தெருவில் கிடைத்த வாழ்க்கை.. அத்தியாயம் - 20.

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • தெருவில் கிடைத்த வாழ்க்கை.. அத்தியாயம் - 20.
    #moralstoriesintamil #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை #comedy #நகைச்சுவை கதைகள் #richpoor #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories #நீதிக்கதை #Justicestory
    #படித்ததில்பிடித்தது #படித்ததில்வலித்தது #படித்ததில்ரசித்தது #தனித்துவம் #கதைபடிப்போம் #தெய்வநம்பிக்கை #தன்னம்பிக்கைகதைகள் #வாழ்க்கைதத்துவம் #தன்னம்பிக்கை #kuttystoriesbyhari.

Комментарии • 163

  • @muthulakshmimuthulakshmi3012
    @muthulakshmimuthulakshmi3012 2 месяца назад +6

    Hai sister story super sister and thank you for your story today episode is very very nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி முத்துலட்சுமி அவர்களே.. வெகு நேரமாக தங்கள் பெயரை தேடிக்கொண்டிருந்தேன் தற்போது தான் கிடைத்தது நன்றி நன்றி....

  • @RahulRahul-e3z
    @RahulRahul-e3z 2 месяца назад +2

    Story semmaya poguthu romba nandri sister please continue next episode ❤❤❤❤

  • @vanithathirumoorthi9375
    @vanithathirumoorthi9375 2 месяца назад +6

    கதை அருமையாக இருக்கு தோழி❤❤ ❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி வனிதா திருமூர்த்தி அவர்களே

  • @vasanthagokilam1302
    @vasanthagokilam1302 2 месяца назад +2

    Vazgha Valamudan super

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிகவும் நன்றி வசந்த கோகிலம் அவர்களே

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 2 месяца назад

    அருமை அருமை 👌❤️

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிகவும் நன்றி ஜெகதீஸ்வரி அவர்களே

  • @Kumutha-l9f
    @Kumutha-l9f 2 месяца назад

    Super akka 😍
    🤗

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      Thank you so much dear thangachi Kumudha...

    • @Kumutha-l9f
      @Kumutha-l9f 2 месяца назад

      @Kuttystoriesbyhari 😊 😊 😊 😊
      அடுத்த பகுதி சீக்கிரம் வேணும் 🤗🤗🤗

  • @radhakrishan7489
    @radhakrishan7489 2 месяца назад +3

    சூப்பர்❤❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிகவும் நன்றி ராதாகிருஷன் அவர்களே..

  • @padmajagass5352
    @padmajagass5352 2 месяца назад +2

    Story super mam next episode sekiram poduga

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      நாளை மறுநாள் போட்டுவிடலாம் பத்மா ஜகா... மிக மிக நன்றி டா

  • @ManiMegalai-mr5lj
    @ManiMegalai-mr5lj 2 месяца назад

    கதை மிகவும் அருமை

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி மணிமேகலை அவர்களே

  • @senthil576
    @senthil576 2 месяца назад

    Sema 🎉

  • @JaganathanKamachi
    @JaganathanKamachi 2 месяца назад

    Super mam

  • @JenithaJenitha-cq9ry
    @JenithaJenitha-cq9ry 2 месяца назад +2

    கதைஅருமை

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад +1

      தேங்க்யூ டா ஜெனிமா

  • @vijayalakshmiramanathan8795
    @vijayalakshmiramanathan8795 2 месяца назад +1

    Supero super ❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிகவும் நன்றி விஜயலட்சுமி ராமநாதன் அவர்களே

  • @banupriyak1854
    @banupriyak1854 2 месяца назад +1

    Nice story. Waiting for next episode

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி டா பானுப்பிரியா

  • @SaravananSaravannan
    @SaravananSaravannan 2 месяца назад +1

    Hi like it next episode sikkiram podunga

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      நாளை மறுநாள் கண்டிப்பாக போட்டு விடலாம் சரவணன் அவர்களே

  • @KavithaKavi-mi1fl
    @KavithaKavi-mi1fl 2 месяца назад +1

    Waiting for your story

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      நாளை மறுநாள் இறுதி பாகம் வந்துவிடும் டா கவி

  • @chandraayengar5677
    @chandraayengar5677 2 месяца назад +1

    Very nice story thanks

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி சந்திரா அய்யங்கார் அவர்களே..

