How to turn 2 Acres Into 100 Acres..? | Interesting fact | Food forest

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 108

  • @unavukaadu
    @unavukaadu  2 года назад +31

    😍😍நீங்கள் உணவு காடு, சுய சார்பு வாழ்வு, இயற்கையுடன் இணைந்த வாழ்வு, ஒருங்கிணைந்த பண்ணையம், கிராமப்புற பொருளாதார முன்னேற்றம், Locally produced & Locally consumed, என ஏதேனும் ஒன்றில் நாட்டம் கொண்டு தங்களுக்கு என விவசாய நிலம் தேடி கொண்டிருப்பவர்ளாக இருந்தால் இந்த எண்ணை அழைக்கலாம்.
    +91-93425 82626
    உங்களுடைய தேவையை சொல்லும் பட்சத்தில் உங்களுக்கான நிலத்தை பார்த்து கொடுக்கிறோம்.
    விரைவில் நமக்கான Community food forest 🌲 நிலத்தை கண்டு விடுவோம் என எதிர்பார்க்கிறோம்..!!😍
    இப்படிக்கு
    உணவு காடு..!🌱🌱

    • @senthilraja4115
      @senthilraja4115 2 года назад +1

      Congratulations Sir, you will succeed definitely in future. GOD BLESS YOU !!!

    • @happyhappy-ql5ny
      @happyhappy-ql5ny 2 года назад

      🙏👌

    • @kannap.k5304
      @kannap.k5304 2 года назад

      வாழ்த்துக்கள்

    • @Ajithkumar-mq1rk
      @Ajithkumar-mq1rk Год назад

      ஆசை இருக்கு..... பணம் இல்லையே😢😢😢😢

  • @poonkodi4695
    @poonkodi4695 2 года назад +16

    வாழ்துக்கள்.
    எண்ணம்போல் வாழ்க்கை.
    உங்கலால் அந்த நிலம் பாதுகாக்க பட்டது மன மகிழ்ச்சி.

  • @sainansesha
    @sainansesha 2 года назад +12

    இந்த சிறிய வயதில் இப்படியான எண்ணம், மற்றும் அதற்கான சூழல் அமைந்தது மிகப்பெரிய விஷயம். வாழ்துக்கள் சகோ..

  • @prabakaran174
    @prabakaran174 2 года назад +4

    செம... என் கனவு. நீங்கள் நனவாக்கி இருக்கிங்க.

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 2 года назад +4

    அருமையான முயற்சி உங்களால் அந்த நிலம் இனி ஆரோக்கியமாக சுவாசிக்க போகிறது அந்த நிலத்திற்கு உயிர் கொடுத்துள்ளீர்கள் 🙏 🙏 வாழ்கவளமுடன்

  • @user-friends-integratedfarm
    @user-friends-integratedfarm 2 года назад +30

    அண்ணா நன்றி நானும் என் நண்பர்கள் இணைந்து 5 acre வாங்கி உள்ளோம் இயற்கை விவசாயம் செய்ய தான் தென்காசி கு பக்கம் தான் நன்றி

  • @ravicv16
    @ravicv16 Год назад

    100 acre en kanavu, nenga nejathula pandringa. Valthukaal from bottom of my heart ❤🎉

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 2 года назад +24

    பரவலாக ஆலமரம் அரசமரம் அத்தியாயம் வைங்க அண்ணா எண்ணெற்ற பறவைகள் வாழ்வதுக்கு ஏதுவாகும் உங்கள் இயற்கை வேளாண்மைக்கு வாழ்த்துக்கள் அண்ணா

    • @unavukaadu
      @unavukaadu  2 года назад +8

      5 ஏக்கரில் வைப்பதுதான் சிரமம்.. 100 ஏக்கர் உள்ளது.. தாராளமாக செய்யலாம்

  • @habeebmohamed6568
    @habeebmohamed6568 2 года назад +7

    தம்பி வெற்றி நிச்சயம் இயற்க்கை அனைவரையும் காப்பாத்துங்க வாழ்த்துக்கள்.

  • @amalrajrajaml4598
    @amalrajrajaml4598 2 года назад +7

    நாம் வணங்கும் கடவுளுக்கு மேல்
    கோபுர கலசத்தில் நெல் கதிர்கள்தான் உள்ளன!!!!!
    விவசாயிகள் வாழும் கடவுளர்கள்!!!!

