Siricha Pochi Team 18/06/2017

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @arumugamarumugamm4427
    @arumugamarumugamm4427 4 года назад +174

    வடிவேல் பாலாஜி நல்ல திறமையான மனிதர் அவர் கடைசியில் சேர்த்த சொத்து இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூட்டம் RIP

  • @mspandipandi5043
    @mspandipandi5043 4 года назад +3540

    வடிவேல்பாலாஜி இறந்த நியூஸ் கேட்ட பிறகு இத பீல்பண்ணி பாத்தவர்கள் யார்னா இருக்கீங்களா.....

  • @harikharan5028
    @harikharan5028 4 года назад +198

    வடிவேல்பாலாஜி அண்ணா மரைந்த பிரகும் அவர் நடித்த விஜய் டிவி ஜோக்ஸ் மனதில் நிர்க்கின்றன😪😪😔😔😔😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😞😢😞😢😞😢😞😢😞😢😞😢😞😢😢😞😢😞😞😢😞😢😢

  • @vitloovitloo9422
    @vitloovitloo9422 4 года назад +368

    The entire tamil nadu will miss you anna 🥺🥺

  • @jancyillayan1656
    @jancyillayan1656 4 года назад +250

    சிரிப்பே வரலை... முதல் முறையா வடிவேல் பாலாஜி காமெடியை பார்த்து அழுகை வருது...

  • @doomchoppa667
    @doomchoppa667 4 года назад +186

    RIP vadivelu Balaji Anna 😢😢😢😢😭😭😭😭😭😭😭. 2020 engala saavadikuthu

  • @nandhacuts2219
    @nandhacuts2219 4 года назад +47

    He can do a stand up comedy even without script. What a performer !!! 🔥🔥 இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து எங்களை சிரிக்க வைத்திருக்கலாம் 😭😭

  • @பருவகாலம்
    @பருவகாலம் 4 года назад +827

    அவர் இறந்ததாக மனதிற்கு தெரியவில்லை வாழ்ந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது

  • @gkmaster9953
    @gkmaster9953 4 года назад +156

    நம்மல சிரிக்க வச்சு முடித்து விட்டு கடவுளை சிரிக்க வைக்க பொயிட்டார் என் அன்னன் வடிவேல் பாலாஜி அன்னா😭😭😭😭😭

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 4 года назад +18

    நீங்கள் இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.என்றும் உங்கள் ரசிகர்களின் மனதில் வாழ்ந்துக்கொண்டு இருப்பீர்கள் அண்ணா.

  • @dhanushloganathan4505
    @dhanushloganathan4505 4 года назад +850

    May his soul rest in peace 🙏.

  • @vidhyavidhya3620
    @vidhyavidhya3620 4 года назад +136

    Rest in peace 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @srirangamkodhai9210
    @srirangamkodhai9210 4 года назад +38

    என்ன அவசரம் எதை சாதித்தாய் என்று அமைதியாகிவிட்டாய் நாங்கள் சிரித்து முடிப்பதற்குள் போய்விட்டாயேடா எங்கள் சிரிப்பையும் எடுத்துக்கொண்டு

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 7 лет назад +33

    04:20 நச்சு டைமிங், class....that's why we all love vadivel balaji...

  • @m.mohanamurugan4297
    @m.mohanamurugan4297 4 года назад +3

    Nobody cant fill vadivel balaji sir space... Counter king,Comedian,mimicry artist,wonderful dancer...gonna miss him...heart is paining badly...

  • @suhasvarma6084
    @suhasvarma6084 4 года назад +62

    Rest In Peace Vadivel Balaji sir💔😭

  • @aswanthinis.n6244
    @aswanthinis.n6244 4 года назад +261

    Who is after come vadivel balaji anna dead😭😭

  • @samsonisaac7232
    @samsonisaac7232 4 года назад +336

    Who come after the sad news that he's no more RIP

  • @rajeshkannan77
    @rajeshkannan77 4 года назад +15

    Can't even digest that he is no more now. RIP Vadivelu Balaji 😭🙏

  • @kanagakarthik7895
    @kanagakarthik7895 2 года назад +1

    Miss u Anna. Ungala rompa pidikum Balaji Anna,

  • @AAArun-mk1wx
    @AAArun-mk1wx 4 года назад +12

    Enna oru thirama.. miss you sir.. vijay tv lost big asset.

