Doctrine of Karma ll கர்மா எப்படி உருவானது? ll பேரா. இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #கர்மாவின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய விளக்க உரை.

Комментарии • 430

  • @rameshbabusubramanian4769
    @rameshbabusubramanian4769 5 месяцев назад +15

    தன்னுடைய அற்புதமான பேச்சின் மூலம் யாரும் தன்னை குறை கூறி விடாமல் சமநிலையோடு பேசி தப்பித்துக் கொள்வதில் சிறந்தவர்.

    • @monke6669
      @monke6669 Месяц назад +1

      Prof murali openly says he is a student of philosophy, he is just introducing his audience to various spiritual and philosophical ideas developed by brilliant humans. It is upto you to apply your mind on those Ideas and to expand your knowledge.
      He is not here to endorse and inflate your own beliefs and dogmas.
      The comment made by you reflects your childish personality.

  • @jaikumarjayaraman9980
    @jaikumarjayaraman9980 4 месяца назад +5

    மனிதர்களுக்குள் போன ஜென்மம் என்பது நமது மூதாதையர்கள் தான் அவர்களுடைய மரபு அணுக்களை தான் நாம் சுமக்கிறோம் அடுத்த ஜென்மம் என்பது நாம் நம்மால் உருவாக்கப்பட்ட பிள்ளைகள் தான் மறு ஜென்மம். நம்முடைய மரபணுக்களில் உருவானவர்கள் தான் இவர்களும் , மரணம் உலகத்தில் உள்ள அத்தனை துன்பங்களும் இன்பங்களும் எண்ணங்களும் முழுவதும் விடுதலையாக கூடிய ஒரு சம்பவம் தான்.

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 5 месяцев назад +9

    தொடர்ச்சி.........
    சாதல் புதுவதும் அன்றே. வாழ்தல்
    இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
    இன்னாது என்றலும் இலமே.
    சாதல் புதுவதும் அன்றே. இந்த உயிருக்கு சாதல் என்பது புதியது அல்ல. பழையது. இது பிறந்து பிறந்து இறந்து போன ஒன்று. எனவே சாதல் புதியது அல்ல. அதுபோலவே வாழ்தல் இனியது என்று சொல்லுதலும் கூட தவறே. சரி அப்பொழுது வாழ்தல் புத்தர் சொன்னது போல துன்பமானதா என்றால் அதுவும்கூட இல்லை. எனவே வாழ்தலை எப்படி நோக்க வேண்டும் என்றால் காய்த்தல் உவத்தல் இன்றி அணுக வேண்டும். மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் அதன் நிலையற்ற தன்மையை உணர்ந்து அதையதை
    அவ்வப்போது அனுபவித்து தீர வேண்டும். அதிலேயே தேங்கி நிற்பது கூடாதென்கின்றார்.
    மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது
    கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
    ஒளிபொருந்திய வானத்தினால் கடலினின்று ஆவியான நீர் குளிர்ந்து மலையின் மீது பேரிறைச்சசோடு மழையாகப் பெய்து அவை ஒன்று சேர்ந்து பெரிய ஆறாக ஓடுவதைப் போன்று. இதில் வானத்திலிருந்து பொழியும் மழை கடலில் கலந்தது என்பதும் அது கடலில் கலந்து மீண்டும் மழையாகும் என்கிற நிலையாமை மற்றும் சுழற்சி ஆகிய இரண்டும் காட்டப்பெற்றது
    நீர்வழிப் படூம் புணைபோல் ஆர்உயிர்
    முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியில் தெளிந்தனம்
    பெரிய ஆறாக ஓடும் வெள்ளத்தில் அதைக் கடப்பதற்கான புணையில் பயணிக்கும் ஒருவன் அந்த ஆற்றின் ஓட்டத்தை கணக்கிட்டு தனது வாழ்வினை நகர்த்த வேண்டும் என்கின்றார். ஆக ஒருவனது வாழ்வு என்பது முதலாவது பேராற்றலின் தொடர் இயக்கத்தோடும், தனது ஆற்றலின் வழியாக இயக்கப்படக்கூடிய புணையைப் போன்றும் உள்ளதால் இவையிரண்டையும் கணக்கிட்டு வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியதுதான். இதில் ஆற்று வெள்ளத்தின் ஆற்றலைக் கணக்கிட்டு புணையைச் செலுத்துவதைப்போல வாழ்வை நடத்துவதால் இதில் அவன் தன் சுயவிருப்பத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகின்றான் என கொள்ளுதல் இயலாது. எனவே ஒருவரின் உயர்வும் தாழ்வும்கூட அப்படியானதே. ஒருவர் தனக்கேற்படும் சூழல்களுக்கு ஏற்ப உயர்ந்தோராகவும், தாழ்ந்தோராகவும் உலகத்தின் கண் அறியப்படுவதை தெளிந்த அறிவின் கண் அறிந்தால்....
    ஆகலின் மாட்சியின்
    பெரியோரை வியத்தலும் இலமே
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
    பெரியோரை வியத்தலும் வேண்டாம். சிறியோரை இகழ்தலும் வேண்டாம்.
    அன்புடன்
    த.தமிழினியன்

  • @jaikumarjayaraman9980
    @jaikumarjayaraman9980 4 месяца назад +2

    ஆசிரியர் சொல்வது போல அறிவே தெய்வம், நம்முடைய மனித நல்ல எண்ணங்களே முன்னேற்றத்திற்கான திறவுகோல்.

  • @kamalnathank4062
    @kamalnathank4062 5 месяцев назад +11

    மிகச் சரியான பதிவு.
    தற்போதைய சூழ்நிலையில் வெகுஜன மக்களின் சிந்தனையை
    தூண்டும் விதமாக அமைந்துள்ளது.காலத்தின் கட்டாயம்.
    மிக்க நன்றி.