  • @KumarKonari-v7v
    @KumarKonari-v7v 2 месяца назад +2

    Saran characteristic super ❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி குமார் அவர்களே

  • @anithaduraisamy4287
    @anithaduraisamy4287 2 месяца назад +1

    Wow, no words ❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி அனிதா துரைசாமி அவர்களே

  • @srinivasan1196
    @srinivasan1196 2 месяца назад +1

    Nice episode

  • @SelvaKumariVV
    @SelvaKumariVV 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤ super 👍

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி செல்வகுமாரி

  • @Samundi-tc1hq
    @Samundi-tc1hq 2 месяца назад +1

    அய்யோ சாமி செம்ம கதை
    நா ஒவ்வொரு கதையும் கொறஞ்சது 5 முறை நா படிச்சிருப்பேன்
    நன்றி உங்க உழப்பிற்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இது போதாது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      சாமுண்டி அவர்களே உங்கள் பாசத்திற்கு நான் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.. நன்றி நன்றி நன்றி நன்றி.....

  • @nishanthniranjana7237
    @nishanthniranjana7237 2 месяца назад

    Hai mam , story amazing. 🎉🎉🎉🎉🎉🎉

  • @RajakumariRajakumari-r3q
    @RajakumariRajakumari-r3q 2 месяца назад +1

    👌👌👌👌👌👌💐💐💐💐💐💐

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி டா ராஜகுமாரி

  • @karthikad648
    @karthikad648 2 месяца назад +1

    Nice story at the same time nice voice sis

  • @jananim1385
    @jananim1385 2 месяца назад +2

    Oru padam pakara effect ...good narration..

  • @sundarampalanimuthu4900
    @sundarampalanimuthu4900 2 месяца назад +1

    Super supsr

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிகவும் நன்றி சுந்தரம் பழனிமுத்து சார் அவர்களே

  • @SumathiRamachandran-j5m
    @SumathiRamachandran-j5m 2 месяца назад +1

    Super super sis ❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      தேங்க்யூ சோ மச் சுமதி ராமச்சந்திரன் அவர்களே

  • @usharani5545
    @usharani5545 2 месяца назад +1

    Nalla irugigala

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      கண்ணா உஷாராணி நல்லா இருக்கேண்டா.. தேங்க்யூ டா

  • @UshaVelu-d2h
    @UshaVelu-d2h 2 месяца назад +1

    Super sister ❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி உஷா வேலு அவர்களே

  • @umasma-id8bu
    @umasma-id8bu 2 месяца назад +1

    Slow va vanthalum suppparrrra irukku story ❤

  • @pookutty_1
    @pookutty_1 2 месяца назад +2

    Story movie feeling tharuthu but ending serial mathiri thodarum potturenga sis.....❤❤🎉🎉🎉🎉 Eagerly waiting for last episode❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад +1

      அடுத்த எபிசோடில் எல்லாம் சுகமாக முடிந்து விடும் டா பூக்குட்டி.. அடுத்து ஒரு நல்ல கதையை தொடர்வோம்

  • @Sarmiabbas2499
    @Sarmiabbas2499 2 месяца назад

    சிஸ்டர் நா இதுவரைக்கும் எவ்லோ கதை படிச்ருக்கேன் ஆனா அத விட உங்க கதையும் அத உச்சரிக்கிற விதமும் சூப்பர் 🤝🤝👍👍🎉🎉🎉❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஷர்மி அவர்களே

  • @sheikmeeralm5780
    @sheikmeeralm5780 2 месяца назад

    Happy wedding

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிகவும் நன்றி ஷேக் மீரான் அவர்களே

  • @logeshwarisammandhan8798
    @logeshwarisammandhan8798 2 месяца назад

    Superrrrrrrr ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivashantinisivarajah7919
    @sivashantinisivarajah7919 2 месяца назад +1

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி சிவசாந்தினி சிவராஜ் அவர்களே.

  • @mageswarithirugaswaran3740
    @mageswarithirugaswaran3740 2 месяца назад

    Super super sister valthukal sister god bless you and your family members all 🙏🙏🙏 valga valamudan sister valthukal sister

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      இந்த நான்கு நாட்களில் உங்களை எல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணேன்.. மிகவும் நன்றி மகேஸ்வரி திருகஸ்வாமி அவர்களே..

