Zomato கலவரங்கள் 😅 நடைமுறை அளப்பறைகள் 😁 Funny video 🥳🤣 Autokaaran18 🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июл 2023
  •  இந்த வீடியோவில் வரும் கதாபாத்திரம் யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை❤️ மற்றும் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எடுக்கவில்லை 💯ஏதோ எங்களுக்கு தெரிந்த ஓர் இரண்டு உண்மைகளை அடிப்படையாக வைத்து உங்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் எடுத்தோம் 🥰இந்த வீடியோ யாரையும் கஷ்டப்படுத்தி இருந்தால் ஆட்டோக்காரன் நண்பர்கள் சார்பாக வருந்துகிறோம்🤝 வீடியோவை பார்த்து சிரித்து விட்டு கடந்து செல்லுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் 🥳 நன்றி 🙏🏻
    #zomato #delivery #comedy #trending #autokaaran18 #autokaaran #tamil #india
     #autokaaran #autokaaran18 #tamilgirl #tamil #tamilcinema #tamilactress #tamilmeme #tami songs #tamillovestatus #tamillove #tamilmusically #tamilactors #tamilwhatappstatus #tamilactress #heart hacker #ennavalinninaivugal #autokaaran18 #lovehurts #loverpoint #heartbroken #feelmylove #sbkrish #tamillyrics #tamilmovie #tamilvideo #tamilsadsong #tamilan #tamilstatus
  • ПриколыПриколы

Комментарии • 424

  • @StolenVideos8
    @StolenVideos8 Год назад +633

    Zomato வில் இதுவரை சாப்பாடு Order செய்யாத என் சார்பாக வாழ்த்துகள் 🎉❤...

  • @kgurusamysamy3127
    @kgurusamysamy3127 Год назад +194

    வாழ்க்கையில் நடைமுறை சூழலல்களை வெளி கொண்டு வந்த உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்🙏♥️

  • @kamalkannan1631
    @kamalkannan1631 7 месяцев назад +25

    Real story நானும் Zomato ல் வேலை பார்த்து இருக்கேன், இது போன்ற சம்பவங்கள் நடந்து உள்ளது 😂

  • @Maskgirl68
    @Maskgirl68 Год назад +114

    சிரிப்பதை விட சிந்திக்க கூடிய பதிவு.... நிஜமாவே சில பேர் இப்டிதான். delivery boy னா கேவலமா நினைப்பாங்க... எந்த வேலை செய்தாலும் அவங்களும் மனுஷங்க தான்

  • @karuvavnr-6711
    @karuvavnr-6711 Год назад +34

    ஆடி மாச மாரியத்தா என் மேல வந்து ஏறு அத்தா 😂😂😂😂😂😂😂😂

  • @rajvel-gn8ff
    @rajvel-gn8ff 11 месяцев назад +34

    டெலிவரி பாய் சார்பாக வாழ்த்துக்கள்....❤❤❤

  • @chinnasamy569
    @chinnasamy569 11 месяцев назад +62

    Super தலைவா zomato நடப்பதை படம் பிடித்து அவ்வாறு காட்டி உள்ளதற்கு நன்றி. இதில் வரும் அனைத்து சம்பவங்கள் உண்மையானவை

    • @kathirvel8564
      @kathirvel8564 11 месяцев назад +1

      Unakku yepd theriyum... Ithu mathiri oru time kuda nadanthathu illa.... Sila customers Vara late agum avlo than...

    • @GunaSaras-er6rb
      @GunaSaras-er6rb 5 месяцев назад

      உனக்கு ரொம்ப தெரியுமா? உனக்கு நடக்கலன்னா விட்டுவிடு.😮​@@kathirvel8564

  • @shanmugavadiveln1481
    @shanmugavadiveln1481 11 месяцев назад +13

    ஆடி மாசம் மாரியாத்தா யேமேல வந்து யேரத்தா 👌👌👌👌 😂😂😂😂

  • @randomfunvideos2419
    @randomfunvideos2419 11 месяцев назад +21

    Swigy and Zomoto ல இது கண்டிப்பா நடக்குது.
    அதுவும் இந்த apartment la இருக்குறவங்க bike உள்ளே Allow பண்ணமாட்டங்க. 500 metr நடந்து போய் இவங்க கிட்ட கொடுக்கணும்.
    First floor la இருந்து கீழே இறங்கி வரமாட்டாங்க.

