Azha vachitteenga anna❤ Intha mathiri oru tribute avaru birthday kk unga maathiri yaarun panna mudiyath🥺🔥 Hats off Bro❤ And Many more happy returns of the day to our THALAPATHY🤍🔥
பூவே உனக்காக படம் பார்க்கும் போது எனக்கு 14 வயசு அன்றிலிருந்து இன்று வரை விஜய்க்கு மட்டுமே நான் தீவிர ரசிகையாக இருப்பதில் மிக சந்தோசமாக இருக்கிறது. I always love Vijay ❤
பூவே உனக்காக படம் வரும்போது எனக்கு 7 வயது ,என் அக்காக்கு 10 வயது கதையின் அர்த்தம் தெரியாது எங்களுக்கு. ஆனாலும் விஜய் அண்ணாவை ரொம்ப புடிச்சிருச்சு அப்போ இருந்து இப்ப வரைக்கும் விஜய் அண்ணா ரசியை தான் நாங்கள்❤❤❤❤❤❤
Remake pannuraru nu kindal panranga but ipovara avaru remake panna movies onu kuda mismatch aanathu illa.......... Remake nu sonna kuda namba mudiyathu.... Hit movies than remake pannuvanga but atha blockbuster agurathu periya task.... Vijay athula master
"துள்ளாத மனமும் துள்ளும்" இந்த படத்த எப்போ பாத்தாலும் அழுதுடுவ 😕 ... அப்டி பட்ட ஒரு படம் பா இது.... இந்த படத்தில இருந்துதான் தளபதிய ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுது❤❤❤❤❤
நான் நான்காவது வகுப்பு படிக்கும் போது ஷாஜகான் படம் பார்த்தேன் அதில் கடைசியில் விஜய் அழுவார் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதிலிருந்து ஷாஜகான் படம் எனக்கு பிடிக்காமல் போனது விவரம் தெரியாத வயதில். இப்பொழுது பார்த்தால் அருமையாக நடித்ததற்கு பாராட்டாமல் இருக்க முடியாது இப்பொழுது எனக்கு வயது 32 எப்பொழுதும் தளபதியின் ரசிகை என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
Yes bro na recent ta Gilli padam all languages (Telugu,kanada,Hindi, Bengali,odia) laium pathuten evlo perfection na yenthe actor m perform panale.. Gilli sema movie epe pathalum puthusa eruku.. vena chcek Pani parunge
எங்கள் அன்பு தளபதி, இளைய தளபதி, தங்க தளபதி, பாச தளபதி, வீர தளபதி, மக்கள் தளபதி, கல்வி தளபதி, தமிழ்நாட்டின் உயிர் தளபதி, எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் அன்பு சகோதரர் திரு விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Vijay is one of best actor in India, even in late 40's his performance is like 25 year old actor... Many audiance focus Mr. Vijay's action and dance sequence but no one focused on his acting skills for instance kaathi was much better than thuppakki in acting wise and my all time favourite is Shahjahan... Happy Birthday to Thalapathy, live long and build many more empires by your acting skills all over the world 👍 love from a kannadiga fan, Karnataka ❤❤❤
அந்த பழைய உணர்ச்சிகரமான தளபதியை பார்க்க எனக்கும் மிக ஆசையாக உள்ளது நிச்சயம் தளபதி அடுத்ததாக ஒரு உணர்வுபூர்வமான கதை கொண்ட ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும்
That scene from Theri movie is what every girl wants in her life... A perfect loving husband who treats her the way he treats his mother....❤ Even though I'm a neutral fan, that scene always makes me cry my eyes out
Andrum Indrum Endrum En maanam neenga marrakkamudiyadha movie Priyamudan 🤧😭♥️♥️♥️♥️ 1.Vijay negative shade 2.Vijay friendship level 3.Vijay as a Hero 4.Vijay as a Villain 5.Vijay Attitude 6.Vijay unconditional Love 7.Vijay Emotions,Diologues,Feelings 8.Vijay Look Indha mari mass hero and movies inime yaarum panamudiyadhu, yaarum ivara mari vara mudiyadhu🤗😎 He is The only Man in our Hearts ♥️♥️♥️♥️♥️♥️♥️ ipd patta oru Hero va na inime rombave miss panuven 😭😭💔💔💔 I Love You Vijay Anna ♥️♥️♥️♥️
End bgm only cinema ticket emotional and value points etha Vida oru fan ipdi oru video tharamudiuma super very bright future cinema ticket team happy birthday Vijay anna❤
லிஸ்டில் பத்ரி மற்றும் யூத் மிஸ்ஸிங் யூத் படம் இப்பவும் எனக்கு மிகவும் பிடித்த படம்... அதுலயும் சர்க்கரை நிலவே பாடல்.. பத்ரி படத்தில் காதல் சொல்வது உதடுகள் அல்ல... All time favorite songs....
