
    @sharanimomlifestyle 6 дней назад

    Hi mam I m searching for a new job from last year onwards still now I couldn't get please tell me whether I will get a new job or not

  • @MageshMagesh-x9t
    @MageshMagesh-x9t 9 дней назад +1

    நானா எல்லாத்தையும் பாத்துட்டு தான் இன்னைக்கு வந்து தனியா கஷ்டப்பட்டு உட்கார்ந்திருக்கிறேன்

  • @Sriram-cm8tb
    @Sriram-cm8tb 9 дней назад

    Thank u madam job try madam thank u madam 😢😢❤

  • @JayaLakshmi-e4h
    @JayaLakshmi-e4h 3 дня назад

    2025 தானே நீங்க 2023 என்று சொல்றிங்க

  • @SubashiniK-gr6ex
    @SubashiniK-gr6ex 10 дней назад +5

    2023, 2024 மட்டும் ரொம்ப நல்லாவா இருந்தது?

  • @sangeethashruthi
    @sangeethashruthi 8 дней назад +2

    It’s is not 2023 . And suddenly Avittam sonneenga .

  • @SUVITHAPropertyConsultantECR
    @SUVITHAPropertyConsultantECR 10 дней назад +3

    சுத்தி வளைச்சி சொல்லாதீங்க.... சுருக்கமா உங்களமாதிரி செழிப்பா இருப்போம்னு சொல்லுங்க.....😅😅😅

  • @sowmiyasekar7816
    @sowmiyasekar7816 5 дней назад

    எனக்கு ஒரு நல்லது நடக்கவே இல்லை 😢😢

  • @neelammathivanan
    @neelammathivanan 8 дней назад

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 9 дней назад

    🎉🎉🎉❤❤

  • @sugunaelango2860
    @sugunaelango2860 10 дней назад +2

    Sadhayam kunbam. Weasht.

  • @kaviyarasu4152
    @kaviyarasu4152 8 дней назад

    சாரி 3.1 பாருங்க மேடம்😢😕😕😕😕

  • @astromadhavaa
    @astromadhavaa 4 дня назад

    நான்சதயம்ஏதுநடக்காதுதிசாபுத்திபாதிக்கிறது

  • @bluestar2193
    @bluestar2193 6 дней назад

    இங்கே ஏற்கனவே நக்கிட்டுதாம் கேடக்கிது,

  • @SUVITHAPropertyConsultantECR
    @SUVITHAPropertyConsultantECR 10 дней назад

    🙏உங்களுக்கு ஒரு பரிசு உண்டு

  • @shasri9249
    @shasri9249 8 дней назад

    சரி இந்த வீட்ல இருக்கும் house wife நிலைமை பத்தி சொல்லுங்க😢😢😢

  • @shasri9249
    @shasri9249 8 дней назад

    Already kall valliyil intha chinna vayasu anupavikiran 😢😢 ithukum mela ennnatha anupakinumooo

  • @muneesmunees6444
    @muneesmunees6444 10 дней назад +15

    சதயநட்சத்திரம் ஒரு தரித்திதியம்

    • @aravindsiddaarth5048
      @aravindsiddaarth5048 10 дней назад +10

      Naanum சதயம் நட்சத்திரம் தான் bro. First Negative ah pesadhinga. Namma Positive ah irundha dhaan ellame nadakkum.
      Naanum Life la - Education la Fail aanavan thaan. Enakkum same kashtam thaan. Ippo பாத சனியினால் கால் வழுக்கி விழுந்து அந்த இடதுல operation பண்ணிருக்காங்க.
      Inimelachum namma ellarum lifelayum nalladhe nadakkamum nu first naama thaan ninaikkanum.

    • @sholavandan81
      @sholavandan81 10 дней назад +5

      இறங்கு முகம் இருந்த நாட்கள் நீங்கி ஏறுமுகம் வரும் நாட்கள் வெகு தூரம் இல்லை என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
      நானும் சதய நட்சத்திரம் தான். இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்னும் நிலையில் உள்ளேன். இது நிரந்தரம் அல்ல. சனீச்வரர் கெடுத்தார்... இனி கொடுப்பார்..

    • @kalasiva7557
      @kalasiva7557 10 дней назад

      ஆமா கொடுப்பார் ​@@sholavandan81

    • @SubashiniK-gr6ex
      @SubashiniK-gr6ex 10 дней назад +3

      குரு கொடுப்பார்

    • @KarthiKeasan
      @KarthiKeasan 8 дней назад

      True. Very. குட். பாஸிட்டிவ் நினைக்கவும்​@@aravindsiddaarth5048

  • @sakthiloga
    @sakthiloga 10 дней назад

    Seems she is learning asto now ...

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 10 дней назад

    வாக்குல சனி.வருஷம் 2023.

  • @stephenmunna7394
    @stephenmunna7394 7 дней назад

    Akka 2025 akka 2023nu mathi sollitinga

  • @veerasamy1442
    @veerasamy1442 7 дней назад

    2023ம் வருட பலன்கள்

  • @c.rajasekaran8007
    @c.rajasekaran8007 9 дней назад

    Monthly salary than evolo hard work panalum

  • @deepika.s3715
    @deepika.s3715 3 дня назад

    Iooju

  • @VenusreeK
    @VenusreeK 10 дней назад

    Hello man u r in a confused state. I think u r kumbha rasi that's u r not in a piece of mind. It is 2025 not 2023. Now what u r saying is for 2023 0r 2025 shall we skip it.

  • @sivalakshmi8113
    @sivalakshmi8113 6 дней назад

    2023 ille medam 2025 😂

  • @Logeshwari-w1v
    @Logeshwari-w1v 9 дней назад

    En family tha my prblm

  • @sabarvas6035
    @sabarvas6035 10 дней назад

    Ella varusamum mela iruuavan pathuppan tu than vandi voduthu

  • @SubaRaja-l8d
    @SubaRaja-l8d 10 дней назад +1

    Po d nalla illanu soldra apram nalla irukunu soldra kumbam nu peru vachathukku thunbam nu peru vachurukalam😢😢

  • @MageshMagesh-x9t
    @MageshMagesh-x9t 9 дней назад

    நீங்க சொல்றது எல்லாம் நியாயம் தான் தப்பு கிடையாது

  • @sasinalin7595
    @sasinalin7595 9 дней назад

    2023????

  • @shanthivinayagam1872
    @shanthivinayagam1872 10 дней назад +1

    நீங்க சதயமா மேடம்

  • @sathyavelmurugan2746
    @sathyavelmurugan2746 10 дней назад

    2025

  • @c.rajasekaran8007
    @c.rajasekaran8007 9 дней назад

    என்ன சுத்தி விடுரிங்க...

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn 10 дней назад

    என்ன 2023 ன

  • @seenivasanseenivasan230
    @seenivasanseenivasan230 10 дней назад

    அடயாம்மாகடுப்பேத்தர ஐய்யோ ஐய்யோ

  • @kavitaganesh9813
    @kavitaganesh9813 10 дней назад +1

    😂😂😂

  • @elumalaianbuvenkat9441
    @elumalaianbuvenkat9441 10 дней назад

    அவிட்டம் இல்லங்கமேடம் sadhaiyam

  • @malaisamypalsamy5055
    @malaisamypalsamy5055 10 дней назад

    2023 னா.......இதுல தெரியுது உங்க கணிப்பு😅😅😅😅😅