  • @PandiSathis-ds2ok
    @PandiSathis-ds2ok 2 месяца назад +1

    Super sis ❤❤❤🎉🎉🎉😂😂

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி பாண்டி சதீஷ் அவர்களே

  • @aswinikumar6726
    @aswinikumar6726 2 месяца назад +1

    💕💕💕💕💖

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி அஸ்வினி குமார் அவர்களே

  • @ummachikaapathu
    @ummachikaapathu 2 месяца назад +2

    நன்றி சகோதரி.நல்ல ஆரோக்யமான கதை. கதாபத்திரங்களுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் கண்ணியமான இடம் மனதுக்கு நிறைவை தருகிறது். இந்த கால திரை படங்கள் செய்யாத குடும்புறவுகளின் பங்கை நீங்கள் கதை மூலம் கொண்டு வந்தது ஹிமாலய சாதனை தான். இதையே தொடர்ந்து கடை பிடியுங்கள் சகோதரி.Take care of your throat also. Waiting for கதையின் அம்சமான முடிவு.Twist எதுவும் வேண்டாம். சுபமான முடிவு ஒன்றே போதும்.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад +1

      தங்களின் கருத்துக்கு மிக மிக நன்றி.... என் உடல்நலம் மிக நன்றாக இருக்கிறது... எந்த திருப்பு முனைகளும் .இன்றி கதை மிக நன்றாக முடிவுக்கு வரும்..

    • @ummachikaapathu
      @ummachikaapathu 2 месяца назад

      ❤​@@Kuttystoriesbyhari

  • @kavithavijay5425
    @kavithavijay5425 2 месяца назад +1

    Amma throat infection cure ayirucha super

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад +1

      சரி ஆயிடுச்சுடா கவி கண்ணா.. மிகவும் நன்றி டா

  • @NandhiniRamachandran-t7v
    @NandhiniRamachandran-t7v 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக மிக மிக நன்றி நந்தினி ராமச்சந்திரன் அவர்களே

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 2 месяца назад +17

    வணக்கம் சகோதரி 🙏 எப்படி இருக்கிறீர்கள் 🌷 தொண்டை ப்ராப்ளம் சரியாகி விட்டதா?😊 அன்புடன் பியர்ல்ஸ் பிரேமி 💕🎺

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад +3

      மிகவும் நன்றி டா பியர்லெஸ் பிரேமி தங்கம்.. சரியாகி விட்டது கண்ணா...

  • @jayalakshmiranganathan3232
    @jayalakshmiranganathan3232 2 месяца назад

    கதை அருமையாக இருக்கிறது நன்றி உடல் நிலை பரவாயில்லையா கவனித்துக்கொள்ளும்மா 🙌🙌👌👍

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிகவும் நன்றி ஜெயலக்ஷ்மி ரங்கநாதன் அவர்களே.. மழைத்தண்ணீரை பிடித்து பிடித்து குடித்ததில் கொஞ்சம் ட இன்பெக்ட் ஆகிவிட்டது .. இப்போது முழுவதுமாக நன்றாக இருக்கிறேன்.
      மிக மிக நன்றி..

  • @mathuravasu870
    @mathuravasu870 2 месяца назад +1

    நல்லா இருக்கு உங்க வார்த்தை பரிமாணங்கள் + i like your attitude எல்லா comments கும் reply pannarathu. Good keep it up 😊

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி மதுரா வாசு அவர்களே... உங்கள் பெயர் மிக மிக அழகு...

    • @mathuravasu870
      @mathuravasu870 2 месяца назад

      Tku

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மதுரா வாசு அவர்களே, எனக்கு கண்ணனை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவன் பிறந்த ஊர் தான் தங்கள் பெயர். எனக்கு இந்தப் பெயரில் ஒரு பெரிய மயக்கம் உண்டு.. நன்றி நன்றி...

    • @mathuravasu870
      @mathuravasu870 2 месяца назад

      @@Kuttystoriesbyhari yes ,yenakum Krishnan thaan ப்ரீத்தி .

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். அதுதான் உங்கள் பெயரே அந்த மாயக் கண்ணனோடு இணைந்துள்ளது..

