சித்தர்கள் அருளிய செல்வ வளம் தரும் தன ஆகர்ஷண தூப பொடி| Dhana Akarshana Herbal Dhoop Powder

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Dhana Akarshana Herbal Dhoop Powder(Dhana Akarshana Dhoop Powder/Herbal Dhoop Powder/Mooligai Sambrani)
    தன ஆகர்ஷண தூப பொடி வாங்க:
    bit.ly/3fH0Zmk - 200g தன ஆகர்ஷண தூப பொடி - Rs. 230 + Shipping Charges
    bit.ly/2VD2Jpu - 400g தன ஆகர்ஷண தூப பொடி - Rs. 410 + Shipping Charges
    தரமான பால் சாம்பிராணி வாங்க:
    bit.ly/2X6cNs1 - 200g பால் சாம்பிராணி - Rs. 155 + Shipping Charges
    bit.ly/3s7RpOr - 500g பால் சாம்பிராணி - Rs. 350 + Shipping Charges
    bit.ly/3CBevSD - 1Kg பால் சாம்பிராணி - Rs. 665 + Shipping Charges
    தன ஆகர்ஷண மூலிகை தூப பொடி(மூலிகை தூப பொடி/தன ஆகர்ஷண தூப பொடி/மூலிகை சாம்பிராணி)
    தன ஆகர்ஷண மூலிகைதூப பொடி மூலப்பொருட்கள்:
    வெள்ளை குங்கிலியம் - 100g
    விளாமிச்சை வேர் - 150g
    வெட்டிவேர் - 150g
    கஸ்தூரி மஞ்சள் - 150g
    தேவதாரு - 100g
    கருங்காலி - 100g
    வசம்பு - 150g
    வெள்ளை விஷ்ணு கரந்தை - 100g
    யாகம் / ஹோமத்தில் இருந்து வருவது போன்ற தெய்வீக மணம் கமழும் இந்த தன ஆகர்ஷண மூலிகை தூப பொடி செயற்கை வாசனை திரவியங்கள் மற்றும் ரசாயனங்கள் ஏதும் சேர்க்க படாமல் நூறு சதவீதம் இயற்கை மூலிகை பொருட்களால் மட்டுமே தயாரிக்க படுகின்றது எனவே இதில் இருந்து எந்த வித செயற்கை வாசனையும் வராது.
    தன ஆகர்ஷண தூப பொடியின் பயன்கள்: தொடர்ந்து 48 நாட்கள் இரண்டு வேளையும் இதில் இருந்து வரும் தெய்வீக மணம் கமழும் மூலிகை புகையை சாமி படங்கள், சிலைகள், பணப்பெட்டி மற்றும் அனைத்து அறைகளுக்கும் காட்டி வந்தால் தன ஆகர்ஷண சக்தி பெருகும், லட்சுமி கடாச்சம் பெருகும், குபேரரின் அருளாசி கிட்டும். தொழில் வளம் பெரும், கண் திருஷ்டி நீங்கும், தீய சக்திகளை விரட்டும், நிம்மதியின்மையை நீக்கும், தூக்கமின்மையை போக்கும், அமைதி பெருகும், ஆரோக்கியத்தை காக்கும், துர்நாற்றத்தை அகற்றும். காற்றில் உள்ள ஈர்ப்பத்தை உறிஞ்சி தீய நுண்கிருமிகளை அழிக்கும். பிரார்த்தனை, தியானம் அல்லது யோகா செய்யும் போது இதை பயன்படுத்தினால் ஒரு சிறந்த தெய்வீக நறுமணம் பரவி ஒரு வித பக்தி உணர்வை நாம் உணர முடியும்.
    யாகம் / ஹோமத்தில் இருந்து வருவது போன்ற தெய்வீக மணம் கமழும் இந்த தன ஆகர்ஷண மூலிகை தூப பொடி செயற்கை வாசனை திரவியங்கள் மற்றும் ரசாயனங்கள் ஏதும் சேர்க்க படாமல் நூறு சதவீதம் இயற்கை மூலிகை பொருட்களால் மட்டுமே தயாரிக்க படுகின்றது எனவே இதில் இருந்து எந்த வித செயற்கை வாசனையும் வராது.
    முதலில் தன ஆகர்ஷண தூப பொடியின் பயன்கள்: தொடர்ந்து 48 நாட்கள் இரண்டு வேளையும் இதில் இருந்து வரும் தெய்வீக மணம் கமழும் மூலிகை புகையை சாமி படங்கள், சிலைகள், பணப்பெட்டி மற்றும் அனைத்து அறைகளுக்கும் காட்டி வந்தால் தன ஆகர்ஷண சக்தி பெருகும், லட்சுமி கடாச்சம் பெருகும், குபேரரின் அருளாசி கிட்டும். தொழில் வளம் பெரும், கண் திருஷ்டி நீங்கும், தீய சக்திகளை விரட்டும், நிம்மதியின்மையை நீக்கும், தூக்கமின்மையை போக்கும், அமைதி பெருகும், ஆரோக்கியத்தை காக்கும், துர்நாற்றத்தை அகற்றும். காற்றில் உள்ள ஈர்ப்பத்தை உறிஞ்சி தீய நுண்கிருமிகளை அழிக்கும். பிரார்த்தனை, தியானம் அல்லது யோகா செய்யும் போது இதை பயன்படுத்தினால் ஒரு சிறந்த தெய்வீக நறுமணம் பரவி ஒரு வித பக்தி உணர்வை நாம் உணர முடியும்.
    தன ஆகர்ஷண தூப பொடி வாங்க:
    bit.ly/3fH0Zmk - 200g தன ஆகர்ஷண தூப பொடி - Rs. 230 + Shipping Charges
    bit.ly/2VD2Jpu - 400g தன ஆகர்ஷண தூப பொடி - Rs. 410 + Shipping Charges
    தரமான பால் சாம்பிராணி வாங்க:
    bit.ly/2X6cNs1 - 200g பால் சாம்பிராணி - Rs. 155 + Shipping Charges
    bit.ly/3s7RpOr - 500g பால் சாம்பிராணி - Rs. 350 + Shipping Charges
    bit.ly/3CBevSD - 1Kg பால் சாம்பிராணி - Rs. 665 + Shipping Charges
    #aalayamselveer #mooligaisambrani