  • @gopalraja889
    @gopalraja889 2 года назад +1

    ஐ மிஸ் யூ வடிவேல் பாலாஜி அண்ணன்

  • @tbalan378
    @tbalan378 4 года назад +16

    Balaji give opportunity to ramar, he n robo are the famous comedian when siricha pochi started.

  • @banupriyashanmuganathan5771
    @banupriyashanmuganathan5771 4 года назад +1

    Manasuku romba romba kastama iruku vadivel Balaji Anna. Ungala Enaku romba romba pidikkum. Ippo indha video paakum podhu alugai thaan varudhu. Miss u Anna. Romba miss pantrom Anna. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi 4 года назад +32

    வடிவேல் பாலாஜி பாவம் ரொம்ப கஷ்டமாக உள்ளது 😒😭செத்துட்ட பிறகு யாருலாம் பாக்குறிங்க

    • @kekraanmekraan
      @kekraanmekraan 2 года назад

      யாரும் பாக்கல 😟

    • @Ms.SindhanaiSelvi
      @Ms.SindhanaiSelvi 2 года назад

      @@kekraanmekraan 🙄 அதான் நீயும் பாத்துட்டு தானா கமெண்ட் பன்ற நண்பா

  • @gajuprasad8395
    @gajuprasad8395 7 лет назад +69

    vadivelu balaji entry semaa😅😅

  • @banupriya3225
    @banupriya3225 4 года назад +10

    A good soul who made smile on everyone's face.. Taken some rest! But very soon😢

  • @sreekumarmani1500
    @sreekumarmani1500 4 года назад

    அனைவரையும் சிரிக்க வைத்தாய் ... அன்று ...
    இன்று ...உலகத்தை விட்டு பிரிந்தாலும் நீங்கள் நடித்த நகைச்சுவை எங்களை சிரிக்க வைக்கிறது ...எங்கள் உள்ளத்தில் உறவாய் விளங்குகிறாய் என்றென்றும் ...உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்..

  • @thangapandithangapandi5041
    @thangapandithangapandi5041 4 года назад +7

    Vadivel balaji is a great comedy artist.He is alive in our mind and laugh.

  • @kskmydheen8762
    @kskmydheen8762 4 года назад

    Miss u vadivel Balaji Anna - the world is missing a wonderful artist now - ur creation will remain in this world - engalai sirikka vaithu vittu sendru vitteer - naangal ippodhu alugiroam

  • @MuruganMurugan-ul7hj
    @MuruganMurugan-ul7hj 4 года назад +4

    Yappa mutiyala pa siruchi stomach pain vanthurusi Vera lewal bro super super super 😃😃😃😃😃😃😃

  • @gunasrg4270
    @gunasrg4270 3 года назад +2

    அவர் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்

  • @arunvijay3050
    @arunvijay3050 5 лет назад +29

    Vijay television all sir & madam Plzz intha programe thiruppi eadunga enga kastatha marakura ore program Ithan plzzzzzz itha marupadium eadutha

  • @AchuAkshay1206
    @AchuAkshay1206 4 года назад +2

    Vadivel Balaji, A good comedian , Avar santhoshathai vida aduthavar santhoshathirkaaga Uzhaipavar 😭 RIP Vadivel Balaji 😭😭 😭😢 😢