Poovea unnakaga & thullatha manamum thullum vry vry......👌👌👌 Movies..❤ Thullatha manamum thullum movie வந்த போது எனக்கு 2 வயது விவரம் அறிந்து படம் பார்த்த அன்றிலிருந்து இன்று வரை விஜய் ரசிகன் நான்....🥰
Ennoda thalapathi anna alurada pathal thanave kannula kanneer kottudu.😭😭😭realy I miss u anna.engala paadiyile vittutu poydazeenga.neenga arasiyalukku ponalum thodarndhu nadikkanum.neenga illadha cenima olahatha nenachi pakave ela. Unga anda chinna smile kaha than we r waiting always.thalapathi annada theevira rasihai.from sri lanka🇱🇰
Neenga sonnadhu unmai bro, Vijay anna nadikkara emotional scene la kanne kalangidum. Namakke emotional feel vandhudum. Oru manushan epdi ipdi perform panrarune theriyala. Vijay anna innum 100 years super happy ah irukkanum. Happy birthday Vijay Anna. Great appreciation to your work and efforts.
Ganesh (vijay): mudinji pochi nu solliringge, yaaru yaaru yaaruda kollivecha Peter (karan): naan naanthandaa inthe kayyaale kollivechan, this scene in Love Today until now 1 of the best n emotion scene😭😭😭
Maass hero, same formula movies apdi lam ellarum sollumboth nenachirukke, he is a great performer.Athu 90's, early 2k kids ku mattum than theriyum. Thullatha manamum thullum,Khushi, Shajahan, Bagavathi, Sachein, Youth, Gilli, Thiruppachi, Sivakasi, Nekkuner, Kadhaluk Mariyadai etc.... Apdi evlo padangalila avaru prove pannaru. Avarukulla irukura performer ah crct ah utilize panna vendiyath directors than. We love you Vj na ❤️
It's true Vijay is celebrated as a star for sure, he is an underrated actor who deserved more appreciations for some of his versatile remarkable performances.
கண்டிப்பாக விஜய் மகா நடிகன் தான் ப்ரோ இன்னைக்கு இருக்குற விஜய் ரசிகர்களுக்கு விஜய்க்கு நடிக்க தெரியாது ஆனால் 90 காலக்கட்டத்தில் விஜயின் நடிப்பு திறமையும் எல்லாருக்கும் தெரியும் அதுவும் காதல் படங்களில் பல வகையாக நடித்துள்ளார்
Rompa Rompa thanks bro intha video post pannunthuku..... Rompave azha vachutinga...Happy birthday Vijay Anna..Oru big fan ah I'm very proud... once again thank you cinema ticket....