Комментарии • 104

  • @AalayamSelveer
    @AalayamSelveer  3 года назад +5

    தன ஆகர்ஷண தூப பொடி வாங்க:
    bit.ly/3fH0Zmk - 200g தன ஆகர்ஷண தூப பொடி - Rs. 230 + Shipping Charges
    bit.ly/2VD2Jpu - 400g தன ஆகர்ஷண தூப பொடி - Rs. 410 + Shipping Charges
    தரமான பால் சாம்பிராணி வாங்க:
    bit.ly/2X6cNs1 - 200g பால் சாம்பிராணி - Rs. 155 + Shipping Charges
    bit.ly/3s7RpOr - 500g பால் சாம்பிராணி - Rs. 350 + Shipping Charges
    bit.ly/3CBevSD - 1Kg பால் சாம்பிராணி - Rs. 665 + Shipping Charges

    • @sasiraja.6988
      @sasiraja.6988 3 года назад

      Abisega stand Iruka sir

    • @balajivasanthi2070
      @balajivasanthi2070 2 года назад +1

      I wants to buy this . send phone number please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      @@balajivasanthi2070 Bro, Order using the below links
      bit.ly/3fH0Zmk - Rs. 230 + Shipping Dhana Akarshana Herbal Dhoop Powder 200g
      bit.ly/2VD2Jpu - Rs. 410+ Shipping Dhana Akarshana Herbal Dhoop Powder 400g
      இந்த இணைய முகவரியில் ஆர்டர் செய்யலாம், கொரியர் மூலம் 3 முதல் 4 நாட்களில் உங்கள் வீட்டில் டெலிவரி செய்ய படும்.

