முளைப்பாரி வளர ஆரம்பிக்கும் போது பனை ஓலையால் செய்யப்பெற்ற மூடி(ஓலைபாய்) போட்டு மூட வேண்டும்.இருட்டு அறையில் வைக்க வேண்டும்.அப்பொழுது தான் முளைப்பாரி நல்ல உயரமாகவும் மஞ்சள் கலரில் இலையும் வெள்ளை மஞ்சள் கலரில் தண்டும் இருக்கும். நவின காலத்தில் முளைபாரியில் சிவன் பார்வதி ரூபத்தில் வளர்கிறார்கள்.
சூப்பர் அம்மா சூப்பர் இது பயனுள்ள வீடியோ இது எல்லா பெண்களுக்கும் தேவையான வீடியோ❤❤🎉🎉
அக்கா வணக்கம் நான் அர்ஜூன் அம்மா முளைப்பாரி செய்முறை விளக்கம் மிகவும் அருமை அருமை அருமை
Thank you
@@AnnamYT குச்சி வச்சிட்டு வைகோல்ல வைக்கணுமா இல்ல
Mm@@ranjithkannan9812
Wowwwwww supera iruku paakave😮❤
Thanks
சூப்பர் ❤❤❤
Excellent very super 🎉
வணக்கம் அம்மா 🙏🏽.. அடுக்கு முளைப்பாரி வளர்ப்பு பற்றி வீடியோ போடுங்கள் அம்மா.. 🙏🏽🙏🏽
OK
Excellent super 🎉🎉🎉❤
😊 akka napakam vanthurutchu ,,Pitchayammal stor 🙏👍
SUPER ..Sago thariye...
மிகவும் பயனுள்ள பதிவுஅம்மா
முளைப்பாரி மிகவும் அருமை😊 இத்தனை நாள் எப்படி செய்றாங்கன்னு எனக்கு தெரியல❤❤ சூப்பர் சூப்பர் சூப்பர்🎉🎉🎉🎉😊
Thanks
7நாள்
அருமையான பதிவு அம்மா ...
Super sister💐
Use full videos mah
Nalla pathivu sis..
Thank you aunty
சூப்பர்
Thanks
முளைப்பாரி வளர ஆரம்பிக்கும் போது பனை ஓலையால் செய்யப்பெற்ற மூடி(ஓலைபாய்) போட்டு மூட வேண்டும்.இருட்டு அறையில் வைக்க வேண்டும்.அப்பொழுது தான் முளைப்பாரி நல்ல உயரமாகவும் மஞ்சள் கலரில் இலையும் வெள்ளை மஞ்சள் கலரில் தண்டும் இருக்கும். நவின காலத்தில் முளைபாரியில் சிவன் பார்வதி ரூபத்தில் வளர்கிறார்கள்.
சரி தான்
உண்மை தா
Avlo naal close panni vaikanum??
ஓலைபாய் எங்கு கிடைக்கும்..
😮😢
இந்த பொருள் எல்லாம் ஒரே இடத்துல எங்க வாங்கலாம்? ஏதாச்சு suggestions குடுங்க mam😅
You can buy in naatu marunthu shop . If you can't buy contact us through our WhatsApp
Akka unkala eankayo pathuruken neenka eantha eara
😍❤
👌👌👌👌👌
First day irunthu eppadi thanni tholikanum nu mattum sollunga
2 Hours once thelikanum
வைகோல்ல கம்பு வச்சதுக்கு அப்புறம் வைக்கணுமா இல்ல முன்னாடியே வைக்கணுமா
கம்பு வச்சதுக்கு அப்புறம் தான் வைக்கணும்.
@@AnnamYT tq amma
@@AnnamYT❤
கம்பு வச்சதுக்கு அப்புறம்
Adukku mulaipari eppadi podanumu sollunga plzzzz
Future la Pandrom
Ama maam..!!🙏🏻🙏🏻
Kandippa podanum
@@ranjithkannan9812 yes...kandippa venum..
பனை மரத்தில் பாலையோடு சல்லடை மாதிரி இருக்கும் அதை வைத்து அப்புறம் இரண்டு குச்சி +வடிவில் வைக்கணும்
அம்மா நெல் க்கு. பதிலா கம்பு போடலாமா
Alagu
8 hrs kalichu than 2 hrs ku once thanni tholikanuma
இதுக்கு சொல்லுங்க அம்மா 8 hrs கழிச்சு தான் 2 hrs ஒரு தடவ தண்ணி தொழிக்கணுமா
ப்ளஸ்ஸ்ஸ்ஸ் சொல்லுங்க
@@ranjithkannan98121நாளைக்கு 4 நேரம் தண்ணீர் தெளிக்க வேண்டும்
அம்மா அடுக்கு முளைப்பாரி போடுங்க
வைக்கோல் கிடைச்ச எப்படி வைக்கணும்னு சொன்னேங்க
Ok
சொல்லுங்க
எப்படி வைக்கணும்
பந்துபோல் ரவுன்டா சுத்திவைக்கனும்
👍
இதை விட அடர்த்தியாகவும் உயரமாகவும் எங்க ஊரில் அம்மா அத்தை அம்மாச்சி வளர்பார்கள்
அது எப்படி செய்வது
❤
Manal serka vendama amma
Vendam
9 naal podalamnnu iruken
OK
Not😢
சாணி வாடை வராதா
அம்மா முலபாரி எதற்கு வைப்பார்கள்.எனக்கு தெரியாது.
அம்மனுக்கு ரொம்ப பிடிக்கும் முளைப்பாரி வளர்ச்சி போல் குடும்பம் வளமாக அமையும்
உங்கள்க்கு எந்த ஊரு
Madurai
Mochai payaru enga vangalam
Maligai Kadaila Kelunga .. Kedikalana engalku msg panunga
Hi amma pithalaikudai la mulaipari
Podurankala amma antha pithalai kudai enka kedaikum amma athu pathi sollunka
பித்தளை பாத்திர கடையில் கிடைக்கும் இருந்தாலும் மண் ஓட்டில் போடுவது நல்லா வளரும்