This man never stop giving me goosebumps🥺❤ okay why I am crying after seeing his emotional side of acting🫶🔥 Thanks for the biggest tribute for our Thalapathy ever
எல்லாரும் இது வரைக்கும் தளபதி Mass Action Scenes அ மட்டும் தான் சொல்லிருக்காங்க.நீங்க தான் அவரோட இன்னொரு பக்கத்த மக்களுக்கு சொல்லிருக்கீங்க காட்டீருக்கீங்க!!!! ரொம்ப சந்தோஷம் Bro ரொம்ப நன்றி Bro Cinema ticket channel ❤️
Oh my God.... அண்ணா சான்ஸ் eh இல்ல. விஜய் அவரோட நடிப்பு திறமையும் , இந்த வீடியோ மேக் பண்ண நீங்க போட்ட உங்களோட efforts ம்.. ரெண்டுமே எங்களுக்கு தெரிஞ்சுது... Hats off அண்ணா
Avaroda oru oru action kum pinadi evlo valli irukurathunalatha Epo Yarumae thodamudiyatha alavuku irukaru enga thalapathy🔥🔥 Beautiful tribute to our thalapathy😎 💖.... Love from die hard fan of Vijay 👍😍🔥
Azha vachitteenga anna❤
Intha mathiri oru tribute avaru birthday kk unga maathiri yaarun panna mudiyath🥺🔥
Hats off Bro❤
And Many more happy returns of the day to our THALAPATHY🤍🔥
@@Davidgamingytதமிழ்poda😂
@@prakashsethupathi4476 un valarppu un thalaivan vijay mathiri thaana nee irupa
Avanellam oru ale kitayathu
Naanum dha 😢❤
I love you Vijay Anna 💜💜💜
லவ்டுடே’வ மிஸ் பண்ணிட்டீங்க bro.. அதுலயும் வேற லெவல் Performance. Happy Birthday VJ
படம் 23வருசம் ஆனாலும் இப்ப யாருபாத்தாலும் துள்ளாத மனமும் துள்ளும்....நம்ம தளபதி😍 I love you Vijay Anna...
💙TMT🤍I became Vijay Anna fan....my first loveable movie 😍🥰👑
சச்சின் படத்துல அவருடைய அழகான சிரிப்பு..... கொள்ளை கொண்டது மனதை ❤❤❤❤
Fake id's bastrds 😂😂😂Thalapathy SK Anna rocks da ❤
@@smartchoice1322dont degrade other actors
பூவே உனக்காக படம் பார்க்கும் போது எனக்கு 14 வயசு அன்றிலிருந்து இன்று வரை விஜய்க்கு மட்டுமே நான் தீவிர ரசிகையாக இருப்பதில் மிக சந்தோசமாக இருக்கிறது. I always love Vijay ❤
Me toooo i like vijay anna always I am vijay fan
💕💯🔥
Me too❤❤
Hi nice
பூவே உனக்காக படம் வரும்போது எனக்கு 7 வயது ,என் அக்காக்கு 10 வயது கதையின் அர்த்தம் தெரியாது எங்களுக்கு. ஆனாலும் விஜய் அண்ணாவை ரொம்ப புடிச்சிருச்சு அப்போ இருந்து இப்ப வரைக்கும் விஜய் அண்ணா ரசியை தான் நாங்கள்❤❤❤❤❤❤
Remake pannuraru nu kindal panranga but ipovara avaru remake panna movies onu kuda mismatch aanathu illa.......... Remake nu sonna kuda namba mudiyathu.... Hit movies than remake pannuvanga but atha blockbuster agurathu periya task.... Vijay athula master
காலம் கொடியது...அதை வென்று காட்டியவர்களில்....தளபதி முக்கியமானவர்...
