AAGAYAM PODHADHAYA || MADHAN || DAVID SELVAM|| TAMIL NEW CHRISTIAN SONG 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Album: Aatrale vol1
    Song : Aagayam Podhadhaya
    Written , Composed and sung by Madhan Mosses
    Music Arranged , Mixed and Mastered by David Selvam
    Video Directed , Edited and Colored by Judah Arun
    Credits
    Keys And Rhythm Programmed by David Selvam
    Bass : Napier Naveen
    Electric, Acoustic and Classical Guitars : David Selvam
    Mandlin & Melodica : David Selvam
    Strings : Chennai Strings Orchestra Conducted by Nellai Balaji
    Back Vocals : Preethi Esther Emmanuel, Shobi Ashika, Deepak Judah
    Musicians Co - Ordinator : N.Ramanathan
    Recorded @ Berachah Studios, Chennai
    Studio Assistant : Sasikumar
    Mixed and Mastered by David Selvam @Berachah Studio
    ------------------------------------------------------------------------------------------------------------
    For contact: madhanmossesofficial@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------
    Aagayam Podhadhaya is a song that describes the 3 unchanging gifts from God
    1.Unchanging Love
    2.Unchanging word
    3.Unchanging Grace
    Lyrics :
    ஆகாயம் போதாதய்யா
    உந்தன் அன்பின் நீளம் சொல்ல
    ஆழ்கடல் பத்தாதய்யா
    உந்தன் அன்பின் ஆழம் சொல்ல
    என் மேல் நீர் கொண்ட அன்பு
    அக்கினி போன்றதய்யா
    நதி வந்து மோதினாலும்
    தணித்திட முடியாதய்யா
    உங்க அன்பு மட்டும் என்றும் மாறாதே
    அந்த அன்பிற்காய் என் உள்ளம் ஏங்குதே!
    ஒரு வார்த்தை
    சொன்னால் போதும்
    என் வாதை
    எல்லாம் மாறும்
    உம் பார்வை பட்டால் போதும்
    என் பாதை அழகாய் மாறும்
    இந்த வானம் பூமி யாவும் மாறுமே
    உம் வார்த்தை மட்டும் என்றும் நிலைக்குமே
    என் காலம்
    உந்தன் கையில்
    எனக்காக யாவும் செய்வீர்
    என் இரும்புக்கதவை உடைத்து
    என் இருளில்
    ஒளியாய் வந்தீர்
    இ்ந்த மலைகள் எல்லாம் வி்லகி போனாலும்
    என் வாழ்நாளெல்லாம் கிருபை தொடருமே!
    #christianmusic #trending #trendingvideo #newchristiansong #tamilchristiansong #worshipsongs

Комментарии • 168

  • @MadhanMosses
    @MadhanMosses  Год назад +8

    காண்கின்ற எல்லாம் மாறி போகும் இந்த உலகில் , என்றும் அழியாத மூன்று காரியத்தை தேவன் நமக்கு வாக்களித்திருக்கிறார்.
    1.ஒழியாத தேவ அன்பு ( 1 கொரி 13:8)
    2. அழியாத தேவ வார்த்தை (மாற்கு 13:31)
    3. விலகாத தேவ கிருபை (ஏசாயா 54:10)
    இந்த மூன்றயும் சொல்லி இப்பாடல் தேவனை துதிக்கிறது!!
    I thank David Selvam for the music arrangements and Judah Arun for the amazing videography!!
    I pray and believe this song will help all of us to glorify our Lord for who he is!!!

  • @gajagaja713
    @gajagaja713 Год назад +2

    இந்த பாட்டு நல்லா இருக்கு பாஸ்டர்,, கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாவதாக..

  • @godsvoicefm4579
    @godsvoicefm4579 Год назад +2

    🎉

  • @ps.johnlawrenceofficial..1508
    @ps.johnlawrenceofficial..1508 Год назад +2

    Amen.Praise the Lord.very different and nice song...God bless you brother ...

  • @rajinijohn236
    @rajinijohn236 Год назад +1

    Very cute song with beautiful words and gorgeous background! Well done, Madhan! And thank you!