  • @thenpothigaiyogastudio2489
    @thenpothigaiyogastudio2489 5 месяцев назад +16

    தாமரை இலை தண்ணீர் போல அலசி ஆராய sir ல் மட்டுமே முடியும். இது சாதாரணமான திறமை அல்ல.
    அருமை

  • @lmax349
    @lmax349 4 месяца назад +2

    உன் வாழ்க்கை உன் கையில் உள்ளது ஆனால் நீ எப்படி வாழமுடியும் என்பதை உன் கர்மா முடிவு செய்து விடும். இதை தான் கடமையை செய் பலனை எதிர்பாராதே 🎉🎉🎉🎉

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Месяц назад +1

    Excellent description

  • @ameenabc5735
    @ameenabc5735 5 месяцев назад +6

    ஓர் இறை கொள்கை(oneness)யில் உறுதி யாக இருந்து,இறைவன் விதியாக்கிய, அரக்கோட்பட்டின்படி வாழும் போது, மனதை கடந்த அனுபவமும் புரிதலும், சாத்தியமாகும்.மனதை வெல்வதே வாழ்வின் நோக்கம்.manam இல்லாத நிலை என்பது இறை தன்மையை (godliness)உணரும் நிலை.மனம் இருக்கும் வரை இருமை இருக்கும்(dual concept.)

  • @damodaramselvaraj2964
    @damodaramselvaraj2964 4 месяца назад +2

    நீண்ட நெடிய உரை. கனியன் பூங்குன்றனார் குறித்து குறிப்பிடாமல் போனது ஆச்சரியமாக உள்ளது..
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @user-vo4zn6ko3z
    @user-vo4zn6ko3z 5 месяцев назад +8

    பிரமாதம் ..Wonderful. Thanks..

    • @sathiyamani
      @sathiyamani 5 месяцев назад

      சிலப்பதிகார கண்ணகி , மகாபாரத கர்ணன், ஹரிசந்திர கதை, ஒரு கோவிலில் தங்க வைர கவசம், மற்றொன்றில் விளக்குக்கு எண்ணையில்லை, பணக்காரனுக்கு சந்தானமில்லை, ஏழைக்கோ எக்கசக்கம், நாய்க்கு கார்யோகம், மனிதருக்கோ நடை ...கர்மா....கடவுளுக்கும் கர்மா உண்டு

  • @sivakumarthiru4158
    @sivakumarthiru4158 5 месяцев назад +4

    முன் முடிவுகள் எதுவும் வைத்துக் கொள்ளாமல், "தற்குறிப்பு ஏற்றம்" செய்யாமல், உள்ளது உள்ளபடி பகிர்ந்து ஆய்வு செய்துள்ளீர்கள்!
    உங்களது பதிவுகளில் சிறந்த ஒன்று என்பதில் ஐயமில்லை!
    இதற்குப் பின்னால் உள்ள உங்களது உழைப்பு, பிரமிக்க வைக்கிறது! 🎉🎉 ஓஸூரிலிருந்து...

  • @MuthamizhArasu-b1f
    @MuthamizhArasu-b1f Месяц назад +1

    Acceptable defection sir,Arumai AIYA

  • @cholaperarasan8246
    @cholaperarasan8246 5 месяцев назад +15

    கர்மா .... முன் பிறப்பு ..... இவற்றில் நம்பிக்கை இல்லை .... தீதும் நன்றும் பிறர் தர வாரா

    • @krishnansrinivasan8313
      @krishnansrinivasan8313 5 месяцев назад +1

      Pirar thara vaara. Anal unnaldhan karmavinai. Purindhada?

    • @rajapandianp4822
      @rajapandianp4822 5 месяцев назад

      The laws of the spirit world ,endra book anaithu molikalilum Amazon il kidaikirathu.u,tube il kettu paarthum un santhegathai theerthukol thambi.

    • @cholaperarasan8246
      @cholaperarasan8246 5 месяцев назад

      @@rajapandianp4822 enakku entha sandegamum illai thambi....I don't believe in karma....thambi.....I don't want to know what is karma and all....u learn what is it...and enjoy it...

    • @rajapandianp4822
      @rajapandianp4822 5 месяцев назад

      @@cholaperarasan8246 o.k.thambi,all the best.nambikkai illai endral kooda antha book padipathil thavaru ethum illai.

    • @cholaperarasan8246
      @cholaperarasan8246 5 месяцев назад

      @@rajapandianp4822 the law of the spirit enra bookai arimugapaduthiyatharku nanrigal pala....🙏

  • @nadarajanist
    @nadarajanist 5 месяцев назад +1

    Woderful exposition of Karma. Time. Karma and Fate are explined simply. We believe in rituals. We believe that rituals only free us from karma or atleast lessen our sufferings. Thank you Sir.your service is praisworthy.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 5 месяцев назад +5

    Thank you sir. Sir nowadays even in clan deity worship in some pujas the brahmin priests are participation, hence so nuch intermingling between diffrent schools of modern Hinduism. A jugal bandhi. I aprreciate your concluding points regarding Constituion, modern political thought, hence man is a political animal as well social, evonomical, scientific animal, even a religious animal too.Thanks. 20-3-24.

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan 5 месяцев назад +34

    கர்மா என்று ஒன்று இல்லை. நன்மை தீமைகள் என்று வேறுபாடுகளும் இல்லை. எல்லாம் நம் அனுபவங்களுக்காகவே.

    • @muralisub6534
      @muralisub6534 5 месяцев назад +4

      First life we have born with zero karma. We started acquiring mental pattern .... likes and dislikes ... from first birth and then karma starts accumulating.
      Mental pattern gets accumulated as Sanjitha Karma. When we have born with some karma's to burn ... it is praraptha karma. What we accumulates in this life is Aagamiya karma.
      An experiment done with less than 1 year kids... various colours of balls placed before them. Each Kid choose the same colour again and again. Babies who born as twins chooses different colours. How are the liking of specific colour injected into kids mind?

