ஸ்தோத்திரம் இயேசு நாதா | Sthothiram Yesu Nadha | SVM

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • All Praise and Glory to our GOD Almighty
    #christiansongs #tamilchristiansongs #praiseandworship #songs #promise #sweetvoice #newsong #tamil #viral #music #subscribe #tamilnadu #india #ashwednesday #hymn #woman #christian
    GLORY TO GOD
    Kindly do watch & share and subscribe to our channel Sweet Voice Melodies, then you will get our new upcoming song and more... Thank you for sharing to others... God bless U
    Sweet Voice Melodies | NEW ALBUM VOL 12
    Released on 1st October 2022
    Released and Blessed by : Rev. V.T. Johnson, Presbyter, All Saints' Church, Madurai
    Conductor: J. Ephraim George, 9443338104
    Co-ordinator: C. Simon Wesley, 9150076761
    Sung by: Sweet Voice Melodies
    Music by: FAIRY EBASINGH
    Mixed and Mastered by: E. Joel Shalom
    Recorded at: Sweet Voice Melodies Studios
    Video Direction: Webster
    Video Shooting and editing by: Evergreen Studio, Madurai, 9842183272
    Use headphones for better clarity
    Our Sincere Thanks to - Karnataka Diocese CSI Retreat Centre Kodaikanal
    Our Sincere Thanks to - Holiday Home, Kodaikanal
    Lyrics:
    1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
    உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா - 2
    ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
    திரு நாமத்தின் ஆதரவில்! - 2
    2. இன்றைத் தினமதிலும்
    ஒருமித்துக்கூட உம் நாமத்தினால் - 2
    தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
    ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே! - 2
    3. நின் உதிரமதினால்
    திறந்த நின் ஜீவப் புது வழியாம் - 2
    நின் அடியார்க்குப் பிதாவின் சன்னதி
    சேரவுமே சந்ததம்! - 2
    4. இத்தனை மகத்துவமுள்ள
    பதவி இவ்வேழைகள் எங்களுக்கு - 2
    இத்தனை மாதயவு நின் கிருபை
    எத்தனை ஆச்சரியம்! - 2
    5. நீரல்லால் எங்களுக்குப்
    பரலோகில் யாருண்டு ஜீவநாதா - 2
    நீரேயன்றி இகத்தில் வேறொரு
    தேற்றமில்லை பரனே! - 2
    6. வான தூதர் சேனைகள்
    மனோகர கீதங்களால் எப்போதும் - 2
    ஓய்வின்றிப் பாடித் துதிக்க மாப்பெறும்
    மன்னவனே உமக்கு! - 2

Комментарии • 26

  • @Immanuel-es7cy
    @Immanuel-es7cy Год назад +3

    நிங்கள் எந்த ‌ஊர் என்க்கு தெரியாது பாடல்super காத்தார் உண்ணை ஆவதிப்பார் ஆமென்

    • @ephraimgeorge1182
      @ephraimgeorge1182 Год назад

      Glory to God 🙏...we are from Madurai....Be blessed and keep this ministry in your prayers

  • @miltonfranklinbeniala2405
    @miltonfranklinbeniala2405 6 месяцев назад

    Very nice song🎉🎉🎉

  • @christianmessages.3831
    @christianmessages.3831 5 месяцев назад

    Amen. Praise God for this Wonderful Song

    • @ephraimgeorge1182
      @ephraimgeorge1182 4 месяца назад

      Thanks... share with others... glory to God 🙏

  • @jebarajsdevotions4244
    @jebarajsdevotions4244 4 месяца назад

    Sung with passion thank you

  • @sujaysam386
    @sujaysam386 Год назад

    Song was melodious & divine. Thanks to the entire team for soulful singing 👍

    • @ephraimgeorge1182
      @ephraimgeorge1182 11 месяцев назад

      Thanks for your encouraging words....be blessed

  • @godsson701
    @godsson701 Год назад

    பாடல் மிக அருமையாக இருக்கின்றது.. Glory to God.🌺🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @vencygrace8448
    @vencygrace8448 Год назад

    Amen amen 🙏

  • @priyamudannayak
    @priyamudannayak Год назад

    Glory to God. Nice visuals. Sweet song. Thank you🙏🙏🙏

    • @ephraimgeorge1182
      @ephraimgeorge1182 Год назад

      Praise be to God 🙏.... thanks brother for watching

  • @vencygrace8448
    @vencygrace8448 Год назад

    Amen raja

  • @martinkavi4320
    @martinkavi4320 Год назад

    கந்தனின் கிருபைக்காக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ❤❤❤❤❤

  • @gladsonbenils5173
    @gladsonbenils5173 Год назад

    Praise God

  • @ram5060
    @ram5060 Год назад

    Old song, sung very pleasantly by Sweet Voice Melodious Group.
    Thank GOD.

    • @ephraimgeorge1182
      @ephraimgeorge1182 Год назад

      Glory to God.... thanks for your comments....be blessed

  • @littlejack2023
    @littlejack2023 Год назад

    Glory to God 🙏