நானும் வரிசை முறையில் 2 செண்ட் 50 cm * 20 cm ரொட்டாவேட்டர் கொண்டு ஓட்டிய புழுதியில் சுட்லி கயிறு கொண்டு நடவு செய்து நான்கு தண்ணீர் பாய்ச்சி மூன்று முறை பூக்கும் போது டிஏபி கரைசல் புழு மருந்து இரு முறை தெளித்து 16 கி மகசூல் எடுத்தேன் .
Correct... உண்மையா சொல்லுக... நாங்களும் 3 தலைமுறையா விவசாயம் பண்ணறோம்... Max 7 முடையே அதிகம்..... நீங்க சொல்றதுலாம் old method..... Government தான் build up கொடுகுறாங்க னா...epo youtubers உம் start பண்ணிடீங்க 🙏🙏..
உளுந்து விதைக்கும் போது எடுத்த வீடியோ உள்ளதா?? அருமையான விளக்கம்.
செவ்வாய் கிரகத்தில் சாகுபடி செஞ்சா ஒருவேளை ஒரு ஏக்கருக்கு 13 மூட்டை விளையலாம்.
இங்க எல்லாம் 6-8 மூட்டையே அதிகம்.
அப்படித்தான் போல இருக்கு 😮
நல்ல பதிவு பதிவு செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே வாழ்க வளத்துடன் வாழ்க👋👋👋👳👋👋 நல்ல முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது வாழ்துவோம்👋
நன்றி
அருமை !! வாழ்த்துக்கள்
Super
நானும் வரிசை முறையில் 2 செண்ட் 50 cm * 20 cm ரொட்டாவேட்டர் கொண்டு ஓட்டிய புழுதியில் சுட்லி கயிறு கொண்டு நடவு செய்து நான்கு தண்ணீர் பாய்ச்சி மூன்று முறை பூக்கும் போது டிஏபி கரைசல் புழு மருந்து இரு முறை தெளித்து 16 கி மகசூல் எடுத்தேன் .
2sent*16கி
1 sent8கிலோ
100sent*8 kilo 800 kilo
எந்த பட்டத்தில் விதை விதைத்திற்கள் என்ன ரக விதை
புரட்டாசி மாதம் நாங்க விதைப்போம். மதுரை 1 ..
Nice Anna. Clear explanation 👌 👏
Thanks sister 👍
நெடும்புலம், மேலத்தலைக்காடு, கிருஷ்ணா புரம், தாமரங்கோட்டை, மேலத்தலைக்காடு,
8 Bag is enough to give good profit
Very nice 👍👍
Thanks ma👍
@@vivasayamseivom மாசி ல உளுந்து பட்டம் இருக்க.
Super bro..
எந்த பட்டத்தில் எந்ததரகம்பயிர்செய்து பதினைந்து மூட்டை எடுத்தீர்கள் பதிவிடவும்
உங்கள் விளக்கும் முறையே அனுபவம் அற்றதாய் உள்ளது
தை கார்த்தி பட்டம் சிறந்தது நண்பரே
நன்றி நண்பரே தொடர்ந்து பயணிக்கலாம்
RUclips பட்டம் Jio ரகம்
@@saravanaperumalsubramaniya3966 🤣🤣🤣🤭
Super 👍
சாலை முறை உளுந்து சாகுபடியை நெரடியாக வந்து செய்து காண்பிக்க முடியுமா சகோதரா உங்களால்? திருவாரூர் மாவட்டத்தில்?
Sir talaikila ninnalum 15 muttai edukkamudiyadhu
Correct... உண்மையா சொல்லுக... நாங்களும் 3 தலைமுறையா விவசாயம் பண்ணறோம்... Max 7 முடையே அதிகம்..... நீங்க சொல்றதுலாம் old method..... Government தான் build up கொடுகுறாங்க னா...epo youtubers உம் start பண்ணிடீங்க 🙏🙏..