    • @t.vijaywilliams8807
      @t.vijaywilliams8807 24 дня назад

      sombari pasanga...walking 4..00 am povangalam ..food vanthu vanga mattagala...ithu vera gym parathu chi chi

  • @Tamilanimalstories
    @Tamilanimalstories 10 месяцев назад +14

    அந்த தேவை இல்லாத நேரத்துல அட்வைஸ் பண்ற மனசு தான் சார் 😂😂😂😂😂

  • @avaentertaiment5965
    @avaentertaiment5965 Год назад +90

    தம்பி Tomato வா 😂😂😂😂
    Vera level pavin Dipak ❤❤❤

  • @ManiKandan-mz8sc
    @ManiKandan-mz8sc 9 месяцев назад +14

    சிரிக்க வேண்டிய விசயம் இல்ல 😡
    சிந்திக்க வேண்டிய விசயம் 😥

  • @kumarswathi2679
    @kumarswathi2679 10 месяцев назад +14

    உனக்கு அழகே உன் நெற்றியில் உள்ள திருநீறு.தான்.. வாழ்த்துக்கள் 👍👍👍

  • @user-wk9nb5qr2l
    @user-wk9nb5qr2l 10 месяцев назад +12

    மாஸ் கஷ்டங்களையும் எதார்த்தம் தையும் அழகாய் நேர்த்தியாய் காட்சிகள் அமைத்த ஆட்டோ காரன் சேனல்க்கு நன்றி

  • @lokeshdeva8295
    @lokeshdeva8295 Год назад +16

    Veera maari Aurokaaran Brothers
    Payan pudichitan....😂😂😂😂 Fun over loaded.....

  • @user-zj9wu9iy8t
    @user-zj9wu9iy8t 9 месяцев назад +18

    கஷ்டம் எல்லாம் மரந்து போச்சு ❤❤❤

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +17

    தலைவா வாட்டர் பாட்டில்
    மாரியம்மன் கோவில் சாப்பாடு 🤪🤪🤪🤪 வேறலெவல் டிப்ஸ் 😮😮😮

  • @pandithurai1243
    @pandithurai1243 Год назад +310

    இந்த வீடியோ வெற்றி பெற ஜீபி முத்து ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @m.isaacnirmalsingh7386
    @m.isaacnirmalsingh7386 11 месяцев назад +7

    😂😂😂வேற லெவல் சிரிச்சி முடியலையா 😊❤❤❤

  • @malathichelladurai4956
    @malathichelladurai4956 Год назад +6

    Ellame super 😂 ...but cinema clips athigama irukku annens...,mathpadi ellame super😂

  • @yogeshrambalajiram7746
    @yogeshrambalajiram7746 Год назад +8

    Last scene enna panren hema dialogue vera level ya..🤣🤣

  • @gopiarun4726
    @gopiarun4726 3 месяца назад +1

    Ada komalaa😂😂😂

  • @tn65uthaya50
    @tn65uthaya50 Год назад +3

    Vera level Thalaivare 👌👌🤙🤙🤙

  • @donleekirthik8467
    @donleekirthik8467 Год назад +2

    Vera Mari vera Mari ....🤗👑💥

  • @udhayakumar5215
    @udhayakumar5215 Год назад +26

    This is not only a funny video, it's really fact & fate of the delivery boys

  • @marang3356
    @marang3356 Год назад +1

    சிறப்பு நண்பர்கள் வளரும் நகைச்சுவை

  • @sivakarthi6812
    @sivakarthi6812 Год назад +8

    Vera level performance auto kaaran team

  • @jeyasankarbuvana2008
    @jeyasankarbuvana2008 Год назад

    Order kadalukulla... Semma😊😊

  • @prasath-ray
    @prasath-ray Год назад +2

    Sema...comedy....really 😅😅😅😅😅... congratulations 🎉🎉🎉🎉

  • @PMAjith-king
    @PMAjith-king Год назад +3

    Thala semma yaa irukku 😊😊😊

  • @krishnmoorthi.v7814
    @krishnmoorthi.v7814 Год назад +1

    Vair valikuthu 😂 super

  • @thalapathyg.k2465
    @thalapathyg.k2465 Год назад +1

    Anna vera level 😂😂😂 sema anna

  • @vijayakumarlg9753
    @vijayakumarlg9753 9 месяцев назад +3

    அன்பான ஆட்டோ தோழர்களே
    நீங்கள் பதிவிட்டிருக்கும் இந்த காணொளியில் ஒரு சதவீதமும் நகைச்சுவை இல்லை
    மாறாக இந்திய இளைஞர்களின் மனக்குமுறலை
    படித்த பட்டதாரிகளின் வேலையில்லா திண்டாட்டத்தின் வலியையும்
    கார்ப்பரேட் நிறுவனங்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்ற உண்மை நிலையை
    வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறீர்கள் நன்றி ஆட்டோ நண்பர்களே
    தோழமையுடன் நானும் ஒரு ஆட்டோக்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் சென்னையில் இருந்து விஜயகுமார்

