அதே நேரத்தில் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆர் டி ஓ பெண் அதிகாரி ஒரு 28 லிருந்து முப்பது வயது இருக்கும் என எண்ணுகிறேன். ஒவ்வொரு வாரமும் பட்டா மாறுதல் விசாரணை நடக்கும்.அந்த விசாரணைக்கு வந்த ஒவ்வொரு நபரிடமும் கனிவாய் பேசி லஞ்சம் வாங்காமல் சரியானதாக இருந்தால் உடனுக்குடன் தீர்வு தந்து உத்தரவு பிற்பிக்கின்றார்.பொதுமக்களை அலையவிடாமல் சுமூகமாக தீர்வு தருவது மிகவும் ஆச்சரியமாக மகிழ்ச்சியாக இருந்தது.
பவாவின் மிக பெரிய இரசிகன். கனிமொழி பற்றி பேசியது பெருமை படுத்துவது அவரை எனது மனதில் இருந்து அவர் மிக நியாயமான மனிதர் என்ற பிம்பத்தை தகர்த்து விட்டது. நானும் எனது நண்பரும் அவருடன் ஒருநாள் தங்கி அவருடைய பேச்சை இரசிக்க வேண்டும் என எண்ணி இருந்தோம். இந்த வீடியோ பார்த்த பின் பவாவும் விலை போய்விட்டாரே என மனம் வருந்துகிறது. இருப்பினும் பவாவின் கதை சொல்லும் திறமை அற்புதம். இறைவனின் கொடை அவருக்கு இருக்கிறது. அரசியல் இப்படி பட்ட மனிதனையும் விலை பேசி விடுகிறதே.
அய்யா நீங்கள் சொன்ன ஆட்சியை பெருமையாக சொல்வதுதான் கொஞ்சம் நெருடலாய் இருக்கிறது நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை ஒரு வேளை கனிமொழி இருப்பதாலோ....
வாழ்க்கையில் லைக் மட்டுமே எல்லோருக்கும் பதிவு பண்ண வேண்டும் என்பதை லட்சியமாக வைத்து இருந்த என்னை நீங்கள் இப்படி எனது எதிர்ப்பை பதிவு செய்ய வைத்து விட்டீர்கள்.. உங்களிடம் நேர்மை இல்லை.. .
Neega triple e apdi padichinga???10 +2 mudikamalaiya?? Apdi oru college ieruntha sollunga..nega kalvi oru poruttu ilana nega write pandratha nan yapidi padippan??nega government kidaichi pogama unga writting vachi sambathichi ierukalama?
DMK aala da nee... Ada poda. Ne yetho semmaya pesuvanu sonagha... Atha nambi vandhen... Just 2mins la unoda video close pantie.. Ini life la unoda video paka maten
பவா சகோ. மின்சார வாரிய பொறியாளரை சொன்னது சரிதான். அரசின் முன்னெடுப்பது என்பது சரிதானா? என சரியாக எடைபோட்டு பார்க்க வேண்டும். இதிலிருந்து,நீங்கள் பேசிவதையும் எடை போட்டு பார்க்க வேண்டும் நிலை ஏற்படுகிறது.(பேசிவது அனைத்தும் , எதார்த்தமான உண்மைதான் .அதுவேறு விஷயம்).
மனதை நெகிழ வைக்கும் பேச்சு. நன்றி பாவா அவர்களே.
Q!
ஐயா அருமை ஆனால் திமுக ஆட்சி மிக சிறப்பாக உள்ளது என்று நீங்கள் சொன்னது நீங்களுமா? என்று கேட்க வைக்கிறது?
மிக அருமை..
Anna your speech Changing my life, I will meet soon anna
அண்ணர் ஒரு நல்ல மனிதன் தான். ஆனால் ஒரு திருட்டை நியாயப்படுத்தும் முறை..அருமை. தலைவன் திமுக காறர்தான்..