Normalave broadcast nalla broad a pannalama illa zero ploughing pannitu seeding pannalama
Rice fallow ku bro
நல்ல முறை. ஆனால் 15மூட்டை என்பது மிகைப்படுத்தி கூறுவது போல இருக்கிறது.
சரியான முறையில் பயிர் செய்தால் கண்டிப்பா சாத்தியம் நண்பரே
@@vivasayamseivom Not possible. max 8 rarely
Max 11*100 in my place. ( near kovilpatti)
@@rengaraj2186 என்ன ரகம் நண்பரே எந்த முறையில் பயிர் செய்தீர்கள்
@@sivasubramanip1196 Nirmal , tholuuram nanraka eda vendum
Bed type groundnut machine vadagai ku kedaikuma
I'm near kalpakkam
லத்தூரில் இருக்கு சகோ
ஒரு மூட்டை தான் கிடைச்சது ஒரு eaggarla.... அதுல தண்ணி பாச்சிய கூலிகி போய்ட்டு... உளுந்தம் கோலருத்தன் மிச்சம் வேற ஒன்னும் illa
Ama pa adhiga patcham 3 muttai kidaikum.. ivanga solrathu nambara mathiri illa.. simple ha payiru ku ivvalavu velai ethuku..
Bro groundnut secound part eppo upload panna poringa
Coming soon bro
@@vivasayamseivom idhe than solreenga
சீடர் மெஷின் எங்கு கிடைக்கும் , வேளாண்மை துறை அலுவலகத்தில் கிடைக்குமா
No no bro agriculture equipment sale pandra company
Mootai eavlo eadukkuranga market la
NTK ❤️
Rice fallow ku suit aguma bro
5 மூட்டைகாகு மேல் விளையாது.
Noo
Market Yappdi irku bro
How many Kg in 1 muttai sir
50 to 60 kg
1 மூட்டை =1 குயிண்டல் =100கிலோ
100kg maavu porulgaluku
80kg ennai payirugaluku
ஒரு மூட்டை எவ்வளவு கிலோ..
100 kg ma
@@vivasayamseivom ok nga
Poi same method la nanum panna but ennaku 7 mootaitha kitaicuathu
7mootai, ethanai kilo mootai?
Please send link seeding demo
Ada nanga kaila varichiduvom aduve 6 muttai mel tharum.. jus simple 😂😂
Video le Vere Madiri Peasuranga, Phone Le Vere Madiri Peasuranga Mosam
Atha patti details sollunga bro
நம்புகிற மாதிரி சொல்லவும்
கண்டிப்பா எடுக்க முடியும் நண்பா சரியான முறையில் பயிர் செய்தால்
சரியான முறை கூறவும்
அவ்வளவு எடுக்கலாம் சகோ
@@vivasayamseivom
யார் இப்படி விவசாயம் செய்து இவ்வளவு விளைச்சல் பெற்று இருக்கின்றனர்?
1moottai etthanai kilo delivaka sollavum
வடகைகிடைக்குமா சார்இடம்சொல்லுங்க
Anna lpg 904 seed iruka anna
நானறிந்தவரையில் சாதாரண விவசாயீ 5-8 (80 கிலோ) மகசூல் பெறுகீறார்.
இந்த முறையில் 8-10 கிடைக்கலாம்.
Evlo kg kidaikkum
ஆடி மாதம் பட்டம் ok va pro
Hhhhj9
சீடர் கருவி என்ன விலை
9000 bro
Neeinga 15 mutai eduthingala
Bro uluthu wholesale ah kidaikkuma
1 KG 250 Rupees ah, Full Full Poi
களிமண் பகுதியில் இதை சைய்யலாமா
Hm pannalam
Machine viparathikaga alavarra poiyai namba vendam
வரிசைக்கு வரிசை எவ்வளவு இடைவெளி
வரிசை ஒரு அடிக்கு ஒரு வரிசை
5 muttaiku mel varathu
நவம்பர் மாதம் உளுந்து நட கூடாத
Bogus
சீடர்மிஷன்இல்ல