  • @deepapriyasingaram2272
    @deepapriyasingaram2272 2 месяца назад +1

    Hello sis ippo epdi eruku ungaloda health😊❤nalla rest edunga appotha completely cure aagum. Today episode romba romba super,, malathi mathiri naanum vetkathoda story padichan❤❤😊

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад +1

      உடம்பு நன்றாக இருக்கிறது தீபா பிரியா சிங்காரம் அவர்களே.. வெட்கம் என்பது இயற்கையானது. வரவேண்டிய நேரத்தில் வந்தே தீரும்.. மிகவும் நன்றி டா...

  • @rasiyaamar115
    @rasiyaamar115 2 месяца назад +1

    Thak u very much sister

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      தேங்க்யூ சோ மச் ரசியா அமர்

  • @nishanishaaruna1437
    @nishanishaaruna1437 2 месяца назад +1

    ❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      தேங்க்யூ சோ மச் நிஷா

  • @RevathiTK-yj1lf
    @RevathiTK-yj1lf 2 месяца назад +1

    Hi akka today episode was nice but selvi akka thought was wrong waiting for next episode

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      தேங்க்யூ சோ மச் டா ரேவதி.. மனிதர்கள் எல்லாம் சில ஆற்றாமையும் இருக்க தானே செய்யும்.. அதன் வெளிப்பாடுதான் செல்வி சொன்னது

  • @kavinpriya5687
    @kavinpriya5687 2 месяца назад

    Take care of ur health madam..

  • @kayalvizhijagadeesh8607
    @kayalvizhijagadeesh8607 2 месяца назад +1

    அம்மா நலமாக இருக்கிறீர்களா . தங்கள் தொண்டை வலி சரியாகிவிட்டதா
    கதை நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே செல்கிறது.அருமை அம்மா. தங்கள் உடல் நலத்தையும் கவனித்து கொள்ளுங்கள் ❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி கயல்விழி ஜெகதீஸ் அவர்களே.. கதையை விட இந்த நான்கு நாட்களாக உங்கள் எல்லோரையும் நான் மிகவும் மிஸ் செய்தேன்.. உடல்நலம் நன்றாக இருக்கிறதடா...

  • @vishakaselvi1665
    @vishakaselvi1665 2 месяца назад +4

    அருமையான கதை சகோதரி. உங்கள் உடம்பு பரவாயில்லையா? Take care of your Health Sister.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிகவும் நன்றிடா விஷாகா செல்வி... நன்றாக இருக்கிறேம்மா..

  • @anuradhas4167
    @anuradhas4167 2 месяца назад +1

    Hello madam how are you get well soon nice story

  • @julietpushpa1564
    @julietpushpa1564 2 месяца назад +1

    Kathai konjam vehama pohuthu but super

  • @JeyshreeKeerthana
    @JeyshreeKeerthana 2 месяца назад +1

    Super very nice ❤❤❤
    Unga health eppadi irruku sister take care 🙂

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      தேங்க்யூ டா ஜெயஸ்ரீ கீர்த்தனா.. ரொம்ப நல்லா இருக்கேன்டா..

  • @poomanis4680
    @poomanis4680 2 месяца назад +2

    கதை அருமை மேடம், உடல்நிலை சரியாகி விட்டதா மேடம்.கல்யாணம் முடிந்ததும் எபிசோட் ஐ முடிச்சுராதிங்க ராகவை வளரவும்வரை கதை போட்டுவிடுங்க மேடம் .✍️✍️👍🤍🤍🙏🙏🙏

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      டேய் பூமணி, செல்ல குட்டி ரொம்ப அடம் பண்ற டா நீ.. அடுத்த எபிசோடில் முடிச்சுட்டு இன்னொரு அருமையான கதைய தொடரலாம் டா ..ப்ளீஸ் கண்ணா...