  • @expatdiary2765
    @expatdiary2765 4 года назад +3

    VAdivel balajis great fan from kerala...May his soul rest in peace ♥️

  • @fashionworld8649
    @fashionworld8649 4 года назад +1

    Saththiyama intha comedy ha balaji anna iranththathukku appuram pakkum poththu srippu varala aluggai tha vanththuchchu really miss you anna 😭😭😭😭😭😭😭😭😭 nalla kalaigganai vijay tv ilanththuduchchu 😭😭😭 🙏🙏🙏 ungalukkaga niraiya Peru aluthurukkagga negga really great na
    RUclips la comment panraththu ithu tha first time but feelings ha control Panna mudiyala miss you so much na 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @thalaajithsethu9269
    @thalaajithsethu9269 4 года назад +30

    Miss you Legend

  • @thirumaln7120
    @thirumaln7120 2 года назад

    Vadivel Balaji sir இன்றளவும் எங்கள் மனதில் மறையாமல் இருக்கிறீங்க

  • @kavithamira8862
    @kavithamira8862 7 лет назад +240

    siricha pochu show is my all tym favorite show....😀😁😂

  • @jockrakesh9674
    @jockrakesh9674 4 года назад

    Life la bhayangara pracchana irukku aana inda prgrm partha romba relax aagudu Tq

  • @ansalinjohaana4367
    @ansalinjohaana4367 4 года назад +21

    Just watching his jokes and turned to see the tv and saw the dead news.MAY HIS SOUL REST IN PEACE

  • @chandruscs2918
    @chandruscs2918 4 года назад +1

    Miss u 😭😭😭 Vadivel balaji anna .. ethuku ya enga vittu pona 😭😭😭

  • @sarathkumar-ck7lj
    @sarathkumar-ck7lj 6 лет назад +28

    Kalaka povathu yaru is my family favorite program..

  • @rajukaliappan5582
    @rajukaliappan5582 3 года назад +1

    Great...acter ...we willl miss u

  • @tentacion_mukil3333
    @tentacion_mukil3333 4 года назад +201

    Vadivel Balaji dead news after comes?

  • @padmapriyasrinivasan7189
    @padmapriyasrinivasan7189 4 года назад +1

    First time ah siricha pochi show va pathu aluguren😭😭😭... we seriously miss you vadivel balaji anna ❤️😭😭😭

  • @thasleemahiya5023
    @thasleemahiya5023 4 года назад +7

    Vadivel balaji 😢 miss u reat in peace

  • @bhuvanakumar7805
    @bhuvanakumar7805 4 года назад +1

    Miss u Vadivel balaji. Enaku romba pudikum Ivar comedy 😥

  • @thambuson
    @thambuson 4 года назад +13

    RIP Vadivelu Balaji Sir

  • @mrajesh777888
    @mrajesh777888 4 года назад

    மாபெரும் கலைஞனை இழந்து விட்டோமே என மனம் வலிக்கிறது. வடிவேல் பாலாஜி அண்ணா😔

  • @rrdancestudioeventshosur9211
    @rrdancestudioeventshosur9211 4 года назад +7

    Rest in peace vadivel balaji anna we really miss you... your living in our hearts Anna...

  • @pavithraprema3791
    @pavithraprema3791 4 года назад +1

    Really miss you vadivel balaji Anna ninga erantha mathiri yae engaluku theila innum thirai ulagathula valthutu tha irukinga 😭😭😭

  • @hibroeyebrow1407
    @hibroeyebrow1407 4 года назад +31

    While seeing it can't laugh miss you anna RIP

  • @dilliraja9733
    @dilliraja9733 4 года назад +1

    Chaa such a great mam mathavangala serika vaikurathu evolo periya vishayam intha nalla ullathin athma nandraga shanthi adaya anaivarum antha ellamala iraivanidam perathupom

  • @malarmalar540
    @malarmalar540 4 года назад +7

    So sad for his family.talented man..miss u alot brother..

  • @sudhasagupalani565
    @sudhasagupalani565 4 года назад +2

    Vera level unga comedy,nanga ellorum romba miss panrom balaji sir😭😭😭😭😭😭😭😭😭

  • @sriradhabaiclinicdr.t.mage8191
    @sriradhabaiclinicdr.t.mage8191 4 года назад +6

    Hi Vijay TV, I am Dr. Magesh T, i like this siricha pichi episode... Thank you!!