    • @vramakrishnan3199
      @vramakrishnan3199 5 месяцев назад +2

      ​@@muralisub6534 ni karma or re birth all are bogus, I am telling as a spiritualist.

    • @thejswaroop5230
      @thejswaroop5230 5 месяцев назад +3

      எதுவும் தீமையில்லையெனில் எவருக்கும் இங்கே பயமில்லை
      தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்

    • @rajkumarayyalurajan
      @rajkumarayyalurajan 5 месяцев назад

      @@muralisub6534 Sir,
      What you mentioned is a philosophy of someone. It is not proved. We are not enlightened souls to confirm it.
      When I start understanding the nature, I realized that nothing can hurt me. So there is no karma here.
      We just need to realize that it is nature that gives us thoughts and takes us in a path to try fulfill our desire and experiencing joy/sorrow.
      Once we understand it, there is no positive or negative experiences in life.
      So nature scripting the scenes and directing it. We are just actors. It is nature and not karma for all our experiences.

    • @rajkumarayyalurajan
      @rajkumarayyalurajan 5 месяцев назад

      @karthikeyanat Sir, Are all human beings living a moral life? Philosophy must comprise of everything happening in this universe and not a subset of it. I understood some better concept and conveying in my youtube videos.

  • @munirajvijayan
    @munirajvijayan 5 месяцев назад +2

    18:34 பேரா. முரளி அவர்களுடைய சமநிலையைப் புரிதல் சிறப்பு தன்மை🎉

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 5 месяцев назад +2

    Extraordinary comprehension of karma

  • @100ksubra
    @100ksubra 5 месяцев назад +2

    ஒருவர் வாழ்வில் கிடைக்கும் சொந்த அனுபவங்களே அவரவர்களுக்கு கர்மங்களைப்பற்றிய ஞானத்தை எப்பிறப்பிலும் தோற்றுவிக்கும். புத்தகங்கள் விவாதங்கள் போதனைகளால் அந்த விளிப்புனர்வு ஏற்பாடாது. அனுபவமே வாழ்க்கையின் தலை சிறந்த ஆசான்.

    • @jayachandran9097
      @jayachandran9097 5 месяцев назад

      கர்மாம் குருமாகர்மா வெறும் குருமா

  • @user-ny7uf5dd9f
    @user-ny7uf5dd9f 5 месяцев назад +4

    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. கேள்வி அதிகாரம் 42,குறள்:411 ஞான உபதேசம் தொடரட்டும் ஐயா 🙏 சிவவாக்கியர் ஒரு பார்வை உன்மை தத்துவம்

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 5 месяцев назад +2

    🙏🏻🙏🏻சந்தேகங்களை தெளிவுறச் செய்த சிறப்பான பதிவு. நன்றி 🙏🏻🙏🏻

  • @bharanip5961
    @bharanip5961 5 месяцев назад +4

    One of the best content i heard

  • @VincentKumar-dr8mc
    @VincentKumar-dr8mc 5 месяцев назад +4

    Thank you Professor. I watched this video thrice to understand better. In my opinion, the reference document for "Dharma" is once own conscious. "Love your neighbor as you love yourself". May god give you and your team a good health!

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 4 месяца назад +4

    மனித மூளையின் மூலம்
    அறிவு பெற்று பிரபஞ்சத்தை
    அறிய முடியாது என்பதே உண்மை

  • @balapackoprint
    @balapackoprint 28 дней назад +1

    Have to disagree on many points you have discussed . Still a good one to listen to 👍

  • @krishnasathya5272
    @krishnasathya5272 5 месяцев назад +2

    Your precious for this generation ❤️.
    Thanks for the detailed views

  • @shankaru1538
    @shankaru1538 5 месяцев назад +23

    ஒன்னுமே இல்லாதத எடுத்துக்கிட்டு எப்படித் தான் ஒரு தேசத்தையே இருளில் மூழ்கடிச்சீங்களோ சிந்திக்கவிடாமல். அப்படியே புராணங்கள் சொல்வது போல நன்மை, தீமை, நல்லவன், கெட்டவன், இவங்களுக்கேத்த வினை எல்லாம் இருக்கு என்றால், நாட்டில் இப்ப எல்லோருமே நல்லவர்களா? நாம தான் வளர்ந்த நாடாச்சே... அல்லது கடவுள் இதைக் கவனிக்காமல் வேறு வேறு வேலைகளில் busy ஆகிட்டாரா?
    பல நடுத்தட்டு மக்களிடம் உரையாற்றுகையில், அநேகமாக நம் செவிகளில் விழுவது, “நல்லது செய்து இத்தனை ஆண்டு காலம் நான் பட்டவை, பட்டுக் கொண்டு இருப்பவை ஏராளம். இதுவும் வினை தான்னு எளிதில் சொல்லிவிட முடியும் உங்களால். முந்தின பிறவியாவது, அடுத்த பிறவியாவது, அட போங்க sir, நான் பொளப்பப் பார்க்கணும்!!!”
    தப்புத் தண்டா பண்ணாம, ஒருவருக்கொருவர் அனுசரித்து அன்போடு வாழுங்கள் என்பதை, ஒரு மாபெரும் வணிகமாக்கிட்டீங்களே பாஸு.
    பேராசிரியர் மன்னிக்கவும், இது பகடி செய்வதற்காக அல்ல. பல்லாண்டுகளாக ஒரு சாமாண்யனுக்குள் இருக்கும் மனக்குமுறல்கள். இது போன்ற பதிவுகள் தவிர்த்து, சிந்திக்க வைக்கும் பதிவுகள் தொடரவும். நன்றி!!