  • @afarmerslife9077
    @afarmerslife9077 2 года назад +11

    I’m not saying this to discourage, but just my thought and opinion.
    My uncle have 20 acres in thalavadi, actually the places near forest are best for cultivation. But you have to constantly look 👀 out for wild animals. My uncle planted some timber value trees like teak, sandal and many more and only 25% survived, deer’s destroyed everything and recently a month ago a neighbor was killed by elephant and they even take down fully grown coconut trees 🌴
    Goats and cows will attract some predators, wild boars 🐗 they dug inside the fence
    So before starting any work please go for electric fencing. Mohan anna it might be against your natural fences but just think about it 🙏
    Long live farmers 🙏

    • @afarmerslife9077
      @afarmerslife9077 2 года назад +5

      As per you the property value has increased by two or three times, so better sell it and get some property where a river is nearby
      We all know why our ancestors settled near rivers which is best for farming
      And to form a food forest you don’t need 100 acres
      Somewhere around 10 to 15 will be sufficient
      I’m a farmer too, ex-Infosys employee. Been farming for 3 years
      Inching towards nature
      In my experience prefer sprinkler irrigation over drip irrigation
      Benefits - plants really enjoy the rainy atmosphere
      - easy to maintain (drip needs rigorous monitoring for clogs) no such issue in sprinkler
      - less water consumption (provided a green cover or mulch is there)
      - less costly
      - in most cases a filtering unit is not needed
      Sprinkler literally makes a farmers life easier

    • @lakshmathan601
      @lakshmathan601 2 года назад +1

      @@afarmerslife9077 Your comment is very informative. Do you have any youtube channel ? I just want to follow you. I am also an IT employee. I also want to become a full-time farmer in the future. Please give your suggestions.

    • @afarmerslife9077
      @afarmerslife9077 2 года назад +2

      @@lakshmathan601 most welcome brother
      I’ve not made videos so far, sooner will start sharing my experiences

    • @lakshmathan601
      @lakshmathan601 2 года назад

      @@afarmerslife9077 Thank you bro. Are you into farming now?

    • @afarmerslife9077
      @afarmerslife9077 2 года назад +1

      @@lakshmathan601 yes bro
      I’m cultivating banana, sugarcane, Areca and coconut trees

  • @rajankala5282
    @rajankala5282 2 года назад +1

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @KalaiSS
    @KalaiSS 2 года назад +3

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க உங்கள் பயனம், உழைப்பு.

  • @paavaanan8918
    @paavaanan8918 6 месяцев назад

    நன்றி. சிறப்பு.

  • @krishnarajanr
    @krishnarajanr 2 года назад +3

    Fine. Congratulations. I am regularly watching this channel. Very informative one.

    • @unavukaadu
      @unavukaadu  2 года назад +1

      Thank you for your words

  • @palanisamy.p.8813
    @palanisamy.p.8813 2 года назад +8

    நல்லது. நிலமில்லா அடிதட்டு மக்களுக்கு இயற்கையைப் பற்றி உணர்தல் ஏற்படுத்தி அந்நிலத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர அன்புடன் வேண்டுகிறேன்.....🙏🙏🙏

    • @unavukaadu
      @unavukaadu  2 года назад +3

      கண்டிப்பாக..!!

    • @palanisamy.p.8813
      @palanisamy.p.8813 2 года назад +1

      @@unavukaadu எல்லாம் வல்ல இயற்கை துணைபுரியும்......🙏🙏🙏

  • @PremKumar-iu8jf
    @PremKumar-iu8jf 2 года назад +3

    Really great effort towards natural farming, wish you all the best anna long way to go anna

  • @sathyaraj1690
    @sathyaraj1690 2 года назад +13

    100 acre land avlo bro?

  • @Nmnm12349
    @Nmnm12349 2 года назад +3

    Samukam perya idam mahanthira Thar Jeep Weldon bro

  • @esakkimoorthyr8419
    @esakkimoorthyr8419 2 года назад +4

    அண்ணன் அருமை வாழ்த்துக்கள் நானும் தென்காசி தான்ணே

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 2 года назад +2

    வாழ்த்துக்கள் மேலும் வளர உங்கள் பணி

  • @essaki100
    @essaki100 2 года назад

    அண்ணா தென்காசி சகோ தொலைபேசி எண்...நான் தென்காசி அருகில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கிறேன் .....விவசாய இடம் தேவை