    • @poomanis4680
      @poomanis4680 2 месяца назад

      Ok mam,malathi saran,sontha pantama pazakittam mam atan mam eppati kettutten👌👌👍😅💙

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      @poomanis4680 சாரி சாரி நான் சும்மாதான் சொன்னேன் வருத்தம் ஏதும் பட்டுடா திங்க.. நான் ஏதோ நீங்க சின்ன பிள்ளையா இருப்பீங்கன்னு நினைச்சு விளையாட்டா சொல்லிட்டேன்.. சாரி சாரி சாரி சாரி

    • @poomanis4680
      @poomanis4680 2 месяца назад

      Sorry ellam ventam mam puthu padaipugal ealutha vaalthukkal mam,eppatikku oungal anbu sagothari.🎉👍👌🙏✍️✍️✍️

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிகவும் நன்றி பூமணி அவர்களே

  • @Mosesmunnar1
    @Mosesmunnar1 2 месяца назад

    Hello madam how are you? Now only i read this story. Very nice. Morning I went to prayer meeting. So now I read it.very nice .next episode yeppo?finish pannrathu kadhtana irrukku.ok.madam 🎉🎉

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      Dear Mrs Moses I don't know whether you can read Tamil.. thank you so much for your comment.. I fetch rain water directly and drank that. because of that I got little throat infection...nothing to worry.. thank you so much..

    • @Mosesmunnar1
      @Mosesmunnar1 2 месяца назад

      My native is Nagarkovil.my husband is working in Tata company He is a Factory officer. in Munnar.My mother tounge is Tamil only.

  • @saranyachellathurai6362
    @saranyachellathurai6362 2 месяца назад +4

    Super sister
    Health ok va
    Next episode ennaiku poduvika

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      சரண்யா நெஜமாவே உங்கள எல்லாம் நான் இந்த நாலு நாளா மிஸ் பண்ணேன். நாளை மறுநாள் இறுதி பாகம் கண்டிப்பாக வந்துவிடும்

    • @saranyachellathurai6362
      @saranyachellathurai6362 2 месяца назад

      @Kuttystoriesbyhari mudiyapokutha innum konjam episode kuda poduka please sister

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      சரண்யா கண்ணா இதற்கு அடுத்து வரும் கதையும் மிக நன்றாக இருக்கும்டா..

    • @saranyachellathurai6362
      @saranyachellathurai6362 2 месяца назад

      @@Kuttystoriesbyhari ok sister

  • @SathyaDurai-y3h
    @SathyaDurai-y3h 2 месяца назад

    Health ipo paravalaya ka♥️...
    and Nxt epi epo?

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад +1

      நன்றாக இருக்கிறேன் மா..நாளை வந்து விடும் சத்யா துரை அவர்களே..

  • @uma_classes
    @uma_classes 2 месяца назад

    MAM , SUPER EPISODE VERY HAPPIEST. MOMENT IN THIS EPISODE MAM I CAME TO KNOW FROM THE . COMMENTS. UR HEALTH IS NOT WELL . WHAT MAM I THINK UR R AFFECTED BY THROAT INFECTION. MAM I DON'T KNOW B'COZ I READ THE STORY AS MUTE B'COZ OF MY EAR SURGERY. SO I DON'T KNOW. MAM PLSTAKE CARE OF. UR HEALTH & TAKE MEDICINE. WE BELIEVE AS TO RECOVER OF UR HEALTH. AS SOON. PLS TAKE CARE MAM❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      உமா அவர்களே, பெரிய பிரச்சனை எல்லாம் ஒன்றும் இல்லை. விளையாட்டாக மழைத்தண்ணீர் பிடித்து குடித்ததால் கொஞ்சம் த்ரோட் இன்பெக்சன். இரண்டு நாட்கள் டப்பிங் பேச முடியவில்லை. அது தான். வேறு எதுவும் இல்லை. காதில் சர்ஜரி செய்திருப்பதாக சொன்னீர்கள். இப்போது நன்றாக இருக்கிறது அல்லவா? உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது கதைகளை படியுங்கள். அது போதும். உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு வெகு காலத்துக்கு வேண்டும். தங்கள் பெயர்களை கமெண்டில் பார்க்கும்போது உண்மையில் என் மனது மகிழ்ச்சி அடையும். அதனால் உங்கள் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோருடைய நலத்துக்கும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மிக மிக நன்றி உமா..

    • @uma_classes
      @uma_classes 2 месяца назад

      Thank you mam. Thanks for Ur kind regards with me. I get time only to read Ur stories in the night time only.