  • @hariharankumaraswamy6048
    @hariharankumaraswamy6048 5 месяцев назад +2

    Philosophies are mostly to be experienced and you usually read those philosophies and read. Looking in philosophy through intelligence is essential

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 5 месяцев назад +3

    Karma is a very different of the best of luck we are well known as the needful at earliest to enable us process of getting quality works by Paal of Vanakkam

  • @sheelathirumu8599
    @sheelathirumu8599 5 месяцев назад +4

    Awesome, content oriented. Very useful to think in all dimensions

  • @giritharansr3905
    @giritharansr3905 4 месяца назад +1

    இருக்க இடம், சாப்பிட தேவையான உணவு வகைகள் தேவைக்குசெலவுசெய்யபணம் இவைகள் எல்லாம் இருந்தால் இவரை போன்ற வர்கள் வாக்குவாதம் செய்து தன்னையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பி வாழ்க்கை ஐ வாழத் தெரியாமல் வாழ்வார்கள்.

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 5 месяцев назад +4

    நீத்தார் வழிபாடு என்பது உலகம் முழுவதும் பொதுவானது.

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 4 месяца назад +1

    மனித வாழ்க்கையில் ஒரு நிகழ்விற்கு சம்பந்தப்பட்ட
    நபர்களின் செயல்பாடுகள்
    மனித வாழ்விற்கு வளமாக்க
    சாதகமாக இருக்க வேண்டும் சம்பந்தப்பட்ட நபர்களின்
    மனச்சாட்சியின்படி நடக்க வேண்டும் என்பதே தர்மம்
    😊

  • @BlueJay-2k
    @BlueJay-2k 6 дней назад

    அப்பப்பா... எனக்கே போதி மரத்தடியில் சற்று இளைப்பாறியது போல உள்ளது❤

  • @pravingandhi9285
    @pravingandhi9285 5 месяцев назад +15

    அடுத்தவர்களை காயப்படுத்தி தன் புத்திசாலித்தனத்தை காட்ட நினைக்கும் ஒவ்வொரு செயலுக்கும் கர்மா உண்டு

    • @madhukannang3066
      @madhukannang3066 5 месяцев назад +1

      Do not like logic and intellect to understand Theosophy. Stop analyzing. In Fact fools are given first row to seated in front of God !!!

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 21 день назад

    ஒவ்வொரு நாட்டு எல்லையில் போராடும் வீரர் மரணம் குறித்து என்ன வழியாக சிந்தனை செய்ய வேண்டும்.... 🎉🎉🎉🎉🎉

  • @Tharrun.
    @Tharrun. 5 месяцев назад

    Nagarjuna's explanation on Dependant Origination makes Vinai/Karma clear. If we destroy the illusion of "I" inside all the people who exist now, then there'll be Love, Compassion, Co-Existence, Co-Dependence, a natural communion with nature and thus a natural communism start to occur. Like the Mango tree story, if the "I" of even A SINGLE PERSON prevents mangoes to get evenly distributed, then the தீ விணை of the one will ignite a domino effect onto every others and thus now most become selfish and develop their own selfish ego. This is Butterfly effect theory of zen. And this is beautifully said in all forms of Buddhism (Especially in Mulamadhyamikakarika) and in Samanam. If everybody attains the absolute ஞானம், then the Domino effect tend to cease and dependant origination stops. Then like the flock of birds, colony of ants we all cherish, celebrate and live in absolute union.

  • @rathakumar704
    @rathakumar704 5 месяцев назад +4

    அய்யா வணக்கம் 🙏 சித்தர்களில் சிவவாக்கியரை பற்றிய ஆய்வுகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

  • @muralinatarajan8903
    @muralinatarajan8903 5 месяцев назад +1

    The continuous action process of the universe is Karna, prevailing in peace without noticing action of universe is Gnanam or motcham.

  • @surendarbabu7745
    @surendarbabu7745 2 месяца назад +1

    Your speech very peaceful.

  • @muralisub6534
    @muralisub6534 5 месяцев назад +2

    How does my first karma got started?
    First life we have born with zero karma. We started acquiring mental pattern .... likes and dislikes ... from first birth and then karma starts accumulating.
    Mental pattern gets accumulated as Sanjitha Karma. When we have born with some karma's to burn ... it is praraptha karma. What we accumulates in this life is Aagamiya karma.
    An experiment done with less than 1 year kids... various colours of balls placed before them. Each Kid choose the same colour again and again. Babies who born as twins chooses different colours. How are the liking of specific colour injected into kids mind?

  • @Asekar-mw3fq
    @Asekar-mw3fq 5 месяцев назад

    Sir, 'Theethum,Nandrum perar thara vara,'when coparrision begins The karma starts,...Thanks a lot Sir for your open speach....🎉🎉🎉...

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 5 месяцев назад +1

    அற்புதமான சுவாரஸ்யமிக்க ஒரு காணொளி உங்களின் ஒவ்வொரு படைப்பும் எல்லோரையும் சுயமாக சிந்திக்க தூண்டுவதாக இருக்கிறது உண்மையில் நீங்கள் ஒரு தனித்துவமிக்கவராக எனக்கு தெரிகிறீர்கள்
    கடவுள் உண்மையா? ,கர்மா என்பது நிசமா?,கால நேரங்களில் நல்லவை கெட்டவை உண்டா?,நம் வாழ்க்கை முன்பே தீர்மானிக்கப்பட்டதா?இப்படி எத்தனை கேள்விகளை அடுக்கினாலும் எல்லாவற்றுக்கும் பதில் ஒன்றுதான் அதையும் ஒருவால் மட்டுமே தரமுடியும் யார் அந்த ஒருவர்... கேள்வி எங்கிருந்து வருகிறதோ பதிலும் அங்குதான் இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் பதிலிருந்துதான் கேள்வியே பிறக்கிறது இன்னொருவரால் பதில் தந்து விளக்கிவிட முடியாது பதில் ஒவ்வொருவருக்குள்ளும் விதையாக இருக்கிறது அது முளைப்பதற்கான ஆதாரம் வெளியிலிருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டும் காலமும் நேரமும் வரும்வரை விதை காத்துக்கிடக்கிறது
    இந்த பிரபஞ்சம் கேள்விக்குள் பதிலும் பதிலுக்குள் கேள்வியுமாய் சழல்கிறது இதற்குள் நாமும் ஒன்றையொன்றை துரத்தி சுழன்று ஓடுகிறோம்... 🙏

  • @sathiabama299
    @sathiabama299 5 месяцев назад

    மிக்க நன்றி ஐயா. பல புத்தகங்கள் படித்து அதன் கருத்தாழத்தை உள்ளது உள்ளபடியே சொல்லும் தங்களின் திறன் கண்டு வியக்கின்றேன் ஐயா. தியானம், தவம் பற்றிய கருத்துகள் பதிவிடுங்கள் ஐயா

  • @aaronshan8956
    @aaronshan8956 5 месяцев назад

    My understanding is…the concept of karma is brought in to discipline people’s life to make this world liveable.