  • @saransaran8576
    @saransaran8576 4 года назад +2

    Vadivelu balajianne love you Anne naan romba miss panuven 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kuttythiya5218
    @kuttythiya5218 6 лет назад +8

    Vijay TV siricha pochu team ennoda favourite

  • @ravi.m1859
    @ravi.m1859 Год назад +2

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @crazyadhu2624
    @crazyadhu2624 4 года назад +2

    Miss u VADIVEL BALAJI Sir, Best comedy entertainer RIP

  • @jaidurga948
    @jaidurga948 4 года назад

    Sirichutu partha video ippa balaji anna va parthathu sirika mudiyala....miss u lot anna
    ...RIP

  • @Kcmohan-oi9fl
    @Kcmohan-oi9fl 4 года назад +23

    Miss u brother,😭😭

  • @thanigaivelan.s1561
    @thanigaivelan.s1561 3 года назад +1

    I miss you vadival Balaji 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭☹️😭😭😭😭😭

  • @மணிசெல்வி-ழ9ஞ
    @மணிசெல்வி-ழ9ஞ 4 года назад +5

    Ayyo vadivel Balaji anna miss u

  • @m.s.donimazz2198
    @m.s.donimazz2198 4 года назад

    இருக்கும் போது மதிக்க மாட்டோம்... இறந்த பிறகு ரொம்ப feel பன்னுவோம். ஒரு காலத்துல உங்க காமெடி irriteting ஆ இருக்குனு சொன்னவங்கல்லாம் இப்ப தேடி தேடி பாக்கும் உலகம்.... RIP வடிவேலு பாலாஜி அண்ணா

  • @suriyakalanagaraj1213
    @suriyakalanagaraj1213 4 года назад +38

    Its really very hard to believe that he is no more rip anna😭😭😭cant bear it

  • @vishwavinay1
    @vishwavinay1 4 года назад

    Ohh God...miss u Balaji ....lv from kerala

  • @farkhankhan3246
    @farkhankhan3246 4 года назад +15

    rest in place 😭😭🙏🏽
    10:09.2020 Thursday

  • @geetharaja5235
    @geetharaja5235 3 года назад +1

    I will miss you.... Sir 😖😖😖😭

  • @nayantharakuppoo3485
    @nayantharakuppoo3485 4 года назад +3

    First time I couldn't laugh when seeing vadivel balaji feel really heavy

  • @sachinpugal9367
    @sachinpugal9367 2 года назад

    வடிவேல் பாலாஜி இறக்கவில்லை காமெடி மூலம் வாழ்கிறார்

  • @muthusrmrj6143
    @muthusrmrj6143 6 лет назад +4

    Sema performance all guys are doing awesome especially ramar and vadivel balaji Vera level pa I loved it

  • @rajeshgowtham1732
    @rajeshgowtham1732 4 года назад +2

    V.balaji anna we really Miss u na😥😥😥😥

  • @mmmassplusgodbless
    @mmmassplusgodbless 4 года назад +3

    HEART BREAKING@MR.VADIVEL BALAJI.....REST IN PEACE++++++......MY CONDOLENCES TO HIS FAMILIES AND FRIENDS.....

  • @shamsd19
    @shamsd19 4 года назад +1

    இறந்த பின்பும் எங்களை சிரிக்க வைக்கும் அண்ணா உங்களுக்கு நன்றி 🙏😭😭

  • @sivaramars85
    @sivaramars85 4 года назад +3

    Rest in peace Vadivel Balaji anna... whenever I saw ur face I started laugh but now I can't... Miss u lot...

  • @workmedia-csc385
    @workmedia-csc385 4 года назад

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது...
    நல்ல கலைஞனுக்கு சாவே இல்லை...
    என்றும் வாழ்வார் அவர்...

  • @suresh5962
    @suresh5962 4 года назад +3

    Rip vadivel balaji anna we missed you.. from srilanka.