😂😂😂sosepoolan wigugay kelatu mama 😂😂😂
Poda 9😂@@smartchoice1322
Ommala sudalai nalla othanaa@@smartchoice1322
Yenga ipdi manasaatchiye illama inga vandhu negative va cmt panringa@@smartchoice1322
பூவே உனக்காக அவருக்கு வெற்றிப்படம் .. நான் பார்த்த முதல் தளபதி விஜய் படம்.. அன்று முதல் இன்று வரை அவருக்கு ரசிகனாய் இருப்பதில் கர்வம் கொள்கிறேன்
சினிமா டிக்கெட் பார்த்து சிரித்தே பழக்கப்பட்ட எங்களை அழ வைத்த விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤🎉
சத்தியமா நா அழுதுட்டேன்😢
Vijay fan nu நெனச்சி பெருமை படுறேன் ❤
Same
Fanuna avanuku una yarne theriyadhu avar sambdhikrar avar familykubunakunila unaku verum thank you
@@niponulagam6346BOOMER
@@niponulagam6346 avarr nadijrathee fans ahh kaga tahgg😊❤
"துள்ளாத மனமும் துள்ளும்" இந்த படத்த எப்போ பாத்தாலும் அழுதுடுவ 😕 ... அப்டி பட்ட ஒரு படம் பா இது.... இந்த படத்தில இருந்துதான் தளபதிய ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுது❤❤❤❤❤
Same bro
Me too 😍🥰💙🤍
Me😒❤️
அந்த performer விஜய் அண்ணாவ பாத்தவங்ஙக தான் அவருக்கு இப்ப வரைக்கும் ரசிகரா இருக்காங்க❤
True true
S...100 percent true ❤
Yes
Sajakhan படத்துல வர கிளைமாக்ஸ் அழுகுற சீன் இப்ப வர என்னால மறக்க முடியவே முடியாது. இப்பவும் அழுகை வரும்.
அந்த சீன் பாக்கும் போதெல்லாம் எனக்கு அழுகை வரும்
நானும் அதை தான் சொல்ல நினைத்தேன் நண்பா.... 😍
Enakku than friends
நான் நான்காவது வகுப்பு படிக்கும் போது ஷாஜகான் படம் பார்த்தேன் அதில் கடைசியில் விஜய் அழுவார் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதிலிருந்து ஷாஜகான் படம் எனக்கு பிடிக்காமல் போனது விவரம் தெரியாத வயதில். இப்பொழுது பார்த்தால் அருமையாக நடித்ததற்கு பாராட்டாமல் இருக்க முடியாது இப்பொழுது எனக்கு வயது 32 எப்பொழுதும் தளபதியின் ரசிகை என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@@vinonancy6391
ஒரே ரசனை, ஒரே வயது.
நீங்கள் 91? or 92?
கண் கலங்கிடிச்சு.. தளபதி உயிர்..
தளபதி விஜய் அண்ணா ❤❤❤❤❤ World wide King 👑💥🔥🔥💪💪💪😍😍😘😘😘😘😘😘
ரீமேக் படத்தை கூட ஒரிஜினல் படத்தின் தரம் குறையாமல் அதை விட சிறப்பாக நடிக்கும் திறன் கொண்டவர் தளபதி தான் . Ex. Ghilli, pokkiri🔥
Nanban also
Yes Bro
Priyamavanale also❤❤
Yes bro na recent ta Gilli padam all languages (Telugu,kanada,Hindi, Bengali,odia) laium pathuten evlo perfection na yenthe actor m perform panale.. Gilli sema movie epe pathalum puthusa eruku.. vena chcek Pani parunge
Not only Gilli pokkiri.. friends.. nanban.. kavalan etc
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய் அண்ணா🔥🔥🦁🔥🔥. ரசிகர்களாகிய நாம் இப்போது நம் விஜய் அண்ணா விற்கு அன்பை பகிர்வோம் ♥️♥️♥️♥️👍👍🔥🔥
Brother VIJAY LONG LIVE
என் தங்க தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இப்படி ஒரு அருமையான வீடியோ போட்டதற்கு சினிமா டிக்கெட் சேனலுக்கும் வாழ்த்துக்கள்
Kavalan is a complete Boy next door character🥺❤️ Favorite film ❤️❤️🥺
Thaniya Thannambikaiyoda valaratha Vida.. Asingam paduthunavanga munnadi valranthu Jeichu Kaatturathu Periya Vishayam...Thalapathy... Inspiration to All...❤❤❤
எங்கள் அன்பு தளபதி, இளைய தளபதி, தங்க தளபதி, பாச தளபதி, வீர தளபதி, மக்கள் தளபதி, கல்வி தளபதி, தமிழ்நாட்டின் உயிர் தளபதி, எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் அன்பு சகோதரர் திரு விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Super விஜய் , அழகான குரல் அருமையான நடிகர் எனக்கு பிடித்த ஒரே நடிகர் . Happy birthday . 😊
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எங்கள் இதயத்து அதிபதி🌹🌹🌹🎂🍫🎂
சிறப்பு மிகச்சிறப்பு 👍👏👌🙏
Performance vise Vijay Anna movies:
1. Thullatha manamum thullum
2. Kannukul nilavu
3. Poove unakkaga
4. Priyamudan
5. Love today
6. Kadhalukku mariyathai
7. Chandralekha
8. Bigil
9. Mersal
10. Theri
11. Master...
12. Nilave vaa
13. Vaseegara
14. Friends
15. Kavalan
16. Nanban
17. Velayutham
18. Kaththi
Above all movies Vijay Anna azhutha udane azhutha scenes romba emotional ah irukkum... 😭😭😭😭😭😭❤️❤️❤️
Vaseekara vijay acting ,songs humour😂👌,Thirumalai acting🎉👌,90's vijay did is casual acting,2k he is Concentrating on mass acting.
Vijay is one of best actor in India, even in late 40's his performance is like 25 year old actor... Many audiance focus Mr. Vijay's action and dance sequence but no one focused on his acting skills for instance kaathi was much better than thuppakki in acting wise and my all time favourite is Shahjahan... Happy Birthday to Thalapathy, live long and build many more empires by your acting skills all over the world 👍 love from a kannadiga fan, Karnataka ❤❤❤
Bro, dropped my exact mindset in comment. My all time favorite is shahjahan❤ what yu said about kaththi compared to thupaki is true
அந்த பழைய உணர்ச்சிகரமான தளபதியை பார்க்க எனக்கும் மிக ஆசையாக உள்ளது நிச்சயம் தளபதி அடுத்ததாக ஒரு உணர்வுபூர்வமான கதை கொண்ட ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும்
துள்ளாத மனமும் துள்ளும் the ultimate acting by Vijay
தளபதி விஜய் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகர்...எங்கள் எல்லோரையும் இத்தனை வருடம் உங்கள் நடிப்பால் எங்களை சந்தோஷ படுதுணதுக்கு ரொம்ப நன்றி❤😊
தளபதி 69 கடைசி படம் இவரை மரியாதை செலுத்தும் வகையில் ஒரு வீடியோ போடவும் ப்ளீஸ் யாருக்கு வேண்டும் லைக் பண்ணவும்
யாருக்கெல்லாம் தளபதி விஜய் அண்ணா உடைய நடனம் நடிப்பு குரல் சண்டை ரொம்ப பிடிக்கும் 😍🔥👌👏
Vijay sonala pudikum
All super hit movies 🎥💖🥇🏆🤝🙏
Vijay is a great actor and he had a great look... Especially his acting.
1992 until now his hair style looks great.
That scene from Theri movie is what every girl wants in her life... A perfect loving husband who treats her the way he treats his mother....❤ Even though I'm a neutral fan, that scene always makes me cry my eyes out
பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணுக்குள் நிலவு, ப்ரியமானவளே, கத்தி படங்களில் விஜய் நடிப்பு மிக அருமை 👍
Andrum Indrum Endrum
En maanam neenga marrakkamudiyadha movie
Priyamudan 🤧😭♥️♥️♥️♥️
1.Vijay negative shade
2.Vijay friendship level
3.Vijay as a Hero
4.Vijay as a Villain
5.Vijay Attitude
6.Vijay unconditional Love
7.Vijay Emotions,Diologues,Feelings
8.Vijay Look
Indha mari mass hero and movies inime yaarum panamudiyadhu, yaarum ivara mari vara mudiyadhu🤗😎 He is The only Man in our Hearts ♥️♥️♥️♥️♥️♥️♥️
ipd patta oru Hero va na inime rombave miss panuven 😭😭💔💔💔 I Love You Vijay Anna ♥️♥️♥️♥️
End bgm only cinema ticket emotional and value points etha Vida oru fan ipdi oru video tharamudiuma super very bright future cinema ticket team happy birthday Vijay anna❤
Thullatha manamum thullum "kutty"
Kaththi" Jeevanandham heart touching characters😢❤ THALAPATHY always good actor
லிஸ்டில் பத்ரி மற்றும் யூத் மிஸ்ஸிங்
யூத் படம் இப்பவும் எனக்கு மிகவும் பிடித்த படம்...