  • @IyappanIyappa-yk5rs
    @IyappanIyappa-yk5rs Год назад

    ப்ரோ நீங்க அப்போ இப்ப எப்போதுமே வேற லெவல் ப்ரோ

  • @VMN7822
    @VMN7822 9 месяцев назад +3

    சிரிக்கவைத்ததற்கு நன்றி நண்பரே ❤

  • @sathiyakarthik9938
    @sathiyakarthik9938 11 месяцев назад

    😂😂😂 சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @MkMk-ee8tl
    @MkMk-ee8tl 11 месяцев назад +4

    5:35 vera level 😂

  • @ajithkumarajithkumar3654
    @ajithkumarajithkumar3654 Год назад +2

    Last eanding anthaa t shirt😂😂😂

  • @RajBharath
    @RajBharath Год назад +4

    Watch from 6:06 🤣🤣🤣😂😂😂தம்பி!!! உங்க கன்டென்ட் செம்ம !!! என்ன ஆர்டர் பண்ணி இருக்கான் பாரு!!!!🤣🤣 "நாய் 3 ரூவா டிப்ஸ் குடுக்குது" Ultimate

  • @UmaUma-cj9kp
    @UmaUma-cj9kp 10 месяцев назад

    Arumai nagaichuvaikalantha unmai❤

  • @dhoniajith7978
    @dhoniajith7978 3 месяца назад +1

    Village Zomato😂😂😂

  • @venkateshkumar2898
    @venkateshkumar2898 10 месяцев назад

    Last sema bro valdhukkal 😂😂🎉🎉

  • @China_Sirugai_boy
    @China_Sirugai_boy Год назад

    Vera level bro ❤❤, Valthukal 😮

  • @kanivel7057
    @kanivel7057 10 месяцев назад

    Vera level thaliva

  • @_Mr_Leo
    @_Mr_Leo Год назад

    Vaa Thala vaa thala

  • @sundarapandiyandurairaj838
    @sundarapandiyandurairaj838 11 месяцев назад

    அண்ணே செம மாசு செம😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sangarisangari3646
    @sangarisangari3646 Год назад

    Vera level 😂😂😂

  • @Justswallowingourworknnoimorov

    Yengey sellum intha paathai song matching you😂

  • @veerabalaji5031
    @veerabalaji5031 11 месяцев назад +1

    All the best brother's.. video is so nice ..keep rocking 🎉🎉

  • @AnandhaKumar-bq9je
    @AnandhaKumar-bq9je 9 месяцев назад

    Super 😂😂😂😂😂 last semaaa unexpected 😂😂😂😂😂😂

  • @lovely_vallavan
    @lovely_vallavan Год назад +2

    ஆடி மாசம் மாரியாத்தா என் மேல வந்து ஏறு ஆத்தா...🤣🤣🤣

  • @VennyamoVennyamo-kr6rg
    @VennyamoVennyamo-kr6rg Год назад +1

    Vera level pavin❤❤❤❤

  • @abdulasimasim4099
    @abdulasimasim4099 11 месяцев назад

    நன்றி நண்பா super தலைவர்

  • @DharmaDharma-jq6me
    @DharmaDharma-jq6me 11 месяцев назад +2

    Vera level broo ❤❤❤

  • @playernoname1686
    @playernoname1686 Год назад

    Adi masam adi atha
    En mella vanthu earu atha😂😂😂😂😂😂

  • @ttfvasanthekingreels8761
    @ttfvasanthekingreels8761 Год назад

    Vera level bro's 🥰😂😂😂😂

  • @user-ht1977Ahmedfoodarea
    @user-ht1977Ahmedfoodarea 5 месяцев назад

    சூப்பர்

  • @agilaagi311
    @agilaagi311 Год назад

    Vera level bro....