  • @hariharan3041
    @hariharan3041 2 года назад +1

    எங்க ஊரு திருத்துறைப்பூண்டி வட்டம் கட்டிமெடு பக்கம் 6 மாசம் மட்டும் தான் விவசாயம் மற்ற நேரம் தரிசு(கடல் சார்ந்த மண்) தான் திரு நெல் ஜெயராமன் அவர்கள் ஊரு தான் தரிசு இல்லாமல் மாற்று விவசாயம் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா

  • @gsv8264
    @gsv8264 2 года назад

    Vaazhga valamudan...
    Vaazhthukkal

  • @lakshmig352
    @lakshmig352 2 года назад

    Congrats thambi.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 года назад +1

    Vaazhthukkal 👌👌👍👍👍💐💐💐

  • @london_extra
    @london_extra 2 года назад

    You did exactly what I planned 👏🏻👏🏻👏🏻👌🏻

  • @mansoormohammed993
    @mansoormohammed993 2 года назад +2

    Super

  • @VISHWAVIDEO
    @VISHWAVIDEO 2 года назад +3

    வாழ்த்துக்கள்

  • @உயிர்மண்
    @உயிர்மண் 2 года назад

    மிக சிறப்பு சகோ அருமை வாழ்த்துக்கள்

  • @learnlife441
    @learnlife441 2 года назад +2

    அண்ணா எனக்கு இயற்கை விவசாயம் செய்ய கூடிய வகையில் 5 - 10 ஏக்கர் நிலம் குறைந்த விலையில் வேண்டும் ஏக்கர் 1 லட்சத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளதா..எந்த ஊரானாலம் பரவாயில்லை

    • @senthil789
      @senthil789 2 года назад +2

      1980 ல இருக்கிங்க

  • @crazyincars
    @crazyincars 2 года назад

    Appreciate the efforts. Great vision. Hope you get good results soon.

  • @prabhuvn
    @prabhuvn 2 года назад +4

    How is the water resource in this place?

  • @dr.b.sakthivel4997
    @dr.b.sakthivel4997 2 года назад +1

    Indha area land govt guided value evlo sir..

  • @sivasenthil1
    @sivasenthil1 2 года назад +2

    வாழ்த்துக்கள்.....

  • @meh4164
    @meh4164 2 года назад +5

    I know you are not a land broker but if you have details of any land in Tiruvannamalai, Villupuram, Ranipet, Vellore districts, please let me know. I am searching for land to start natural farming. I am in Chennai so looking for a place near Chennai. Thank you!

    • @unavukaadu
      @unavukaadu  2 года назад +2

      Maybe uthiramerur, vandhavasi nd achirapakkam, kanchipuram will be in our scope for people looking lands nearby chennai..
      Contact the number @nd convey your requirements

    • @meh4164
      @meh4164 2 года назад +1

      @@unavukaadu Thank you, I will call tomorrow morning to the given mobile number.

  • @rajankala5282
    @rajankala5282 2 года назад +1

    நாங்களும் தென்காசி தான் சார் இது எந்த பகுதி விலை என்ன சார்

  • @suresh83friends
    @suresh83friends 2 года назад +5

    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m 2 года назад

    Where is this place?

  • @ravinagendran8835
    @ravinagendran8835 2 года назад +1

    உங்களுடன் எப்படி தொடர்பு கொள்ளவது.....

  • @lingarajunp8879
    @lingarajunp8879 2 года назад +4

    திரு தினேஷ் எதை எண்ணுகிறோம் அது நடந்து வருகிறது

  • @krishhub.3724
    @krishhub.3724 2 года назад

    அருமை நண்பா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @selvaselvaraj5375
    @selvaselvaraj5375 2 года назад

    அருமை🌻

  • @nandakumarfitness
    @nandakumarfitness 2 года назад +3

    Congratulations 🎉👏

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 2 года назад +3

    வாழ்க வளமுடன் அனைவரும்.

  • @lovehopejoy1038
    @lovehopejoy1038 2 года назад

    Which place is this land located?

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 2 года назад

    அண்ணா நீங்க சோலார் துறையில் முன்பு இருந்ததால் , விவசாயம் மற்றும் சோலார் இரண்டும் செய்தால் இடத்தின் பயன் இரட்டிப்பாகும் .

  • @fooloffools8735
    @fooloffools8735 2 года назад +4

    சமூகம் பெரிய இடமோ......

  • @jpjayapaul4983
    @jpjayapaul4983 Год назад

    Updated video upload பண்ணுங்க Sir...