அதுலயும் சர்க்கரை நிலவே பாடல்..
பத்ரி படத்தில் காதல் சொல்வது உதடுகள் அல்ல...
All time favorite songs....
Poovea unnakaga & thullatha manamum thullum vry vry......👌👌👌 Movies..❤
Thullatha manamum thullum movie வந்த போது எனக்கு 2 வயது
விவரம் அறிந்து படம் பார்த்த அன்றிலிருந்து இன்று வரை விஜய் ரசிகன் நான்....🥰
Inda video munnaye parthuttu vijay na arasiyal porarunnu kelvi paatta piragu Ida pakka semmaya kavala varudu....
We miss you na❤❤#vijay na
ஷாஜகான் படத்தில் காதல் தோல்வி.. அப்போ.. தலைவன் நடிப்பு... நல்ல இருக்கும்....... ❤
Vijay Anna fan girl naa , Rompave proud ahh irukku athe samayam paayamaavum irukku Anna politics poga vena ple unga Peru kettu poitumonu 😢😢😢
நான் அஜித் அண்ணா ரசிகன் ஆனால் போக்கிரி படத்தில் விஜய் அண்ணா என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தார்கள்
நண்பன் படத்தில் நட்பாலே என்னை அழ வைத்தார் விஜய் அதன் பிறகு விஜய் ரசிகனானேன்
Ennoda thalapathi anna alurada pathal thanave kannula kanneer kottudu.😭😭😭realy I miss u anna.engala paadiyile vittutu poydazeenga.neenga arasiyalukku ponalum thodarndhu nadikkanum.neenga illadha cenima olahatha nenachi pakave ela.
Unga anda chinna smile kaha than we r waiting always.thalapathi annada theevira rasihai.from sri lanka🇱🇰
பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும் climaxங்கள அழாம பாக்குறவனுக்கு...
Life Time Settlement டா...
𝗶𝗻𝗰𝗹𝘂𝗱𝗶𝗻𝗴 𝘇𝗵𝗮𝗷𝗮𝗵𝗮𝗻
இப்டி செட்டில் மென்ட் குடுக்கிறதுக்குனே யூ டூயூப்ல ஒரு கூட்டம் இருக்கு போல
Love today also
குறுக்க பிரியமாணவலே, love today, friends வந்தா
தளபதி விஜய் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤
நடிகனாக மிகவும் பிடிக்கும்
Ada yaarda ivan Thalapathy da ella videos layum vanthu ithe kelviya kettu like vaankitu irukkaan 😂😂😂
தளபதி விஜய்
தளபதி விஜய் ❤
Once upon a time I was a hater, now I am a biggest vijay fan.
Great tribute to Thalapathi. HBD vijay
நா விஜய் ஃபேன்ஆ இருக்கிறது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது அண்ணா ❤❤
நான் தல ரசிகன் ஆனா எனக்கு தளபதி ரொம்ப பிடிக்கும் ❤
வலியும் வேதனையும் ஒருவனை முன்னேற்றம் அதற்க்கு உதரணம் விஜய் அண்ணா..
Neenga sonnadhu unmai bro, Vijay anna nadikkara emotional scene la kanne kalangidum. Namakke emotional feel vandhudum. Oru manushan epdi ipdi perform panrarune theriyala. Vijay anna innum 100 years super happy ah irukkanum. Happy birthday Vijay Anna.
Great appreciation to your work and efforts.