  • @johnsundar1546
    @johnsundar1546 Год назад +1

    Amen un anbu yendrum maarathea 😍😍😍😍😍

  • @samkishore2227
    @samkishore2227 Год назад +9

    ஆகாயம் போதாதய்யா உந்தன் அன்பின் நீளம் சொல்ல
    ஆழ்கடல் பத்தாதையா உந்தன் அன்பின் ஆழம் சொல்ல-2
    என்மேல் நீர் கொண்ட அன்பு அக்கினி போன்றதையா
    நதி வந்து மோதினாலும் தணித்திட முடியாதைய்யா-2
    உங்க அன்பு மட்டும் என்றும் மாறாதே
    அந்த அன்பிற்காய் என் உள்ளம் ஏங்குதே - 2
    1) ஒரு வார்த்தை சொன்னால் போதும் என் வாதை எல்லாம் மாறும்
    உம் பார்வை பட்டால் போதும் என் பாதை அழகாய் மாறும் - 2
    இந்த வானம் பூமி யாவும் மாறுமே உம் வார்த்தை மட்டும் என்றும் நிலைக்குமே - 2
    2) என் காலம் உந்தன் கையில் எனக்காக யாவும் செய்தீர்
    என் இரும்புக்கதவை உடைத்து என் இருளின் ஒளியாய் வந்தீர்-2
    இந்த மலைகள் எல்லாம் விலகிப் போனாலும்
    என் வாழ்நாளெல்லாம் கிருபை தொடருமே-

  • @RTMFlorida
    @RTMFlorida Год назад +2

    அழகான பாடல்
    ஆண்டவரின்பாடல்
    ஆ ழ்மன கருத்து பாடல்
    இன்றும் என்றும் நிலைக்கும்
    புவிமுழுதும் ஒலிக்கும்
    புகழ்மிகும்பாடல்
    இதுபோல் பல்லாயிரப்பாடல்கள்.
    இப்பவிக்கு தரவேண்டுமாய்கேட்கிறோம்
    God bless Arumaigale 👍👍👍👍👍🙂🌹🙋

  • @nalininadesan
    @nalininadesan Год назад +2

    God bless you

  • @nalininadesan
    @nalininadesan Год назад +2

    Hallelujah

  • @daniselvam5122
    @daniselvam5122 Год назад +1

    amen

  • @baskarannan8014
    @baskarannan8014 Год назад +2

    Amen

  • @ngiplihkonyak-tf9bx
    @ngiplihkonyak-tf9bx Год назад +1

    Amazing voice and beautiful song God always bless you Bro

  • @abiayan6231
    @abiayan6231 Год назад +1

    nice..god bless you

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj Год назад +1

    மிக அருமையான பாடல்

  • @chinnarajup.7262
    @chinnarajup.7262 Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balajiviolin5314
    @balajiviolin5314 Год назад +1

    Wow, excellent 👏👏👏🌹

  • @zoeselva143
    @zoeselva143 Год назад +2

    Praise God

  • @balajiviolin5314
    @balajiviolin5314 Год назад +1

    👏👏👏🌹👑💐

  • @augustinebabu4283
    @augustinebabu4283 Год назад +1

    👍👌

  • @ellohimtowars9056
    @ellohimtowars9056 10 месяцев назад

    Super songs bro
    God is good
    Super song god is good

  • @evanmusicproductions
    @evanmusicproductions Год назад +1

    so nice

  • @samkishore2227
    @samkishore2227 Год назад +1

    ஆகாயம் போதாதய்யா உந்தன்

  • @pavithragodson3741
    @pavithragodson3741 Год назад +1

    Presence filled song.superb lyrics brother.

  • @DrummerSridhar
    @DrummerSridhar Год назад +1

    Great Singing sir.. & very good team work .. everything is fine.. i like all this location...

  • @j.rubenbeulah3344
    @j.rubenbeulah3344 Год назад +3

    May God bless millions through this song

  • @mdevaraj2810
    @mdevaraj2810 Год назад +1

    Amen🙏🙏🙏🙏

  • @brindhaoth5869
    @brindhaoth5869 Год назад +2

    Lyrics really heart touching. God bless you

  • @chandrandevarani7929
    @chandrandevarani7929 Год назад +2

    Praise God 🙌🙌🙌🙌🙌 Best of luck 💐💐💐💐💐💐💐💐May God bless you and your family always 😇

  • @leemaraman
    @leemaraman Год назад +2

    Wow, so impressed with your voice tone and your performance! I truly admire you. God bless you dear.😊❤

    • @MadhanMosses
      @MadhanMosses  Год назад +1

      Thank you for your support .. Praise God !

