DEAR SIR., I GAVE 480 RS sqft for Above base level only... U too said 480 Rs... 480 Rs is for both from base to All. Or only Above basement Level... Please reply me...
நான் 480 ரூபாய் sqft கொடுத்துள்ளேன். ஆனால் மேஸ்திரி 480 அஸ்திவாரம் மேல் பகுதிக்கு மட்டும் என கேட்கிறார்... இது சரியா அய்யா... கீழ் வேலைக்கு 240 ரூபாய் கேட்கிறார்.
Sqft 450 ரூபாய்க்கு நாங்கள் செய்கிறோம் வீட்டை தவிற மற்ற வேலைகள் தனி ரேட் சில இடங்களில் சில வீடுகள் வீட்டிற்கு தகுந்தவாறு 480 ரூபாய்க்கு செய்கிறார்கள் ஆனால் நீங்கள் சொல்வது மிகவும் அதிகமாக இருக்கு ஒரு வேளை அவர் பேசும் இந்த ரேட் Civil work Electrical work plumbing work painting work tiles work என அனைத்து வேலைகளுக்கு சேர்த்து என்றால் ok
@@kothanar360 மிக்க நன்றி.... உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி... இல்லை சார்... plumbing Electric Tiles எதுவும் இல்லை அது எல்லாம் தனி தனி. எங்களிடம் கொல்லை அடிக்க இப்படி கேட்கிறார். நான் முழுதும் பணம் தரவில்லை. அவரின் கணக்குப்படி 240000 மேல் வேலை 120000 கீழ் வேலை இது போக வெளி Slap தனி என்று சொல்கிறார்.
Useful tips, bro🎉
good information. Thanks
600 sqft first floor veedu katta evlo rate aahum bro...
430 sqt salavu agum
DEAR SIR., I GAVE 480 RS sqft for Above base level only... U too said 480 Rs... 480 Rs is for both from base to All. Or only Above basement Level... Please reply me...
நான் 480 ரூபாய் sqft கொடுத்துள்ளேன். ஆனால் மேஸ்திரி 480 அஸ்திவாரம் மேல் பகுதிக்கு மட்டும் என கேட்கிறார்... இது சரியா அய்யா... கீழ் வேலைக்கு 240 ரூபாய் கேட்கிறார்.
Sqft 450 ரூபாய்க்கு நாங்கள் செய்கிறோம் வீட்டை தவிற மற்ற வேலைகள் தனி ரேட்
சில இடங்களில் சில வீடுகள் வீட்டிற்கு தகுந்தவாறு 480 ரூபாய்க்கு செய்கிறார்கள் ஆனால் நீங்கள் சொல்வது மிகவும் அதிகமாக இருக்கு
ஒரு வேளை அவர் பேசும் இந்த ரேட்
Civil work Electrical work plumbing work painting work tiles work என அனைத்து வேலைகளுக்கு சேர்த்து என்றால் ok
@@kothanar360 மிக்க நன்றி.... உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி...
இல்லை சார்... plumbing Electric Tiles எதுவும் இல்லை அது எல்லாம் தனி தனி. எங்களிடம் கொல்லை அடிக்க இப்படி கேட்கிறார். நான் முழுதும் பணம் தரவில்லை.
அவரின் கணக்குப்படி
240000 மேல் வேலை
120000 கீழ் வேலை
இது போக வெளி Slap தனி என்று சொல்கிறார்.
நான் சொல்வது 22 × 22 வீட்டிற்கு சார்...
500 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் என்று வீடியோ இருக்கு பாருங்க
நன்றி
Sir. Please reply me