தளபதியின் பிறந்தநாளில் இப்படியொரு வீடியோ போட்டதற்கு..... தளபதியின் ரசிகர்கள் சார்பாக என் நன்றி யை🙏🙏 தெரிவித்துகொள்கிறேன் நண்பா ❤️
Thalapathy forever Vijay sir mass and love. All movies kaththi forever.
kannukkul nilavu and priyamudan has a seperate place in my heart ❤️
விஜய் அண்ணா ரசிகையாக இருக்க ரொம்ப பெருமையாக இருக்கு ❤🎉🎉 and Happy birthday Vijay Anna 👑💐💐
என்னதான் ஆக்சன் காட்சிகளில் நடித்து மாஸ் காட்டினாலும் ஒரு சிறந்த performance தான் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்
உங்கள் வீடியோ பார்த்து சிரித்தது உண்டு, ரசிச்சதுண்டு வியர்ந்ததுண்டு. ஆனால் இன்று அழவும் வச்சிட்டீங்க. சிறப்பான அர்ப்பணிப்பு. நன்றி
Vintage Vijay Anna: love & emotional...
Thalapathy Vijay Anna : humour & action...
Vera level... 😊😊❤️❤️❤️🥰😍🥰😍
ரசிகர்கள் நெஞ்சில் குடியிருக்கும் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤💐💐
Ganesh (vijay): mudinji pochi nu solliringge, yaaru yaaru yaaruda kollivecha
Peter (karan): naan naanthandaa inthe kayyaale kollivechan, this scene in Love Today until now 1 of the best n emotion scene😭😭😭
True...Emotional scene la Vijay performance super ah irukkum.Especially azhugai scenes....
ஷாஜஹான் கிளைமாக்ஸ் அழுகைக்கு அழுகாத ஆட்களே இருக்க முடியாது ... Best of best emotional scene of vijay career 🥹
14:31 emotionally screaming 😢 and the silent voice 15:20 ❤🔥
அழ வைக்கிற அளவிற்கு கொண்டுவந்துட்டீங்க நடிகர் விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சினிமா டிக்கெட் சேனலுக்கும் நன்றிகள்.
End minutes crying....😍the performer....❤Happy birthday thalapathy
6:21 எனக்கு ரொம்ப பிடிச்ச படம் ❤ப்ரியமுடன்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய் 💐
Maass hero, same formula movies apdi lam ellarum sollumboth nenachirukke, he is a great performer.Athu 90's, early 2k kids ku mattum than theriyum. Thullatha manamum thullum,Khushi, Shajahan, Bagavathi, Sachein, Youth, Gilli, Thiruppachi, Sivakasi, Nekkuner, Kadhaluk Mariyadai etc.... Apdi evlo padangalila avaru prove pannaru. Avarukulla irukura performer ah crct ah utilize panna vendiyath directors than.
We love you Vj na ❤️
விஜய் அண்ணாவோட பழைய படங்கள் நிறைய பார்க்கவேண்டி இருக்கு என்று இந்த வீடியோ பார்த்து தான் தெரியுது
I'm Ajith fan.
Vintage Vijay movie na avloo pidikum
Really very nice movies. ..
Wish you happy birthday. Thalapathy 🎉
It's true Vijay is celebrated as a star for sure, he is an underrated actor who deserved more appreciations for some of his versatile remarkable performances.