  • @ignasiyacolumbus6177
    @ignasiyacolumbus6177 Год назад +1

    Amen praise lord 👍

  • @danielnirmal7765
    @danielnirmal7765 Год назад +1

    Superb lyrics and life giving 🎶🎵 we are awaiting further

  • @joycedaniel9958
    @joycedaniel9958 Год назад +2

    Glory to God

  • @jeevanlal5897
    @jeevanlal5897 Год назад +2

    Sounds Good !
    Wonderful Song brother ♥️

  • @meenasivakumar1616
    @meenasivakumar1616 Год назад +2

    Awesome, GOD bless you brother.

  • @samjebisha8223
    @samjebisha8223 Год назад +1

    God bless you praise the lordmma

  • @ritzcarlton4746
    @ritzcarlton4746 Год назад +1

    At first, I thought its a BMW advertisement

  • @johnraj3541
    @johnraj3541 Год назад +3

    மோட்சத்திற்கு எங்களை சில நிமிஷம் தங்கள் பாடல் வழியாய் அழைத்துப் போன மோசஸ் அண்ணா ! தங்களின் இந்தப்பாடலிற்கொப்பான பாடல் இது வரைக்கும் உலகில் வந்தது கிடையாது என்பதே நிதர்சனம்.
    இன்னிசை அரசன் டேவிட் செல்வம் தங்களுக்கு இந்தப்பாடலை தங்கத்தில் முக்கியெடுத்துத் தந்துள்ளார்... என்ன ஒரு இசையமைப்பு.. குறிப்பாக அந்த ஹார்மனி. துத்தூ..துத்தூ...என்று பாடல் முழுக்க வருகிற அந்த ஹம்மிங்... வானிலிருந்து பாராசூட்டில் குதிக்கையில் மேகங்கள் நம்மை உரசிச் செல்லும் சந்தோஷத்தை அந்த ஹார்மனி தருகிறது.
    அப்புறம் அந்த ப்ரிலூட்....இன்டர் லூடாக வருகிற அக்வஸ்டிக் கிட்டார் இசை ஒரு அன்னையின் ஸ்பரிசமாக நமது ஆத்துமாக்களை கோதி விடுகிறது.. மேலும் அந்த சென்னை ஸ்டிரிங் ஆர்க்கெஸ்ட்ராவின் வயலின்கள் அணி சேர்ந்து உருவாக்கும் அற்புத இசை...அதற்கு ஒப்புமையாக எதைச் சொல்வேன்.. பல நூறு இளந் தூறல்கள் மண் மீது மோதுகையில் எழும்பும் தேனிசையா அல்லது உயரே எழும்பும் அலைகள் மீது தென்றல் அமர்கையில் உருவாகும் மெல்லிசையா ! அவ்வளவு அழகு அந்த இசை.
    இந்த வானம் பூமி யாவும் மாறுமே என்கிற கோரஸின் போது அந்த வரிகளை தங்கள் மீது ஏந்துகிற அந்த பின்னணி இசை பாடலைக் கேட்பவர் இதயங்களையும் ஏந்திக் கொண்டு ஆகாயத்தில் பவனி செல்கிறது.
    பிரமாண்டம்..பிரமாதம்..ஃபென்டாஸ்டிக்..எக்ஸலன்ட் போன்ற எந்தச் சொல்லாலும் பாடலின் இனிமையை விளக்கி விட இயலாது....
    மோசஸ் அண்ணா ! வெறும் பத்தாயிரத்தை வைத்துக் கொண்டு ஒரு பாடல் உருவாக்கி விட முடியாதா என்று லோ பட்ஜெட் இசை அமைப்பாளர்களைத் தேடி பல ஏழை ஜனங்கள் அலைகிற வேளையில் இத்தனை லட்சங்கள் செலவழித்து இப்படி ஒரு ரிச்சான பாடலை எங்களுக்கு இலவசமாய் தந்த தங்கள் அன்பிற்கு ஈடு உண்டோ?
    எந்த ஊருங்ணா நீங்க...அமெரிக்காவா.... நீங்கள் அழகாவும் இருக்கிங்க...அற்புதமாப் பாடுறிங்க..எங்க தேசத்தின் திரைப்பட பாடகர்களை விடவும் உங்கள் குரல் மேன்மையாக உள்ளது...சங்கதிகளை பதமா , இதமாத் தரிங்க... உயிர்ப்பா இரசித்துப் பாடுறிங்க..லிரிக்ஸ் எளிமையாக அதே சமயம் வலிமையாக உள்ளது..ஒரே கோரஸை பயன்படுத்தாமல் அதே நோட்டில் மூன்று கோரஸ் தந்துரிக்கிங்க.மூன்று மாறுபட்ட லிரிக்ஸ்...
    உங்களை நான் அதிகமாய் நேசிக்கிறேன்..உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய தாவீதின் தேவனுக்கு நன்றிகள் சொல்கிறேன்... தங்கள் கம்போஸிங்கில் , டேவிட் செல்வத்தின் இசையில் மேலும் பல பாடல்களை எதிர்பார்க்கிறேன்.. தங்கள் சேனலை சந்தோஷமாய் சப்ஸ்க்ரைப் பண்ணுகிறேன்..நன்றிகள்ணா