  • @rajaragarajan1990
    @rajaragarajan1990 2 года назад

    which location

  • @parthibanbala6840
    @parthibanbala6840 2 года назад

    மரக்கன்று இருப்பு பட்டியல் பதிவிடுங்கள் அண்ணா. நன்றி.

  • @essaki100
    @essaki100 2 года назад +1

    நான் தென்காசி அருகில் உள்ள கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன் ..... தென்காசி மாவட்டத்தில் எந்த ஊர் இது என்று குறிப்பிடவில்லை

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 2 года назад

      நண்பா உங்க ஏரியாவில் இது போன்ற நிலம்"ஏக்கர் என்ன விலை சொல்கிறார்கள்!....உங்களின் தொடர்பு எண் கிடைக்குமா?...

  • @ravivarma1319
    @ravivarma1319 2 года назад

    Price evlo brother ?

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 года назад

    Nice 👍👍👍

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 2 года назад

    god bless u

  • @naturelover9690
    @naturelover9690 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @dheerandheena2373
    @dheerandheena2373 2 года назад

    Acre evvalo bro

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 2 года назад

    எந்த ஊர் அண்ணா 1ஏக்கர் எவ்வளவு

  • @moses12694
    @moses12694 2 года назад

    Where it's in tenkasi bro

  • @skumaran1275
    @skumaran1275 2 года назад

    Good efforts, please make this standard project model
    ...

  • @aravinththilak
    @aravinththilak 2 года назад

    🙏🏻

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 2 года назад

    👌🙏

  • @muruganandamlakshmanan9533
    @muruganandamlakshmanan9533 2 года назад

    👍

  • @avinashgowtham6618
    @avinashgowtham6618 2 года назад +4

    110 acre evlo?

  • @beaulah9097
    @beaulah9097 2 года назад +2

    💛💚💛💚💛🙏🙏🙏🙏

  • @murugannj6285
    @murugannj6285 2 года назад +1

    Hai sir congratulations

  • @thangadurai7701
    @thangadurai7701 2 года назад

    Evar pola naanum thaan but guru vivasaayee naan 1acre thaan 10./. Water vaithu maram valarkkiren

  • @illangosubaramani7477
    @illangosubaramani7477 2 года назад

    சேலம் மாவட்டத்தில் குறைந்த விலையில் 10 ஏக்கர் கிடைக்குமா.....இளங்கோ.....சேலம்

  • @Nmnm12349
    @Nmnm12349 2 года назад +1

    Dad money you can enjoy bro please see in srilanka 110 is only number

  • @srikanthm9905
    @srikanthm9905 2 года назад +1

    Approximately 5crors just a guess!

    • @PRAW1N
      @PRAW1N 2 года назад

      Minimum price of land per sqft is rs. 60
      By that calculation itself it comes to 22+ crores

    • @balajitk
      @balajitk 2 года назад +1

      @@PRAW1N acre 1.5 Lakh

    • @PRAW1N
      @PRAW1N 2 года назад

      @@balajitk where tell me I'll buy

    • @balajitk
      @balajitk 2 года назад

      @@PRAW1N its available search online.

    • @PRAW1N
      @PRAW1N 2 года назад

      @@balajitk no you tell me where you find..

  • @kalaivanim4138
    @kalaivanim4138 2 года назад

    100acres can't believe how much

  • @harishkumarbp1216
    @harishkumarbp1216 2 года назад

    Bro, I can get 13 acres nearby your lands….. how much bro 1acre reply me please

    • @unavukaadu
      @unavukaadu  2 года назад

      Right now do not have any lands nearby. but if you would like to get, then Do contact 9342582626

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    உண்மையா 100ஏக்கர் இருக்க நிலம்.

  • @DineshKumar-dm7ro
    @DineshKumar-dm7ro Год назад

    அண்ணா இந்த உணவுக்காட்டின் தற்போதையா வளர்ச்சி வீடியோ பதிவிடவுன் இல்லையேல், தினேஷ் அவர்களின் youtube அல்லது facebook, instagram link அனுப்பவும் நாங்கள் இதான் வளர்ச்சியை கான மிகவும் ஆர்வமாய் உள்ளோம் 🙏🏻😊💐

  • @kirthuscooking
    @kirthuscooking 2 года назад

    Super

  • @astrowaterpurifierinmadurai
    @astrowaterpurifierinmadurai 2 года назад +1

    வாழ்த்துக்கள்