❤ Thalapathy Does not just Acting, he exposed emotions of feelings ❤
Naan 4th padikkumpothu priyamanale movie pathu enakku romba pidikkum vijay is my world my cutiest bro
விஜய் Sir.. அந்த யதார்த்தம் படங்கள் தான் இன்னும் விஜய் Sir.... 🔥🔥🔥
Nice content na திரும்பி விஜய் அண்ணாவ இப்படி திரும்பி பார்க்க முடியாது😢😢😢always thalapathy mass
My very fav kavalan remba alagha irukum acting... Apo ipo epavum may thalapathya than pudikum... Lvu vijay sir❤❤❤❤💕💕💕💫💫💫💫
Paah… made me cry… Vijay is definitely capable of melting hearts with his flawless acting
கண்டிப்பாக விஜய் மகா நடிகன் தான் ப்ரோ இன்னைக்கு இருக்குற விஜய் ரசிகர்களுக்கு விஜய்க்கு நடிக்க தெரியாது ஆனால் 90 காலக்கட்டத்தில் விஜயின் நடிப்பு திறமையும் எல்லாருக்கும் தெரியும்
அதுவும் காதல் படங்களில்
பல வகையாக நடித்துள்ளார்
லியோ திரைப்படத்தில் மாஸ் சீன்கள் எந்தளவிற்கு என்று தெரியாது இருக்குமோ அதேபோல் நடிப்பு திறமைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார் லோகேஷ் கனகராஜ்
தளபதி பிறந்தநாள் அன்று இந்த video பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐
Bigil padathula raayappan saagura scene la michel katti pidichi azhura scene ku na semmaiya azhuthutten theater la😭
Massukku massu marana mass my thalapathy ❤❤ innum yethana actors vanthalum thalapathy acting a score panna mudiyathu eppovum six four thaan 💕💕💕💕
Thulladha manamum thullum climax 100 times Mela kuda parthute irukalam what a Vijay Anna performance ❤️❤️❤️
Hard work never failed idhu Vijay annaku rombave set aagadhu Thirumalai movie avaruku biggest turning point ❤🔥
17 minutes full of goosebumps i never missed any of these master piece this all made him here not only because of his dad
விஜய்க்குள்ள ஒரு நல்ல கலைஞன் இருக்காரு.. ❤shankar Arm & atlee மாதிரி நல்ல டைரக்டர் னால தான் அத வெளிக்கொண்டு வர முடிது
Atlee nalla directoraa 😂
@@midhunmanoj1748
Nalla director ilamaya da Vijay ah vachii 250cr + collection la 2 blockbuster movies kodutthaan??
Novvvv😭😭😭why am i crying?.... Here an another quality content from cinema ticket👌
தமிழ் நாட்டின் அதிபதி எங்கள் அண்ணன் தளபதி 😘😘❤️🌹💕
Ennaku two girl child chinna ponnungala irukum pothu vijay mama solli solli school pogum pothu en daughter unmaya vijay avaloda mama solli sanda poturuka ippo think panalam light aa sirippu varathu, antha alavuku verthanama vijay fans❤🎉
Super thank you ❤
Thalapathya ennoda childhood la irunthu ipa irukura thalapathy varaikum orey video la parthathu romba Santhoshama iruku with emotional (Kanneeroda) 😢
Rompa Rompa thanks bro intha video post pannunthuku..... Rompave azha vachutinga...Happy birthday Vijay Anna..Oru big fan ah I'm very proud... once again thank you cinema ticket....
This man never stop giving me goosebumps🥺❤ okay why I am crying after seeing his emotional side of acting🫶🔥 Thanks for the biggest tribute for our Thalapathy ever
எல்லாரும் இது வரைக்கும் தளபதி Mass Action Scenes அ மட்டும் தான் சொல்லிருக்காங்க.நீங்க தான்
அவரோட இன்னொரு பக்கத்த மக்களுக்கு சொல்லிருக்கீங்க காட்டீருக்கீங்க!!!!
ரொம்ப சந்தோஷம் Bro ரொம்ப நன்றி Bro Cinema ticket channel ❤️
Oh my God.... அண்ணா சான்ஸ் eh இல்ல. விஜய் அவரோட நடிப்பு திறமையும் , இந்த வீடியோ மேக் பண்ண நீங்க போட்ட உங்களோட efforts ம்.. ரெண்டுமே எங்களுக்கு தெரிஞ்சுது... Hats off அண்ணா
Best tribute I have ever watched..... I myself realized why I became his fan.... Hence proved
தற்போது வரும் படங்களில் விஜய்யின் நடிப்பு அப்பொழுது போல் இல்லை அப்பொழுது இருந்த விஜயின் நடிப்பை மீண்டும் பார்க்க ஆசை
நீங்க விஜய் வெறுப்பாளர் அவ்ளோ தான்
Avaroda oru oru action kum pinadi evlo valli irukurathunalatha Epo Yarumae thodamudiyatha alavuku irukaru enga thalapathy🔥🔥
Beautiful tribute to our thalapathy😎 💖.... Love from die hard fan of Vijay 👍😍🔥
14:35 I still cry for this scene 😢
6:30 bgm and editing 🔥🔥💥💥