தாய் பறக்கும் கம்பளத்தை மட்டுமல்லாமல் கிழிந்த பாயையும் பற்றிச் சொல்லி வளர்ப்பது தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
அதே நேரத்தில் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
ஆர் டி ஓ பெண் அதிகாரி ஒரு 28 லிருந்து முப்பது வயது இருக்கும் என எண்ணுகிறேன்.
ஒவ்வொரு வாரமும் பட்டா மாறுதல் விசாரணை நடக்கும்.அந்த விசாரணைக்கு வந்த ஒவ்வொரு நபரிடமும் கனிவாய் பேசி லஞ்சம் வாங்காமல் சரியானதாக இருந்தால் உடனுக்குடன் தீர்வு தந்து உத்தரவு பிற்பிக்கின்றார்.பொதுமக்களை அலையவிடாமல் சுமூகமாக தீர்வு தருவது மிகவும் ஆச்சரியமாக மகிழ்ச்சியாக இருந்தது.
சிறப்பான பதிவு !
Excellent story telling style sir👏👏👏
Mn mool your bg bm n uska uske uske 5 😅hlka
kijiye at v funny hv_buhh p) &;::::& h hv;m? 😮
பாவா சார் பேசும்போது போன off பண்ணவே மனசு வரல. 🥰🙏
அருமை🎉
Sir excellent narration sir,I was hearing lots of times this story but each and every I am enjoying ❤❤❤❤❤
உண்மையில் மனிதர்களை விட செல்ல பிராணிகளுக்கு புரிதல் அதிகம்
பாவா ... செல்லத்துரை இன்னுன் யோசித்து பேசி இருக்க வேண்டும்.
Really great sir will meet you soon
சிறந்த படைப்பாளி
அய்யா உங்கள் கதைக்கு ரசிகன்,சில வார்த்தைகள் சில மனிதர்களை மிகை படுத்தி,பெருமைபடுத்தி வருகிறது
Arummaiyana villakkam.
பவாவின் மிக பெரிய இரசிகன்.
கனிமொழி பற்றி பேசியது பெருமை படுத்துவது அவரை எனது மனதில் இருந்து அவர் மிக நியாயமான மனிதர் என்ற பிம்பத்தை தகர்த்து விட்டது.
நானும் எனது நண்பரும் அவருடன் ஒருநாள் தங்கி அவருடைய பேச்சை இரசிக்க வேண்டும் என எண்ணி இருந்தோம்.
இந்த வீடியோ பார்த்த பின் பவாவும் விலை போய்விட்டாரே என மனம் வருந்துகிறது.
இருப்பினும் பவாவின் கதை சொல்லும் திறமை அற்புதம்.
இறைவனின் கொடை அவருக்கு இருக்கிறது.
அரசியல் இப்படி பட்ட மனிதனையும் விலை பேசி விடுகிறதே.
நன்றி... உங்களுடைய கதை ok..
இந்த ஆட்சியில் உங்கள் எதிர் பார்ப்பு தவறு..
மிக அருமையாக இருந்தது
Super super
அய்யா நீங்கள் சொன்ன ஆட்சியை பெருமையாக சொல்வதுதான் கொஞ்சம் நெருடலாய் இருக்கிறது நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை ஒரு வேளை கனிமொழி இருப்பதாலோ....
உங்கள் மீது இதற்கு முன் நல்ல எடம் இருந்தது என் மனதில்....
Ipo EnaacHi
ஐயா நீங்களும் இந்த அரசியலில் சாய்ந்து விட்டிர்களா 🙄🙄🙄
Arasiyal katchi pakkam sanjidathinga plz
தயவு செய்து ஆளும் கட்சி யின் பேச்சாளராக மாரிவிடாதிற்கள்...
"மாறிவிடாதீர்கள்"
அப்போ நீங்க திராவிடத்திற்கு மாறிடுங்க நண்பரே.
திருமதி.கணிமொழியின்எளிமை,மற்றும் பல விமர்சனங்கள் இருந்தாலும் தமிழக அரசின் நலத்திட்டங்களை பாவா குறிப்பிட்டது சரியே!