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Год назад +2

      எந்த ஊருங்ணா நீங்க.(comment போட்டது)
      இப்படி ஒரு விவரமான பாராட்டு இது வரைக்கும் எந்த கிறிஸ்தவ பாட்டுக்கும் கிடைச்சதில்ல. எல்லா பாட்டுக்கும் விமரிசனம் சொல்லுங்க. அப்படியே மோசஸ் அண்ணா உச்சரிப்பை அடுத்த பாட்டுக்கு முன்னால சரி பண்ண சொல்லுங்க

    • @johnraj3541
      @johnraj3541 Год назад +1

      @@johnbalasundaram2484 அண்ணா..தேனி மாவட்டம் கம்பம் நான்.. இயேசுவின் படு வித்தியாசமான விசுவாசி நான்.. இசை மிகவும் இஷ்டம். அரசுப் போக்குவரதத்தில் 35 வருஷமா கம்ப்யூட்டர் பணி புரிந்து ஜீவிக்கிறேன்.
      நிஜமாகவே இந்த பாடல் என்னை அதிகமாக கவர்ந்தது.. எல்லாமே கச்சிதமாக இருந்தது..மதன் அண்ணா உச்சரிப்பில் என்ன எரர் இருக்கு என்று கண்டுபிடிக்குமளவு ஞானம் எனக்கு தரப்படவில்லை.
      உங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
      அண்ணா.எனக்கு ஒரு உதவி. எனது யூடியூப் சேனலில் இன்று ஒரு பாடல் அப்லோட் பண்ணியுள்ளேன்.எனது சொந்த பாடல்.யாருமே லைக் பண்ணலை.கமெண்ட் போடலை.நீங்கள் அந்த பாடலுக்கு ஒரு கமெண்ட் மட்டும் போடுங்களேன்

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Год назад +1

      @@johnraj3541 லிங்க் அனுப்புங்க

    • @MadhanMosses
      @MadhanMosses  Год назад +1

      ஆண்டவருக்கே மகிமை !!! நன்றி ❤❤❤

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Год назад +1

      @@MadhanMosses ரொம்ப நாளுக்கு அப்புறம் நல்ல orchestration உடன் அருமையான பாடல். உச்சரிப்பில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.
      மதுரையில் ரவீந்திரன் என்று ஒரு அண்ணன் ஸ்டுடியோ வைத்திருந்தார்.
      உச்சரிப்பு சரியில்லை என்றால் திட்டி விடுவார்.
      தற்போதுள்ள இசை அமைப்பாளர்கள், ஒலிப்பதிவாளர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை.
      வாழ்த்துகள்
      ஆண்டவரின் நாமம் மகிமைப் படட்டும்

  • @R.selvaprakash
    @R.selvaprakash Год назад +1

    அன்பின் எல்லை என் இயேசு.... love you daddy Jesus... ♡

  • @Xavijac87
    @Xavijac87 Год назад +1

    👌👌👌👌👌.