  • @Kalai-zg1zn
    @Kalai-zg1zn 5 месяцев назад +1

    கர்மத்திலிருந்து சிவமே எம்மைவிடுவிக்கும் புரியாதவரை விதியாகவே இருக்கும்

  • @sbaskaran7638
    @sbaskaran7638 5 месяцев назад +2

    Quoting Romila Thapar ended my listening. Good luck to your Marxian mixture.

    • @Athirahindustani
      @Athirahindustani 5 месяцев назад

      Same here . I just commented abt it nd as I scrolled down, see ur comment.
      Glad some of us are waking up to these sold out propagandists 🙏🏽

  • @sureshs1966
    @sureshs1966 5 месяцев назад +1

    நன்றி ! மிகத்தெளிவான விளக்கம் !

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh 5 месяцев назад

    Respected Murali Sir,
    When an individual does swadharma, his karmas are being exhausted.
    Your mind shall be free from turmoils.
    For example, in olden days (before 1967), most of the teachers had been to Brahmin community.
    They loved that job and happily did it even for meagre salary.
    They did their swadharma.
    Present day teachers are not doing duty with involvement but they are interested only to salary.
    So, in schools, students use to fight among selves.
    Regards

  • @durairajsandhanam4139
    @durairajsandhanam4139 5 месяцев назад

    புத்தர் காட்டிய வழி அறிவுக்கு ஒத்ததாக உள்ளது என காண்கிறேன். நன்றி!

  • @jaikumarjayaraman9980
    @jaikumarjayaraman9980 4 месяца назад

    பழமொழிகள் அனைத்தும் வாழ்க்கையின் அனுபவங்களே. ஆனால் எல்லாவற்றையும் அறிவியல் சிந்தனையுடனும் விழிப்புணர்வுடன் அணுக வேண்டும்.

  • @saitronkarthi
    @saitronkarthi 5 месяцев назад

    கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற்
    கன்மங் கடவுளோ வுந்தீபற
    கன்மஞ் சடமதா லுந்தீபற..
    --
    உதித்த விடத்தி லொடுங்கி யிருத்த
    லதுகன்மம் பத்தியு முந்தீபற
    வதுயோக ஞானமு முந்தீபற.
    Upadēśa Undiyār- Bhagavan Ramana Maharishi
    --
    My recent experience I had an argument with my wife & I got a flat tire that evening, this has happened twice, whenever I lose my cool, I see some change like teaching a lesson, not sure though. Thank you

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 5 месяцев назад +2

    VACTOMY....ANEMA.....KARMA......, BIRTH....living....Sensodine....New life.....

  • @aravindafc3836
    @aravindafc3836 2 месяца назад +1

    பதி? பசு! பாசம்! அநாதி! தமிழ் திருமந்திரம் உபதேசம்! வேத முடிவு! !

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 5 месяцев назад +1

    Humarous.....Sense.....Vactomy....Panjangam Pirathipalan Karma..,...Morning Drink Hot Water......after Coffee.....

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 5 месяцев назад

    *" Those in Power take pleasure in toying with the freedom of others. It need not be the result of a wrong doing."*
    *After all , it did not bring us here by force.*
    *_We walked right into it !_*
    - The Cook _from the film ' Bramayugam '_

  • @user-kk3ey7op7v
    @user-kk3ey7op7v 5 месяцев назад +1

    Super speech i like it 🌹🎉🇮🇳

  • @balaoneten
    @balaoneten 5 месяцев назад +3

    Good job

  • @world-philosophy
    @world-philosophy 5 месяцев назад +1

    கர்மாவின் மூலம் தருமம்.
    தருமத்தின் மூலம் ஆன்மாவில் உறையும் உணர்வு

    • @SELVARAJ-mj5cx
      @SELVARAJ-mj5cx 5 месяцев назад +2

      தப்பு பண்ணி விட்டுத்தானே தர்மத்தை செய்கிறார்கள்

    • @world-philosophy
      @world-philosophy 5 месяцев назад

      @@SELVARAJ-mj5cx ஐயா இங்கே தருமம் என்பது, கடமை என்று பொருளாகும். "தான தருமம்" இல்லை.
      இன்ன குடியில் பிறந்தவன் இன்ன காரியங்கள் செய்வது அவனது குடி பிறப்பின் தருமம்.

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 5 месяцев назад +1

    Good explanation, analysis 🎉🙏👏💐

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j День назад

    Already people r confused, u r adding more to it. Fuel to fire.

  • @createyourself3327
    @createyourself3327 5 месяцев назад +4

    நடுவுல நடுவுல கலாய்றீங்களே 😂😂😂
    Need more speech about this subject .. ❤

    • @vadhiflex
      @vadhiflex 5 месяцев назад

      Basically professor Murali like people are Marxist and always cynical about Indian culture and traditions. Will he comment about others belief system in similar manner..??? Never....you can watch his narrative about Jesus and you will find every narrative is in supportive of that belief system....!!!!