மிக அற்புதமான உரை ஐயா
வறுமை, பஞ்சம் பிழைக்க வந்த மக்களின் வாழ்க்கை பற்றிய பதிவு துயரம்.
Antha AE yaru sir
நா. முத்துக்குமார் இல்லை பவா சார். அது ராஜபாளையம் கவிஞர் கண்மணி குணசேகர் .
அய்யய்யோ கனிமொழியவே கவிஞர் என்றான் அதைக் கேட்டு காது கூசலா இவரை சுற்றி இருக்கும் பல திறமையாளர்கள் மனதார செருப்ப கழட்டி அடித்திருப்பான்
அப்படியா....
தகவலுக்கு நன்றி .
நா.முத்துக்குமாரும் இதே வரிகளை எழுதியிருக்கிறார் தோழர்.
ராஜபாளையம் தான்.. ஆனால் அவரது பெயர் கண்மணி ராசா
❤❤❤❤❤❤🎉0 chhe q
ஐயா இவர் பழைய ஜெயரஞ்சன் இல்லை.அவரையும் கெடுத்து விட்டார்கள்.நீங்களும் கெட்டு போயிட்டீங்களா.ராமகிருஷ்னன் ஜெயந்தன் பற்றி பேசிய வாயா இது.😢
எதுவும் முன்னெடுக்கவில்லை
பாவம்ணே அந்த இ.பி பொண்ணு. விட்ருங்க.
Ha ha unmaithan
நாக்கு உள்ளவரை நன்றாக பயன்படுத்தும் திராவிட மாடல்
அவர் எப்போதும் இலக்கியம் மற்றும் கவிதையின் முக்கியத்துவம் பற்றி தான் பேசினார், இப்போதும் பேசுகிறார்.
வாழ்க்கையில் லைக் மட்டுமே எல்லோருக்கும் பதிவு பண்ண வேண்டும் என்பதை லட்சியமாக வைத்து இருந்த என்னை நீங்கள் இப்படி எனது எதிர்ப்பை பதிவு செய்ய வைத்து விட்டீர்கள்.. உங்களிடம் நேர்மை இல்லை..
.
he may be telugu fellow
due to diravida model
Kozhi kathai mudinthuvitatha, maniakka dosai sapitathoda mudinthuvitatha
Corrupt akurathey unga dmk govt thanunga ayya😊😊😊
Neega triple e apdi padichinga???10 +2 mudikamalaiya?? Apdi oru college ieruntha sollunga..nega kalvi oru poruttu ilana nega write pandratha nan yapidi padippan??nega government kidaichi pogama unga writting vachi sambathichi ierukalama?
Dmk vandhadhuku aparam ellam change agiruchunu sonna neenga ptr pesuna 30000L pathiyum thaniya oru video pota nalla irukum… unga mela irundha mariyatha kettu pochu sir…
Ava sellathurai!
DMK aala da nee... Ada poda. Ne yetho semmaya pesuvanu sonagha... Atha nambi vandhen... Just 2mins la unoda video close pantie.. Ini life la unoda video paka maten
Neengalm enna mathiri koyathana
பவா சகோ.
மின்சார வாரிய பொறியாளரை சொன்னது சரிதான்.
அரசின் முன்னெடுப்பது என்பது சரிதானா? என
சரியாக எடைபோட்டு பார்க்க வேண்டும்.
இதிலிருந்து,நீங்கள் பேசிவதையும் எடை போட்டு பார்க்க வேண்டும் நிலை ஏற்படுகிறது.(பேசிவது அனைத்தும் ,
எதார்த்தமான உண்மைதான் .அதுவேறு விஷயம்).
Nalla manithar pola
அறம்
Eni un pacha kaka matan....worst specch.....oru writer epavam political support mana matan
ஐயா உங்களுடைய இந்த பேச்சு இதுவரை உங்களைப்பற்றி என்னுடைய மரியாதை நிறைந்த எண்ணங்கள் பொய்த்துவிட்டது காரணம்
ஏனென்றால்
கனி திமுக
பாவா ❤️❤️❤️
Frade payan
அறம்