  • @disneydisney5110
    @disneydisney5110 11 месяцев назад +1

    Anna mass anna ❤️❤️ always keep rocking Anna ❤️ love you Anna ❤️

  • @mohammedrafiqmohammedrafiq7471
    @mohammedrafiqmohammedrafiq7471 2 месяца назад

    Ada enna pa ipdi pandrigale
    Semaaa❤❤❤

  • @user-zb8nv8bp3y
    @user-zb8nv8bp3y Год назад

    Vera level bro

  • @shajinsandra1205
    @shajinsandra1205 Год назад +1

    Sema bro 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤😅😅

  • @ganeshn9126
    @ganeshn9126 Год назад +2

    ⛵Boat delivery highlight

  • @ulaikkumkarangal7729
    @ulaikkumkarangal7729 Год назад +4

    Bhavin, Deepak bro Singapore kku oru briyani delivery pannuringala😂😂😂😂😂😂😂😂 SEMA bro unga video I am your fan❤❤❤

  • @saarapambu-dx6ue
    @saarapambu-dx6ue 9 месяцев назад +1

    Super 😂😂😂

  • @benabena8348
    @benabena8348 Год назад +1

    Vera leval pro 🥳

  • @prabacuteboy5014
    @prabacuteboy5014 Год назад

    Anna nega vera Laval ❤❤

  • @butterfly3802
    @butterfly3802 11 месяцев назад

    Samma comedy 😂😂😂😂😂😂😂

  • @omschanel7870
    @omschanel7870 Год назад +8

    சேது சீமை ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @HarikumarV-tx5tz
    @HarikumarV-tx5tz Год назад

    Super nanba❤😂😂😂

  • @DJNAVEENEDITION
    @DJNAVEENEDITION Год назад

    Bro... Vera maathiri

  • @user-lh3tr6tj6w
    @user-lh3tr6tj6w 11 месяцев назад

    Last scene 😂

  • @karthick64
    @karthick64 Год назад +5

    Pavin annan seekkiram ungala cinemavula pappom ❤️

  • @gokulkumar5913
    @gokulkumar5913 Год назад

    😂 super

  • @sindhusathish8613
    @sindhusathish8613 Год назад

    Super😅😅😅😅

  • @luckyboy7551
    @luckyboy7551 11 месяцев назад

    😅 Super Nanba meraturingaa 🎉 vaalthukal ❤

  • @Kutty_erumai
    @Kutty_erumai 11 месяцев назад

    Super 😂😅😅

  • @TrendingMUTHU222
    @TrendingMUTHU222 Год назад

    Sema bros super😂😂😂

  • @ambigakannan5541
    @ambigakannan5541 10 месяцев назад

    Valthukkal

  • @RuthurajSanthosh-ir5kh
    @RuthurajSanthosh-ir5kh Год назад

    Vera Mari bro

  • @jeyakumarraj8110
    @jeyakumarraj8110 Год назад

    Very nice super bro super bro 😂😉😂😂😂😂😂😂😂

  • @ManikandanMani-qw6ui
    @ManikandanMani-qw6ui Год назад

    😂😂😂vera Level fun anne🤣🤣

  • @user-mw7yq2ku1c
    @user-mw7yq2ku1c 10 месяцев назад +1

    Super.. Anna..🥰👌❤️❤️❤️

  • @KaliRaj-lo1fs
    @KaliRaj-lo1fs Год назад

    Vera 11 ponga

  • @karthickbabu9227
    @karthickbabu9227 Год назад

    Super 😂

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Год назад

    Ada paavigala😂😂😂

  • @santhiyamani9106
    @santhiyamani9106 11 месяцев назад

    Semma bro

  • @Mathi_etidz3377
    @Mathi_etidz3377 11 месяцев назад

    நல்ல முயற்சி

  • @godwinadolf953
    @godwinadolf953 Год назад

    Very nice content all the best autokaran team

  • @DON_PRODUCTION23
    @DON_PRODUCTION23 15 дней назад

    Grab food lirunthu ennathu valtukkal❤

  • @user-di8tu1nx2r
    @user-di8tu1nx2r 25 дней назад

    Super super bro

  • @rajrajkumar2281
    @rajrajkumar2281 9 месяцев назад

    Lovely pa congratulations 🎉

  • @srinithibossgee4029
    @srinithibossgee4029 7 месяцев назад

    Wow Vera level thala 😂😂😂

  • @pradeepkumar-xv8kx
    @pradeepkumar-xv8kx 11 месяцев назад

    Nalla iruku nanba..

  • @chellapandi-fc3sh
    @chellapandi-fc3sh 2 месяца назад

    👌👌👌🤣🤣🤣

  • @loguavp
    @loguavp Год назад

    Worthu

  • @keshumalar
    @keshumalar Год назад

    Deepak Anna 😘

  • @gokulraj9260
    @gokulraj9260 11 месяцев назад

    Chennai Zomato delivery boy Nanbar Sarbaaga Valthukkal...😂😂😂En manasula ulla barame koranjiduchu

  • @arulpandiyanarulpandiyan4706
    @arulpandiyanarulpandiyan4706 3 месяца назад

    😀🤭🤗👌

  • @benabena8348
    @benabena8348 Год назад +1

    Super pro 🎉🎉