  • @soosaifernando3361
    @soosaifernando3361 5 месяцев назад +3

    உங்கள் பதிவு சிந்தனையைத் தூண்டுகிறது. நன்றி

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr 5 месяцев назад +1

    நன்றி 🙏❤️

  • @vanasundari
    @vanasundari 5 месяцев назад

    One of the best humourous talks by you Sir, enjoyed it so much especially the God's part😂 separate department 😂😂

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 5 месяцев назад

    Fabulous tho KARMA is an extremely confusing topic, for sure. No easy answers possible at all. Each individual should follow their own conscience & try to lead a decent life here tho a million questions can be raised there too. I have a lot to say & a lot of questions too on this topic, Sir. Will reserve them for some other time. Mikka Nandri. MeenaC

  • @rameshkumara1253
    @rameshkumara1253 5 месяцев назад

    Karma vai patri therivatharkku or Karma Palan vendum., Nandri Sir.,

  • @sirascmb2940
    @sirascmb2940 5 месяцев назад +2

    Great work 👏

  • @Kalki1967
    @Kalki1967 5 месяцев назад

    கர்மா என்பது செயல் அது செய்யும் போது உங்களுக்குள் வரும் எண்ணங்களை வைத்து தான் அது நல்லது கெட்டது உங்களுக்கு தெரியும் அதை நீங்கள் செய்யும் உதாரணமாக நல்ல விஷயங்களை செய்யும் போது உங்கள் மனதில் மற்றும் உடலில்
    ஒரு மகிழ்ச்சிமாக இருந்தால் அது நல்ல கர்மா அதை செய்யும் போது உங்கள் மனதில் ஒரு நெருடல் இருந்தால் அது கெட்ட விஷயம் ஆனால் என்ன விஷயம் என்றால் நாம் செய்வது நல்லது கெட்டது என்று கூட சிலருக்கு தெரியவில்லை இதை இறைவன் கொடுத்த அறிவு பூர்வமாக பார்த்தால் உண்மை தெரியும் இது என் அனுபவம் நன்றி

  • @sevarajkesavan
    @sevarajkesavan 5 месяцев назад +1

    Thirukural and Thirumanthiram speaks about Karma. Why didn't include that in discussion?

  • @kumarasamy8759
    @kumarasamy8759 5 месяцев назад

    சரியான விளக்கம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @athithanm1387
    @athithanm1387 5 месяцев назад +3

    அரசியல் என்பது மனித சமூகத்தின் நிகழ்கால தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு ஒரு வழியாக உலகின் பெரும்பாலான மக்கள் அனுபவம் பெட்டது.
    அதனை கர்மா எனும் மனதில் உணரும் வகையில் உள்ள தன்மை கொண்ட ஒரு வழி உடன் ஒப்பிடுவது தவறாக உள்ளது.

  • @shanthininatarajan6121
    @shanthininatarajan6121 4 месяца назад +1

    ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்

  • @viswanathanvadivu
    @viswanathanvadivu 5 месяцев назад +1

    வழியும் முடிவும்.
    சரியான வழி, தவறான வழி இரண்டும் எப்போதும் இருந்து வருகின்றன. இரண்டில் எதைக் கடைபிடிப்பது என்பது ஒருவரது சுதந்திரம். ஒருவர் செய்வது சரியா தவறா என்பது அவர் அடைய விரும்பும் குறிக்கோள், அதை அடையக் கடைபிடிக்கும் வழி இரண்டையும் பொறுத்தது.
    பாதையும் குறிக்கோளும் நல்லதாக இருந்தால் மட்டுமே அது தர்மம்.
    குறிக்கோள் நல்லது பாதை தவறு என்றால் அது அதர்மம்.
    நூலில் கற்றதில் 🙏

  • @AsanjeeviKumar
    @AsanjeeviKumar 5 месяцев назад +1

    ஐயா நான் ஒரு ஆன்மீகத்தில் பணி ஆற்றும் வாய் ப்பு கிட்டியது அப்போது எனக்கு இறைவன் மூலம் சொல்லப்பட்ட வாக்கு நான் உன்னை நல்லா வைக்கனும் என்று நினைக்கிறேன் ஆனால் உன் விதி சரியில்லை யே நான் என்ன செய்யுறது மற்றும் எனது பாட்டி என்னை வளர்த்தவர்கள் அவர்கள் இறப்புக்கு என்னால் கலந்து கொள்ள முடியவில்லை காலங்கள் கடந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் முடிந்த நிலையில் பாட்டிக்கு மறுபிறவி கிடைத்து பிறந்து விட்டார்கள் என்று அதே போல் உறவினர்க்கு குடும்பதில் பாவம் செய்து உள்ளதால் குழந்தை பிறந்து வளரும் நேரம் ஆயுள் வேண்டும் அதற்கு தானம் தர்மம் செய்யச் சொல்லு அப்படி சொல்லும் போது தானம் வேறு தர்மம் வேறு எடுத்துரைக்கப்பட்டது ஐயா இவை என் உணர்வில் கேட்டதற்குப் பின்தான் மறு ஜென்மம் தலைவிதி தானம் தர்மம் உண்டு என்று உணர்ந்தேன் இது பொய்யில்லை இறைவன் எனக்கு உணர்த்திய உண்மை நீங்கள் ஆராய்ந்து கூறுவதால் தெய்வ இரகசியத்தை உங்களுக்கு கூறுகிறேன்

  • @mohamedghouse650
    @mohamedghouse650 5 месяцев назад +75

    Hello sir..நம் முற்பிறப்பில் ஏற்பட்டது கர்மாவாக இருக்கட்டும்.. முதல் மனிதனின் கர்மா எங்கிருந்து வந்தது ? அப்போ கடவுளின் கர்மாவை தான் முதல் மனிதன் சுமக்கிறானோ!!!??

    • @raajrajan1956
      @raajrajan1956 5 месяцев назад +2

      Whatever may be your points against it it does fetches peace to individuals who practice it.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 5 месяцев назад +5

      The first karma & origin or the first cause all these denote the starting point .
      For that buddha clearly define our knowledge is limited one with this limited capability v cant go beyond our boundary.