  • @user-ww4gi9yp7s
    @user-ww4gi9yp7s 24 дня назад +1

    ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கி ரைன்

  • @sureshbabu4695
    @sureshbabu4695 3 года назад +2

    Good news good message 👍👍👍👍👍😊😊😊🙏🙏🙏❤️💐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

    • @sureshbabu4695
      @sureshbabu4695 3 года назад +1

      @@AalayamSelveer 🙏

  • @omnamasivayanaama
    @omnamasivayanaama 2 года назад +1

    Soukkaram
    Siddargal secret
    Do videos 🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathichandrasekar2032
    @sumathichandrasekar2032 3 года назад +1

    Wow romba romba nandri anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @balajisubramanian3969
    @balajisubramanian3969 3 года назад +3

    என்னால் முடிந்தவரை அனைவருக்கும் பகிர்கிறேன், அனைவரும் பயன் பெறட்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      மிக்க நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @joshnasrir5495
    @joshnasrir5495 Год назад +2

    Sambirani podum sariyana murai sollung vasalil irunthu veetukul kondu varuvatha allathu veetukkul irunthu vasalukku kondu povatha sollungal anna pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад +1

      Muthalil dhobathai Sami mun kaatti vanangi vittu mattra araikalukku kattavendum sister

    • @joshnasrir5495
      @joshnasrir5495 Год назад +1

      @@AalayamSelveer Nandri anna

  • @sridharr6498
    @sridharr6498 3 года назад +2

    Please put in English the products sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад +2

      Ok sure bro, please find the details below
      The smoke which emanates from this Herbal Dhoop Powder resembles the smoke generated during a Yagam/Homam/Havan, which is 100% Natural from the herbal ingredients and there are no artificial fragrance or chemical scents added to it. Hence do not expect any artificial fragrance or chemical scent aroma of a Chemical Sambrani Dhoop Cup/Incense Sticks or Artificial Dhoop Powder from this.
      Ingredients : 1. Kungiliyam(White Dammar) 2. Vilamichai Ver(Coleus Vettiveroides Root) 3. Vetiver Root(Khus), Kasthuri Manjal(Jungli Haldi) 4. Devadaru(Cedrus Deodara) 5. Karungali(Acadia Catechu) 6. Vasambu(Vacha) 7. White Vishnu Karanthai(Evolvulus Alsinoides).
      Uses : Use this Dhana Akarshana Herbal Dhoop Powder for 48 days continuously, 2 times a day. This will attract Lord Kubera and Godesses Lakshmi's blessings, This will help your business to flourish and yield more profits, removes kan drishti, chases out the evil forces and multiple positive energy.
      How to use: To energize your home or workplace take Charcoal or Coconut shell and lit fire to it and once the Charcoal/Coconut shell becomes glowing Red take one or two spoons of Dhana Akarshana Herbal Dhoop Powder and sprinkle slowly over the burning layer of Charcoal or Coconut shell. Then you can add one spoon of traditional high quality Indian Sambrani(Loban) if you want more scent/aroma in the smoke. The divine smoke that comes out of this Herbal Dhoop Powder can be shown to god's pictures/idols, money lockers and to all rooms of your home.
      Do not add any other chemical or artificial substance to this Herbal Dhoop Powder except the traditional high quality Indian Sambrani(Loban), You can feel the divine atmosphere and enjoy the benefits only by not disturbing the organic combination of this natural herbal product.

  • @saranyakumar5435
    @saranyakumar5435 3 года назад +1

    Thank you bro 👍🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @m.kalaiselvi869
    @m.kalaiselvi869 3 года назад +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vijeykumarinair7266
    @vijeykumarinair7266 2 года назад +1

    Pl.List your products. I need your some other products also.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      Kindly visit our website www.aalayamselveer.com we have listed all our products there

  • @dhanashekar1916
    @dhanashekar1916 3 года назад +1

    So nice of you ji

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @senthilkumarsekar2013
    @senthilkumarsekar2013 2 года назад +2

    Om nama shivaya

  • @saranyakumar5435
    @saranyakumar5435 3 года назад +2

    Anna, Sathya narayanar pooja pathi solluga anna

  • @sudhadinesh3844
    @sudhadinesh3844 3 года назад +1

    Bro periods timela pengal thavira matravargal dhoopam podalama? Kakathirku sapadu intha nerathil eppadi kodupathu???