  • @voiceofgodiivetv1689
    @voiceofgodiivetv1689 Год назад +1

    Welcome god bless you your ministry your family

  • @samraja4651
    @samraja4651 Год назад +1

    👌👌👌👏👏👏

  • @vj2132
    @vj2132 Год назад +1

    Super bro!

  • @fgpfmedia
    @fgpfmedia Год назад +2

    Super Anna 💗💗 beautiful

  • @nancyjamson3409
    @nancyjamson3409 Год назад +2

    Beautiful Song of Our Lord. .❤Fabulous Music with Lovely voice.. beautiful Nature and Nice Rhythm too. God bless you brother and Your Whole Crew with Showers of Blessings 👍👌Praise the Lord. Amen.

  • @jebareegan2953
    @jebareegan2953 Год назад +1

    Super anna

  • @shalinik4044
    @shalinik4044 Год назад +2

    Praise the lord Annasuch a wonderful wordings🤝🙏

  • @anushajayakumar6823
    @anushajayakumar6823 Год назад +2

    Wow super..
    Glory to god
    Wonderful song anna

  • @JebaTM-nq8bp
    @JebaTM-nq8bp Год назад +1

    Wow , what a lovely song.. lovely words ,tune and music

  • @johnraj3541
    @johnraj3541 Год назад +1

    முதலில் என் கர்த்தருக்கு நன்றிகள் பகர்கிறேன்.. பல காலம் கழித்து ஒரு பரிபூரண பாடலை என்னைக் கேட்கச் செய்த கிருபைக்காய் ஆண்டவருக்கு ஆயிரங்கோடி நன்றிகள்.
    அண்ணன் மதன் மோசஸ்.. வேதத்தில் வரும் மோசஸ் செங்கடலின் கரையில் நின்று தனது கோலை உயர்த்தி அந்த மஹா சமுத்திரத்தை இரண்டாய் பிளந்தான்..நீங்கள் ஒரு ஏரியின் கரையில் நின்று தங்களின் பாடலின் இனிமையால் எங்கள் இதயங்களை பல லட்சந் துண்டங்களாக பிளந்து விட்டீர்கள்...
    நிச்சயமாய் சொல்வேன்.கர்த்தர் செய்த கிருபைகளை ,அவரின் அன்பின் அடர்த்தியை இது வரை எத்தனையோ பாடல்கள் சொல்ல முயன்று வெற்றியும் பெற்றன...அத்தனை பாடல்களையும் தங்கள் பாடல் வென்று விட்டது மோசஸ் அண்ணா..
    எங்கள் தமிழ்நாட்டில் ஈரோடு என்கிற சட்டசபை தொகுதியை வெல்ல பணத்தையும் , பரிசில்களையும் தந்து பல அரசியல் கட்சிகள் முயல்கின்றன..ஆனால் நீங்களோ எதுவுமே தராமல் இந்த இனிமையான பாடல் மூலம் உலகில் வாழும் அத்தனை கிறிஸ்தவ இதயங்களையும் ஜெயிச்சிட்டிங்க மோசஸ் அண்ணா.

    • @MadhanMosses
      @MadhanMosses  Год назад

      உங்கள் அன்பிற்கு நன்றி !!!

  • @mrs.sweetha
    @mrs.sweetha Год назад +2

    True no heavens measures his love for us ❤️

  • @j.rubenbeulah3344
    @j.rubenbeulah3344 Год назад +2

    A true treat to worship God 🙌🙌
    Glory to God Almighty 🙏
    Wonderful lyrics gentle music and voice ❤

  • @jabezdawnson
    @jabezdawnson Год назад +1

  • @reubencharles-official9954
    @reubencharles-official9954 Год назад +1

    Really a different version compared to other Christian songs, it's not the lyrics but emotions came out from your heart bro.
    The song is full of expectations of what next and goes on.. Mindful music and great singing...
    Keep doing more of such different songs to glorify God alone...!!

    • @MadhanMosses
      @MadhanMosses  Год назад +1

      ❤ Thanks Brother.. Glory to God!