    • @uvasri5926
      @uvasri5926 5 месяцев назад +2

      Long long ago same doubt

    • @mybelovedplanet
      @mybelovedplanet 5 месяцев назад +5

      I have been asking this question for so long, no swamiji or enlightened person has given a satisfactory answer. I believe in rebirth of soul and it keeps on going. No mukthi or joining with God. Because all religions say the entire world is projection of God and enlightened person sees this world as Maya . When Maya goes off , it is like waking up from dream (not real). So I have concluded that with our limited knowledge we can't concretely tell about God, rebirth, karma, Maya, mukthi.. just go with the flow...and live life as it happens...

    • @ganesanr736
      @ganesanr736 5 месяцев назад +15

      ஐயா - கடவுள் என்று தனியாக ஒன்றும் இல்லை. அந்த இறைதன்மைதான் ப்ரபஞ்ஜத்தில்உள்ள அனைத்திலும் ஊடுருவி நிற்கிறது. உங்களிடம் இருப்பதும் அந்த இறைதன்மைதான். நீங்கள் எப்போதும் ஒரே மன நிலையில் இல்லயே. மாறுதலாக யோசித்துகொண்டிருக்கிறீர்களே. இதை செய்யலாமா - அதை செய்யலாமா - இப்படி வாழலாமா - அப்படி வாழலாமா என்று நீங்கள்தான் / அவரவர்கள்தான் விருப்பப்பட்டு முடிவெடுக்கிறார்கள். அதன்படி உங்களுக்கு / அவரவர்களுக்கு எல்லாம் அமைகிறது. இதை அமைத்துகொடுப்பது உங்களிடம் / அவரவர்களிடம் உள்ள இறைதன்மைதான். ப்ரபஞ்ஜ ஆரம்பத்திலிருந்தே இதே கதைதான். நீங்கள் பார்க்கும் - பல வகையில் அனுபவிக்கும் - அனைத்துமே அந்த இறைதன்மைதான். தங்கம் அவரவர் விருப்பபட்டதற்கு ஏற்றார்போல் ஆபரணமாக காட்சி அளிக்கிறது. ஸகலமும் அந்த தங்கம்தான் - அந்த இறைவன்தான்.

  • @maalavan5127
    @maalavan5127 5 месяцев назад +1

    வினை வினை செயல் விதி விதிபயன் ஊழ்வினை

  • @Bavanunthan
    @Bavanunthan 5 месяцев назад

    Every action has a reaction. This brings about equilibrium in the universe. For a misdeed , for e g., one has to suffer atonement. This acts as a deterrent.

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe 5 месяцев назад +11

    அறிவே இல்லாதவனுக்கு சொர்க்கம் நரகம் எப்படி தெரியும்? மனிதனின் சிந்திக்கும் அறிவுதான் மனிதனை இந்த பாடு படுத்துகிறது. மிருகங்கள் தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து முடித்துக் கொள்கிறது. இயற்கை அறிவை கொடுத்தது கடந்ததையும் எதிர்காலத்தையும் சிந்திப்பதற்கு அல்ல. அடிப்படைத் தேவையுடன் நிகழ்வில் வாழவே!

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb 5 месяцев назад +5

    மிக அருமையான தலைப்பு ஆனால் முதல் முறையாக தங்கள் காணொளி ஏமாற்றம் அளிக்கிறது மன்னிக்கவும் கர்மாவை பற்றி மிக உயர்த்த விளக்கங்கள் உள்ளன ஆனால் மிக சாதாரணமான விளக்கம் பற்றியே நீங்கள் கூறிய அனைத்தும் உள்ளது நன்றி ஐயா

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 4 месяца назад

    Sir Mani Magalai story talks about Karma and it's effect.

  • @thara2341
    @thara2341 5 месяцев назад +2

    கர்மா is a boomerang... கர்ம வினை நீங்க பறவை பிராணிகள் உணவிடுங்க

  • @sundarmurthy2774
    @sundarmurthy2774 5 месяцев назад +1

    Temples are established for particular purpose of remedies in relationship to astrology

  • @user-sq8iq5ev3k
    @user-sq8iq5ev3k 5 месяцев назад +2

    மிகவும் அருமை ஐயா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 месяцев назад

      அவ்ளோ அருமை யாவா இருக்கா

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 5 месяцев назад +2

    Love u sir

  • @k.r.marimuthu8576
    @k.r.marimuthu8576 5 месяцев назад

    அன்பு,அருள்,அறம் சார்ந்த வாழ்க்கையில் முறையில் இருந்து பிறலும் போது கர்மா ஆரம்பம் ஆகுவதாக இருக்கலாம்.

  • @sidharthanraghavan9821
    @sidharthanraghavan9821 16 дней назад

    வணக்கம். நான் அறிந்தவகையில் அனைத்தும் பரிணாம வளர்ச்சிக்குள் அடக்கம். ஆதி மனிதன் மிருகங்களோடு மிருகமாக வாழந்த காலத்தில் கடவுள் எங்கே கர்மா எங்கே. பரிணாமம் ஏற்பட்டது. அப்பொழுது உள்ள மனிதர்களில் சில அறிவு பெற்ற மனிதர்கள் மற்றவர்களை நெறிப் படுத்துவதற்காக எதை எப்படி கூறினால் ஏற்றுக் கொள்வார்களோ அப்படி கூறி வழி நடத்தினார்கள். அது மாறுபட்ட கருத்தாகவும் இருக்கலாம். நோக்கம் நெறிபடுத்துவது மட்டுமே.இதில் மதங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தந்த நாடுகளில் அந்தந்த மதங்களில் ஞானியர்கள் தோன்றி மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் வழிபடுத்தினார்கள். அப்படி வந்ததுதான் புராணங்களும் ஏனைய கதைவடிவங்களும். மனித நிலையின் பரிணாம வளர்ச்சியில் முடிவாக கூறப்படுகின்ற சித்தர் நிலையில் கூறப்படுகின்ற அறிவே இன்று பலராலும் ஏற்கப்பட்டு வருகிறது. இந்த சித்தர் நெறியில் கர்மா கடவுள் சொர்க்கம் நரகம் போன்ற அனைத்திற்கும் ஒரு தெளிவு கிடைக்கப் பெறுகிறது. ஆக பரிணாமத்தின் முடிவே தெளிவு ஞானம். அவரவர்கள் பெற்ற அறிவு பரிணாம வளர்ச்சியால் தெளிவு பெற்று உயர்நிலையாகிய ஞான நிலை பெறுவார்கள். வணக்கம்.