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Yes sister tarlamaga mattravargal dhoopam podalam, kakathirkku pengale sathak kodukkalam ithil tavaru ondrum illai

  • @muganthanraj1907
    @muganthanraj1907 3 года назад

    The Paal Sambarani can use for new born baby

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 2 года назад +1

    Thanks bro

  • @Mayansri
    @Mayansri 3 года назад

    English subtitles please

  • @Ram62985
    @Ram62985 3 года назад +1

    please your send mariamman mantram piwerful

  • @logeshwaranj6285
    @logeshwaranj6285 3 года назад +1

    Great

  • @rajinivenkatktr8072
    @rajinivenkatktr8072 3 года назад +1

    Suppar

  • @thirishivag1489
    @thirishivag1489 2 года назад +1

    Nega erkanave sonna sitthargal sonna samburani podiyodu ethayum serthu araikalama anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      Irandu podigalyum serkka koodathu irandum Thani thaniyaga thaan use seyya vendum bro

    • @thirishivag1489
      @thirishivag1489 2 года назад +1

      Thank you bro

  • @kavideepsubitha6915
    @kavideepsubitha6915 3 года назад +1

    Sir intha Aaharshna powder Sambarani kulla podalama?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Sister, அசல் பால் சாம்பிராணி பொடியை இந்த மூலிகை தூப பொடியுடன் கலந்து ஒன்றாக சேமித்து வைத்தால் ஓரிரு நாட்களில் பொடி அனைத்தும் கட்டியாக மாற தொடங்கும். எனவே இவ்விரண்டையும் தனித்தனி டப்பாக்களில் தான் சேமித்து வைக்க வேண்டும்.

  • @renukogikr1025
    @renukogikr1025 3 года назад +1

    How to buy this dhoop powder from malaysia

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Sister we have a partner in Malaysia. He can deliver to you in Malaysia, kindly contact him
      Jaya Divine Crafts
      38, Jalan Ang Seng,
      Brickfields, 50470,
      Kuala Lumpur, Malaysia
      Contact Number: 0182018986 (or) 010507540

  • @moganaruvega183
    @moganaruvega183 Год назад +2

    வாழ்க வளமுடன் ஐயா
    மலேசியாவுக்கு அனுப்பி வைக்க முடியும்மா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      வணக்கம் சகோதரி, We can ship only within India. Few of our herbal powder items are distributed by a partner in Malaysia, you can check with him for availability.
      Jaya Divine Crafts
      Contact Number: 0182018986 (or) 010507540

  • @vetriyazhakan4751
    @vetriyazhakan4751 3 года назад +1

    Super

  • @rekhapradeep1198
    @rekhapradeep1198 3 года назад +1

    Sir i need mooligai thoopa podi..not this...you already put one doopa podi....wat can i do...your link not viewed the order peocudure

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Sister kindly clcik this link and order
      200g - bit.ly/3mVtgXS
      400g - bit.ly/33QPW4l

  • @anusimplemysorehudugi
    @anusimplemysorehudugi 3 года назад +1

    Sir pls explain in English that items name

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Sister PFB the ingredients
      Kungiliyam(White Dammar),
      Vilamichai Ver(Coleus Vettiveroides Root),
      Vetiver Root(Khus),
      Kasthuri Manjal(Jungli Haldi),
      Devadaru(Cedrus Deodara),
      Karungali(Acadia Catechu),
      Vasambu(Vacha),
      White Vishnu Karanthai(Evolvulus Alsinoides).

  • @KumarKumar-wt2uc
    @KumarKumar-wt2uc 3 года назад +1

    Tana aakrasa thupa podi cup samrani ah kidaikuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад +1

      Innum cup ready aga villai sago..2 months appram ready agum

  • @kr-nd8zk
    @kr-nd8zk 3 года назад

    Anna neega sonen time ilaiyae borewell potachu thanks anna..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      அருமை. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

    • @kr-nd8zk
      @kr-nd8zk 3 года назад +1

      @@AalayamSelveer thanks so much Anna.....