  • @kumarasamymanimekalai5698
    @kumarasamymanimekalai5698 2 месяца назад

    Thank u so much

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி குமாரசாமி மணிமேகலை அவர்களே

  • @vijayalakshminagasubramani4533
    @vijayalakshminagasubramani4533 2 месяца назад +2

    திரும்ப வில்லன் வில்லின்னு இழுக்க வேண்டாம்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад +1

      இனி சரண் மாலதி வாழ்க்கையில் யாரும் வர மாட்டார்கள் விஜயலட்சுமி மேம்

  • @geethagunakannan5184
    @geethagunakannan5184 2 месяца назад +1

    உடல்நிலை சரியாகி விட்டதா சகோதரி ....

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிகவும் நன்றி கீதா குணகண்ணன் அவர்களே.. டப்பிங் பேச முடியவில்லை.. மற்றபடி எந்த தொந்தரவும் இல்லை.. நன்றி நன்றி டா..

  • @nandhinieniyan30rameshkuma6
    @nandhinieniyan30rameshkuma6 2 месяца назад

    Welcome 🤗 back. how's ur health??

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад +1

      கண்ணா நந்தினி இனியன் ஐ அம் பேர்பெக்ட்லி ஆல் ரைட் டா.. தேங்க்யூ சோ மச் டியர்...

    • @nandhinieniyan30rameshkuma6
      @nandhinieniyan30rameshkuma6 2 месяца назад

      super

  • @jothilakshmi5906
    @jothilakshmi5906 2 месяца назад

    Kalai sis adikkady ungalukku throat infection varuhiradukku enna reason endraal nangal ungal voice nandraaha ulladu endru solvadaal kannu pattuviduhiradu enimel sollakkoodaadu story superaha poohiradu

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      அன்பு தங்கச்சி ஜோதிலக்ஷ்மி கண்ணு பட்டு எல்லாம் ஒன்னும் ஆகல டா.. அப்படி எல்லாம் நினைக்கவே வேண்டாம்.. மழை தண்ணிய கையில புடிச்சு குடிச்சிட்டு இருந்தேன்.. புரை ஏறி தொண்டை இன்பெக்ட் ஆயிடுச்சு.. வேற எந்த காரணமும் இல்ல .. அப்புறம் நிஜமாவே கதை நல்லா இருக்கா ஜோதிம்மா..

    • @jothilakshmi5906
      @jothilakshmi5906 2 месяца назад

      Inimel rain water dring pannathinga nijamahave story super malathy character arumai

  • @Pravina-z1f
    @Pravina-z1f 2 месяца назад

    அம்மா நல்லா இருக்கீங்களா நான் உங்களை மறக்கல எனக்கு கொஞ்சம் உடம்புக்கு சரியில்ல அப்புறம் காசு இல்லாம கொஞ்சநாள்பட்டு கொண்டிருந்தேன் அதனால்தான் உங்களிடம் பேச முடியவில்லை அம்மா😢

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      ஏண்டா உடம்பு சரியில்லாம, பணம் இல்லாம இருக்கும் போது அம்மாகிட்ட கேட்க கூடாதா? கண்ணா என்னோட போன் நம்பர் உங்க கிட்ட இருக்கா இல்ல குடுக்கட்டுமாடா?

    • @Pravina-z1f
      @Pravina-z1f 2 месяца назад

      அம்மா உங்க போன் நம்பர் தருவீங்களா எனக்கு 😢

    • @Pravina-z1f
      @Pravina-z1f 2 месяца назад

      அம்மா உங்க நம்பர் இல்லதருவீங்களா😢

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      9445841664

  • @sumathigopi3252
    @sumathigopi3252 2 месяца назад

    Hi sister how are you

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      நன்றாக இருக்கிறேன் மிகவும் நன்றி சுமதி கோபி அவர்களே

  • @lilyxavier8648
    @lilyxavier8648 2 месяца назад

    Don't spoil soundharya's life to drag the story

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      கண்டிப்பா அப்படி எதுவுமே நடக்காது எல்லாமே நலமாக தான் நடக்கும் தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி

  • @roslinreeta3284
    @roslinreeta3284 2 месяца назад

    Sister how is health

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      மிக மிக நன்றி ரோஸலின் ரீட்டா...

  • @بوبيلا-غ8ي
    @بوبيلا-غ8ي 2 месяца назад

    ❤❤❤