  • @maalavan5127
    @maalavan5127 5 месяцев назад +4

    அய்யா தயவு செய்து கர்மா ௭ன்று
    கூறாதீர்கள், ஊழ்வினை ௭ன்றே சரியானது
    "ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்".

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 5 месяцев назад +2

      ஊழ்வினை உருத்து
      வந்து ஊட்டும்

    • @thangapandianr6417
      @thangapandianr6417 5 месяцев назад +1

      கர்மாவை விட ஊழ் வினை என்பதே அர்த்தம் பொதிந்த வார்த்தை.

    • @josephjeyasekaran3270
      @josephjeyasekaran3270 5 месяцев назад

      Not ulzevinai
      But ulze. Praraptham

  • @logeshshanmuga7848
    @logeshshanmuga7848 5 месяцев назад

    நீங்கள் எடுத்த பகுதி மிக முக்கிய விசியம்
    நீங்கள் இப்படி யோசித்து பாருங்கள் நம்ம ஊருல கருமா மட்டும் இல்லனா நம்ம நாடு இருக்கும்?

  • @user-ny7uf5dd9f
    @user-ny7uf5dd9f 5 месяцев назад +4

    அயா சிவவாக்கியர் பாடல் ஒரு பார்வை தத்துவம் 🙏

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 5 месяцев назад +1

    அருமை சார். .....❤❤❤

  • @sundarimanian1801
    @sundarimanian1801 5 месяцев назад +1

    Karma means u will reap what u do For example if u take more sweets one day u will get Sugar or u will get the life what u do in your previous life as well as in this life called prarartha karma dangitha karma

  • @manomano403
    @manomano403 4 месяца назад

    நினைவுகள், மனம் சார்ந்தது! உறுதி, தூய்மை சார்ந்தது!! தெளிவு, தரம் அறிவால் வருவது!!! நிகழ்வுகள், கர்மாவின் தொகுப்பால் உண்டாவது!!!!
    ..
    05.44
    14.05.2022

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 5 месяцев назад +1

    Feeling life, Unfeel life Works...At night sleep Karma Touch to You......Morning Woving.....

    • @nimaleshkarselvam3592
      @nimaleshkarselvam3592 5 месяцев назад

      Shopping thinking...walking time .....Krishnarpanam. That causes Ramayanam.... In unconscious Mahabaratham..,.

    • @nimaleshkarselvam3592
      @nimaleshkarselvam3592 5 месяцев назад

      Iruser irul vinai ....Eval....Iraivan to human

    • @nimaleshkarselvam3592
      @nimaleshkarselvam3592 5 месяцев назад

      Hippography to human.....Hebru Nuemorology.....Arcot Panjangam Cancel.....

  • @muthukumaran1706
    @muthukumaran1706 5 месяцев назад +2

    ரமணர் கூட இதை கூறுகிறார். எல்லாம் இறை சக்தி இடம் இருக்கிறது. பூரண சரணா கதீ அடைந்தால் விடு படாளம் என கூறப்படுகிறது.நல்ல முறையில் இது குறித்து அலசல் செய்து உள்ளீர்கள்.

  • @sowbakyams3517
    @sowbakyams3517 5 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @saralaramalingam378
    @saralaramalingam378 3 месяца назад

    ஐயா,
    கர்மா என்பது பொதுவாக நம்பகத்தன்மை அற்றது, ஆனால் வாழ்க்கையில் நாம் முயற்சி செய்து தோற்றுப்போகும்போது கர்மா என்று ஒன்று உண்டு என நம்பத்தோன்றுகிறது, மேலும் சிலர் எந்த முயற்சியும் செய்யாமல் வெற்றியடைகிறார்கள், இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஏதோ ஒரு சக்தியால் இவ்வாறு நடைபெறுகிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது,
    இதைத்தான் வினைப்பயன் என நம்பத்தோன்றுகிறது,
    இளங்கோ அடிகள் "முன்வினையைப்பற்றி பேசுகிறார்"
    அறம் சார்ந்த அத்தனைக் கோட்பாடுகளும் "வினைப்பயனை வலியுருத்துகின்றன",
    ஆழ்நிலை தியானத்தில் இதுகுறித்து ஒருவர் ஈடுபடுவாரேயானால் வினைப்பயன் உண்டா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும் என்பது என் கருத்து,
    பொதுவாக (அனுபவம் இல்லாமல்) அறிவின் பொருட்டு வினைப்பயன் என்று ஒன்று இல்லை என்று பரைசாற்றலாம்,
    மறுபிறவி என்று ஒன்று இல்லை என்றால் வினைப்பயனும் தொடர்வது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாம்,
    சிந்தனையைத் தூண்டும் தாங்களின் காணொளிக்கு நன்றி.

  • @krk707
    @krk707 3 месяца назад

    we ignore constitution because it is effective only if you are caught. But all religions state that your actions are being watched at every moment or your mind itself is the witness to all your deeds so you are sure to get punishment for bad deeds, hence we fear that more

  • @HyderabadBlooms
    @HyderabadBlooms 5 месяцев назад +5

    Very nice topic sir..