  • @suryapriyamusuwathi7880
    @suryapriyamusuwathi7880 2 года назад

    Bro I purchased this powder from your website it gives smell like hair burning Apdi than irukuma? Sambirani Korda serndhu Potalum nalla narumanam vara matigudhu please kindly reply

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      சகோதரி பதிவில் குறிப்பிட்டுள்ளபடி இந்த தன ஆகர்ஷண மூலிகை தூப பொடி செயற்கை வாசனை திரவியங்கள் மற்றும் ரசாயனங்கள் ஏதும் சேர்க்க படாமல் நூறு சதவீதம் இயற்கை மூலிகை பொருட்களால் மட்டுமே தயாரிக்க படுகின்றது எனவே இதில் இருந்து எந்த வித செயற்கை வாசனையும் வராது. யாகம் / ஹோமம் செய்யும் போது வரும் வாசனையே இதில் இருந்து வரும், கட்டாயம் அது முடி கருகிய வாசம் அல்ல. தீங்கு விளைவிக்கும் செயற்கை வாசனை திரவியங்கள் / ரசாயனங்கள் சேர்த்தால் மட்டுமே உயரிய செயற்கை நறுமணத்தை கொடுக்க இயலும், மேலும் இந்த தன ஆகர்ஷண மூலிகை தூப பொடியின் சக்தியும் பலனும் இதை அதன் அசல் வடிவில் அப்படியே உபயோகிப்பதில் தான் கிடைக்கும். பால் சாம்பிராணியை தவிர வேறு எந்த வித செயற்கை வாசனை பொருட்களையும் இதனுடன் சேர்க்க கூடாது, கவலை வேண்டாம் சகோதரி இந்த தூப பொடி நீங்கள் எதிர்பார்த்தது போல் செயற்கை வாசனையுடன் இல்லை என்றால் refund செய்துவிடுகிறோம், உங்கள் ஆர்டர் எண் பகிருங்கள் சகோதரி.

  • @RajaRaja-uy3zs
    @RajaRaja-uy3zs Год назад +1

    108 மூலிகை ஓம திரவிய பொருல்

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 3 года назад +1

    Super Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @selvianbu2712
    @selvianbu2712 3 года назад +1

    Mikka nandhri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kumarana4559
    @kumarana4559 3 года назад

    Anna enga kuladeivam munnieswaran but enga father side grandparent ku enna munnesiwarar nu theriyadhu nu solranga avanga vandhu oru tree ku below three bricks vechi adha kuladeivama kumbiduvangala but engalala adha mari seiya mudila and also native ku poi pannanum mudiyadhu ippo kuladevia vazhipadu seiyanumna 7 munnieswaran la yarra kumbidanum ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Bro, ungal veetu periyavargalidam/oor periyavargalidam kettu terinthu kolvathu oru murai, else follow this video ruclips.net/video/2ySxknF4oZY/видео.html

    • @callsmedachu96
      @callsmedachu96 3 года назад

      Which place ?

  • @sundaramkumaarraaj3971
    @sundaramkumaarraaj3971 3 года назад +1

    Cod available sir please

  • @Ram62985
    @Ram62985 3 года назад

    please I want two items

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Please share your details in whatsapp to 9281010123

  • @kavithazedkavi7826
    @kavithazedkavi7826 3 года назад +1

    Malaysiavukku shipping irukka anna?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад +1

      Hi Sister, we can deliver only within India, But we have a partner in Malaysia. He can handover to you once the product is launched in Malaysia, kindly contact him
      Jaya Divine Crafts
      38, Jalan Ang Seng,
      Brickfields, 50470,
      Kuala Lumpur, Malaysia
      Contact Number: 0182018986 (or) 010507540