  • @mrs.sweetha
    @mrs.sweetha Год назад +1

    First view

  • @anusdineandart4104
    @anusdineandart4104 Год назад +2

    May God bless this song and make it a blessing to all💐💐

  • @mrs.sweetha
    @mrs.sweetha Год назад +1

    First share

  • @Shirleyrajan-RV-
    @Shirleyrajan-RV- Год назад +2

    Wonderful lyrics,voice and beautiful music arrangement brother ❤❤God use you more and more for his Kingdom…

  • @followerofchrist2545
    @followerofchrist2545 Год назад +1

    Wow! Super song..praise God

  • @anupriya2369
    @anupriya2369 Год назад +1

    Awesome. Glory to God

  • @alexchristopher2760
    @alexchristopher2760 Год назад +1

    Superb na

  • @sanjaydj5576
    @sanjaydj5576 Год назад +1

    Praise be to God. Amazing.

  • @TheJerrytaurus
    @TheJerrytaurus Год назад +1

    Congrats Madhan for the wonderful song. God bless. The lyrics, your rendition, music, locations and colors all come together beautifully to praise our lord.

  • @sundarrajcm2152
    @sundarrajcm2152 Год назад +1

    Excellent composition both lyrics and tune. Powerful, lilting and rocking music backing by Bro David modern Modern but not losing the christianness of the song.
    One thing need to be worked further on is the diction...great care needed in pronouncing ன, ல,ள. Example.of glaring mispronunciation which devalues your singing quality are அண்பு, ( அன்பு) மோதிணாலும்( மோதினாலும்) நிளைக்கும்( நிலைக்கும்)
    வாணம் ( வானம்)
    But for these few flaws (only in the diction) ❤ the singing is lovely.
    Look forward to many more songs from your music band. son

    • @MadhanMosses
      @MadhanMosses  Год назад +2

      Thank you so much for your caring and loving feedback ... I will improve better in future projects 👍🏼👍🏼.. keep supporting us ❤️❤️

    • @sundarrajcm2152
      @sundarrajcm2152 Год назад +1

      Dearly beloved Madan thanks a million for understanding my comments and willing to make your albums perfect with perfect diction.
      I am an ardent fan of your songs and the music of Bto.David Selvam.
      Stay blessed.
      My prayers and wishes to your team.

  • @idacreations452
    @idacreations452 Год назад +2

    Super Anna 😍

  • @simongabriel2877
    @simongabriel2877 Год назад +1

    ❤ Glory be to god 🎉

  • @mrs.sweetha
    @mrs.sweetha Год назад +1

    First comment

  • @jebareegan2953
    @jebareegan2953 Год назад

    👍🙏❤️

  • @treasureforthedayclmmysuru2720
    @treasureforthedayclmmysuru2720 Год назад +1

    Glory to God🙌🙌❤Excellent lyrics with Experience dear Madhan👍May God bless the song and make it a blessing to Millions🙌👍Anointed voice❤Celebrating the Everlasting Love of God💕 💕

  • @shyamalashyamala5697
    @shyamalashyamala5697 Год назад

    Wow amazing brother praise god

  • @priyar103
    @priyar103 Год назад

    Praise the lord... super song

  • @vjkitchen5405
    @vjkitchen5405 Год назад

    All glory to God.

  • @jeevanantham2467
    @jeevanantham2467 Год назад

    Amazing brother 🙌💙

  • @பெரும்படை
    @பெரும்படை Год назад

    சிறப்பு வாழ்த்துகள்🙏🏾🙏🏾❤️❤️

  • @ngiplihkonyak-tf9bx
    @ngiplihkonyak-tf9bx Год назад +1

    Amazing voice and beautiful song God always bless you Bro

  • @aadam2jd479
    @aadam2jd479 Год назад +1

    Amen

  • @mrs.sweetha
    @mrs.sweetha Год назад

    Super anna

  • @rejeo4843
    @rejeo4843 Год назад +2

    Super feel. Singing super. Music also good god bless you brother

  • @ngiplihkonyak-tf9bx
    @ngiplihkonyak-tf9bx Год назад +1

    Amazing voice and beautiful song God always bless you Bro