  • @vijayalakshmi6697
    @vijayalakshmi6697 3 года назад +1

    Bro neenga yengalidu thaan erukenga Love U Bro

  • @AmmuAmmu-yw1nm
    @AmmuAmmu-yw1nm 6 лет назад +7

    samaaaaa.... chance ila...😂😂😂😆😆😆I love this show..always

  • @honeyhoney5136
    @honeyhoney5136 4 года назад +1

    Vadivel balaji super love u siricha pochu team 😘😘❤❤

  • @rahjima_amaresh
    @rahjima_amaresh 6 лет назад +23

    Ramar Anna u it a great job all the best of siricha pochi teams

  • @narasimmans6658
    @narasimmans6658 4 года назад

    I Miss you Balaji Anna.... RIP...unga death la Na day and night fulla erudhutu....eppo than veetuku vandha but....ungala maraka mudiyalaaaa... Unga team person's including pugal and thangathurai....lots of crying full day.... Again I pray to God RIP in your aaathmaaaa

  • @veerakrishnamoorthy7910
    @veerakrishnamoorthy7910 6 лет назад +3

    Spr siricha pochi team is my favorite show

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 4 года назад

    என்றும் அழியாத மறவாது முகம் வடிவேல் பாலாஜி

  • @ranjanip5015
    @ranjanip5015 5 лет назад +30

    Thangadurai sir nenga semma handsom

  • @lenonl523
    @lenonl523 4 года назад

    இந்த அழகான சிறு கூட்டில் ஒரு பறவை பறந்ததே........

  • @thaladhoni1310
    @thaladhoni1310 4 года назад +6

    Rip Vadivelu Balaji

  • @lakshmir4528
    @lakshmir4528 4 года назад

    Miss u balaji anna.... Nenga ilanu sonna nambave mudiyala😢😢😢😢😞😟😟😭😭 muthal muraiya unga comedy scene pathu alugaiya varuthu😟😟😟nenga sagala anna..... Epavum makkal manasula valnthuttu tha irupinga....

  • @saranyasara668
    @saranyasara668 4 года назад +3

    Rip vedivel balaji anna🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rajeshisack230
    @rajeshisack230 4 года назад +1

    இந்த team ஒரு தனித்துவம் தான்..
    ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பங்கை சிறப்பாக ஆற்றி இருப்பார்கள்.
    ஆனால் இனிமேல் பாலாஜி அண்ணன் இல்லை என்பதைதான் மனசு ஏற்க்க மறுக்கிறது.

  • @monicamoni3246
    @monicamoni3246 6 лет назад +3

    my favorite show

  • @vijai1025
    @vijai1025 2 года назад +1

    Miss you Balaji na 😭

  • @tamilanentertainment2528
    @tamilanentertainment2528 6 лет назад +13

    Ennga annan thangadurai , ramar , divakar kitta autograph vanngi selfie edukanum .....

  • @crush_boy_harish_46
    @crush_boy_harish_46 3 года назад +1

    😭😭😭😭vadivel Balaji anna i miss you😭😭😭😭

  • @preethipreethi2366
    @preethipreethi2366 6 лет назад +6

    Ramar Anna sema and yallorum spr

  • @_nihi_cruz_5409
    @_nihi_cruz_5409 4 года назад

    பல மக்களை சிரிக்க வைத்த மனிதன் எல்லோரையும் அளவைத்து சென்று விட்டான் கொள்ள முடியாத இழப்பு. மனிதன் வாழ்க்கை அவ்ளோதான் இதுல நீ பெருசு நான் பெருசு எதும் இல்ல.ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..😭😭😭😭😭

  • @SwissTamilFM
    @SwissTamilFM 4 года назад +9

    Who Come After #Vadivel #Balaji Dead. Hit Like Fan Of Vadivel Balaji.... (RIP)

  • @உலகப்பொதுமறை

    சத்தியமா நம்பவே முடியவில்லை ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