    • @kavithazedkavi7826
      @kavithazedkavi7826 3 года назад +1

      @@AalayamSelveer OK sure anna..thank you

  • @aflowers7548
    @aflowers7548 2 года назад +1

    English language please not able to understand

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      Uses : Use this Dhana Akarshana Herbal Dhoop Powder for 48 days continuously, 2 times a day. This will attract Lord Kubera and Godesses Lakshmi’s blessings, This will help your business to flourish and yield more profits, removes kan drishti, chases out the evil forces and multiple positive energy.
      Ingredients : Kungiliyam(White Dammar), Vilamichai Ver(Coleus Vettiveroides Root), Vetiver Root(Khus), Kasthuri Manjal(Jungli Haldi), Devadaru(Cedrus Deodara), Karungali(Acadia Catechu), Vasambu(Vacha), White Vishnu Karanthai(Evolvulus Alsinoides).
      Directions : The divine smoke which emanates from this Herbal Dhoop Powder resembles the holy smoke generated during a Yagam/Homam/Havan, which is 100% Natural from the herbal ingredients and there are no Artificial Fragrance or Chemical Scents added to it. If more fragrance is needed, first sprinkle 1 or 2 spoons of this Herbal Dhoop Powder and then add 1 or 2 spoons of Aalayam Selveer’s Original Indian Sambrani(Loban) powder on top of it. Do not add any other chemical or artificial substance to this Herbal Dhoop Powder.

  • @sasiraja.6988
    @sasiraja.6988 3 года назад +1

    Abisega stand Iruka sir

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @vijaip1130
    @vijaip1130 Год назад +1

    எங்களுக்கு வாட்ஸ் அப்ல இங்க இருந்தா அனுப்புங்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Unga number sollunga or order online at www.aalayamselveer.com

  • @entgayarajmaju3873
    @entgayarajmaju3873 3 года назад +2

    வணக்கம் சகோதரரே...... நான் மலேசியாவில் வசிக்கிறேன்..... நீங்கள் கூறும் இந்த பால் சாம்பிராணி இங்கு இல்லை.... எங்கள் ஊரில் எந்த எந்த கடைகளில் கிடைக்கும் என்று தெரியவில்லை....
    இன்னும் ஒரு சின்ன சந்தேகம்...... ஐயப்பனுக்கு 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் அமாவாசை அன்று அதிகாலையில் பூஜைகள் செய்யாலாமா?????

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад +1

      சகோதரி அமாவாசை - முன்னோர் ஆராதனை நாள். இறை ஆராதனையும், முன்னோர் ஆராதனையும் ஒருசேர வந்தால் முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று தர்மசாஸ்திரம் கூறுகின்றது. அமாவாசை அன்று முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் கொடுத்து அவர்களை வணங்கிவிட்டு மற்ற இறை பூஜைகளை செய்யலாம்

  • @skys963
    @skys963 3 года назад +1

    Cod erukka

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      You can order through Amazon to avail COD sister, use the below links
      www.amazon.in/dp/B08PG5TYJY
      www.amazon.in/dp/B08PG68TTL

  • @Ram62985
    @Ram62985 3 года назад

    how i pay money

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Please share your details in whatsapp to 9281010123

  • @surendrababu1058
    @surendrababu1058 3 года назад +2

    This is Good, but kindly update your mobile number, so that we can order over the phone also

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Thank bro, currently we donot have any phone ordering facility, we will do that soon, till such time kindly use these links to order
      bit.ly/36r9ptV - 200g தன ஆகர்ஷண தூப பொடி - Rs. 225 + Shipping Charges
      bit.ly/37lONCM - 400g தன ஆகர்ஷண தூப பொடி - Rs. 395 + Shipping Charges

    • @nakshathra2692
      @nakshathra2692 3 года назад

      எப்படி வாங்குவது சார் லிங்குல பண்ண தெரியல

  • @VidhyaRoopesh
    @VidhyaRoopesh 4 месяца назад +2

    Pls sir WhatsApp la order pannalama send WhatsApp number

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 месяца назад

      Sister you can whatsapp to 9281010123